நான் திருச்சியை சேர்ந்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன்
@priyaammu344411 ай бұрын
Welcome to Trichy Anna... Na ketrunthen munnadi video comment la Trichy Rockport vanga nu tq anna.. athum inaike en birthday.. really Happy Anna🎉🎉🎉🎉🎉
@RaghavK-h5l11 ай бұрын
Wonderful! Next visit more rock cut caves and forts of India
@TamilNavigation11 ай бұрын
Happy birthday 🎊
@priyaammu344411 ай бұрын
@@TamilNavigation tq Anna
@AbimanyaAbi-rj2fl11 ай бұрын
பல்லவரோ, பாண்டியரோ அவர்களின் பாதங்களை வணங்குகிறேன். கண் இமைக்காமல் பார்த்த கலை நுட்பம். இந்த அருமையான காணொளி பதிவிட்கு நன்றி அண்ணா. Sl இருந்து.
@TamilNavigation11 ай бұрын
🔥🙏🏻🤠
@SuganeshNivetha-bp4lm11 ай бұрын
கர்ணா நண்பா திருச்சி மலைக் கோட்டை பற்றிய மிக அருமையான காணொளி பதிவு எனக்கு பிடித்திருக்கிறது நீங்கள் கடினமாக பயனம் செய்து காணொளி எடுத்து கொண்டு இருக்கீர்கள் கண்டிப்பாக பத்து லட்சம் Subscriber வரும் வாழ்த்துக்கள் நண்பா🥰🥰😍😍
@TamilNavigation11 ай бұрын
நன்றி 🙏🏻
@rajalakshmirajagopalan280211 ай бұрын
கருணா திருச்சி மலைக்கோட்டை.விளக்கம் அருமை.எங்க.ஊர். கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது
@TamilNavigation11 ай бұрын
மிக்க நன்றிங்க
@sankarnkl496911 ай бұрын
Thalaimalai plz visit
@sknraja815811 ай бұрын
Kandippa 1m views varum trichy veriyans❤❤❤
@TamilNavigation11 ай бұрын
🔥
@PMAAAbbasMohamed7 ай бұрын
Innu 1 lakh kooda varala... But dindigul vlog oda views poi paarunga... Dindigul rocks🎉
@GsRaj-v9j11 ай бұрын
வரலாறு மிகவும் அருமை அண்ணா🎉 திருச்சி வரலாறு👌🤝சூப்பர் அண்ணா உங்க விடியோ பாக்குறதுக்காக காத்துட்டு இருக்கோம்❤ இந்த மாதிரி விடியோ போடுறதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி சகோ🎉❤❤❤❤❤😊
@TamilNavigation11 ай бұрын
நன்றி 🙏🏻
@rajeeshts98510 ай бұрын
Really superb, we know a lot of information about trichy and malaikottai. Thank you bro
@JtMobile-e6t11 ай бұрын
வணக்கம் கர்ணா நான் இரண்டு மூன்று தடவை இந்த மலைக்கோட்டைக்குச் சென்றுள்ளேன் ஏதோ அந்த காலத்தில் கட்டிய கோயில் மலை உச்சியில் என்று தான் நான் சென்று இன்று இதன் விளக்கங்களை நீங்கள் கூறுகையில் எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கிறது மிக்க நன்றி கருணா
@mohamedyasin75776 ай бұрын
Arunprasath Sunday disturbers very well talented.
@jeevapari51911 ай бұрын
திருச்சி மலைக்கோட்டை வரலாறு மற்றும் உங்களின் வர்ணனை மிகவும் சிறப்பு.. நன்றி 👍
@TamilNavigation11 ай бұрын
நன்றி🙏🏻
@yellpower24673 ай бұрын
Really very good share this one. Very very few people actually see these adivaaram caves. I myself have been there just once. There is a very Mysterious small Temple also on the Teppakkulam side along the adivaaram.
