மிகவும் தரமான பதிவு சகோதரா நன்றி நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை
@belwinraj13185 жыл бұрын
நன்றி அண்ணா ... என்னால நேரில் போய் பார்க்க முடியலயே என்ற வருத்தம் ரொம்ப நாளா இருந்தது .... இப்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...
@shanthigokul64233 жыл бұрын
: :O bC
@shanthigokul64233 жыл бұрын
Ok hu
@Ramani143 Жыл бұрын
கண்டிப்பாக போவீர்கள் நல்ல வைப்ரேஷன் கிடைக்கும் உண்மையாக மனமகிழ்ச்சியும் நல்ல ஒரு முன்னேற்றத்தையும் தரும் நிறைவாக இருக்கும் கண்டிப்பா போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருங்கள் நீங்களே நினைக்காத அன்று நீங்கள் ரங்கநாதனை போய் பார்ப்பீர்கள் அதற்கு அவர் ஆசிர்வாதம் பண்ணுவார்
@girishpadiyath4 жыл бұрын
Love from kerala😍. Please preserve your tamil culture
@pushparatnampuspushpa1196 Жыл бұрын
Hi wan be Fren
@infinite57952 жыл бұрын
As an Odia, I love the beautiful towering gopurams of Tamizh architecture and everything Tamizh in general, the Tamizh language is very well suited to music and has a rich heritage, Tamizh Thai is like the emerald while Samskritam is like the Ruby in Muktamanisara( assorted string of pearls and gemstones) of India. This temple is much meaningful to me being a Vaishnava, if SriRanganatha pleases, I shall visit Sri Meenakshi, Brihadeesawara, Pazhani and SriRangam temples respectively. Our Gajapati Kings still hold this temple in high regard and esteem in par with Sri Jagannatha temple, after all he is the preserver and we are all his servitors. ଜୟ ଜଗନ୍ନାଥ ସ୍ବାମୀ, ନୟନ ପଥଗାମୀ, ଭବ ତୁମେ |
@senthilkumarc51602 жыл бұрын
Meenachi Sunadreswarar
@sairajmohapatra7702 Жыл бұрын
Jay Jagannath bhai
@karthikmohan76135 жыл бұрын
ஓம் நமோ நாராயணா திவ்யதேசங்களில் முதன்மையான திவ்யதேசம் அழகான தெளிவுரை அழகா விலக்கி சொன்னிங்க ரொம்ப அருமையா இருந்தது கேட்கவே வாழ்த்துக்கள் அண்ணா
@rajapadhu47274 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் ஶ்ரீரங்கம்.
@sreesree75035 жыл бұрын
Im from kerala i love trichy😍😍😍😍wonderful human beings are in trichy
@tamilnadupolitics88645 жыл бұрын
sree Sree But Kerala people really waste
@micsmurmurs4 жыл бұрын
Keralites. Are best human beings.
@tamilnadupolitics88644 жыл бұрын
Sophiya Bhaskaran yes maybe some people Lot of people selfish Only they love keralians
@tamilnadupolitics88644 жыл бұрын
Real
@sunderganeshanplsundergane13293 жыл бұрын
@@tamilnadupolitics8864 it's in everywhere dear. Don't say like that., Because my ancestors are came from TN to Kerala around last 300 years, at that time Kerala Gives us Everything to settle here. ( We are Tamil Iyer's).
@narasimmanl91646 жыл бұрын
அருமையான கோவிலை அழகான விளக்கத்துடன் படம்பிடித்து காட்டியதற்கு நன்றி
@saravanastore63544 жыл бұрын
கோவில் தளத்தை பற்றி அருமையான ஒரு பதிவு ஸ்ரீரங்கநாதரை பற்றியும் அரங்க நாயகியை பற்றியும் வரலாற்று கதைகள் கூறிய தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@sunderganeshanplsundergane13293 жыл бұрын
Super explanations of Srirangam Sriranganatha Perumal. Perumal was also blessed me to visit last 2021 February alongwith my friends. It's like tremendous structure and wondered like a child. I bow my forehead Lord Ranganatharswami Perumal & Rangnayaki Ammal.
@tthanarajulunaidukpm-guru4343 жыл бұрын
The first temple that I had visited during my first trip to India. I felt blessed as I am a Vaisnavite and it is a temple dedicated to Lord Vishnu. I have made several trips to this temple since then... Well documented.
@priyankaselvam1740 Жыл бұрын
மறக்க முடியாத கோவில் 🙏🙏🙏🙏🙏
@sciencelover85573 жыл бұрын
தில்லை நடராஜனும் அவனே திருவரங்கத்தில் இருக்கும் திருமாலும் அவனே ஓம் நமசிவாய🙏
@rajasekaran4165 жыл бұрын
அற்புதமான கோவில்.ஓம் நமோ நாராயணாய....
