சுரேஷ் அகாடமி ஆசிரியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்தியாவில் இருந்த அனைத்து தலைவர்கள் பற்றியும் அவர்களின் குறிப்புகள் உடன் கூடிய PDF பதிவுகளை வீடியோவாக வெளியிட்டால் இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்து படிக்கும் மாணாக்கர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி 🙏🙏🙏 இப்படிக்கு சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி 2019 ஆம் ஆண்டு முதல் சேர்ந்து படிக்கும் மாணாக்கர்.
@Jeevabharathi19943 жыл бұрын
ஜெபராஜ் சார்... இது போன்ற தகவல்கள் கொடுக்கும் போதும் அது சார்ந்த PDF கொடுங்க. இது போன்ற தகவல்கள் முக்கியம்.... இந்த தகவல்கள் எங்களுடைய மாணவர்களின் படிப்பிற்கு ரொம்ப முக்கியம். இது எங்களைப் போன்ற மாணாக்கர்களின் அன்புக் கோரிக்கை... 🙏🙏🙏
@davids53703 жыл бұрын
Yes🙋🙋🙋
@Jeevabharathi19943 жыл бұрын
@@davids5370 கண்டிப்பாக சகோ....
@sakthin8263 жыл бұрын
@@Jeevabharathi1994 neenga pota bharathiyar post enaku send panna tha bro unga no ketten
@Jeevabharathi19943 жыл бұрын
@@sakthin826 உங்க நம்பர் கொடுங்க சகோ....
@manikandanarasai3402 Жыл бұрын
Boomers
@naveennavi31703 жыл бұрын
Very Informative video & notes...... Request : வடமொழி வார்த்தைகள் அதிகம் பயன் படத்துப் பட்டுள்ளது.....தவிர்த்திருக்கலாம்......
@kavithakrishnasamy74182 ай бұрын
மிகவும் பயனுள்ள தொகுப்பு
@geelaniabdulsukkur80093 жыл бұрын
Kindly post this pdf link in description. Those who wants can take print and prepare for exams.. humble request 🙏
@pasupathimuthu52453 жыл бұрын
தலைவர்களின் வரலாறு வகுப்பு எடுங்கள் ஐயா
@vigneshramanathan37493 жыл бұрын
மகாகவி பாரதியார் செப்டம்பர்-12 1921 ல் அதிகாலை அமரரானார். 12 செப்டம்பர் 1.30 மணி வரை 11-செப்டம்பர் என்று எப்படி எடுத்துக்கொள்வது... இதற்கு முன்பு J.ஜெயலலிதா அவர்கள் பாரதியார் இறந்த நாளை 12-செப்டம்பர்-1921 என்று கல்வெட்டு அமைத்தார்..
@psvnandhini96533 жыл бұрын
Thank you sir. Please group 4 lessons also start pannungasir.
@rajkumar-go8ij5 ай бұрын
உலகத்தின் இணை இல்லா கவிஞன். ❤❤❤
@maduraiman6159 Жыл бұрын
Sir plz give tiz topic pdf
@arunprasanth85083 жыл бұрын
Sir tnpsc offline class eppo start pannuvinga
@Pikachu-lw4tb3 жыл бұрын
Bilingual la podunga sir please.
@mohanrajsubramaniyan683 жыл бұрын
Sir super sir itha daily. Continue pannunga sir plzzzz
Sir govt arikaila (10.02)ula line la manavan oruvarukum manavi oruvarukumnu 1lakh nu solirukanga..neenga ovoruvarukumnu solitinga..😥
@pavithraraja89323 жыл бұрын
Sir please continue Tamil ilakanam class
@vadivelsarmi83673 жыл бұрын
Very useful sir
@PrakashCv-im3oo3 жыл бұрын
Sir chakaravarthini it's weekly or monthly magazine ?
@sivathangam45453 жыл бұрын
Group 4 ku test batch podunga
@preethibalu54703 жыл бұрын
Continue kanimurugan sir class
@agri20163 жыл бұрын
Jeba brother very nice
@karthickkumar67992 жыл бұрын
Where to get these all points 😑 as pdf
@hisMANIKANDANN3 жыл бұрын
Good explain
@kannanjeyanthi11213 жыл бұрын
PDF ah thanga sir...🙏...
@revathi27442 жыл бұрын
பாரதியார் இறந்த ஊர்எது
@vasanthg73473 жыл бұрын
Plzz... Send pdf for this video
@kadharbashas6333 жыл бұрын
வ உ சி பற்றி ஆன்லைன் கிளாஸ் எடுங்கள்
@subburaj56863 жыл бұрын
VOC birthday Ku VOC history poturutha Nalla iruthurukum
@அருண்-ன1ள3 жыл бұрын
@@subburaj5686 Dinamani paper la irukku bro ethachu telegram channel la paarunga image/pdf irukkum.
@pmuhilarasan48012 жыл бұрын
Who gave the title mahakavi to bharathiyar!????
@chellame44463 жыл бұрын
Sir crup 1exam 2022 eppo sir
@renushree063 жыл бұрын
Sir plz post pdf sir...
@Mrharish4303 жыл бұрын
Sir Periyar an Anna History video poduinga
@elaveni91623 жыл бұрын
Thank you sir...good explanation and useful information...
@viji77852 жыл бұрын
Indha video voda post la irukurathu vijay Antony thaana🙄
@sainefshali35383 жыл бұрын
Sir pls give pdf
@nishamk59323 жыл бұрын
Good jeba sir tq u
@pnkotran95373 жыл бұрын
இது pdfஆ கிடைக்குமா🥺
@sinthiyaramya39943 жыл бұрын
All leaders potonga sir plz sir
@pushpaselvam7543 жыл бұрын
Super
@a.ramkumar10083 жыл бұрын
PDF telegram sir
@kavinila17303 жыл бұрын
Thanks sir
@SureshKumar-uz1tb3 жыл бұрын
Bharathiar died on 12 sep 1921, verify
@Jeevabharathi19943 жыл бұрын
இல்லை சகோதரர்... அந்தக் காலங்களில் சூரியன் உதிப்பை வைத்துத் தான் நேரம் கணக்கிடப்பட்டது. ஆகவே பாரதியார் இறந்தது 11 செப்டம்பர் 1921 இரவு 01.30 மணி என்பதால் அந்த தேதி (11 செப்டம்பர் 1921) குறிப்பிடப்படுகின்றது.
@goforyours..48643 жыл бұрын
@@Jeevabharathi1994 neega mass pandriga... Ella comments layum correction irudha solldriga... Tq soo much.... CA daily unga comments pakuren..