தஞ்சாவூர் அரண்மனை | Thanjavur Maratha Palace | Travel Diaries | Thanjavur Aranmani

  Рет қаралды 940,474

Pebbles Tamil

Pebbles Tamil

Күн бұрын

#ThanjavurPalace #Thanjavur #travelguide
Shree Crakers 2022 Price List : bit.ly/3Erx2nC
அணில் மார்க் பட்டாசுக்கள் வாங்க : bit.ly/3CpcB8j
#தஞ்சாவூர் அரண்மனை :
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது, அவர்களுக்குப் பிறகு தஞ்சையை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. பல நூறு ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் இந்த அரண்மனை, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுத் தலமாகக் காட்சியளிக்கிறது. மன்னர்களின் அரசவை, அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள் என இன்னும் ஏராளம் உள்ளன.
அரண்மனை வளாகம், மொத்தம் 110 ஏக்கர்! இந்த அரண்மனை, தர்பார் மண்டபம், மணிமண்டபம், ஆயுதச் சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என நான்கு முதன்மைக் கட்டடங்களைக் கொண்டுள்ளது. மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்கு புறச் சுவர்களின் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதை `தொள்ளக்காது மண்டபம்' எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தஞ்சையைத் தலைமையாகக்கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம், தர்பார் மண்டபம். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள், தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது. ஆயுதச் சேமிப்பு மாளிகை, கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக்கொண்டவை. நீதிமன்றக் கட்டடத்தை, `ஜார்ஜவா மாளிகை', `சதர் மாளிகை' என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள். இது ஏழு மாடிகள்கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ஐந்து மாடிகள் மட்டுமே உள்ளன.
இந்த அரண்மனை செவ்வப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டு ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவா நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த அரண்மனை, கி.பி.1674-லிருந்து 1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது. மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பிறகு ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில்நுட்பங்கள் பல, தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன.
இந்த அரண்மனை தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகமும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. மன்னர்கால மருத்துவ முறைகள், கட்டடக்கலை, சிற்பக்கலை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மிகவும் பழைமையான நூல்கள் மட்டுமல்லாமல், ஏராளமான ஓலைச்சுவடிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா என்பது நம்மைப் பரவசப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பழங்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்வது என்பது கூடுதல் சிறப்பல்லவா!
Subscribe to our Channel -
www.youtube.co...
**************************************************************
Join To Paid Membership & Get More benefits :
/ @pebblestamil
**************************************************************
Please Like, Share, Comment & Subscribe
************************************************************************
Click here to our New Channels
Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
bit.ly/2Tb8feh
Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
bit.ly/2uw4lEy
Soru Mukkiyam : சோறு முக்கியம்
bit.ly/2vhcoW7
Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
bit.ly/2wF8A13
************************************************************************ *
Facebook Page Link : / pebbles-live-channel-1...

Пікірлер: 230
@mahalingamsumathy3408
@mahalingamsumathy3408 2 жыл бұрын
அப்படியே ராஜராஜ சோழன் அரண்மனை யும் கண்டு பிடிங்க அதன் ஒரு பகுதி எஞ்சிய ஒரு கல்லுனாலும் இருக்கும்
@jenijas6926
@jenijas6926 2 жыл бұрын
Raja Raja sozhanan அரண்மனை மேல தான் மராத்திய அரண்மனை கட்டப்பட்டது
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
இதன் அடித்தளத்தில் உள்ளது
@Leninsgalaxy
@Leninsgalaxy 2 жыл бұрын
