தான செட்டில்மென்ட் பதிவு செய்திருந்தாலும் செல்லாது -உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு |valid gift deed|

  Рет қаралды 329,675

சட்டசேவகன்

சட்டசேவகன்

Күн бұрын

தான செட்டில்மென்ட் பதிவு செய்தாலும் செல்லாது -உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | valid gift deed |
When the Registered Gift Deed is invalid ?
தான செட்டில்மென்ட் எப்போது சட்டப்படி செல்லும் ?
#giftdeed
#validgiftdeed
#தானசெட்டில்மென்ட்
#settlementdeed
#cancelgiftdeed
தான செட்டில்ம்ன்ட் பத்திரத்தை ரத்து செய்வது எப்படி |New rule for settlement deed cancellation
• தான செட்டில்ம்ன்ட் ரத...
தான செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா -உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு |gift deed cancel
• தான செட்டில்மென்ட் பத்...
சட்ட சேவகன் சேனலில் உறுப்பினர் ஆகி மேலும் சலுகை மற்றும் சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
சட்ட சேவகன்
satta sevakan
satta sevagan
tamil sattam
தமிழ் சட்டம்
தினம் ஒரு சட்டம்
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Пікірлер: 197
@banumathiarunachalam5216
@banumathiarunachalam5216 2 жыл бұрын
இந்த பதிவை வெளியிட்டதற்கு நன்றி. தான செட்டில்மென்ட் பதிவு செய்து இருந்தாலும் தானம் பெற்றுக்கொண்டவர் தன் பெயருக்கு கிரையம் செய்ய வேண்டுமா? அல்லது தான செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து இருந்தாலே போதுமா விளக்கம் அளிக்க வேண்டும்
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 Жыл бұрын
இரட்டைசெலவுஎதற்க்கு
@Ruby-nj5zu
@Ruby-nj5zu 2 ай бұрын
அம்மா சொத்தாக இருந்தால் அது எப்படி பிரிப்பகது
@vetrivel2249
@vetrivel2249 2 жыл бұрын
No words, excellent explain 🙏
@anandarun6205
@anandarun6205 2 жыл бұрын
Thank you sir very clear explanation.
@celinerajaiah5598
@celinerajaiah5598 Жыл бұрын
Sir your explanation was crystal clear,to clarify many doubts, thankyou sir.
@sattasevagan
@sattasevagan Жыл бұрын
You are most welcome
@parthil623
@parthil623 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது சரிதான் ஆனால் மற்றவர்களுக்கு தெளிவாக புரியும்படி எடுத்துக் கூறுங்கள் ஐயா
@sameenshaheenshayaan
@sameenshaheenshayaan 2 жыл бұрын
Very gud judgement *
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
kzbin.info/door/MtJiGLXy2GGW0WIcDbuCFQjoin
@mahalakshmi8092
@mahalakshmi8092 Жыл бұрын
Sir, oru doubt. Kalaignar patta irukindradhu. But, porambokku idam . En naathanar dhaana pathiram aval Amma ezhudhi kuduthadhaagavum en kanavaruku illai ena sonnar . Pathiram ketadharku en sothai unakku kaata vendiya avasiyam illai ena sonnargal. nyayam kidaikuma.
@kanagabalaji6684
@kanagabalaji6684 2 жыл бұрын
Super sit
@thirumenidharmarajan680
@thirumenidharmarajan680 2 жыл бұрын
An absolute gift deed executed,but instead of 750sq.ft land, 1250sq.ft of land was registered, due to this the deed executed person unilaterally cancelled the deed saying that property still in her possession.( Property tax and EB). please advise the legal points favouring us.
@deepanvenkatesan6396
@deepanvenkatesan6396 5 күн бұрын
இதில் என்ன கொடுமை என்னவென்றால் விவாகரத்தான மனைவியிடமே எல்லா Documents ம் இருக்கு.அதை அவள் கொடுக்க முடியாது என்று சொல்லி bank locker லவ் வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்று ரௌடிஸம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.😢 எனக்கு எப்படி என்ன செய்வது என்று சொல்லுங்கள்😢😢😢 plzzzzzzzz🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@susmigopi6338
@susmigopi6338 Жыл бұрын
Thank you sir
@ramanibaiv.9469
@ramanibaiv.9469 Жыл бұрын
are the settle deed and gift deed same? can the donor and donee sign in a thana settlement bond or not? Thank you so much for your great support to our society. Vazhha Vazhamudan Sata sevagan.
@deepasundaravadivelu7439
@deepasundaravadivelu7439 2 жыл бұрын
Super information
@mohanamtc7694
@mohanamtc7694 2 жыл бұрын
Relevant observations, excellent T.C.MOHANAM Advocate PONDICHERRY
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
Thank you sir
@asokannalliappan8760
@asokannalliappan8760 2 жыл бұрын
பொதுவாக சட்டம் பற்றி விளக்கம் கொடப்பவரின் வேகம் மிக குறைவாகவும் எரிச்சலுட்டும் வகையில் இருப்பதால் இந்த இழுத்தடிப்பு கேரக்டரை தயவுசெய்து மாற்றுங்கள்
@solathamilan985
@solathamilan985 2 жыл бұрын
என் தாத்தா எனக்கு தானமாக எழுதி கொடுத்த இடத்தை என் பெயரில் பட்டா மாற்றி விட்டேன்.. அந்த இடத்தை நான் விற்க முடியுமா?. என் தாத்தாவின் வாரிசுகள் பத்திரத்தில் கையெழுத்து போடவில்லை
@KalaiSelvi-xh1of
@KalaiSelvi-xh1of 2 жыл бұрын
தானசெட்டில்மென்ட் செய்யும் நபர் தனக்கு ஒரே ஒரு மகள் வாரிசுதாரராக இருந்தும் அவர் சம்மதம் இல்லாமல் வளர்ப்பு பேத்திக்கு பெட்டில் மென்டல் பத்திரம் 9 வயது குழந்தைக்கு கொடுத்துள்ளார். தற்போது அந்தகுழந்தை வளர்ந்து 20 வயது தொடர்ந்த அன்றே காதல் திருமணம் செய்து சென்று விட்டார். இப்போது வாரிசு தார் உரிமை கோருகிறார். தானம் வாங்கிய பேத்தி யிடம் தான் எழுதிய செட்டில்மென்ட் டை திரும்ப பெறமுயற்சிக்கிறார். அவர்தான் மறுக்கிறார்.இதற்கான ஆலோசனை வழங்கவும்
@மெரினா
@மெரினா 2 жыл бұрын
Sir Vera level 👍
@elonmusk1383
@elonmusk1383 2 жыл бұрын
Good news thanks
@saranyasaran7630
@saranyasaran7630 11 ай бұрын
எங்களுடைய பாட்டி பூர்வீக சொத்தில், தான செட்டில்மென்ட் 4 பிள்ளைகளில், 1 மகளை மட்டும் சேர்க்காமல் எழுதி கொடுத்து விட்டார்.மற்றும் 1 பேத்திக்கும் எழுதி கொடுத்து விட்டார்.என் அம்மாவிற்கு பங்கு தர மறுக்கிறார் .சரியான தீர்வை சொல்லுங்க சார்
@satisthmn16
@satisthmn16 2 жыл бұрын
Dhaanamaaga thaai thannoda mudhal magalukku 2010 varudam pathiram koduthullar. piragu patta maarudhal aagamal , mudhal magal irandavadhu magalukku 2013 varudam (thangaikku) dhaanam pathiram seithullar. aaanal 2015 varudam mudhal magalin pathiram vaithu patta vandhulladhu. Kelvi 1 : Patta maarudhal illamal dhaanam koduthaal selluma? Kelvi 2 : 2015 patta vandhadhaal andha nilam mudhal magalukku sondhama? kelvi 3 : Mudhal magal thanoda thangaiku pathiram koduthadhu selluma?
