தேசியத்தையும் தெய்வீகத்தையும் காப்பவர்கள் நகரத்தார்-மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

  Рет қаралды 6,088

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

3 ай бұрын

காசி சிக்ராவில் கா.நா.ந.ச.மே.கழகம் புதிதாக கட்ட இருக்கின்ற சத்திரத்தின் அடிக்கல் நாட்டு விழா- இந்த நிகழ்வில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்-தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி-ஸ்பிக் குழுமங்களில் தலைவர் ஏசி.முத்தையா, அபிராமி மெகா மாலின் சேர்மேன் அபிராமி இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வின் காணொலிப் பதிவின் மூன்றாம் பகுதியை வெளியிடுவதில் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி பெருமையடைகின்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தலைமையுரையில் நகரத்தார் காசி விஸ்வநாதர் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும நகரத்தார் ஆற்றும் பெரும் ஆன்மீகப் பணி குறித்து தனது பாராட்டுகளைப் பதிவு செய்தார்.
இந்த வரிசையில் இதற்கு முன்பு வந்த காணொலிகளைக் கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்.
• காசியில் இன்று காலை நி... காசியில் இன்று காலை நிகழ்ந்த புதிய சத்திரத்தின் அடிக்கல் நாட்டுவிழா-காணொலி-1
• காசியில் புதிய சத்திரத... காசியில் புதிய சத்திரத்தின் அடிக்கல் நாட்டு விழா-காணொலி-2
@NattukottaiNagaratharTv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #varanasi

Пікірлер: 24
@lrmramasamy2600
@lrmramasamy2600 3 ай бұрын
அருமை, உலகம் உள்ளவரை போற்றப்படும், பேசப்படும்.
@arunachalamsubramanian6529
@arunachalamsubramanian6529 3 ай бұрын
மிகச் சிறப்பாக அடிக்கல் நாட்டு விழாவினை நடத்திய காசி சத்திர நாட்டுக்கோட்டை நகராண்மைக் குழுவிற்கும், இந்த நிகழ்வை படம்பிடித்துக் காட்டிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றி,❤
@pandiyank1064
@pandiyank1064 3 ай бұрын
அருமையான நிகழ்வு. நம சிவாய வாழ்க நகரத்தார் இறைப்பணி வளர்க!
@ramayeerm3225
@ramayeerm3225 3 ай бұрын
Supper nirmala seetharaman madam.🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐❤❤❤💐💐
@mee2430
@mee2430 3 ай бұрын
தேசியம், தெய்வீகம், இவற்றுக்கு இடையில் கல்விக்கு முக்கியத்துவம் தந்தவர்கள் எங்கள் நகரத்தார்கள் நான் அவர்கள் நடத்திய பள்ளி, கல்லூரியில் படித்து நல்ல நிலையில் உள்ள மாற்று சமூகத்தை சேர்ந்தவன். நகரத்தார்கள் அன்று போல் என்றும் இருக்க வேண்டும்.
@murugappanutanjore8869
@murugappanutanjore8869 3 ай бұрын
🙏 Great Speech and Participation Union Finance Minister Mrs Nirmala Seetharaman ji madam ..Thanks for appreciating our Nagarathar community culture and vision madam.Also Thanks for congratulating our Kasi Nattukottai nagarathar society President Thiru Lena Narayan and his team for their great service to our Nagarathar community.God Kasi Viswanathar and Goddess Visalakshi blessing you all always 🙏
@muthuramans9706
@muthuramans9706 3 ай бұрын
Super congrats lena.narayanan and his team. Drmuthuraman
@ramayeerm3225
@ramayeerm3225 3 ай бұрын
Supper supper man.thank you. 🙏🙏🙏💐💐💐❤❤❤
@ramayeerm3225
@ramayeerm3225 3 ай бұрын
Mam
@kasiviswanathan3013
@kasiviswanathan3013 3 ай бұрын
அண்ணன் நாராயணன் அவர்கள் 31.10.2025 இல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திருக்கரங்களால் திறக்க இருப்பதும் அவர் தான் அடுத்த பிரதமர் என்பதை அவர் கூறியதும் காசி விஸ்வநாதர் அருளால் நல்லதே நடக்கும். அருமையான நிகழ்வு. ஒம் நமசிவாய ❤
@homehome1472
@homehome1472 3 ай бұрын
CONGRATULATIONS TO ALL 9 TEMPLE NAGARATHAR 'S AND ADMINISTRATION MEMBERS AND NN TV 💐 OM NAMAH SHIVAYA 🙏
@Annamalai-eq7st
@Annamalai-eq7st 3 ай бұрын
Thanksallnagaratherfinaseministers
@Annamalai-eq7st
@Annamalai-eq7st 3 ай бұрын
Supersupermam
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 3 ай бұрын
Thirupaniku thangalin uthavi vendum Amma
@karuppiahmani8125
@karuppiahmani8125 3 ай бұрын
Super
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 3 ай бұрын
Super🙏👏
@kumarlakshmanan1881
@kumarlakshmanan1881 3 ай бұрын
@user-sd7ft1fi1n
@user-sd7ft1fi1n 2 ай бұрын
🙏🙏🙏🙏
@Annamalai-eq7st
@Annamalai-eq7st 3 ай бұрын
Thanksofallcometmembers
@chandranthiagarajan321
@chandranthiagarajan321 2 ай бұрын
The worst finance minister ever. How she was made finance minister? Such a shame
@vellathurailingam5886
@vellathurailingam5886 3 ай бұрын
மக்களை சந்திக்காத தேர்தலை எதிர்கொள்ளாத அமைச்சர்
@ksganaphathysubramanian8051
@ksganaphathysubramanian8051 3 ай бұрын
So what?
@loadingdock108
@loadingdock108 2 ай бұрын
@@ksganaphathysubramanian8051 so what ah? do you even live in India?
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 3 ай бұрын
Super
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 68 МЛН
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 89 М.