நன்றி அம்மா தங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் இன்னும் இது போன்ற பதிவுகள் ஆக காத்திருக்கும் அம்மா நன்றி அம்மா
@indiragandhi84654 жыл бұрын
அருமையான பதிவு மா.....நாங்க பாலாம்பிகையை வழிபாடு செய்தே மழலை பாக்கியம் பெற்றோம்.....சகல நலன்களும் தரவல்லவல் இந்த பாலா....நன்றிமா.....
@umavenkatesh10564 жыл бұрын
இந்த ஶ்ரீ பாலா நவராத்திரி வேளையில் அம்பிகையைப் பற்றிய கதை மிக பொருத்தம். நன்றிகள் பல
@ambikasatheesh39624 жыл бұрын
Your speech is super sister
@selvarubank.b92014 жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி அம்மா
@sukanthansubramani8381 Жыл бұрын
என் கனவில் தோன்றிய பால கண்ணியம்மன் குலதெய்வமாக என் குடும்பத்தை காத்து நின்று அருள் புரிகிறார். ஜெய் ஹிந்த்.
@jayalakshmidinesh93854 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்துமே ரொம்ப ரொம்ப உபயோகமாக இருக்கிறது அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@subramaniansubramanianmuru973411 ай бұрын
பணிவான வணக்கம் அம்மா! ஆன்மீக பதிவுகள் மூலம் எமக்கு ஆண்மீகவழிகாட்டும் ஆன்மீக குருவே தங்கள் பாதங்ளுக்கு நமஸ்காரம் அம்மா !🌹🌹🌹🙏
@vishnusmom71604 жыл бұрын
Thank you sooooo much mam... Bala came to my dream twice.... First time I don't know who that beautiful child was..... after that I got to know her she came again after 3years form first dream.....and it was sooo real...she spoke for a long time...no words to express that moment..............periyava charanam... 🙏🙏🙏🙏
@satishr74423 жыл бұрын
Amazing
@SelvaKumar-dj1rs2 жыл бұрын
Appearing in dreams of Brahmins ladies is no wonder because she is a suicided bramin girl of archakar of Sivan temple of Nemili.
@mythilyraja97354 жыл бұрын
அருமையான அற்புதமான பதிவு அம்மா பாலா திரிபுரசுந்தரி அம்மாவை பற்றிய தகவல் தந்தமைக்கு மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏
@kalaichelviranganathan32584 жыл бұрын
Madam பாலசுந்தரியாக தங்களைப் பார்த்தது போல் இருக்கிறது அப்படி ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் படி இருந்தது உங்களுடைய பதிவு. நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@Vrayshan163 жыл бұрын
Romba Nandri for the wealth of knowledge! The most complete video about Sri Bala Tripura Sundari Amma. Om Nama Sivaya.
@kalpanajp43894 жыл бұрын
ௐ சிவாயநம நல்ல தகவல் அம்மா நவராத்திரி முன்பு ெசான்னதுக்கு மிக்க நன்றி என் கணவர் 15 வருடங்களுக்கு முன்பு இந்த மந்திரித்னத ெசான்னாா் அப்ேபா எந்த தெய்வத்தின் மந்திரம் என்று தெரியாது இப்போ தெரிந்தது மிக்க நன்றிஅம்மா அ௹னம
@shyamalasivamoorthy39173 жыл бұрын
Thanks today I brought bala amman to home.ur message gave goosebumb,as if god made me to hear abt her.
அற்புதம் இந்த வாலைத் தாயின் படம் இறைவன் அருளால் என் கைக்கு கிடைத்துள்ளது, வாலைத் தாயிற்க்கு என் மனமார்ந்த நன்றியை தெரிந்து கொள்கிறேன்
@Nandhini00294 жыл бұрын
அருமையான நல்ல ஆன்மீக தகவலை வழங்கியதற்கு நன்றி
@rogueknightgaming90594 жыл бұрын
எனது நீண்ட நாள் ஆசை, பாலாம்பிகை பற்றிய தகவல்கள் அருமை அம்மா🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@mahendranmahendran37824 жыл бұрын
அன்னபூரணி பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா
@venkateshganesan62194 жыл бұрын
Thank u madam I expected bala mandram adu ungalal kedichadarku rumba nandri thank u very much I practiced yoga meditation
@thirumala58954 жыл бұрын
மிக்க நன்றி அம்மா, தங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு நற்சிந்தனையாக அமைகிறது... நவராத்திரி கொலு எப்படி அமைப்பது, மற்றும் நவராத்திரி வழிபாட்டு முறைகளை ஒரு சிறப்பு பதிவு கொடுக்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி அம்மா
@eswarimurugesan20134 жыл бұрын
நன்றி தங்கையே வாழ்க வளமுடன்
@ggovindarajanggrajan47244 жыл бұрын
Pranams. We feel blessed by your useful divine videos. It is a great service to humanity esp in this Kaliyuga. Once again pranams to Kripananda Variyar & his worthy disciple. May the universe be blessed.
