சட்டத்தை மதிக்காத, அதை மீறுவதயே கொள்கையாக கொண்ட பிஜேபி ஒழியம் வரை இந்தியாவிற்கு விடிவு காலம் இல்லை... தீர்ப்பு மிக்க மகிழ்ச்சி ❤
@asathyamurthy2481Күн бұрын
இது இடைக்கால உத்தரவு மட்டுமே. இதுவே இறுதியான தீர்ப்பாகும் போதுதான் நாம் நிம்மதியாக இருக்க முடியும்.
@muthukrishnanaidujeyachand5872Күн бұрын
CJI 1991சட்டபிரிவைகாட்டி வழி பாட்டு தலங்களைஇடிக்க கூடாதுனு சொனன்னால் சட்டத்தைமதிக்காத பாஜக நிறுத்திவிடுமா என்ன.இப்ப பாஜக என்னசெய்யுமென்றால் 1991சட்டபிரிவில் இந்துக்களுக்கு தேவைபட்டால் மசூதிகளை இடிக்கலாம் என்று ஒருஇடை செருகலை உருவாக்கி நாடாளு மன்றத்தில்மசோதாவைநிறை வேற்ற போகிறது. பாஜகவிற்குதேவையானவற்றைபெற என்னென்ன குறுக்கு வழிஇருக்கோ அத்தனையும் செய்து சட்டமாக்கிவிட்டு சட்டபடிதான் நடந்துகொள் கிறோம்னு அறிக்கைவிடும்.
@dhivagarsmaths345723 сағат бұрын
ஆரம்ப காலத்தில் இப்படி ஆரம்பித்து முடிவுகள் பிஜேபிக்கு ஆதரவாக இருக்கும் எ-டு. பாபர் மசூதி இடிப்பு
@mugeeburrahman432723 сағат бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே@@asathyamurthy2481
@ManoharanRamasamy-xr7ys22 сағат бұрын
பா.ஜ.க.சங்கி கூட்டத்திற்கு தெரிந்தது அவ்வளவுதான்
@viswanathankannappan5112Күн бұрын
நன்றி நிதிபதி அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏
@abdulareef725323 сағат бұрын
❤
@SIR-r1m22 сағат бұрын
❤❤❤
@sankerraganathan8501Күн бұрын
சுப்ரீம் கோர்ட் மக்களின் மனதில் இன்னும் ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்
@jovialboy2020Күн бұрын
இது வெறும் நீதி மட்டும் அல்ல...இது 170 கோடி மக்களின் ஒற்றுமை, அமைதி,இணக்கம்,சகோதரத்துவம் அனைத்தையும் பேணி காத்து...நாட்டையும் மக்களையும் பாதுகாப்பாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வைக்கும் அற்புதமான தீர்ப்பு.... நாடும் மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்....
@jayakaranjacob221423 сағат бұрын
140 கோடி
@tamiltamilan4535Күн бұрын
இந்திய அரசியல் சாசன சட்டப்படி நீதியை நிலை நாட்டிய நீதி அரசர் அவர்களை மனதார இந்தியாவின் 130 கோடி மக்களின் சார்பில் வாழ்த்துகிறோம்❤❤
@mugeeburrahman432723 сағат бұрын
அனைத்து இந்திய மக்களும் நன்றாக இருக்க வேண்டும் எல்லா புகழும் இறைவனுக்கே
இறைவன் அவர்களுக்கும் நேர்வழியை காட்டுவானாக என்று இறைவனை நாம் அனைவரும் பிரார்த்த செய்வோம்❤
@Suresh-x6q1o23 сағат бұрын
EVM க்கும் தடை விதிக்க வேண்டும்
@Mohanbahavath23 сағат бұрын
Ithu saathiyam illai
@Secularjoy9X9-fo7jhКүн бұрын
Bahut badia khabar hai. ரொம்ப ரொம்ப தேவையான சட்டம். மீறி அராஜகம் பண்ணுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையும் வேண்டும்.
