தேங்காய் அறுவடைக்கு வேளாண்துறை சார்பில் நவீன இயந்திரம் | Cocunut

  Рет қаралды 340,469

Sun News

Sun News

Күн бұрын

#Cocunut | #தேங்காய் | #Machine
தேங்காய் அறுவடைக்கு வேளாண்துறை சார்பில் நவீன இயந்திரம் | Cocunut
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 163
@kmshahul
@kmshahul 2 жыл бұрын
பாலைவன நாடுகளில் பல ஆண்டுகளாக பயன்படுத்தும் இந்த முறை. இந்தியாவில் இந்த முறையை நவீன இயந்திரம் என்று சொல்வது நகைச்சுவையாக உள்ளது
@kmshahul
@kmshahul 2 жыл бұрын
@@87levirap saringa pudunky sir
@abumohamohammed2601
@abumohamohammed2601 2 жыл бұрын
எதற்கு எடுத்தாலும் பாலைவன நாடு தானா .
@kmshahul
@kmshahul 2 жыл бұрын
@@abumohamohammed2601 எந்த சொந்த தயாரிப்பும் இல்லாத நாட்டிலேயே எது எது புதிதாக வருகிறதோ பயன்படுத்துகிறார்கள் நம் நாடு அனைத்தையும் உற்பத்தி செய்யும் அளவிற்கு முன்னேறிய நாடு இந்தத் தொழில்நுட்பத்தை தற்பொழுது அறிமுகப்படுத்துவது மிகத் தாமதம் என்பதனால் பாலைவனத்தை சுட்டிக்காட்டினேன்
@vvbb9738
@vvbb9738 2 жыл бұрын
உண்மை
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 2 жыл бұрын
@@kmshahul இவர்களுக்கு சுட்டி காட்டினால் கூட தவறு போல
@mothilalnehru1328
@mothilalnehru1328 2 жыл бұрын
நகரப்பகுதிகளில் தெருவிளக்குகளை பல ஆண்டுகளாக இப்படித்தான் சி செய்து வருகிறார்கள்
@vennilaboomi6279
@vennilaboomi6279 2 жыл бұрын
அடே சன் டிவி , இது நவீன இயந்திரமா , இன்னும் தமிழனை முட்டாளவே வச்சி சேரிங்க
@mahes222
@mahes222 2 жыл бұрын
பாத்தி சுத்தி தண்ணி விட்ட வண்டி செத்துல சிக்கும் . வண்டி திருப்பும் போது பாத்தி உடையும். மலை காலத்துல தேங்காய் போட முடியாது இதுல வண்டி எப்படி உள்ள போகும்
@shameemmohideen1619
@shameemmohideen1619 2 жыл бұрын
Unmai
@skcreatedofficial268
@skcreatedofficial268 2 жыл бұрын
உண்மைதான்
@seshoo76
@seshoo76 2 жыл бұрын
only of camera shooting. they may have yearly presentation, using this script.
@sambathkumar0072
@sambathkumar0072 2 жыл бұрын
Fourwheel. Drive use pannlam With mud tyres
@sailingwithsenthil599
@sailingwithsenthil599 2 жыл бұрын
என்னது நவீன இயந்திரமா??? வடிவேல் காமெடி தான் ஞாபகம் வருது.
@gobinath855
@gobinath855 2 жыл бұрын
எங்க ஊரு நாடாயி 30sec குள்ள ஒரு மரத்துல எவ்ளோ இருக்கோ அத வெட்டிட்டு அடுத்த மரம் போய்ருவாரு போங்கடா நீங்களும் உங்க technolegeyum
@r.ganeshkumarkumar5031
@r.ganeshkumarkumar5031 2 жыл бұрын
தென்னை..வயக்காடு பகுதியினுல் நுழைந்து தேங்காய் பறிப்பது மிக கடினம்...வண்டி விலை...பராமரிப்பு..கையாளுதல் சிறமம்.....வாடகைக்கும் கட்டாதுங்க.......
@RAJA-rs6gg
@RAJA-rs6gg 2 жыл бұрын
வடிவேலு காமெடி தான் நியாபகம் வருது.கரப்பான் பூச்சியை உள்ளங்கையில் வைக்கவும் அந்த 😁😁😁😁😁🤣🤣🤣🤣
@rajapramila5256
@rajapramila5256 2 жыл бұрын
என்னது இது தான் புதிய கண்டுபிடிப்பா தேங்காய் வெட்டுவதற்கு மட்டுமல்ல கரண்ட் போஸ்ட் சரிசெய்ய இதுபோன்ற வகையில்தான் இது ஒரு நியூஸ் சன் டிவியில் இதுக்கு ஒரு விளம்பரம் இன்னும் நம்மள முட்டாளாகவே பாக்குறாங்க 🤣🤣🤣
@thandapanisrivan9759
@thandapanisrivan9759 2 жыл бұрын
