தானங்களிலேயே சிறந்த அன்னதானத்தின் சிறப்புகள் & பலன்கள் | Benefits & Specialities of Annadhanam

  Рет қаралды 57,697

ARIVOLI - அறிவொளி

ARIVOLI - அறிவொளி

Күн бұрын

Пікірлер: 149
@ManojKumar-e4o2c
@ManojKumar-e4o2c Ай бұрын
அக்கா நான் நடுந்திர குடும்பத்தை சேர்ந்தவன் மாசம் சம்பளம் பத்தாயிரம் தான் எனக்கு அன்னதானம் செய்யணும் என்று ஆசை ஆனா 200 பேர் 300 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை அதனால் எங்க ஊர் பேக்கரி ல ஒரு வயதான நபர் ஒருவர் பேக்கரிக்கு வெளிய ஒருபிடி சாப்பாட்டுக்கு ஏங்கி கொண்டு உட்க்கார்ந்திருப்பார் நான் அவருக்கு மாதத்தில் ஒருமுறை சாப்பாடு வாங்கிக்கொடுத்து அன்னதானம் செய்துகொண்டிருக்கிறேன் 200 பேர் 300 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு வசதி இல்லை என்றாலும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய முடிந்தது என்று நான் சந்தோஷம் படுகிறேன் நன்றி அக்கா
@mahalakshmis9042
@mahalakshmis9042 2 жыл бұрын
ஈசனே எனக்கு நிறைய பேருக்கு வைரரா சாப்பாடு போடணும்னு ரொம்ப ஆசை. அது சீக்கிரம் நிறைவேறனும் பா. இந்த நேரத்துல எனக்கு பசிக்கு என்னோட சிறு வயத்துல உணவு கொடுத்த அணைத்து நல்ல மனிதர்களுக்கும் நன்றி சொல்லிக்கிற. அவங்க மகிழ்ச்சி யா வாழனும்
@user-ev5
@user-ev5 2 жыл бұрын
மனமது சுத்தமானால் போதும் - இறை மார்க்கம் உண்டு.
@Arunpandi-yf1gn
@Arunpandi-yf1gn 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அண்ணா
@Arunpandi-yf1gn
@Arunpandi-yf1gn 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அண்ணா
@jayaniddhish5225
@jayaniddhish5225 2 жыл бұрын
நன்றி அம்மா... உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.... நீங்கள் பதிவு பண்ற எல்லாமும் நாங்கள் கடைபிடித்து பயன் பெறுகிறோம்.... இன்று மஹா பரணி கு கோவிலுக்கு சென்று அன்னதானம் கொடுத்தோம்... மிகவும் மனம் நிறைவாக உள்ளது..... மிக்க நன்றி.... எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கிறோம்..... எத்தனை வருடங்கள் கடந்தாலும் உங்கள் பதிவு எப்பொழுதும் கடைப்பிடி து பயன் பெறுவார்கள்.... நீங்களும்,உங்கள் குடும்பங்களும் நலமாக வாழ இறைவனை வணங்குகிறோம்.....
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
பொதுவாக கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்தால் கை கால் முகம் கழுவக்கூடாது குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். நாங்கள் அதை பின்பற்றுகிறோம். ஆனால் வெளியூர் கோவிலுக்கு ரயில் அல்லது பேருந்தில் சென்று அன்றையநாள்ஆலயதரிசனம் செய்துவிட்டு பிறகு அன்றையநாள் ரயிலில்/பேருந்தில்/காரில் அங்கிருந்து கிளம்பி அடுத்தநாள் காலையில் பயணம் காரணமாக குளிக்காமல் வீடு திரும்பும்போது வீட்டிற்கு வந்ததும் குளிக்கவும் முடியாமல் குளிக்காமல் இருக்கவும் முடியாமல் அவஸ்த்தை படுகிறோம். இதற்கு உங்கள் ‌பதில் தாருங்கள் அம்மா.
@RishiKumar-ym7ht
@RishiKumar-ym7ht 2 жыл бұрын
அம்மா அவர்களுக்கு வணக்கம் இருப்பவர்கள் எப்படி செய்ய வேண்டும் இல்லாதவர்கள் எப்படி செய்ய வேண்டும்என்றுஅன்னதானத்தை பற்றி மிக அற்புதமாககூறியதற்குநன்றி அம்மா 🙏
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq 6 ай бұрын
ஓம்சரவணபவ காலைவணக்கம் குருமாதா
@ravindraudayakumara1690
@ravindraudayakumara1690 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🌹🙏
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 2 жыл бұрын
அருமையானா பதிவு சகோதரி நன்றி 🙏🙏🙏🌹
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@leelakanagu9239
@leelakanagu9239 2 жыл бұрын
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா please 🙏🙏🙏🙏🙏🙏
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
குருமாதா வணக்கம் 💐🙏🙏 மிக மிக எளிமையான பரிகாரம் எல்லோரும் செய்ய கூடியதாக இருந்தது மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏
@vinothinishivanya4976
@vinothinishivanya4976 2 жыл бұрын
கருஞ்சிரகம் எண்ணெய் பயன்படுத்து முறை ஒரு பதிவு கொடுங்க அம்மா
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@rajakarthi1349
@rajakarthi1349 2 жыл бұрын
Tq amma nalla pathivu
@ஐயனார்சாமி
@ஐயனார்சாமி 2 жыл бұрын
அக்கா நான் ஆத்ம ஞான சேனலில் தொடர்ந்து பல பல பதிவுகளில் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி கேட்டுவிட்டு தயவுசெய்து பதில் தாருங்கள் இந்த சேனலிலும் பல பதிவுகளில் கேட்டு விட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள்
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
வெற்றிலை வாடாமல் பாதுகாக்கும் முறை ஏதாவது உண்டா என்று கூறுங்கள் அம்மா...
@shasmitashinikollakavandan2770
@shasmitashinikollakavandan2770 2 жыл бұрын
Vanakam sis. Please share about 'Koo Dhaanam' details and benefits. Nandri 🙏🙇
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 2 жыл бұрын
Pls give arivoili videos in morning time.... Evening pakka time irrukamattangaiiii pls.
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 жыл бұрын
மாலை வணக்கம் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻😊
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன? 🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? 🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்
@prabhavaidyanathan577
@prabhavaidyanathan577 2 жыл бұрын
Yes, we should do it whole heartedly👏🏻👌🏻. Thank you ma'am 🙏🏻
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, உங்கள் 'ஆத்ம ஞான மையம்' சேனலில் 'கிராமத்து சாமிகள்' பகுதியில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@karurkuttyskitchen8310
@karurkuttyskitchen8310 2 жыл бұрын
தினமும் காலையில் எழுந்ததும் பச்சரிசி கோலமிட்டு வருகிறேன் அது சிட்டுக்குருவி எறும்புகளுக்கு உணவாக அமைகிறது .உண்ணும் முன் காகத்திற்கு உணவிட்டு வருகிறோம்.நாளை என்னுடைய இரண்டாவது மகனுக்கு 7வது பிறந்தநாள் அம்மா .அவனுக்கு வாழ்த்துகள் சொல்லுங்கள் அம்மா.தங்களுடைய ஆசிர்வாதம் என்றென்றும் வேண்டும் அம்மா.தங்களுடைய தோழியாக தங்கையாக நன்றி அம்மா
