பேட்டி எடுப்பவர் அவரை முழுமையாக பேச விடாமல் நம்மை எரிச்சல் படுத்துகிறார்...இனிமேலாவது பேசுபவர் அவர் வார்த்தைகளை முழுமையாக முடிக்க விடுங்கள்...
@srinivasan28614 жыл бұрын
Correct sir.
@arjunthemass4634 жыл бұрын
Unmy.
@kabilankannan84414 жыл бұрын
உண்மைதான்...பேட்டி எடுப்பவர் எதிரிலிப்பவரை நம்ம தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜ் போல நிணைத்துவிட்டார் போலும்...
@nagendrank97174 жыл бұрын
Avan simon eduppu bro
@hildaprithvi31514 жыл бұрын
Yes.
@selvashanthi88514 жыл бұрын
குற்றமில்லா இரத்தத்தை சிந்த வைத்து விட்டீர்களே! இந்தியா பாவ பூமியாகி விட்டது. வேதனையாக இருக்கிறது.
@muruganramaiyah4744 жыл бұрын
கொலையாளிகள் ராம்குமார் அறையில் இருந்ததாக வழக்கறிஞரே சொல்கிறார் பின்னர் எப்படி அப்பாவியாக இருக்க முடியும் ராம்குமார் கொலை செய்யப்பட்ட விதம் தவறானது அவரை சட்டப்படி விசாரணை நடத்தி குற்றம் நிருபணம் ஆனால் தண்டனை கொடுத்து இருக்க வேண்டும்
@sathyasathya51514 жыл бұрын
Support pls
@bigdata-9434 жыл бұрын
@@gbvelu0501 epo bro
@tamilpraiseworshipzone7834 жыл бұрын
குற்றமில்லாதவர்களின் இரத்தத்தை சிந்துவது இந்தியாவிற்கு புதிதல்ல.
@nimmyisaac60973 жыл бұрын
Madurai serene case.poor girl
@simonraj29564 жыл бұрын
அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறேன்... உண்மையான குற்றவாளிகள் யாரென்று பிரான்ஸ் தமிழச்சிக்கு நன்றாகவே தெரியும். அவர் சொன்னது அத்தனையும் உண்மையே!!!
@babyfoodprincess63864 жыл бұрын
என் வாழ்நாளில் என்னை மிகவும் பாதித்த கொலை வழக்கு.பல நாட்கள் வேதனை பட்டிறிக்கேன் ராம்குமாரை நினைத்து.மிக மொசமான உலக.
@Hm-cm-244 жыл бұрын
You are good hearted person. Be like this always, please don’t get influenced by the negativity of the world
@alarmnetwork4064 жыл бұрын
You are a good human being
@malathisubha19634 жыл бұрын
God will take revenge. Bcoz almighty God is a God of vengeance. Surely he will punish those who kill him. His innocent blood spoke to God and revenge them.
@malathisubha19634 жыл бұрын
Me too feeled so much about ramkumar death. இந்த உலகத்துல ஏழையாக பிறப்பது பாவம் தான்.
@alarmnetwork4064 жыл бұрын
@@malathisubha1963 yes. Because poor man like not poor man. Poor man also like rich man, beauty person. This will change. All is change
@sathiyanarayananp49274 жыл бұрын
பணம் பேசும் போது உண்மை ஊமையாகிவிடும்
@mayilshanmugam11714 жыл бұрын
ஒரு எளிய குடும்ப இளைஞனின் படுகொலை விஷயத்தில் சம்பந்தபட்ட எல்லோருக்கும் குழந்தைகள் இருக்கும். பிரபஞ்ச தன்ணுணர்வு அவர்களுக்கு நியாயம் தீர்க்கும்.
@jayanthiramachandran41384 жыл бұрын
Absolutely.
@kalaabi62634 жыл бұрын
கோடியில் ஒரு வார்த்தை.ஆனால் முற்றிலும் உண்மை.every cause an effect(but related).
@indiraboopathi22444 жыл бұрын
எப்போ?????
@jayachandran59534 жыл бұрын
சரியான பதிவு
@v.sjagannathan68704 жыл бұрын
ராம்குமார் அப்பாவி எனில் ஸ்வாதி கொலையும் பாவம் தானே ! கொலையில் கை தேர்ந்த வக்கில் போல உள்ளார்! எல்லாம் பொய்யான சான்று எனக்கூறுகிறார் ஆனால் சுவாதி கர்ப்பமாக இல்லை என்ற சான்றை மட்டும் உண்மை என ஏற்றுக் கொள்கிறார் .
@valraj97134 жыл бұрын
பேட்டி எடுப்பவர் முதலில் பயிற்சி எடுங்கள், எப்படி நேர்காணல் செய்வதென்று
@udvlogs24713 жыл бұрын
S
@umalohidhasan87693 жыл бұрын
Andha aal moongiya pathaley gandu aagudhu..
