Jilebi 🤔or Jaangiri 🤔but measure idan sari na try pannalam bro ,Tamil Nadu Jilebi yummy ❤ But ,mixer na kaaram mattum illanga , Katta,mitta,theeka,mittu ,nu Vara mixer ( mixture) rum seivingla ,🤔 Naan kaaram than sappiduven ,ingellam sweet mixer( mixture ) than kidaickum , So ,inippu,pulippu,kaaram,uppu,nu seiyyum mixer( mixture) seithal podavum bro 👍🏻 nandrigal 🙏🏻
@TeaKadaiKitchen0073 ай бұрын
ok mam. already 10 days munnadi oru mixture potrukom athu nalla karama irukum
@subhulakshmi8902 ай бұрын
உளுந்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி (1டம்ளர்க்கு 1 ஸ்பூன்)சேர்த்து அரைத்து செய்வோம். உங்கள் செய்முறையும் எளிதாக உள்ளது. நன்றி! 👌💐
@TeaKadaiKitchen0072 ай бұрын
yes thanks mam
@sujathaff58863 ай бұрын
Super anna
@snithyakalyani52463 ай бұрын
50 gr or 100 g alavu pl.Excellent anna.
@TeaKadaiKitchen0073 ай бұрын
entha alavu ma
@luckshitanandmd54613 ай бұрын
மாஸ்டர் எச்சில் ஊற வைக்காதீங்க 😋 எப்படியோ ஜாங்கிரி க்கு ஒரு விடை கிடைத்தது மாஸ்டர் உங்களால்... நன்றி 🙏🌺
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@luckshitanandmd5461 😆😆😆 Thanks mam
@VineshVineshnvl-ot1ck3 ай бұрын
Nice recipe anna
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you so much
@u.angayarkanniulaganathan66623 ай бұрын
Jangri super.நானும் இதுபோல் போட்டிருக்கிறேன். ஒரு வட்டம் பிழிந்து அதன்மேல் சிறு வளையங்களாக போடுவேன். ஓரளவு சரிபாகவே வரும். Small jangri அருமை.
@TeaKadaiKitchen0073 ай бұрын
சூப்பர் மேடம். உங்களுக்கு எளிதாக எப்படி வருகிறதோ அதே போதுமானது.
@snithyakalyani52463 ай бұрын
Anna reply pl.Wheet Halva 1cup or 100g alavu ghee mesernent anna.
@TeaKadaiKitchen0073 ай бұрын
100 gm podunga ma pothum
@maryschumann77912 ай бұрын
தம்பி வணக்கம்🙏 பழைய காலத்தில் ஜாங்கிரி உளுந்து ஊறவைத்தரைத்து , தாமதிக்காமல் உடனடியாகப் போட்டிடுவாங்க. ஜாங்கிரி பிழியும் பை 8"×8" அளவில் வெட்டிய , கொஞ்சம் கெட்டியான, பருத்தித்துணி,ஓரங்கள் தைத்து, நடுவில் முள்ளம்பன்றியின் உடம்பில் மேற்பகுதியில் காணப்படும் அந்த முள் கொண்டு துவாரமிட்டு, அந்த துவாரத்தைச் சுற்றி காஜா போட்டு அந்த துவாரமத்தின் வழியாக பிழிவாங்க. இரண்டு வட்டம் அதைச் சுற்றிட்ட,வட்டமாக கொலுசு சுற்றி, பார்க்க அழகாக இரூக்கும். கொலுசு சுற்றாதது ஜிலேபி, மைதா மாவில செய் வாங்க. எழுபதுகளின் துவக்கத்தில் நாகர்கோவில் லாலா மிட்டாய் அன்பர் ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது. நீங்களும் தெரிந்து கொள்ளணுமென எழுதுகிறேன். அன்புடன் ஓர் அக்கா.❤
@TeaKadaiKitchen0072 ай бұрын
சூப்பர் அக்கா. அருமையான மலரும் நினைவுகள்.
