வற்றாத செல்வம் மற்றும் பல பலன்களைத் தரும் தண்ணீர் தானம் | Benefits that we get by donating Water

  Рет қаралды 36,286

ARIVOLI - அறிவொளி

ARIVOLI - அறிவொளி

Күн бұрын

Пікірлер: 147
@karurkuttyskitchen8310
@karurkuttyskitchen8310 2 жыл бұрын
நான் என் மகன்கள் இருவரும் தினமும் காலையில் உண்ணும் முன் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு தான் உணவு என்ற நடைமுறை கடைப்பிடித்து வருகிறோம் அது மட்டுமல்லாமல் தினமும் காலையில் பச்சரிசியில் கோலமிட்டுகிறேன் அந்த பச்சரிசி மாவை தினமும் சிட்டுக்குருவி இனங்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து உண்டு செல்லும். என் கணவர் அந்த இனங்களை சொல்லும்போது உன் friendsஎல்லாரும் வந்துட்டாங்க இன்னும் சோறு போடலையா என கேட்பார் .எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சிட்டுக்குருவி மாவை கொத்தி தின்னும்போது தூரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பேன் இப்படி இரண்டரை வருடமாக அவர்களின் தோழியாக தூரத்தில் நின்று கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
@m.rajakumaran8-bm.tejasri116
@m.rajakumaran8-bm.tejasri116 2 жыл бұрын
அம்மா சீலைக்காரி சாமி பதிவு போடுங்கள்
@keerthikrishnan7154
@keerthikrishnan7154 2 жыл бұрын
Enga kula deivam
@sudhapriya2339
@sudhapriya2339 2 жыл бұрын
அம்மா அருமையான பதிவு... 6 வருடங்களாக பறவைகளுக்கு உணவும் தண்ணீரும் வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது எனக்கு....
@anandhavallitamilvanan5426
@anandhavallitamilvanan5426 2 жыл бұрын
அம்மா வீட்டு தெய்வம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் வீட்டு தெய்வத்தின் சிறப்பு என்ன யாரை வீட்டு தெய்வம் என்று சொல்வார்கள் சரியான வழிபாட்டு முறை என்ன நெய்வேதியம் என்ன தயவு செய்து ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@pappathib6749
@pappathib6749 2 жыл бұрын
அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sudhar3414
@sudhar3414 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா . நல்ல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு புரியும் படி தெளிவாக சொல்கிறீர்கள் அம்மா. வாழ்க உங்கள் குரல் மற்றும் சொற்பொழிவு. நன்றி அம்மா
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
குருமாதா வணக்கம் 💐🙏🙏 யார் வீட்டுக்கு வந்தாலும் முதலில் தண்ணீர் தான் கொடுக்க வேண்டும். பலனை எதிர் பார்த்து செய்ய கூடாது நல்ல செய்திகளை சொன்னீர்கள் மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏
@megha.m8396
@megha.m8396 2 жыл бұрын
அம்மா நன்றி இந்த பதிவு பயனுடையதாக இருந்தது
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
பொதுவாக கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்தால் கை கால் முகம் கழுவக்கூடாது குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். நாங்கள் அதை பின்பற்றுகிறோம். ஆனால் வெளியூர் கோவிலுக்கு ரயில் அல்லது பேருந்தில் சென்று அன்றையநாள்ஆலயதரிசனம் செய்துவிட்டு பிறகு அன்றையநாள் ரயிலில்/பேருந்தில்/காரில் அங்கிருந்து கிளம்பி அடுத்தநாள் காலையில் பயணம் காரணமாக குளிக்காமல் வீடு திரும்பும்போது வீட்டிற்கு வந்ததும் குளிக்கவும் முடியாமல் குளிக்காமல் இருக்கவும் முடியாமல் அவஸ்த்தை படுகிறோம். இதற்கு உங்கள் ‌பதில் தாருங்கள் அம்மா.
@tamilselvi9409
@tamilselvi9409 2 жыл бұрын
கன்னிதெய்வவழிபாடுபோடவேண்டுகிறேன்மகளே
@paramasivam1566
@paramasivam1566 2 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வணக்கம் வெகு விரைவில் பதில் சொல்ல வேண்டும் நான் போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று கூறுங்கள் இது தான் கடைசி தேர்வு என் வயதிற்கு 7நாட்கள் உள்ளது நான் அரசு வேலை செல்ல வேண்டும்
@preethamahajanpreethamahaj2163
@preethamahajanpreethamahaj2163 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. நான் என் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் அரிசி வைக்கிறேன்.