@rgsonlyaction37933 жыл бұрын
Sss
@19shyamu3 жыл бұрын
He is a journalist for more than 20 yeara
@bhuvanabhuvana75833 жыл бұрын
சரி தான். காமராஜரை பேச விடாமல் செய்வது எரிச்சல் வருகிறது
@அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்4 жыл бұрын
என் மகனை ஏன் கொன்றார்கள் என்ற பெற்றோர்களின் கதறல். என் நெஞ்சில் கணத்த கண்ணீர் வரவைக்கிறது. பாவிகள் நிச்சயமாக ஒரு நாள் தண்டனை அனுபவிப்பார்கள்
I always appreciate international reporters who ask questions and wait till end. they are good listeners
@karthikkrish41743 жыл бұрын
Yes!!!
@ner73534 жыл бұрын
தமிழகத்தில் இன்று வரை மர்மமான நிகழ்வு இது அன்று முதல் இன்று வரை இதை நினைக்கும் போது மனம் கனத்துப்போகிறது....
@தடம்காட்டிАй бұрын
நேரு தம்பி இராம செயம் வழக்கும்
@rahmaanverdeen48373 жыл бұрын
ஒரு பேட்டி எடுக்கும்போது பதிலளிப்பவர்களின் பதிலை பொறுமையாக கேட்டு விட்டு அடுத்த கேள்வியை கேளுங்கள்
@francisratanakumar62648 ай бұрын
Yes yes iam also following savuku for free service.
@rameshgunasekar93064 жыл бұрын
ஒரு தந்தை கேட்பது ஏன் என் மகனைக் கொன்றார்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை மிக கொடுமை
@BalaKrishnan-pu8me4 жыл бұрын
XD
@manusreeram24754 жыл бұрын
அண்ணாமலை யூனிவர்சிட்டி மாணவன் உதயகுமார் கொலையா, தற்கொலையா இன்று வரை தெரியவில்லை, அண்ணா நகர் ரமேஷ் குடும்பம் கொலையா, தற்கொலையா, சாதிக் பாட்சா கொலை தற்கொலையா, கொலையா.
@kamalkannan32634 жыл бұрын
ஏன் இந்த கேள்வியை சுவாதியின் தந்தை கேட்கலாமே. தலித் ன்னா என்ன வேண்ணா செய்யலாமா
@Surya-ne8ks3 жыл бұрын
Kamal kannan. Ram kumar tha kola pannanu entha aatharamum illa. பாப்பாதி செத்துப்போன யாரவேணுனாலும் போய் வழக்கு போட்டு கொல்லுவீங்களா?
@rubapoojitha3 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@SHIFTGEARS4 жыл бұрын
காவல்துறை உங்கள் நண்பன். நீங்கள் அரசியல்வாதிகளாகவோ, அரசு அதிகாரிகளாகவோ இருந்தால் மட்டுமே!...
@saimalarmalar5103 жыл бұрын
Correct daa sonniga
@jeyakumarjeyakumar2424 жыл бұрын
யாரையோ சந்தோஷ படுத்த நடந்த கொலை .
@chandirabose10624 жыл бұрын
இவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மையே.....
@mdivyadiv61583 жыл бұрын
Honest man ivaraiyachum uyiroda vidunga unmai veli varatum
@greatvelu4 жыл бұрын
Waste of time ஆட்சி மாறினால் கூட நீதி கிடைக்கப் போவதில்லை
@Fnn8954 жыл бұрын
Ask Modi and CBI 😂😂😂
@allinall66444 жыл бұрын
Sir neenga supera explain panreenga.common people surely u derstand the truth by your speech.
@baladataone4 жыл бұрын
உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று ஒரு நம்பிக்கை வைப்போம் 🙏
@sellamuthu42984 жыл бұрын
Sorry gentle man... This is KALIKALAM
@ArunKumar-mb1io4 жыл бұрын
மயிர்லகூட வெளிவராது பிரதர்...அதிகாரம் மிக வலிமையானது..ஆனால் ஸ்வாதி கொலைக்கு பின்னாடி மிகப்பெரிய ரகசியம் ஒண்ணு இருக்கு அது கடவுளுக்கு தான் தெரியும்
@vijigopalan94434 жыл бұрын
@@ArunKumar-mb1io whether it is coming out or not the butchers will be punished by Dharma Brutally. Nobody can escape. It is only question of time
@ArunKumar-mb1io4 жыл бұрын
@@vijigopalan9443 what you said all happened at stone age time..now all bullshits&criminals living like a king with all amenities that is scenario
@thangapandikkd43704 жыл бұрын
First vote podratha correct ah pannunga. Ungala suthi irukura peoples ku political awareness kudunga. Atleast for ur own family members. Aprom than maarum ellam.
@mmuralikrishna48744 жыл бұрын
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைத்ததில் இந்த நிகழ்விற்கு பெரும் பங்குண்டு.