@maryschumann77912 ай бұрын
@TeaKadaiKitchen007 நன்றியுடன்🙏❤️🤲🤲🤲
@snithyakalyani52463 ай бұрын
I like it more
@A.B.C.583 ай бұрын
❤😋😛😋😛😋😛😋😛😋😛😋😛மிகவும் அருமை. நீங்க ஒரு கேட்டரிங் ஸ்கூல் அல்லது டியூஷன் சென்டர் நடத்தலாம். ஆறு மாதம், ஒரு வருஷம். நல்லதுதானே. உங்களுக்கும் ஒரு வருமானம். பலருக்கும் பயன் கிடைக்கும். நல்வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen0073 ай бұрын
தங்களின் ஆசீர்வாதங்களுக்கும் ஆசைக்கும் நன்றி.
@A.B.C.582 ай бұрын
@@TeaKadaiKitchen007 வணக்கம். உங்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2024. உங்கள் குழந்தைகளை ஜாக்கிரதையாக பட்டாசு வெடிக்க கிட்ட இருந்து அனுமதிக்கவும்.
@kalaiselvi68483 ай бұрын
Iadoo resibe podunga na
@TeaKadaiKitchen0073 ай бұрын
ok bro
@kalyaninarasimhan63223 ай бұрын
Supper very fine
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you very much
@yoosufriyas85633 ай бұрын
Hi sir Azenalle jagri thatte thatteya waruzu.anna mistk sir
@TeaKadaiKitchen0073 ай бұрын
once video va nalla pathutu try pannunga
@TheGixer20233 ай бұрын
❤❤ nandri anna
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@LathaLatha-w7b3 ай бұрын
Wow yummy wonderful jangir super annachi thankyou so much annachi ❤❤🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏👍👍👍👍👍👍
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you so much 🙂
@devimess50123 ай бұрын
Super bro
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@ks-dg2xk3 ай бұрын
Super.
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you! Cheers!
@k.rakshanlkg-b76213 ай бұрын
Anna salt podunuma
@TeaKadaiKitchen0073 ай бұрын
light ah potukalmm
@ARUNKUMAR_B.TECH-IT3 ай бұрын
Super sweet ❤
@TeaKadaiKitchen0073 ай бұрын
You are so kind
@rbimrqueen67673 ай бұрын
😊
@rbimrqueen67673 ай бұрын
😊
@geetharangan54443 ай бұрын
After finishing if the suger syrup is balance what will we do with that sir
Please சொல்லுங்கள் 150 gm உளுந்துக்கு 1/2 kg corn flour மாவா?
@TeaKadaiKitchen0073 ай бұрын
ama mam
@Mrschitralekha3 ай бұрын
@@TeaKadaiKitchen007 Thank you
@anjaliaron57493 ай бұрын
❤ only 60 ml water ? Or 600 ml ?
@TeaKadaiKitchen0073 ай бұрын
600 ml
@kanakarajuvemavarapu44043 ай бұрын
Ingridients listbplease for every recipe
@ma2ma1023 ай бұрын
அண்ணா நன்றாக அளவுகளுடன் செய்து காட்டினிர்கள் நன்றிகள் 🎉🎉🎉🎉அண்ணா 3கிலோ சர்க்கரை போட வேண்டுமா 😂😂அப்படியே பகு மிதி ஆனால் அதை என்ன செய்யலாம் 🎉🎉இல்லை குறைவான அளவு சர்க்கரை போடலாம் என்றால் எத்தனை கிலோ செல்லுங்கள் அண்ணா 🎉🎉எனக்கு சிறிய அளவில் அதிரசம் 🎉பாதூச 🎉செய்து கட்டவும்🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
இப்போது போட்ட அளவில் 2½ கிலோ ஜாங்கிரி கிடைத்தது. இது போன்ற ஸ்வீட் செய்யும் போது சீனி பாகு மீதம் இருக்கும். அதனால் அதை கடைசியாக லட்டு போன்ற ஸ்வீட் செய்து காலி செய்யலாம்
@thenmozhiv44783 ай бұрын
All time favourite jangri
@TeaKadaiKitchen0073 ай бұрын
super
@geethamahadevan43233 ай бұрын
Anna jagiri thuni enga kidaikum
@TeaKadaiKitchen0073 ай бұрын
super market la kidaikum
@subhiahvs42773 ай бұрын
Super
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thanks
@kavithasakthivel59903 ай бұрын
Bro 250gm ulunduku how much cornflour
@TeaKadaiKitchen0073 ай бұрын
800 gm podunga
@anithaselvan11823 ай бұрын
Super anna neenga theni thane
@TeaKadaiKitchen0073 ай бұрын
srivilliputtur sister
@amaravathis91973 ай бұрын
Nanga senja varuma
@TeaKadaiKitchen0073 ай бұрын
kandipa varum
@chandrasekars58233 ай бұрын
Laddu receipe podunga anna
@TeaKadaiKitchen0073 ай бұрын
ஓகே கண்டிப்பாக
@DeepiSekar-e6g3 ай бұрын
🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@DeepiSekar-e6g welcome
@AAROKIDOSSRAJAPPA3 ай бұрын
Jangiri shape enga
@Jagadeesankaviya3 ай бұрын
அந்த ஜீராவில் எலுமிச்சம்பழம் ஏதாவது புழியனுமா இல்ல அப்படியே இருந்தா கட்டியாகாமல் இருக்குமா
@TeaKadaiKitchen0073 ай бұрын
அப்படியே இருக்கலாம்
@marysusai4073 ай бұрын
Your shop ?
