தேசியத் தலைவரை தேடும் டக்ளஸ் தேவானந்தா! நடந்தது என்ன? 😳 | TAMIL ADIYAN |

  Рет қаралды 21,971

TAMIL ADIYAN

TAMIL ADIYAN

Күн бұрын

Пікірлер: 111
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 4 ай бұрын
தலைவர் இருந்தால்தான் டக்ளசுக்கும் மதிப்பு அதைத்தான் அவர்சொல்லுறாரு சண்டையிருந்தானே காட்டிக்கொடுப்பவருக்கும் அங்கே வேலையிருக்கும் மதிப்பிருக்கும்
@thiyagamurthipoorasamy4542
@thiyagamurthipoorasamy4542 4 ай бұрын
தனி வேட்பாளர் நிருத்தி வாக்களிப்பது பொதுவாக்கெடுப்புக்கு சமம், அருமையான யோசனை.
@dhuvaragann3034
@dhuvaragann3034 4 ай бұрын
ஜனாதிபதி தேர்தலை எங்களுக்கு சாதமாக பயன்படுத்துவது மிகச் சரியானது. சரியான சிந்தனை தமிழ் அடியான் ❤❤❤
@kajeeparraveenthiran140
@kajeeparraveenthiran140 4 ай бұрын
உங்க கருத்து நல்லம் தமிழர்கள் நாங்கள் ஒற்றுமையா இருப்போம் இதய துடிப்புகளே ஒண்டு சேருங்கள் ❤❤❤அடங்கா தமிழனா வாழ்ந்து காட்டுவம் ஒற்றுமையே பலம்
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 4 ай бұрын
இந்த காலகட்டத்தில் முக்கியமாக பொது வேட்பாளர் தேவையானது உண்டு உலகத்துக்கு தமிழ் இனத்துக்கு தகுதி இருக்குது என்பதை உறுதிப்படுத்தலாம் யாருக்கும் பொது வேட்பாளர் தேவை இல்லை சொல்வதற்கு உரிமை இல்லை சொன்னால் அவர் எதிரி தமிழா புறப்படு 🙏👏👏💯👌❤️👍👍
@dhuvaragann3034
@dhuvaragann3034 4 ай бұрын
பெட்டி மாறினால், டக்ளஸ் யாருக்கும் ஆதரவு வழங்குவார். 😂
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 4 ай бұрын
, உங்கள் கருத்து சரியானது
@RubanVlog
@RubanVlog 4 ай бұрын
👍🏽
@mahinthanlingam4076
@mahinthanlingam4076 4 ай бұрын
நல்ல கருத்து
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 4 ай бұрын
🌹எதிரியும் நண்பன் ஆகியது தமிழர் வரலாறு......
@vssabes1990
@vssabes1990 4 ай бұрын
2009ற்கு முன்னா் தோ்தலை புறக்கணிப்போம் எனும் உத்தரவு வந்தபோது மக்கள் எல்லோரும் புறக்கணித்தனா்
@JK-un3cl
@JK-un3cl 4 ай бұрын
டக்ளஸ் தனது ஆதரவு ரணிலுக்கு என்றும் தன்னை ஆதரித்த மக்கள் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அண்மை காலமாக கூறிவருகிறார் ஆனால் கடல் தொழில் சங்க தலைவர் தமது ஆதரவு தமிழ் பொது வேட்பாளருக்கு என்று கூறியதால் டக்ளஸ் மிகவும் மனம் உடைந்து போய் உள்ளார்.
@mangamotion
@mangamotion 4 ай бұрын
Very good. These politicians mainly look after their benefits and want to be in power supporting different govt time to time, but don't make any changes for people benefits. When their attitude changes only we can see any improvement in Tamil politics. Hope this current plan will atleast bring some favourable results to Tamils and to show the world their unity.