@Ghousejani-v5b23 сағат бұрын
❤❤❤
@farookabdulmajeed85Күн бұрын
நல்ல தீர்ப்பு வரும் இந்திய மக்கள் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் விருப்பம் சிறுபான்மை மக்கள் மத்தியின் கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம் அதையும் பாழக்க துடிக்கும் பிஜேபி. ஆளும் அரசு என்பதை புரிந்து இன்று. நல்ல தீர்ப்பு வந்து இருக்கிறது வரவேற்க்கும அனைத்து மக்கள்
@kalyanaramann6880Күн бұрын
இறைவன் ஒருவனே
@Mohanbahavath23 сағат бұрын
Iraivan anaivarukkum ondru than
@kuppusamykuppusamy473723 сағат бұрын
பாபர் மசூதியில் இதுபோன்று தீர்ப்பு வழங்கியிருந்தால் நாட்டில் அனைத்து மதத்தினரும் ஒன்றுமையாக இருந்திருப்பார்கள்.
@ragaasuran770123 сағат бұрын
இந்த தீர்ப்பின் அடிப்படையில் மத பிரச்சனைக்கள் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்து விடும் , அடுத்தது பசு மாட்டு பிரச்சனை இருக்கு அதற்கும் ஒரு நல்ல தீர்ப்பளிக்க வேண்டும் .
@pmk195422 сағат бұрын
ஏற்கெனவே தெளிவான சட்டங்கள் இருக்கும் போது அதற்கு எதிராக வழக்குத்தொடுப்பதும் அதை கீழ்நிலை மன்றங்கள் எடுத்துக்கொள்வதும் இவனுகளெல்லாம் படித்துவிட்டுத்தான் இந்த வேலைக்கு வந்திருக்கிறானா என்கிற சந்தேகத்தை உருவாக்குகிறது...
@SureshKumar-by2um23 сағат бұрын
நல்லவேளை சந்திரசூட் பதவியில் இல்லை, இப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன், அருமையான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள். சுசாமிக்கு சரியான சவுக்கடி செருப்படி கடைசியான மரண அடியும் குடுத்த உச்சநீதிமன்றத்திர்க்கு என் பாராட்டுகள் நன்றிகள்.
@AbdullahRaja-zs1pj23 сағат бұрын
பாபர் மசூதி வழக்கில் தவறான தீர்பளித்ததால் குற்றவாளிகளுக்கு சாதகமாக ஆனது...இப்பிரச்னைக்கு முழுக்காரணமே நீதிமன்றம் மட்டுமே
@paulduraipauldurai4706Күн бұрын
தீர்ப்பு வரும் ஆனால் நடைமுறை படுத்த மாட்டார்கள். உதாரணமாக பார்பர் மசூதி.
@mohamednoohu687622 сағат бұрын
அருமையான தீர்ப்பு இந்திய திருநாட்டில் நீதி இன்னும் சாகவில்லை என்பதை நீதிபதி அவர்கள் நிருபித்திருக்கிறார்கள்
@maduraigkalaivanantn119823 сағат бұрын
1991க்கு பிறகு மத வழிபாட்டு தளங்கள் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்...
@Abdulsaleem.sКүн бұрын
Good news
@benjaminiyadurai844121 сағат бұрын
❤ அறியாமல் செய்யும் சிலரின் தவறால் சுதந்திரம் கேள்வியாகிறது❤
@jayakumar128223 сағат бұрын
கடவுள் ஒருவரே உருவமும் வழிபாட்டு முறையுமே வெவ்வேறு என்று புரிந்தால் சரி
@rajaam62023 сағат бұрын
நல்ல செய்தியை கொடுத்த நீதிபதி மற்றும் செய்தியை உடனடியாக மக்களிடம் சேர்த்த சன் டிவிகும் நன்றி!
@nambirajans630523 сағат бұрын
SUPPPER JUDGEMENT ❤😊❤
@mohamedali4803Күн бұрын
நல்ல முடிவு
@sundial_networkКүн бұрын
தீர்ப்பு மிக்க மகிழ்ச்சி ❤
@bosconagarajan940423 сағат бұрын
அருமை அருமை நீதிக்கு தலை வணங்குகிறேன்.
@bala9497Күн бұрын
நல்ல உத்தரவு
@samyrajkandasamy871322 сағат бұрын
இதை இடைக்கால உத்தரவாக இல்லாமல் இறுதி உத்தரவாக அறிவித்திருந்தால் மிகவும் நிம்மதியாக இருந்து இருக்கும்.