@ரா.ஆறுமுகம்4 жыл бұрын
அரசியல் மாற்றம் ஒன்றே எல்லாவற்றுக்கும் தீர்வு. நம் நாட்டில் நீதி கிடைக்கவே கிடைக்காதுமக்களே சிந்தியுங்கள்
@zivaziva72824 жыл бұрын
பேட்டி எடுப்பவர் வேஸ்டட்
@lenovott31003 жыл бұрын
நீ ஒரு சேனல் ஸ்டார்ட் பன்னி கொஞ்சம் புடுங்கிகாட்டு
விஷயங்கள் தெரிந்து விடகூடாது என்பதற்காகத்தான் இந்த இடைமறித்தல்....தெய்வம் நின்று கொல்லும்...பெற்றவர்களின் கண்ணீர் பதில் செய்யும்
@mtcemngr52923 жыл бұрын
@@bhavanisubramani2127..... கேள்வி கேட்பவன் ரங்கராஜ் பாண்டேயின் உத்தியை கையாள்கிரான்.
@srividhyasanthanam75233 жыл бұрын
Yes
@aswinkumar76863 жыл бұрын
பத்திரிக்கை நிருபரே உங்களுக்கு போதுமான பயிர்ச்சை இல்லை நான் பார்த்து எறிச்சலான பேட்டியும் இதுதான் 🔥🤬
@NEPOLIAN303 жыл бұрын
Yes anna
@vigneshs33783 жыл бұрын
Ama bro😂😂😂
@thirunavukkarasukarthika96584 жыл бұрын
நல்ல ஆய்வு நல்ல கேள்வி பதில்
@littlekingrio56224 жыл бұрын
என்னை அறியாமல் கண்ணீர் வந்தது ராம்குமாரின் இறப்பு செய்திக் கேட்டு
@அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்4 жыл бұрын
நானும் அழுதேன். கொலைகார பாவிகள் உண்மை ஒரு நாள் வெளியே வரும்
@rathitk21233 жыл бұрын
ஒரு அப்பாவியை கொலை செய்துவிட்டார்கள். மிகவும் வேதனை அளிக்கிறது இன்று நினைத்தாலும் இதயம் வலிக்கிறது
@littlekingrio56223 жыл бұрын
@@rathitk2123 true
@kanishkashri.s91443 жыл бұрын
நானும் மிகவும் ஏங்கி ஏங்கி அழுதேன்
@ஜெய்-வ4ட3 жыл бұрын
கூடிய விரைவில் நீதி கிடைக்கும்,இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் நடந்த குற்றங்கள் குறித்து இதையெல்லாம் வெளி உலகிற்கு சொல்லி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் விட மாட்டேன் என்று சொன்ன பிறகு தான் அம்மா அவர்கள் காலமானார் குறிப்பிடத்தக்கது 😢
@nataranjan963 жыл бұрын
கொலைகாரிகளில் ஒரு பிசாசு ஒழிஞ்சது. இன்னொண்ணு அலையுது. பாவம் ராம்குமார். தெய்வம் நின்று கொல்லும்
@jeyaseelan95754 жыл бұрын
ராம்குமார் மரணம் வருத்தம் அழிக்க கூடியது. அதேபோல் சுவாதி கொலையில் உண்மையான குற்றவாளியை பிடிக்க வேண்டும்
@ஜெய்-வ4ட3 жыл бұрын
ஸ்வாதி கொலை வழக்கை திசை திருப்பத்தான் ராம்குமார் கொல்லப்பட்டார், இந்த இரண்டு கொலை வழக்கை சாதாரணமாக விட்டு விட கூடாது என்பதற்காக உண்மை குற்றவாளிகள் யார் என்று சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு தான் அம்மா அவர்கள் காலமானார் குறிப்பிடத்தக்கது 😢
@naturelovernaturelover11594 жыл бұрын
💯💯💯💯💯💯Fact... Already I thing... 100 percent true.... God giving punishment jayalalitha... 💯💯💯💯
@HariHari-gt5ji4 жыл бұрын
தவறு செய்தவன் கூட்டமே நாசமாய் போகட்டும்
@blessthesoul37274 жыл бұрын
Interviewer needs to learn to ask questions without interrupting! It’s frustrating when you don’t have patience to listen!!
@kalidhass54794 жыл бұрын
நீங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை
@kameshwaran9003775684 жыл бұрын
Not letting him to complete his statement interviewer trying to divert the interview....
@maruthanilam24484 жыл бұрын
ராம்குமார் மரணி த்திற்கு காரணமானவர்கள், தண்டிக்கப்பட்டார், இன்னும் தண்டிக்க படுவார்கள். God is great.
@perangiyursvdurainagaraj46924 жыл бұрын
உண்மை வெளி வரவேண்டும்.
@kevinroger76564 жыл бұрын
இன்டர்வ்யூ செய்பவர் நீதி இல்லாத மனிதர், ஒரு உயிர் அப்பாவி ராம்குமார் கொன்னுட்டீங்க, உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று ஒரு நம்பிக்கை வைப்போம்
@anithas78264 жыл бұрын
Yes bro.... Periya mayir mari pesaran......
@babu-rr7jy4 жыл бұрын
அப்ப சுவாதி உயிர் என்ன மயிரா.