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
மேடம், சனி பிரதோஷம் வரப்போகிறது. அன்று கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகத்திற்கு தருவதால் ஒவ்வொன்றிற்கும் என்ன பலன் என்று கூறுங்கள் அம்மா... மஞ்சள் குங்குமம் சந்தனம் விபூதி பன்னீர் பால் தயிர் தேன் நெய் இளநீர் அரிசி மாவு ஜவ்வாது, அரகஜா
@pradeeprajpradeepraj722
@pradeeprajpradeepraj722 2 жыл бұрын
🙏நன்றி அம்மா 🙏
@jkiruthick4260
@jkiruthick4260 2 жыл бұрын
Amma amavasaiku ilayil padaikkum unavukalai yenna seivathu amma
@manjurajesh356
@manjurajesh356 2 жыл бұрын
Nandri Amma 🌹🙏🙏🙏🙏
@Besties618
@Besties618 2 жыл бұрын
வணக்கம் அம்மா நான் தினமும் காகத்திற்கு உணவளித்து வருகின்றேன் எனினும் எங்களுடைய கஷ்டங்கள் குறையவில்லை அம்மா
@mayoorafoods4518
@mayoorafoods4518 2 жыл бұрын
Friday gomaadha kku 2 poovan vaalaipalam kuduthu paarunga unga kashtam seekirm theerum
@karthickm2931
@karthickm2931 2 жыл бұрын
(காலபைரவர்) தெரு நாய்களுக்கு உணவு அளியுங்கள் பிஸ்கேட் பொடவும் உங்கள் வாழ்க்கை மாறும்... காகத்திற்கும் உணவு அளியுங்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ‌‌...
@myprincess1616
@myprincess1616 2 жыл бұрын
Athavathu 2matham achum vaikanum vachikite irukanum
@MLP0786
@MLP0786 2 жыл бұрын
தொடர்ந்து செய்யுங்கள் சகோதரி! நிச்சயமாக கூடிய விரைவில் நல்லதே நடக்கும்.
@dharmimuthu2089
@dharmimuthu2089 2 жыл бұрын
விக்ஷே நாட்களில் அமாவாசை நாளில் உணவு தானம் செய்யுங்கள்.டிபன் கூட வாங்கி தரலாம் நாய்களுக்கு பிஸ்கட் போடுங்க.பசு வுக்கு சாதம் வைங்க தொடர்ந்து செய்துட்டே இருங்க கண்டிப்பா பலன் கிடைக்கும்
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 2 жыл бұрын
🙏🙏🙏om sivaya nama. Iniya mathiya vanakkam amma. 🙏🙏🙏
@sornambigair8531
@sornambigair8531 3 ай бұрын
Thievamee nandri nandri
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 2 жыл бұрын
Pls give video about elephant danam... To the temple
@velmanim5037
@velmanim5037 2 жыл бұрын
நன்றி அம்மா
@lathaj1074
@lathaj1074 2 жыл бұрын
Good evening mam
@ramalakshmi9202
@ramalakshmi9202 2 жыл бұрын
நன்றி அம்மா🙏
@nageshwari2939
@nageshwari2939 2 жыл бұрын
❤️👏👍 super 👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@murugans2299
@murugans2299 2 жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏
@karthickm2931
@karthickm2931 2 жыл бұрын
நன்றி...
@saravanakumark715
@saravanakumark715 2 жыл бұрын
Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@madhujasri8062
@madhujasri8062 2 жыл бұрын
Vanakam amma.
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
வைணவ அஷ்டமங்கல பொருட்களில் ஒன்றான பெரிய கண்ணாடியை (தர்ப்பண மண்டலத்தை) எந்த திசை பார்த்து வைப்பது சிறப்பு என்று கூறுங்கள் அம்மா!!