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 4 ай бұрын
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏அருமை அருமை அண்ணா 🙏🙏🙏🌹🌹🌹🌹
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 4 ай бұрын
நிச்சயமான தேவையான உண்டு தமிழனை உறுதிப்படுத்த
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 4 ай бұрын
Vanakkam ! Atumaiyana Josanai nanry.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 4 ай бұрын
நன்றி நன்றி 🎉🎉🎉
@nagendramgnanaselvam1139
@nagendramgnanaselvam1139 4 ай бұрын
தோட்டத்தொழிலாலத் தமிழர்களையும் தமிழ் முஸ்லிம் சகோர்தர்களையும் விருப்புள்ள சிங்கள மக்களும் இணைத்து க்கொண்டால் ஜனாதிபதியாகும் வாய்பு கிடைக்கும்
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 4 ай бұрын
இந்த நிமிடம் வரை நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் நம் தமிழர்கள் ஒன்று சேருவதைப் பற்றி சிந்தித்துப்பார்த்திருக்கின்றார்களா என்ற கேள்வி எழுமாக இருந்தால் ! இல்லை என்ற பதில்தான் உண்டு. ஆகவே நாம் எதிர்பார்க்கின்ற மாதிரி நம் இளையதலைமுறையினர் சிந்தித்துப் பார்த்து செயல் படுவார்கள் என்பது பகல் கனவு போன்றது என்றே எண்ணத்தோன்றுகிறது ! காரணம் நாம் தமிழர்கள் நம் வயதிற்கு இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பு நான் என் வாழ்நாளில் சந்தித்த ஆர்ப்பாட்டங்களும் கொடிகள் பிடித்து மேளதாளத்துடன் கோஷங்களை எழுப்பி புறகணிப்புச் செய்த அதே அவலங்களையே நம் கண்ணெதிரே இன்றுவரைக்கும் காண்கின்றோம் அதேசமயம் தமிழர்களின் தலைவர்கள் என்று கூறிக்கொண்டவர்களின் பிள்ளைகள் எல்லோரும் வெளிநாடுகளில் பட்டப்படிப்பை முடித்து மனைவி பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என்று ஆடம்பரமாக வாழ்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நம்மவர்களில் எத்தனை பேர்களுக்குத் தெரியும் ? ஆகவே அன்பார்ந்த நம் தமிழ் உறவுகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இந்தப் பூமியில் வாழும் காலத்தில் ஒற்றுமையாக நேர்மையான முறையில் அரசியல் செய்யும் தலைவனைத் தேர்ந்தெடுத்து நம் வாழ்நாளில் அனுபவித்த அசம்பாவிதங்கள் எல்லாம் போதும் என்று மனித இனமாக சேர்ந்து வாழ்வதே சிறந்த தீர்வாகும் ! சிந்திப்போம் செயலாற்றுவோம் ! ! நன்றி மக்களே.
@anandabhavanarunasalam4573
@anandabhavanarunasalam4573 4 ай бұрын
யாருடைய கலியாணத்தில என்ர அன்பையும் ஆதரவையும் பார். என்ற பழமொழியும் பொழியும் பொருந்தும்.
@shriramanananthankanagarat3615
@shriramanananthankanagarat3615 4 ай бұрын
சிலரை திருத்தலாம் சிலரை சாகும் வரை திருத்த முடியாது காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 4 ай бұрын
உங்களின் நிலைப்பாடு அபரீதமானது🤗😘.ராம் ராம்🌸🌺
@sivathambi4546
@sivathambi4546 4 ай бұрын
டக்ளஸ் நரி கவலைப்படுகிறதா நரிக்க என்ன கவலை கொலை செய்ததா
@Krishnakrishna-t4p5l
@Krishnakrishna-t4p5l 4 ай бұрын
கடந்த காலத்தில் சிவாஜிலிங்கம் ஐயா நின்றபோது அப்படி எல்லோரும் ஒற்றுமையாக நின்றுஇருக்கலாம தானே
@SivathasanKanagasingam
@SivathasanKanagasingam 4 ай бұрын
மிகச்சிறப்பு நன்றி தமிழ் அடியான்
@thiru8672
@thiru8672 4 ай бұрын
Well explained hidden reasons about Tamils participation in the Presidential election.
@Tmsview
@Tmsview 4 ай бұрын
மனிதன் ஜாதி பார்க்கிறான் ஏற்றதாழ்வு பார்க்கிறான் அந்த தமிழன் இந்த தமிழன் என்று பிரித்து பார்க்கிறான் ஒற்றுமை இல்லை கடவுள் பிரித்து பார்ப்பதிலை பார்த்தால் என்ன ஆகும்.
