எங்கள் மட்டக்களப்பு மீண்டும் உங்களை வரவேற்கிறது தம்பியா மீண்டும் அம்மாவை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@thusivlogs5164 Жыл бұрын
கிருஷ்ணா அம்மாவின் மீது அன்பு வைத்திருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக 👌👍👍👍 இருக்கு
@rajanthandilaksanadilaksan1619 Жыл бұрын
தம்பியா அந்த ஐயாவுக்கு ஒரு கட்டிலும் மெத்தை யும் வாங்கி குடுங்க plz
@karanthanusha670 Жыл бұрын
இலைகள் உதிர்வதால் மரங்கள் எப்போதும் வாடுவதில்லை... அதே போல் தான் எவ்வித தடைகள் வந்தாலும் இலக்கை மாத்திரம் நோக்கி பயணிக்க வாழ்த்துக்கள் அண்ணா கிருஷ்ணா 🥰🥰
@tmdashankwt-rh2cn Жыл бұрын
ஐயோ ப்றோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😅😅பிஞ்சு மனசுல யாரோ நஞ்ச கலந்துருக்கு பாவம் அம்மா எதுக்கும் யாருக்கும் பயப்பட மாட்டா துணிச்சலான அம்மா❤❤❤❤மிக்க நன்றி ப்றோ நான் நிச்சயம் எதிர்பார்த்தேன் இந்த வீடியோவை ❤❤
@sasisasikka6461 Жыл бұрын
நானும் இன்று இந்த பதிவு வருமென எதிர்பார்த்தேன். மிகுந்த நன்றி அண்ணா ❤❤❤❤❤❤
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
கோடி நன்றிகள் குருஜிக்கு மீண்டும் பண்புடன் அம்மாவை அணுகியதற்கு....!!🙏💯🙏இருவரிலும் ஆரோக்கியம் தெரிகிறது......அதிலும் அம்மாவின் இனிமையான பேச்சு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது! ரொம்ப இயல்பான அவாவின் பேச்சுக்கு எத்தனை vdoவும் எடுக்கலாம்.....!!!🥰💯🥰 சிறப்பான பதிவு!! வாழ்க வளமுடன்...!!🙏💐🙏
@chandrakumar6264 Жыл бұрын
நன்றி அண்ணா வாழ்த்துகள் அம்மாட பேச்சுமொழியும் உங்களுடைய பேச்சு மொழிக்கு மிக சிறப்பாக அமைகிறது
@Latha641 Жыл бұрын
அம்மா நல்லா கதைக்கிற .நல்ல பம்பல்.மீண்டும் உங்கள் இருவருடைய சம்பாஷணை கேக்கும் போது சந்தோஷமாக இருக்கு🥰🥰
@jeyarajanthonipillai6505 Жыл бұрын
"மீண்டும் அம்மாவை பார்த்தது சந்தோசம், "ஆனாலும் அம்மாவின் வார்த்தையில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றது, யாரோ ஒருவரின் வார்த்தைகளை உள்வாங்கியே அம்மா பேசுவதும் அப்படியே தெரிகின்றது' எப்போதும் போலவே தம்பியா சூப்பர்,😍 (மாதந்த கொடுப்பனவே இங்கு சிறந்ததாக தெரிகின்றது தம்பியா)
அம்மாவத்தான் எதிர்பார்த்தோம்.❤❤❤❤நன்றி அண்ணா. அம்மாவுக்கு யாரோ சொல்லிக்கொடுத்து இருக்காங்க போல .
@kavithakavi5011 Жыл бұрын
100%உண்மை
@kavithasiva3266 Жыл бұрын
அம்மாவின் முகத்தில் தெரிகிறது.
@bavatharinisivamohan2886 Жыл бұрын
கிருஷ்ணா உங்கள் கதை ரொம்ப ரொம்ப நல்லாக இருந்து. அம்மாவும் நல்லாக கதைக்கவெளிக்கிட்டா. நல்ல சந்தோஷமாக இருந்தது. நன்றி கிருஷ்ணா .
@carolinejeevaratnam2894 Жыл бұрын
தம்பியா பழசுகளை கலாய்ப்பது 😅😅பிழைப்பா போச்சு சின்ன சின்ன மகிழ்ச்சி தம்பியா நேற்று நான் இந்த அம்மாவும் தம்பியும் நினைவில் வந்தார்கள் அதே போல இன்று அவங்களோடு பகிடி😊😊😊😊😊😊😊😊😊எமக்கும் மகிழ்ச்சி தம்பியா
@apiapi4915 Жыл бұрын
தம்பி றொம்ப நாளைக்குபிறகு அம்மாவின் கதைகளைக்கேட்கும்போது றொம்ப சந்தோசமாக இருக்கு கிருஷ்ணா அம்மாவின் கதைக்கு ஏற்றமாதிரி நீங்களும் கதைச்சி அம்மாவையும் பார்க்கிறவங்களின் மனசி லயும் இன்னும் நீங்காமல் இடம்பிடிச்சிட்டிங்கள் வாழ்த்துக்கள் தம்பி இதேபோல் எப்போதும் இப்படியே சந்தோசமாக இருக்கனும் நீங்கள் வாழ்த்துக்கள்
@sasisasikka6461 Жыл бұрын
யாரோ அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் போல.. நல்ல பகிடி அண்ணா 😂😂😂😂
@mary-id6xx Жыл бұрын
உண்மை தான்
@Ragavan0401 Жыл бұрын
கரிஸ்&அனுஸ் உங கள் பதிவுகளை பார்க்கும் எம்மவர் தற்ப்போது இந்தியன் திரைப்படம் நாடகங்கள் அவங்களின் சின்னத்திரை நிகழ்ச்சிகள் ஒருவரும் பார்ப்பதில்லை!!! காரணம் ? நீங்கள்தான் இப்போது ஜம்பவான்கள் 🙏🏽🙏🏽🙏🏽தொடர்க வாழ்த்துக்கள்👍🏽💗👍🏽
@ammaleelaskitchen Жыл бұрын
சூப்பர் அன்பு தம்பி கிருஷ்ணா அம்மா நல்ல தைரியமா கதைக்கிற 😂😂😂Love you so much amma ❤️❤️❤️❤️😘😘😘😘🌹🌹🌹
@arifayoosuf2261 Жыл бұрын
தம்பி என் வீட்டுக்காறர் வருகையை கூட இந்த அலவு எதிர் பார்க்க மாட்டேன் உங்க வீடியோவை எதிர் பார்ப்பது போல் என்ன மாதிரி வீடியோ வரும் எப்படிப்பட்ட வீடுயோ வரும் என்று காத்துகிட்டு இருப்பேன்
@ksaedits645 Жыл бұрын
Really true ❤❤
@vinothanvino6043 Жыл бұрын
Nallam
@nirmalaumaventhan2810 Жыл бұрын
குட்டி அம்மா நல்லா கதைக்க பளகீட்டா. சூப்பர் வாழ்த்துக்கள்
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் அம்மாவோடு பகிடியாகக்கதைத்ததன்மூலம் எம்மைச்சிரிக்கவைத்து மகிழ்ச்சிப்படுத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@momme3656 Жыл бұрын
கிருஷ்ணா அம்மா உங்களுடன் உரிமையுடன் கதைப்பது மகிழ்வாக உள்ளது. அம்மாவுடனான நகைச்சுவை பேச்சு சிறப்பு. கிருஷ்ணா உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்❤
@ednarajani4052 Жыл бұрын
தம்பி அம்மா பாவம் நல்லா குளப்பி விட்டீங்க என்றாலும் சிரிப்புத்தான் ❤❤❤
@nathanselvam2735 Жыл бұрын
தம்பி நீங்கள் அம்மாவுடன் கதைப்பது மிகவும் சந்தோசமாக இருக்கு தம்பி உங்களுக்க் எங்கள் அன்பான நன்றிகள் தம்பி❤
@mirosh7414 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...
@MalarP-l3x Жыл бұрын
😂❤😮
@teyak1472 Жыл бұрын
Hi Krishna, மிக மிக சந்தோசமான காணொளி. அம்மாவுடன் நீங்கள் கதைப்பது 😂😂😂👌 அம்மாவை யாரோ குழப்பிவிட்டிருக்கிறார்கள். நன்றாக கதைக்கிறா😂 அருமையான பதிவு👌❤️❤️❤️
@Chandra.R08 Жыл бұрын
Krish unmaikkum intha Amma vin video parthal manasu kku rompa sollamudiyatha oru feel varuthu ammavin chella kathaiyai kedkum pothellam parthu kondu irukkalam pola ullathu intha santhosam koduthathatku kody punniyam my dear wonderful brother Krish kku maddume urithakum thanks a lot Krish & love you 🥰 so much 🙏🙏🙏🙏🙏
@mary-id6xx Жыл бұрын
காசு எப்படி நல்லவர்களையும் கேட்டவர்கள் ஆக மாற்றுகிறது.
Super Super👍நல்ல பம்பலாக இருந்தது😊 இந்த அம்மாவுக்கு யாரோ சொல்லிக் கொடுத்திருக்கினம். இந்த முறை நல்லாய் கதைக்கிறா. நீங்கள் போய் பார்த்தது சந்தோஷம்🥰
@vasukiravi8869 Жыл бұрын
அம்மா நல்லா கதைக்கிறா யாரோ நல்லா சொல்லிக்குடுத்திருக்காங்க இப்படி கதைக்கிறா ஆத்தாடி
@shanthyarthur5352 Жыл бұрын
வணக்கம் கிருஷ் குட்டி அம்மாவை பார்த்தது சந்தோசம் அம்மாவை யாரோ உசுப்பேத்தி வீட்டிருக்கிறார்கள் விசாரணை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤🎉
@chandrasubramaniam7968 Жыл бұрын
யாரோசொல்லிக் கொடுத்தால் போல கதையிலை நல் முன்னேற்றம் ❤
@arudsothyanushiya8110 Жыл бұрын
Unmai
@sanasana1103 Жыл бұрын
Hi sk anna savithas anna God bless you இப்படியான உறவுகளுக்கு உதவி செய்கிற அன்பான உறவுகளுக்கும் நன்றிகள் skஅண்ணா உங்கள் திறமை நன்று இயேசப்பா இன்னும் கிருபை செய்வாராக
@Vithusha2402 Жыл бұрын
SK❤. Santhosam😊 unkada kathaikira vitham enaku rompa pidikum. Avanka muthala Vida ipo Nalla kathaikiranka nna unka Mela avankalukku erukira nampikkai than Karanam. Nalla manasu😊😊 ❤. Keep going SK
@kirupakirupa4919 Жыл бұрын
அம்மாட கதையை கேட்கும் போது சந்தோசமாக இருக்கின்து கிருஸ்ணா
@krishnavignesh4597 Жыл бұрын
Very good krishna thanks Anna ungaludan urimaiyodu kathappathu makelsiyaka irukkerathu vaalthukkal tambiya ❤
@kansumariampillai8050 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருக்கும் தம்பி கிருஷ்ணா முதல் தலைப்பு செய்தி பார்த்தவுடன் பயந்து விட்டேன் மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🌞🌞🌞🌞🌞👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙
@LedyLedina Жыл бұрын
நீங்கள் மட்டக்களப்புக்கு போகிறோம் என்று சொல்லும் போது இந்த அம்மாவின் வீடியோ நிச்சயம் வரும் என்று எதிர் பார்த்தேன். நன்றி கிருஸ்ணா
@mushafmohamed7543 Жыл бұрын
அந்த அம்மாவுக்கு யாரோ உசுப்பிட்டாங்க போல
@arudsothyanushiya8110 Жыл бұрын
Aam
@devyjeyam1228 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா குட்டி அம்மா ரொம்ப நல்லா கதைக்கிறார்,அந்த ஐயா கதைக்கும் போது கவலையாக இருக்கிறது, இவர்கள் இருவருக்கும் கடவுள் துணை இருக்க வேண்டும், உங்களுக்கு நன்றி தம்பி.