பொன்னி நதி ! ~~~~~~~~~~~~~ (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!) பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயிலும் பாட காமர் மாலை அருகசைய நடந்து வாடி பொன்னி! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப் பூத்துணி போர்த்தி கருங்கயல் கண் விழித்து ஓல்கி நடந்து வாடி பொன்னி! (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் 'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து எடுத்து மாற்றி எழுதியவை) ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! குழு: அச மாறி திச மாறி ஆடி வரும் காவேரி! வச மாறி எச மாறி வாடி வாழி காவேரி! குடகில் தவழ்ந்து பொகக்கல்லில்* விழுந்து தமிழில் கலந்து தஞ்சை அளந்து அந்த சோழ நாட்டினுள்ளே... ஆழி கலப்பதென்னே! குழு: தெய்வத் திரவம் என்று, மறு பேரு உனக்கும் உண்டு! வானம் வரண்டு நின்னும் தானம் திரண்டு வரும் ! ஓஓஓ.. ஓஓ.. ஓஓ.... சொல்லோ புகழ் வாரி எறைக்க! நெல்லோ வெளஞ்சு வயல் நெறைக்க! குழு: தாகம் தீர்க்கும் உன்னை தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை! வாழ்வில் விளக்கேத்தும் குல வாழையடி காக்கும் பொன்னியே! தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தரிகிட செல்! நீ அன்னையே! லாலி லில்லா லாலி லில்லா லாலி லில்லா பாடிச் பாடிச் செல்! அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! அஞ்சுவாயோ? ஆறுவாயோ? எட்டுவாயோ? பத்துவாயோ? வயலு முழுதும் பசும! வயசு முழுதும் இளம! பசிக்கும் வயிறுக இல்லாத வசிக்கும் உயிருக உன்னாலே! நீ இல்லாம வாழாதே!...... தண்ணிய பொழிகிற மேகம்! உன்னைய பாத்ததும் கோவம்! சீறி அழுவுமே இடியாக! வீசி எறியுமே கொடியாக! கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே! வனங்களை, தனங்களை அள்ளித் தரும் இணையிலா இன்னிசையே! நெற்சரமா, பூச்சரமா துள்ளித் தரும் உனக்கிங்கு ஈடில்லையே! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! --- x --- (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை; பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி) தமிழால் காவிரியில் கை நனைத்தவன்: - லெனின் -
@conv2381
@conv2381 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் என்பது ஆரியன் கல்கியால் எழுதப்பட்டது. அதில் 30% தான் வரலாற்று உண்மை, 70% கற்பனை கதைகள். தமிழ் மன்னர்களின் உண்மையான வரலாறு அதில் இல்லை. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுதிய ஆதரத்துடன் கூடிய புத்தகங்கள் தான் உண்மையை தெரிவிக்கும்.
@lalithabhavani5570
@lalithabhavani5570 3 жыл бұрын
இது தற்காலம் அரண்மனைக்குரியதா ..அரசாங்கத்தினுடையதா...இதுபோல டிக்கெட் போட்டு அந்தத்தொகையை.வைத்து ஊழியர்கள் சம்பளம் கட்டிடங்கள் பராமரிப்பு இவற்றை.மேற்கொள்ள வேண்டும். வேலை.தேடும் சில பட்டதாரிகளுக கு.பயிற்சி கொடுத்து டூரிஸ்ட் கெய்ட் ஆக ஏற்படுத்தலாமே
@perumalg1459
@perumalg1459 2 жыл бұрын
சாந்தா சாகிப் கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் விபரங்கள் தெளிவுபடுத்தும் உங்கள் கானோளியை எதிர்பார்க்கிறேன் நன்றி
@periasamymuniappan3666
@periasamymuniappan3666 2 жыл бұрын
நல்ல பதிவு. நல்ல ஆலோசனை. அரசு இது போன்ற வைகளில் கவனம் செலுத்தி வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க செய்யலாம்.
@soundaravalliveeraraghavan8595
@soundaravalliveeraraghavan8595 2 жыл бұрын
Romba nanrai irukkirathu santhosham
@vadivelva9624
@vadivelva9624 2 жыл бұрын
அடா போங்கையா இந்த அரண்மனை இராஜராஜசோழன், இராஜேந்திரச் சோழன்போன்ற மன்னர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லையே மராட்டி மராட்டி என்ற சொல்லும் சரபோஜி மன்னனைப் பற்றியும் கூறியதால் இந்த அரண்மனை தமிழ் நாட்டில் தஞ்சாவூர் அரண்மனை என்ற தலைப்பே தப்பையா, சரபோசி மன்னன் அரண்மனை எனக் கூறியிருக்கலாமே. நேரம் வீனாயிடுத்தே
@sudalaimuthup1775
@sudalaimuthup1775 2 жыл бұрын
பனிரெண்டு நாட்களுக்கு முன்னால் முதல் முறையாக தஞ்சை பெருங்கோவில், அரண்மனையும் பார்த்தோம், பிறகு பொன்னியின் செல்வன் பார்த்தோம் ! என்ன ஒரு பொருத்தம் ! ரொம்ப சந்தோசம் ! உங்கள் முத்து.
@lalithabhavani5570
@lalithabhavani5570 3 жыл бұрын
வெறும் ஆறே கமெண்ட் தானா.... பழைய அரண்மனைகளும் பார்க்க கிடைத்தால் கொடுப்பினை
@chandram9299
@chandram9299 2 жыл бұрын
தம்பி மிகவும் அலகாக தஞ்சாவூர் அரண்மனையை பற்றி சொன்னீர்கள் இதை கேட்டதும்அரண்மனையை பார்த்ததும் நானும் குடும்பத்துடன் சென்று அரண்மனையை பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆவலாய் இருக்கிறேன் நன்றி
@Poornicute12
@Poornicute12 2 жыл бұрын
அலகாக என்பது தவறு அழகு என்று கூறுவதே சரி...
@arulprakash6904
@arulprakash6904 Жыл бұрын
Ppp
@chandram9299
@chandram9299 Жыл бұрын
@@arulprakash6904 நன்றி
@kannammalt3021
@kannammalt3021 2 жыл бұрын
பெருமை....!!அருமை......!!மிக்க நன்றி....!!எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார்கள்??!!!!!!
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KZ7QQdwY28erkX493yMv7-n
@siva4000
@siva4000 2 жыл бұрын
நண்பா தஞ்சாவூர் இராஜராஜன் மணிமண்டபம் பற்றி ஒரு பதிவு காணொளி போடுங்கள்.
@Rajesh7036
@Rajesh7036 2 жыл бұрын
Adhu waste bro... Just a small park it is...
@poongodig8797
@poongodig8797 2 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் பார்த்தேன் அரண்மனை பார்க்கமுடியவில்லை எப்போதுபார்ப்பதுஎன ஏக்கமாக இருக்கிறதுவீடியோநேரில்பார்த்த அனுபவம் தந்தது நன்றி
@padmadevi3359
@padmadevi3359 2 жыл бұрын
I also.
@saravanansaro3708
@saravanansaro3708 3 жыл бұрын
தஞ்சை அரண்மனை பற்றி தெரியாத பல தகவல்களை இந்த காணொளி வாயிலாக அருமையாக விளக்கியுள்ளீர்கள். சுற்றி பார்க்க செல்பவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டி. மிக்க நன்றி..!🙏
@aminahabdrahman1797
@aminahabdrahman1797 2 жыл бұрын
I willing
@aminahabdrahman1797
@aminahabdrahman1797 2 жыл бұрын
I willing
@sbalraj7057
@sbalraj7057 2 жыл бұрын
There are only very few Royal Palaces in Tamil Nadu, Ramanathapuram, Sivaganga, Madurai Thirumalai Naicker, Pudukkottai, etc. Large number of Royal Palaces were destroyed in frequent Wars .
@barathbabu2709
@barathbabu2709 Жыл бұрын
நான் 7ம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலாக வரலாற்றுப் படப் புத்தகத்தில் தஞ்சை பெரிய கோவில்🛕, மன்னர் சரபோஜி மஹால்🕌🕍, சரஸ்வதி மகால் 🛕பற்றி அறிந்து கொண்டேன்....இதை விரிவாக நீங்கள் சொன்னது மிகவும் அருமை நண்பரே....!!💪🏻❤️💥
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
நன்றி
@geologicalmethodlogy1005
@geologicalmethodlogy1005 2 жыл бұрын
தஞ்சை பெருவுடையார் கோவிலில் அதிகமான அதிசயம் உண்டு
@ivankavalastroivankadevi2524
@ivankavalastroivankadevi2524 2 жыл бұрын
North india palace look very beauty but south india palace look very simple and ugly
@narmatha1777
@narmatha1777 2 жыл бұрын
@@ivankavalastroivankadevi2524 Insecure pepole like you put down others to raise up your culture
@ultraboy3195
@ultraboy3195 2 жыл бұрын
@@ivankavalastroivankadevi2524 Bro north indians don't follow their culture . But we tamils do
@ramanikrishnamurthy8141
@ramanikrishnamurthy8141 2 жыл бұрын
நாங்கள் கிட்டதட்ட 35 வயது வரை மாயவரம் த்தில் இருந்து கொண்டு இங்கு சென்று பார்க்க வேண்டும் என்று எங்களது குடுப்பத்தாறும் அழைத்து சென்று காண்பிக்க வில்லை.உங்களது இந்த ஒலி ஒளி மூலமாக த‌ஞ்சைபார்க வேண்டிய இந்த அரிய பொக்கிஷத்தை எங்களுடன் பகிறவைத்ததிற்கு மிக்க மிக்கநன்றி கடமை பட்டுள்ளேன்.இனிமேல் இதைபார்க எஎன்னால் முடியாது.நான் தெலுங்கானாவில் செட்டில் ஆகிவிட்டோம்.ரொம்ப வேதனை அடைகிறேன்.நன்றி sir.
@gajananchapole1607
@gajananchapole1607 2 жыл бұрын
I'm from Maharashtra I can't understand Tamil bt feeling proud when I heard about Brave Maratha king .... 🚩 Jai tamil jai Maharashtra
@King-xk7ll
@King-xk7ll 2 жыл бұрын
Love from Tamil Nadu
@balajeyaramram2547
@balajeyaramram2547 2 жыл бұрын
Love from tamil Nadu
@hemavishnu5820
@hemavishnu5820 2 жыл бұрын
love you thamizhan
@pro-telugu1593
@pro-telugu1593 2 жыл бұрын
Mughals invaded Thanjore nayakars. That time maratha got victory by captured Tanjore.
@annaamalaikadirvel6947
@annaamalaikadirvel6947 2 жыл бұрын
தஞ்சாவூர் வருவோர் அவசியம் பார்க்க வேண்டிய இடம் தஞ்சை அரண்மனை .பெரியகோவில் சிவகங்கை பூங்காவை மட்டுமே. பார்த்துவிட்டு போய்விடுவார்கள்.இப்படி ஒரு பொக்கிஷம் இருப்பதையும் கண்டு மகிழ வேண்டிய அவசியத்தையும் உணரும்படி செய்துவிட்டீர்கள்..அழகாய் வர்ணித்து பார்க்காதவர்கள் வந்து பார்க்கத்தூண்டும்படி செய்தது..இதுபோல் நிறைய காணொளி போடுங்கள்.அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் அவசியம் தஞ்சை சுற்றுலா வரும்போது அரண்மனையை கண்டு இன்புற வேண்டும்.ராஜராஜ சோழன் மண்ணின் பெருமையை உலகுக்கு பறை சாற்று வோம். .
@ramapriyadharshini6912
@ramapriyadharshini6912 2 жыл бұрын
எங்க ஊர் தஞ்சாவூர் அருமையா சொல்லி இருக்கீங்க அரண்மனையில் அரண்மனையின் சிறப்பை பார்ப்பதை விட நீங்க சொல்லும் போது இன்னும் அழகா இருக்கு 👍👍👍👍👍
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE
@RAbgui
@RAbgui 2 жыл бұрын
மிக சிறப்பாக இருந்தது ரொம்ப நன்றி
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
Adhu enna maratha palace .....it's tamil king rt pl tel utuber ✍️
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KYj6bBaHZ4wYV9g5k3yEqyd
@jegadeesanjegadeesan511
@jegadeesanjegadeesan511 2 жыл бұрын
நன்றாக இருக்கிறது , இன்னும் விரிவாக அறிய ஆவல்!
@ddharshitha
@ddharshitha 2 жыл бұрын
இது ராஜ ராஜ சோழன் அரண்மனை தான் இது காலப்போக்கில் மாறியது இந்த அரண்மனை
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 жыл бұрын
இந்த அரண்மனைக்கு கீழ்தான் ராஜராஜனின் அரண்மனை உள்ளது
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
Apdiya
@ranielango168
@ranielango168 2 жыл бұрын
Thank you so very much Bro. நாங்கள் தஞ்சைக்கு அருகில் வசித்த போதும் இந்த அற்புதங்களை எல்லாம் காணும் ஆர்வமும்,வாய்ப்பும் கிடைக்கவில்லை.உங்கள் வலைத்தளம் மூலம் பார்த்து பெருமிதம் கொண்டேன்.உங்களுக்கு மிக்க நன்றி.சென்னையில் நிரந்தரமாக settle ஆகி விட்டாலும் உறவினர் எல்லோரும் அங்குதான் உள்ளனர்.மிக விரைவில் அங்கு சென்று நேரில் காண முயற்ச்சி செய்து வருகிறேன்.சொந்த மண்ணின் அருமை பெருமைகளை கொண்டாட முடியாமல் மத்திய ,அரசு வேலை கிடைத்த சந்தோஷத்தில் சென்னை வந்து விட்டோம். உங்கள் முயற்ச்சி அருமை.கேப் it up.
@ranielango168
@ranielango168 2 жыл бұрын
Sorry keep it up 🙏🙏👍👍
@anathimurugan9773
@anathimurugan9773 2 жыл бұрын
Bro apo ithu cholar kalathu arammanai ilaya😟
@samgameingchannel5016
@samgameingchannel5016 2 жыл бұрын
இரண்டு சுரங்க பாதையும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் ஒன்றும் தஞ்சை ராஜேஸ்வரம் (பெரிய கோவில்) ஒன்றும் செல்லும்
@geethakarnan5825
@geethakarnan5825 2 жыл бұрын
ராஜ ராஜ சோழன் அரண்மனை இப்போது இல்லையா.
@moondramkan9355
@moondramkan9355 3 жыл бұрын
what a co incident...i am watching this video 5-10-2021 same date of saraswathi mahal library re structured date 5-10-1918
@SMohanSMohan-tw5th
@SMohanSMohan-tw5th 2 жыл бұрын
மிகவும் அற்புதமான அழகான விளக்கங்களுடன் தஞ்சையை கண்முன் கொணர்ந்து விளக்கியமைக்கு நன்றி!
@muthulakshmidevar8685
@muthulakshmidevar8685 2 жыл бұрын
Thanjavur dhan my native place. Saraswathi mahal library la dhan na tnpsc kku padichittu irukken 🥰🥰🥰
@keerthi-hy9zz
@keerthi-hy9zz 2 жыл бұрын
I'm so proud. Because naa Thanjavur tha yan ooru nu solum pothu romba happy yaa irruku. Thank you God 😍😍😍😍
@mayakrishnan518
@mayakrishnan518 7 ай бұрын
எல்லாம் சரிதான். இவ்வளவு சிறப்பு மிக்க இந்த அரண்மனையை மிகக் கேவலமாக பராமரிக்கிறார்கள். இங்கு (பெங்களூர்) ஒன்றும் இல்லாத பல அரண்மனைகளை மிகச் சிறப்பாக பராமரிக்கிறார்கள்.
@shanmugasundaram7000
@shanmugasundaram7000 2 жыл бұрын
Excellent and very clear presentation. It is more than a personal visit.
@franklinnavaseelan5747
@franklinnavaseelan5747 2 жыл бұрын
Sir bojimaharaja friend 1st vedanayaga sastriyar great poet in tamil 200 years before (franklin bangalore)
@RajeshRajesh-te6yx
@RajeshRajesh-te6yx 11 ай бұрын
சுப்பர் நல்லா விளக்கி சொல்லி இருக்கீங்க
@PebblesTamil
@PebblesTamil 11 ай бұрын
நன்றி
@artgallery678
@artgallery678 2 жыл бұрын
சென்ற வருடம் family யுடம் சென்றுவந்தோம்..அதைவிட உங்களுடைய பதிவு மிக மிக அருமை....நன்றி
@ayeshaganiayesha3592
@ayeshaganiayesha3592 3 жыл бұрын
Cholas the pride of Thanjavur.
@arockiamclara1620
@arockiamclara1620 2 жыл бұрын
மகிழ்ச்சி நாங்களும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது மிக அருமையான பதிவு
@kavithap.s4737
@kavithap.s4737 2 жыл бұрын
அருமை.தஞ்சையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை. 👍👍
@srinivasangovindaswamy5555
@srinivasangovindaswamy5555 2 жыл бұрын
Rare places with Max. Possible brief is very useful for those couldn't visit. Thanks 👍👍👍
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
நலமசோன்னநல்லாசோன்னிர்என்அருமாகட்டுங்க
@moorthimoorthi5388
@moorthimoorthi5388 2 жыл бұрын
மிக சிறப்பாக உள்ளது.மிக நன்றி!
@dhivyashree6541
@dhivyashree6541 Жыл бұрын
👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏Kaana kidaikatha Aliya pokisam🌷🌷vaazhga vaazhka 🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻👏👏👏👏👏🙌
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE
@print.teckprinttrack.8194
@print.teckprinttrack.8194 Жыл бұрын
ராஜ ராஜ சோழர் கள் வாழ்ந்த அரண்மனை கள் புதி தாக. கட்டி. தமிழன் வரலாற்றை. உலகக்கு காட்டணும்...
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE
@ktt168
@ktt168 2 жыл бұрын
intha palace la dhane karthiki and kushpoo act pannuna movie eduththa pathtan i think her 1st movie from 🇱🇰🇨🇦
@ThirumuruganVTHIRU
@ThirumuruganVTHIRU Жыл бұрын
வீடியோவை அழகாக எடுத்து போட்டு உள்ளீர்கள் சோழர்களுடைய அரண்மனை சென்று இவர் நாயக்கர் அவர்களுடைய பெருமையை பேசுகிறார் என்றால் சரபோஜி மன்னர் உடைய பெருமை பேசுகிறார் என்றால் என்னவென்று புரியவில்லை அதிகமாக நாயக்கர்கள் சப்பை கட்டு கட்டுகிறார் இது நோக்க பூர்வமான வீடியோவாக இருக்கும் என்று தோன்றுகிறது தஞ்சை சோழர்களுடைய தலைநகரம் அங்கு அரண்மனையை கட்டிய சோழர்கள் தான் அந்தத் தமிழ் குடியில் வந்தவர்களை பற்றி இவர் வாயில் வார்த்தையே வரமாட்டேன் வர மறுக்கிறது
@meenakshiarumugam1963
@meenakshiarumugam1963 2 жыл бұрын
Really great and I felt like visited along with you who explained in simplest way about the seen instead barely looking at. Humble request to study about their clear history of this Palace and if included in brief in your voice it would be appreciated. Thank you.You have done well.keep it up.
@aranimunichandra2110
@aranimunichandra2110 Жыл бұрын
very very super I am in ANDHRAPRADESH
@devikakumar2321
@devikakumar2321 2 жыл бұрын
Where is rajaraja chozlan aranmannai?
@santhanamk3759
@santhanamk3759 2 жыл бұрын
பாண்டிய மன்னரால் இடிக்கப்பட்டு விட்டது
@subraMani-lf9tp
@subraMani-lf9tp 2 жыл бұрын
கஸ்துரி பாய் காந்தி wife, வரலாறு முக்கியம் அமைச்சரே
@leelavantishah5209
@leelavantishah5209 2 жыл бұрын
Very nice👍 video 🥰👌👍
@rajalakshmi6691
@rajalakshmi6691 2 жыл бұрын
Thank you sir for your valuable speech.
@ShadowTheLabrador-ll2rp
@ShadowTheLabrador-ll2rp 2 жыл бұрын
ராஜ ராஜ சோழன் அடையாளம் என்பது இல்லை... மராட்டியர் அடையாளம் மட்டுமே இருப்பது வேதனை...
@ibrahimibrahim4286
@ibrahimibrahim4286 2 жыл бұрын
மரட்டா மன்னர் சரோபோஜி மியூசியும் மகாராஷ்டிரா மாநிலம் அது எப்படி தமிழ்நாட்டில் வந்தது
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
It's good...thank u...
@manobala2790
@manobala2790 2 жыл бұрын
அருமை
@arunprakash3961
@arunprakash3961 3 жыл бұрын
Thank you for showing the palace this is useful video for the childrens for general knowledge development.
@natrajan1208
@natrajan1208 2 жыл бұрын
Miga,Miga. Sirappaana,Pootti,PaathukaakkaVaandia,Namathu Ethirrkaala SANDHATHIKAL ELLORUMAY,. KANDU,RASITHU,NAMMA MOOTHAATHIARKALIN,. SARITHIRAM THAANAY. NAMMA. NAATIN. SARITHIRAM!!!!!!. AAGAAVAA THIZL NAATU. MAKKAL. ELLOORUMAY. AVAIAM. ENDRANDRUM(Varungaala. Elaigarkall ). AVASIYAM. KAANAVEANDUMANIL. ATHI. NAM Munnoorgal kattikkaathathupoola. (athukkumaallaaga. NAAM. KATTI PAANI. KAAPPATHU. ONDRSA SIRANDHA. NATTUMAGANKAL(that is. Every TRUE,ORIGENAL _CITIZEN'S. IMPARTANTD UTY..and also the. Safety. Way. to. Keeping. OUR NATION'S_PAATRIOOT'S ONE OF THE MOST IMPARTANT. DUTIES .SO, Every ONE. of. us. had. already. know. this ..am I. CORECT..?????..soEVERY ONE of us. Must. Keep. this. for EVER....thank. You.nataraj.cbe.thank you!sir.
@tnriders5223
@tnriders5223 2 жыл бұрын
Na inga poirukken.. But marubadium poganumnu aasai irukku
@k.nsachidaanandamsachidaan8704
@k.nsachidaanandamsachidaan8704 2 жыл бұрын
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
@geologicalmethodlogy1005
@geologicalmethodlogy1005 2 жыл бұрын
இன்றைய கால கட்டத்தில் அதிகமான பொறியாளார்களை உருவாக்ககூடீய கல்வி நிலையங்கள் அதிகம் உண்டு ஆனால் இதே மாதிரி இந்திய நிதிநிலை அறிக்கையில் இப்ப உள்ள பொறியாளர்கள் உருவாக்க முடியுமா?
@madhumadhibalaguru3901
@madhumadhibalaguru3901 2 жыл бұрын
My native place in thanjavur...but I'm stay in thiruvar...I miss you thanjavur...I love all places...aranmanai, big temble, park, theaters...
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE
@Explainer.........3962
@Explainer.........3962 2 жыл бұрын
Daa sava sava nu pasatha views pogathu da en sun.......u
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbolEOaPClaYsscTPyNlgDl
@nishanthisudhakar1883
@nishanthisudhakar1883 2 жыл бұрын
I love historical place😍
@geologicalmethodlogy1005
@geologicalmethodlogy1005 2 жыл бұрын
காவேரி டெல்டாவின் மகிமை என்ன?
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 2 жыл бұрын
Where is chozha arammanai
@vasanthyramaswamy3025
@vasanthyramaswamy3025 Жыл бұрын
நான் தஞ்சாவூர் அரண்மணை பாரத்திருக்கேன் சரியாக அந்தகாலத்திர் பராமரிக்கவில்லை இல்லாவிடில் இன்னும் பிரம்மாண்டமாய் இருந்திருக்கும்
@விவசாயி-ய2ண
@விவசாயி-ய2ண 3 жыл бұрын
அறம் பஸ்ட் கமெண்ட்
@jagadheeswaripandurangan838
@jagadheeswaripandurangan838 2 жыл бұрын
கலைநயம் மிக்க கண்கொள்ளாக் காட்சியாகும் மிக்க நன்றி
@chandrasekaran9486
@chandrasekaran9486 2 жыл бұрын
நம் தமிழ் பண்டைய பண்பாடு மற்றும் கலாச்சார கல்வி முதலியன இதன் மூலம் நன்கு விளக்கப்பட்டுள்ளது. நன்றி
@geologicalmethodlogy1005
@geologicalmethodlogy1005 2 жыл бұрын
மராத்த இரண்டாம் சரபோஜி காவேரி டெல்டா பகுதிக்கு எதற்க்காக வந்தார்?
@stephenraj2625
@stephenraj2625 Жыл бұрын
bro....no need of marati place... we need our king chola palace... please find and put the viidoe
@physicschannel1268
@physicschannel1268 2 жыл бұрын
It not build by raja raja cholan
@boobalakrishnan3371
@boobalakrishnan3371 2 жыл бұрын
திருவாரூர் பற்றி வீடியோ போடுங்க
@renozarajabdeen3382
@renozarajabdeen3382 Жыл бұрын
Hi, I'm from srilanka, I enjoyed this video. Like to see more places in india.
@ARMYLOVER-fd4xw
@ARMYLOVER-fd4xw 2 жыл бұрын
நாங்கள் பள்ளிக்கூடம் படிக்கும் ஸ்கூல் கட் அடித்துவிட்டு பொழுதுபோக்கும் இடமே அரண்மனை & ஸ்கூல் கிரவுண்ட்
@chandrasekaran7977
@chandrasekaran7977 2 жыл бұрын
Ulakil enakku pediitha ore ORU Tamil mannr engal Raj Raj sozn rajendirn sozn talaivarkal mattumem
@KumarKumar-py8xq
@KumarKumar-py8xq Жыл бұрын
நான் நேற்று முன்தினம் அரண்மனைக்கு சென்றான் எல்லாம் இடம் அருமை இருந்து
@krishnahari5486
@krishnahari5486 2 жыл бұрын
It's not maratha Palace Intha Aramanaiya Kattavanga Nayakkargal Nayakkargal Aachi Ponapiragu Sarabogi Mannar Aachi Vanthutu
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
என்வக்குமுலம்தருலாஎதுஇல்லைபோ
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 2 жыл бұрын
மிக மிக சிறந்த முறையில் எல்லாவற்றையும் விளக்கியுள்ளீர்கள்.பாராட்டுக்கள். தஞ்சை சிவன் கோவில் ்ரீ
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
தேக்குமேருக்குதவந்தபக்காம்என்அரமன
@veerapandiyanveerapandiyan1266
@veerapandiyanveerapandiyan1266 2 жыл бұрын
ஏலே என்னடா பேசேறிங்க இந்தியாவில் எவன்டா ராஜகாலத்து பொருள பாதுகாக்குரவன் இங்கே அரசாங்க அதிகாரியே திருடி கட்சி தலைவருங்க வீட்டில் பணம் படைத்தவன் வீட்டில் சிலைகள் பொருட்கள் திருடும் தமிழன் இவனுங்கலுக்கு பெருமை வேற இத சொல்ல இந்திய அரசியல் வாதிங்க வித்து தின்னுடுவானுங்க இங்க உள்ள பொருளை வெளிநாடுகளில் விற்று தின்னும் பிச்சகார கூட்டம்
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KaUQ7PG94b9usufCRRw18p9
@jeevanandhamrajendran2462
@jeevanandhamrajendran2462 Жыл бұрын
Excellent 👌🏻🤝👌🏻🎊
@geologicalmethodlogy1005
@geologicalmethodlogy1005 2 жыл бұрын
பெருவுடையாரின் கால வம்சத்தின் காவேரி ஆற்றுபடுக்கையின் உண்மையான வரலாறு என்ன?
@geologicalmethodlogy1005
@geologicalmethodlogy1005 2 жыл бұрын
சோழமண்டலம் கடற்கரை இயற்கை சார்ந்த கல்வி முறையை மட்டுமே போதிக்கும்.....
@saranyar1541
@saranyar1541 8 ай бұрын
சுருங்க பாதை நகூர்
@nagarjun.g4621
@nagarjun.g4621 2 жыл бұрын
நான் தஞ்சாவூர்ல தான் இருக்கேன் இன்னும் போய் பார்க்கல கண்டிப்பா போய் பார்ப்பேன்
@mahalakshmi-hr5zs
@mahalakshmi-hr5zs 2 жыл бұрын
Super anna
@jaikumarkumaravel8038
@jaikumarkumaravel8038 2 жыл бұрын
சூப்பர் உங்களிடம் இருந்து அறிய தகவல்களை எதிர்பார்க்கிறேன்
@rajinia3179
@rajinia3179 2 жыл бұрын
Excellent job thank you
@rathas2654
@rathas2654 2 жыл бұрын
அந்த காலத்தில் கலை கலாசார கட்டிட அமைப்பில் வாழ்ந்தார்கள் என்பதை பார்க்கும் போது பெருமை அருங்காட்சியகம் பின் வருவோரும் பார்க்க பாதுகாக்க வேண்டும்
@sridharangopalan6841
@sridharangopalan6841 2 жыл бұрын
இந்த கலைக்கூடத்தில்தான்,"கர்ணன்" படத்தில் வரும்,கண்ணனுக்கும் அர்ச்சுனன் நடக்கும் வில் போட்டி படமாக்கப்பட்டது.
@Vishnu97678
@Vishnu97678 3 жыл бұрын
Naan periya Kovil ponean Aana. Ennala aranmanai poga mudila Time kidaikkala. Superr bro. Nallaruku
@chithrablkshn7431
@chithrablkshn7431 3 жыл бұрын
Very very thank u Anna. Super...
@thiruthalapayanam
@thiruthalapayanam Жыл бұрын
நாங்கள் நேரில் சென்று பார்த்த வண்ணம் உள்ளன. மிகவும் நன்றி
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE
@rajuiyer1922
@rajuiyer1922 2 жыл бұрын
இதை பார்ப்பதற்கே கொடுப்பினை வேண்டும்
@DrGurumanin
@DrGurumanin 2 жыл бұрын
தரமடற்ற படப்பதிவு. ஒரு நிமிடம்கூட பார்க்க இயலவில்லை.
@ManiMani-ti7li
@ManiMani-ti7li 2 жыл бұрын
.nanri.bro.yellam.sari.kataisiya.vantha.saraposi.mannar.petriye.solringa.thansai.enrale.sollargal.than.avargalai.petri.vrivaga.kuravillaye.yen.
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KZ7QQdwY28erkX493yMv7-n
@ramalingam1338
@ramalingam1338 2 жыл бұрын
Thank you anna ennoda tenth shool days nabaga patuthuchi
@giridharannagarajan
@giridharannagarajan Жыл бұрын
எல்லாம் பொன்னியின் செல்வன் தாக்கம்
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@ananthtami2463
@ananthtami2463 Жыл бұрын
தகவல்களுக்கு நன்றி சகோதரரே, நான் 2014 ம் ஆண்டு சென்று சுற்றி பார்த்திருக்கிறேன்.
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KYoj0o2WcaYWE6mrr5iGFoS
@natrajan1208
@natrajan1208 2 жыл бұрын
Ayyaa!!BOOBAALS KRISHNAA!!vanakkam palla!! Neenga THORUVAATUOR _endrathumaa. EN. MANATHIL. _BIMETAL. BEARINGS _MARUTHA MALLAI ROAD. _COIMBATORE. illa. Ennudan. NANDRAAGA paniaatroya. ENATHARUMAI. NANBAN. MARIYAATHIYKKURRIA. THIRU,,,R.VISVANATHAN(phalla). AVARKALIN. YYAABHAGHAM!!!!. .aver. Ettha. Paartha. Ennakku. PHONE call. Saivaar. Nitchayammaagha!!!knatraj BM .(tpr). ....thank you.sir..kn. .AVAR ippoothi. CHENNAI.illa. irrukkaar.) .....
@pushpavalli4434
@pushpavalli4434 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.வாழ்க உங்கள் தொண்டு
@meenakshiveeraiyan4603
@meenakshiveeraiyan4603 2 жыл бұрын
Super
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 12 МЛН
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 15 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 22 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 12 МЛН