@kevinroger76564 жыл бұрын
@@babu-rr7jy swathiyai கொன்ற உண்மை கொலையாளியை தண்டிக்கவேண்டியது தானே
வயரை வாயால் கடித்த உடனே இறந்திருப்பார். எப்படி உடம்பில் 5,6 முறை மேலும் வைக்க முடியும் ?
@Slcarss4 жыл бұрын
Ok sabam idhu kolai
@sarathapriya70394 жыл бұрын
If DC power 440V Or AC power 220V current supply passes the wires. So, exactly when he had bite the wire rapidly died.
@thiyagarajandurairaj36944 жыл бұрын
ஒரு வேலை லோ வோல்ட் கரெண்ட் இருந்து இருக்கும் போல
@tamilm10553 жыл бұрын
Ramkumar udambil ,13, idem current shock police kudutthu irukknga
@lenovott31003 жыл бұрын
DMK rula இருந்தாலும் power cut solalam
@IndraMaha844 жыл бұрын
This is karma...after Swati murdered...so many things happened in politic
@ShivaKumar-sw1te4 жыл бұрын
They will suffer for what they doing.
@mannanpremkamal93334 жыл бұрын
On the day jayalalitha was hospitalised i was talking about ramkumar to a stranger while we were having tea roadside opposite koyambedu at 3 am.... The stranger told me that it wud be impossible for anyone to touch a live wire in puzhal jail. I teasedd him by saying that he talked like he had been to puzhal jail and he said yes... i was shocked and even more so when he said he is an electrician and had worked in puzhal jail wiri ng. He said all wires will be 15 feet high on the walls... even if he had a 5 foot stool... he cant even touch it...
@peace90164 жыл бұрын
It's a murder...cristal clear
@davisbaliah86804 жыл бұрын
0
@sethuramanramanathan17584 жыл бұрын
Davis Baliah0
@sakynahaisyah99193 жыл бұрын
Look at Ammmmmmaaaa Jayalalitha's final days & death. An unjustice ruller and an innicent young man's ( Ramkumar ) curse ....
@அன்பேதவம்4 жыл бұрын
இந்த பேட்டி எடுப்பவர் எரிச்சல் வருவது போல இடையிலே பேசி அவரை முடிக்க விடாம டைவர்ட் பண்ரார்...
@mohanhobbies4 жыл бұрын
Curse will follow to those judges and police families. They may escape from the law but they can't escape from the curses.
@hildaprithvi31514 жыл бұрын
Surely
@ShivaKumar-sw1te4 жыл бұрын
Yes it will happen same ,God will be standing. For right justice.
@nithyadevir85783 жыл бұрын
Whether they are cursed or not will the person who went through the pain will he be taken care. No It's just a bad luck Justice is only with money and influencful people. Hence we need to be very careful from everyone.
@Dhanubala18213 жыл бұрын
💯
@djh12053 жыл бұрын
Good person always gets caught for nothing and the bad person does these killing other people, which is God's creation will be happy only for time being but later they will have a unmerciful punishment in their life
@karthiksankaran95144 жыл бұрын
தமிழ்நாடு தடம் புரள ஆரம்பித்த சம்பவம்...உண்மை வெளி வரவேண்டும். ஸ்வாதி மற்றும் ராம்குமார் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.
ஏன்டா கொலைகாரன் அப்பாவியா...உன் தங்கச்சி அல்லது உன் பொண்டாட்டியரகொலை செய்தா இப்படி பேசுவியா
@veralevelnanba43513 жыл бұрын
ஸ்வாதி, ராம்குமார் இருவரும் வாழ்க்கையில் நீதி இறந்துவிட்டது..
@MANIKANDAN-rd4bs3 жыл бұрын
ஏமாற்றுபவர்கள்,தவறு செய்தவர்கள், வாழ்க்கையில் எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமல் தோற்று விடுவார்கள். உண்மையான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
@dineshmku49044 жыл бұрын
ராம்ராஜ் ஜயா உண்மை கொண்டு வர நீதிமன்றத்தை மீண்டும் நாட வேண்டும். கிருபாகரன் மற்றும் மைக்கேல் டி குன்ஹா போன்ற நல்ல நீதிபதிகள் முன் விசாரணை செய்யப்பட வேண்டும் மீண்டும். உண்மை வெளி வர வேண்டும். ராம்குமார் அப்பாவிற்காகாவது உண்மையை சொல்ல வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு கடமை.
@liondaniyel70083 жыл бұрын
நான் ராம்குமார் ஊர் அருகில். உண்மையில் அவர் சொல்வது சரி. ராம்குமார் முழுவதும் நிரபராதி
@கவலைகந்தன்3 жыл бұрын
Pavam ராம்குமார் 😞
@சந்திரசேகர்-ற4வ4 жыл бұрын
வழக்கறிஞருக்காகவே 👍.