@devis59053 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@dhanalakshmic7781 Жыл бұрын
நன்றி நன்றி அம்மா🌹🌹🌹🌹🌹 தகவல்கள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 வழி நடத்தும் குரு நீங்கள் வாழ்க வளமுடன்🙏🌹🦚🙏🌹🦚
@KSBInfo4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. இதுவரை நான் அறிந்திராத விஷயங்களை அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். மிகவும் அருமை அம்மா ஓம் நமசிவாய 🙏
@akshanti15463 жыл бұрын
Yes madam after 7years baby girl born. Bala very powerful Godness 🙏I love ❤️
@jayashree77784 жыл бұрын
மிகுந்த ஆத்ம நன்றி அம்மா🌷🌷🌷🌹🌹🌹💐💐💐
@anubharathi66744 жыл бұрын
OMG thanks for sharing, recently I hv been searching. Much wanting video. Nandri ma.
அம்மா உங்க தமிழ் கேட்பதற்கு அருமையாக உள்ளது நன்றி அம்மா
@saisanthosh68454 жыл бұрын
Amma yesterday only I think about bala.... Today u give bala Tripura Sundari in video maaa... really unexpected.....love u maaa😍😍😍😍
@devdhesh95344 жыл бұрын
Same me toooo
@saisanthosh68454 жыл бұрын
U know any information Sir
@devdhesh95344 жыл бұрын
@@saisanthosh6845 About what Bro. I know about Shakthys swaroopa's Mercy and its Devine mantras and details bro. Yeah I knew about Sri Bala thripurasundari. She likes To decorate her by Kanagambaram flowers and like to worship her by Nandiyavattam, Lotus, Swarnapatti, Andhimalli.
@saisanthosh68454 жыл бұрын
Bro I want more information about bala....
@devdhesh95344 жыл бұрын
@@saisanthosh6845 1.Bala is very youngest form of Sri lalithambika. 2.there is not only Bala in 1 form. Bala in several forms as younger goddess such like as Bala sarswathy, bala lakshmi, Bala durga,Bala thripurasundari also well known as Bala. 3.She is the first day swasini of Navrathree. (1st day ambika is Maheswari.swasini different from ambika) 4.She likes of Decorating herself with Crossandra flowers known as Kanagambaram flower. 5.She mount in Lotus, Swan,Rock, Chakra,conch and also rangoli too.
@banugajendran47584 жыл бұрын
Arumaiiii video mam.. inum neraya solunga balambigai patri
@sembaibalatemple3285 Жыл бұрын
OM JAI MA BALAA ❤ SRI BALA TRIPURASUNDARI (50 yr Old, Baby Girl )TEMPLE, Chennai OMR, near Thiruporur, SEMBAKKAM VILLAGE First temple in Tamil nadu. somr time visited, More blessed. Wonderful atmosphere. Everybody should visit this place atleast once in a life time.
@neelar33064 жыл бұрын
Navratri varum nerathil nalla padhivai koduthirukireergal. GOD BLESS.
பாலா போட்ட சண்டையை பார்த்து வியந்து போன வாராகியும்,மந்திரிணியும்.. ஓடி போய் பராசக்தியிடம் சொன்னார்களாம் பாலா பண்டா சூரன் மைந்தர்களை கொன்று குவித்தாள் என்று அதை கேட்டு லலிதா தேவி அகம் மகிழ்ந்தாள்!❤️
Thank you Maa. It is Balas blessing I heard your beautiful discourse about Her.
@manomohana194 жыл бұрын
romba nandri amma
@sakthiveetusamayal29694 жыл бұрын
ரொம்ப நாள் எதிர்பாத்த ஒரு பதிவு நன்றி மேடம்
@padmapriya39914 жыл бұрын
For all Athma Gnana Maiyam subscribers, please do listen full video. She clearly mentioned who,what and how should do worship? My dear athma thozhi, Thanks for your Athma sevai...
@vidhyalakshmi79104 жыл бұрын
அருமை அருமை அக்கா ரொம்ப நன்றி.
@kannagiraj55973 жыл бұрын
My favourite God is durgai but in my dreams now a days one little girl coming in my dreams I don't know who is that and then my mother told may be it is bala thiriburasundari.... That's why I came to view this video
@orathurswapnavarahi11 ай бұрын
Yes
@SenthilmariS5 ай бұрын
அம்மா வணக்கம்🙏 நீங்கள் சொன்ன அனைத்து தகவலும் அருமை உண்மை. நீங்கள் தான் ஞானி .உண்மை அவளை. உள்ளம் உருக கூப்பிட்டால் ஓடிவருவாள்.என் பையன்கிட்ட இரவு நேரத்தில் வந்து விளையாடுவாள் சேட்டைகாரி, அவள் எங்க வீட்டு குலதெய்வம்.நீங்கள் முக்தி அடைவீர்கள் உங்களுக்கு மறுபிறவி கிடையாது. இந்த பிரபஞ்சத்தில் உங்களது சேவை நல்ல உள்ளங்களுக்கு தேவை.முருகன் துணை.🙏🙏🙏🙏
@kallakudisrignananandagiri3884 жыл бұрын
Enakku Kanavil Arul Seitha Deivam, Kan Kanda Deivam. Sri Bala Tripura Sundari Jagan Matha Ki Jai
@bhuvaneswariramakrishnan7324 жыл бұрын
Sridhar Veeraraghavan Lucky and blessed you are Vazgha valamudan
@kallakudisrignananandagiri3884 жыл бұрын
@@bhuvaneswariramakrishnan732 : Can anybody equal mother in her Karunai and Krupai. She is present all around me always, more than my own shadow
@vishnusmom71604 жыл бұрын
Same here my first time I don't know who that beautiful child was ( it was within 10 days of me giving birth to my son) then after 4 years she came to my dreams... Exactly like the golu bommai of Bala... She spoke sooo smartly and continuously... I thought it was really happening.......it was a mesmerizing beautiful dream
சென்னை அருகில் திருப்போரூர் செம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி 9வயது சிறுமி போல் மூலஸ்தானத்தில் தரிசனம். தனியாக அரண்மனை அமைப்பில் ஆலயம் உள்ளது 51ஆண்டுகள் பழைய சந்நிதி.மேலும் இத்தலத்தில் வருடத்திற்கு நான்கு நவராத்திரி உற்சவம் நடைபெறும். விஸ்வரூப மூலிகை அம்பாள் லலிதா மஹா திரிபுரசுந்தரி மாடி சந்நிதியில் தரிசனம் தரும் திருத்தலம். தாங்கள் இந்த தலம் வந்துள்ளீர்கள்.நன்றி.
@ramasundar74982 жыл бұрын
🙏🙏
@senthilb7995 Жыл бұрын
👌
@JaikumarV-mf6mk Жыл бұрын
Oh lululjhl
@GnanavalliS-el4gx Жыл бұрын
Varala,varathan,keten,nanri
@sethuramanraghavan30707 ай бұрын
செம்பாக்கத்தில் எந்த விலாசத்தில் பாலாம்பிகை இருக்கிறாள்?
@saradhab15374 жыл бұрын
Thank U amma🙏,romba naal waiting intha video ku
@kanagavalli79994 жыл бұрын
நன்றி அக்கா. கன்னி தெய்வ வழிபாடு பற்றி சொல்லுங்க அக்கா🙏
@natarajan.brajan68393 жыл бұрын
Same request amma
@janakimani44164 жыл бұрын
Mam i am your biggest fan mam.........
@Ganesh_Kumarr10 ай бұрын
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் பூந்தமல்லி வைத்தீஸ்வரன் சிவன் கோயில் அருகே பாலா பாபாஜி பீடத்தில் அருளாட்சி புரிகிறாள். இங்கு பாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கும், மகா அவதார் பாபாஜிக்கும் பெளர்ணமி தோறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. மகா யாகம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு வருபவர்கள் அனைவரும் அம்பாளை தரிசித்து அவள் அருளை விரைவில் பெற்று அனைத்து நலன்களும் கிடைக்கப் பெறுகிறார்கள். அனைவரும் வருக !!! பாலாம்மா அருள் பெறுக !!! சிந்தையில் அவளை நினைத்து அவள் அருள் பெறுவோம் !!! உலகெங்கும் ஒலிக்கட்டும் பாலா நாமம !!!
@balanarmadha14064 жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா
@இந்துதமிழர்முன்னேற்றகழகம்4 жыл бұрын
லலிதாம்பிகை பற்றி சொல்லுங்கள் அம்மா.லலிதையின் மூலமந்திரம் சொல்லுங்கள்
@rajar1554 жыл бұрын
நன்றி அம்மா. இந்த மந்திரம் என்றோ தீட்சை பெற்றேன் ஆனால் பொருள் இன்று அறியப்பெற்றேன்
@thirumurugan34082 жыл бұрын
எங்கள் ஊரில் பாலதிரிபுரசுந்தரி உடனுறை கற்பகநாதர் திருக்கோவில் உள்ளது அம்மா. பிள்ளையார் தனது தாய் தந்தையிடம் மாம்பழம் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. ஊர் கற்பகநாதர்குளம். இடும்பன் வாழ்ந்ததாக கூறப்படும் இடும்பாவனம் ஊரிலிருந்து 2km தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
@sai-cv3wu2 жыл бұрын
Which district
@thirumurugan34082 жыл бұрын
@@sai-cv3wu திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி யில் இருந்து சுமார் 20கி.மீ தொலைவில் உள்ளது.
@karthikrudset2 жыл бұрын
@@thirumurugan3408 intha photo va veetil vaikalama
@jrevathi83574 жыл бұрын
Super mam idhaveda theliva yaralaum sollavemudiyadhu God blessed mam
@shankarj19114 жыл бұрын
Amma sri lalitha sagasranaamam pathi solluga amma please Athai Yeppade padikka veendum Solluga amma please
அம்மா லலிதா திரிபுரசுந்தரி வழிபாடு பற்றி கூறுங்கள் !
@krishnathilagammurali5712 жыл бұрын
Arumai Amma no words to express Valgha valamudan
@kuttypandiyan71754 жыл бұрын
ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் பற்றிய ஒரு பதிவும்... வீட்டில் லிங்கம் வைத்து வழிபடுவோர் ஐப்பசி பவுர்ணமி வழிபாட்டு முறையும் பற்றிய விளக்கம் வேண்டும் அம்மா...
@kuttypandiyan71754 жыл бұрын
@INTO THE TINY MOHAN வீட்டில் வழிபடும் முறை கேட்டுள்ளேன்
@kuttypandiyan71754 жыл бұрын
@INTO THE TINY MOHAN ipo ennaga keta
@venkateshkesav25143 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம்..., நன்றி, தாயே... 🙏 ஆனந்த கண்ணீர் 😅
@senthamaraikannan61264 жыл бұрын
Amma Lalithmbigai Amman pathi solunga
@rukumanisevasahtian94 жыл бұрын
I’m reciting Lalitha Sahasranamam almost daily....
@vigneshv6204 жыл бұрын
Sri Vidya upasana patri sollunga mam
@wordpothanurnamakkal73277 ай бұрын
அருமை அம்மா உங்களின் விளக்கமான உரை. வணக்கம்
@g.madhavan1g.madhavan2324 жыл бұрын
Madam please tell about goddess Rajarajeshwari Amman
@gomathis40244 жыл бұрын
நன்றி அம்மா...மாத சிவராத்திரி விரதம் பற்றி அறிய வேண்டுகிறோம்
@dinesh.a34594 жыл бұрын
I am from nemili😍
@prabhapadmavati88294 жыл бұрын
Amma, sola varthakal illai unga sotrpolivu ketka arumai amma .