இதுதான் மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன ஏந்திரம்
@mohankrishnan1557
@mohankrishnan1557 2 жыл бұрын
Thengai vikkura vilaikku intha technology ellam use pannuna kattupudi aagumaa.................
@vivasayampalagu1668
@vivasayampalagu1668 2 жыл бұрын
Deii edhu latest technology ha da IT company la Glass clean pandra machine da 🤣🤣🤣🤣
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 2 жыл бұрын
செய்வது அரசாகவே இருந்தாலும் பேரம் பேசுவோம், 👍👏
@mayappanv.r3430
@mayappanv.r3430 2 жыл бұрын
இது வெட்டுகிற காய்க்கும் வண்டி வாடகைக்கும் சரியாக இருக்கும்
@srinivasankarthick8727
@srinivasankarthick8727 2 жыл бұрын
Ithu enna puthusu ellam road light matta ithen vechi erukanga. Correct ha soonaru rain season la enna Panna mudiyum
@v2flashviews438
@v2flashviews438 2 жыл бұрын
மணிக்கு 300 ரூபாய் கட்டணம் வாங்கலாம். நிலச்சுவான்தாரர்களுக்கு 1000 ரூபாய் வாங்கலாம். சிறிய விவசாயிகளுக்கு இலவசம். இதுதான் சமூக நீதி. அரசு இவர்கள் கோரிக்கையை உடனடியாக ஏற்க வேண்டும்.!!!???
@JackJose1515
@JackJose1515 2 жыл бұрын
This is not naveena machine, intha vehicle name boom lift..bug industries la maintenance work kaga use panranga..eapdylm vivasayi eamathurenga pa
@mohamedrafik5959
@mohamedrafik5959 2 жыл бұрын
இதற்கு பெயர் ஆங்கிலத்தில் மேன் லிஃப்ட் என்று கூறுவார்கள்
@elbinc8732
@elbinc8732 2 жыл бұрын
Ithu set aahathu
@santhosama393
@santhosama393 2 жыл бұрын
சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்.
@jalalbabu2607
@jalalbabu2607 2 жыл бұрын
அது தான் அரசாங்கத்தின் நோக்கம்
@swissland2423
@swissland2423 2 жыл бұрын
விளங்கிடும் இப்போதுதானா இந்த இயந்திரத்தையே கண்டுபிடிச்சிரிக்கானுகள். அரபு நாட்டில் எத்தனையோ வருடங்களுக்கு முன்னாடி பயன்பாட்டில் இருக்கிறதே 😃😃😃😃😃😃😃😃😃😃😃
@venkatesannedumaran6489
@venkatesannedumaran6489 2 жыл бұрын
தேங்காய் பறிக்க இது தேவை இல்லாதது
@வீடுவாங்கவிற்க
@வீடுவாங்கவிற்க 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@_mr_big_dreamer_5347
@_mr_big_dreamer_5347 2 жыл бұрын
Ethu karamadai la enga thootam la vanthuchu
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 2 жыл бұрын
இது fire service இல் உபயோகப்படுத்தும் வண்டி தானே.இதில் என்ன ஸ்பெஷல்.
@Inba0305
@Inba0305 2 жыл бұрын
Correcta sonniga ayya
@vivasaipollachi8577
@vivasaipollachi8577 2 жыл бұрын
Anga pollachi Vadhu parrunga sir man power tha 🙏
@kvrskavi
@kvrskavi 2 жыл бұрын
Per treeku evalo bro
@knowledgeintamilkit768
@knowledgeintamilkit768 2 жыл бұрын
@@kvrskavi 100 per tree villupuram la.. athuve kastam..
@vatsal2005
@vatsal2005 2 жыл бұрын
Govt should work out the rate only on operating cost without depreciation at fifty percent utilisation, once the volume goes up to seventy five percent the cost will be covered, govt must operate at no profit noloss basis.
@pradeepmuniandi
@pradeepmuniandi 2 жыл бұрын