@navalannathan3529
@navalannathan3529 4 ай бұрын
Thumbnail ல் தலைவரின் படத்திற்கு பக்கத்தில் அவன் படத்தை வைத்தது கண்டிக்கபட வேண்டியது.
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 4 ай бұрын
🌺🌺🌺🌺🌺🌺 தமிழ் மக்கள் விரும்பினால் எங்களுடைய வாக்குகளை செல்லுபடி ஆகாது ஆக்கலாம் இப்படி என்றால் வாக்கு போடும் போது எங்களுடைய அட்டைகளை கிறுக்கி போட்டு வரலாம் இதுதான் மிகவும் சிறந்தது 🌺🌺🌺🌺🌺🌺🌺
@laktjlajith5921
@laktjlajith5921 4 ай бұрын
சிங்கள அரசியல்வாதிகளை எதிர்த்து பேச தமிழ் கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை அப்படியானவர்களால் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தர எப்படி முடியும்
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 4 ай бұрын
நல்லவிளக்கம்நன்றி
@TharumarasaVelupilei
@TharumarasaVelupilei 4 ай бұрын
Nam orrumaiya ulaganaaddikku kaadda ithoru nalla santharpam❤❤
@user-ks4kr5ye7o
@user-ks4kr5ye7o 4 ай бұрын
Very very good
@LPriyaa-v7s
@LPriyaa-v7s 4 ай бұрын
👍👌👏💯
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il 4 ай бұрын
❤சிறப்பு அண்ணா❤
@SupramaniyamPushparasa-jk2fq
@SupramaniyamPushparasa-jk2fq 4 ай бұрын
காலம் தாழ்த்தப்பட்ட ஒரு செயல்பாடு இதில் எந்தப் பயனும் இல்லை அரசியல் செயல்பட்டாலார்களுக்கு பயன் உண்டு
@kamalarajakumaran5097
@kamalarajakumaran5097 4 ай бұрын
Southern Srilanka is started to get scared. That's why in behalf of srilankan government Duglas promotes no need general candidate.
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 4 ай бұрын
இதை ஒரு மக்களின் கருத்துக்கணிப்பாக பாவிப்பது மிகவும் ஆபத்தானது.திரு குமார் பாென்னம்பலம் அல்லது திரு சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்தது பாேல மக்கள் வாக்களித்தால் ஈழத்துக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லை என்பதனை நிரூபிக்கமுடியும். ஆகவே மக்கள்தான் சிந்தித்து செயலாற்ற வேண்டும் .
@JK-un3cl
@JK-un3cl 4 ай бұрын
யாரும் தனி ஈழம் கேட்டு அல்லது நாட்டை பிரிப்பதுக்கு பொது வேட்பாளரை நிறுத்தவில்லை. எனவே பொது வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்றால் மக்கள் இன்னமும் தனி ஈழத்தைத்தான் விரும்புகிறார்கள் என்று அர்த்தப்படும்.
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan 4 ай бұрын
That duck las wants to lay lot of gold eggs for his own uses.
@kivanidravina9967
@kivanidravina9967 4 ай бұрын
உங்களின் செய்திகள் தகவல்கள் ஒவ்வொரு நாளும் பார்க்கிற நான் எங்கள் ஊர் வவுனியாவில் இருந்து எனக்கு ஒரு தகவல் கிடைத்தது இந்த சூரிய மின்னாற்றல் தொடர்பாக solar panel ஏதோ ஒரு நிறுவனம் இதை தேவைப்படும் ஊரில் பூட்டி கொடுப்பார்களாம் ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை என்னவென்றறால் அதை பயன்படுத்தம் யாராவது ஒரு கோடி கொடுத்தால் அவர்களுக்கு 25 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஐந்து லட்சம் கொடுப்பார்களாம் அந்த நிறுவனம் எனக்கு என்ன குழப்பம் என்றால் ஒரு வருடத்தில் 60 லட்சம் ஒரு கோடிக்கு வருமானம் என்றால் ஒவ்வொரு இரன்டு வருடத்திற்க்கும் ஒரு கோடி இருபது லட்சம் வருமானம் அப்படி என்றால் 25 வருடத்திற்க்கும் கிட்டத்தட்ட 15 கோடி வருமானம் வரும் இதில் எவ்வளவு உன்மை என்று கண்டறிய வேண்டும் எனக்கு இது தொடர்பான வீடியோ ஒன்று போடுங்கள்
@rameezkumar
@rameezkumar 4 ай бұрын
நம்ப வேண்டாம்
@nthurai6414
@nthurai6414 4 ай бұрын
இது எல்லாம் காதில் பூ சுற்றும் வேலைகள். மிகவும் எச்சரிக்கையாக இப்படியான நரித்தந்திரிகளை கையாள வேண்டும்.