@muraleetharannandagopal25493 жыл бұрын
முதலில் அவரை பேசவிடுங்கள் .நீங்கள் அப்புறம் பேசி கொள்ளலாம் (கொல்லலாம்) .😁
@paesuporul4 жыл бұрын
அந்த நேரத்தில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கும் இவர் சொல்வதற்கும் முழு முரண்பாடு இருக்கிறது.. என்ன நடக்கிறது இந்த நாட்டில்..?!
@ஜெய்-வ4ட3 жыл бұрын
நம்ம நாட்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்களையே முடிச்சிட்டாங்க, நாட்டில் என்ன நடக்கிறது என்று கேட்டீர்களே அதற்கு சொன்னேன்
@nallanmohan4 жыл бұрын
இன்டர்வ்யூ செய்பவர் ஏன் அவர் பெயரை சொல்லவே இல்லை. ஏன் இவர் வழக்கறிஞர் பேசவே விடமாட்டீங்க? அவரை பேச விடுங்க சார்.
@balanatarajann4 жыл бұрын
அவருக்கு நீயா நானா கோபிநாத்னு நினப்பு....
@nagenramraj25254 жыл бұрын
பேசவிட்டால் உண்மை வெளிய வந்திடும்ல. அதான்.
@INDIA-BHAGAT_SINGH4 жыл бұрын
Videoவில் பேசியவர், முன்னாள் நீதிபதி vrs வாங்கி விட்டு தற்போது வழக்கறிஞராக பனிபுரிகிறார்
@கீழடிஆதன்4 жыл бұрын
பேட்டி அளிப்பவா் முன்னாள் நீதிபதி இராம்ராஜ் நெல்லையை சோ்ந்தவா். எனக்கு அவா் முகநூல் நண்பா் இடதுசாரி சிந்தனையாளா்.
@shadowgamer3-gh3 жыл бұрын
Felix jerelad
@தமிழ்தோழர்கள்தமிழ்தோழர்கள்4 жыл бұрын
அப்பாவி ராம்குமார் க்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். இது விதி. சிவன் குலம். எவனும் தப்ப முடியாது.
@devaprabue57884 жыл бұрын
🙄🙄🙄🙄🙄🙄
@sgn007top4 жыл бұрын
Ullagam fulla Shivan kulam than 👍
@sandhiyababu47364 жыл бұрын
This interviewer is not allowing him to speak he is standing at his point
@Adarsh-pf8jc4 жыл бұрын
Ya because he knew the pain of swathi sister.
@narayanane57454 жыл бұрын
I think he is a sanghi
@lavakusa78964 жыл бұрын
anchor iru BastRd
@mizmoonofficial43553 жыл бұрын
@@narayanane5745 inoru aalu comment potrukan bro antha comment ah parunga ava Ena soldrathune therila
@yoshmee18183 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல் நீதி கிடைக்க வேண்டும்.. உண்மை வெல்லணும் உலகிற்கு தெளிய வேண்டும்.. இந்த ஆட்சியில் உண்மை புலப்பட வேண்டும்..🙏
@hentryanthony25374 жыл бұрын
உண்மையை யாராலும் மறைக்க முடியாது . ஒரு முடிவு உண்டு.
@shanthit16944 жыл бұрын
அப்பாவி உயிரை கொன்று என்னத்தை வாரிகட்டிட்டு போனா?பாவத்தை தவிர!
@solomonrajr2045103 жыл бұрын
22 Sept 2015
@nachiaanagul87403 жыл бұрын
சுவாதியின் அப்பாவை பிடித்து விசாரணை செய்தல் முழு மர்மமும் வெளிவரும்
@Tamilalagu348004 жыл бұрын
அனைத்துக் கட்சி தொண்டர்கள் சுதாரித்துக் கொள்ளுங்கள் எந்த கட்சிக்கும் வேலை செய்யாதீர்கள் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் தேர்தல் நேரத்தில் நல்ல கட்சிக்கு வாக்களியுங்கள்
@kannangk35674 жыл бұрын
ஏன் நல்லவன் அரசியல் க்கு வரவில்லை என்று இப்ப தான் புரிந்தது.. மனசாட்சி இல்லாமல் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முடியாது என்று கூறியுள்ளது சரிதான் என்று நம்புகிறேன்.. கசப்பான.. அவமான உண்மை....!!!
