தேனி போடிநாயக்கனூர் அரண்மனை | Theni Bodinayakanur Palace Explained | Tamil Navigation

  Рет қаралды 256,611

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

For More Details - tamilnavigatio...
Google Map -
Palace, Bodinayakanur, Tamilnadu, India அரண்மனை
goo.gl/maps/K2...
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 561
@divyatamil2398
@divyatamil2398 3 жыл бұрын
Yaarellam theni like podunga
@sathishtrichy2408
@sathishtrichy2408 3 жыл бұрын
தமிழ்மொழி வீடியோ பார்க்குற சிலருக்கு தமிழ்ல கமெண்ட் பண்ண கஷ்டமா இருக்கும் போல...
@navaneethannava8874
@navaneethannava8874 3 жыл бұрын
தேனிக்காரன் என்பதில் எப்போதும் பெருமை தான்.... சொர்க்க பூமி எங்க மாவட்டம்...
@வாழ்கதமிழ்-ப3ய
@வாழ்கதமிழ்-ப3ய 3 жыл бұрын
🔥🔥🔥
@bharathibharathi5907
@bharathibharathi5907 3 жыл бұрын
Ss i am also theni district...we living in paradise.....(i mean theni)
@cevriderprime4814
@cevriderprime4814 3 жыл бұрын
Unga ooru alr,ttk,kmc ellam kollai adiguraga kapathuga
@thalakishore8764
@thalakishore8764 3 жыл бұрын
Vaanga pangaali dindigul la irunthu
@alaguraja8752
@alaguraja8752 3 жыл бұрын
Theni da💪
@mahima1901
@mahima1901 3 жыл бұрын
தம்பி நான் போடி தான். என்னுடைய நீண்ட கால ஆசை தம்பி இந்த அரண்மனைய பார்க்க.ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை.இன்று உங்களால் என் ஆசை நிறைவேறியது.மிக்க நன்றி.
@Mylife-mi5cp
@Mylife-mi5cp 2 жыл бұрын
Naanum thaan
@aspriya4527
@aspriya4527 2 жыл бұрын
naanum bodi than..enakkum aasai irunthathu..thank you bro
@Mylife-mi5cp
@Mylife-mi5cp 2 жыл бұрын
@@aspriya4527 hai Naanum bodi thaan
@r.m.sarees8835
@r.m.sarees8835 2 жыл бұрын
Hi I have one information . Ple replay
@Mylife-mi5cp
@Mylife-mi5cp 2 жыл бұрын
@@r.m.sarees8835 what
@mvenkat001
@mvenkat001 3 жыл бұрын
நான் இந்த அரண்மனைக்கு போயிருக்கிறேன் ஜமீன்தார் அவர்களின் அனுமதியுடன் சுற்றி பார்த்தேன்
@madhuganesh4761
@madhuganesh4761 3 жыл бұрын
Wow🤩😍😲 that's great👏👏😊
@thaithanthaithalapathyttt679
@thaithanthaithalapathyttt679 3 жыл бұрын
எங்க ஊர் அரண்மனை💥💥💥 i am bodinayakanur ta❤️
@thulasithulasi951
@thulasithulasi951 3 жыл бұрын
Neenga poi irukingala?