@balamuruganbalamurugan86294 жыл бұрын
அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்க அம்மா plz....,
@gfuhliuhijhhuhguh3 жыл бұрын
மிகவும் பணிவான வணக்கம் நன்றி அம்மா
@thiruaanaikkavallal64292 жыл бұрын
ஓம் பாலா திரிபுரசுந்தரி பாதம் சரணம் 🔥🙏
@பாலாஜிம4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏
@sk-bq8fg4 жыл бұрын
௮ம்மா மூன்றாம் பிறை பற்றி ஒரு பதிவு தாங்க ௮ம்மா
@ramasamypalanivel648 Жыл бұрын
சென்னை திருவொற்றியூர் ஈசானிமூர்த்தி கோவில் 5வது சந்தில் கருப்பசாமி முத்தப்பர் சிவ விஷ்ணு சொரூபத்தில் 21அடி வெள்ளை சந்திரலிங்கத்தினுல் காட்சியளிக்கும் ஆலயத்தில் பிரகாரத்தில் பாலதிரிபுரசுந்தரியும் முருகன் தியான கோலத்தில் காட்சியலிக்கிறார்கள் இந்த ஆலயம் கட்டும்போது திரிவண்ணாமலையில் ஒருவர் கனவில் சென்று இவ்வாலயத்தில் என்னை வைக்கவேண்டுமென கூறியதால் இங்கு அமைத்துல்லார்கள்.
@palanisamysubbayapillai278 Жыл бұрын
❤
@rakshakumar45964 жыл бұрын
Excellent pronounciation ❤️💕 clear explanation 🙏🌹👍God bless u sister 🙏
@நம்பவீட்டுதெய்வம்4 жыл бұрын
தயவுசெய்து பாலா திரிபுரசுந்தரியின் வழிபடும் முறைகள் நாட்களை பற்றி பாகம் 2 வெளியிடவும் plz akka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakam Madam, was expecting this slot on Bala Thirupurasundari. Well explained and thanks
@evrvee93353 жыл бұрын
மந்திரம் சித்தி ஆகிவிட்டாதா என்பதை நாம் எப்படி உணர்வது....
@Srividhya16822 жыл бұрын
I have read once that maha periyava made rice to be fried, by sitting on the rice and chanting a mantra. That means the mantra is in you.
@santhikalaikaman3639 Жыл бұрын
15:10 15:10
@saibabamotivationalspeech42934 жыл бұрын
நன்றி அம்மா. அருமையான பதிவு 👍
@sangeethav1564 жыл бұрын
sai baba viratham pathi solunga amma
@bhuvanahari60194 жыл бұрын
So much information in each n every topic..Blessed to be hearing about our Gods and the ways in which we have to pray .Blessed Blessed 🙏 I wait daily morning for your videos
@sembaibalatemple32854 жыл бұрын
சென்னை திருப்போரூர் அருகில் செம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரிக்கு ஐம்பது ஆண்டுகள் பழமையான தனிச்சிறப்பு வாய்ந்த அரண் மனை போன்ற ஆலயமும். மூலவர் உற்சவ குழந்தை தெய்வமாக அற்புத தரிசனம் தருகிறாள். இத்தலத்தில் தாய் லலிதா திரிபுரசுந்தரி மூலிகை திருமேனி யாக எழுந்தருளி வருடம் தோறும் நான்கு நவராத்திரிகள் பிரசித்தியான தலம்.
@regaajay97984 жыл бұрын
Neengal en vazhvil vara naan yethanai thavam seitheyno....thank you Amma...
@kshshan99083 жыл бұрын
Amma part 2 podunga
@nimishayoutubechannel71984 жыл бұрын
நன்றி அம்மா.
@chellachitra66334 жыл бұрын
அம்மா வலம்புரி சங்கு பற்றியும் ,கோமதி சக்கரம் பற்றியும் கூற வேண்டும் அம்மா🙏🙏🙏
@Arun_Sam4 жыл бұрын
Madam....Unga videos ellam regular ah Papen...Romba useful ah irukkum... neraya aanmiga thagavalgal therinjukiten.... Enaku "Valampuri sangu poojai murai" and edhukaga pandradhu, epdi pandradhu then epo pandradhu...Idha pathi therinjukanum nu nenaikraen... Adha pathi explain paninga na useful ah irukum..
@SanjaySanjay-jk1cw3 жыл бұрын
Engal kulatheivam.... "SRI MADHU BALTHAYAMMAN"...
@kalpanagopinath13903 жыл бұрын
Thank you so much really i love Bala so much information excellent