@RajeshA-dh1si
@RajeshA-dh1si Жыл бұрын
சார் ௭ன் பெயரிலும் ௭ன் தம்பி பெயரிலும் 1998 ஆம் ஆண்டு ௭ன் ஆயா தான செட்டில்மென்ட் ௭ழுதி வைத்து பிறகு 2000 ஆம் ஆண்டில் ரத்து செய்து விட்டார். ரத்து பத்திரம் ௭ன்னிடம் உள்ளது. அடுத்த நடவடிக்கை நான் ௭ன்ன செய்ய வேண்டும். விளக்கம் கூற வேண்டும்.
@sattasevagan
@sattasevagan Жыл бұрын
நிபந்தனையற்ற தான செட்டில்மென்ட் என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ரத்து செல்லாது என்று தீர்ப்பு வாங்க வேண்டும்.
@Sudhakumaran-lj4eq
@Sudhakumaran-lj4eq 5 ай бұрын
Sir buying house in old layout with road as thanam settlement
@maruthunayagam2438
@maruthunayagam2438 2 жыл бұрын
...Sir i got settlement deed from my grand father he was died but my father kept that land in loan, loan was closed. Parental document in bank. My grand father have one son and two daughter. Bank asking legal heir to release document. One daughter is not come for sign. How I was handle this. Please help me sir . Possible to approach court..
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
Yes u can approach court contact sattasevagan@gmail.com
@sangapillair5082
@sangapillair5082 11 ай бұрын
ஐயா, கடைசியாக எழுதிய உயிலில் இதில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால் அது பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று சொத்தின் உரிமையாளர் ஆவணம் செய்துள்ளார்.ஆனால் தான் இறப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு இரண்டு மகள்களில் ஒரு மகளுக்கு மட்டும் தன் சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட சொத்தை முழுவதும் தானமாக எழுதி பதிவு செய்யாமல் இறந்து விட்டார்.தானம் எழுதிய விவரம் தானம் பெற்றுக் கொண்டவர்க்கு தெரியாது ஆனால் அவர் இறந்து இரண்டு மாதம் கழித்து தானம் பத்திரத்தை பார்த்து தனக்கு சாதகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கிரயம் செய்ய முற்படுகிறார்.இதனை பதிவுத்துறை மூலம் தெரிந்த மற்றொரு சகோதரி எதிர்ப்பு செய்த நிலையில் அந்த தான செட்டில்மென்ட் செல்லுமா? அதனை பதிவு செய்ய முடியுமா? வழக்கு நிலுவையில் இருக்கும்போது மறுபடியும் பதிவுத்துறை யின் பரிசீலனைக்கு உயர்நீதிமன்றம் அனுப்ப முடியுமா? விளக்கம் தேவை.
@karunagaran2384
@karunagaran2384 2 жыл бұрын
2. எந்த ஒரு நபருக்கும் என்று நீங்கள் கூறினீர்கள், இரத்த உறவு தவிற மற்ற மூன்றாம் நபருக்கும் தான செட்டில்மென்ட் செய்யலாமா? 2. தான செட்டில்மென்ட் செய்த பின் கூட்டுபட்டாவாக பெயர் சேர்க்கப்பட்டு அனுபவம் பெறப்பட்டது ஆனால் தனிபட்டா வாங்க வில்லை. இதனால் ஏதேனும் தடைகள் வருமா?
@loganayagis4033
@loganayagis4033 10 ай бұрын
Thanam kudutha edathai marupadiyum thanam kudukalama
@dhanasekarang8319
@dhanasekarang8319 Жыл бұрын
மகனின்மனைவி மற்றும்மகனின் மகன் மற்றூம் மகள் இருக்கும்.போது அவர்களுக்கு தெரியாமல் 3மகள்கள் இருக்கும்.போதுயாருக்கும் தெறியாமல் தான செட்டில் எழுதி கொடுககலாமா.(ஒரு மகள்மட்டும் எழுதி வாங்கலாமா).