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 4 ай бұрын
தமிழனுக்கு விடிவு இல்ல தம்பி
@bellabala5954
@bellabala5954 4 ай бұрын
அவரை பொதுவேட்பாளராகபோட்டால்எதிர்க்கமாட்டார்
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 4 ай бұрын
நல்லதே நடக்கும்.ராம் ராம்🌸🌺
@mohanr.r3951
@mohanr.r3951 4 ай бұрын
Deciding on a Tamil Presidential candidate is a very irresponsible act. People without common sense will only will guide us through with this stupid notion.
@srilankanraja9338
@srilankanraja9338 4 ай бұрын
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@JK-un3cl
@JK-un3cl 4 ай бұрын
தென் இலங்கையில் இருந்து புறப்படப் போகும் bus எதுவும் எங்க போகப்போகுது எண்டு இன்னமும் தமிழ் மக்களுக்கு அறிவிக்க வில்லை அதானால் நாம் பொது வேட்பாளர் என்ற bus இல் முதலில் ஏறுவம், ஒரு வேளை தேர்தலின் பின் ஏதாவது ஒரு தென் இலங்கை bus தமிழ் மக்களையும் ஏத்திக்கொண்டு பயணிக்க தயார் என்றால் நாங்கள் அந்த bus இல் போய் ஏறலாம் ஓரு bus இலும் ஏற மாட்டம் என்று அடம்பிடித்து பகிஷ்கரிப்பு செய்தால் நாம் எமது இலக்கை சென்றடைய முடியாது.
@priisai2112
@priisai2112 4 ай бұрын
Epdp Jin yaddi enna colour 😮
@ramasoma2746
@ramasoma2746 4 ай бұрын
Thank you for you good video. Tamils should nor vote for Sinhalese president and they should put Tamil candidate for President election. Don’t trust Sinhalese and they are not going to give you anything and since independent from Britain Tamils lost every thing.
@swarnanimalraj9173
@swarnanimalraj9173 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@parakitssongspara1090
@parakitssongspara1090 4 ай бұрын
Not question, It is exclemation.
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 4 ай бұрын
Of course when Mr Douglas say so of neglecting such of Tamil Politician as of nominee is questionable and try not to boycott such of election and be sure of the such votes when we vote to the Tamil Politician not to be contributed with unwilling of Sinhalese nominee.
@arulnilavasan2050
@arulnilavasan2050 4 ай бұрын
பொது வேட்பாளர் யார் என்பதுதான் மிகப் பெரிய கேள்விக் குறி். கிணறு வெட்டப் போய் பூதம் வராமல் இருந்தால் இது ஒரு வரப்பிரசாதம்தான்.
@georgehorton3293
@georgehorton3293 4 ай бұрын
அவர்கள் எதிர்பாப்ப்பதே இனவாதம் எனும் பூதத்தைத்தான்.😂😂😂 நிச்சயம் வரும்.
@JK-un3cl
@JK-un3cl 4 ай бұрын
​@@georgehorton3293வரும் ஆனால் வராது.
@georgehorton3293
@georgehorton3293 4 ай бұрын
@@JK-un3cl சந்தேகமே வேண்டாம் நண்பா நிச்சயம் வரும். தமிழ் அரசியல் வியாதிகள் அதில் விற்பன்னர்கள். இதைத்தானே காலம் காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
@mithulabalasingham4258
@mithulabalasingham4258 4 ай бұрын
Yes, people have to participate in election but no point for voting to a candidate from majority. So tamils can register their frustration by voting to a common candidate. However, this common candidate proposal is not the idea of Tamil politicians and it is an idea put on table by some other country by the look of it and Tamil politicians seems trying to tune people for that favour. But these Tamil politicians should make sure they get something promising in return for Tamil national questions. This common candidate idea may be dropped at last minute if the potential candidate automatically be a preferred candidate from majority alone without minority votes who is in the favour of that particular country which is behind this common candidate move.
