"பொய் சொன்னா கருப்பு பழி வாங்கிடும்" - பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு | Sharanya Turadi

  Рет қаралды 168,724

Sharanya Turadi

Sharanya Turadi

11 ай бұрын

#SharanyaTuradi #Travel #18padikarupasamy #tamilhistoricalstory
Hello guys! Sometime back, on the shooting spot, the producer blamed a particular person for stealing the money. But the person denied it until he broke down and swore on 18 padi Karuppasamy.
It made me curious to learn about 18 padi Karuppasamy, a Hindu God and the significant aspect.
Join me in this segment as I delve into Karuppasamy and share interesting facts you never knew.
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
______________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/​
Facebook - / divomovies
Twitter - / divomovies
Instagram - / divomovies
______________________________________

Пікірлер: 195
@jayanthignanaskandan9461
@jayanthignanaskandan9461 11 ай бұрын
தெளிவான தமிழில் வர்ணனை அற்புதம்!!
@sasikumar8489
@sasikumar8489 11 ай бұрын
சிறு தெய்வம் அல்ல "சீர் மிகு தெய்வம்"
@mars-cs4uk
@mars-cs4uk Ай бұрын
ஆரியர்கள் இந்திய நிலப்பரப்புக்குள் வந்த பொது அவர்களுக்குக் கடவுள்கள் கிடையாது, கடவுள் நம்பிக்கையும் கிடையாது. தமிழர்களது தெய்வங்களைத் திருடித் தான் அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். திரு மால், பெரு மால் என்பது தமிழர்களுது கடவுள். திருமாலே சிறு தெய்வங்கள் தான். இந்தக் கூட்டம் கடவுள் ஒவ் ஒருவருக்கும் உள்ளே இருக்கிறது என்று எப்போதும் சொல்லமாட்டார்கள். இல்லாத கடவுளை வெளியே தேடி வாழ்க்கையை முடிப்பார்கள். வள்ளலாரை பற்றிப் படியுங்கள்
@raveendarv837
@raveendarv837 10 ай бұрын
அருமையான வர்ணனை சரண்யா! விஜய் டிவி சீரியலில் தான் உங்களை பார்த்துள்ளேன். உங்களுக்கு இப்படி ஒரு முகம் இருப்பதை இப்போது தான் கண்டேன். அற்புதமாக கதை சொல்கிறீர்கள். தத்ரூபமாக உள்ளது. எங்களது குல தெய்வமான கருப்பசாமி பற்றிய தகவல்கள் அனைத்தும் சரி சகோதரி! ஆயினும், எங்கள் முன்னோர்கள் காரைக்குடி அருகில் உள்ள தோட்டாமங்கலம் என்ற கிராமத்தில் இங்கிருந்து பிடி மண் எடுத்து சென்று ஒரு கோவில் கட்டியுள்ளனர். அதன் பின்னர் எனது பாட்டினார்கள் பஞ்சம் பிழைக்க 1930-களில் தஞ்சை மாவட்டம் திருக்குவளை வட்டம் (கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பிறந்த ஊர்) எட்டுக்குடி முருகன் கோவில் அருகில் தோட்டாமங்கலத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து ஒரு சிறிய கருப்பண்ணசாமி கோவில் கட்டியுள்ளனர். அதை நாங்கள் இப்போது விரிவு படுத்தி வருகிறோம். தங்களது தகவலுக்கு நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்! நூறாண்டுகள் நீ வாழ்க வாழியவே!
@ragnarop8091
@ragnarop8091 3 ай бұрын
Karuppan siru deivam ila avanthan periya deivam❤ Azhagarukae Kaaval En Karuppan than❤✨
@kasimeena4794
@kasimeena4794 2 ай бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது டிவி சீரியல் நடிச்சுட்டு இந்த மாதிரி எங்க ஊரு வரலாறு சொன்னதுக்கு நன்றி ஆனால் சிறு தெய்வம் அல்ல தங்களுடைய ஆன்மிகம் தொடரட்டும்
@suriyavarmankk
@suriyavarmankk Күн бұрын
💯 Correct❤
@vennilajayapal9544
@vennilajayapal9544 2 ай бұрын
நான்இந்த இடத்திற்கு சென்று பாற்தோம் கருப்பு சாமி எங்களுக்கு நன்மையை செய்வார்🎉🎉
@healer_boy
@healer_boy 11 ай бұрын
Karuppasamy powerest and my favorite God...he always help and protect me... ❤❤
@laughoutloud4409
@laughoutloud4409 Ай бұрын
powerest nu oru vaarthaiyae illa nanba
@healer_boy
@healer_boy Ай бұрын
@@laughoutloud4409 pina ena😂
@balam1669
@balam1669 11 ай бұрын
Thirunelveli sudali madaswamy (or) esaki amman history
@KrishnaKumar-wy1mt
@KrishnaKumar-wy1mt 11 ай бұрын
Super Sharanya. Thank you. I am from Madurai but live in Lindon. I have been to Alagar Kovil many times and prayed in front of Pathinettaam padi Karuppu. But never knew the story. Very interesting and Thank you. Keep up the good work.
