நீங்கள் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் உள்ள நல்லிணக்தை குழப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றீர்கள்.உங்கள் வீடியோவை பல தமிழ்மக்கள் பார்வையிடுகின்றர்.கவனம் எடுத்து செயற்படவும்.
@CGCTalkShop8 күн бұрын
ஐயா நீங்க எந்த கிரகத்தில் இருக்கின்றீர்கள் , நான் நல்லிணக்கத்தை குலைக்க பேசுகிறேனா? இன்று நல்லிணக்கம் இல்லாமலாக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் சிங்களவர்கள் டாக்டர் அர்ஜுனாவுக்கு எந்தளவுக்கு தீட்டியுள்ளார்கள் என்பதை தெளிவாக கூறி இருப்பேன் ,அது ஏதுவும் வேண்டாம் என்று தான் அந்த செய்தியை கடந்து போய்விட்டேன் , இலங்கையில் ஒரு விடயம் எந்தளவு தூரத்துக்கு போய் இருக்கின்றது என்று மற்றைய தொலைக்காட்சி செய்திகளை நீங்கள் இன்னும் போய் பார்க்கவில்லை என்ன நினைக்கிறன்.நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள் நன்றி! வாழ்க வளமுடன்💐
@ranjanikangatharan65618 күн бұрын
@@CGCTalkShop you are absolutely right, you always so cautious to spit every word. The way you disperse the information is very honest one. Don’t worry some people like this.
@greenlife45237 күн бұрын
அவர் வரும் செய்திகள தான் போடுகின்றார். நீர் தான் குளப்பவாதி
@vijaypaavalan62977 күн бұрын
@CGCTalkShop தேர்தலில் தோற்ற இனவாத கட்சியில் உள்ள ஒரு சிலர் கூறும் கருத்துக்களை சிங்கள மக்களின் கருத்தாக நீங்கள் பொதுப்படையாக சொல்லுகிறீர்கள்.இதை விளங்கிக் கொள்ளாமல் நாம் இருக்கவில்லை.ஊடக தர்மத்தை பேணுங்கள்.எதிர்மறையாக கருத்துக்களை பொதுவான கருத்தாக சொல்லவேண்டாம்.சிங்கள மக்கள் அல்லது சிங்களவர்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்கவும்.நீங்கள் இப்படி சிங்களவர்கள் அல்லது சிங்கள மக்கள் என்ற வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் சட்டதரணி என்ற வகையில் உங்கள் மீது வழக்கு தொடரலாம் என்றும் கூறுகிறேன்.நன்றி.
@smmsmmoulana8717 күн бұрын
புதையல் எல்லாம் பச்சை பொய்... இது எல்லாம் நம்பிகிட்டு தொலைஞ்சா இருக்கிற வேலை வெட்டி எல்லாம் பாலா போய்விடும்... மக்களை ஏமாற்றும் மிகப்பெரும் அநியாயங்களில்... இதுவும் ஒன்றுதான்... விலைவாசி குறைக்கப்பட வேண்டும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்
தேர்தலில் பங்குபற்றி தோற்ற எவருக்கும் தேசியபட்டியலில் இடம் கொடுக்கவே கூடாது.மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மக்களின் மனங்களை வென்று அடுத்ததேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்வதே சரியானது.
@gayathrijayakrishna37328 күн бұрын
நான் விரும்பி பார்க்கும் நியூஸ் சேனல் உங்களது. சுவாரசியமான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி 🙏🎉
@ThillaiThillai-jn4tf8 күн бұрын
அருமையான News
@ranjanikangatharan65618 күн бұрын
For me you are my heroin, you are very bold woman, o.k to say a woman is smart. Your are in the list, no 1 in the list. Your talk, your smile, language, your vast knowledge all are great. God bless you daughter.
@rjvikky35258 күн бұрын
U speech sema❤❤ Comedy Vera level❤❤❤
@FathimaRisna-dt8qs8 күн бұрын
வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝
@MuthukumarKanthasamy8 күн бұрын
Your are a BUTIFUL L GOOD EFFECTIVE FULL AND FORCEFUL ANNOUNCE R.CONGRATULATION.
@MohamedArsath-uz9vk7 күн бұрын
Wa allaiku mussallam warahmathullah rinosa sister
@Vimoo-kti568 күн бұрын
CGC -> "பெண்களையெல்லாம் ஸ்மார்ட் என சொல்லிவிட முடியாது." ஆமா,ஆமா உண்மையை எல்லா நேரமும் தவிர்க்க இயலாதுதான்.😅
@CGCTalkShop8 күн бұрын
😃
@FathimaRisna-dt8qs8 күн бұрын
இலங்கைக்கு புதையல் கிடைச்சாச்சு AKD 😂😂
@MohamedRahman_26927 күн бұрын
🎉
@kumarguk52197 күн бұрын
There is a WhatsApp message going around saying the new health minister cleaned a toilet in Kandy hospital. Please validate and report.
@Hfhg-c2x8 күн бұрын
நல்ல விளக்கத்தோட சிங்கள மீடியாவுக்கு கொடுத்திருக்கிறார் அதையும் போய் நீங்களும் பாருங்கள்
@rameezfawzy8 күн бұрын
Excellent ❤❤❤
@rajrajakulathilakan56248 күн бұрын
I like your tamil❤
@thayakaran75407 күн бұрын
செய்திக்கு உங்கள் சேனல் 👌
@koneswarisinnaval71418 күн бұрын
அருமை அருமை கிருனிக்கா அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் வழங்கலாம் இது இலங்கையில் இருக்கு எல்லா பெண்களுக்கும் நல்லதாக இருக்கும்
@naseemshakf87947 күн бұрын
I think she is yet to become a lawyer.but she has no brain only big mouth.another diana
@AhmedRilwan-fp5on8 күн бұрын
ஹிரினிகா வந்தால் நல்லம் இது என் தனிப்பட்ட கருத்து. நன்றி சகோதரி
@MohammedImran-o1u8 күн бұрын
Hirunika is very dangerous (last speach of Nilamdeen's reference)
@vinogikaranv72067 күн бұрын
ஹாய் அன்பு சிஸ்டர் வணக்கம் உங்கள் வெள்ளை கலர் டிரஸ் சூப்பர் ❤சிஸ்டர்
@thambithurainagamuthu16688 күн бұрын
Thanks for your sharing.May God Bless You 🌺🙏🌸
@Shanmuganathan-j3l8 күн бұрын
காலை வணக்கமும் வாழ்த்துக்களும் சகோதரி
@srirangaculasegarampillai57128 күн бұрын
Dr. அர்ச்சுனா துணிந்து நல்ல படியாக சிங்களத்தில் interview கொடுத்து இருக்கிறார். அதையும் நீங்கள் பார்த்து விட்டு உங்களுடைய review வில் add பண்ணி விடுங்கோ. நன்றி.
@TheSoosai8 күн бұрын
அந்த பைத்தியத்தை பத்தி பேச வேன்டாம்
@mariathasthas46878 күн бұрын
கிருணிக்கா வந்தால் மகிழ்ச்சியே!
@ratnambalyogaeswaran85028 күн бұрын
நன்றி சகோதரி 😂😂😂
@subramsubramaniam13278 күн бұрын
Many Thanks Fatima team
@jesminhameed56528 күн бұрын
The real winner here has to be Ravi Karunanayake. He managed to skip the hard work of campaigning, slip in through the back door, and still claim victory. That’s the biggest joke of all, haha!...😂
@MunaffYoosuff8 күн бұрын
Every one is enjoying your speech Including You Most of the People Are Supporting Hirunika Lawyer, It's Okay. Please Don't Talk About The Dr.Archuna Mental Case . Nobody Likes The Criminal Rascal Ravi Karunanayake He Will Be Cursed
@sithambaramjeyaprakash68398 күн бұрын
True
@AkbarMohamed-f4l8 күн бұрын
Very nice
@nagarasajegatheesan50218 күн бұрын
Akka camady ya sollurathu cute nice
@vilvarasarajendram11308 күн бұрын
Super sister 👍👍👍your speech
@NaeemBadriya7 күн бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவாநக 🤲🤲🤲
@azmiyashukri57167 күн бұрын
Good message 👍
@jemeejemee-o8m8 күн бұрын
Hirunika. Giving. To. The. National. List ...... Great........