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 4 ай бұрын
Sariyaka sonnerkal 🙄
@DavaDava-m6n
@DavaDava-m6n 4 ай бұрын
Thamil vaakkugal kidaikkathu yanru ninaippavargal purakkanika thoonduvaargal
@dhuvaragann3034
@dhuvaragann3034 4 ай бұрын
Tamil Adiyan Fans Assembled ❤❤
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 ай бұрын
😮😮😮
@muruguppillaikunasegaran3862
@muruguppillaikunasegaran3862 4 ай бұрын
ஜே வி பி கட்சியின் நோக்கம் வடக்கு கிழக்கில் தமிழர் பகுதியில் உள்ள காணிகளை சிங்களவரைக் கொண்டு குடியேற்றம் செய்து புத்த விகாரை அமைத்து சிங்களமக்களின் கலாச்சாரத்தை கொண்டு வருதுடன் சிங்கள தமிழ் கலாச்சாரம் வரும்போது சிங்களவர் தமிழரை திருமணம் செய்வார்கள் தமிழர் சிங்களவரை திருமணம் செய்வார்கள் அப்போது தமிழ் சிங்கள வேறுபாடு இன்றி ஒத்துமையாக மக்கள் வாழ்வார்கள் அப்படி வாழும் போது இனப்பிரச்சணை வராது தமிழ் நாட்டை கேக்கமாட்டார்கள் ஒத்துமையாக தமிழ் சிங்கள மக்கள் பிரச்சணை இல்லை என்று உலகத்திற்கு சொல்வார்கள் இதை அடிப்படையாக கொண்டுதான் ஜே வி பி யின் தலைவர் சொல்லுகிறார் நான தமிழ் மக்களுக்கு 13யை தரப் போவதில்லை சமஸ்ரியை தரப்போவதில்லை ஆனால் தமிழ் மக்களின்இனப் பிரச்சணையை தீர்ப்பேன் என்று சொல்கிறார்கள் அத்தோடு தமிழ் இலஞ்சரகளை இராணுவத்தில் சேர்த்தால் சரி அப்போது தமிழ் மக்களின் பிரச்சணை தீரும் என்று சொல்கிறார்கள் அனால் தமிழ் மக்கள் ஜே வி பிக்கு எக்காரணம் கொண்டும் வாக்களிக்க கூடாது மிகவும் ஆவத்தானது மக்களே எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் அண்ணா சொல்வது போல்தேர்தளல புரக்கனிக்காமல் தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதே சிறந்த முடிவாகும் அண்ணா
@TSPElectric
@TSPElectric 4 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@DavaDava-m6n
@DavaDava-m6n 4 ай бұрын
Thamil vetpaalarl yanra paynm illai.peram peasi oruvarai aatharikkalaam
@AnbukaranAnbu
@AnbukaranAnbu 4 ай бұрын
100 vitham unmai
@user-vi6lh9zb5y
@user-vi6lh9zb5y 4 ай бұрын
Daklah 🦘🦘🦘nary kuddam ?sumanthiran 🦘🦘kuilla nary? Tamillan Antalya hint hi hisalam kiryhavam mathanthil 3 fippol moly hi 1 👍 thank
@Ragavan0401
@Ragavan0401 4 ай бұрын
ஐ ஓ ஐஓ. டக்கிளஸ் விட்டான் பாரு வண்டில் ! அப்படி ஒரு வண்டில் ! இப்பிடி எத்தனை பேர் ?
@ramasoma2746
@ramasoma2746 4 ай бұрын
Sri Lanka is in Debts of about 98 billions dollars and every Tamil own about 5000 dollars to the world bank and China. Tamils are poor because of Sri Lankan Government debts to the chines and world bank.
@Thendralselva877
@Thendralselva877 4 ай бұрын
இவ டோக்லஸ் தமிழ் இன விரோதிதானே.
@tomkhanthan407
@tomkhanthan407 4 ай бұрын
தனி வேட்பாளர் நிருத்தி வாக்களிப்பது பொதுவாக்கெடுப்புக்கு சமம், அருமையான யோசனை.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,6 МЛН
Dr Archchuna Ramanathan character analysis
12:21
London Tamil Nava
Рет қаралды 8 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН