அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எல்லா புகழும் இறைவனுக்கே இன்று நீங்கள் விதைக்கும் விதை நாளைக்கு குர்ஆன் வகுப்பாக மாறி இருக்கும்
@SUPERMUSLIM2 ай бұрын
Wa alaikum assalam
@saibudeensaibudeen-f5l2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ முஸ்தபா பாய் ஈமானுடைய பலம் என்ன என்று கடைசியாக சொன்ன வார்த்தை அருமையான தேடல். மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லா
@zahirhussain94822 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக உங்கள் முயற்சியை பொருந்திக் கொள்வானாக உங்களையும் எங்களையும் மன்னிப்பானாக உங்களையும் எங்களையும் சொர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானாக
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை2 ай бұрын
@@zahirhussain9482 ஆமின் ஆமின் யா ரப்பில் ஆலமீன்
@AsmaaulHusnaa992 ай бұрын
Aameen ya Rabbal Aalameen
@fathimafareeka-s7zАй бұрын
ஆமீன்.
@nahar7637Ай бұрын
امين
@AbdulBazeeth-o8r2 ай бұрын
குர்ஆனில் இறுதி நாட்களில் வருகின்ற கூட்டத்தை பற்றி நிறைய இடங்களில் அல்லாஹ் சிறப்பித்து கூறியுள்ளான்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தபா ஃ பாய்
@mubeenabanu33212 ай бұрын
Assalamu alaikum wreb bhai maasha allah allah ungaluku narkullikoduppon inshaallah
@thamzeerhiba38382 ай бұрын
அல்ஹம்து லில்லாஹ்
@mihsan83412 ай бұрын
Assalamu alaikum Bhai.. Masha Allah ❤
@SyedAnsari-lo2nz2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@AL_shalim2 ай бұрын
Dr.zakir naik good eudcition spreed the man ❤️🫂
@YeshuAmal2 ай бұрын
God Bless You Brother 🙏🙏🙏
@SUPERMUSLIM2 ай бұрын
welcome brother
@leed13542 ай бұрын
Assalamualaikum rahamathullahi barakathuhu
@ahadhsamadh92912 ай бұрын
Assalamu alakum varahmathulahi vabarakathuhu
@SulthanIbrahim-v7u2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@ajminart77772 ай бұрын
தொழுகை என்பது இறைவனை ஞாபகப்படுத்த வா? தொழுகையைக் கொண்டு உதவி தேடவா? அல்லது பாவமன்னிப்பு கேட்கவா? இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு தேவை இல்லை என்றால் தொழுகை தேவை இல்லையா?
@MohammedDeen-b4d2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ❤🎉
@mzml46962 ай бұрын
ethenum book contents ah extract panni thara naan thayar... was salaam
பாய் நான் அல்லாஹ் பற்றி பாடல் எழுதிய் உள்ளான் பாய் --- "கண்ணீர் வரைக்கும்" பாட்டு 1: விடியல்கள் மறைந்த உலகில், என் உள்ளம் பரிதாபமாய் அழுது போகின்றது, அல்லாஹ், உன் அருள் தான் என் வழி, கண்ணீரில் நான் உன்னை கண்டேன். கோலம்: கண்ணீர் வரைக்கும் நான் அழுவேன், உன் அருளில் என் மனசை கண்டேன், அல்லாஹ், உன் பாதத்தில் நான் நின்றேன், என் கண்ணீர் உன் அருளை தேடும். பாட்டு 2: சோகங்கள் என் அருகில் காத்திருந்தால், உன் கிருபையில் நான் நின்றேன், அல்லாஹ், உன் பெருமைகள் நிறைந்தேன், என் கண்ணீர் உன் கருணையில் ஒளிரும். கோலம்: கண்ணீர் வரைக்கும் நான் அழுவேன், உன் அருளில் என் மனசை கண்டேன், அல்லாஹ், உன் பாதத்தில் நான் நின்றேன், என் கண்ணீர் உன் அருளை தேடும். இறுதி: உன் அருளில் நான் வழிகாட்டினேன், என் கண்ணீரில் நான் உன்னை கண்டேன், அல்லாஹ், உன் கருணையில் நானே வாழ்ந்தேன், என் உயிரின் ஒளி நீயே, உன் பாதமே! ---
@AfraJubair2 ай бұрын
Assalamu alaikum warah bhai Mbbs vs ayush la ethu best uh ethula haramaana vishayangal iruku
@TheRealPath-Channel2 ай бұрын
உங்கள் சேனல் Community Post இல் என்னுடைய சேனலில் கிலாஃபத் முலுகியத் படுவிடுவதை பொட்டாள் இந்த சேவை பலருக்கு சென்றடையும்... வற்புறுத்தவில்லை விரும்பினால் போடுங்கள் ..இன்ஷாஅல்லாஹ்.. அல்லாஹ் நமது செயல்களை அங்கிகரிப்பானாக... Assalamualaikum..
@SUPERMUSLIM2 ай бұрын
பண்ணக் கூடாதுன்னு எல்லாம் இல்லை, மறதி கொஞ்சம் அதிகம் ஸாரி
@TheRealPath-Channel2 ай бұрын
@SUPERMUSLIM Alhamdulillah, அல்லாஹ் நமது செயல்களை அங்கிகரிப்பானாக ..... புகழ் அல்லாஹ் ஒருவனுக்குமட்டுமே உரியது.... அஸ்ஸலாமு அலைக்கும்..
@thameemansari538323 күн бұрын
பாய், நீங்க தப்ஸீர் பண்ணும்போது புரியுற மாதிரி இருக்கு. அதே வசனங்களை மறுபடி நான் எடுத்து படிச்சா ஒண்ணுமே புரியமாட்டேங்குது. உங்களுக்கு மட்டும் எப்படி புரியுது?? 🤔