@CGCTalkShop8 күн бұрын
Will c
@antonypillais39338 күн бұрын
Super.
@DharshanDharshan-l8b8 күн бұрын
Super sister
@Aaro-g6o7 күн бұрын
Hi Fathima sister, am really proud of you as a srilankan and as a woman. Everyday expecting for your news. We are srilankans 😊❤
@MohamedNawas3-ns9lj8 күн бұрын
Wa Alaikkumushalam
@periyasamysivakumar59287 күн бұрын
Conguarts fr ur sppech😂🎉😢😢😮😮😅😊
@rameesmisriya63818 күн бұрын
அல்லா ஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வானாக ஆமீன்
@BLHEART-bo3gr8 күн бұрын
God bless you sister
@sivayogann77978 күн бұрын
வணக்கம் மகள் நல்ல நக்கல் வாழ்த்துக்கள் ஜெர்மன் யோகன்
@MohamedHassan-pl8se8 күн бұрын
அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பின்படி ஹிருனிக்காவுக்கே கிடைக்கும்
@CGCTalkShop8 күн бұрын
Maybe
@mhdshiyadanwar28488 күн бұрын
❤❤❤
@KamalHamid-zd7hs7 күн бұрын
That's why l keep saying the National List should be banned, all MPs should be elected by voters not selected by politicians. Please bring this to the attention of AKD.
@tharsitharsi37618 күн бұрын
👍
@aneesanver64768 күн бұрын
Thanks 😂
@pathmanathanmanickam26827 күн бұрын
வாழ்க்கள் நல்ல தமிழ்
@ColOmbo-f5g8 күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@MarzookIbrahimIbrahim-d8v8 күн бұрын
Hirunike iron lady welcome to parliamentary seat.
@velunavam90528 күн бұрын
👌👌👌👌👌
@AshokKumar-m4w7x7 күн бұрын
Super Akka ❤❤❤❤
@MohammadMuzammil-w9e8 күн бұрын
❤
@nuzrathanver8 күн бұрын
Months
@AbdulAzeez-i7f8 күн бұрын
👍👍👍👍👍
@dhanushdhanushkumar30528 күн бұрын
Nice one
@MohamedSamsudeen-y6r8 күн бұрын
புதையல் இருந்தால் கிடைக்கும்
@MOHAMEDHANIFFAMOHAMEDRIYASMOHA8 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.சட்டப்படி இருக்கின்றது நிகழ்ச்சி உங்கள் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கின்றேன். உங்கள ஒரு நாள் லோட்டஸ் டவரில் நீங்களும் உங்கட மாமாவும் வந்த டைம்ல உங்களோடபேசி இருக்கின்றேன்.நான் சாய்ந்த மருது.
அர்ச்சுனா Dr கூட உங்களுக்கு என்ன பிரச்சினை எப்ப பார்த்தாலும் அர்ச்சுனா அர்ச்சுனா.அவரப்பத்தி பேசித்தான் புளப்பு போகுது போல
@Daya-h5g8 күн бұрын
💯👍
@Rajaappa-s8e8 күн бұрын
VANAKKAM TO YOU ALL......ASLAAMU ALAIKKUM .... BRAIN AND BEHAVIOUR DETERMINE WEATHER SOMEONE IS A HUMAN.... LION BEHAVES LIKE LION... PIG WILL BEHAVE LIKE A PIG... THIS IS REALITY.... NO NEED TO WASTE OUR VALUABLE ENERGY........ AppA 23.11.2024.
