உண்மையில் இவ்வளவு திறமை இருந்தால் தான் இந்த மாதிரியான உயர்வுக்கு வர முடியும் கேள்விகளை உள் வாங்கி உடனுக்குடன் சரியான பதில் தெளிவாக சுருக்கமாக பதிலளிக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. சுரேஷ் ஐ ஏ எஸ் அக்கடமிக்கு வாழ்த்துக்கள். இதே இன்னும் திறமையான அதிகாரிகளை நம் தமிழ் நாட்டில் இருந்து உருவாக்க வாழ்த்துக்கள் நன்றி
@sowminagendran36117 ай бұрын
தோல்வியின் போது துவண்டு போகாமலும், வெற்றியின் போது மிகை கொள்ளாமல் இருக்கும் உன் தன்னடக்கமே உன் வெற்றியின் முகவரி ✨💯 Congratulations deputy collector.. உனது பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️
@malar.m95347 ай бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தன்னம்பிக்கை சிகரம் பிரியா அக்கா துணை ஆட்சியர் பதவி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@arasan.varasan.v29385 ай бұрын
நேராகாணல் செய்த அலுவலர்கள் மிக நேர்த்தியாக அதேநேரத்தில் எல்லாவிதமான வினாக்களையும் கேட்டு தெரிந்து கொண்ட விதம் நன்றாக இருந்து🎉 நன்றி.
@karthikvelu2675Ай бұрын
'வெற்றி' என்பது எளிதான விஷயம் அல்ல!! அது எந்நேரமும் நினைத்து உழைத்து கிடைத்து பெறக்கூடிய 'வெற்றி' என்பது ரெம்ப மதிப்புமிக்க "வெற்றி"ஆகும்! அது உங்கள் முகத்தில் தெரிகிறது... வாழ்த்துகள் sister 👍
@rravindarkumar43135 ай бұрын
உங்களுடைய பணி எங்கே போனாலும் சிறப்பாகவும் நேர்மையாகவும் ஊழல் இல்லாத ஒரு நிர்வாகம் தர கேட்டுக்கொள்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரி
@RESHWIN-xo1dh4 ай бұрын
வாவ்... சரியான பதில்கள்... வாழ்த்துக்கள் ❤
@ravichinnannsamy307118 күн бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@muthulakshmis34767 ай бұрын
Congratulations priya. I'm very happy to see this interview 👏
@afrinsufriya1077 ай бұрын
So happy and proud of you PRIYA AKKA❤
@gopalakrishnantangavel6 ай бұрын
Super priya sister congratulations 🎉🎉🎉👏👏👏💐💐💐👌
@moseskepha38118 күн бұрын
❤ Congratulations 🎉
@1manarmy7522 ай бұрын
காவல்துறை பணியில் எடுத்தாலே முதல் முதல் தைரியம் தான் அந்த காக்கி சட்டைக்கு மதிப்பு அதனால் என்னுடைய சட்டத்திற்கு உட்பட்டு என்னுடைய என்னுடைய எல்லைக்கு உட்பட்டு அதிகாரத்தை நான் பயன்படுத்தி வேலை செய்வேன் என்று சொல்ல வேண்டும்
@paulselvi55436 ай бұрын
Iam very happy priya congratulations Dr 🎉🎉🎉
@SweetJoseph-wc2ue5 ай бұрын
Win for suresh ias academy super sir 🙏🙏🙏
@jeevithad5363 ай бұрын
Congratulations akka really great ka neinga
@RajKumar-gb3wf4 ай бұрын
Congratulations🎉🎉sister🎉🎉
@janakiram414929 күн бұрын
Sin 30= 0.5 or 1/2 Cos 45= √2/2 or 0.707
@priypalani9547 ай бұрын
சூப்பர் செல்லங்களே❤❤❤❤❤❤❤
@MadhaviMadhavi-n1o6 ай бұрын
😮😮 congratulation 🎉
@Sakthimari307 ай бұрын
சார் இந்த பிரியா அக்கா படித்த மெயின் தேர்வு தாள்கள் பதிவிடவும்
Veryyyy happyyyy to see u ❤️😘💓 congratulations priyaa❤❤❤🎉🎉🎉🎉
@SIVAKUMAR-07185 ай бұрын
Congrats akka❤🎉🎉DC
@thulasithulasi3616 ай бұрын
Next year group 1 varuma sir
@saravananato85785 ай бұрын
வாழ்த்துக்கள் தோழரே
@ESF_Baby9 күн бұрын
Sir tamil languagela thaan interview nadakkuma
@karthikarthi15253 ай бұрын
Online coaching pogutha sir
@chinnadevi45725 ай бұрын
Akka.... God bless you
@virubala71117 ай бұрын
🎉🎉🎉🎉Super 💐
@lakshmikathir12495 ай бұрын
Ithu oru model interview thana
@rubat32787 ай бұрын
Super🎉❤
@rkacademyrkacademy3322Ай бұрын
Super
@MohanaAsaiMohanaAsai7 ай бұрын
Super Mam
@AKmaskandcapgroup7 ай бұрын
Nice your answer speak my cute priya
@ananthansubramanian76717 ай бұрын
English la mains Eluthuravangalukku Ellam Interview um English la vaikka sollanum
@manikandanm21326 ай бұрын
💯
@youtubekaran613 ай бұрын
Correct 😁💯
@sanjaymass_322 күн бұрын
Deii athu oru language option not compulsory la unaku en yerithu😂😂😂
@hasinisubha952816 күн бұрын
@@sanjaymass_3Tamil la evlo correct ah eluthunalum English la eluthururavanga than athigam mark vanguranga
@thamizh2850Ай бұрын
Sin30 is 1/2
@1manarmy7522 ай бұрын
படித்தால் மட்டும் போதாது தங்கையே அந்தப் படித்ததற்கான அத்தியாயத்தை ஆணித்தரமாக நிலைநாட்ட வேண்டும்
@darrshanm6498Ай бұрын
Okey master
@paulselvi55436 ай бұрын
Priya semma ❤❤
@y.mariyayakop94245 ай бұрын
Good nice
@rajabethamani96147 ай бұрын
Supr
@snekha69407 ай бұрын
Mains tamil medium or English medium
@Mrkvvideos7 ай бұрын
English
@gengadevi967 ай бұрын
@@Mrkvvideos No tamil
@tamilarasi__arasi7 ай бұрын
@@gengadevi96 Sis avega mains Tamil medium students ah ???
@gengadevi967 ай бұрын
@@tamilarasi__arasi yes she worked hard
@tamilarasi__arasi7 ай бұрын
@@gengadevi96 Madem romba nadri madem...... Tamil medium mains students ku deputy collector posting kedaikathunu nenaichuttu iruthen....Semma boost mam