@VijayaraniK-py8on
@VijayaraniK-py8on 17 күн бұрын
En appa enakku 44 cent thana settilment eluthikoduthullar en annan athai avar bakathai ennidam kuduthuvittu ennoda bakathai pettukondar ethil en peyaril bathiram bannama sammatha bathiram resister bannama vakkil kaiyeluthu vanki kuduthullar edu sattabadi selluma
@sattasevagan
@sattasevagan 16 күн бұрын
Contact sattasevagan@gmail.com
@DeviDeviarul-cd5uo
@DeviDeviarul-cd5uo 3 ай бұрын
Vanakkam sir engal tathha Engalukku konjam Nelathhai 1988 andaru thana settil mantu kodutthu vittar athu andru mutual engal anubavatthil ullathu thattha 1997 death akittar epothu periyappa varisugal ithai udakka mudiyuma avarkal Vatthirukkum sotthu Vidappattu ullathu melum ennum konjam sotthum ullathu athu ellame engal tathha peyaril ullathu athil konjam mangal Anubabitthum varukirom anal avarkal intha thanatthai udakka mudiyuma oru alosanai soolungal sir
@deepanvenkatesan6396
@deepanvenkatesan6396 5 күн бұрын
என் அம்மாவை ஏமாற்றி சுயநினைவே இல்லாத போது என் தம்பி document ready செய்துவிட்டு காரில் ஏற்றி கொண்டு போய் கையெழுத்து வாங்கியிருக்கலாம்.என் அம்மாவும் தான் centlement என்று எழுதியிருப்பது கூட படிக்காமல் கையெழுத்து வாங்கியிருக்கான். கையெழுத்து போட்டாதான் நான் உங்களை பார்த்து பேன் என்று சொல்லி கையெழுத்து வாங்கியபிறகு பார்த்துக்கொள்ளாமல் துரத்திவிட்டு அவன் மட்டும் வீட்டில் இருக்கான்.
@sattasevagan
@sattasevagan 2 күн бұрын
அம்மா மூலம் ரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்
@loganathankr7426
@loganathankr7426 Жыл бұрын
Sir, 2400sqft (40x60) Land property, how do we take absolutely in equal shares with common path for 3 share holders.
@ramadoss7348
@ramadoss7348 Жыл бұрын
Sir Between two sisters a dhana pathram was executed to avail LIC Housing finance loan and later the said loan was fully paid. There was no lien marked on property deeds by the lender. Now the donee willing to return the property to the donor. The dhana pathram was without any conditions execept giving full rights to the donee. Patta/Chitta were in Donor name and not transferred to donee favour. Please let me know is it possible to reverse the Dhana pathram and give all rights as it was originally bought by her against consideration. Kindly guide how to approach SRO in this regard. Thanks and appreciate your valuable guidance. 🙏🙏
@sekarng3988
@sekarng3988 Жыл бұрын
தீர்ப்பில் ஊழலலா. இறுதியில் நல்ல தீர்ப்பு
@Listentothestory95
@Listentothestory95 2 жыл бұрын
வணக்கம் அண்ணா வருவாய்த் துறைக்கு கீழே வருகிறதா பத்திரபதிவுத்துறை இல்லையெனில் எந்தத் துறைக்கு வருகிறது பத்திர பதிவுத்துறை
@krishnamurthym9398
@krishnamurthym9398 2 жыл бұрын
பதிவுத்துறை (Registration Department) மற்றும் வருவாய்த்துறை (Revenue (Department) இரண்டும் வேறு. eg. (Sub-Registrar) சார் பதிவாளர் பதிவுத்துறை அலுவலகத்தையும், (Tahsildar) வட்டாட்சியர் வருவாய்த்துறையின் கீழ் வரும் தாலுகா அலுவலகத்தையும் நிர்வகிப்பவர்கள்.
@thiyagarajanrajamani5906
@thiyagarajanrajamani5906 9 ай бұрын
எனது மனைவி என்னை ஏமாற்றி எனது வீட்டை செட்டில்மென்ட் வாங்கிக்கொன்டாள் தற்சமயம் வரை வீட்டு வரி தண்ணீர் வரி கரன்ட் பில் நான் 33 வருடமாக செலுத்தி வருகிறேன் மற்றும் எனது மனைவி கடந்த 25 வருடமாக என்னுடன் வாழவில்லை எனது மகனும் என்னை பார்த்துககொள்ள வில்லை இப்போது நான் என்ன செய்வது தயவு செய்து அட்வைஸ் செய்யுங்க 17:50
@g.balakrishnangovind2944
@g.balakrishnangovind2944 5 ай бұрын
En appavuku 2 manaivigal mudhal manavi erandhu vittar varisu illai 2vadhu manaiviku oru magan naan enaku 2 magal 1 magan en appa mudhal manaivi mulam kidaitha sothai en magan minor irukum pothu ennai gaurdian serthu dhana settlement seidhuvitar andha sothil varungalathil en 2 magalgal urimai kora mudiyuma en appa suyamaga sambhathikavillai
@balaguruvarafhasrinivasalu6668
@balaguruvarafhasrinivasalu6668 2 жыл бұрын
Don't repeat the same thing .Answer to the points in a nutshell
@imranimran-fk7cu
@imranimran-fk7cu 2 жыл бұрын
Hi sir, yenadhu Appavidam nilathirku Panama vangikondu pathira padhiu seidu kudukamal thaanam pathiram seidu kuduthulargal . Avargal Panama vanguvadarku munbu pathiram seidu tharom yenru sollidhan panam vaginarga pinbu thaanam pathiram seidu kuduthulargal .avargalidam poi ketal pathiram seidu tharigirom konjam porungal yendru sonnargal anal pala varudangal mudinduvittadu avargal pathiram seidu tharavillai ipo poi kettal mudiyadu yenru solrargal edharku yenna seiya vendum. Nilam yengal control dha erukiradu ana pathram seiya villai edhai yeppadi sari seivadu
@saimapanickaseril2941
@saimapanickaseril2941 Жыл бұрын
Thank you for your information and advice
@sarangansiva9425
@sarangansiva9425 7 ай бұрын
தனது பாகப்பிரிவினை அளவை மீறி அருகிலுள்ள பிறர் சொத்தையும் அனுபவம் கொண்டாட முடியுமா?
@sattasevagan
@sattasevagan 7 ай бұрын
முடியாது
@manikandanmanly
@manikandanmanly 2 ай бұрын
Purviga sothu oru paguthi mudhal paiyanuku gift deed panniyachu. Innoru paguthi adhavathu rendavathu paiyannaku innum gift deed pannala, but appa adhukulla died, this situation yenna pannarathu second son ku andha innoru paguthi kedaika. Please sollunga sir 🙏🙏
@kanagabalaji6684
@kanagabalaji6684 2 жыл бұрын
He is stlement from our son s son but 10 days my father death no more information for me and my mother this setlment is forced from சகோதரர் அண்ட் our maman r witness sign in our maman or this settlement how to damage
@liana759
@liana759 2 ай бұрын
Vanakkam sir Appa Amma eruvarum 2005 la expired nanga Six brothers and sisters Elders threes are expired Amma perla veedu eruku Death certificate yaarukkum Vaangala veeda orthur perla ezutha enna Pañnanum sir
@sattasevagan
@sattasevagan 2 ай бұрын
Death' and legal heirs certificate irunthathan matha mudiyum
@kanthiahp2858
@kanthiahp2858 Жыл бұрын
Can a person write uyil sasanam regarding property
@kokilavani6418
@kokilavani6418 7 ай бұрын
Analananachirukithiyaanaikupichakasupotachuirunthumarivukatanayala
@palanichamyirulappan8662
@palanichamyirulappan8662 2 жыл бұрын
பாகப்பிரிவினை பத்திரம் பத்திர ஆப்பீஸ்வில் பதியவில்லை என்றால் பத்திரம் செல்லுபடியாகுமா. பத்திரம் செல்லும் என்று ஏதாவது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதா.
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
பதிவு செய்யாத பாகப்பிரிவினை பத்திரம் செல்லாது
@stalinmuniyandi5794
@stalinmuniyandi5794 2 жыл бұрын
நான் ஒரு நிலம் வாங்கிநேன் அந்த நிலத்துகார் ஒரு பகுதியேய் தானமாக எழுதி இருக்கிறார் ஆனால் தானமாக பெற்றவர் அந்த நிலத்தை அனுபவிக்க விள்ழை வேறு ஒருவர் அனுபவித்து வருகிறார் அதை எநதாக்க முடியுமா
@sugumarraju5775
@sugumarraju5775 2 жыл бұрын
தமிழ் எழுத முதலில் கற்று கொள்ளுங்கள்
@muruganmurugan.s2729
@muruganmurugan.s2729 2 жыл бұрын
U
@prakash5615
@prakash5615 Ай бұрын
செட்டில்மென்ட் வாங்கியவர் மைனராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்
@chinnappanrakkiannan5632
@chinnappanrakkiannan5632 Жыл бұрын
Good
@mythsandfacts4922
@mythsandfacts4922 Жыл бұрын
வணக்கம் ஐயா என் தாத்தா என் அம்மாவுக்கு கொடுத்த சொத்தை இப்போது திருப்பி கேட்கிறார். அந்த சொத்தின் மீது நாங்கள் சிறிது கடன் வாங்கி உள்ளோம். நாங்கள் சொத்தை திருப்பி கொடுத்தால் கடன் என்ன ஆகும்
@sattasevagan
@sattasevagan Жыл бұрын
திருப்பி கொடுக்க தேவை இல்லை
@SumathiMathi-em6fe
@SumathiMathi-em6fe 7 ай бұрын
Sir Ennudiya mamanar eppa illa death agevettar. Engludiya poorviga parpaty sothai. Nagal 3 brothers. Nangal 3 brother's avarugu paraparty pathira pathivu saithu kotuthom anna ennathu mamanaretam irgunthu thana Settlement avarathu Perangal vagei gotanar. Anna Athu Ippothu than engalugu theriyum eppa ennathu mamanar iiai nangal athil case pota mutiyuma sir. Mamanar death annathu 2021 . Anna avar irugumpoothe avaritam setelmend vangi vettargal. Eppa naga enna saiya ventum
@thiruvengadam5087
@thiruvengadam5087 Жыл бұрын
2020 ல் எவ்வித நிபந்தனையும் இன்றி தவிக்கும் எழுதின பத்திரம் ரத்து செய்ய முடியுமா 3 மகள்களும் எழுதின பிறகு எனது பாட்டிக்கு எவ்விதமான உதவி தோகையோ இடமோ விடவில்லை தற்போது அவர் வேறோறுவர் விட்டில் வசித்துவறுகிறார் வசிக்க இடமும் விடவில்லை வெளியே அனுப்பி வைத்து விட்டனர்
@thiruvengadam5087
@thiruvengadam5087 Жыл бұрын
Please add reply back
@g.p-s.k.r6426
@g.p-s.k.r6426 2 жыл бұрын
Viduthalai pathiram moolam thanudaiya vaarishuku settlement panalama sir
@premasanju6229
@premasanju6229 2 жыл бұрын
Vanakam sir,enathu kanavar avarathu thathai idam iruthu thanasetelment patrar.pattavil payarum marivitathu.athi ulla porwell i enathu kanavarin Annan pasagal kattkintranar.athu niyamam.pathirathai ethavathu rathu seiya seivargala
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
Mudiyathu
@premasanju6229
@premasanju6229 2 жыл бұрын
@@sattasevagan thank u sir
@jeyanthibaskar1934
@jeyanthibaskar1934 2 жыл бұрын
@சட்ட சேவகன் ஐயா, எனது மாமனார் அவரின்இறந்தபின் தனது 3சகோதரர்களும் 1979மார்ச் பாகப்பிரிவி னை செய்து நிலத்தை ரிஜிஸ்டர் செய்து கட்டி ய வீட்டை தனது மகனான எனது கணவருக்கு தான செட் டில் மெண்ட் செய்து கொடுத்து தார் 10.6.2020ல் ரிஜிஸ்டர் செய்து பட்டா, பரிமாற்ற ம்செய்துவிட்டோம் எனது கணவரின் அக்கா இரு வர் 1980க்கு முன்பே தி ௫மணம் ஆனவர்கள் ஓரு வர் 1990ல்ஆனவர் இவர்களுக்கு வீட்டில் உரிமை உள்ளதா எனது பெண்ணிற்கு தி ௫மணம் செய்ய வரன் பார்த்து வருகிறோம் வீட்டை ஆல்டர் செய்துவரூகறோம் வீட்டில் எங்களுக்கு முழு உரிமை உள்ளதா தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
@Thowlathfaisal
@Thowlathfaisal 11 ай бұрын
Ayya en appa entha condition nu ilama 2007 la ezhuthi kuduthu taru 2016 il enake theriyama thannichayaga pathira pathivalar kita poi rathu pannirkaru na ipo urimai neethi mandrathil vazhakku pathivu seithullen en appa VIRKU ipo enna ne case vappase vangidu na unaku Panam kasu settle pannidren nu soldraru en IPDI soldranga nu enaku therila ayya enaku konjam sollunga ayya nenga reply panuga pls
@madhans5263
@madhans5263 2 жыл бұрын
எனது தாயிடம் எனது இரு சகோதரர்கள் எனக்கு சேர வேண்டிய சொத்தை தானமாக பெற்றுள்ளார்கள் மற்றும் அந்த ஒரே சொத்தை இருவரும் தானமாக எழுதி உள்ளார்கள் என் தாயை ஏமாற்றி அதை பத்திரப்பதிவு செய்து உள்ளார்கள் இந்தப் பதிவு செல்லுமா
@duraisamy6016
@duraisamy6016 2 жыл бұрын
Super
@edddf3032
@edddf3032 8 ай бұрын
சார் வணக்கம் சார் இப்ப எங்க அம்மா எனக்கு தான செட்டில்மெண்ட் கொடுத்துட்டாங்க நான் ஏறிட்டா அதுல வீடு கட்டிட்டேன் அந்த பட்டா பத்திரம் எல்லாம் மாத்திட்டேன்
@ajendranraj5434
@ajendranraj5434 2 жыл бұрын
Mudhal manaivi erandha pinbu husband 2 nd.whife ku dhanam eludhiya pin 17 varudangalu pin mudhal manaivi pillaigal adhai anubavika vidamal erukirargal Emma seivadhu
@pakrisamikaliyaperumal5420
@pakrisamikaliyaperumal5420 2 жыл бұрын
Sonnathaie SOLLAMAL தெளிவாக படிங்க
@anujasharmili
@anujasharmili Жыл бұрын
என் மாமியார் பெயரில் ஒரு காலி மனையை என் மாமனார் 1979 ல் கிரையம் செய்து உள்ளார். பின் 1985ல் அதே காலி மனையை என் மாமியாரிடம் இருந்து தன் பெயருக்கு (மாமனார்) பெயருக்கு தான செட்டில்மென்ட் செய்து தன் சுய சம்பாத்யத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். தற்போது வீடை ஒரே மகனுக்கு தான செட்டில்மென்ட் செய்ய விரும்புகிறார்.. இவ்வாறு செய்வதால் தனது 2 மகள்களால் எதிர் காலத்தில் பிரச்சினை வருமா என்று பயப்படுகிறார். மகள் 2 வரின் கையெழுத்து தான செட்டில்மென்ட்க்கு தேவையா?. மாமியார் இறந்து விட்டார். மகனுக்கு ஒன்றுமே செய்யவில்லை.. மகள்களுக்கு நிறையவே செய்து விட்டார்.. வீடு மட்டுமே மீதி உள்ளது.. வழி காட்டவும்...
@karthikeyanps4035
@karthikeyanps4035 2 жыл бұрын
பூர்வீக சொத்து இல்லை அம்மாவின் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய 2.3/4 சென்ட் இடத்தை மூன்று பிள்ளைகளில் ஒருவருக்கு மட்டுமே கொடுக்க உரிமை உள்ளதா என்று சொல்லுங்கள்
@amulmech72
@amulmech72 Жыл бұрын
Amma yaru peyaruku eludhunum avanga virupam adil thalagida mudiyadhu avar eludhamal kalamsendra piragu pirithu kolalam
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 Жыл бұрын
அ என்பவருக்கு மூன்று பிள்ளைகள் இதில் தனது 2வது பிள்ளை பெயரில் தானசெட்டில்மென்ட் செய்துள்ளார் இப்போது அ இறந்துவிட்டார் தற்போது. அ என்பவரின் மூத்த.இளைய பிள்ளைகள் உரிமைகோர முடியுமா அ என்பவர் தான செட்டில்மென்ட் செய்த சொத்து பூர்வீக சொத்தாகும் விளக்கம் தேவை அ என்பவர் தான செட்டில்மென்ட் செய்த பின்னரும் தனது மூத்த பிள்ளையின் கீழ் வாழ்ந்தார் இறக்கும்வரை மேலும் அந்த தான் செட்டில்மென்ட் பத்திரத்தில் சாட்சிகள் யாரும் கையெழுத்து இடவில்லை
@arasuvab2257
@arasuvab2257 2 жыл бұрын
ஐயா பெயர் மாற்றம் செய்யப்பட்ட தான செட்டில்மென்ட் ஐ ரத்து செய்ய முடியுமா ?
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
மோசடி செய்து செட்டில்மென்ட் எழுதி இருந்தால் ரத்து செய்யலாம்
@esaravanan9772
@esaravanan9772 2 жыл бұрын
Sir please reply this case, 3 sons and 3 sisters Grandfather dhana settled only 3 sons after two years grandfather death, 3 sons apply individual patta and Received patta, continue 8 years hold patta recently one sister case take up for property, Grandfather dhana settled time not signature for sisters this type is correct or not please explain
@indarmurali140
@indarmurali140 Жыл бұрын
Self acquired property means no problem but limitation period was three years if any suit filed after 3 yeara it will not accepted by court
@ushanithi6928
@ushanithi6928 2 жыл бұрын
Ayya, Appa 1 veedu ennakkum akkavukkum nibanthanai illa dhana settlement seithar. Peyar mattram ayitru. Akka iranthu 5 varudam aguthu. Akka kanavar 2nd marriage seithu kondar. Appa vukku ipothu veedu akka kanavarukku kodukka istamillai. Enna seivathu? Pls. Answer...
@chitrarajesh6915
@chitrarajesh6915 Жыл бұрын
Sir ennoda Appa ennakku 2018 thanasettilment kudutthar .2022 ennoda Amma (death) .Appa 2nd Marriage seidhu vaippatha Periyappa solli. Enakku Koduththa settilmeant Avarudaiya peyarukku Eluthivittar. Ippothu Enna seivadhu . plz any Solution sir
@arunranjit1360
@arunranjit1360 Жыл бұрын
If it's irrevocable settlement file a case against him
@nageswarisabarish1031
@nageswarisabarish1031 2 жыл бұрын
வணக்கம் ஐயா எண் மாமானறு என் கணவருக்கு தான செட்டில் செய்யது அதை ஆறாம்மாதம் ரத்து செய்தது விட்டார் ஆனால் நாங்கள் ஆதற்முன்பு வரி கரண்ட் எல்லாம் மாத்திட்டு அங்க குடி வந்து விட்டோம் மேலும் ரத்துச் செய்யத்தக்க நாங்கள் வழக்கு பதிவு செய்து விட்டோம் ஆனால் அவர் இறந்து இப்போது நான்காண்டு ஆகி விட்டது நாங்கள் என்ன செய்ய வேண்டும் எங்களுக்கு உதவுங்கள்
@jewanajewan2516
@jewanajewan2516 2 жыл бұрын
தங்கள் பதிவிற்கு நன்றி ஐயா.... எனக்கு என்னுடன் சேர்த்து 2 சகோதரிகள 2 சகோதரன் நான் நான்காவது சகோதரன் என் அம்மாவின் பெயரில் இருந்த சொத்தை எங்கள் நான்கு பேருக்கும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப கூடவும் குறித்தும் தானமாக செய்துவிட்டனர் அந்த பத்திரமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில் எனக்குப் பிறகுதான் இந்த சொத்தை அனுபவிக்க வேண்டும் என்ற வாக்கியமும் உள்ளது.பத்திரம் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன இந்த ஏழு மாதங்களாக மட்டுமே நாங்கள் இந்த சொத்தை அனுபவித்து வருகிறோம். இந்நிலையில் 4 பிள்ளைகளில் ஒரு பிள்ளை அவருக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் இந்த சொத்து எனக்கு திருப்பி தர வேண்டும் என்றும் இந்த சொத்தை நான் திரும்பப் பெற என்ன வேண்டுமானாலும் நான் செய்வேன் என்றும் எங்களை மிரட்டி வருகிறார் 4 பிள்ளைகளுக்கும் தானமாக கொடுத்த சொத்தை இப்பொழுது ஒரு பிள்ளையிடம் மட்டும் திரும்ப பெற சட்டத்தில் இடம் உள்ளதா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் என்னால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.தங்களால் இயன்ற உதவியை எனக்கு செய்யும்படி மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனது சந்தேகத்திற்கு தயவுசெய்து பதிலளிக்க வேண்டும் நன்றி ஐயா. தங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றோம் 👍
@mahalakshmim6162
@mahalakshmim6162 2 жыл бұрын
Sir enga appa என் பாட்டாவின் சொத்தை என் அப்பாவின் பிள்ளைகளான எங்களுடைய 5 பெண் பிள்ளைகளின் பெயரிலும் என் அம்மாவை எங்களுக்கு கார்டியனாகவும் வைத்து 2004ஆம் ஆண்டுஎவ்வித நிபந்தனையும் இன்றி தான செட்டில்மென்ட் எழுதி வைத்தார். அந்த தான செட்டில் இந்த சொத்தை என் பிள்ளைகளின் பெயரில் எழுதி வைத்த பிறகு இந்த தான செட்டில் மென்ட் பத்திரத்தை புதுப்பிக்கவோ விற்கவோ ரத்து செய்யவோ எனக்கு எவ்வித உரிமையும் இல்லையென நான் உறுதியளிக்கிறேன். அதை மீறி நான் செயல் படும் பட்சத்தில் அது சட்டப்படி செல்லாது என்பதை நான் அறிவேன் என்று குறிப்பிட்டிருந்தது.அவ்வாறு எழுதி வைத்த பிறகு 4மாதம் கழித்து அதை ரத்து செய்து என் அப்பாவின் அண்ணன் பெயரில் 2005ஆம் ஆண்டு எழுதி வைத்து விட்டார் .ஆனால் என் அப்பாவின் அண்ணன் பெயரில் எழுதிய பத்திரத்தை இன்னும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வில்லை.இப்பொழுது நாங்கள் எங்களுடைய சொத்தை திரும்ப பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.
@shanmugamkandasamy9858
@shanmugamkandasamy9858 2 жыл бұрын
தந்தை ஒரு மகனுக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்த பூர்வீக சொத்தில் மற்றொரு மகனுக்கு பங்கு உள்ளதா?
@sivaramakrishnanvenkataram677
@sivaramakrishnanvenkataram677 2 жыл бұрын
பூர்வீக சொத்து என்றால் கண்டிப்பாக மற்றொரு மகனுக்கு பங்கு உண்டு. நீதி மன்றம் செல்லுங்கள்.
@peermohamed1814
@peermohamed1814 2 жыл бұрын
Please tell me full details here
@sivaramakrishnanvenkataram677
@sivaramakrishnanvenkataram677 2 жыл бұрын
@@peermohamed1814 if that ancestor property, that is his grand father earned and purchase the property all of his, son, grand sons are having right to enjoy that property. But, if father earned and purchase the property father may give for his own. Here ( பூர்வீக ) ancestor property, so father only is not a deciding authority.
@nethaji-iyya
@nethaji-iyya 2 жыл бұрын
@@sivaramakrishnanvenkataram677 anne unga number kedaikkumaa
@chandrasekarchandrasekar6285
@chandrasekarchandrasekar6285 Жыл бұрын
இந்து சொத்து உரிமை சட்டத்தின் படி பூர்வீக சொத்து அவருக்கு பாகப்பிரிவினை, இனாம் செட்டில்மென்ட், அல்லது சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு வாரிசு உரிமை வரும் சொத்து அவரது பெயருக்கு மாறிய பின்னர் அவர் என்ன செய்திருந்தாலும் அது அது செல்லுபடியாகும். வேறு யாரும் பங்கு கோர முடியாது.
@sudhachithan8192
@sudhachithan8192 2 жыл бұрын
Sir my husband gave dhana settlement because of some bank issues to me before one year without unconditional deed. I had two daughters one 15 years and 12 year. But because of some problem inbetween us he wants to cancel the deed. Is it possible to cancel the deed or if shall I add my daughter's minors name now in register office is it possible to cancel the deed. Sir me and my two daughters are in critical situation what can I do sir I am having only this property for my daughter's... Please give some opinion sir
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
U should change patta in your name and take possession of that property after that u can execute settlement deed in favour of your ur children
@sudhachithan8192
@sudhachithan8192 2 жыл бұрын
Thankyou sir
@arunranjit1360
@arunranjit1360 Жыл бұрын
Take some loan minimum 2 lakh and register
@RajeshA-dh1si
@RajeshA-dh1si Жыл бұрын
ஆயா 2007 ஆம் ஆண்டில் இறந்து போனார்.
@abrahamleelaabrahamleela5705
@abrahamleelaabrahamleela5705 2 жыл бұрын
Sir RF-xxxv,-E-A-1-20.006 pattavin meenig sollunga sir place
@estherraniestherrani2417
@estherraniestherrani2417 Жыл бұрын
வெண்ணிலா பத்திரம் செல்லுமா அண்ணா
@mayilrajans4413
@mayilrajans4413 Жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு நான் எனது தந்தையிடம் அவர் சொந்தமாக வாங்கிய கிரைய பத்திர சொத்தை எனக்கு தான பத்திரம் எழுதி கொடுத்துவிட்டார் இந்த பத்திரத்தை மாற்றி எழுதவோ ரத்து செய்யவோ அவருக்கு அதிகாரம் இல்லை என்று பட்டா சிட்டா மாற்றி கொடுத்துவிட்டார் அந்த சொத்தை அவர் பராமரிப்பு பருவம் செய்து வருகி வருகிறார் அவர் காலத்திற்கு பின்னர் அவர் வாரிசுகள் பிரச்சனை செய்ய வாய்ப்பு இருக்கிறதா சார் தகுந்த ஆலோசனை கூறுங்கள் ஐயா நான் வெளிநாட்டில் இருக்கிறேன்
@sattasevagan
@sattasevagan Жыл бұрын
பிரச்சினை செய்வதற்கு வாய்ப்பு இல்லை
@mayilrajans4413
@mayilrajans4413 Жыл бұрын
@@sattasevagan உங்களுடைய ஆலோசனைக்கு மிக்க மகிழ்ச்சி சார்
@lathajawahar1065
@lathajawahar1065 2 жыл бұрын
My father has 4 children He has given the property as dhana pathram to the 4 of us Ec is coming in our name How to pay tax separately and how to get door number?? Please sir.
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
Based on settlement deed you have to register another partion deed thereafter u can pay tax separate
@sarthars4274
@sarthars4274 2 жыл бұрын
Burkina South thasetel deed how?
@samyuram4192
@samyuram4192 2 жыл бұрын
En amma 2006 dhana settlement a first ponnuku yeluthivachitanga.. avanga 2018 iranthutanga.. aana epo vara veetu kudineer vari en amma peril than ullathu apo nanga(motham 4 pengal) antha dhana settlement a cancel seiya mudiyuma... first ponnu en ammavai yematri miratti vangiullar.. epo varai en amma peril than yella rasithum ullana
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
அனுபவம் யாரிடம் உள்ளது
@samyuram4192
@samyuram4192 2 жыл бұрын
@@sattasevagan patta amma peril ullathu
@samyuram4192
@samyuram4192 2 жыл бұрын
@@sattasevagan patta amma peril ullathu
@saravananr6602
@saravananr6602 Жыл бұрын
Sir i am sulur enga thambi nanga thannasetimet koduthurukkom sir Ana eppo enga edam serthu veedu katti varukirar na eppo thannasetimet cancel seiya mudiyuma
@sattasevagan
@sattasevagan Жыл бұрын
contact sattasevagan@gmail.com
@jayameryadam8602
@jayameryadam8602 2 жыл бұрын
My mother registered thana settlement Tomy brothers daughter name She is 10 years old and my brother has taken the property not permitting my mother to live in that house We are 5 children 4 are girls Now my mother wants to live in her house till her death My brother is not allowing her and he is living in that house What is the solution sir
@fathimamary9281
@fathimamary9281 2 жыл бұрын
You can ask her to report to the district collector. In many cases recently the collectors restore the property to the parents who are cheated by their children.
@jayameryadam8602
@jayameryadam8602 2 жыл бұрын
Thank you
@rameshpasupathi9100
@rameshpasupathi9100 Жыл бұрын
Shall submit petition to the District Collector.
@carolinrathinum2311
@carolinrathinum2311 Жыл бұрын
I want one crores minumum .
@balurajagopal6362
@balurajagopal6362 2 жыл бұрын
என் தந்தை சுயமாக சம்பாதித்த காலிமனையுடன் கூடிய வீட்டை மூத்த மகனான எனக்கு நிபந்தனையற்ற தான செட்டில்மென்ட் பதிவு செய்து எழுதி கொடுத்தார். சொத்துவரி,பட்டா,மின்சாரம்,குடிநீர் வரி என் பெயரில் மாற்றம் செய்யப்பட்டு ,அநுபவித்து வருகிறேன்.என் இளைய தம்பி காலி இடத்தில் குடிசை போட்டு வசித்து வருகிறான்.அவனை காலி செய்ய சட்ட நடைமுறை என்ன,ஸார்.நன்றி.
@peerPeer-kp5gg
@peerPeer-kp5gg 24 күн бұрын
(
@peerPeer-kp5gg
@peerPeer-kp5gg 24 күн бұрын
(
@_Kavithaiyin_kadhalan_
@_Kavithaiyin_kadhalan_ Жыл бұрын
ஐயா வணக்கம்... கணவரின் பூர்வீக சொத்து .. முதல் மனைவி இறந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு இராண்டவது திருமணம் செய்துகொள்கிறார்.... முதல் மனைவிக்கு ஒரு மகன் ஒரு மகள் இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் .... இதில் யார் யார் வாரிசுகளாக வருவார்கள்... ஹிப்பா செட்டில்மெண்ட்டில்.... விளக்கம் தேவை...
@govindarajannatarajan8121
@govindarajannatarajan8121 2 жыл бұрын
M
@sriramhari9956
@sriramhari9956 2 жыл бұрын
Entha uravu muraigalil thanet settlement sellum
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
Watch full video
@jawahark4964
@jawahark4964 2 жыл бұрын
தான செட்டில்மென்ட் பெற்றோர், உடன்பிறந்தோர், மகன்,மகள்கள், பேரன் பேத்திகள் ஆகியோருக்கு சலுகை கட்டணத்தில் (fees stamp duty)எழுத முடியும். மற்றவர்களுக்கு எழுதினால் கிரையம் போல முழுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 Жыл бұрын
ஒலிப்பதிவு சரியில்லை ! விட்டு விட்டு கேட்கிறது ! சரியாக பதிவு செய்யவும் ! அறிவே தெய்வம் !..♥**
@kunakuna4072
@kunakuna4072 Жыл бұрын
நான் ராமையன் மகன்
@ktsconabiramip704
@ktsconabiramip704 2 жыл бұрын
Sir , Annan thambi மூன்று பேருக்கு பாகப்பிரிவினை செய்த நிலம் மூத்தவர் பெயரில் இருந்ததால் அவர் தன் இரு மகன்கள் பெயரில் தான செட்டில் மெண்ட் செய்து விட்டார். இப்போது மற்ற இரண்டு நபரும் அந்த பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை document வைத்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு அவர்கள் பாகம் திரும்ப கிடைக்குமா . Pls rly sir
@lmsgdrive9134
@lmsgdrive9134 Жыл бұрын
நந
@carolinrathinum2311
@carolinrathinum2311 Жыл бұрын
One gtoup is spoiling my name .
@boopathirathnam6147
@boopathirathnam6147 Жыл бұрын
Even I too have same issue! Can someone help me with this?
@ramkumarpbg5054
@ramkumarpbg5054 Жыл бұрын
Pathiram ,patta.munnal yapearil iruthathu?
@boopathirathnam6147
@boopathirathnam6147 Жыл бұрын
@@ramkumarpbg5054 engal thattha peyaril
@balaguruvarafhasrinivasalu6668
@balaguruvarafhasrinivasalu6668 2 жыл бұрын
Pronounce correctly Mr.
@சங்கரநாராயணன்-ண7ம
@சங்கரநாராயணன்-ண7ம 2 жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் குறிப்பிட்டது போல நான்கு பெண்கள் வாரிசு கடைசி வாரிசுக்கு மட்டும் தான செட்டில்மெண்ட் மொத்தமாக கொடுத்து விட்டனர் பத்திரம் பதிந்து விட்டனர் இது மற்ற மூன்று வாரிசுகளுக்கும் தெரியாது தற்போது தாய் தந்தை இறந்து விட்டனர் இறந்த பிறகுதான் தெரிகிறது தான செட்டில்மெண்ட் கொடுத்துள்ளார் என்று இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது எங்களுக்கு தானசெட்டில்மெண்ட் மற்றும் உயிலில் தாய்-தந்தை நான்கு பெண்களுக்கும் சேரவேண்டும் என்று எழுதி கொடுத்து உள்ளனர் ஆனால் அந்த உயில் பதிவுசெய்யப்படவில்லை இதை எவ்வாறு தானசெட்டில்மெண்ட் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
நீதிமன்றம் மூலம் தான் பரிகாரம் பெற முடியும்
@சங்கரநாராயணன்-ண7ம
@சங்கரநாராயணன்-ண7ம 2 жыл бұрын
மிகவும் நன்றி சார்
@periyasamiv8979
@periyasamiv8979 Жыл бұрын
எனக்கு இரண்டு மகன் ஆவார் அவர் கல் வயது 15 ஒருவர் 13ஒருவர் அவர்கள் பெயரில் தான செட்டில் மென்ட் செய்துள்ளேன் அவருக்கு கார்டியன் என்னுடைய மனைவி செர்த்துல்லேன் அது செல்லுமா
@simbabirdsfarm4277
@simbabirdsfarm4277 Жыл бұрын
Settlement vera gift deed vera ' basic knowledge illa ma vedio podathinga
@seenuvasankeerthana4440
@seenuvasankeerthana4440 Жыл бұрын
நாங்கள் ஆறு பெண்கள் (ஒரு ஆண் அவர் இரண்டரவது நபர்) நான் ஐந்தாவது பெண் பெரிய அக்கா 1 ‌வது நபர்‌ எனக்கு தான செட்டில்மென்ட் எழுதி வைத்திருக்காங்க நான் அவங்களை வைத்து பார்த்து கொன்டு வருகிறேன்‌ அக்காவுக்கு குழந்தை இல்லை இரண்டாவது தாரத்தில்(அக்கா கனவருக்கு‌ குழந்தைகள் உள்ளது)சட்டப்படி டிவோஸ் ஆகல அக்கா என்னுடன் இருந்துடன் இருந்து வருகிறார் சொத்து விபரம் அப்பா அனுபவ பாத்தியத்தின அடிப்படையில் டி கே டி பட்டா கவர்மென்ட் கொடுத்து என்னுடைய பெயரில் பட்டா மாற்றம் செய்து அனுபவித்து வருகின்றேன் இதில் வேறு யாரேனும் வழக்கு போட முடியுமா சார்
@raviravi-tx8yp
@raviravi-tx8yp 2 жыл бұрын
HSD patta தான செட்டில்மென்ட் செய்ய முடியுமா
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
பட்டா வழங்கும் போது உள்ள நிபந்தனை அடிப்படையில் தான செட்டில்மென்ட் எழுதலாம்
@francis.s103
@francis.s103 9 ай бұрын
😂🎉😂😂🎉
@achandra5287
@achandra5287 2 жыл бұрын
@jairevathijairevathi9924
@jairevathijairevathi9924 2 жыл бұрын
Sir ungal spech very poor... Talk well
@sattasevagan
@sattasevagan 2 жыл бұрын
thank you i will try my best and i will improve
@ganeshvenkat3459
@ganeshvenkat3459 2 жыл бұрын
E
@Tv-lg7ne
@Tv-lg7ne Жыл бұрын
உங்கள் போன் நம்பர் வேண்டும்
@sattasevagan
@sattasevagan Жыл бұрын
Contact sattasevagan@gmail.com
@sivakumarsubramani2890
@sivakumarsubramani2890 Жыл бұрын
தானசெட்டில் மென்ட் பெற்றவர் இறந்து விட்டால் எப்படி தானசெட்டில் மென்ட் கொடுத்தவர் எப்படி சொத்தை திரும்ப பெறமுடியும்
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 16 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56