@madhuganesh4761
@madhuganesh4761 3 жыл бұрын
Super✨ 🤩💙💙💙💙💙✨✨
@JaGaNezhil
@JaGaNezhil 3 жыл бұрын
Fact enana anga poi iruka matanga 🤣😂
@madhuganesh4761
@madhuganesh4761 3 жыл бұрын
@@JaGaNezhil 😹😹😹😹😹😹
@tamilarasan2305
@tamilarasan2305 3 жыл бұрын
@@Dr-ch6nn Yen da enga uurla vandhu evantayu adi vaagitu poitaya 😂 ivlo gaanda pesradha paatha vaailaye kuthi anupchirpaga polaye
@abinayaabinaya5694
@abinayaabinaya5694 3 жыл бұрын
அருமையான ஒன்று... நாங்க தேனி காரங்க னு சொல்லுறதுல பெருமையை இருக்கும்.... அவ்வளவு அழகான ஊர்..😘😍
@saravananm164
@saravananm164 3 жыл бұрын
நான் பிறந்த மண்ணின் அடையாளத்தை வெளிகொண்டு வந்த உங்கள் சேனலுக்கு நன்றி... வரலாறு பேச மட்டும் அல்ல பாதுகாக்க படவேண்டியதும் கூட.....வாழ்க போடி,வாழ்க வாழ்க வாழ்க
@kesavramu0779
@kesavramu0779 3 жыл бұрын
My Native place Bro ...😍🥰
@thavavisshnu9201
@thavavisshnu9201 3 жыл бұрын
இந்தப் பதிவு மிகவும் அருமை💐👌👍. ஒவ்வொரு நாட்டிலும் அவர்களுக்கு முன்பு வாழ்ந்த அந்த நாட்டு மன்னர்களையும் மன்னர் குடும்பங்களையும் கௌரவப்படுத்தி பொக்கிஷங்களாக அவற்றைப் பாதுகாக்கின்றனர். ஆனால் நம் தமிழ்நாட்டில் மட்டுமே சாதி அரசியல் செய்து திட்டமிட்டு மறைக்கப்படுகிறது போற்றுதற்குரிய நம் மன்னர்கள்!
@anismeeran7397
@anismeeran7397 3 жыл бұрын
நானும் போடி தான் அரண்மனைக்கு பக்கதுல தான் என் வீடு
@arunanagarajan6207
@arunanagarajan6207 3 жыл бұрын
Ur lucky
@indhuvicky5671
@indhuvicky5671 3 жыл бұрын
Nangalum than
@pambanisland9120
@pambanisland9120 3 жыл бұрын
Bro inga shooting edutagla bro
@divyatamil6062
@divyatamil6062 3 жыл бұрын
Apo poirukengala
@anandraj3456
@anandraj3456 3 жыл бұрын
U with u family lucky
@naveekumar5931
@naveekumar5931 3 жыл бұрын
போடிக்கு அருகில் உள்ள தேவாரம் அரண்மனையையும் பதிவிடுங்க
@vaaniprabha5982
@vaaniprabha5982 3 жыл бұрын
ஓவியங்கள் ரொம்ப தத்ரூபமாக ‌இருக்கின்றன. நீண்ட ‌நாட்கள்‌ கழித்து உங்களை கண்டதில் மகிழ்ச்சி 😊
@tamilk-popfanboy8025
@tamilk-popfanboy8025 3 жыл бұрын
Unga logo vanthu masthani thane?
@vaaniprabha5982
@vaaniprabha5982 3 жыл бұрын
@@tamilk-popfanboy8025 Ella brother. JAHANARA. Shajahan'oda 1st ponnu.☺️
@tamilk-popfanboy8025
@tamilk-popfanboy8025 3 жыл бұрын
@@vaaniprabha5982 ok sis ! Masthani mari irunthuchu
@vaaniprabha5982
@vaaniprabha5982 3 жыл бұрын
@@tamilk-popfanboy8025 ok
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 3 жыл бұрын
@@vaaniprabha5982 செம்பியன் மாதேவி, குந்தவி போன்ற தமிழ் ராணிகள் படம் வைக்க கூடாதா?
@mefromooty1149
@mefromooty1149 3 жыл бұрын
Edhuku perutha kasttappattu video poduradhu, indha madhiri channels ha tha nama encourage pannanum... Content illadha channels ku subscribers adhigama irukaga, makkal eppo thirundhuvaganu therila
@ramarajrajagopal3821
@ramarajrajagopal3821 3 жыл бұрын
கர்ணா,நீங்கள் கொடுத்து வைத்தவர். கண்ணும் மனதும் நிறைந்த காலச்சுவடுகளை கண்டு எங்களையும் மகாழ்விக்கிறீர்கள். வளர்க உங்கள் பணி.. ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற துணை ஆட்சியர், விருதுநகர்
@baranitharan8539
@baranitharan8539 3 жыл бұрын
அருமை, அவர்கள் எப்படி பாதுகாப்பார்கள் இந்தத் கோட்டையை, அடுத்த தலைமுறை பார்க்க...