@TeaKadaiKitchen0073 ай бұрын
shop ila mam. seperate place la potu kudukrom
@kannakim17353 ай бұрын
சகோதரரே அளவுகளை டம்ளர்களில் சொல்லவும்
@TeaKadaiKitchen0073 ай бұрын
ஓகே
@chimsubbuc3 ай бұрын
600ml thanni or 60ml thanni
@TeaKadaiKitchen0073 ай бұрын
600 ml
@nirmaladevi29533 ай бұрын
Excellent video
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you very much!
@manimozhisettu50303 ай бұрын
எந்த ஊர் சூப்பர் மார்க்கெட் ல கிடைக்கும்
@TeaKadaiKitchen0073 ай бұрын
ella oor la yum kidaikum mam
@komalavallirangarajan77773 ай бұрын
ஜாங்கிரி துணி எந்த கடையில் இருக்கும். கூறவும்
@TeaKadaiKitchen0073 ай бұрын
supermarket la ye kidaikum mam.
@sarassinathamby61213 ай бұрын
I too want in cup measurement please Sir.👍😊😊😊👌
@TeaKadaiKitchen0073 ай бұрын
mam athika alavula podum pothu measure panna mudiyathu
@sarassinathamby61213 ай бұрын
@@TeaKadaiKitchen007 Anyway ok tq still I adjust according to your measurements... all the best.👍🙏👌
@malarvizhimanikam85363 ай бұрын
தம்பி 150g உளுந்துக்கு 2 ச் சர்க்கரையா கான்பிளவர் மாவு 1/2 கிலோ வா அளவு மட்டும் இரண்டு முறை சொல்லவும் மற்றபடி சூப்பர் நன்றி நன்றி
@TeaKadaiKitchen0073 ай бұрын
ஆமாம் மேடம் 150 கிராம் உளுந்துக்கு 2 கிலோ சர்க்கரை அரை கிலோ கான்பிளவர் மாவு வைத்து செய்துள்ளோம் சீனி பாகு கடைசியாக கொஞ்சம் மீதம் இருக்கும் அதை லட்டு அல்லது வேற ஏதாவது இனிப்பு செய்து கொள்ளவும்
@Revasvillagekitchen3 ай бұрын
Evala kg kedaikum
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@Revasvillagekitchen 2¼ to 2½ kg sweet kidaikum
@anitatheodora34153 ай бұрын
Please can you tell cup measurements.
@YukeshIn143 ай бұрын
Super valga valarga
@VijiLakshmi-zp7ps3 ай бұрын
சமையல் சோடா போடவேணுமா
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@VijiLakshmi-zp7ps கண்டிப்பாக வேண்டாம்
@chandrabalasundaram8583 ай бұрын
Proper measurement needed in description
@TeaKadaiKitchen0073 ай бұрын
ok sure
@paramsothyrajeevan46363 ай бұрын
Tea kadai biscuits recipe podunko
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@paramsothyrajeevan4636 ok kandipa
@arulselvi62543 ай бұрын
Corn maavu ivalavu podanuma sir.
@TeaKadaiKitchen0073 ай бұрын
yes kandipa
@vasanthikrish16243 ай бұрын
1 கிலோ ஜாங்கிரி விலை எவளவு
@TeaKadaiKitchen0073 ай бұрын
380 ரூபாய்
@indumathi.r24903 ай бұрын
எனக்கு பாதுஷா மிகவும் பிடித்த இனிப்பு.நான் பல முறை செய்தும் சரியாக வரவில்லை.சரியான முறையை சொல்லி தாருங்கள் சகோதரரே.