@vanajaranganathan84503 жыл бұрын
Trichy first I saw sri ranganathar kovil poorva jenma palan I saw read 1000th ramanujar book so iam very happy thank you God
@manig73813 жыл бұрын
ஓம் நம சிவாய
@vijayakumarv51062 жыл бұрын
@@manig7381 poda paithyam... Om Namo Narayana
@meenakshimeenakshi44066 жыл бұрын
Na pona masam ponan most beautiful temple i love sree rangam
@rajeshiyer16924 жыл бұрын
My sweeeeetest of sweeeeetest of sweet divine sister always forever greatest of great divine always forever ji tc tc tc tc tc ji
@shyamnandha13872 жыл бұрын
Thanks Perumaley🧘♀️. Life la oru time achu Srirangam varanum nu aasai Pattom. Adhu 2022 la nadanthuruchu😊😊 April 16nth Saturday Morning 8:30 ku lam dharsanam nala padiya mudinchu🙏🙏
@Rkmmvasagan3 жыл бұрын
நான் ஒரு நாள் ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தேன் அன்று முழுவதும் மிகவும் சந்தோசமாக இருந்தேன் 🙏🙏🙏
@raghavn93986 жыл бұрын
தமிழக மக்களே வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமே நம்மிடத்தில் தான் உள்ளது ஆனால் நாம் தான் ஆந்திராவை நோக்கி திருப்பதிக்கு செல்கிறோம். திருப்பதிக்கு வருமானத்தைக் கொட்டுகிறோம் இனியாவது மாறுவோம் பல அதிசயங்கள் நம் மாநிலத்திலே உள்ளது!!!
@prabhakaran49205 жыл бұрын
@தட்சிணா மூர்த்தி yen nee anga than valriya
@venkateshvenky4095 жыл бұрын
Raghav N ஆனால் திருப்பதி முன்னாள் தமிழ்நாடு எல்லையில் தான் இருந்தது
@srivishnusrimurugan19465 жыл бұрын
Kasi north indiavil irukumbothu north Indians rameshwaram varangale
அதுவும் நம்மளோடதுதான்.அங்கே கோவிலை சுற்றி யுள்ள. கல்வெட்டு கள் தமிழில்தான் உள்ளது.
@fack_life58713 жыл бұрын
எங்க ஊர் ஶ்ரீரங்கம் .....🌟🔥
@pushparatnampuspushpa1196 Жыл бұрын
Hi Fren
@ramanathanpr87377 жыл бұрын
fantastic information, keep it with with golden clips
@pgraja57673 жыл бұрын
beautiful divine temple, fabulous place Trichy, excellent video, the anchor speaks wonderfully, though I dont know Tamil.
@deepikaravindran82804 жыл бұрын
Proud to be an srirangam girl😁
@ravindranb65415 жыл бұрын
Srirangam is the real Thirupathi !
@vijaypratik71604 жыл бұрын
When the boy dropped Perumal idol down, Vibhishana saw it & got angry. Vibhishana chased the boy in fury. The boy ran & climbed above a hill nearby. On that hill, Lord Vinayagar gave Dharisanam as Ucchi Pillayar above the hill today in Trichy :)
@sabanaparveen81843 жыл бұрын
My fav KZbin channel.. 😍
@hari8055haran6 жыл бұрын
Om namo narayanayaaa
@ng.vickyvicky98165 жыл бұрын
Intha video vida voice really nice speech
@smartgym28125 жыл бұрын
Mr.Prabhu neenga clear ah explain Panna vidham super
@nirmalav69566 жыл бұрын
Thanks suriyan fm.very superb.Om Namo Narayana
@LISTENINGfull3 жыл бұрын
விவரமான பதிவு. திருச்சியில் இருந்தூ கொண்டு திருச்சிராப்பள்ளியை காணாகண்கள் காணும் பொருட்டு வேண்டுகிரேன். சமயத்தின் மாரி அம்மன் திரச்சிராபள்ளி அரங்கன் தாயுமானவன் திருவானைகாவல் அழகோ அழகு. கண்ட மன்னர்கள் மக்கள் இவர்களின் ஆசிர் வாதம் இந்த மண்ணின் சமயங்களின் வழி நின்று காப்பவருக்கூ என்றும் உண்டு.
@bipinreddy33075 жыл бұрын
Tamil nadu land of temples 😍 Kanchipuram Vellore Trichy Thiruvanamalai Madurai Tanjore Chennai Coimbatore All places it's land of God One min silence for those Dravida mannu boys
@gokulaprasath215 жыл бұрын
Bipin Reddy well said👏🏻
@venkatraman11064 жыл бұрын
Super
@anoopkumaranoop62624 жыл бұрын
COIMBATHUR
@BALAJIRAM274 жыл бұрын
@@anoopkumaranoop6262 coimbatore so many temples there
@electromagneton87074 жыл бұрын
Kumbakonam ? It's called as temple town.