@AmalarajaramAmalarajaram
@AmalarajaramAmalarajaram 10 ай бұрын
Enga ooru perumayum....aprm enga 18 pathinettam padi samy ahh sonnathukum......rmba rmbaa nandriiii❤🙏enga ooru laa irukurathee enagaluku rmba perumaa thaaa akka❤athalam unarthu patha thaa teryummn antha feelings everyy madurains kum teryum......antha perumaa 🥰
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான பேச்சு.பாராட்டுக்கள்சகோதரி
@rajthara7908
@rajthara7908 11 ай бұрын
அருமையான பதிவு 👍 தேவதானப்பட்டி முங்கில் அணை காமாட்சி அம்மன் பத்தி சொல்லுங்க அங்கும் கதவுகளுக்குதான் பூஜை நடக்கும்
@chamuchamu583
@chamuchamu583 11 ай бұрын
Beautiful narration sharanya❤
@PugalKathiresan
@PugalKathiresan 2 ай бұрын
கருப்பசாமி சிறுதெய்வம் அல்ல தெய்வத்துக்கே அதுதான் காவல் தெய்வம் சிவனின் அம்சம்
@tamilsuriya5969
@tamilsuriya5969 8 күн бұрын
Sivan Vishnu avatharam karupusamy
@balasubramaniam8445
@balasubramaniam8445 Ай бұрын
தங்கையே உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை அற்புதம் நான் சிஙகப்பூர் 16/6/24/ ஞாயிற்றுக்கிழமை.
@muthumeenakshi8354
@muthumeenakshi8354 11 ай бұрын
Wow! Great search and explanation, Mam!
@smartsundaram8949
@smartsundaram8949 11 ай бұрын
Really I'm a fan of your Tamil kka neenga neraya videos pannunga...innum namloda histories ah veliya edthutu vaanga 🎉
@UCAADEEPAKS
@UCAADEEPAKS 11 ай бұрын
Akka innum neraiya videos upload Pannuga akka neenga inspiring and interesting content solringa. I lot of like the video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sathishmathi2925
@sathishmathi2925 11 ай бұрын
The way of telling the story is nice sis .... Keep rocking...
@mpkutty6451
@mpkutty6451 3 ай бұрын
Arumai 👏🏻👏🏻👏🏻👏🏻
@govindarajurangasamy1540
@govindarajurangasamy1540 11 ай бұрын
Super information Keep it up
@sankarnarayanan8986
@sankarnarayanan8986 2 ай бұрын
அழகான வர்ணனை 🤩! அருமையான பதிவு
@thaaimedia7075
@thaaimedia7075 11 ай бұрын
பதினெட்டாம்படி வாக்கு சக்திவாய்ந்தது
@babbloll5996
@babbloll5996 10 ай бұрын
மிகச் சிறப்பு! பழையனூர் நீலி மற்றும் கொல்லிப்பாவை வரலாறு குறித்து கூட ஒரு எபிசோட் செய்யுங்கள்
@vanitha6196
@vanitha6196 10 ай бұрын
It's true akka enga amma kuda 18 am padi karuppasamy paathi solluvanga Superb akka . Your saying about the temples history ✨
@venkatbabu2071
@venkatbabu2071 Ай бұрын
Excellent content, amazing narrations. Spritual and must needed. Keep doing this good work. Thanks
@user-xq4su4ye6e
@user-xq4su4ye6e 2 ай бұрын
Excellent saranya mam Really it's a clear explanation Worth to watch it!!!! 🎉
@ishwaryaprakash4892
@ishwaryaprakash4892 10 ай бұрын
Clear explanation 👌
@GopalVenkatesan
@GopalVenkatesan 4 ай бұрын
மிகச் சிறப்பான வர்ணணை 🙏🏽
@radhasugumaran8218
@radhasugumaran8218 11 ай бұрын
The way you deliver the content is inspiring ❤ keep giving us such wonderful videos
@r.selvam109
@r.selvam109 10 ай бұрын
எது சிறு தெய்வம் கல் தோன்றி மண் தோன்றி காலத்தில் தோன்றியவர் தான் கருப்புசாமி
@madhusudhans326
@madhusudhans326 11 ай бұрын
Very nice keep rocking
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs Ай бұрын
Tqvm 4 Sharing this information on the Karupusamy.. 🙏
@bhanu9659
@bhanu9659 11 ай бұрын
Your narration style is awesome...Can u narrate Velpaari story..?It would be sweet of you..