@nitkrish373811 ай бұрын
Karna brother, thanks for ur subtitles pa. Trichy is my home town. I visited this place twice but i didn't get any information regarding rock cut temple from any people. First time i heard and saw that beautiful handwork of our kings in rock cut temple. Will never Miss to visit that place. U r welcome to our home, we are near trichy airport ❤️
@TamilNavigation11 ай бұрын
My pleasure 😊
@bharathshiva789511 ай бұрын
மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇👍🏼. இலங்கையில் இருந்து 🇱🇰❤️
@TamilNavigation11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@HariNarayanan-vd3nm11 ай бұрын
Wall la write paennuravanga la thettonathu super anna
@sidharthank332611 ай бұрын
காண கிடைக்காத அரிய நமது பாரம்பரிய அடையாளம் காக்கப்பட வேண்டும் 🙏
@TamilNavigation11 ай бұрын
ஆம் 👍
@SenguttuvanS-f6e4 ай бұрын
ஆகச்சிறந்த .வரலாற்று தகவல்.பதிவு.நன்றி❤
@srihomemadeproducts90847 ай бұрын
Enga trichy patri ketka perumaiyaga iruku👏👏👍
@kinecreators11 ай бұрын
Indha music la enga trichy ah pakum podhu semma
@TamilNavigation11 ай бұрын
Thanks 🙏🏻
@kinecreators11 ай бұрын
@@TamilNavigation medieval music ungala la na addict anen bro ungaluku whatsapp kuda panniruken
@shyamalanambiar263711 ай бұрын
திருச்சி மலைக்கோட்டை குடவரை கோவில் மிக அற்புதமாக இருந்த து நன்றிங்க ள் பல
@123rajaind11 ай бұрын
விஜயநகர அரசு ஒன்றும் அவ்வளவு பெரிய நல்ல காரியங்களை செய்ய வில்லை .. வரலாறு எங்க இருந்து படிச்சிட்டு வரீங்க ?
@rathy_v11 ай бұрын
Absulutly najakar didn't do anything, same in Ilankai they just captured the places. Adopted and changed their identity.
@HappyLaboratory-fn4rs10 ай бұрын
1:27
@rajareegagunaseelan220610 ай бұрын
இவர் பெயர் கருணா 😮😮😮 எழுதி கொடுக்கப்பட்ட வரலாறாக 😮 இருக்கலாம்...
@SHRI-d7s10 ай бұрын
திருச்சி மலைக்கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மன்னர் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....
@SHRI-d7s10 ай бұрын
திண்டுக்கல் மலைக்கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது...
@kumarikumari418411 ай бұрын
அருமை உங்கள் தமிழ்... ❤ from Malaysia
@TamilNavigation11 ай бұрын
மிக்க நன்றி 🇲🇾
@manisathi865011 ай бұрын
Nanum many time inga poi iruken just amazing place 🎉
@shreyasseshadri238411 ай бұрын
Good info regarding a major city in the history of South India!
@TamilNavigation11 ай бұрын
Thanks
@BhuwanaDevi-u8r11 ай бұрын
Kandippa 1m views varum trichy veriyans ❤❤❤
@kishorejd1434 ай бұрын
Yengal oruku vandramilku nandri bro
@yellpower24673 ай бұрын
Mainly Malaikkottai was a Fort since at least 16th thru 18th centuries until British firmly entrenched themselves. During the Carnatic wars, Anglo-Maratha Wars Malaikkottai kings or guards needed to escape and this Surangapaadai was the main route for them. Most famous of the escapees was Chanda Sahib (1749-1752) who literally stayed in The Malaikkottai and escaped 3-4 times to Thanjavur.
@Rani.S-e7r11 ай бұрын
அருமை அருமை.🙏🙏🙏🙏👍👍👍👍
@TamilNavigation11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@rekharekha230011 ай бұрын
Super ❤
@TamilNavigation11 ай бұрын
Thanks 🔥
@gopifantasticvelufantastic735710 ай бұрын
Fantastic🤘😝🤘
@krithikaganesan181413 күн бұрын
my hometown trichy ❤
@skpraji609011 ай бұрын
அருமையான காணொளி தம்பி. மிக்க நன்றிப்பா.
@TamilNavigation11 ай бұрын
நன்றிங்க
@manog821311 ай бұрын
5:49 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Ancestors mind voice in heaven
@TamilNavigation11 ай бұрын
😅
@ravan1789411 ай бұрын
Sunday distubers and varuvisaiveeran arunpirasath annan explained super
@TamilNavigation11 ай бұрын
🔥
@andalragavi371311 ай бұрын
Next enna video poduvinganu curiosity create panringa sago..vaazhga vazhamudan...
@TamilNavigation11 ай бұрын
06/02/2024 5Pm 🫣
@sarunKirish11 ай бұрын
அருமை sako❤
@TamilNavigation11 ай бұрын
நன்றி 🙏🏻
@bjeeva627111 ай бұрын
அருமை நண்பரே ❤
@TamilNavigation11 ай бұрын
நன்றி
@jpcharan158711 ай бұрын
Super information 👌
@rathy_v11 ай бұрын
Beautiful historical temple and Ford . The architecture and carving are master pieces
@TamilNavigation11 ай бұрын
Yes indeed!