@parameswaria.s3352
@parameswaria.s3352 3 жыл бұрын
எங்க ஊர் ஏலம்மணக்கும் போடிநாயக்கனூர். நன்றி கர்ணா. வாழ்க வளமுடன்
@manimozhi2335
@manimozhi2335 3 жыл бұрын
ஹாய் கர்ணா . சத்தியமங்கலம் கடம்பூர் அருகில் கர்நாடகா எல்லையில் நெல்லூர் அங்கு ஆரவல்லி கோட்டை சிதைந்து போகும் அளவுக்கு உள்ளது நீங்கள் அங்கு இதுவரை செல்லவில்லை என்றால் அங்கு சென்று வீடியோ எடுத்து போடவும் .மணி சேலம்
@Soldierboy8425
@Soldierboy8425 3 жыл бұрын
நானும் போடி தான் இந்த அரண்மனையில் இன்னும் ஆட்கள் இருக்காங்கனு நீங்க சொல்லி தான் தெரியும்
@muruga999
@muruga999 3 жыл бұрын
ஆங்கிலேயரின் அடிமைகளாக தான் இருந்துள்ளனர். ஜமீன்களை விட வசதி வாய்ந்தவரும் இருந்துள்ளனர். எங்கள் குடும்பரில் ஒரு குடும்பன் தேவாரத்தில் அப்படி இருந்தார்
@gowthamvasu5431
@gowthamvasu5431 3 жыл бұрын
romba naal aachula❤❤❤
@emayavarambanudhayasurian5065
@emayavarambanudhayasurian5065 3 жыл бұрын
kaasu mattum podhaadhu.. rasanayum venum..ibdi oru azhagaana aranmanai amaika.. but, govt maintance ku help pannalaam..
@madhikaruppiah9990
@madhikaruppiah9990 3 жыл бұрын
I'm proud to say, நான் போடி பொண்ணு 😇🤓
@nithyamarichamy9339
@nithyamarichamy9339 3 жыл бұрын
தேனி 👸
@jayameenu7361
@jayameenu7361 2 жыл бұрын
நாங்களும் போடிநாயக்கனூர் தான் அரண்மனையில் தான் எங்களுடைய கடை இருக்கு💥
@sundaramathiveeraputhiran6759
@sundaramathiveeraputhiran6759 3 жыл бұрын
கோயில் பற்றி அதாவது அழியம் நிலை கோவில் போடுபா முதல்வர் கவனிக்க ஏதுவாக
@travelwithgeetha
@travelwithgeetha 3 жыл бұрын
அரண்மனை, கோட்டை nalay ராஜஸ்தான் nu nenachen. After watching Tamil Navigation, Tamil Nadu la irukkuradha therinjukuren. Great work Tamil Navigation Team ❤️
@ajurufahad1831
@ajurufahad1831 3 жыл бұрын
Hi ! I'm bodi.my name Ajuru.but ippa na anga illa pa😭😭.i love love love my birth place.i miss you my birth place😘😘😘
@editzzvr9196
@editzzvr9196 3 жыл бұрын
Theni people's like podunga 🔥❤️
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
போடிநாயக்கனூர் அரண்மனை ஜமீன்தாரிணி காமுலம்மாள் அரசாட்சி செய்த இடம்.. அவர் பெயரிலேயே போடிநாயக்கனூரில் பிரபலமான ஜமீன்தாரினி் காமுலு அம்மாள் நினைவு ஹையர் செகண்டரி ஸ்கூல் அங்கு உள்ளது.. நானும் அங்கு படித்தேன் என்பதை பெருமையாக நினைக்கிறேன்.. தமிழ் நாட்டிலேயே மிகச் சிறந்த பள்ளி என்ற பெருமை பெற்றது
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 3 жыл бұрын
100 மீட்டர் தூரத்தில் எனது இல்லம் இருந்தும் 50 ஆண்டுகளில் இதுவரை உள்ளே சென்றது பார்க்க வில்லை.. இன்று அதை தீர்த்து வைத்த அன்பு தம்பிக்கு நன்றி கலந்த வணக்கம்.. மைசூர். அரன்மனை 2முறை ஜெய்ப்பூர் அரன்மனையை ஒருமுறை பார்த்து பிறம்மித்த எனக்கு என் அருகில் இருக்கும் பெருமை பெற்ற போடயநாயக்கர் அரன்மனை பார்க்காது வருத்தம் அளிக்கிறது. உங்கள் சேவை இளம் சந்தியருக்கு தேவை .வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்.
@anandhakrishnan9166
@anandhakrishnan9166 3 жыл бұрын
unga video waiting romba nallaga❤️❤️❤️
@vasanthakumarkumar7716
@vasanthakumarkumar7716 3 жыл бұрын
Bro In ariyalur district they found the palace of I RAJA RAJA CHOLAN GIVE A REVIEW ABOUT IT
@rajasekaran416
@rajasekaran416 3 жыл бұрын
அருமையான பதிவு!தொடரட்டும் தம்பி உங்கள் வெற்றிப்பயணம்..... வாழ்த்துக்கள்!!!
@ramyadilli4716
@ramyadilli4716 3 жыл бұрын
அட!!! அருமையான பதிவு கர்ணா ❤️
@anbazhakanjothipandian6773
@anbazhakanjothipandian6773 3 жыл бұрын
Enga Ooru bro…thank you so much for you detailing bro
@krishnaprem2089
@krishnaprem2089 3 жыл бұрын
Looks like there is least maintenance at this palace. Government should do something to protect these historical places for future generations. The Paintings Hall is beautiful and must be preserved.
@myliekum9794
@myliekum9794 3 жыл бұрын
Yes, absolutely . But maintenance is very costly and it is also personal passion. Very happy to see this palace. Thank you for sharing. Take care.
@velabinesh8406
@velabinesh8406 3 жыл бұрын
Inthaa background music, Link kodu bro,, please
@manokumar831
@manokumar831 3 жыл бұрын
வடுகர்களின் சனெல் பொல ஒரே வடுகர் வரலாற தெடுறங்க பா
@veeraharikumars5560
@veeraharikumars5560 3 жыл бұрын
ஆம் அப்படி தான் தெரிகிறது
@kumartn6558
@kumartn6558 2 жыл бұрын
Unki ean eriuthu🔥 ....
@mskarikaalan2479
@mskarikaalan2479 3 жыл бұрын
தோழரே அந்த அரண்மனை உடைய ஜமீன்தார்களயும் video எடுக்கக்குள்ள கொஞ்சம் காட்டுங்க...
@sjtravelsvlogs3570
@sjtravelsvlogs3570 3 жыл бұрын
I LOVE THENI ... THENI PEOPLE VERY LUCKY...SEMA NETURE PLACE
@tamilaruvita
@tamilaruvita 3 жыл бұрын
Thank you 🥰
@rekavadivelraja2314
@rekavadivelraja2314 3 жыл бұрын
Tq
@murugesanmurugesan4132
@murugesanmurugesan4132 2 жыл бұрын
Tq so much. Am also Bodinayakkanur.
@malaikalinkathalan
@malaikalinkathalan 3 жыл бұрын
பழமையான அரண்மனை களையும் பழமையான கலைகளையும் காப்பாற்றி நமது வருங்கால சந்ததிகளுக்கு பாதுகாப்பாக கொடுத்து விடுவோம்
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
அந்தகால கட்டிடகலைக்கு இந்த அரண்மனை சிறந்த உதாரணம்👑👑👑
@sukesmahi1725
@sukesmahi1725 3 жыл бұрын
Periyakulam aranmanai video podunga bro
@marshallmalcom7138
@marshallmalcom7138 3 жыл бұрын
வாங்க சாகோ , உங்கள் பதிவிற்காக காத்துகொண்டு இருக்கும் மற்றும் சிறு வேண்டுகோள் நீங்கள் தமிழ் கோயில் மடுமின்றி இந்தியா மற்றும் tamil trekker போல அனைத்து ஊர்களுக்கும் சென்று இது போன்ற கனோலிகளை பதிவு செய் வேண்டும். தமிழ் மடுமின்று அனைத்து கலாச்சாரங்களை பதிவு செய் வேண்டும், அப்போது தான் உங்கள் உழைப்பும் திறமையும் வெளியில் வரும் பேசப்படும்
@தமிழ்கதைகள்உங்களோடு
@தமிழ்கதைகள்உங்களோடு 3 жыл бұрын
யோவ் என்னய்யா அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில எங்க ஊருக்கே வந்துட்ட? Congratulations ......
@riyarajam6843
@riyarajam6843 Жыл бұрын
ரெண்டு வருதுதுக்கு முன்பு எவ்வளவு ஒல்லியாக இருந்தவர்.....இப்போ ஆள் அடையாளம் தெரியவில்லை
@kalpanamca4944
@kalpanamca4944 Жыл бұрын
அந்த Phitos எல்லாம் Color பண்ணி திரும்பவும் மாட்டி வைக்கலாம்ல.....
@anaipattyvignesh
@anaipattyvignesh 3 жыл бұрын
I am Theni district Super bro 👍👌
@geethanagarajan4357
@geethanagarajan4357 3 жыл бұрын
Thanks for sharing this video.. I'm also native of Bodi.. Aranmanai outer covered up extraordinary brother.. Hats off to ur Team... Inside also shown few places.. But inside need to show some more places bro.. With their permission. Any way thanks for ur channel
@journeywithjeeva1098
@journeywithjeeva1098 3 жыл бұрын
நண்பா எங்கள் ஊரில் ஜமீன் கோட்டை உள்ளது.. பார்க்க வருகிறீங்களா.. விட்டம்பாளையம், திருச்செங்கோடு.
@astalakshmi9713
@astalakshmi9713 3 жыл бұрын
அண்ணா அங்க இருக்குற வாரிசுகள் ல யார்கிட்டயாச்சும் நீங்க பேசியிருக்கலாம் இன்னும் நல்லா இருந்துருக்கும்... நான் போடிநாயகனுர். நான் பள்ளி படிக்கும்போது ஜமீந்தார் இறந்தபோது பள்ளியில் இருந்து எல்லோரையும் அரண்மனைக்கு கூப்டு போனாங்க அப்போ பாத்துருக்கேன் 😊🙏🏼
@adam.143-
@adam.143- 2 жыл бұрын
Which year...
@KumarKumar-xr4ul
@KumarKumar-xr4ul 2 жыл бұрын
சேர சோழ பாண்டியன் நாயக்கன் மன்னர்களை வரலாற்றை பற்றி சொன்னீர்கள் பல்லவ நாயக்கன் மன்னர்களை பற்றி சொல்லுங்கள்
@subasrinivasaneswaran5397
@subasrinivasaneswaran5397 3 жыл бұрын
தேனிலதான் இருக்கேன், பல தடவை போடிக்கு போயிருக்கிறேன் ஆனால் ஒரு முறைகூட இங்கு சென்றதில்லை.... நன்றி நண்பா...
@vijayakumargopal1602
@vijayakumargopal1602 2 жыл бұрын
நான் இந்த வீடியோவை போடி அரண்மனை வாசலில் முன் நின்று கொண்டுதான் பார்க்கிறேன்
@revoltgaming6215
@revoltgaming6215 3 жыл бұрын
Ada namma ooru❤️💥
@chandrusekar7397
@chandrusekar7397 2 жыл бұрын
Super bro நான் சிலமலை ஜோதில் நாயக்கனூர் ஜெமினில் இருந்து போடி ஜெமினுக்கு பெண் கொடுத்துள்ளார்கள் அவர்களை எங்கள் முன்னோர்கள் பின்தொடர்ந்து வந்ததாக கூறியுள்ளனர்
@samachitapochi2545
@samachitapochi2545 3 жыл бұрын
Indha mobile lam varama irundhirundha nammalum indha கலைகளை kathukitu irundhirupomla
@ManiKandan-vy9hg
@ManiKandan-vy9hg 3 жыл бұрын
Bro Iam also from bodinayakanur thank because neenga enga ooru parumaiyasolirukiga
@monishm6929
@monishm6929 3 жыл бұрын
Bro one suggestion bro trichy district la kattuputhur nu oru orru irruku bro adhhula indhayey maddhri zamindar palace irruku bro mudunja adhha review panunga bro semmaya irrukkum
@satvivss
@satvivss 3 жыл бұрын
Enna Periya aranmanai .... Karaikudi chettiyar veede idha Vida perusa irukku. ....chumma over hype koduthu kittu
@loyolaclub
@loyolaclub 3 жыл бұрын
Bro apdi konjom dhuram 19kilometar dhuram thevaram la oru aranmanai eruku bro...
@travelwithgeetha
@travelwithgeetha 3 жыл бұрын
ஓவியங்கள் அருமை❤️❤️❤️
@abivaibhavi549
@abivaibhavi549 3 жыл бұрын
Theni district periyakulam angaum oru aranmanai irukkum Anna angaum poi parunga athum alinjute poguthu
@masskaviyan6305
@masskaviyan6305 3 жыл бұрын
Nanum bodinayakkanurtha enga village silamalai 👍
@masskaviyan6305
@masskaviyan6305 3 жыл бұрын
Neenga
@aniraji604
@aniraji604 3 жыл бұрын
😀😀😀but Antha aranmanaiku ponathu Illa thana 😀😀😀
@VpmTechnology
@VpmTechnology 3 жыл бұрын
Bro athu pakathla erasainayakanur la oru aranmanai irukku bro review pannunga ..waiting ..
@tulsivipasu4171
@tulsivipasu4171 3 жыл бұрын
Maximum painting are one side face.. Oru kannu mattum theriyudhu illa... adhukku edhavadhu history irukka Vijay Chidambaram
@gayathris8447
@gayathris8447 3 жыл бұрын
ரெம்ப மகிழ்ச்சி எவ்வளவு நாள் கழித்து வீடியோ போட்டிருக்கீங்க 😊😊😊😊😊😊😊
@siva4000
@siva4000 3 жыл бұрын
கர்ணா, அது மண்பானை தான் ஆனா அத "குலுமைனு" தேனி கிராம பேச்சு வழக்குல சொல்லுவாங்க..மண் குலுமை என்பது "முதுமக்கள் தாழி" போன்றது. இந்த காணொளி பதிவிட்ட முயற்சிக்கு பாராட்டுக்கள். அப்படியே பெரியகுளம் வரலாறும் ஜமீன் வரலாறும் போடலாமே..
@DineshS-yt4tz
@DineshS-yt4tz 3 жыл бұрын
Sivagangai la nadakkum agalvaaraaycchi pattri oru video
@gaviprawin2544
@gaviprawin2544 3 жыл бұрын
After many days அருமையான பதிவு அண்ணா உங்கள் பயணம் தொடர ட்டும் வாழ்த்துகள்,அண்ணா "வாழ்க தமிழ் வளர்க தமிழ் "
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
சரியான பராமரிப்புகள் இல்லாமல் சிதலமடைந்து இருக்கிறது . . பழமை மாறாமல் செப்பனிட்டு வர்ணம் பூசினால் மிகவும் அழகாக இருக்கும். ஏனோ தெரியவில்லை எனக்குத் தெரிந்து இந்த அரண்மனையை அவர்கள் வர்ணம் பூச வில்லை செப்பனிடவும் இல்லை அப்படியேதான் இருக்கிறது
@senbagamlife5160
@senbagamlife5160 3 жыл бұрын
எங்க கிராமத்தில் இந்த மாதிரியான ஒரு கோட்டை இருக்கு 🙄என்ன அது வரளாரதான் அழிஞ்சிட்டு வருது இத அரசாங்கமும் கண்டுக்கவே இல்லை
@kuttimakuttima4127
@kuttimakuttima4127 2 жыл бұрын
Tqs ...naangalum bodi tha.... paint panna innum super ah irukum
@ramkrish9168
@ramkrish9168 3 жыл бұрын
Epdi g ungaluku mattum permission kedachuchu....
@sucelakala3090
@sucelakala3090 3 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள பொக்கிசம் தம்பி கர்ணா பாtuகாகவேன்duம் 👌
@rkumarisabai34
@rkumarisabai34 3 жыл бұрын
Tamil or English?
@santhiya4959
@santhiya4959 3 жыл бұрын
Intro 😍🔥✌️
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர Жыл бұрын
அப்படியே போடி நாயக்கனூர் என்பதையும் மாற்றுங்கள் அதிலும் சாதி இருக்கு
@azhiazhi4697
@azhiazhi4697 3 жыл бұрын
அண்னா பெரியகுளம் அங்க ஒரு அரண்மனை இருக்கு.
@micset5643
@micset5643 3 жыл бұрын
Theni is best me
@Jeya-h8n
@Jeya-h8n 3 жыл бұрын
நண்பா நம்ம மாவட்டத்துக்கு வந்துட்டு போயிருக்கீங்க உங்கள நேர்ல பாக்க முடியல
@madhankumar4663
@madhankumar4663 3 жыл бұрын
Bro na Bodinayakanur tha Bro..
@madhuganesh4761
@madhuganesh4761 3 жыл бұрын
Super✨✨ 💙💙💙💙Poieukiya nee
@madhankumar4663
@madhankumar4663 3 жыл бұрын
@@madhuganesh4761 Ila Kelvi patruke But Ithunal Varaikum Poanathu ila..
@k.palmuruganp.kathirvel6881
@k.palmuruganp.kathirvel6881 3 жыл бұрын
கண்டமணுர் ஜெமின் video podinga
@parameswaria.s3352
@parameswaria.s3352 3 жыл бұрын
சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோவில் சிறப்பை பதிவிடவும்.
@Veeramohan27
@Veeramohan27 3 жыл бұрын
I am form bodi
@kalaiselvan1731
@kalaiselvan1731 2 жыл бұрын
Paadukakapada vendiya hindhu paaramparyam to our coming generation and prasent also.
@saravananchinnu4008
@saravananchinnu4008 2 жыл бұрын
thamizhargalin veezhchiyin sinnmaaka oorin peyarum, aranmanaiyum irukkum
@nallanmohan
@nallanmohan 3 жыл бұрын
Owners should have permitted you to see all rooms and places. But your explanation and video is simply superb. Very good eagle view. Congrats. Keep going Karna. I wait for your videos. It’s treasure to us.
@g5realestate280
@g5realestate280 3 жыл бұрын
Thanks for your high quality production. From St. Louis. Missouri. USA.
@peraiyurmedia6500
@peraiyurmedia6500 3 жыл бұрын
அருமை அண்ணா
@lanushan9840
@lanushan9840 3 жыл бұрын
Anna unga vedio Kaka romba wait panne semma 🔥 na unga periya fan pocketradio Tamil KZbin channel seiran
@dhanabalbal4152
@dhanabalbal4152 5 ай бұрын
கடவூர் ஜமீன் அரண்மனை பற்றி ஒரு படம் போடுங்கள்
@m.parameswarimani124
@m.parameswarimani124 3 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் தகவல்.... நண்பர் கருணாகரன் க்கு வாழ்த்துக்கள்.... இது போன்ற இடங்களை எங்களுக்கு தெரியபடுத்தமைக்கு..... நன்றி
@UCAlogesh
@UCAlogesh 2 жыл бұрын
இந்த அரண்மனை கட்டி எத்தனை வருடங்கள் ஆகிறது?
@arunveni-d6t
@arunveni-d6t 3 ай бұрын
Super bro
@yogeshs2640
@yogeshs2640 3 жыл бұрын
I love Theni nanaum Theni thaan
@vimalvishwa8196
@vimalvishwa8196 3 жыл бұрын
Anna kattayam oru nall Palani vaga Anna
@englishbytes9042
@englishbytes9042 3 жыл бұрын
Women rights and women education from 1st century to 14th century sollunga bro.
@Kalpana0709
@Kalpana0709 3 жыл бұрын
Karna. Ennappa romba nala your video parkamudila. Please pa video podunga pa
@navins8332
@navins8332 3 жыл бұрын
நண்பா வீடியோ சூப்பர் 👍 சித்தர் பயணம் வீடியோ போடுங்க pls
@guruhari1201
@guruhari1201 3 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி அரண்மனை வீடியோ போடுங்க அண்ணா 😀
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,9 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 24 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 56 МЛН