#breakfastrecipeintamil #sherinveetusapadu #sherinskitchen தோசைக்கு 3வித சட்னிகள் கருவேப்பில்லை சட்னி கார சட்னி தேங்காய் சட்னி | Breakfast Recipe In Tamil
Пікірлер: 116
@sowndharyasownthi35803 жыл бұрын
உங்களுடைய channel எனக்கு மிகவும் .அதிலும் விளக்கம் முறை அருமை மா. பொறுமையும் நிதானத்துடன் சொல்லி குடுக்கும் விதம் super . Lunch and Tiffin Kurma varities நிறைய போடுங்கள் waiting
@lakshmipriyalakshmipriya7373 жыл бұрын
தேசிய கொடியில் உள்ள வர்ணங்களையே சட்னி யாக காட்டி விட்டீர்கள் அருமை
@SulosKitchen3 жыл бұрын
வாவ் . மிகவும் அருமை அக்கா. 👌👌👌 தோசைக்கு வித்தியாசமான 3வித சட்னிகள் பார்க்கும் போது மிகவும் அருமை யாக இருக்கிறது. 😋😋😋