@SureshSuresh-zr7os11 ай бұрын
தமிழ் உச்சரிப்பு சூப்பர்
@TamilNavigation11 ай бұрын
நன்றி 🙏🏻
@b.kowdhamaraman805611 ай бұрын
Nice new information about trichy, welcome to our area brother❤
@TamilNavigation11 ай бұрын
Thank you so much 🙂
@sivasamys84939 ай бұрын
Arumai thambi
@tamil5511 ай бұрын
சூப்பர் ப்ரோ இதே போல எங்க கோயிலையும் எடுத்து போடுங்க ப்ளீஸ்
@TamilNavigation11 ай бұрын
🙌
@ganesanganesan142810 ай бұрын
வழ்த்துக்கள் தம்பி...
@kkarthickkarthick257611 ай бұрын
அண்ணா நேரில் சென்று பாா்த்து போல் இருந்து அண்ணா உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐
@TamilNavigation11 ай бұрын
நன்றி
@anandxavier40038 ай бұрын
Bro where we can park the car near malaikotti, eny paid parking area? Pls reply sent the parking spot name
@esakki22237 ай бұрын
Asusal Superb bro
@sivaranjanisrinivasan931511 ай бұрын
Expecting more videos like this 🎉🎉🎉
@TamilNavigation11 ай бұрын
More to come!
@gunavathania924411 ай бұрын
Thambi super.
@mastersamommuruga.436911 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நகரம், அதிலும் மலைக்கோட்டைக்கு பலதடவை வந்திருக்கேன்! காணொளி பகிர்ந்தற்ககு நன்றி கர்ணா 👍👌❤️
@TamilNavigation11 ай бұрын
மிக்க நன்றி
@selviramesh369511 ай бұрын
Super karna thambi
@gurulakshmia470711 ай бұрын
வரலாறு பகிர்ந்தமைக்கு நன்றி
@TamilNavigation11 ай бұрын
நன்றிங்க 🙏🏻
@KalaivaniDevi-e4t11 ай бұрын
Always rocking karna....🔥
@TamilNavigation11 ай бұрын
Thanks
@hafizmohamedhafeez8 ай бұрын
இவ்ளோ கஷ்டப்பட்டு நிறைய இடங்களை எங்களுக்காக காட்டுறீங்க தேங்க்ஸ் ப்ரோ 😢 நான் இந்தியன் என்பதை விட ஒரு தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@plateitsimple11 ай бұрын
Excellent vlog 😊
@TamilNavigation11 ай бұрын
Thank you 😊
@karthik68111 ай бұрын
9:47 How can you miss to show the great view of Srirangam temple gopuram
@TamilNavigation11 ай бұрын
🥺 Manichurunka
@anbuvlogs457611 ай бұрын
வீடியோ சூப்பர் நண்பா ❤❤😊
@TamilNavigation11 ай бұрын
நன்றி
@KaviyaKaviya-h2b2u11 ай бұрын
Anna super eethai mathiri yappaiyum mai video podungal
@TamilNavigation11 ай бұрын
Kandippa
@Sarath-sv2fh11 ай бұрын
Super
@TamilNavigation11 ай бұрын
Thanks
@deepaseenivasan848711 ай бұрын
Super brother 👍🏻
@TamilNavigation11 ай бұрын
Thank you so much
@Manikandan-504511 ай бұрын
Bro salem tharaimangalam kailashanathar Kovil video podunga superb ah irukum
@santhik359811 ай бұрын
Useful, nice, fantastic 🙏🙏🙏💐 please send new documents. 🙏🙏🙏🙏🙏
@TamilNavigation11 ай бұрын
Will upload soon
@VasaganMani-l4o7 күн бұрын
அண்ணா திருச்சி சீரங்கம் கோவில் பற்றி சொல்லுங்கள்
@JackfelixJackfelix-mu3xd11 ай бұрын
Super bro😊
@TamilNavigation11 ай бұрын
Thank you 😃
@santhirajamohan475111 ай бұрын
Excellent karna
@TamilNavigation11 ай бұрын
Thanks
@Srkarthicky211 ай бұрын
மலைக்கோட்டை மாநகர் திருச்சிராப்பள்ளி வருக! வருக!! வரவேற்கிறேன்
@TamilNavigation11 ай бұрын
நன்றி
@kanimozhi375511 ай бұрын
Trichy ❤❤❤❤❤❤❤❤❤
@IdhazhRaana11 ай бұрын
வணக்கம் கர்ணா அண்ணா ❤ எப்படி இருக்கீங்க, வழக்கம் போல் இந்த காணொளியும் மிக அருமை 🎉 மலைகோட்டை பற்றிய தகவல்களும் மிக சிறப்பு அண்ணா ❤
@TamilNavigation11 ай бұрын
நன்றி
@VlogThamila11 ай бұрын
Welcome to Trichy Karna Bro❤
@TamilNavigation11 ай бұрын
🙏🏻
