டாக்டர் நீங்க சொன்னது அத்தனையும் மிக சரியாக இருந்தது.குப்பென்று வியர்ப்பது மறதி தூக்கமின்மை ஹேர் லாஸ். கோபம் சொல்லமுடியாத பயம். வீட்டில் நம் நிலைமை புரிந்து கொள்ளாத போது இயலாமை. தனிமைப்படுத்த பட்ட உணர்வு.சில கணவர்கள் அடி மாடுகள் போலத்தான் துணையை எண்ணி இத்தனை நாள் உழைத்ததை மறந்து விடுகிறார்கள். பெண் படும் பாடு இந்த நிலையை தெள்ள தெளிவாக உணர்த்தினீர்கள்.நன்றி மேடம்.
@dhameenaafafa84124 ай бұрын
Xjddddj
@chitramurugappan567310 ай бұрын
Useful information 👍 👌 Dr Thanks for sharing this 😊
@drkamala443610 ай бұрын
🙏
@madhina174 жыл бұрын
தகுந்த நேரத்திற்கு ஏற்ற பயனுள்ள பதிவை பதிவிட்டதற்கு நன்றிங்க டாக்டர்......... 👍👍👍
@Nirmala-xg6ey4 жыл бұрын
xa
@NirmalaDevi-io9zt4 жыл бұрын
அருமையானதகவல் சரியாள நேரத்தில் எனக்கு பயனுள்ளதாக அமைந்தது நன்றி
@sujathagnaneswaran27 күн бұрын
Mam, I was born at your hospital, and you delivered me. Now at my age, Im very happy to get this right guidance also from you.
@saraswathieaswaran99882 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்கவளமுடன் வாழ்க வையகம் வாழ்கவளமுடன்
@malliga.c28543 жыл бұрын
Mam எனக்கு 42 வயது 1 விட்டு மரு மாதம் அதிகமாக வருது ஜனவரி, பிப்ரவரி வரல மார்ச் வந்து இருக்கு ரொம்ப கால் கை முதுகு வலி மூட்டுவலி மடக்கி நீட்ட பயங்கர வலி டாய்லெட் யுரின் போக கால் குத்த வைக்க முடியல அவ்வளவு வலி இதுக்கு பதில் சொல்ல வும் பிளிஸ் 🙏🙏🙏
@umadasan57473 жыл бұрын
Enakkum ithey Mathiri than irukku
@skshorts4862 жыл бұрын
Thanks a lot mam for your positive and energetic words as i am 40 and started and going on with the momopose and was little bit afraid but after listening your words i got normal and get to know things very clearly....
@aarthi26217 ай бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி doctor அம்மா 🙏🙏🙏🙏
@keerthink924 жыл бұрын
My mom is face this struggle 2 or 3 days Thank you so much mam lots of doubt before watch this vedio it's very clearly❤
@padmapriya39914 жыл бұрын
Dear Madam, useful information. Awareness needed for people those who around them(menopause stopping ladies) ..... please upload more videos about it, then could other people will understand their(nenopause stopping ladies) situation... This topic also much important as much as pregnancy. Thank you so much for sharing...
@sasirekha19594 жыл бұрын
Suppermam
@samayalsangeetham9504 жыл бұрын
Thank you mam 🙏🙏🙏🎄🎄🎄🎁
@Jhewin_jr Жыл бұрын
Mam எனக்கு ரொம்ப bleeding ஆகுது ஆனால் இரண்டு மாதம் ஆகாமல் இப்போது ஆகிறது வயது 45
@GoodgirlPriya-do2cd2 ай бұрын
Enga amma kum ipo ippdi dha aagudhu mam....plz ungaluku normal aayirucha nu soldringala plzzz??
@Ananth-rj2 ай бұрын
@@GoodgirlPriya-do2cdperiods stop aga konjam nal munadi epdi tha irukum but athu sari agum doctor kita ethukum check panikonga. check hemoglobin level also.