@feuercandy91145 жыл бұрын
Beautiful presentation sir! Very professional and Thamiz is sharp and content is concise!
@darshandarshan61704 жыл бұрын
ஸ்ரீரங்கம் பற்றி அரிந்துகொண்டதில் மிக மகிழ்ச்சி அன்ணா
@prasanths25754 жыл бұрын
அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு நன்றாக இருந்தது
@saro71613 жыл бұрын
I am from trichy Super bro good presentation.
@shri99335 жыл бұрын
Rompa nanri sir kovilukke pona mathiri oru feel wait for next episod about Srirangam
@jpind90184 жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏
@lakshminarasimhan79065 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா... நன்றி...
@dgstudio5873 жыл бұрын
Arumai sir... unga voice cooku with komali la vara chef vekadesh bhatt sir voice maadhiri irukku sir...
@abinayadevanathan4913 жыл бұрын
At temple and watching the specialities 🤩
@rsagarkumar55035 жыл бұрын
Great architecture Sir ...Hare Krishna
@sathanpazhiyili74666 жыл бұрын
Please kindly change the title from "SRI RANGAM" to "THIRUVARANGAM" that is the original name. Thanks
@gkannankannan15635 жыл бұрын
Super sir
@Ka.Elanthamizhlan5 жыл бұрын
அருமை தோழரே
@kalaannamalai3615 жыл бұрын
Supr bro
@soundarinspires95564 жыл бұрын
🤨🤨
@youneverknow55553 жыл бұрын
SriRangam is original. Scipts too mention SriRangam name. Anyways Thirurangam is also right.
@rajeswaric42923 жыл бұрын
நான் திருச்சி பொன்னு. Srirangam நான் அடிக்கடி போகும் கோயில் இது .Jaishreeram 🙏🙏🙏🙏🙏🙏
@sathyasathya26433 жыл бұрын
Hi
@venug73193 жыл бұрын
நானும் திருச்சிதான்
@venug73193 жыл бұрын
8148573410
@thirumagalthaggavelu20774 жыл бұрын
நான் இலங்கை ஸ்ரீரங்கநாதர் கோவில்லை பற்றி நீங்கள் சொல்லும் போது போகனும் ராம்மா தோனுது ஏன் 10 நிமிடங்களுக்குல் முடித்து விட்டீங்கல் நிரைய ஸ்ரீரங்கநாதர் கோவில் பற்றி நிறைய சொல்ங்கல் சார் ரொம்ப நல்லா யிருக்கு பார்க்கவும் ஸ்ரீரங்கம் கோவில்லோடு இருக்கிற மாரியே இருக்கிறது
@vivekanandanbaskaran98776 жыл бұрын
Very nice video :) Last week only i have visited sri rangam :) This anchor is so good..! :)
@Harikrishnan-fg9hq5 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய!"
@KrishnanIyengar-bc2lp Жыл бұрын
Wonderful Temple no one can rebuild this temple . Indias biggest temple. Namo Narayana
@selvam32255 жыл бұрын
ஸ்ரீரங்கம் கிடைத்த பெருமை
@Aswin_edits3 жыл бұрын
Any Akash Anna Fans❤️
@senthilrathi81784 жыл бұрын
Very nice video. Srirangam perumal dhan engaloda kuladeivam
@anuraja4485 жыл бұрын
ரொம்ப அழகாக இருந்தது அண்னா
@bharathiraman76535 жыл бұрын
Thankyou very much for your videos.great temple.
@GunagGunag5 жыл бұрын
Om namo narayana my native god is sri ranganathan i love u god npas
@user-zk6hi7sq4u2 жыл бұрын
நன்றி சகோதரா....
@inbarasi10943 жыл бұрын
Om namo lashmi narayana... En kanavil muthal muraiyaga vandhathu romba santhosam ah eruku... 🙏🙏🙏🙏🙏🙏enrum unai maraven sri rama rama seetha rama jayam
@kumarasamygeetha35155 жыл бұрын
தங்களின் வர்ணனை நன்றாக இருந்தது...மகிழ்ச்சி..!
@thayamalg41892 жыл бұрын
Beautiful presentation
@gokulkumar24184 жыл бұрын
Pls add suriyan fm to onlineradio we are from other states but not able listen to music from trichy
@balamurugans8099 Жыл бұрын
Kovil kattuna shapthy name podunga anna
@ishvararameti80073 жыл бұрын
Thank You for your Good Work
@pushpabalakrishna85683 жыл бұрын
Ranga Ranga Ranga 🕉🕉🕉
@Siddhan773 жыл бұрын
சீரங்கம் சென்றால் வேறெங்கும் போக வேண்டியதில்லை என்று சொல்வார்கள். அரங்கன் பெயர சொன்னாலே ஆனந்தமே.