@SRIRAM-gd1kh11 ай бұрын
Video super brother
@TamilNavigation11 ай бұрын
Thank you so much
@lakshminarayanan130211 ай бұрын
Very nice 🎉
@TamilNavigation11 ай бұрын
Thanks 😊
@jayasriseetharam11 күн бұрын
Jhansi rani fort pathi podunga
@amcwhitedentalapollo582511 ай бұрын
Supper videos sir
@Jerri714111 ай бұрын
Super Anna ❤️
@TamilNavigation11 ай бұрын
Thanks
@edissaneandonissamy507911 ай бұрын
Super bro 👌
@Rocklee-17z9 ай бұрын
Bro enga ooru pakkathulA ayyarmalai nu oru malai irukku bro vanthu explain pannunga bro
@mariappan323610 ай бұрын
Super mass
@RaviRavi-sf4rn3 ай бұрын
மன்னர் மாவட்டம் ❤
@madhanbahia539511 ай бұрын
vaazhthukkal
@TamilNavigation11 ай бұрын
👍🏼
@PavanKumar1997.11 ай бұрын
I am From Bangalore. 2 Times i have Visited Ranganathar Kovil. But i didnt get any chance to see Ucchi Piliyar Kovil.... i wish soon i should go there. Thank You Karna...or Showing me what is on the Fort and Temple. Very Useful.
@TamilNavigation11 ай бұрын
Thank you 🙏🏻
@vetrivelmuruganv395311 ай бұрын
Very interesting.. Virudhunagar moolipatti aranmanai pls.
@TamilNavigation11 ай бұрын
Full ah damage akirchunka But viraivil video varum nama @travelwithkarna channel la Ilana nama Tamil Navigation Facebook page la
@vetrivelmuruganv395311 ай бұрын
@@TamilNavigation Ok Karna 👍🏼
@VenkatasubramaniyaIyer10 ай бұрын
Why dint you show Srirangam Gopuram are you so crazy to go till there and not see the worlds largest functioning temple, that also has wonderful architechture
@RockfortRavi10 ай бұрын
Proud to be ....
@samuelshanthi740711 ай бұрын
Nice
@TamilNavigation11 ай бұрын
Thanks
@hotelustav647711 ай бұрын
super bro tq
@TamilNavigation11 ай бұрын
Thank you
@ashokkam553611 ай бұрын
Dindigul Malalikottai paththi video onnu podunga bro...
@TamilNavigation11 ай бұрын
Paniruvom 🙏🏻
@ashokkam553611 ай бұрын
@@TamilNavigation Thank You For Your Response Bro... ✨
@nageswarinageswari863911 ай бұрын
😮hai nanbaa 😊😊
@TamilNavigation11 ай бұрын
Hello 👋
@randomguy601111 ай бұрын
I feel proud to be from Tiruchi
@peraiyurmedia650011 ай бұрын
வாங்க தலைவா 🎉 நாபகம் இருக்க அண்ணா நான் பேரையூர் மீடியா யூடியூப் சேனல் நம்ம சந்தித்து இருக்கோம் அண்ணா 🎉 பேரையூர் முருகன் கோவிலில் சந்தித்து இருக்கோம் அண்ணா 🎉
@TamilNavigation11 ай бұрын
ஆம், நியாபகம் இருக்கிறது 🙂😊
@shantiarumugam41011 ай бұрын
Excellent
@TamilNavigation11 ай бұрын
Thanks
@vinu618711 ай бұрын
❤Hiiiiii 😊Anna
@TamilNavigation11 ай бұрын
Hello
@VelVel-bt7xk11 ай бұрын
Arun..annna.fan boy❤🎉
@TamilNavigation11 ай бұрын
Me too
@HariNarayanan-vd3nm11 ай бұрын
My city😍
@balagurunathanajith76792 ай бұрын
Bro when you go china
@kannanmanoharanmanoharan843211 ай бұрын
Flying mannnnn 😂😂 sooperbbbb....go go go go go buddyyyy......🎉
@TamilNavigation11 ай бұрын
🤠
@SivaKumar-qd1vi11 ай бұрын
translation super
@TamilNavigation11 ай бұрын
🙏🏻
@ulaganathana449911 ай бұрын
Super.
@TamilNavigation11 ай бұрын
Thank you
@WittySternRajV-no4wt11 ай бұрын
I myself viewed a Dangerous Leapord Wandering in the Popular Sholingar Lakshmi Narashimyar Temple zone while climbing the steps and so here when it becomes 6pm then we must be very careful.