@ஜெய்-வ4ட3 жыл бұрын
இந்த வழக்கு சம்பந்தமாக எவ்வளவு பெரிய குற்றங்கள் நடந்திருக்கிறது என்று தங்களுக்கு தெரிந்தால் மட்டுமே இப்படி ஒரு பதிவை தாங்கள் போட்டுருக்க முடியும், ஏனென்றால் இதில் உண்மை இருக்கிறது 👍
@VijayTamizh4 жыл бұрын
என் மனதில் இன்னமும் கேள்விக்குறியாய் இருக்கும் ஒரே விடயம் இந்த சுவாதி கொலை வழக்கு தான் இதற்கு பிறகும் உண்மை வெளிவரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை பத்தோடு பதினொன்றாக போய்ச்சேரும் இதுவும்
@ஜெய்-வ4ட3 жыл бұрын
அன்பு சகோதரர் அவர்களே உண்மை தெரிந்தால் தங்களுக்கு தான் பிரச்சனை தான் ஏற்படும், ஏனென்றால் நம் நாட்டின் மிக முக்கியமான பிரமுகர் ஒருவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களிடம் போயஸ்கார்டனுக்கு நேரிடையாக சென்று ஸ்வாதி கொலை வழக்கை பற்றி பெரிதுபடுத்த வேண்டாம் என பேசிய போது அதற்கு அம்மா அவர்கள் இதை வெளி உலகிற்கு சொல்லி குற்றவாளிகளுக்கு விரைவில் தக்க தண்டனை தர போகிறேன் என்று சொன்ன பிறகு தான் அம்மா அவர்கள் காலமானார் குறிப்பிடத்தக்கது 😢
@umasp73 жыл бұрын
@@ஜெய்-வ4ட yaru pa antha important person plz sollunka.. straight ah solla mudiyalana clue aachum kudunka..swathi ramkumar normal persons thana ivanka dead la yen periya aalunka vanthu pesanum puriyala enaku
@tamilpasanga83223 жыл бұрын
@@ஜெய்-வ4ட may be true, god only know all
@nagenramraj25254 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சியில் இந்த இரட்டைக்கொலை மறுபடியும் விசாரிக்கப்படவேண்டும். எல்லா அநீதிகளுக்கும் தீர்வு வேண்டும்.
@sumathiraja69544 жыл бұрын
எப்படி இலை மலர்தால் .....ஈழம் மலரும் என்று கூறியது போலா
@bharathibt034 жыл бұрын
@@sumathiraja6954 hehe nice one
@trsarathi3 жыл бұрын
இந்த பேட்டியின் கருத்து: "எங்களுக்கு ராம்குமார் கொலை பற்றித் தெரியும். சொல்றா மாதிரி வருவோம். ஆனால் சொல்ல மாட்டோம்".
@chrono71033 жыл бұрын
Crt
@julieevangalin38603 жыл бұрын
Swathi seitha thappu enna
@JUNO22064 жыл бұрын
So shocked to hear that Judge also a part of the mystery. It is really terrifying.
@mystyk58963 жыл бұрын
Are you really suprised? Lol what makes you think judges dont take bribes or political pressure or that they dont get death threats if they refuse to cooperate?
@yuvaraj79473 жыл бұрын
Money plays everywhere
@tamilpasanga83223 жыл бұрын
@@yuvaraj7947 1000% true bro
@MrArangulavan4 жыл бұрын
இந்தியாவில் பிறக்கக் கூடாது பிறந்தாலும் ஒரு தலித்தாக பிறக்க கூடாது. கொடுமையடா சாமி
@narayanane57454 жыл бұрын
Cast system should be washed-out
@chandranalavandar65344 жыл бұрын
ஆனா உங்களுக்கு பிராமின்.. கேக்குது. ஏன் ஒரு தலித்... போகறது. இதுக்குதான் காதல் என்கிற பேர்ல எந்த கருமமும் கூடாதுடா. சம்பாதிச்சி பெத்தவங்க காட்ற பெண்ண... போங்கடா
@vasuent14 жыл бұрын
இந்தியாவில்தான் தலித்தா பிறக்கணும். இங்குதான் எல்லா வசதியும் இருக்கிறது.
@typicaltamilan45784 жыл бұрын
@@chandranalavandar6534 but panam ans athigaram iruntha bramin ponnu kalyanam pannalam 🤣🤣🤣 naan parthuruken, oru sc but rich man wife is bramin 🤣🤣🤣
@benjaminnetanyahu57214 жыл бұрын
@@typicaltamilan4578 ambedkar athuthaan sonnaru padipu,panam,vela iruntha evanum caste pakamataan
@shahulmeeranyahiya39492 жыл бұрын
ஒரு பிராமணப் பெண் ஒரு முஸ்லிமை காதலிக்க கூடாது என்ற அவர்களுக்கு ஒரு கோட்பாடு உள்ளது பிராமணர்களுக்கு அந்த காதலனை கொண்டு இருந்தாள் அடிப்படையாக பல சிக்கல்கள் ஏற்படும் அதனால் மறைத்து விட்டார்கள் என்று நினைக்கின்றேன் என்னுடைய கருத்து இவர் மேல் பழியைப் போட்டு இவரையும் கொன்றுவிட்டார்கள் அந்தப் பிள்ளையையும் கொன்றுவிட்டார்கள் இரண்டையும் செய்தது ஒரே குற்றவாளியாக தான் இருக்க முடியும் ஊடகங்களின் விவாதத்தின் படி எல்லா விஷயங்களும் வெளிப்படையாக ஒரு சாமானிய மனிதன் கூட இதை யூகிக்க முடியும் பிராமணர்கள் தன்னுடைய குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள் கோவை நீதிமன்றம் வரைக்கும் போய் நிற்பதற்கு அவர்கள் அப்படி ஒரு நிலமையை வர விட மாட்டார்கள் எல்லாம் ஊடகங்களில் விவாதப் படி கூட்டி கழித்து பார்த்தால் எங்கேயோ கிடைக்கின்றது சுவாதி குடும்பத்தை விசாரிக்க வேண்டும் அவர்களை சேர்ந்தவர்களை விசாரணை பண்ண வேண்டும் ஐயா விவாதப் படி அவர்கள் சொன்னார்கள் ஏன் சுவாதி என்னுடைய காதல் என்னை விட்டு விட்டார் என்பதை அதிலேயும் சந்தேகம் எழுகின்றது. ஐயா சொன்ன விஷயம் முற்றிலும் விசாரிக்கப்பட வேண்டும் உண்மையை வெளிக்கொண்டு கொண்டுவரவேண்டும்
@karthikeyan54184 жыл бұрын
Interview. எடுக்க தெறியாதவன ஏன் Red pix le இருக்கான் முழுமையா பெசவிடுரானா😁
@veerapandi51303 жыл бұрын
Crt bro onnume details ah sola vida matran lusu paiyan kadubu edhuran 😡😡😡
@dineshghilli13 жыл бұрын
Avan thaan owner
@lathaviji91644 жыл бұрын
Interviewer trying to show that he is so intelligent...a advocate experienced so much he is explaining nicely but he is interfering unnecessarily to show his intelligence..
