ஞானாலயத்தில் அடியேனும் தீட்சை மற்றும் ஆத்ம விடுதலை பெற்றேன் ..மிக சிறப்பான அனுபவங்களை உணர்ந்தேன். கலியுகத்தில் இது ஒரு அறிய வாய்ப்பாகும். ஆன்மீக தேடலில் உள்ளவர்களுக்கு ஞானாலயம் ஒரு வரப்பிரசாதமாகும் .
@guruvesaranam18133 жыл бұрын
Evlo fees sir?
@niranchanasatish77903 жыл бұрын
@@guruvesaranam1813 no fees
@guruvesaranam18133 жыл бұрын
really no fees? How to contact get dheetsai?
@JathishGopinathan8 ай бұрын
Sir please give me details about whom to contact
@manonmanirani57363 жыл бұрын
சிவாயநம ஐயா 🙏🌷நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 தாங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்💥💫🙏🙏🙏
@rajapriyaboopathi28503 жыл бұрын
I request you all to take the Renukha devi mantra Deeksha from Gnanalayam. It will give huge changes in your life and also in your spiritual life. And we can get "பிறவா நிலை"
@vaidi8653 жыл бұрын
Taking 👍
@sakthivelperiyasamy18043 жыл бұрын
Iya vanakkam. I need Valai padam
@shanthipriya92952 ай бұрын
How to take that Deeksha. Please guide.
@retnamahsubbrayan72773 жыл бұрын
இறைவனை அறிவது உணர்வது அடைவது விளக்கம் அருமை நன்றி ஐயா 🙏🙏🙏
@Sripthipon3 жыл бұрын
மகாஞானி கவனகச் சித்தர் பெருமானின் திருவடிகளை வணங்குகிறோம்.... அய்யனே இம்மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் எங்களைக் கடைத்தேற்ற தாங்கள் எடுத்துக் கொள்ளும் அதீத அக்கறையும் எம்மை திக்குமுக்காட வைக்கிறது... ஞானிக்கு இலக்கணத்தோடு தாங்கள் அளித்த விளக்கம் அற்புதம்.... அய்யனே. முன்பு சித்தர்களின் ஜீவ சமாதிக்கு செல்லும் போதெல்லாம் நாம் வாழும் சம காலத்தில் இது போன்ற மகான்கள் சித்தர்கள் இல்லையே என்ற எனது மனக் குமுறல் தாங்களின் அறிமுகம் கிடைத்த உடன் தற்சமயம் தவிடு பொடி ஆகிவிட்டது... எங்களின் மண்ணுலக வாழ்விற்கும் விண்ணுலக வாழ்விற்கும் தாங்கள் வழங்கும் அறநெறிகளை கடைபிடித்து தாங்கள் காட்டும் வழியில் பயணிக்கும் கோடான கோடி தொண்டர்களுள் நானும்...
@உலகத்தமிழர்மரபுக்களம்3 жыл бұрын
குருநாதருக்கு வணக்கம்!!! தங்களுடைய ஞானம் உரை ஆன்ம வளர்ச்சிக்கு வித்தாக இருக்கிறது!!! உங்களுடைய ஆன்மீக பணி தொடர எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளை வேண்டுகிறேன் ஐயா!!!!🙏🙏🙏
வணக்கம். கவனகர் ஐயா நன்றி...என் பெயர் திவ்யா. வயது 33. தாங்கள் சென்ற வருடம் கந்தனின் கட்டளைகளில் ஞானாலயம் பற்றி தெரிவித்து இருந்தீர்கள். தங்களின் அறிவுரையின் பேரில் நான் ஞானாலயத்தில் ரேணுகாதேவி மந்திர தீட்சை எடுத்தேன். அதன் பிறகு ஆன்ம விடுதலையும் பெற்றேன். அதன் பிறகு அக கண் சற்றே திறந்ததாக உணர்கிறேன். சிரசின் உச்சியில் இருந்து ஆற்றல்கள் உடலில் பரவுவதை பலமுறை உணர்கிறேன். இல்லறத்தில் இருந்து ஆன்மீகம் மேற்கொள்ள தாங்களும், ஞானாலயமும் உதவுவதற்கு மிக்க நன்றி.
