01. 67 வது மத்திய அரசின் விருது வழங்கும் விழா (2019 ஆம் ஆண்டிற்கானது):- 01.01. நடைபெற்ற இடம் - விக்யான் பவன், டெல்லி. 01.02. தாதா சாகேப் பால்கே விருது - திரு. ரஜினிகாந்த் (எ) சிவாஜி ராவ் (45 ஆண்டுக்கும் மேலாக திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக) 01.03. சிறந்த நடிகர் - திரு. தனுஷ் (அசுரன் படத்தில் மெச்சத்தகுந்த நடிப்பிற்க்காக) 01.04. சிறந்த துணை நடிகர் - திரு. விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரம் ஏற்று நடித்ததற்காக) 01.05. சிறந்த பாடல் இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம் திரைப்படத்தில் கண்ணாண கண்ணே பாடலுக்காக) 01.06. சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாக விஷால் (கே.டி. (என்கிற) கருப்புத்திரை படத்தில் நடித்ததற்காக) 01.07. சிறந்த ஜீரி விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு திரைப்படத்தில் நடித்ததற்காக) 01.08. சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு திரைப்படம்) 01.09. சிறந்த தமிழ் திரைப்படம் - அசுரன். *இந்த விருதை மத்திய அரசின் சார்பில் வழங்கியவர் - இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள்* இந்த விருதுகள் அறிவிப்பு:- 22 மார்ச் 2021. விருது வழங்கப்பட்டது - 25 அக்டோபர் 2021.
@Jeevabharathi19943 жыл бұрын
01. தாதா சாகேப் பால்கே விருது:- 01. இந்திய திரைப்படத் துறையில் சாதனை புரிந்த நபர்களுக்கு வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே விருது. இவ்விருது ஓவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது. 02. இந்த விருது 1969 ஆம் ஆண்டு முதல் (இந்திய திரைபடத் துறையின் தந்தை என்று புகழப்படும் தாதா சாகேப் பால்கே (எ) தூண்டிராஜ் கோவிந்த் பால்கே அவர்களின் நூற்றாண்டு விழா) முதல் வழங்கப்படுகின்றது. இந்த விருதுடன் ரூ. பத்து லட்சமும் வழங்கப்படுகின்றது. 03. தாதா சாகேப் பால்கே விருது வென்ற முதல் மூன்று பேர்:- 01. தேவிகா ராணி (நடிகை - 1969) 02. பி.என். சர்க்கார் (திரைப்படத் தயாரிப்பாளர் - 1970) 03. பிரித்திவிராஜ் கபூர் (மறைவிற்கு பின்) ((நடிகர் - 1971) 04. தாதா சாகேப் பால்கே விருது வென்ற கடைசி மூன்று பேர்:- 48.திரு. வினோத் கண்ணா (நடிகர் - 2017) 49. திரு. அமிதாப் பச்சன் (நடிகர் - 2018) 50. திரு. ரஜினிகாந்த் (எ) சிவாஜிராவ் (நடிகர் - 2019) 05. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் - சிவாஜி கணேசன் (எ) வி.சி.கணேசன் (நடிகர் - 1996).
@tnpscminischool55423 жыл бұрын
👍♦👍💥👍💥
@Jeevabharathi19943 жыл бұрын
ஜெபராஜ் சார் இந்த பட்டியல் அளிக்கும் போது Pdf கொடுங்க சார்
@kimjonacatherine98063 жыл бұрын
Please sir pdf podunga
@divakarviswanathan35093 жыл бұрын
2010 K. Balachander also got dada saheb palke award
@rrbchutti72843 жыл бұрын
Kindly provide bilingual material 💓❤️❤️❤️❤️❤️❤️💖💖💖💖💖💖💖💖
@sampathkumar07893 жыл бұрын
Online fees evalvo sir epo start agapohuthu
@indhumarudhu85703 жыл бұрын
Hi sir Madurai coching centru varala ma ah sir fees la evalo
@trichyboys26673 жыл бұрын
இளையராஜா விருது கிடைக்காம இருந்ததற்கு பல அரசியல் இருந்து இருக்கு💔
@kalairajraj61793 жыл бұрын
True
@Kaipulla1233 жыл бұрын
✨
@MusicDropsTamil3 жыл бұрын
✨
@rrbchutti72843 жыл бұрын
English la irunthu nal irukum 💓💓💓❤️❤️❤️❤️💓❤️❤️❤️💖
@mohanrajkavipriya64553 жыл бұрын
Important news la telegram grp la send pannuinga sir unga current news mattu tha sir padichutu irukom
@muthurani13913 жыл бұрын
Online fees please
@ramyaraj57493 жыл бұрын
Ivolo depth ah pakkanumaaa
@agriplanetgk63003 жыл бұрын
Thank you
@snapymaths51063 жыл бұрын
Sir current affairs ku oru videos podunga sir 🙏🏻💯❤️
@jbarath93103 жыл бұрын
Sir monthly current affairs update pannuga
@vasugivaradaraj74283 жыл бұрын
Dadasaheb phalke award 2010 k. Balachander
@kameswariganesan38453 жыл бұрын
Thank you so much sir.
@seethaarun1433 жыл бұрын
Thank you sir
@premsoundarya41999.3 жыл бұрын
Dhanush for asuran
@ramyaraj57493 жыл бұрын
Tamil language patha pothumaaaa ellame pakkanumaaa