@Urs-Mr-Honestman Жыл бұрын
தம்பியா ...மாதாந்தம் நீங்கள் கொடுக்கும் முறை தான் சரியானது. தொடர்ந்து செல்லுங்கள் ....அம்மாவை யாரோ குழப்பி விட்டிருக்காங்க ...வெளிநாட்டில் இருந்து தானே காசு வருகிறது கேட்டு வாருகுங்கோ என்ண்டு ...மனிசி காரியத்தில் கண்ணாக இருக்குது .... பார்த்தடா தம்பி ...சராசரி வாழ்க்கைக்கு பத்தாயிரம் போதும் ....சமுத்தி வருது தானே ...வீட்டிலேயும் கொஞ்சம் பயிர்களை போட்டு கோழியை வளர்க்கலாம் .....முட்டையும் வித்து காசு பார்க்கலாம் ....
கிருஷ்ண வணக்கம் மீண்டும் அம்மாக்களை வந்து பார்த்ததுக்கு மிக்க நன்றி நீங்கள் அம்மாவிடம் பேசும் மொழி கேட்க மிக சிறப்பாக இருக்கு கிறிஸ் யாரோ அம்மாவ குழப்பி இருக்காங்க யாரும் உதவி செய்ய முன்வர மாட்டார்கள் ஆனால் உதவி செய்தவர்கள் குழப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள் பரவால்ல இந்த உதவி அம்மாக்களுக்கு காணும் கிருஷ்ணா ஓகே நன்றி வாழ்த்துக்கள்
@jeyapalanvani8136 Жыл бұрын
Kirushna jaro solli kuduthirukkinam amma itku nenka 500 kanum enka om enra jaro solliddinam aanalum avada kathykku than pamapal nenka vidura jock irukke god bless kirishna 👌👌🥰🙏🙏
கிருஷ்ணா உங்களுடைய கதைகேட்டு சிரிப்பு அடக்கமுடியலை
@shanthim5993 Жыл бұрын
கிருஷ்ணா அம்மா நல்லா கதைக்கிரா நன்றி உங்களுக்கு கிருஷ்ணா 💓💓💓
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
இலங்கையில் KZbinr க்கு நோபல்பரிசு கெடுப்பதற்காக அது சகோதரன் கிருஷ்ணாவுக்கு தான்.அந்தளவு அவரது செயல்பாடுகள் அப்படிபட்டவை
@Thambirasarahini-kj8mp Жыл бұрын
நல்லா கதைக்கிறா கிருஸ்ணா50ஆயிரம் வேணுமாம்
@janakijeyanthan8282 Жыл бұрын
வாழ்த்துகள் .௨ங்கள் பணி நன்றாக தொடர்கிறது. மேலும் வளர இறைவன் துணைபுரிவார்!
@thusathusa8226 Жыл бұрын
அம்மாவை கடுமையா குழப்பி விட்டிருக்காங்க கிருஷ் ஆனாலும் திரும்பித் தரும்போது உங்களுக்கு So cute
@indujan76 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமையாக இருக்கு வீடியோ
@logithanlogithan602 Жыл бұрын
தம்பி அனுஷ்சண்ட விரியோ மூண்டு நாளா காணும் தம்பி
@thanesv2888 Жыл бұрын
so cute Amma , you are doing great job. thanks
@vanivani9405 Жыл бұрын
அம்மாவின் மனதை கெடுத்து வைத்து இருக்கிறார்கள் சின்னப்பிள்ளைதனமான அம்மாவின் மனதை யாரோ கெடுத்து இருக்கிறார்கள் நன்றி கிருஷ்ணா அம்மாவின் கதை கேட்க சந்தோசமா இருக்கு
super Annashi ☺️itha amma super Anna Ammava nalla kathaikira muthala vida ipave pakkave samthosam eruku Annashi ☺️ Love You Amma 🥰 Love You Annashi 🥰 Eppavum neeka samthosam erukanum Annashi ☺️
@Angeline433 Жыл бұрын
Happy to see her ❤❤ but someone poisoned her 😅😢 she could not understand her situation.