@jahabarsulthantty23 сағат бұрын
இந்தத் தீர்ப்பு உண்மையில் வரவேற்கத்தக்கது ❤
@Thiruvaimani22 сағат бұрын
இப்போது இந்த மாதிரி வன்முறையில் ஈடு படுவது எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்பது நாடு அறியும் அவர்களுக்கு இது சரியான பாடம்!
@ajmalkhan4392Күн бұрын
Excellent. Then what is the punishment for the judges who accept suits against two mosques?
@shankps46023 сағат бұрын
அருமையான, தற்போது தேவையான உத்தரவு.
@er.s.sheikabdullahs580Күн бұрын
இறைவன் நிசப்தமானவன் இறைவனுக்கு வடிவம் குடுக்க முடியாது மதங்கள் அனைத்தும் சமாதனத்தையே விரும்புகின்றன ஆகவே மனிதம் காப்போம். அந்த அந்த வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் போது மட்டும் மதங்களை போற்றுங்கள் மற்ற நேரங்களில் மனிதனாக வாழ்வோம் அனைவரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
@kamaldeen905223 сағат бұрын
நன்றி நீதியரசர் அவர்களே.
@vijaifz2248Күн бұрын
Super
@peermohammed323122 сағат бұрын
மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@paramanandhakrishnan776523 сағат бұрын
சரியான முடிவு பை Supreme court
@ChandraSekar-x3pКүн бұрын
Very good 👍 judgement
@kuppusamykuppusamy473723 сағат бұрын
சரியான தீர்ப்பு .
@Manikandan80123Күн бұрын
சூப்பர்
@Yusuf2813723 сағат бұрын
சரியான தீ ர் ப் பு
@skali705122 сағат бұрын
நீதி மன்றத்தில் மேல் மக்கள் அபார நம்பிக்கை வைத்துள்ளார்கள், தீர்ப்பை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை என்றும் சொல்ல வேண்டும்,
Please work for development of this nation not against any religion and caste.
@thankaraja22 сағат бұрын
தேர்தல் ஆணையம் இந்தியாவின் இதயம் அந்த இதயம் பலவீனம் அடைந்து விட்டது ஈவீஎம் இயந்திரங்கள் மூலம் ஆகவே ஈவீஎம் இயந்திரம் மூலம் தேர்தல் நடத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
@dr.farmer22123 сағат бұрын
Many, many thanks to our judiciary ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kaderamer783722 сағат бұрын
சு. சாமி கேட்டாபயபுள்ள 😘🤣🤣😘😘😍😍
@rbr776522 сағат бұрын
நீதியின் வேரில் ஈரம் இருக்கிறது தற்போது.
@DragonSlayerRealThinker23 сағат бұрын
Sathguru happy annachi
@donbosco517823 сағат бұрын
Good verdict❤
@kambakaprabhakar251723 сағат бұрын
Suprim court benchku hats up🙏🙏🙏🙏👌
@mathangiramdas919322 сағат бұрын
இதே போல் 2000 வருசத்துக்கு முந்தி ஆரியர்கள் வந்தார்கள் அடிமைப்படுத்தினார்கள் என்றும் எவனும் பேச கூடாது. அப்புறம் வக்போர்டின் சொத்தின் கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். நீதி என்றால் எல்லாவற்றுக்கும் வேண்டும்.
@mohamedtharik214222 сағат бұрын
பாபரி பள்ளி இடிப்பு அப்போ நீதிமன்றம் அண்டார்டிகாவில் இயங்கியது
@keshavachanna629023 сағат бұрын
Atleast now SC had passed such order. Good
@masterali956322 сағат бұрын
Thank you judges
@hindugods12Күн бұрын
❤
@masterali956322 сағат бұрын
Thank you jud
@loganathanv767023 сағат бұрын
Supreme Court should not write to ask for center reply. What has happened/ what was 400 years/ 500 years before is totally irrelevant. If there is any one with eye witnesses of changes of worship places only can be entertained. Why are the Supreme Court writing to center. Everyone knows the ruling government is behind the curtains.