@rifayayumna80927 күн бұрын
Palamoli😂😂😂😂
@MohamadFauzlin-hn9qe8 күн бұрын
ஹிருணிக்க.. Mis மனோகணேஷன் sir ok.. தேசிய பாட்டியல் கட்டாயம் குடுக்கணும்... ரினோஸா sis
@SugathChandra-c1l7 күн бұрын
🥰🥰🥰🥰🥰
@rajeetharan-k8o8 күн бұрын
I like you thmil
@GunasagaranAchiapan7 күн бұрын
Most of people abd KZbinr be happy if Dr Archuna loose mp seat and in Prison Bsc Dr Archuna is out spoken,true,he be reveal all corrrucption bsc of this people hate him Anywhere u are right man god bless
@SureshCollin7 күн бұрын
Okay ❤🎉🎉🎉
@MohammadMuzammil-w9e8 күн бұрын
Assalamu alaikkum ww
@CGCTalkShop8 күн бұрын
Wa alaikkkum salam warahmathullahi wabarakathuhu
@sivakumar10298 күн бұрын
Rathnak kal ennachsu😢😢😢Big one😂🎉
@mubarakmanaf29758 күн бұрын
Heruni உண்மையி ஒரு நல்ல தேர்வு
@UdayasankarM-f1x7 күн бұрын
Akka puthaiyal kidaithal kandippaga video podunga
@hamsiyamohammad59318 күн бұрын
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@ThowfeekThowfeek-w3m8 күн бұрын
Nice Nice
@MadMax-zx3zx8 күн бұрын
Assalamuo alikum ww❤❤❤❤❤
@CGCTalkShop8 күн бұрын
Wa alaikkkum salam
@Ma728827 күн бұрын
Nimal de silva is always sleepy doll.He try to again in new palrliment sleeping!!!!!
@MohammedHaneef-st6zt8 күн бұрын
Happy Birthday Mr.President AKD (sir) 🎉❤
@SureshCollin7 күн бұрын
You Good 😎 🙏please 🙏🌏🌎🌍
@M.usmanaliChennai7 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்வாட்ஸ்அப் குரூப் போட்டுடலாம் இல்லமுக்கியமான ஆளுக்கு எல்லாம் கொடுத்தீங்கன்னா நல்லா பாப்பாங்கநான் இதை கேட்கிறேன்நான் வந்து தென்காசி மாவட்டத்தில் இருந்து பேசுற
@motalebkuwait5368 күн бұрын
Hi. Sister. How are. You. Thankes.
@BM-cw7nh8 күн бұрын
புதையல்=புண்ணாக்கு தான் கிடைக்க வாய்ப்பு உள்ளது
@MohammedHaneef-st6zt8 күн бұрын
sister Today Our president Mr.AKD sir's Birthday (1968 , Nov 24th)
@Thavan-o9t8 күн бұрын
தங்( கட்கி)யாழ் orமட்டுநகர் மாகாணசபைக்கு போட்டி போடுங்கள் நீங்கள்தான் வருவீங்கள்
@naleem-rs5ik8 күн бұрын
🤔
@buharynashar99848 күн бұрын
Hirunica national selct sure
@kalithasansathiyaseelan9198 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@wazeem6128 күн бұрын
14:16 innakumilla neathumilla 2month ku mudhale leak ahittu 😂
@FathimaShafa-mv8up8 күн бұрын
Hi ssister ❤❤❤
@MFCreations20248 күн бұрын
Hirunika is not a lawyer
@sureshkumarthambthuri38798 күн бұрын
Good news Switzerland _18c
@saudilanka76688 күн бұрын
Where is Anarkali!?😢😢😢
@hanifthanzeel65558 күн бұрын
இலஞ்சத்தின் பிறப்பிடமே பொலிஸ் திணைக்களம்தான்.. அது ஏனோ தெரியவில்லை அந்த திணைக்களத்திற்கு மட்டும் அந்த போரு.
@ranjanikangatharan65618 күн бұрын
This is around the world.
@Fawrudeen8 күн бұрын
ஹிருணிகா👍
@slrajahvlog8 күн бұрын
அக்கா எனக்கு போதையல் ஒன்றும் தேவையில்லை நீங்கள் எப்படி இருக்கிங்கள நீங்க சுகமா இருந்தால் அதுவே எனக்கு போதும்