@annappansundar81272 жыл бұрын
அருமையான விளக்கம் 👌
@seenipeyriyakaruputheyvar12803 жыл бұрын
அருமை சிறப்பு மிகச் சிறப்பு அருமை
@BlueDotWrites4 жыл бұрын
"ஆதி திருவரங்கம் அமிழ்த ஸ்ரீரங்கம்"
@deepakv12637 жыл бұрын
Clear voice.. Super anchoring.. Keep updating many informations
@ramanujamalamelu28396 жыл бұрын
Thlrivanalkovll
@anuyav31946 жыл бұрын
super wow imagine being in india itself.
@mohammedsheik10196 жыл бұрын
Anuya V hi
@sivanandha45536 жыл бұрын
நீங்கள் எல்லாமே நம்பிக்கையில்லாமல் பேசுவது கேளிக்கூத்தாக இருக்கிறது, இங்கு உள்ள ஒவ்வொரு அற்புதங்களும் 100% உண்மையானது, சந்தேகம் வேண்டாம் சகோ
@karpagamm33545 жыл бұрын
Same
@karpagamm33545 жыл бұрын
Same
@keerthimindvoice23174 жыл бұрын
Super
@sivashanmugam75843 жыл бұрын
அருமையான 🙏
@nathiyanathiyanathiyanathi38015 жыл бұрын
அர்புதமான கேவில்🙏🙏
@aruljothen.k16472 жыл бұрын
Please put video on Virudhu nalam Virudhapureewar temple
@sathiyanarayanan50215 жыл бұрын
You can also make a video about tiruvanaikal jambukeswar in srirangam
@deepikaravindran82804 жыл бұрын
Is not called srirangam is in called tiruvanaikal
@shivmeeshivmee68933 жыл бұрын
Super...RJ...🙏
@jesuskathalingammeri1212 Жыл бұрын
என் ரங்கநாதன் மட்டுமே எனக்கு போதும் திருப்பதி வேண்டாம் எளிமையாக காட்சியளிக்கும் என்றும் நேர்மையான எண்ணம் கொண்ட ரங்கநாதா நீங்களும் உங்கள் தங்கை சமயபுரம் மாரியம்மனும் என் மீது அளவற்ற அன்பு கொண்ட வர் கள்
@Dineshkumar-ht8bg7 жыл бұрын
RJ prabu g realy super.i love this video....
@gowthamkumar63872 жыл бұрын
Saturday morning epo open panuvaga epo close panuvaga
@muruganp7133 Жыл бұрын
Super anna valthukal
@RomanRoman-vp8go3 жыл бұрын
Bro very very very very very very thanks bro i'am from Srirangam and i'love Srirangam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍
@arthimaha13742 жыл бұрын
பெருமாள் எந்த திசையை பார்த்து அருள் பாளிக்கிறார்.சகோதரே
பார்பான்களின் கதையை இப்போதும் நம்புகின்ற ஆட்கள் உள்ளனர் என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது
@KR-vi6cw4 жыл бұрын
Sari Nalla vedhana patuko
@lancevignesh22064 жыл бұрын
Sri ranga pattinam is situated in Mysore Karnataka, at the blank of cauvery
@ammu....24503 жыл бұрын
Nethu na nanga family ah ponom...Sema enjoyment...
@mahalingammaha53814 жыл бұрын
Very nice, at the same time, you should have explained about ramanuja aacharya after ranaganatha swamy history, but you had explained lost, My suggestion is aacharya ramanujar should come after ranganatha swamy.
தற்போது 360 நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஏற்பாடு செய்யுங்கள்
@dhineshg79204 жыл бұрын
சூப்பர் அண்ணண் நன்றி
@prasannadevi86126 жыл бұрын
Rj prabhu The information was nicely explained by you. but you didnt mentioned about Andal who was born in srivilliputtur and wants to marry Ranganathar and travelled from there to trichy. soodikodutha sudarkodiyai also add in your 360° prog.
@thiruppathis82956 жыл бұрын
மிகவும் நன்று நன்றி கூறினார் காலை வணக்கம்
@JayaKumari01912 жыл бұрын
Very beautiful Temple😍
@vidhyae60706 жыл бұрын
Thanks for the divine video and narration
@pushparatnampuspushpa1196 Жыл бұрын
Hi
@vasanthiv24382 жыл бұрын
Thank u for u r video
@veenasree85444 жыл бұрын
Nice information..... waiting for more videos
@srivi20channel834 жыл бұрын
1VISHNU SAHASRANAMAM -- 1ST AND 1000TH NAMES. PRESS THE BLUE LINK BELOW AND SEE kzbin.info/www/bejne/sIqofqtqdr9rmdU
@kuttuponnusworld95233 жыл бұрын
Kolllaam nannayittund nice video good presentation