@TeaKadaiKitchen0073 ай бұрын
பாதுஷா புதன்கிழமை வெளிவரும் சிஸ்டர்🥰🥰🥰
@umapaneer16083 ай бұрын
Alave cleara sollunga confilar mave and kithuma mava is not clear
@TeaKadaiKitchen0073 ай бұрын
cornflour mavu matum
@beenaraghavan99743 ай бұрын
Do you send to maharashtra?
@TeaKadaiKitchen0073 ай бұрын
உங்கள் ஊருக்கு அனுப்பினால் டெலிவரி ஆக 3 நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அதோடு கூரியர் செலவுகளை பார்த்து அனுப்பலாம்.
@mishikakoti82493 ай бұрын
அண்ணா ரெசிபி யோட அளவுகளை சொல்லி இருந்தால் எங்களுக்கு நல்லா இருந்திருக்கும்
@TeaKadaiKitchen0073 ай бұрын
உளுந்து 150 கிராம் சீனி 2 கிலோ கான்பிளவர் மாவு அரை கிலோ
@mishikakoti82493 ай бұрын
@@TeaKadaiKitchen007 ரொம்ப நன்றி அண்ணா
@MohanPriya-vn4gl3 ай бұрын
100 கிராம் உளுத்தம் பருப்புக்கு, எவ்வளவு சர்க்கரை தண்ணீர் எவ்வளவு சேர்க்க வேண்டும், கான்பிளவர் எவ்வளவு சேர்க்கணும் அண்ணா
@TeaKadaiKitchen0073 ай бұрын
நாங்கள் இதில் 150 கிராம் உளுந்தம் பருப்பு வைத்து செய்துள்ளோம். நீங்கள் அதிலிருந்து கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்
@kalyanisubramaniam54413 ай бұрын
Super jilepee😂😂😂😂 sorry jongiree🎉🎉🎉🎉🎉 adhirasam Epps?
@TeaKadaiKitchen0073 ай бұрын
super mam. rendum onru than mam. athirasam krishna jayanti ku than potom. again potta namba subscribers feel panuvanga
@SudiRaj-195233 ай бұрын
போங்கப்பா!! சில ஸ்வீட்ஸ் பார்க்கரபோவே இது நமக்கு செட் ஆகாதுன்னு தோணும் 😢😢
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@SudiRaj-19523 ஏனுங்கப்பா இப்படி ஒரு சலிப்பு 😆😆😆 சில நேரங்களில் சில மனிதர்கள் மாதிரி சில நேரங்களில் சில ஸ்வீட்.
@kalaiselvi68483 ай бұрын
Anna 500g ulunthku evlo sugar , cornflour evlo sollunga
@@CalmPenguinFamily-xy1lw 350 gm சேருங்க சரியா இருக்கும். பிழியும் போது ஒரு வேளை மாவு லூசாக இருந்தால் ஸ்பூன் கணக்கில் எக்ஸ்ட்ரா சேர்க்கவும். உளுந்து மாவு ஆட்டும் பக்குவத்தை பொறுத்து கான்பிளவர் மாவு சேருங்கள்.
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@CalmPenguinFamily-xy1lw ஏதாவது சந்தேகம் வந்தால் மறுபடியும் கேளுங்க
@meenavel6253 ай бұрын
இந்த அளவுக்கு எவ்வளவு கிலோ கிடைத்தன
@TeaKadaiKitchen0073 ай бұрын
2½ கிலோ ஜாங்கிரி
@sakthivelmarimuthu81463 ай бұрын
Very nice👍
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thanks a lot
@rajendranv10403 ай бұрын
என்ன பலகாரம் எல்லாம் செய்யறீங்க எவ்வளவு பணம் என்பதை தெரியப்படுத்தவும் காராசேவு செய்யவும்
@TeaKadaiKitchen0073 ай бұрын
sweets - 380 ( 1 kg) Milk sweet - 450 ( 1 kg ) Mysore pak - 400 ( 1 kg) Halwa - 350 ( 1 kg) Laddu - 350 ( 1 kg) Tirupati laddu - 420 ( 1 kg) Karam varieties - 340 ( 1 kg ) ( shipping charges extra)