@sridevisrinivasan38113 күн бұрын
Mam I also these same problem two months before I have periods after 40 days then its regular to 25 days. Now bleeding is very low mam. Iam feeling very uncomfortable mam
@sumatib.k.94234 жыл бұрын
Mam...u r true , no one at home understands my situation and problems at this stage...I m left alone l...😢
@devi2710843 жыл бұрын
Migraine, chest pressure, brain fog before period or during delay period are symptoms of menopause mam
@babithakumar8134 жыл бұрын
Thank you doctor very useful
@priscillamanoranjitham94164 жыл бұрын
உடல் எடை கூட menopause ஒரு காரணமாம்? தயவுசெய்து பதில் கூறுங்கள்.
@BalaMurugan-op6sm2 жыл бұрын
I also weight increased...
@kanchanaalagiri34902 жыл бұрын
எனக்கு வயது 37.முதல் முறை 15நாட்களில் பீரீயட்ஸ் ஆனேன். இரும்பு சத்து நிறைந்த உணவு சாப்பிட்டேன். 2வது முறை 25நாட்களில் ஆனேன். இதற்கிடையில் நான் இரும்பு சத்து நிறைந்த உணவு சாப்பிடவில்லை. திரும்பவும் 13நாட்களில் பீரீயட்ஸ் ஆகிவிட்டேன். உதிரப்போக்கு ரொம்பஅதிகமாகவும் வரவில்லை குறைவாகவும் வரவில்லை. இப்போது நான் என்ன செய்வது என்று புரியவில்லை. தீர்வு சொல்லுங்கள
@umasrimatibala179211 ай бұрын
இப்ப எப்படி இருக்கு
@srisairam24664 жыл бұрын
I am 47years old thanks for your information mam
@shaleystanley66084 жыл бұрын
P
@lal3944 жыл бұрын
Amma unga prounouncastion and voice modulation appadiya like ur father. Thank u Amma.
@chikivasan60924 жыл бұрын
S. I'm jemini Sir fan
@thangamrajapeeter36954 жыл бұрын
Yes
@thanjaisamayalkayal72284 жыл бұрын
Thanks Madam... Useful information.
@sharminianil62856 ай бұрын
நல்ல பதிவு... நன்றிகள் 🙏
@drkamala44366 ай бұрын
@@sharminianil6285 👍🙏
@tharunchannels.p88424 жыл бұрын
நன்றி அம்மா
@sweetyqueen53513 ай бұрын
வணக்கம் மேடம் எனக்கு வயது 39 ஆகிறது 3மாதமாக தலைக்குளித்து முதல் நாள் 2 ஆம் நாள் பீடிங் இல்லை 3ஆம் நாள் 4ஆம் நாள் 5ஆம் நாள் ஓவராக உள்ளது என்ன காரணம் ஏதாவது பிரச்சினை இருக்குமா சொல்லுங்கள் எனக்கு திருமணம் ஆகி 16 வருடம் ஆகிறது எனக்கு 2 பிள்ளைகள் உள்ளது பாப்பா வயது 15 என் பையன் வயது 13 எனக்கு இரண்டும் மே சுகப்பிரசவம் தான் தயவு செய்து பதில் சொல்லுங்கள் மேடம்
@sushmakiran68623 жыл бұрын
Mam I am 39 years .I am getting severe stomach pain during My periods time
@sajifashions5 ай бұрын
Thank you so much doctor 🎉
@sujathakrishna452811 ай бұрын
Excellent ideas
@samarasamg11924 жыл бұрын
Very useful message thanks maa
@karpagamk31144 жыл бұрын
அம்மா தமிழ் லதெளிவாகசொன்னிங்கமா🙏🙏🙏🙏
@vanithajayaraman3832 жыл бұрын
Well said Mam..thank you so much
@valarmathi48812 жыл бұрын
Dr. I am 40 years old suddenly my monthly cycle stopped. How do I know whether i got manopause Or not please reply me Doctor
@L_creation2009 Жыл бұрын
I also have the same problem sis
@thiviskitchen49764 жыл бұрын
Mam enaku monthly crcta periods vanthuduthu madam..but bleeding sariyave vara matanguthu mam...pls solution solunga madam...
@adhimithra29984 жыл бұрын
Same for me now.am worried a lot😭...plss say how r yu?
@lathajayabalan11432 жыл бұрын
Thanks for information Thank you mam
@muhammadhimusheeruddin2853 жыл бұрын
Thank you Madam 🙏🙏
@DhakshiniRamamurthy4 жыл бұрын
Dr. Please speak about late pregnancy planning for second child btw 38 to 40 Yes of women age. Possible complications in pregnancy and autism related problems thereafter in baby.. this could be helpful to many parents like me..thank you for your service
@ponmanihm86964 жыл бұрын
leg pain and then feet pain over so please solution me Amma pls
@yougiis4634 жыл бұрын
Amma useful message ma Tq ma
@lakshmiiyer95234 жыл бұрын
I'm 55 yrs old. Getting regular periods every 25-27 days. Is it normal? Pl advice.
@SP-yt2wu4 жыл бұрын
Oh my God.....u r blessed mam. Thank to God for this good health. I'm 45 years old woman and I'm expecting the periods like you.
@ebinrajumos13082 жыл бұрын
aunty ungalku 55 age lah kuda irukumh indha periods
@santhi56753 жыл бұрын
Entha place madam
@sekarsunitha79954 жыл бұрын
Thks to use full message msdam
@nalininalini2939Ай бұрын
அம்மா எனக்கு தைராய்டு உள்ளது. என் வயது 45ஆகுது.மாதமாதம் பீரியட் வருகிறது. அடிவயிறு ரொம்ப வலிக்கிறது. ஒருமாதம் அதிக நாட்கள் மற்றும் குறைவாக உள்ளது. அப்படி இல்லை என்றால் 45நாட்கள் கழித்து பீரீட்ஸ் ஆகும். இது நார்மலா அம்மா
@mohamedmuhusn32534 жыл бұрын
மேடம் எனக்கு இப்ப 36 வயது மாதவிடாய் நின்னு இரண்டு வருடம் ஆகிறது நான் எத்தனையோ டாக்டர்கிட்ட காட்டிட்டேன் ஆனால் மறுபடியும் மாதவிடாய் வரமாட்டேங்குது இதனால் என்க்கு ஏதாவது பின் விளைவுகள் ஏற்படுமா சொல்லுங்கம்மா ப்ளீஸ்
@umasrimatibala1792 Жыл бұрын
Mam ipo epdi irku
@mohammadahmed86774 жыл бұрын
Useful mesage to above 50+ women
@jeyanthisathyamurthy80174 жыл бұрын
Thank you mam use full video
@jeyasjey72383 жыл бұрын
வணக்கம் மேடம் எனக்கு இரத்த போக்கு கருப்பு நிலையத்திலேயே வருகிறது என்ன காரணம் மேடம்
@1981devika2 жыл бұрын
மதவிடாய் நேரத்தில் papaya சாப்பிடலாமா??
@naliniindirajith74964 жыл бұрын
Thank you Dr.
@harijanani70011 ай бұрын
Doctor exercise ku apram lite ah bleeding aaguthu enna pandrathu doctor. Maybe na exercise stop pannatuma
@sujatharajan49184 жыл бұрын
Thank you so much Mam
@nibishaprema6654 жыл бұрын
Thank you amma🙏🙏🙏❤❤
@jeyamari24333 жыл бұрын
Menaposanavangkarpaterikuma
@leninabharathi70514 жыл бұрын
Madam I am 34 age stop period menopause....now I am 40....no period...I am not taken tablet...what I do pls Tel me
@RajaSekarrj20204 жыл бұрын
Hello mam. Very useful to ur advice and vdos thank you so much.. Yenga ammaku 56 age but still periods stop agala. Over bleeding aaguthu.. Ithuku rna pandrathu mam. Entha reason ipdi agrathuku
@drkamala44364 жыл бұрын
Pls consult us ...she needs evaluation...scan has to be done then we can give a treatment
@RajaSekarrj20204 жыл бұрын
Ok mam thank you..
@kaviyakaviya1618 Жыл бұрын
Please tell how to bring my periods again atleast for 2 to 3 years
@vijayjothi50144 жыл бұрын
Thanks information madam
@jai82424 жыл бұрын
Mam unga video ippo tha parthuruka
@noorienoorie47904 жыл бұрын
Dr enakku 48 age agiradhu kulandaigal illai menopaass aana piragu enakku endhamadhiriyana problam varum.
@ShamshunShamshun-o8j11 ай бұрын
Mam enga amma ku 43 age aguthu but 7 days periods aaguranga neraiya bleeding aaguthu athuku enna treatment yedukanum
@priyaashvibes4 жыл бұрын
Mam... My mom age of 45,last one yr she suffer heavy bleeding it's means, monthly monthly bleeding heavy now it's 15 days once and last 15 days she has very depressed, painful bleeding to continuely..... It's any problem in utraus....???
@Viji-s7r4 жыл бұрын
Same problem for me also when consulted doctor told happens during menopause but you have to consult gynecologist.
@swathianand5384 жыл бұрын
Good advice madam 👌
@hemavlog172810 ай бұрын
Mam vanakam 🙏 enaku age 44 aguthu peiods epothum regulara irukum,but last 2 month varala (family planing operation paniten) ipa 20 days a enakun 1naal drops mattum padum, apram 1 naal 2 hrs heavy bleeding kati katiya poguthu...taplet potn stop agla..next ena panlam solunga ma.(1yr before dengue fever apa heavy periods so stop pana injection potu period 2nd day stop pananga apa 3 month apa ipidi achu but 12 day irunthuchu apram regular achu)
@vanithaarun71154 жыл бұрын
Thank you mom
@ltkurumbugal11333 жыл бұрын
39 years aagudhu enaku..Every month period correcta varudhu but only 2 days mattum tan varum..Idhula yedhum problem varuma madam future la
@ezhils27663 жыл бұрын
Thank you doctor 🙏🏼❤️
@dhinaparuthi49383 жыл бұрын
Mam i am 36 yes only but my bleeding level is reducing. Whether I am also getting to menopause. Reply mam
@jayvanan49443 жыл бұрын
It’s based on genetics. Like she said 50 to 55 years of age for menopause. If you worry about it, check with a gynecologist.
@vanimuniraj86774 жыл бұрын
Mam lam 35years old but I am not bless with a child and my period has been stopped please let me know about my health
@Bula-ons4 жыл бұрын
U will definitely have a beautiful n healthy baby very soon. I'm sure. But do discuss about this with ur family doctor. God bless u ma'am.... 😊
@internetuser11674 жыл бұрын
Hi humble advice. Try for natural or assisted pregnancy. Also simultaneously go for adoption. U ll be young to bring up a child. I waited for own child and took treatment end number of years. I couldn't conceive. So simultaneously I went for adoption. But I was 44 yrs when i got my 9 months adopted baby. She s 2 and a half years now. I m very happy. Still it's nt easy to run behind a baby. It's a boon to get a baby at an young age. SO DON'T WASTE TIME. BE QUICK TO DECIDE. DON'T MISTAKE ME. As I ve suffered , felt like telling u. Pl don't be offended about my advice of adoption.
@meenakshisri6784 жыл бұрын
Madam but over flow is felt is it common
@mala-b7j2 жыл бұрын
Madam..I have severe joint pain..mensus 100days,120 days agudhu.sudden ah joint pain.shoulder pain..soya powder,calcium tablet,DG3 must2k eduthukarean. estrogen cream use pananuma.wats the name of the cream.what's the purpose of ths cream.it will reduce joint pain ah
@Thangathamizhanle4 ай бұрын
Hai mam. Enaku 39 years akuthu. Two child .family planning panniyachu.But chest la milk varuthu.reason enna mam.ethanala ethum prasanaya pathil solluga mam.Must reply mam pls
@kiruananthan25343 жыл бұрын
Enga ammakku age 53, innum periods nikkala. But bleeding athigama varuthu 15 days ku mela. Ithukku enna seiyalam.
@marim68652 ай бұрын
Enka ammakum same problem,ipa enna achu sollunka sis, doctor parkanuma
@eshu17704 жыл бұрын
Vanakkam madam. Meno pause stopped last four years .but how to remove fear and how many years fear will continue..ur suggestion pl.mam.
@rani96966 ай бұрын
Mam my chithi 55 year manses time today bleeding athigama irugu abdomen pain thanga mudiyala ..enna pannalam
@umathyagarajan11454 жыл бұрын
Dr. Kamala very good evening. Kindly suggest me wat to take medcine to make slim. Since menopause ggo
@meerarag73324 жыл бұрын
Thank you dr. Very informative. It's very motivating.
@sumathidass55834 жыл бұрын
Dear Madam I am having some bulged wound on top of my feet with heavy irritation and pain what it could be please suggest me thank you
@பத்ராபத்ரா4 жыл бұрын
Enaku 40 year age menshas 2 years athikhama paguthu dactor pathachu but sareyaghala pleas mam Enna pannalam
@devisreesankar37884 жыл бұрын
Pregnant ladies sombu kasayam kudikalama for normal delivery aga 90s kids favourite snacks Ellam sapdalama sollunga oru video podunga nallarukum
@oviyaoviya11904 жыл бұрын
Mam எந்த வயதில் மாதவிடாய் நிற்கும். சொல்லுங்க ப்ளீஸ்
@madhumitha-m9i4 жыл бұрын
45 - 50
@nithishdivya48663 жыл бұрын
வணக்கம் அம்மா எனக்கு மாதவிடாய் காலத்தில் அதாவது பத்து பால் முன்னால் உடலில் தடிப்பு வருது அந்த தடிப்பு வரும் போது அளிப்பு வருது இதற்கு வழி சொல்லுங்கள் அம்மா..
@SanthiSanthi-jb9eg4 жыл бұрын
எனக்கு நாற்பது வயது ஆகிறது ஆனால் அதிக ரத்த போக்கு இருக்கிறது முப்பது நாளில் தான் மாதவிடாய் வருகிறது முன்ன பின்ன ஆவதில்லை
@SanthiSanthi-jb9eg3 жыл бұрын
எனக்கும் இதே பிரச்சனை இருக்கிறது நான் முப்பது நாளுக்கு ஒருமுறை தான் போகிறது எனக்கு வயது 42
@jyothibabu31564 жыл бұрын
Thanks doctor yannaku erudhaa doubt clear Panna dhu ku
@saveethaparlour1294 жыл бұрын
Thank you mam 👍
@RiyasMansoor-ou4yx Жыл бұрын
Dr enakku 40wayadu kulandai petthkkalama
@kavithashok7310 ай бұрын
All symptoms correct mam
@manakamanakasamaikalam19473 жыл бұрын
I have a fibroid outside the uterus of 7.5 cm.It is not giving any side effects to me.But the doctors told me to go for a surgery.But right now Iam taking homeo tablets.Iam 51 years old.I need your suggestion .Is it surgery essential?Please I need your kind opinion.Iam very much afraid of surgery.My husband is diabetic. I have to take care of him since last October he was admitted in the hospital because of Corona and after that my mom had a major surgery since she is the last stage of cancer.I fed her through tube.I have undergone everything one by one.Please doctor give me your suggestion
@sasidineshs.r.d34253 жыл бұрын
Madam enakku ethella erukku. Eppa madam Sari agum
@padmasatish64894 жыл бұрын
Thank you maam. I am facing this problem every day.
@007.dhamotharanr42 жыл бұрын
Mam ammaku over flow ah iruku ,tab eduthukalama
@seethas8658 ай бұрын
Fibroid during breastfeeding and menopause pathi pesunga doctor.
@vijayakumarisoundararaj38197 ай бұрын
At the age of 70 blood spots are coming when wiping. In swab test it is normal. But it is coming from one month. What is the remedy?
@malarvizhigajendran79844 жыл бұрын
Ma'am you are really a great guide like a goodess. I'm 42 years old I want a child I lost it. How to get a healthy child pls guide me..
@josephjai224 жыл бұрын
Another viable option is you can adopt one
@malarvizhigajendran79844 жыл бұрын
@@josephjai22 My husband and my in laws will not agree to this. That's the great problem.
@josephjai224 жыл бұрын
@@malarvizhigajendran7984 ur right open minded people r rare in India they just want one in their blood this society is fucked up
@kathirkathiravan15263 жыл бұрын
அம்மா எனக்கு வயது 48. அடினோமைஸிஸ்னு சொல்கிறார்கள். கருபை வீக்கமா இருக்கு. (10 ஆண்டுக்கு முன்பு Right overy cist (7 Cm) ஆப்ரேசன் செய்து எடுத்தார்கள் (அப்போதிருந்துதான் இந்த அடினோமைசிஸ் வலி) தீட்டு இல்லாத நாட்களில் கூட வலிக்கி து. கருபை சுருங்க சுருங்க வலி அதிகரிக்குமா? சென்ற மாதம் ஸ்கேன் செய்ததில் இப்போதுதான் Ovary சுருங்க(கருமுட்டை குறைய) தொடங்கி இருப்பதாக சொன்னார்கள். இது கருபை சுருங்கி முடிய எவ்வளவு காலம் ஆகும். மனது அமைதி பெற விடை சொல்லுங்க அம்மா.
@drkamala44363 жыл бұрын
Don't worry...it will get reduced soon within a year or two once the period stops
@lskitchen94103 жыл бұрын
thank you dear dr. i have mood swings and irritation towards everything no patience at all. getting sharp pain on back bone centre part and both my children are c section.
@MADARA_GAMING_253 ай бұрын
Mam nan 26 vayathula mala n d tablet p c o d prablathala dactar kuduthanga enakku eppa vayathu 37 enakku heart bathippu varuma mam
@Manjula-mt5jo10 ай бұрын
Enakku udal kulirahave irukkiradhu madam 50 vayadhu aahiradhu madam
@maryl28042 ай бұрын
Thankyou maa ❤❤❤❤❤❤❤❤❤
@ArunaNaidu-zd6cf3 ай бұрын
I’m 41 years, I have irregular periods
@rajam83583 жыл бұрын
மேடம் என் மனைவிக்கு கை கால் மற்றும் தோள்பட்டை கழுத்து வீக்கம் ஏற்பட்டிருக்கிறது வயது 42 மாதவிடாய் நிற்கப் போகிறதா
@padmapriya67854 жыл бұрын
Please share video on menorhagia and how to treat naturally. can't we treat without birth control. Also share ur idea on seed cycling
@CSSS5152 жыл бұрын
வணக்கம் மேடம். எனக்கு வயது 35.மாதவிடாய் ஓரளவு சரியான முறையில் வந்து கொண்டிருந்தது. எப்போதாவது ஒரு முறை 1 முதல் 10 நாட்கள் கழித்து தள்ளி வரும். ஆனால் இந்த முறை 13 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் மாதவிடாய் வரவில்லை. கண்டிப்பாக கருவாக இருக்க வாய்ப்பில்லை எனில் எத்தனை நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை ஏதாவது பெற வேண்டுமா என்று சொல்லுங்கள் மேடம். என் அம்மா விற்கும் 34 அல்லது 35 வயதில் மாதவிடாய் நின்று விட்டது. எனவே எனக்கும் இப்படி விரைவில் நின்று விடுமா. தயவுசெய்து பதில் கூறுங்கள் மேடம்.