கிருஷ்ணாவின் திறமை அருமை. எப்படியானவர்களா இருந்தாலும் அவர்களை சமாளித்து அவர்களுடன் அன்பா பேசுறீங்க இந்த காரியம் எல்லோராலும் முடியாது வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் பணிகள் தொடர்ந்து செல்ல இறைவன் துணை ❤❤❤❤
@packianathanthirunavukaras87417 ай бұрын
மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சகோதரியுடன் கதைத்த பக்குவம் மிக அற்புதம்.
@vijaydhas68617 ай бұрын
கிருஷ்ணா எவ்வளவு கஷ்டமான காரியமானாலும் ,இடமானாலும் முடிந்த அளவுக்கு கலகலப்போடு உதவிகளை செய்து வர நீங்க எடுக்கும் முயற்சிகள் யாவும் பாராட்டத்தக்கது.
@rifas56037 ай бұрын
உண்மைதான்
@thanamalar14907 ай бұрын
உன்மை தான்
@tpukaliny98317 ай бұрын
Unmaithan anna
@tavikasellan1337 ай бұрын
உண்மைதான்
@RaniAmpi3 ай бұрын
⁹99999⁹⁹😅@@thanamalar1490😮😊😢😊 52:16
@varathinijathu10097 ай бұрын
உண்மையிலே அண்ணா உங்களாள மட்டுந்தான் முடியும் ....இவ்வளவு அன்பா அறுதல்லாக பேச சொல்லவார்த்தையை இல்லை .....நன்றிகள் 😊😊😊😊
@alot2lovenature_Mrs_ShantiRaju7 ай бұрын
Psychology Dr Guru கோடி நன்றிகள் இந்த சிஸ்சுடன் தன்மையாக பேசி... பெரிதளவில் மன ஆறுதல் கொடுத்ததிற்கு!!💯🙏💯எப்பிடி சுறுசுறுப்பாக வேலைகள் செய்தா.... ஆத்தாடி!! இது இலகுவாக யாருக்கும் இல்லாத ஒரு குணம். கடவுள் கொடுத்த வரம் என்றுதான் பொருள்!! அன்பான சேவைகள் தொடர வேண்டி வாழ்த்துகிறேன்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
@arulthasmayoorika34317 ай бұрын
தம்பியா இதனால் தான் உங்களை எங்களுக்கு பிடிக்கும் மற்றவரின் மனதை புரிந்து வாழும் மனிதர்.சூப்பர் தம்பியா
@ranivaithilingam41237 ай бұрын
11வருடம் வாழ்ந்து கொண்டிருக்கும் கணவரால் சமாளிக்க முடியாததை கிறிஸ்ணா இவ்வளவு தூரம் இறங்கி அக்காவை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பேசுவது போற்றக்கூடியது.
@Sara-ty3cp7 ай бұрын
உண்மையாய் எவரையும் சாமாளித்து கதைக்க கடவுள்தான் ஞானம் தந்திருக்கிறார். வாழ்த்துக்கள். 👍👍
@deboraht33567 ай бұрын
AMEN❤
@deboraht33567 ай бұрын
AMEN ❤
@thilagawathysinnathurai46467 ай бұрын
கிருஷ்ணா யாருடனும் பழகும் போதோ கதைக்கும் போதோ அன்பு தான் முதலில் தேவை. கிருஷ்ணா அன்பே சிவம். அன்பே தெய்வம். அந்தவகையில் நீங்கள் கொடுக்கும் அன்பு, இரக்கம் இறைவனுக்கு சமம். வாழ்த்துக்கள் கிருஷ்ணா. உங்கள் மூவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும்.❤❤❤🙏🙏🙏
@mathinavam98477 ай бұрын
கடவுள் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு.. உங்களால் மட்டும் தான் eppady செயல் பட முடியும்.. மன அமைதி யாக அந்த அம்மாவிடம். அன்பா .. பாசமா.. அழகா சிரித்து கொண்டே பேசி.. அவா தேநீர்.. போட்டு தார அளவுக்கு பொறுமையாக..... அப்பனே உங்களை கை எடுத்து கும்பிட்டு கிரீன் கிருஷ்ணா 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shanthim59937 ай бұрын
கீருஸ்ணா உங்களால் மட்டும் தான் இப்படியானவர்களிடம் பேச முடியும் கர்த்தருடைய கிருபை❤❤❤❤
@mmdaughterscreative79407 ай бұрын