@bhuvanashreevenkatesan80763 жыл бұрын
Divya. I need information about this da. Will you pls connect with me on my personal email I'd.
@kuppurajup79103 жыл бұрын
ஐயாவுக்கு மிக்க நன்றிகள், பிறவா நிலை அடைய எவ்வளவோ பல வழிகளில் தேடி கொண்டிருக்கும் உயர்ந்த ஆன்மாக்களுக்கு அய்யாவின் பதிவு மிகவும் வழிகாட்டியான பதிவாக இருக்கும், மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🌹
@karkumardevolsongsg36783 жыл бұрын
AYYA SO THANKS EXPERIENCE WE GOT FROM RENUKA DEVI AMMA DEEKSHA ALL SO
@greenparadise90203 жыл бұрын
ஐயா தங்கள் கோவை குடிலில் இதை ஏற்பாடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@inoino19762 жыл бұрын
அன்பின் பிறப்பிடம் அய்யாவின் மலரடிகள் போற்றி ❤🙏
@chandranchandrasikaran99873 жыл бұрын
ஓம் ஸ்ரீ யோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி மலரடி போற்றி.ஞானக்களஞ்சியம் திருவடிகள் போற்றி.
@venugopalganesan40763 жыл бұрын
அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம் உங்கள் ஆசீர்வாதம் பெற்று சிறப்புடன் வாழ வழி வகுத்தது கொடுக்க வேண்டும்.ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@jayashreeseethapathy7203 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.. தங்களின் 'குகைக்குள் சித்தர் ' என்ற அற்புதமான பதிவை குறைந்தது 30 முறையாவது பார்த்திருப்பேன் ஐயா..என்னை மிகவும் கவர்ந்த பதிவு..அந்தப் பதிவினை பார்த்த பிறகு தான் kavanagar karjanai ஐ subscribe செய்து தங்களின் எல்லா பதிவுகளையும் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றேன் ஐயா.. பகுளாதேவி சமேத காகபுஜண்டர் சித்தர் படம், அம்மை அப்பர் படம் வாங்கிவிட்டேன்.. வாலை தேவதையின் படத்தை வாங்குவதற்கு மட்டும் கிட்டதட்ட ஆறு மாத காலம் வாலைத் தாய் மந்திரத்தை உச்சாடனம் செய்த பிறகே வாங்க முடிந்தது.. அகத்திய சித்தர் பெருமான் அருளால் அடியேனுக்கு மிக விரைவில் வாலை தீட்சை கிடைக்க வேண்டும்.. அருள் செய்யுங்கள் ஐயா 🙏 🙏 🙏. . நன்றி ஐயா 😢😢😢🙏..
Ayya thanks...VAALAI DEVATHAIGAL Blessings to All of US....AUM SIVAYANAMA.... Vaazga SSS .. Vaazga Nalamudan.
