சின்ன சிறிய வண்ணப்பறவை HD Video Song | குங்குமம் | சிவாஜி கணேசன் |சரிதா | K. V. மஹாதேவன்

  Рет қаралды 104,425

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Пікірлер: 64
@VEERAMANIR-vl6ol
@VEERAMANIR-vl6ol 27 күн бұрын
பெரிய குயில் ஜானகி அம்மாவின் குரல் என் மனதை மயக்கும் குரல்.
@rajendrangopal3811
@rajendrangopal3811 Жыл бұрын
மனதை மயக்கும் குரல்களின், இசையின், பாவனையின் சங்கமம் இப்பாடல்....தந்த கலைஞர்களுக்கு கோடானு கோடி வணக்கம்.
@kalpanasankaralingam3290
@kalpanasankaralingam3290 Жыл бұрын
இந்தப்பாடலைப்பற்றி சொல்ல தமிழிலேயே வார்த்தைகள் இல்லை. வேறு எந்தமொழியில் தான்இருக்கும். சிவாஜி அவர்காளின்நாடிப்பைப் பாருங்காளேன். பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
@J4yx69
@J4yx69 9 ай бұрын
தமிழிலேயே வார்த்தை இல்லையென்றால் வேறு எந்த மொழியிலும் வார்த்தை இல்லை 😅❤
@ManimaranGeetha
@ManimaranGeetha 7 ай бұрын
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை
@KannagokulKannagokul
@KannagokulKannagokul 6 ай бұрын
Tamizhukku eedu enai illai endru artham
@bhimprabhagandhi
@bhimprabhagandhi Жыл бұрын
Camera and art work is extraordinary. Director used shadows behind actors like a painting. ❤ Amazing classic song, visuals, music, acting all are excellent.
@santhamanibalu3223
@santhamanibalu3223 28 күн бұрын
அருமை அற்புதம்
@shansiva4187
@shansiva4187 Жыл бұрын
இந்தப் பாடலுக்கு ஒரு வரலாறு உண்டு. ஆதாரம் எழுத்தாளர் வாமணன் வெளியிட்ட "டி.எம்.எஸ் ஒரு பண்பாட்டுச் சரித்திரம்" நூல். திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இந்தப் பாடலுக்கான சுருதியைவைத்து சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை வைத்து பாடலைப் பதிவுசெய்துவிட்டார். இது நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு தெரிந்திருக்கவில்லை . பாடலுக்கு நடிக்கும் தருணமும் வந்துவிட்டது. தனது பயிற்சிக்காக பாடலை சிவாஜிகணேசன் வாங்கியபோதுதான் அவருக்குத் தெரியவந்தது. பாடலை டி.எம்.எஸ் ஏன் பாடவில்லை?, அவர்தான் பாடவேண்டும் என சிவாஜி பிடிவாதமாக நின்றார். டி.எம்.எஸ் பாடுவதாகில் சுருதி குறைக்கவேண்டும் என கே.வி.எம் சொல்ல, என்னமாமா? (கே.வி.எம் அவர்களை மாமா என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்), டி.எம்.எஸ் அவர்களுக்கு சுருதி ஒரு பொருட்டா?, இதே சுருதியில் அவர் பாடுவார், பாடவையுங்கள் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் கே.வி.எம் சுருதி மாற்றாமல் டி.எம். எஸ் அவர்களைப் பாடவைத்து பாடல்தான் இது. கே.வி.எம் அவர்களிலும் ஒரு தவறு உண்டு. 1953 இலிருந்து டி.எம்.எஸ் = சிவாஜி என்பது உலகறியும். அப்படியிருக்கும்போது, 1963 இல் வெளிவந்த குங்குமம் படத்திற்கு, கே.வி.எம் அவர்கள் சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்தது தவறு. ஒரு கர்நாடக சங்கீத இசைமேதை என்கின்றவகையில், பாடலின் தரத்தை அதிகரிக்க சுருதியை அதிகரித்தார் கே.வி.எம். டி.எம்.எஸ் அவர்கள் இங்கு எல்லோரையும் வென்றார்.
@jamessmuthu9936
@jamessmuthu9936 Жыл бұрын
பாடலாசிரியர் யார் என்று சொல்லுங்க சார்.
@gowtham7787
@gowtham7787 11 ай бұрын
Great TMS
@naganathan7349
@naganathan7349 9 ай бұрын
Kannadasan
@mohan1771
@mohan1771 3 ай бұрын
​@@jamessmuthu9936கண்ணதாசன்
@pazhamalainathan6585
@pazhamalainathan6585 2 ай бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@pavithraraghavan2324
@pavithraraghavan2324 2 ай бұрын
அருமையான பாடல் 😊
@Nanthan31
@Nanthan31 10 ай бұрын
பொக்கிஷம் அருமையானது இந்த பாடல்
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 9 ай бұрын
We will not get in future like this Lyric Music Director and a Great Actor who not only his acting on song but if the same song got His Hindustani way of Hand Movements. A Gem to see in this birth in our life These Video and His movies are treasure futures generations. Now a days totally changed in silver screens on humane culture is lost
@Saichithra18
@Saichithra18 5 ай бұрын
மிக அருமையான பாடல்
@kwaheed
@kwaheed 3 ай бұрын
சாரதா....
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 6 ай бұрын
Kannadasan ❤
@kanagarajSK-q7t
@kanagarajSK-q7t 5 ай бұрын
பெண் குரல் ஜானகி பற்றி யாரும் ஏதும் கூறவில்லை ஏன்?
@rgsamTheWinner
@rgsamTheWinner 9 ай бұрын
Wow what a song... touching
@jaganathan8678
@jaganathan8678 11 ай бұрын
சூப்பர்பாடல்
@muthukumari6673
@muthukumari6673 3 ай бұрын
Mk🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎சூப்பர்
@ambujamsritharan9674
@ambujamsritharan9674 Жыл бұрын
Darbari Kanada Ragam excellent!
@rameshk.a.5180
@rameshk.a.5180 Жыл бұрын
TMS sir super
@ravinadasen1156
@ravinadasen1156 Жыл бұрын
பொக்கிஷம் இந்த பாடல்
@jenideva2428
@jenideva2428 7 ай бұрын
இதுசவாஜிகுரலா. சௌந்தர்ராஜன்குரலா?
@sethuramkesavrao4588
@sethuramkesavrao4588 Жыл бұрын
மஹா நடிகன்!
@rkoothaperumalrkperumal103
@rkoothaperumalrkperumal103 Жыл бұрын
Good song
@raviranga
@raviranga Жыл бұрын
சாரதா
@gekiyanagesudharshanaperer1407
@gekiyanagesudharshanaperer1407 Жыл бұрын
Sri Lankan singhala tamil muslim people love you so much ummma ummma 😘
@esakkiraj7916
@esakkiraj7916 8 ай бұрын
@jamessmuthu9936
@jamessmuthu9936 Жыл бұрын
சிவாஜி கணேசனுடன் சேர்ந்து, பாடிய நடிகை, யார் என்று சொல்ல முடியுமா?
@sakthiganesh5727
@sakthiganesh5727 Жыл бұрын
Oorvasi
@elangovangopal8483
@elangovangopal8483 11 ай бұрын
நடிகை சாரதா!
@ParimalaL-kg9ec
@ParimalaL-kg9ec 10 ай бұрын
Saratha
@rajendransubbaiah
@rajendransubbaiah 7 ай бұрын
சாரதா
@Manorama-bm5wn
@Manorama-bm5wn 5 ай бұрын
😂sarada
@Andavan-zn3lz
@Andavan-zn3lz 7 ай бұрын
அருமையானபாடல்இந்தப்பாடலுக்குவாயசைக்கும்நடிகர்திலகத்தின்முகபாவனைஉதடசைவுஉலகத்தில்எந்தநடிகராலும்தொடமுடியாப்பாவனைடிஎம்எஸ்பாடுகிறாராசிவாஜிபாடுகிறாராஎனச்சந்தேகம்கொள்ளவைக்கும்அற்புதநடிப்புசிவாஜிநடிப்பு
@Flyheartofficial
@Flyheartofficial 8 ай бұрын
Super
@Methaguru
@Methaguru Ай бұрын
எண்ணங்களை சொர்க்கத்துக்கு கொண்டு செல்கிறது மேத்தா குரு ஜோதிடம் அதம்பார்
@selvapaul9798
@selvapaul9798 8 ай бұрын
மேடையின் பின் இருக்கும் பாடும் கன்னி படம் ரஹ்மானின் தமிழ்த்தாய் போல் அல்லாமல் எவ்வளவு அருமையாக உள்ளது! எந்தக் கலைஞன் வடிவமைத்தானோ , அவனுக்கு என் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@rajakumarie1341
@rajakumarie1341 4 ай бұрын
ரஹ்மான் வரைந்தது அவனுடைய உருதுதாய்
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 8 ай бұрын
Ithellam pakumbothu klta santhanam vtv ganesh comedy nyabagam varuthu 😂😂😂😂.
@mohan1771
@mohan1771 3 ай бұрын
🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 3 ай бұрын
@@mohan1771 yo thala adichikiravareyaarya nee
@muthukumari6673
@muthukumari6673 3 ай бұрын
🙏🐎mk🙏👌
@drkrishnan4477
@drkrishnan4477 11 ай бұрын
நடிகை சாரதா
@wantedstatus8205
@wantedstatus8205 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mehalaimurugadas6483
@mehalaimurugadas6483 3 ай бұрын
Why not mention singers and lyricist? They are more important than actors😢
@VISHNU__
@VISHNU__ 2 ай бұрын
Kanna laddu thinna asaiya😂😂😂😂
@royaltexmdprabhu7881
@royaltexmdprabhu7881 3 ай бұрын
So sad gilty
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 8 ай бұрын
Edhu sarithava adhu saritha illa saradha 😡🤬.
@rajamrvr1209
@rajamrvr1209 4 ай бұрын
Oorvasi Sharatha
@davidjawaholy7225
@davidjawaholy7225 Жыл бұрын
 பாடலாசிரியர் தெரியவில்லை சின்னன் சிறிய வண்ண பறவை பாடல் வரிகள் குங்குமத்தில் _ ஆங்கிலம்தமிழ் பாடகி : எஸ். ஜானகி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : ஆஆ ஆஆஆஆ பெண் : { சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா } (2) பெண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா பெண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா பெண் : உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை பெண் : உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை பெண் : உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை பெண் : ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை ஆண் : மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி ஆண் : ஆஆ ஆஆஆஆ ஆண் : மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி ஆண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா ஆண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா ஆண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா ஆண் : வாசல் ஒன்றிருக்கும் வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தனி வழி இறந்திருக்கும் பெண் : வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தனி வழி இறந்திருக்கும் ஆண் & பெண் : வாசல் ஒன்றிருக்கும் ஆண் : { கண்களில் தோன்றும் காட்சிகள் கோடி } (2) ஆண் : அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி ஆண் & பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா ஆண் & பெண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா ஆண் & பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா ஆண் : ………………………. பெண் : ………………………. ஆண் & பெண் : சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 Жыл бұрын
தமிழன் இசை
@AnnoyedEyeglassFrames-ir6dh
@AnnoyedEyeglassFrames-ir6dh 4 ай бұрын
அருமையான பாடல்.👍🏽
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
நடிகர்திலகத்தின்நளினம்வெகுஅருமைஇரவி
Chinnanchiriya Vanna Paravai
6:41
SRUTHYS ENTERTAINMENT
Рет қаралды 312 М.
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 19 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 131 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 25 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 111 МЛН
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 10 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 19 МЛН