@gayathripalaniappan8132
@gayathripalaniappan8132 11 ай бұрын
Beautiful narration please describe about Ayyanar
@KSV0109
@KSV0109 2 ай бұрын
Excellent documentary 👍
@ajithkumar7341
@ajithkumar7341 11 ай бұрын
கருப்பர் துணை ✨️
@SaranyaReetha
@SaranyaReetha 12 күн бұрын
Good Explanation🙏❤️
@kanimozhibalamurugan3420
@kanimozhibalamurugan3420 11 ай бұрын
Akka mystry of mount Kailash pathi pls detail video podunga akka
@ramyam9046
@ramyam9046 2 ай бұрын
Ur voice so.... Clear❤❤
@sanzy8
@sanzy8 11 ай бұрын
Nice Video❤...Could u make a video about Nachiyaar Amman...and also Mononmani amman.... I have heard a few stories whilst i was a kid... Some where near thiruchendur side....they worship these gods...just a suggestion for your upcoming content 😊..Cheers Keep up the good work...All the best
@rrvlogs4438
@rrvlogs4438 2 ай бұрын
Good research sister❤
@rajirk3864
@rajirk3864 2 ай бұрын
It's true mam, super...
@Dhanunacreations
@Dhanunacreations 25 күн бұрын
Thank you for this amazing information
@gayathripandi6562
@gayathripandi6562 Ай бұрын
Wow sema❤❤
@keerthanarajendran1550
@keerthanarajendran1550 11 ай бұрын
Best celebrity KZbinr ever
@therisingdarkknight472
@therisingdarkknight472 11 ай бұрын
Nice content
@Mahesh-yq3zd
@Mahesh-yq3zd 7 ай бұрын
Very nice video🙏🙏🙏
@SV_1594
@SV_1594 11 ай бұрын
❤❤❤❤ you rock akka 🎉🎉🎉🎉😮😢 sema video
@HemaLatha-lf9fd
@HemaLatha-lf9fd Ай бұрын
Superb
@SeemaNR-dl2pm
@SeemaNR-dl2pm Ай бұрын
❤ Fine thank for your knowlege
@meerameera1985
@meerameera1985 11 ай бұрын
Nice
@PerumPalli
@PerumPalli 10 ай бұрын
Good ✌️✌️✌️
@rishitotime5548
@rishitotime5548 11 ай бұрын
Akka cholarkal ahh bathi video podunga please
@bindhusindhuvlogs3333
@bindhusindhuvlogs3333 11 ай бұрын
அற்புதமான வரலாற்று விளக்கம், முனியாண்டி = முனி-ரிஷி-துறவி என்றும் சிலர் கூறுவதை பற்றிய தெளிவான தகவல் வேண்டும்
@kaliperumalsundaram7097
@kaliperumalsundaram7097 Ай бұрын
I like your explanation. From Singapore
@neyapal4806
@neyapal4806 Ай бұрын
எங்கள் குல சாமி அவர் தான்
@VaniGovi22
@VaniGovi22 4 ай бұрын
அழகான தமிழ்
@Atomic_dragon
@Atomic_dragon 11 ай бұрын
Tirunelveli district Sudalai Maadan pathi sollunga
@darshinirajaram
@darshinirajaram 3 ай бұрын
Love your tamil ❤
@VinimaniVinimani
@VinimaniVinimani 2 ай бұрын
Super akka 🙏🙏🙏🙏🙏
@selvi724
@selvi724 Ай бұрын
அருமையான பதிவு சகோதரி. அழகிய தமிழில் அழகிய மங்கை பட்டிணத்தாரை பற்றி எடுத்துரைத்ததில மயங்கிவிடேன்
@saradhas6048
@saradhas6048 10 ай бұрын
போன sunday 18 ம் படி சாமி கும்பிட ponen. மாலை கிடைச்சது 🎉....எங்க நீதிபதி ❤
@sharathdeepika9161
@sharathdeepika9161 11 ай бұрын
Enga kola dhaivam 18 Padi karupusamy....🔥🔥🙏🙏
@shockbala717
@shockbala717 10 ай бұрын
Sankarankovil, Melanilithanallur la irukka சிவஞான வெளியப்ப சாஸ்தா Kovil pathi sollunga
@user-bk4mt1uu8q
@user-bk4mt1uu8q 10 ай бұрын
Hi can you elaborate the story of pal munishwarar specifically about him bec I have tried doing that but have not any info if possible pls do explain the story about him
@SanthanaBharathi291
@SanthanaBharathi291 11 ай бұрын
Akka thirumangai azhvar kadha sollunga plz plz
@rrinnersphere8786
@rrinnersphere8786 3 ай бұрын
Madam Kanikaparameshwari pathi oru video podunge
@chandrasekharanvenkatesan7644
@chandrasekharanvenkatesan7644 11 ай бұрын
Very interesting presentation.