@muthupriya3143
@muthupriya3143 2 жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@tanmalar6197
@tanmalar6197 2 жыл бұрын
Thank you Amma Valge Valamuden 🙏🤲
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
தாய் தந்தையை நினைத்து காகத்திற்கு தினத்தோறும் காலை மதியம் சாப்பாடு போடுவேன்தட்டில் தண்ணீர் ஊற்றிவைப்பேன் பிரதிபலன் பாராமல் செய்ய எல்லோருரிடமும் அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
@gokila3899
@gokila3899 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq 2 ай бұрын
ஓம் சரவணபவ காலைவணக்கம் குருமாதா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன? 🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? 🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@mukeshnglvloger2067
@mukeshnglvloger2067 2 жыл бұрын
மிகவும் நன்று அம்மா 🙏
@krs6998
@krs6998 2 жыл бұрын
நீர் வளம் பெருகட்டும்
@premabhuvana6499
@premabhuvana6499 2 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Super pathivu ma nandraga sonirgal thanks ma 🙏🏻
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 жыл бұрын
Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😊🌺
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dgayathri5037
@dgayathri5037 2 жыл бұрын
மிக அருமை அம்மா 🙏🏻🙏🏻
@seethaganesh1993
@seethaganesh1993 2 жыл бұрын
நன்றி அம்மா🙏
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ஐயனார்சாமி
@ஐயனார்சாமி 2 жыл бұрын
சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி நான் தொடர்ந்து பல பல பதிவுகளில் கேட்டு விட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள்
@paramagurus1811
@paramagurus1811 2 жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@vishnulaskmanan5454
@vishnulaskmanan5454 2 жыл бұрын
காலை வணக்கம் நன்றி அம்மா 🙏
@paramasivam2416
@paramasivam2416 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@tamilselvim2069
@tamilselvim2069 2 жыл бұрын
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா
@kanishka7628
@kanishka7628 2 жыл бұрын
அம்மா மிக்க நன்றி நாங்கள் நிச்சயமாக பின்பர்றுவோம் அம்மா நன்றி அம்மா
@kanishka7628
@kanishka7628 2 жыл бұрын
👌👌👌👌👌👌👏👏👏👏
@rathygnanes3393
@rathygnanes3393 2 жыл бұрын
நன்றி அம்மா
@santhisanthi1740
@santhisanthi1740 2 жыл бұрын
அம்மா. மிகவும். அழகா.இருக்கிறது
@jothikani3990
@jothikani3990 2 жыл бұрын
Kaalaivanakam Amma 🙏
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@sasikumarsasi6958
@sasikumarsasi6958 2 жыл бұрын
Amma rompa nallathu Amma🙏
@karpagaselvi3461
@karpagaselvi3461 2 жыл бұрын
Mikka nandri Amma 🙏♥️👍🪔
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, எல்லா ஆலயங்களிலும் கருவறையில் ஏன் வெளிச்சம் குறைவாக வைத்திருக்கிறார்கள்?? விளக்கொளி மட்டும் பயன்படுத்தி 'லைட்' பயன்படுத்தாமல்... தெய்வ ஆகர்ஷணத்திற்காகவா?? நம் வீட்டு பூஜையறையும் இதேபோல் விளக்கொளி மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? அல்லது லைட் பயன்படுத்தி நன்கு வெளிச்சமாக வைத்துக்கொள்ளலாமா??
@vaijayanthikr6078
@vaijayanthikr6078 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி🙏💕
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 жыл бұрын
Super nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Besties618
@Besties618 2 жыл бұрын
வணக்கம் ‌அம்மா‌‌‌‌ உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா
@Rajamn2jt
@Rajamn2jt 2 жыл бұрын
🌟Kakka kattinal veetuku taritriyam and ezhavu enbargal idu unmaiyanu sollunga.......🌟silarin nambikai .........🌟kakka katti 1 month en tagappanar tavari vittar.........
@indhujamanickamrajasegaran1063
@indhujamanickamrajasegaran1063 2 жыл бұрын
நன்றி மா
@radhikad4088
@radhikad4088 2 жыл бұрын
அம்மா பெரியாண்டவர் பற்றி கூறுங்கள் அம்மா தயவு செய்து கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gowri11y
@gowri11y 2 жыл бұрын
Amma super
@rukmanimohan8080
@rukmanimohan8080 2 жыл бұрын
Nandri amma
@murugans2299
@murugans2299 2 жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏🙏
@skrishnaveni1543
@skrishnaveni1543 2 жыл бұрын
அருமையான பதிவு
@thangammadhavan7112
@thangammadhavan7112 2 жыл бұрын
Thank you Amma.
@saravanakumark715
@saravanakumark715 2 жыл бұрын
Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@devarajgopikasri1797
@devarajgopikasri1797 2 жыл бұрын
Amma nandrima
@viveshimb7935
@viveshimb7935 2 жыл бұрын
அம்மா என்னுடைய கடன் சீக்கிரமா அடைந்தது செவ்வாய் கிழமை பரிகாரம் செய்து வந்த பிறகு தான் கடன் அடைந்தது அம்மா நன்றிமா
@huntergaming7301
@huntergaming7301 2 жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@praveenramu1767
@praveenramu1767 2 жыл бұрын
Super Amma 🙏🙏🙏🙏🙏
@chandrakk319
@chandrakk319 2 жыл бұрын
Nandri tholi
@gomathisudha4154
@gomathisudha4154 2 жыл бұрын
அம்மா குழந்தைகள் நன்றாக படிக்க பதிகம் சொல்லுங்கள்.
@pathmaram
@pathmaram Жыл бұрын
Thankyou 🙏 🙏 🙏
@sabithajo755
@sabithajo755 2 жыл бұрын
Nandri Akka.
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@nithyad6817
@nithyad6817 Жыл бұрын
Super amma❤❤❤❤❤
@arumugamaru6537
@arumugamaru6537 2 жыл бұрын
Vanakkam Amma 🙂
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 2 жыл бұрын
Nandri ma
@nivethavishwanathan807
@nivethavishwanathan807 2 жыл бұрын
Beauty tips podunga Amma pls
@prabakarangurusamy6010
@prabakarangurusamy6010 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா
@pradeeprajpradeepraj722
@pradeeprajpradeepraj722 2 жыл бұрын
🙏நன்றிஅம்மா🙏
@thilakakanna8052
@thilakakanna8052 2 жыл бұрын
வணக்கம் அம்மா.... 🙏 உங்களது சொற்பொழிவை நேரில் காண இரண்டு வருடங்களாக காத்திருக்கிறேன்.... எனக்கு எப்பொழுது அந்த பாக்கியம் கிடைக்கும் அம்மா....🙏
@ஐயனார்சாமி
@ஐயனார்சாமி 2 жыл бұрын
அக்கா பொதுவாகவே நான் கேட்கிறேன் கணவரோடு இருக்கும் பெண்கள் கணவர் இல்லாத பெண்கள் காக்கைக்கு சோறு வைக்கலாமா
@prabhavaidyanathan577
@prabhavaidyanathan577 2 жыл бұрын
Very nice vlog. Super ma'am 👌🏻🙏🏻
@kalaivaninv5206
@kalaivaninv5206 2 жыл бұрын
Super madam i am ur student happy teachers day madam
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 2 жыл бұрын
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
@boopathideepa6811
@boopathideepa6811 2 жыл бұрын
Thank you mam...
@surennk5176
@surennk5176 2 жыл бұрын
Vanakam amma
@karurkuttyskitchen8310
@karurkuttyskitchen8310 2 жыл бұрын
அம்மா வணக்கம் என்னுடைய மகனுக்கு இந்த ஆவணி மாதம்31அன்று பிறந்தநாள் வருகிறது.7வது பிறந்த நாள் .அன்றைய தினத்தில் அன்னதானம் செய்யலாம் என இருக்கிறோம் சமைக்கும் போது ருசிபார்த்து சமைக்கலாமா அப்படி சமைத்து தானம் செய்யாலாமா ? ந
@karurkuttyskitchen8310
@karurkuttyskitchen8310 2 жыл бұрын
இதற்கு செப்டம்பர்15தேதிக்குள் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும்
@sowndharyag3723
@sowndharyag3723 2 жыл бұрын
@@karurkuttyskitchen8310 taste pannikalam sir no problem.. Ithe hotel la vanki thantha avanga taste panni thane namakku tharuvanga... Samiku padayal potura maathiri iruthal taste pakka Vendam.