தம்பி கிருஷ்ணா நீங்கள் இந்த அம்மாவோட கதைத்த விதங்கள் அருமை . உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் உண்டு தம்பி 👍❤️❤️❤️
@alot2lovenature_Mrs_ShantiRaju7 ай бұрын
சிஸ் குடும்பத்திற்கு உதவி எடுத்து கொடுத்த குரு-சிஷ்ஷன்ஸிற்கும் உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@uthayansella16667 ай бұрын
கிஷ்ணாவின் கதையே போதும் நோய்கள் இல்லாமல் வாழலாம் அந்த அக்காவின் வருத்தங்கள் மாறி வர இறைவனை வேண்டுகின்றோம். கிஷ்ணா கவி யது 👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ThavamJeyarajah7 ай бұрын
கிருஷ்ணா நீங்கள் என்ன மனுசன் அப்பா எல்லாஇடமும் ஏறிஇறங்கி எப்படி வேலைசெய்கிறீர்கள் நீங்கள் மக்களைக்காப்பாற்றும் சாமி இல்லைதெய்வம்❤❤❤❤🎉
@syamalasrivarapathy18547 ай бұрын
தம்பிகளா வணக்கம். கிருஸ்ணா நீங்கள் கடவுளின் பிள்ளை. அந்தப் பிள்ளை பாவம். எப்படித்தான் இப்படி கதைக்கிறீங்களோ கிருஸ்ணா. அருமை ஐயா. வாழ்க உம் பணி. மூவரின் சுகத்தையும் ஆண்டவர் காப்பாற்றுவதற்காக
@carolinejeevaratnam28947 ай бұрын
கிருஷ்ணா சகோதரியை கையாண்ட விதம் பாராட்டுக்குரியது மகிழ்ச்சி தம்பியா சுவிஸ் அண்ணா தன்னடக்கம் பிடித்திருக்கு நன்றி சுவிஸ் அண்ணாவுக்கும்
@selvaratnamramesh82347 ай бұрын
நீங்கள் இடத்திற்கு ஏற்றமாதிரி உதவி செய்வதையிட்டு மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள்🙏
@sathiyarajan81097 ай бұрын
மகன், இந்த அம்மாவை வைத்தியசாலையில் காட்டினால் என்ன? மனநலம் டாக்டரிடம் காட்டினால் நல்லதுதானே. மருந்துகளை உணவில் கரைத்தூவிடலாம். டீயுடன் கரைத்துக் கொடுக்கலாம். அந்த ஐயாவிடம் கூறுங்கள், அவர் முயற்சி செய்வதுபோல் தெரியவில்லை. தயவுசெய்து அவரை நல்ல டாக்டரிடம் காட்டினால் பூரணசுகமாவார். குறையைக்காட்டி சம்பாதிக்க வேண்டாம். வாழ வயதுள்ளது. பிள்ளைகளும் இல்லை. ஒரு குழந்தை இருந்திருந்தால் இவரை பாதித்திருக்கிறது. பரிதாபமாக இருக்கின்றது.
@PuspalathaPuspalatha-c5b5 ай бұрын
தம்பி கதைக்கும் விதம் அருமையாக உள்ளது என்றைக்கும் கடவுள் துணையாய் இருக்க வேண்டும்.
@SubaginiSubaskaran-up6be7 ай бұрын
கிருஷ்ணாவின் திறமை அருமை. எப்படியானவர்களா இருந்தாலும் அவர்களை சமாளித்து அவர்களுடன் அன்பாக பேசுறீங்க. வாழ்த்துக்கள் 👌
@sivanesanannachchamy7 ай бұрын
நான் சொன்னது சரிதான் நீங்கள் ஓரு இறை தூதுவன் எங்க யாருடன் எப்படி கதைக்கனும் எப்படி பழகனும என்று எல்லோறாழும் முடியாது ஏன் அவரின் கணவன் கூட பயந்து நின்றார் ஏன் அந்த அக்கா கூட உங்கழுக்கு சொல்லிதான கூட்டிட்டு போனாங்கள் நீங்கள் அந்த அக்காவுடன் கதைத்த விதம் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@dhashdivya25207 ай бұрын
பக்குவமாக பேசி உதவி செய்து கொடுத்துள்ளீர்கள் அருமை உங்களை பெற்றெடுத்த பெற்றோர்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். உங்கள் சேவை சிறப்பாக தொடரட்டும். உதவி செய்தவருக்கும் & Sk anna dhas anna & jadhu god god god bless you❤
@JesinthaJeyanandam7 ай бұрын
கிருஷ்ணா உங்கள் பம்பல் கதைகளை கேட்டால் நல்லாப் பொழுது போகும் போல.