@yuvarajkotlapati51534 жыл бұрын
The untold (True)story of Ramkumar's death.
@villagepaiyan67204 жыл бұрын
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் ஆனால் இந்த காலத்துல அதிகபட்சமாக 1 வருடத்தில் அதற்கான தண்டனை கிடைத்துவிடுகிறது
@pigeontales_rajamadhi4 жыл бұрын
When the Senior Advocate is helpless in this case! What about the common man? Police & Politics can rule anything & anywhere in India.... Common Man is nothing to them.
@seemon.yseemon.y12524 жыл бұрын
ஐயா சொல்வது உன்மை
@srakesh62274 жыл бұрын
உண்மையாக இருக்க வாய்ப்பு..
@subramaniansv95283 жыл бұрын
ஐ விட்னஸையே குற்றவாளி ஆக்கி விட்டனர் திரை படங்களிலிருந்து கற்றுக் கொள்கின்றனர்.வாழ்க இவர்களின் நீதி.
@allvinsrinivasan89904 жыл бұрын
Hats off advocate sir...honest man
@virjeeva4 жыл бұрын
நீண்ட காலமாக ராம்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் வழக்கறிஞருக்கு பாராட்டுக்கள். என்றாவது உங்கள் முயற்சி வெற்றி அடையும். நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்பதை கேள்விக்குறியாக்கும் வழக்கு இது. ராம்குமார் இறந்து சில தினங்களிலேயே ஜெ. உடல்நலம் குன்றி அப்போல்லா சென்றவர் திரும்பவே இல்லை. முஸ்லிம் நண்பரை காதலித்தது தான் கொலைக்கு காரணமா? வக்கீல் புது கோணம் சொல்கிறார். ஜெ. சொத்துகளை மாற்றுவதில் தனியார் கம்பெனி பெண் எப்படி சம்பந்த படுத்தப்பட்டார்? கொன்றவர்கள் யார் என்று சந்தேகிக்கிறோம் என வக்கீல் சொல்லவே இல்லை. எந்த உண்மையை மறைக்க, யாரை காப்பாற்ற போலீஸ் முயற்ச்சிக்கிறது? விடை இல்லாத கேள்விகள் நிறைய இந்த வழக்கில்.
@Formerthegod4 жыл бұрын
தர்மம் மறுபடியும் வெல்லும். தவறுக்கு துணை போனவர்கள், தவறு செய்தவர்கள்....தர்மம் தண்டனை கொடுக்கும்.
@ssudhas124 жыл бұрын
Still now this incident makes me feel for ramkumar and their family...
@sivakumarkumar27734 жыл бұрын
அதிகாரமும் பணமும் இருந்தால் உண்மையைபொய் ஆக்கலாம் பொய்யைஉண்மைஆக்கலாம்
@rakesh79013 жыл бұрын
Red pix channel salute 👏 Unga videos la pathu tu iruka ellameh super 👌
@latharam95734 жыл бұрын
அந்த குடும்பத்தின் கண்ணிருக்கு கூலி என்றாவது ஒரு நாள் கிட்டும்.
@dassjlm4623 жыл бұрын
முதல்வராக இருந்தவர் தண்டனை கிடைத்துவிட்டது இன்னும் நீதிதுரையாகயிருந்தாலும் போலிஸ்சாகயிருந்தாலும் இதில் யாராக இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பு மற்றவர்களுக்கும் கலைஞர் இல்லையென்றாலும் முதல்வர் ஸ்டாலின் விடமாட்டார்
@தமிழன்பக்கம்-ம4த3 жыл бұрын
19:19 இதை விசாரிக்குமா திமுக அரசு. ராம்குமார் கொலைக்கு நீதி கிடைக்குமா?