@dee59023 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@umasaravanan10053 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kvasantha41423 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் மிக அருமை ஐயா. பல்லாண்டு வாழ்க
@k.s.prakashkumar23553 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@Sairam-tx7wp3 жыл бұрын
வணக்கம் ஐயா. மிக்க நன்றி
@bgn96413 жыл бұрын
Nandri iyya....om eswaraya namaka...Guruva saranam...Annai Sri Renuka Devi thiruvati potri.... OM Siva Siva OM
@sivarajbedworking69333 жыл бұрын
நன்றி ஐயா
@raviravi-os3jz3 жыл бұрын
ஐயாவின் திருவடிகள் போற்றி போற்றி
@samynathan54743 жыл бұрын
Oom Namasivaym aiyavin Aanmiga Uraikal arumai aiya enaku 63 Vayathakirathu nan thichai para Enna chaiya vandum nan dindigul d t il Batlagundu il Irukkiran arul PURIUNGAL nandri aiya vanakam
@Robo_Rithul3 жыл бұрын
Excellent Ayya 🙏
@kiranshiva51753 жыл бұрын
Nantri Ayya 💥 ur sooo good
@SaranyaS-wm7yo3 жыл бұрын
Mikka nantri ayya
@sivaprasadkumar30323 жыл бұрын
Good love it
@ramarasunarayanan25503 жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஹரிஓம் சிவ சக்தி ஹரி ஓம் சிவாயநம நன்றி ஐயா வணக்கம்.
@tamilvanan77933 жыл бұрын
Great blessing Ayya
@ravim67383 жыл бұрын
Nandri iya, I need valai thaai picture, and ammaiyappur picture
@somusundaram23163 жыл бұрын
ஓம் ஆதி குருமார்கள் திருவடிகள் போற்றி ஓம் கனக சுப்புரத்தினம் ஐயா திருவடிகள் போற்றி.. ஈசனின் கருணையால் ஒரு வருடத்திற்கு முன்பதாகவே புதுவை ஞானாலயத்தில் இறைவனால் ஈர்த்து வாலை தீட்சையும் ஆன்ம விடுதலையும் பெற்று ஆனந்தமாக இருக்கிறேன். அனைவரும் நிச்சயமாக பெற்றுக் கொள்ளுங்கள். கவனகர் ஐயா எப்படி நமக்கெல்லாம் வழிகாட்டுகிறார்களோ அதுபோலவே அரூபமாய் இருக்கும் ஞானாலயா குரு அன்னை ஸ்ரீ பரிமளா தேவியாரும் தீட்சையினல் ஒளி இழை தொடர்பு உண்டாக்கி ஆன்மாக்களை சூசகமாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். ஓம் அம்மையப்பா அகத்தீசா போற்றி போற்றி
@arunkumaar6117 Жыл бұрын
ஞானத்தை வழங்கும் குருவே சரணம்
@yogadakshin.m.p15153 жыл бұрын
Kuru vanakkam Ayya Karur vaalai thitchai valanka mutiuma om namasivaya om
Is there any center for Madurai and near by area for valai thitchai?
@nambiramiah57143 жыл бұрын
What is meant by valai thitchai?please explain Ayya.
@RajaRam-hf6lj3 жыл бұрын
Nandri ayya valzha valamudan Tirupur rajaram r
@thamaraiselvam47273 жыл бұрын
Siva om Siva om.....
@chiththana59013 жыл бұрын
Thanks Thanks Thanks ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sriramakrishnan72243 жыл бұрын
திருவடிக்கு வணக்கம் 🌸 🌸 🌸
@ars62663 жыл бұрын
Thanks ayya .Vazhga valamudan ayya
@vijayalakshimi67843 жыл бұрын
நன்றி ஐயா சரணம் ஐயா
@KanagaLakshmi-hs5izАй бұрын
வணக்கம் ஐயா எங்க வீட்டுக்கு இழுத்துவிட்டு காரி பொறாமை போட்டி செய்வினை தெருவில் இருக்கவங்கள கூட என்கூட பேச விடாம பண்றது நான் ஒரு டைலர் என்னை தைக்க விடாமல் வேலையை கிடைக்கிற மாதிரி நிறைய விஷயங்கள் பண்ணிட்டு நல்ல புள்ள மாதிரி நடிக்கிற எங்க வீட்ல இருந்து மூணாவது வீட்டுக்காரரையும் அப்படித்தான் செய்ற இவர்கள் ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிகிட்டு நான் எப்படி மீண்டு வரேன்னு தெரியல இந்த அளவுக்கு நல்லாத்தான் இருந்தேன் இப்ப மூணு வருஷமா கஷ்டப்படுற நான் எப்படி என்னை தற்காத்துக் கொள்வது
@dhachanamoorthidhachana18673 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய சிவாய நம நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு தமிழ் தாய் மண் தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம்
@lathaexpo3 жыл бұрын
🙏மிக்க நன்றி அய்யா வெற்றி நிச்சயம் 🙏
@radha.welfitradha.welfit64223 жыл бұрын
Nantri ayya.....