@eishaeisha24537 ай бұрын
பாவம் அக்கா இந்த வயதில இப்படியான நிலைமை கடவுளே அக்காவிற்கு சுகம் கிடைத்து கணவருடன் சுக நலத்துடன் வாழ வேண்டு்ம் 🙏🥰😭
@alagesraja7 ай бұрын
தம்பி என்னதான் செய்வது. கடவுளின் நியதி யாரைத்தான் விட்டு வைக்குது. உதவியை செய்யுங்கோ. லாழ்க
@kavithasiva32667 ай бұрын
வாழ்த்துகள் கிருஷ்ணா. உதவிய உறவுகளுக்கும் நன்றி.
@Brs32407 ай бұрын
அருமை அருமை ❤கிஷ்னா தம்பி அருமையாக கதைத்து மனதில் ஆறுதலையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறீர்கள் 🙏🏼🙌🙏🏼
@KamaleswaryKamaleswary-zi5rx3 ай бұрын
கிஷ்னா கவிதாஸ் யது எப்போதும் சூப்பர் இயேசு கிறிஸ்துவின் அன்பு எப்போதும் உங்களோடு இருக்கனும் ஆமென்
ஒவ்வொருவரையும் சமாளிப்பது பெரிய கரச்ல்தான் தம்பிமார்க்கு வாழ்த்துக்கள்
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA267 ай бұрын
தம்பி உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ❤❤
@ChandrasegaramSellathura-ti6bw7 ай бұрын
தம்பி கிருஷ்ணா மன நலம் குறைந்த அம்மா வுடன் கல கலப்பாக கதைத்தது மிக சிறப்பு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
@mariyanmaarulanantham25847 ай бұрын
மகன் உங்கள் சேவைஇனிதே தொடர வாழ்த்துக்கள்
@MariyammaArulanantham5 ай бұрын
மகன் நீங்கள் பழகும் விதம் எல்லோருக்கும் பிடிக்கும்
@bavatharinisivamohan28867 ай бұрын
கிருஷ்ணாட திறமைக்கு அளவே இல்லை ❤ ❤ நன்றி அப்பன் ❤❤ சரியான பொறுமையான பிள்ளை கிருஷ்ணா ❤ ❤ உங்கள் சேவை தொடர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤
@rajavinothan44827 ай бұрын
கார்த்திகேசு நடராஜா அவர்களின் நினைவாக பண உதவி வழங்கிய மகன் ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றிகள். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
@RajasriRanjan7 ай бұрын
கிருஷ்ணாவின் பொறுமை வேற லெவல் வாழ்த்துக்கள்
@kalasellathurai57607 ай бұрын
யாரை இருந்தாலும் கலகலப்பாக கதைப்பது உங்கள் தனிப்பட்ட சிறப்பு வாழ்த்துக்கள்
@deborahthevi7187 ай бұрын
என் அம்மாவிடம் சொல்லி இவ உடன் கதைத்தேன் உங்களை கடைசி வரைக்கும் நாங்கள் பார்க்கிறோம் எங்கள் வீட்டில் வந்து இருக்கிறீங்களா என்று கேட்டோம் அவா சொன்ன இந்த வீட்டில் இருக்க முடியாத நிலை வந்தால் உங்கள் வீட்டில் வந்து இருக்கிறேன் என்று சொன்னா
@selvaranjinisasibalan95797 ай бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்னா குருப் சோவைகள் தொடரட்டும்.உங்களிடம் உள்ள பொறுமைக்கு பாராட்டுகள்.
@rifas56037 ай бұрын
எப்படியோ ஓரளவுக்கு கதைத்து அவருடைய வலிக்கு வர வளைப்பாரு கிருஷ்ணா அதற்க்குள் காமெடி வேற சிரிப்பையும் அடக்க முடியல 😅
@Ulanvar4 ай бұрын
கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி அனைவருக்கும் வணக்கம் உங்கள் பணி மீண்டும் என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள் உங்களுடைய பொறுமை தான் முதல் வெற்றி இருந்தும் ஒரு சிலர் போடும் கமெண்ட் உங்களுக்கு வலிமையை தருகிறது❤❤❤
@فهه-ظ7غ7 ай бұрын
Antha akkake theriyuthu intha urla unkaluku pompila illa endu unkala pola thamby kidaika koduthu vaikkanum god blass u thamby bye
@sashankuwait28317 ай бұрын
கிருமகன் கடவுளின் அவதாரம் ஒரு தாய் குழந்தையுடன் எப்படி அன்பு ஆதரவுடனும் பேசுவார் பழகுவார் ஆதரிப்பார் அப்படி தான் எங்கள் கிருஸ்னாவும் வயதானவரகளுடனும் ஏலாத குழந்தைகள் பெரியவர்களுக்கு தாயாக இருப்பார் ❤❤❤❤❤ அவர்களுடன் பேசுவதற்கு கிருஸ்னாவால் மட்டும் தான் முடியும் ❤❤❤கவிமகன் ❤❤❤❤யதுமகன்❤❤❤❤❤
@kamaladevilingamoorthy82947 ай бұрын
Krishan your help long way very good service
@aandyarasaratnam73067 ай бұрын
நன்றாக பேசி கையாண்டுகொண்டீர்கள் கிருஷ்ணா மிகவும் சிறப்பு 👏🌺
@SaththiyaSaswin7 ай бұрын
Suppar anna yaraleyum seiya ellatha oru kariyam bro vallthukkal
@Suvenika7 ай бұрын
Srilanka Action King❤ Eppavum Happy a erukanum neenkal Kirushna, Kavi and Yathu.
@RKA30027 ай бұрын
Kirish , Kavi , Yathu Unkal sevai nanrathaka amaijavenum ena kadavulai vendukinrom🙏🙏🙏❤❤❤
@shanmugaratnamkandiah55437 ай бұрын
வாழ்த்துகள் தம்பி இரண்டு குடும்பத்துக்கும் உதவி செய்யலாம் !❤❤❤❤
Hi Kirs and Kavi and Kavi எப்படி பட்டவர்களையும் கிருஷ்ணாவின் திறமைய வைத்து சந்தோஷமா எல்லோரையும் சிரிக்க வைக்க வேறு யாராலும் முடியாது நல்ல உள்ளம் வாழ்க
@jenittajeni76797 ай бұрын
Pavam Anthea Anna seekram kunamadaiya iraivanai vendukiren valththukkal thampinkala
@VS-nu4lc7 ай бұрын
Muthatkan nantrikal antha antha akka kanavaruku.ivalavum kaividamal katkirar.ivavai palaya nilaiku konduvaramudiyum .I pray for them
@isekisek36597 ай бұрын
Antha ammava santhosapaduththitenka anna❤️யாருமே அவ கூட பேசுறயில்ல அதனால இப்படி இருக்காவு.... நல்லா இருக்கு அண்ணா
@sasinathan22087 ай бұрын
நல்லகருத்துக்கள்
@mahadewamangalavathani23017 ай бұрын
அன்பாககதைத்துதொடர்சிகிச்சைசெய்யமாத்தலாம்தம்பிஉங்களுக்குவாழ்த்துக்கள்பலவகைமனிதனையும்கையாளும்திறன்நிறைய உண்டு
@cuisinieretamil97627 ай бұрын
நல்லகதை தான் கேட்க இனிமையாக இருக்கிறது 👍❤️❤️❤️
@hygftgggyuu65497 ай бұрын
அம்மாவோடு நல்ல மாதிரி கதைத்தீர்கள் மகிழ்ச்சி❤❤❤❤❤
@Rv-jy4ti7 ай бұрын
Im pregnant,உங்க video ரொம்பவே சிரிப்பா இருக்கும். God bless you கிருஷ்ணா
@shanthyarthur53527 ай бұрын
God bless all 3❤🎉
@MathikaranMathi7 ай бұрын
Hi kirushna ummayi uingal thyramaykku paraddukgal.vaalththukgal ninga ainga irunthal ain't hard amma normalising viduva.enakku padal keddu aluththuddu ❤nalam vala ein nalum ein vaalththukgal padavum ❤pilesh.