@Walkerinindia4 жыл бұрын
இப்பொழுது மக்களுக்காக அரசாங்கம் என்பது இல்லை அரசாங்கத்திற்காக தான் மக்கள் பலியாடுகள் இந்த ராம்குமாரை போல இன்னும் எத்தனையோ நபர்கள் பலியாகின்றனர் அதை எல்லாம் மூடி மறைக்கின்றது இந்த காவல் துறையும் ஊடகங்களும் மறுபடியும் அவர்களது விசாரணை தொடங்கி நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்று இந்த வீடியோ எல்லாத்தையும் ஷேர் பண்ணி இதை மறுபடியும் பிரபலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@Gannappazham4 жыл бұрын
பட்டியலின மக்களுக்காக போராடும் திருமாவளவன் போன்றவர்களே இதை முன்னெடுத்துச்சென்றிருக்கலாம்.
@Gannappazham4 жыл бұрын
@@raavananraavanan2049 என்டா பள்ளன், பறையர் என்று வித்தியாசம் பார்க்கிறீர்களே. இதுதான் உண்மை, பட்டியலின மக்கள் முன்னேறாமல் போனதிற்கு
@shyamalasubramanian86664 жыл бұрын
Innocent ramkumars death unforgivable those involved in this murder will never escape
@williamsatish253 жыл бұрын
Well they have escaped till date.
@தமிழ்தோழர்கள்தமிழ்தோழர்கள்4 жыл бұрын
இந்த பாவம் காரணமானவர்களை சும்மா விடாது.
@geethasall20193 жыл бұрын
நண்பரே இவர் ஒரு நல்ல குணம் கொண்டவர் அல்ல எனது உறவினர் ஒருவர் மின்சாரம் தாக்கி சென்னையில் உள்ள இரும்பு கடையில் இறந்த விட்டார் அதற்கு நியாயம் கேட்டு ராஜாஜி மருத்துவ மனையில் இருந்த போது இவர் வான்டடாக வந்த நியாயம் பேசுவது போல் பேசி எதிர் தரப்பினருக்கு சாதகமாக பேசி நீதி அன்று எங்களுக்கு கிடைக்க விடாமல் செய்து விட்டு கடைசியில் எங்களிடமும் பணம் வலுக்கட்டாயமாக வாங்கி விட்டு சென்று விட்டார் இறப்புக்குப் விலை 20000 ரூபாய் இவர்களைப் போன்ற நபர்களிடம் உண்மை இருக்கும் என்று என்னுவது தவறு
@rabeekraja31674 жыл бұрын
அடேய் அவரை முழுமையாக பேச விடுடா
@sakthikailash4703 жыл бұрын
அடப்பாவிகளா ஒரு அப்பாவி தான் கொன்னுபுட்டிங்களா பாவம் அவனது குடும்பம்.😓😓😓😓
@vijay_p834 жыл бұрын
Worst interviewer. அவரை பேசவே விட மாட்டேங்கிறார்.
@manigandan50633 жыл бұрын
இந்த case வேறு countries ku கொண்டுபோனால் உண்மையான தீர்ப்பு கிடைக்குமோ
@easwaranspeaks35114 жыл бұрын
ராம்குமார் சுவாதியை பார்த்ததே கிடையாது என்கிறார். இவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் ?
@parupuvadai21533 жыл бұрын
உன்மை வெல்லும்
@gdrgdr41773 жыл бұрын
அப்போது, சுவாதியை எந்த நாய் கொன்றது,அது உயிர் (பாவம்)இல்லையா?😭😭😭
@ஜெய்-வ4ட3 жыл бұрын
சுவாதி, ராம்குமார், தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் இவர்கள் மூவரின் மரணத்திற்கு கூடிய விரைவில் பதில் கிடைக்கும் 😢
@joel-gu9kv4 жыл бұрын
Sir solvadhu 100/ true
@dhanapalv71064 жыл бұрын
மனிதர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் மின்சாரத்தை தொடமுடியாது இதை சோதனை கூட செய்து பார்க்க முடியாது...
@MurugananthamVadivel3 жыл бұрын
மின்சாரத்தால் இறப்பவர்கள் ஒரே இடத்தில் பட்டு உடல் கருகிய பின்பு மரக்கட்டை யாக தானாகவே விழுந்து விடுவார்கள் இல்லை தூக்கி வீசப்படுவார்கள்?
@sahanad20893 жыл бұрын
Awesome sir
@samraj66134 жыл бұрын
Anchor நீங்க நல்ல சொம்பா இல்ல கெட்ட சொம்பா.....
@shyamala93654 жыл бұрын
Interviewer super👌
@prakaashj54854 жыл бұрын
இந்த சம்பவம் நடந்த பொழுது எத்தனை பேர் ஒரு தலை காதல் பற்றியும் பெண்கள் சுதந்திரம் பற்றியும் பேசினார்கள்..
@m.v.dhanyasri11202 жыл бұрын
நானெல்லாம் ஒருதலை காதலுக்கு கவிதையே எழுதினேன்..... இப்போ அது மறந்து போயிடுச்சி