@DusiyandiniU Жыл бұрын
கடவுள் உங்களை கிருஷ்ணா மற்றும் அனுசனை ஆசீர்வதிப்பார்
@semhop2032 Жыл бұрын
Ammava paathathu rompa happy
@minig0612 Жыл бұрын
அம்மா நல்லா கதைக்கிறா. நன்றி கிருஷ்ணா ❤❤
@kisanthisivarasa2601 Жыл бұрын
Anna help panna some peoples appodiye vidruvanka but neenka nalla manasu eppidi irukkanka endu ivankala maddum illa help pannavankalukku niraya pera thedi poi pakkureenka 👍
@Shali480 Жыл бұрын
அம்மா ❤❤❤❤ Camara அண்ணாவப் பாக்கிறது 😅அழகாக இருக்கிறது 🤣 குழந்தை போன்ற மனது . மகிழ்ச்சியாக உள்ளது அம்மாவைப் பார்க்க.அண்ணா நன்றி 🙏🏻 அண்ணா 🙏🏻 உங்களுக்கு இறைவன் துணை எப்போதும் இருக்கும் ❤
@jebasekar473 Жыл бұрын
Jeba Tamilnadu Thoothukudi district hai krishna and Anuson how are you. This video super. Krishna பயங்கர joke அடிக்கிறான். God bless you my son. Time 12.44am
நீங்கள் கதைத்தது மிகவும் ரசிக்க கூடியதாய் இருந்து . அருமை
@suthenthiran2308 Жыл бұрын
Nanri thampi kirushna.
@SureshKumar-ee4dd Жыл бұрын
வணக்கம் கிருஸ்ணா.அருமையான பம்பலான பேச்சு.
@yogeswarykanagasabai4704 Жыл бұрын
அம்மா கடைசிவரை வார்த்தை மாறவில்லை❤
@thayalanthaya24 Жыл бұрын
Nalla fun ah irukku
@senthilkumaranfrancis555 Жыл бұрын
Amma vera level fun sirichchu sirichchu vajiru valikkuthu🤣🤣🤣😂😂
@ksaedits645 Жыл бұрын
Very very happy brother amma. Appavai parththathu very happy. Veralevel super your videos.. we are most awaited videos ❤❤❤❤❤ super skanush brothers ❤❤❤❤❤
@tmdashankwt-rh2cn Жыл бұрын
எங்க வீட்டு உங்க வீட்டு சண்டையில்லை இது உலக போர் போல இருக்கு ப்றோ ❤❤❤❤
@kayalvili-05 Жыл бұрын
அண்ணா குட்டி நல்லா பேசுறீங்க அண்ணா ❤❤❤❤ அம்மம்மா சின்னப்புள்ள போல பேசுறாங்கோ பாக்க நல்லா இருக்கு உங்க பம்பல் ❤❤❤❤
தம்பி நீங்கள மாதாந்தம் குடுக்கும் பணம் அவர்கலுக்கு பாேதுமானது குட்டி அம்மாவை யாராே குழப்பி வச்சுருக்காங்க தம்பி எனக்கு இவர்களை பார்க மிகவும் ஆர்வம் கட்டாயம் நான் ஒரு நாள் வந்து பாப்பன் உங்கள் பனி இதுபாேள் என்று பயனிக்கும் வாழ்த்துக்கள் தம்பி🎉❤❤