@chitraganesh6301
@chitraganesh6301 2 жыл бұрын
அக்கா பத்திரகாளியம்மன் சாமி பற்றி சொல்லுங்க அக்கா 😊🙏🙏
@theivanellai8417
@theivanellai8417 2 жыл бұрын
Super ma valga valamudan
@indhuRavi-xx9ic
@indhuRavi-xx9ic 2 жыл бұрын
Thank you Amma
@premabhuvana6499
@premabhuvana6499 2 жыл бұрын
நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 2 жыл бұрын
Nandri nandri ma
@kalaivanidhanapal1376
@kalaivanidhanapal1376 2 жыл бұрын
Amma kovila annathanaththuku panama kudukkalama
@prabakarangurusamy6010
@prabakarangurusamy6010 2 жыл бұрын
இனிய இரவு வணக்கம் அம்மா
@karuthapandiankaruthapandi3831
@karuthapandiankaruthapandi3831 2 жыл бұрын
அம்மா வாழ்க பல்லாண்டு அம்மா
@aishwaryahaishu4055
@aishwaryahaishu4055 2 жыл бұрын
அம்மா நான் தினமும் காகத்திற்கு உணவு அளிக்கிறேன் 🙏📿
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 2 жыл бұрын
Nandri amma
@KannanKannan-db4ze
@KannanKannan-db4ze 2 жыл бұрын
🙏
@Sathishrokith
@Sathishrokith Жыл бұрын
Nandri 😊
@jayak4824
@jayak4824 Жыл бұрын
Thank you so much mam
@huntergaming7301
@huntergaming7301 2 жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@chitrakd5888
@chitrakd5888 2 жыл бұрын
Amma vanakam neegal erumbuku anna thanam ceiya solriga veetil sarkarai parupu erumbu erunthal marunthu poduvathu sariya thavara oru pathivu tharugal amma
@Hunter71298
@Hunter71298 Жыл бұрын
எள்தானம் அமாவாசை மற்றும் சனிகிழமைகளில் எள் மிட்டாய்தானம் செய்யலாமா?
@kavisaravanan5936
@kavisaravanan5936 2 жыл бұрын
Madam Please explain about Elaneer Dhanam I wanted to do in this Mahalaya paksham
@ragavin6146
@ragavin6146 Ай бұрын
Mam annadhanam, kovil la kudukra prasadham renduthukum irukura difference sollunga
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 2 жыл бұрын
Sivayanama ma Arumai ma
@jaysree9542
@jaysree9542 2 жыл бұрын
Panam dhanam pathi sollunga 🙏
@karthikvaibhav5229
@karthikvaibhav5229 2 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள்சொல்லும் ஆன்மிக தகவல் அனைத்தும் சூப்பர் கொஞ்சம் ஜோதிட தகவல்கள் சொல்லுங்க அம்மா நன்றி வணக்கம்
@balarengasamy5398
@balarengasamy5398 2 жыл бұрын
Amma TQ so much
@divyakrishnan2996
@divyakrishnan2996 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@k.lakshana2777
@k.lakshana2777 2 жыл бұрын
வீட்டில் பறவைகள் வளர்க்கலாமா அம்மா
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, மகாளயபட்ச வழிபாட்டில் தீபம் ஏற்றச்சொன்னீர்கள். தீபம் சம்மந்தப்பட்ட ஒரு முக்கிய சந்தேகம் இருக்கிறது. இரண்டு நிமிடம் ஒதுக்கி தயவு செய்து ஒரு தனி இரண்டு நிமிட பதிவாக இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் அம்மா... நீங்கள் எத்தனை பதிவு கொடுத்தாலும் இந்த ஒரு சந்தேகத்திற்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை உங்கள் முதல் பதிவிலிருந்து என்ற ஒருவித விரக்தி அல்லது மனக்குமுறலுடன் இங்கே இந்த கமெண்ட் செய்கிறோம்... மகாளய காலத்தில் தினம்தோறும் மாலையில் முன்னோர்களுக்கு தீபம் போடச் சொல்கிறீர்கள், இந்த தீபம் மட்டுமல்லாது பொதுவாக முன்னோர்களுக்கு வீட்டில் தீபம் ஏற்றினால் முன்னோர்களுக்கு உண்டான திசை 'தெற்கு' என்பதாலும் தெற்கு பார்த்து படம் மாட்டியிருப்பதாலும் தெற்கு நோக்கி ஏற்றலாமா அல்லது நீங்கள் உங்கள் அனைத்து விளக்கு சம்பந்தப்பட்ட பதிவிலும் கூறுவது போல எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாதா?? இந்த சந்தேகம் அன்றாடம் பெரும்பாடு படுத்துகிறது... Atleast, reply here for this comment mam, please...