@naliniwilson1361
@naliniwilson1361 2 жыл бұрын
Vannkam 🙏🙏🙏🙏🙏
@akilamurugan22
@akilamurugan22 2 жыл бұрын
Thanks. Mam
@Devika-ie8vr
@Devika-ie8vr 2 жыл бұрын
அம்மா பூஜை செய்வதற்கு ஜெர்மன் செல்வர் பயன்படுத்தலாமா
@vengateshv7404
@vengateshv7404 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏
@examznotebook4071
@examznotebook4071 2 жыл бұрын
வணக்கம் அம்மா.. தொலைந்து போன பொருட்களை கண்டு பிடிக்க என்ன செய்ய வேண்டும்
@miraculousflowercream1335
@miraculousflowercream1335 Жыл бұрын
Arakasu amman
@aniaftonvid9039
@aniaftonvid9039 Жыл бұрын
Arakasu ammAn rathinamangalam chennai
@paramasivam2416
@paramasivam2416 2 жыл бұрын
நான் உங்கள் ரசிகைவணக்கம்
@subbulakshmi971
@subbulakshmi971 2 жыл бұрын
Good morning Amma
@preethamahajanpreethamahaj2163
@preethamahajanpreethamahaj2163 2 жыл бұрын
அம்மா திதி கொடுத்தால் மஹாலய அம்மாவாசை கொடுக்க கூடாதா? என் சந்தேகத்திற்கு பதில் சொல்லுங்கள் அம்மா.
@geetharani953
@geetharani953 Жыл бұрын
Thanks 🙏 mam
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
Needed topic
@umamahesh4713
@umamahesh4713 2 жыл бұрын
Amma sathyanarayanar poojai வேண்டுதல் நடந்த பிறகு சத்யநாராயணா பூஜா seiyanuma or முன்னாடியே வேண்டுதல் நடக்கும் varai செய்யலாமா pls sollunga amma
@JayavaradhanV
@JayavaradhanV 11 ай бұрын
Thanner adikadi veetuku வந்து எங்க relation sister kudika vangitu povanga ma.apdi thanner kudukalama ma?? Please sollunga.
@mugundanvsv4253
@mugundanvsv4253 8 ай бұрын
Enga veetilumthan
@thamaraiselvithamarai6686
@thamaraiselvithamarai6686 2 жыл бұрын
Vanakam sister
@revathysubramanian467
@revathysubramanian467 2 жыл бұрын
🙏
@sathishkumar-xo4of
@sathishkumar-xo4of 2 жыл бұрын
Amma pavadairayan saami pathi sollunga
@shankara9187
@shankara9187 2 жыл бұрын
Pls tell me some things to used abichegam and its pallangal
@velayuthamvelayutham7467
@velayuthamvelayutham7467 2 жыл бұрын
Kaalaaniku medicine solunga mam
@sanjay-oo1fe
@sanjay-oo1fe 2 жыл бұрын
Amma thurgai Amman vazhipadum athen sirappugalum elumpichai thipam patri sollunga Amma.
@mathianmahalya258
@mathianmahalya258 2 жыл бұрын
Amma 🙏🙏
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 2 жыл бұрын
Sivayanama ma, Maa Yennoda request iruku ma, 1.iravil kulika kudathu soldrangley ma, 2.maruthani arali karuveapillai payan Iruka veatla vaikka koodathu soldrangley ma Pls ma sollunga
@mariyadasnirmalamarina7454
@mariyadasnirmalamarina7454 2 жыл бұрын
Amma thiruvamiyur murunthueeshwarar kovil serapu patti kurunkal pls
@vinothinishivanya4976
@vinothinishivanya4976 2 жыл бұрын
Black rose dye use pannalama
@ragavijana6401
@ragavijana6401 2 жыл бұрын
பாடக நாச்சியார் அம்மன் பற்றி கூறுங்கள் அம்மா
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 2 жыл бұрын
Very thanks Amma, today neenga beautiful madam
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 жыл бұрын
First comment amma 🙏🙏🙏💐
@muppudathik515
@muppudathik515 2 жыл бұрын
Amma arisi thanam kodukkalama
@tamilselvis2363
@tamilselvis2363 2 жыл бұрын
Amma katteri amman patri sollunga na evolo time ketute.ma please reply pannunka
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12