@SELVAPRABU7003 жыл бұрын
🙏🙏🙏🌹🌹💕💕ஓம் சிவசிவ ஓம் 💕💕🌹🌹🙏🙏🙏
@jayalakshmimaruthaih62843 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம்
@ARBOSS5863 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@paramisakthivel2403 жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா🙏🏻🙏🏻🙏🏻
@ponmaniselvi78793 жыл бұрын
Vanakam ayya
@chandramohan79303 жыл бұрын
Nandri ayya om siva siva om
@srkrishna40353 жыл бұрын
🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏
@renganathannr15043 жыл бұрын
Good information, jai hind, jai bharat greater india
@Vjartist2 жыл бұрын
ஐயா வணக்கம்,நீங்கள் ஆதி சங்கரரின் 6வகை வழிபாடு களைப் பற்றி கூறுங்கள்
@user-gi2qd2yv7t3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளத்துடன் நன்றி அய்யா
@Ramji-ym3wg3 жыл бұрын
வெற்றி வெற்றி.வெற்றி..
@kumaravel69883 жыл бұрын
குருவே சரணம்
@GANESH-803 жыл бұрын
ஐயா வாலை தீச்சையை திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மக்கள் பயன் பெரும் வகையில் நடத்தி தாருங்கள்.
@Vshu_hope3 жыл бұрын
நன்றி ஐயா ஓம் நமசிவாய
@mgrram4253 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏
@velayuthamsamynathansekarj6843 жыл бұрын
நன்றி சிவகங்கையில் இருந்து எப்படி கலந்து கொள்வது
@247807923 жыл бұрын
அருமை ஓம் நமசிவாய
@velayuthamsamynathansekarj6843 жыл бұрын
அய்யா நல்லது நீங்கள் கொடுத்துள்ள ஃபோன் நம்பர் சுவிட்ச் ஆப் என்று வருகிறது வேறு எண் உள்ளதா அய்யா
@menusirikumar73272 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் எந்த குருமார்களிடமும் சென்று பயிற்சி பெறவில்லை.உங்கள் சொற்பொழிவுகளை கேட்டு கேட்டே தியானம் செய்ய கற்று கொண்டேன்.நான் இலங்கையில் இருப்பதால் தங்களை நேராக பார்க்க முடியவில்லை ஆனால் உங்கள் திருமொழிகள் எவ்வளவோ உண்மைகளை உணர்த்தியுள்ளது.ஐயா இன்று தான் இந்த வாலை தீட்சை வீடியோ பார்த்தேன்.நாம் எப்படி பெறுவது தயவுடன் அறியத் தாருங்கள்
@jayaseelan7672 Жыл бұрын
அந்த மந்திரங்கள் எதில் காணலாம். தீட்சை எப்படி பெறுவது ஐய்யா.
@duraibabu41013 жыл бұрын
அய்யாவுக்கு வணக்கம்
@duraibabu41013 жыл бұрын
தங்களது
@duraibabu41013 жыл бұрын
காலை அன்னையின் அருள் தீட்சை .
@AAASISTERS1233 жыл бұрын
நமஸ்காரம் அய்யா
@narayananc.n.43433 жыл бұрын
Om Nama Shivaya !!!
@baranidharan10473 жыл бұрын
Nandri iyya
@yamunapadmanaban75232 жыл бұрын
ஐயா அடியேன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்.அடியேன் எப்படி வாலை தீட்சை பெறுவது?தயவு செய்து கூறுங்கள் 🙏
@muthukumarsingaravel95793 жыл бұрын
Om namasivayam 🙏🙏🙏🙏🙏 nandri ayya
@tamilselvamr9323 жыл бұрын
Om namasivaya ayya
@ramakrishnans32772 жыл бұрын
ஓம் சிவாய நம!
@maruthuvell92483 жыл бұрын
Nice
@rajanlatha69863 жыл бұрын
Iya na trichy anaku deetchay venum ple iya
@kasimuthukrishnan1353 жыл бұрын
ஓம்நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் வணக்கம் ஐயா. நான் ஓய்வு பெற்ற ஊழியன். மதுரை யில் இருக்கும் நான் எவ்வாறு தீட்சை பெற முடியும்? ஓம் அகத்தீசாய நம. 🙏🙏🙏
@kumari50103 жыл бұрын
Go to gnalayam website and get the information about online deeksha
@kumari50103 жыл бұрын
ஞானாலய இணைய தளம் மூலம் ஆன்லைன் தீட்சை பற்றி அறியவும்
@kanishkasvlogs49793 жыл бұрын
Aiya nan chidambaram enaku valai Ammavin dheekshai veendum aiya
@ananthabhanumathi38943 жыл бұрын
IYYA NAMASKARAM NAAN CHENNAI IL ERUKIREN ENNAKKU EPPADI DEEKSHAI KIDAIKUM
@kumari50103 жыл бұрын
In chennai deeksha held on October 17 please go through gnalayam website and gather information
@jayaseelan7672 Жыл бұрын
ஐயா தங்களை எந்த ஊரில் காணலாம்.
@bhavanijeyavel19513 жыл бұрын
Om namashivaya namaha. Imm kleem sow sow kleem iim
@amsnaathan14963 жыл бұрын
இது அம்மையப்பரின் பூமி வேரெவர் பூமியும் அல்ல,மீட்டெடுப்போம் சமய ஞானத்தை
அய்யா வணக்கம் நீங்கள் ஆற்றி வரும் தொண்டு அளப்பறியது
@pushpalatha77653 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🙏.நாங்கள் சென்னையில் இருக்கிறோம்.. எங்களுக்கு சென்னையில் கிடைக்க (பலரும் சென்னையிருக்கிறார்கள்) எங்களுக்கு வழி காட்டுக்கள் ஐயா 🙏🙏
@sweethomecrafts12263 жыл бұрын
Migavum arpudhamana vaippu Don miss it
@kumari50103 жыл бұрын
Go to gnalayam website and gather information about online deeksha or in chennai direct deeksha held on October 17 , please collect information in website
@kumari50103 жыл бұрын
அய்யா screen shot ல் ஞானாலயா தொடர்பு எண்களை தந்துள்ளார்கள். அல்லது இணைய தளம் வழியாக தகவல் பெறவும்
@umasaravanan10053 жыл бұрын
சென்னையில் நேரடி தீட்சை உள்ளது அம்மா
@tkbijupanoor18233 жыл бұрын
OM SIVAYA NAMAHA
@balaraman6843 жыл бұрын
செங்கல்பட்டு வாலை தீட்சை பெற தொலைபேசி எண் சரியாகத் தெரியவில்லை.தயவுசெய்து அந்த எண்ணை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன் நன்றி ஐயா.
@சபச்சையப்பன்3 жыл бұрын
🙏
@duraibabu41013 жыл бұрын
Vanakkam
@lakshmimuthusamy53723 жыл бұрын
Iyya vanakam
@kalitvmathi21423 жыл бұрын
ஐயா நான் இந்த.ஊராட்..சிமன்றதேர்தலில்அதிகபட்சவாக்குகள்வித்தியாசத்தில்வெற்றிஅடைய வாழ்த்துங்கள் நன்றி ஐயா