Suresh | 80s Evergreen Actor | Biography | Vaazhkai Pyanam | @News mix tv |

  Рет қаралды 281,393

News Mix tv

News Mix tv

Күн бұрын

Пікірлер: 146
@roja6135
@roja6135 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர். இவர் நடித்த பூக்களை பறிக்காதீர்கள் + அதில் உள்ள அனைத்து பாடல்களும் காலத்தால் அழியாதவை.
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
ஆயிரம் திறமைகள் இருந்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று கண்டிப்பாக தேவை 😊
@BRWalksandTalks
@BRWalksandTalks Жыл бұрын
சுரேஷின் முதல் படம் பன்னீர் புஷ்பங்கள். பாரதி வாசுவின் டைரக்ட் செய்த முதல் படம்... இளையராஜா இசையில் காலத்தால் அழியாத அற்புதமான பாடல்கள்.... இன்றைக்கு இப்போது கேட்டாலும் 🎉❤ அனைத்து பாடல்களும் fresh ஆக, youthful ஆக இருக்கும்... Thanks for remembering
@VasaThi-od8vj
@VasaThi-od8vj Ай бұрын
{no
@usharajeswari126
@usharajeswari126 Жыл бұрын
Suresh & Nathiya Semma pair.❤❤
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
சார்ர்ர்ர் இளமையான பதிவு சார் இவருக்கு தாய்மொழி வேறு இருந்தாலும் தமிழ் திரையுலகம் கொடுத்த இடம் பெரிதாக இருந்தது என்றே தோன்றுகிறது .. இவர் நடித்த தெலுங்கு கன்னடம் மொழி படங்களில் இவருக்கு டப்பிங் குரல் சார்.தமிழ்ப்படங்களில் தான் இவர் சொந்த குரலில் பேசி நடித்தார்.நல்ல திறமையான நடிகர் சார்.❤
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
நல்ல ‌நடிகர்சுரேஷ்‌அவர்களின்‌வாழ்க்கைபயணம்பதிவு‌போட்டதுக்குமிக்க‌நன்றிஐயா❤ 15:48
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 Жыл бұрын
இவர் நடித்த அனைத்துப் படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் நதியா ஜோடி மிகவும் பிடிக்கும் பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
.for me too
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@anbalagikanagasabai4768
@anbalagikanagasabai4768 Жыл бұрын
​@@SudiRaj-19523ñññññññ
@bharathib779
@bharathib779 Жыл бұрын
செம்ம அழகு ❤ சுரேஷ் சார் ❤
@DeviKadhirvel
@DeviKadhirvel 8 ай бұрын
Revathi Suresh jodi super
@lalithamanoharan7256
@lalithamanoharan7256 Жыл бұрын
Suresh is my favourite actor, இந்தப்பதிவைப் பார்த்தபோது, பழைய ஞாபகம் வந்து அழுதுவிட்டேன்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்🎉🎉
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அழகான நடிகர்; எனக்குப்பிடிக்கும் ❤❤❤❤❤
@selvaraja8285
@selvaraja8285 11 ай бұрын
சுரேஷ் இன் ரசிகன்.. இந்த பதிவுக்கு நன்றி
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
Yenakku பிடித்த என் வயது உடைய இளம் நடிகர் சுரேஷ் அவர்கள்.
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
என்னுடைய கல்லூரி காலத்தில் பன்னீர் புஷ்பங்கள் படம் வெளியானது. சாப்ட் ஹீரோவாக வலம்வந்தார். வயதான ஹீரோக்கள் காலத்தில் இளமையான ஹீரோவாக ஆனார். சாந்திக்ருஷ்னா பொருத்தமான ஹீரோயின் ஆக இருந்தார். அனிதா மிக சிறந்த மனைவி. ஆனால் விவாகரத்தாகிவிட்டது. மலரும் நினைவுகளை தூண்டிவிட்டீர்கள். மிகவும் நன்றி ஐயா
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் நினைவலைகள் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@sundarmaha6525
@sundarmaha6525 Жыл бұрын
Super madem pasumaiyana ninauvugal
@AngelMariya-p5v
@AngelMariya-p5v Жыл бұрын
Yenakku pidicha actor❤❤❤
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very handsome actor suitable for many heroines Revathi , Nadhiya and Radha with suresh pair really superb Unfortunate he was Kan Drishti only for him I like suresh very very much Very good looking hero Thanks to News mix TV
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your sharing!...
@Suresh_suresh..hjilzv56
@Suresh_suresh..hjilzv56 Жыл бұрын
எந்த தயாரிப்பாளருக்கும் நஸ்டம் வராத நடிகர் அந்த 80s களில் வெளிநாட்டு படப்பிடிப்பு என்றால் இவரைத்தான் முதலில் புக் செய்வார்கள்.நன்றாக நடனம் ஆடும் திறமை அழகு எனக்கு பிடித்த நடிகர்
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
Suresh is a handsome hero! Thanks for this information about him
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
இளமை துள்ளல் நடிகர் சுரேஷ்.👍(1982 ல் கார்த்திக், விஜயசாந்தி, ராதா இவர்களுடன் 2 கதாநாயகர்களில் ஒருவராக நடித்து வெளியான "இளஞ்சோடிகள்" படம் இவரின் கலைப்பயண துவக்க கால மைல்கல் எனலாம் ! நன்றி News mix tv.🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@kanthadevi5916
@kanthadevi5916 Жыл бұрын
ராதா அல்ல ரம்யா கிருஷ்ணன் என்று நினைக்கிறேன்.
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
@@kanthadevi5916 அல்ல. அப்போது ரம்யா கி. வயது 10
@ಗೌರವ್ಮಜ್ನೂ
@ಗೌರವ್ಮಜ್ನೂ Жыл бұрын
@@gurumoorthy151 Ramya krishnan no child Aval prriya paatti Paatti paatti nalla paatti 😃🤣🤣🤣60 vayadu periya paatti 🤣🤣🤣
@kalaiselvidurai7721
@kalaiselvidurai7721 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@KPalanivel-bd3fu
@KPalanivel-bd3fu Жыл бұрын
Super 🎶 🎵 👌 👍 😍 panneer pushpangal....marakkamudiyumaa....1982.....
@vasanthikrishnan341
@vasanthikrishnan341 4 ай бұрын
நல்ல நடிகர் கே கே நகரில் பஞ்சாப் நேஷனல் பாங்கு பக்கத்தில் அவர் வீடு .ரொம்ப அழகாக பெரிய வீடு .இப்போது வேறு யாரோ இருக்கிறார்கள்
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
Santhikrishna&Suresh pair👌handsome kku meaning Suresh. Suresh is only handsome hero in tamil films👏👏👏👏🙏
@elavarasans6545
@elavarasans6545 Жыл бұрын
அழகான அருமையான நடிகர்.
@flimerthamizh105
@flimerthamizh105 Жыл бұрын
Suresh vidavaa Ajith azhagu,??? Suresh semma handsome👏👏👏
@ANANDANS-f1s
@ANANDANS-f1s 2 ай бұрын
Ajithtum over azhaghu thaan....both are different handsome....
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
அழகன்❤❤
@kerishnankerishnan-e1x
@kerishnankerishnan-e1x Жыл бұрын
My favorite actor Suresh
@h.s.prabhuh.sebadtisnprabh8337
@h.s.prabhuh.sebadtisnprabh8337 Жыл бұрын
அருமை இதில் மிக முக்கியமான செய்தியாக அஜித் முதல் படம் என்பதை தெரிந்து கொண்டேன் super nalla விசயங்களை தெரிந்து கொள்ள உதவி செய்தமைக்கு நன்றி நியூஸ் mix tv நிகழ்ச்சி ஒளி பரப்பு சூப்பர் நன்றி இப்படிக்கு பிரபு.h
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
சுரேஷ் பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝👏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@nirmalsiva1
@nirmalsiva1 Жыл бұрын
Chocolate Hero of my times ❤😊
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
One of the Fine Chocolate Boy Hero of his time🎉💫👌
@Ranjani-uj8pp
@Ranjani-uj8pp Жыл бұрын
சூப்பர் நடிகர் ஆவார் இவர்
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
I like his film Maragada veenai very much Kozhikoovudu, panneer pushpangal , Vellai roja are superb
@ShashiKumar-w1r
@ShashiKumar-w1r 3 ай бұрын
Handsome hero,loveable boy, bhanupriya and Suresh perfect pair
@lakshmiravi4413
@lakshmiravi4413 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் நன்றி சார்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@vinothkumararumugam8429
@vinothkumararumugam8429 Жыл бұрын
உங்களின் குரல் அருமையாக இருக்கிறது அதனால் தான் கேட்கிறேன் உங்கள் பெயர் என்ன என்று
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்பு கொண்ட விசாரிப்புக்கு மனமார்ந்த நன்றிகள்! கூடிய விரைவில் நேரடி நிகழ்ச்சியின் வாயிலாக தங்களனைவரையும் சந்திக்க இருக்கிறோம்! நன்றி!
@raavananthamizhan
@raavananthamizhan Жыл бұрын
ஐயா கடின உழைப்பால் மனைவியை இழந்த நாயகர் என்று thumbnail இல் வைத்திருக்கிறீர்கள்....இதற்கு அர்த்தமே வேறு...அதில் அவர் கடின உழைப்பாளி என்று எல்லோருக்கும் தெரியும்....
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Evar first wife actress anitha.. Divorced.. Unlucky hero. Nathiyavin alagana Jodi porutham Evarai cinimavil adayalamay kattiyathu ..niraya nalla nalla movies.. Vantha good hero..
@sivagamisekar5613
@sivagamisekar5613 3 ай бұрын
Yedho mogam Yedho dhagam Wow what a song 🌺🌺🌺🌺🌺🌺🌺😍😍😍😍😍😍😍😍😍😍😍👍🌺
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
He is very talented and handsome actor.
@nisithmanika4702
@nisithmanika4702 Жыл бұрын
Lovable hero of 80's. Thanking you Newsmixtv for sharing the details of Suresh.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your sharing!..
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
அருமையான நடிகர் அழகான நடிகர்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
@@Newsmixtv நன்றி நன்றி
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Mikka nandri ayya News mix tv avargale 🙏🙏🙏 nadigar Suresh patri therindhu kondom 👌👌👌👍👍 nadigai ( moodu Pani )shobha patri sollungal ayya pleeeeeees 😔
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களுக்காகவே விரைவில் வெளியிடுகிறோம்! நன்றி!
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Жыл бұрын
இரண்டு கதாநயகர்களில் ஒருவராகநடிதது காணாமல் போனவர்
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 Жыл бұрын
Paneer pushpangal makes us recollect our college days. Because it was released then.
@meenasrinivasan1914
@meenasrinivasan1914 9 ай бұрын
மிகவும் அருமையான,அழகான❤ நடிகர்
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv Жыл бұрын
ஆயுதபூஜை வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களுக்கும் உரித்தாகுக ஐயா!..
@MaathaRaani
@MaathaRaani 3 ай бұрын
Love you Suresh darling 💞
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
சுரேஷ் - அனிதா திருமணத்தை தினத்தந்தியில் தலைப்பு செய்தியாக வந்தது இப்பொழுதும் நினைவில் உள்ளது
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Жыл бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@joyceamara6104
@joyceamara6104 Жыл бұрын
Thanks sir for news on actor Suresh, in 80s he was famous! His movies will have nice songs also.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your sharing!..
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
I love u suresh🎉🎉🎉
@anukrishnan9060
@anukrishnan9060 3 ай бұрын
Super Actor 🎉❤
@babuk5517
@babuk5517 Жыл бұрын
My favourite actor
@rajeshp3510
@rajeshp3510 Жыл бұрын
Super actar
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 3 ай бұрын
First i had seen him when he came to Santhana bharathis house for Panner pushpangal acting.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
நல்ல நடிகர்
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Enaku megaum pedetha actar suresh sir , suresh & nadiya very nice jodi thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நன்றி!..
@sivagamisekar5613
@sivagamisekar5613 Жыл бұрын
My favorite 😍 hero 🌺
@indiragandhi1772
@indiragandhi1772 Жыл бұрын
My favorite channel. Your narration is awesome. My favorite actor.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!..
@vinothkumararumugam8429
@vinothkumararumugam8429 Жыл бұрын
நியூஸ் மிக்ஸ் டிவியில் பேசும் நீங்கள் யார் உங்கள் பெயர் எங்களுக்கு அனுப்புங்கள் comments ல் அனுப்புங்கள்
@nm5734
@nm5734 Жыл бұрын
ரோஜா படத்தில் முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர்தான்
@arunmoger
@arunmoger Жыл бұрын
அப்படியா? மிகபெரிய வாய்பை தவறவிட்டுவிட்டார்....
@nm5734
@nm5734 Жыл бұрын
@@arunmoger You are right. இதை இவரே ஒரு பேட்டியில் ஒத்துக்கொண்டார்
@malarvalli3539
@malarvalli3539 Жыл бұрын
சூப்பர் 👌 ஜயா
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நன்றி!...
@veerakumar4884
@veerakumar4884 Жыл бұрын
நன்றி நியூஸ் மிக்ஸி தான். t. v. அவர்கள்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@shanthykumary8152
@shanthykumary8152 Жыл бұрын
Super sir thank you
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ushanatarajan1755
@ushanatarajan1755 Жыл бұрын
Though beautiful and talented he didn't shine must. Tamil fans like only black and harsh actors. The only exception is Kamal Hassan. I wish good luck to Suresh and happy to hear that he is well settled at America
@manimekalaimurugesan4471
@manimekalaimurugesan4471 Жыл бұрын
Epothum suresh handsome boy avalavu alagu
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே உங்கள்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@avilap7006
@avilap7006 Жыл бұрын
Enoda life la 10 th std tour pohumpodhu mgr thirai nagar la suresh kuzpu YG mahendren vai directa paarthaen. Appa suresh chair la vutharnthu segrette pidichitirunthar. Appa year 1992
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
இயக்குனர் ராமண்ணா பற்றி தகவல் தாருங்கள்
@ManjuSelva-l5x
@ManjuSelva-l5x Жыл бұрын
Very beautiful , handsome actor......
@gan6412
@gan6412 Жыл бұрын
MyfavouriteBeautifulacter
@tonygreenmike
@tonygreenmike Жыл бұрын
Please do an episode about his wife, actress Anitha Reddy.
@zaheenfarazi5755
@zaheenfarazi5755 Жыл бұрын
Very handsome😂actor very underated hero
@SivaKumar-lo2zn
@SivaKumar-lo2zn Жыл бұрын
சன் டிவி யில் ஒளிபரப்பு ஆன குங்குமம் என்ற தொடரில் நடித்துள்ளார்
@ramasubramaniam6038
@ramasubramaniam6038 Жыл бұрын
Please give information about Easwar hero of aravalli
@rainbow6554
@rainbow6554 Жыл бұрын
Sooooooooo handsome
@vasumathiseshadri4523
@vasumathiseshadri4523 Жыл бұрын
🎉🎉🎉🎉
@JayalakshmiK-dm6yo
@JayalakshmiK-dm6yo Жыл бұрын
Suresh is chocolate sexy handsome hero in 80s
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
அடுத்த பதிவில் குஷ்பூ, சுகன்யா பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
Waste
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
@@SudiRaj-19523 நீ தான் வேஸ்ட்
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
@@நரவேட்டையன்1992 .நான்waste னா நீயும் waste🤣
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
@@SudiRaj-19523 நீ தான் டா வேஸ்ட் எதர்க்கும் பிரயோஜனம் இல்லாத பிறவி
@saradivi2903
@saradivi2903 Жыл бұрын
Enakku Amman movie la evarin nadippu pidikkum
@vasakan9281
@vasakan9281 Жыл бұрын
Suresh. Revathi. Suresh. Nathiya
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
பெரும்பாலான கலைஞர்களின் குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை!
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Жыл бұрын
Suresh nathiya naditha pookalai parikatheergal yendrum nam ninavil marakka mudiyathavai
@samysamy6780
@samysamy6780 Жыл бұрын
super.sir
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@SathiyaNarayanan-f9x
@SathiyaNarayanan-f9x Жыл бұрын
😢👍👌🙏🤝
@RaviChandran-uz7ye
@RaviChandran-uz7ye Жыл бұрын
Pl post actor ruthrapathy acted in rs manohar drama troupe
@sarojap6976
@sarojap6976 7 ай бұрын
Lekshmi. Stores. Serial. Meendum. Suntvil. Poduvaangazha
@subramanianmk43
@subramanianmk43 3 ай бұрын
Paneer pushpangal madurai guru release
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
முதல்மனைவிமகனோடுஇவர்இப்போதுபேசுகிறாதற்போதுதிருமணம்செய்துகொண்டார்அவருக்குகுழந்தைஉண்டாஐயா
@risbarisba7223
@risbarisba7223 Жыл бұрын
👌👌👌👌👌❤❤❤❤❤👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@avadivuaravind8859
@avadivuaravind8859 Жыл бұрын
சுரேஷ் சித்தாரா ஜோடி
@rajakumarimohan6995
@rajakumarimohan6995 Жыл бұрын
Sir i want to know about adea kangal villan old flim sir
@ಗೌರವ್ಮಜ್ನೂ
@ಗೌರವ್ಮಜ್ನೂ Жыл бұрын
Super Boldy taataa (grand father ) Talai mottai Mottai talai 🤣🤣🤣
@ಗೌರವ್ಮಜ್ನೂ
@ಗೌರವ್ಮಜ್ನೂ Жыл бұрын
..
@saraswathig1021
@saraswathig1021 Жыл бұрын
He married a man name rajase 2 time.is he gay.
@satheesraisah4969
@satheesraisah4969 Жыл бұрын
Telugu nay people immigrant tamil nadu
@twinklingqueen3150
@twinklingqueen3150 Жыл бұрын
Super 💕.plase.kozhi.koothe.varalakshmi.detles
@rainbow6554
@rainbow6554 9 ай бұрын
Soooooooo handsome
@JaffarSathik-g1u
@JaffarSathik-g1u Жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 34 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 104 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 16 МЛН
Top 10 Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ
11:35
Cinema SecretZ
Рет қаралды 494 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 34 МЛН