@Kscreative97 ай бұрын
Brother your talking veralevel. God bless all of you ❤❤. Congratulations brothers 160k subscribers. God bless more success in your journey ❤
@SuthaSopa7 ай бұрын
Super kisna ❤❤
@alosiyasvalarmathi69397 ай бұрын
Supper kadabulthan krishna
@ThayaKrish-fm9wj7 ай бұрын
உண்மைஜிலும் அண்ணா நீங்கள் கடவுள் தான்
@Angeline4337 ай бұрын
Dear brother Krishna and team , thank you so much for this video. Even though it’s a risky situation 🤭 you made it an interesting and fun filled video 😅😂 Her outlook style was funny , beautiful and cute 🥰 🤩 😅 God bless you all abundantly and keep you all safe and healthy 🙏🏻💜♥️💚💙💖🌈☔️
@nkk98687 ай бұрын
Vitamins entru solikudukalam.
@romeosivoplay68647 ай бұрын
கிருஸ்னா இந்த தொப்பி குளிர் காலத்தில் போடுவது உங்கள் இயர்கை தலைமுடியின் அழகு போகிறது❤ உங்கள் பணியை மிகவும் பாராட்டப்படத்தக்கது❤ தனிமையானவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறீங்கள் ❤வரவேற்கிறோம்❤🙌👏 எல்லோருக்கு ஒரே மாதிரியாக செய்தால் நல்லம்❤தேவ பயத்துடன்,தேவ அன்போடு செய்கிறீங்கள ❤💒
@isekisek36597 ай бұрын
Super anna❤️Unkalapola yaarum ippadi pesamaddanka❤️good anna❤️
@KamalapushpamKamala2 ай бұрын
Super ❤
@Thinosha7 ай бұрын
அண்ணா உங்க விடியோ நான் தான் முதன்முதலில் பார்த்தேன்
@michaeljoseph50087 ай бұрын
Amazing👍👍👍👍 no words to say more.
@razikharis46177 ай бұрын
எல்லோரையாலும் இப்படி கதைக்க முடியாது, SK bro🎉🎉🎉🎉❤❤❤❤
@vigasan94597 ай бұрын
Really great 🙏
@jamiladeen81887 ай бұрын
Nandri krisna.😂😂😂😂😂
@sutharsininadesan82417 ай бұрын
Hi Krish Anna ,, kavi , jathu. God bless you 😇❤❤❤❤❤❤❤❤❤❤
@lokesvarithampoo69457 ай бұрын
Very good. God bless you
@kobikajoo7807 ай бұрын
Anna manarla oru paadi ku veedu kadi kuduthenka karainagar sontha edam awanta vedio podunka please
@ammaleelaskitchen7 ай бұрын
சூப்பர் தம்பி கிருஷ்ணா 👏👌❤️❤️❤️❤️😘😘🙏🏼🙏🏼🙏🏼
@LedinaLedy7 ай бұрын
அருமை கிருஷ்ணா
@bairathymani7 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
@niroshkumar70027 ай бұрын
நானும் மனநிலை பாதிக்கபட்டவள் தான் எனது பிரச்னைகள் சொல்ல கால் எடுத்தன் நீங்கள் answer பண்ணவில்லை பிறகு கார்த்திக் சகோதரனுடன் தொடர்பு கொண்டு எங்கள் பிரச்னை கஷ்டம் என்ன நடந்தது என்று பதிவு செய்து உதவியும் பெற்று கொண்டோம்
@thasanstudio22777 ай бұрын
கிறிஷ்ணா.சுப்பர்
@RajuRaju-kl7hn7 ай бұрын
சூப்பர் தம்பி ❤❤❤❤
@asvinasvin60677 ай бұрын
கிருஷ்ணா bro இவ்வளவு பொறுமையுடன் சிறப்பு
@sumansivan49077 ай бұрын
கிருஷ்ணா உங்கள் பணி பரட்டுக்குறியது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@roshanthroshanth88337 ай бұрын
பாவம் கிருஷ்ணா அந்த அக்கா. நல்ல மனநலம் டாக்டர் ஒருவரிடம் காட்டிலும் மிகவும் நல்லம். ஆனால் பாவம்.
@pakavathkumarpakavathsingh19137 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ nice vlog kavi and agni
@MangaleswaryMahathevan7 ай бұрын
Good job kirusna god bless you 🙏
@mariyanmaarulanantham25847 ай бұрын
Godpless dear loving son
@amwajiha7 ай бұрын
😂😂Sk nice ❤❤❤God bless you
@satheesnadarajah21197 ай бұрын
டேய் தம்பி இந்த தொப்பி கனடாவில குளிருக்கு நாங்கள் போடுற தொப்பி உங்க அடிக்கிற வெயிலுக்கு உத போடதைய அப்பா😢