Suriya Paarvai ||அர்ஜுன்,பூஜா,கவுண்டமணி,செந்தில்,நடித்த ஆக்சன் திரைப்படம்
Пікірлер: 349
@user-dm4fu1js6n2 жыл бұрын
இது அர்ஜுனின் 101 வது படம் எனக்கு மிகவும் பிடித்த படம் இந்த படத்தை நான் பாண்டிச்சேரி ராமன் சினிமா கொட்டாவில் பார்த்தேன்.
@palanikarpagam42933 жыл бұрын
கதவை திறக்கும் காற்றுளே ரோஜாவின் வாசம் என்ன பாடல் அருமை 👌👌👌
@tdisnygomez2833 Жыл бұрын
சின்ன வயசுல பார்த்த படம் பேரு தெரியாம பல நாள் யோசிச்சு இருக்கேன் இப்ப ஒரு வழியா இன்னைக்கு தான் கண்டு புடிச்சேன்
@balasundar81093 жыл бұрын
My favorite movie,
@janarthananv23322 жыл бұрын
Endrum Action king Arjun 🔥🔥🔥
@maniadhithyan2 жыл бұрын
இந்த படம் தான் தேடிகிட்டு இருந்தேன்.. நன்றி பதிவேற்றம் seithatharkku
@manikandank51413 жыл бұрын
ஆக்ஷன் கிங் அர்ஜுன்
@mysteryman56073 жыл бұрын
People who like this movie please see the original " Leon the Professional " you will never be able to see a movie like that once again in your life. The story is more complex than this if you read the basic plot you will know it. I really enjoyed the original because of it's complex nature and pure potrayal of love.
@divyamanya26142 жыл бұрын
22.05.2022 ♥️ ivlo Nala indha movie ya pakkama irundhuten .... Enaku romba pudichiruku ....
@jalinisouvunthararajan89933 жыл бұрын
My fav hero arjun .kathavai thirakkum katrile song👌👌👌👌👌
@suryajothika4444 жыл бұрын
90s kids favorite movie
@vinoth_asai45295 жыл бұрын
எத்தனை முறை பார்த்தலும் சலிக்காம இருக்கு😍😘😍😘
@user-kj9fu9ji1t3 жыл бұрын
அருமையான திரைப்படம்.....
@shamilashami12q5 жыл бұрын
my fvt hero arjun.eathra heros vanthalum enak arjunne romba
@akhileshpalayil23665 жыл бұрын
My favorite movie suriyaparvai ,when I was in 4 th std for the first time I watched it in sun tv it was on 2004 or 03 and then I didn't saw this movie for a while. I have been searching for it form 2012 onwards on internet but in 2015 only I got the opportunity to download it and again I am watching it now .From my childhood onwards I like arjun movies but this movie suriyaparvai is so much special to me.
@anjanaapbalan47422 жыл бұрын
I watched this movie is just for raguvaran. Omg what dan acting. Moreover his stylish look. Love this man. I love love love you so much raguvaran.
@santhoshsanjay16063 жыл бұрын
எனக்கு ரொம்பவே பிடித்த படம் 👌👌👌
@markantony1532 жыл бұрын
இனி இப்படி ஒரு திரைப்படம் தமிழ் சினிமாவில் வருமா?
@thespified3803 жыл бұрын
Leon the professional 🤗😂
@archanalover34662 жыл бұрын
I saw this movie on 2000 or 2002 like that. After I didn't saw this again. I searched about 20 years as I didn't know the name of movie. Now only i got this movie in utube... Semma movie