@priyarajendhran9053
@priyarajendhran9053 10 ай бұрын
Very informative and clear explanation
@MVAvinaashcreator
@MVAvinaashcreator 11 ай бұрын
Well , appreciate that you took , the effort to come up with such stories… but just a curiosity, how far you have done this research before share … because lots of points missing and and incorrect….
@brundharagunathan3040
@brundharagunathan3040 11 ай бұрын
Engal kuladeivam🙏🙏🙏
@BalaKrishnan-xr6vi
@BalaKrishnan-xr6vi 11 ай бұрын
நல்ல தமிழ் அழகு வர்ணனையளர்
@ajeethvetri5312
@ajeethvetri5312 11 ай бұрын
❤❤❤👌
@mayuri7923
@mayuri7923 11 ай бұрын
👏👏👌👍 . . Super sis.. Well explained.. Pls talk abt andal...
@vinothinivinothini4894
@vinothinivinothini4894 11 ай бұрын
🙏🏻✨
@sandhyasaran8096
@sandhyasaran8096 2 ай бұрын
Angalamman pathi sollunga akka
@SaranrajSaranraj-tp3nh
@SaranrajSaranraj-tp3nh 28 күн бұрын
முருகரைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க மேடம் ப்ளீஸ்
@veraleveleditz658
@veraleveleditz658 10 ай бұрын
Kulasai mutharamman story slungaa 🙏
@kavideepa4433
@kavideepa4433 11 ай бұрын
Mam munishvaran sami story sollunga
@ak.copyvideos4318
@ak.copyvideos4318 10 ай бұрын
Sister karmegasamy history enna sollunga plese plese 🙏🙏🙏
@saradhasathish6364
@saradhasathish6364 5 ай бұрын
தெளிவான விளக்கம்.. தொடருங்கள் தோழி..
@naganathan17
@naganathan17 3 ай бұрын
❤✨
@rohithk4027
@rohithk4027 4 ай бұрын
Sis please tell about sudalai mada samy
@maruthu1762
@maruthu1762 7 күн бұрын
அழகாருக்கே காவல் தெய்வம்
@asmurasooli
@asmurasooli 3 ай бұрын
Please post a video on "Madurai Veeran", my family deity akka...
@user-tc9kv4gz7g
@user-tc9kv4gz7g Ай бұрын
அற்புதம் கன்னிமார் கதைகளைப் பற்றி சொல்லவும்
@Magalaragu-dv4rp
@Magalaragu-dv4rp 11 ай бұрын
காளி தேவி video podunga ka
@singaporeprabu1388
@singaporeprabu1388 Ай бұрын
for reference you can go through about seran sengutuvan
@hashilanhashilan15
@hashilanhashilan15 3 ай бұрын
மதுரையில் வாழ்ந்து தெய்வம் ஆன மதுரை வீரன் கதையை சொல்லுங்க அக்கா.I am from Malaysia 🇲🇾
@kumaragurutheeba1848
@kumaragurutheeba1848 11 ай бұрын
👍🏼💐
@gpmgpm3452
@gpmgpm3452 10 ай бұрын
என்னது சிறு தெய்வமா😮
@ivjmaddy
@ivjmaddy 10 ай бұрын
அழகர் கோவில் -தொ.பரமசிவன்
@user-ng4mv1bw1p
@user-ng4mv1bw1p 7 ай бұрын
கருப்பா 🙏🙏🙏🙏🙏
@VinothKumar-hg5du
@VinothKumar-hg5du 6 ай бұрын
Madurai veerar kadhai sollunge sis
@rajaraju9979
@rajaraju9979 4 ай бұрын
Madurai theni Dindigul mattum karuppusamy Kula dheivam ah illa include Virudhunagar district
@skemerald
@skemerald 11 ай бұрын
🙏🙏🙏
@shivasubramanian1959
@shivasubramanian1959 5 ай бұрын
Please Read "Azhagar Kovil" by Tho Paramasivan ayya and "Aseevagamum Ayyanar varalarum" by Ka Nedunchezhiyan Ayya
@TNPSC1716
@TNPSC1716 Ай бұрын
கருப்பு சாமியே துணை 🙏🙏🙏
@mkarthika8488
@mkarthika8488 5 ай бұрын
Yean siru theivamnu solringa
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
MrBeast Встретился С Сигмой😳 #shorts
0:48
a_ve_znali
Рет қаралды 3,2 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2,5 МЛН
When an RV meets a zombie outside #rv
0:21
campingWorld
Рет қаралды 28 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 4,7 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,7 МЛН