@aishwaryahaishu4055
@aishwaryahaishu4055 2 жыл бұрын
அம்மா வெள்ளியங்கிரி மலை பற்றி கூறுங்கள் அம்மா
@Suthasamnayu2916
@Suthasamnayu2916 2 жыл бұрын
Beautiful
@jkiruthick4260
@jkiruthick4260 2 жыл бұрын
Good evening amma
@manickamr4517
@manickamr4517 2 жыл бұрын
Best ❤️❤️❤️
@kamarnath2836
@kamarnath2836 2 жыл бұрын
அம்மாஎனக்குஒருவிளக்கம் பெருமாள்கோவிலிள் நடத்த படும் பவித்ரோஸ்வம்பற்றி விளக்கம்வேண்டும் தயவுசெய்துதருங்கள்
@sasikumarsasi6958
@sasikumarsasi6958 2 жыл бұрын
Amma🙏
@சிவாயநம-ற4ள
@சிவாயநம-ற4ள Жыл бұрын
சிவாயநம
@vijayalakshmip7545
@vijayalakshmip7545 2 жыл бұрын
Unmai than amma
@revashini3264
@revashini3264 2 жыл бұрын
அம்மா தொடர்ந்து கேட்கிறேன் 🙏🙏🥺தங்களிடம் சகல நோய்களும் நீங்க என்ன பொருள் அல்லது உணவை தானம் செய்ய வேண்டும்.குறிப்பாக நரம்பு சம்மந்நமான நோய்கள்.
@rubinil.g6381
@rubinil.g6381 Жыл бұрын
Enakku therindadhai solgiren.. Sunday every week suriyabagavan abisegam Seidhu vazhipattal Narambu sammandhamaana noigal gunamagum
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 2 жыл бұрын
அம்மாமாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
@poongodi5907
@poongodi5907 2 жыл бұрын
அம்மா என்னுடைய மாமனார் இறந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை ஒரு மாதம் பாக்கி இருக்கின்றது ஒரு வருடமாக நாங்கள் புரட்டாசி சனிக்கிழமை கும்பிடலாமா
@deebigak9220
@deebigak9220 2 жыл бұрын
Amma Ella thagavalum solluringama veedu kalli pannitangana udanea veeduku kudithanam Vara enna Panna vendum eduku oru nalla thagaval sollungal amma
@saravananmurugesan5516
@saravananmurugesan5516 2 жыл бұрын
Can we donate food on Friday ???
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, 🪔 முன்னோர்களின் படம் தெற்கு நோக்கி வைக்கவேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நீங்களும் கூறியிருந்தீர்கள். அப்படியானால் படம் எந்த திசை நோக்கி இருக்கிறதோ அந்த திசை நோக்கித்தானே விளக்கும் ஏற்றும்படி உள்ளது. ஆனால் தெற்கு நோக்கி ஏற்றக்கூடாதே!! எனவே, வீட்டில் முன்னோர்களுக்கு எப்படி விளக்கேற்றவேண்டும் என்று கூறுங்கள் அம்மா. 🪔 முன்னோர்களுக்கு ஆத்ம விளக்கு பயன்படுத்தலாமா?? 🪔 முன்னோர்களுக்கு ஏற்றிய தீபம் தானாக குளிரலாமா??
@velayuthamvelayutham7467
@velayuthamvelayutham7467 2 жыл бұрын
Kaalaaniku medicine solunga mam please
@mayoorafoods4518
@mayoorafoods4518 2 жыл бұрын
Uppu dhaanam tharalama amma
@jenijenisha5503
@jenijenisha5503 2 жыл бұрын
Amma vara pora 6 DayZ sasti la kulanthai pakkiathirku mattuma than pannanuma Amma
@vijay_369
@vijay_369 2 жыл бұрын
வணக்கம்அம்மா
@kumudhaleeladhar6670
@kumudhaleeladhar6670 2 жыл бұрын
Mam, can we do annadanam during periods time?
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா வீட்டுப் பூஜையறையில் சுவாமி படங்களோடு சேர்த்து விநாயகர், குபேரர், அம்மன் என சில விக்ரகங்களும் வைத்து வணங்குகின்றோம். அதோடு பூரண கலசம், சங்கு, சாளக்கிராமம், நர்மதேஸ்வர் பாணலிங்கம் போன்ற போன்ற மூர்த்தங்களும் உள்ளது. நாங்கள் அன்றாடம் ஒரு சிறு தட்டில் கல்கண்டு அல்லது உலர் பழங்களை நெய்வேத்யமாக வைக்கிறோம். படங்கள், சிலைகள், மூர்த்தங்கள் மூன்றுக்கும் சேர்த்து அந்த ஒரு நெய்வேத்யம் போதுமா? அல்லது தனித்தனியாக வைக்கவேண்டுமா??
@user-ev5
@user-ev5 2 жыл бұрын
உங்கள் மனதில் வையுங்கள் போதுமானது
@jkiruthick4260
@jkiruthick4260 2 жыл бұрын
Amavasaiku kagathirkku unavu vaika idavasathi illai amma vaikkum unavai kagam eduppathillai amma itharku yenna seivathu amma
@abirohini6530
@abirohini6530 2 жыл бұрын
(Amma🥰🥰🥰) kadavul bakthi illadavaga epudi Amma kadavula kumbuda vaikuradu pls ma slluga
@santhisanthi1740
@santhisanthi1740 2 жыл бұрын
அம்மா கிட்ட பெரிய சக்தி இருக்கு அம்மா
@santhisanthi1740
@santhisanthi1740 2 жыл бұрын
🙏🙏🙏🙏❤️
@arll747
@arll747 Жыл бұрын
I'm on a lorry what I use on the recognisement I like you it's on a thank you very much
@rathiindivi8683
@rathiindivi8683 2 жыл бұрын
Samayal video poduga
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 2 жыл бұрын
Yendha yedhirpaarpum ilaamal seivadhu sirandhadhu 🙏
@gopinathmaravan
@gopinathmaravan Ай бұрын
அன்ன தானம் முடியலைனா அரிசி தானம் செய்யலாம். கோவில்களில் அன்னதானம் செய்யும் இடத்தில் ஒரு மூடை அரிசி தானம் செய்யலாம்❤❤
@paramasivam1566
@paramasivam1566 2 жыл бұрын
சகோதரி எனக்கு என் மகளுக்கும் தினமும் சண்டை வருகிறது இதனால் என் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும் சகோதரி கூறுங்கள்
@archanat2288
@archanat2288 2 жыл бұрын
அம்மா எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது தயவுசெய்து பதிவு கூறுங்கள் அம்மா
@devasanjay5821
@devasanjay5821 Жыл бұрын
உப்பு.தானம் செய்யலாமா
@pvpavi5847
@pvpavi5847 2 жыл бұрын
Periods time annadhanam seiyalama
@kavitasuthahar3800
@kavitasuthahar3800 2 жыл бұрын
Amma Samayal video ethuvum poda villaye
@vidhyad9153
@vidhyad9153 Жыл бұрын
Our family people used to give annadhanam to our total village kavadi packdharkal but some of my village people had stopped it without any reason , i don't know y it's happened , still v have been fighting in the court , God have stopped century ceremony activities, what shall I do it amma.
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 2 жыл бұрын
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@rohini4708
@rohini4708 2 жыл бұрын
அத்தை திருப்பதி சென்று யாரை முதலில் வழிபாடு செய்ய வேண்டும்
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 3,9 МЛН