Everything initially will be costly on larger and frequent usage price will fall down.
@TV-er6xl
@TV-er6xl 2 жыл бұрын
ரிமோட் மூலம் இயங்கும் மரத்தில் மனிதனை. போல் ஏறி தேங்காய் பறிக்க வல்ல கருவியை பொறியியலாளர்கள் உருவாக்க வேண்டும்!
@dineshdineshp9005
@dineshdineshp9005 2 жыл бұрын
அடேய் சன் டீவி காரனே மலேசியா வந்து பாருடா இந்த வண்டி தான் எல்லோத்துக்கும்
@mohantalks04
@mohantalks04 2 жыл бұрын
Eb light maintance vandi pa
@jalalbabu2607
@jalalbabu2607 2 жыл бұрын
மரம் ஏறும் தோழிலாளர் களை உக்கபடுத்தவேண்டும். அதர்க்கான அமைப்பு ,ஆட்கள் சேர்க்க வேண்டும்....🤗🤗🤗நவீன எந்திரம் மூட்டபுசி பிடித்து உறல்ல போட்டு சாகும் வரை திங்கு தின்கு என்று குத்தவெண்டும்
@sivabalans4783
@sivabalans4783 2 жыл бұрын
அது தொழிலாளர் தோழிலாலர் இல்ல
@jalalbabu2607
@jalalbabu2607 2 жыл бұрын
@@sivabalans4783 ok da
@sivabalans4783
@sivabalans4783 2 жыл бұрын
@@jalalbabu2607 Seri da
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 жыл бұрын
Avan la padichue velaiku poitan automation dhaanda orey vali
@SenthilKumar-AA9696
@SenthilKumar-AA9696 2 жыл бұрын
High power drone can help
@Rajesh_Rajesh200
@Rajesh_Rajesh200 2 жыл бұрын
அப்போ மரம் ஏருபவர்களின் வாழ்க்கை நாசமாக போகிறது...
@jeyaanatham8205
@jeyaanatham8205 2 жыл бұрын
சுண்டைக்காய் 1/4 பணம் சுமைகூலி 3/4பணம்.....
@mallikaranimallikaraniprab3214
@mallikaranimallikaraniprab3214 2 жыл бұрын
100%currect.Nala sonika.
@SIlavarasan-
@SIlavarasan- 2 жыл бұрын
இப்படியே எல்லாவற்றிக்கும் இயந்திரங்கள் கண்டுபித்தால்.. கடைசியில் குழந்தை பெற்று கொடுப்பதற்கு கூட இயந்திரதின் தேவைப்படும்போல..?
@jafarook
@jafarook 2 жыл бұрын
Please help and use Tamil nadu electricity board ,
@SenthilKumar-AA9696
@SenthilKumar-AA9696 2 жыл бұрын
Govt. Can give training to youth, how to claim & pluck and form a team to help farmers
@RanjithKumar-op5dj
@RanjithKumar-op5dj 2 жыл бұрын
Maram aerum tholilaliku marathukku ipo 30 or 40 rs intha michen ku ipo evalo kudukurenga intha ulagathula erukuratha alichitu ilathatha thedi alaivanga
@ahamedashraf6805
@ahamedashraf6805 2 жыл бұрын
அதுளாம் சரி எப்புடி நெத்து தேங்காய் இளசு தேங்காய்ன்னு கண்டுபிடிக்கும்
@karthickVRP
@karthickVRP 2 жыл бұрын
Ithukku peru letast machine ahhh
@tamilselvan25267
@tamilselvan25267 2 жыл бұрын
Ithukku antha maram yerra equipment vangikkalam
@mathimaranthangaswamy7193
@mathimaranthangaswamy7193 2 жыл бұрын
இதனை டிராக்டரில் பிட். செய்துபயன்படுத்தினால் தோட்டத்திலே பயன்படுஉத்தவசதியாக இருக்கும
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 2 жыл бұрын
yes good idea
@ArulArul-uy9pm
@ArulArul-uy9pm 2 жыл бұрын
10mntsla nane 4marathula thengai parichiruven
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
வடிவேலுகிட்ட சிங்கமுத்து வாங்குன கொசு பிடித்து இடிக்கிற உரல் நகைச்சுவை நினைவுக்கு வருகிறது..! இது ஏற்கனவே லைட்மரத்துல பல்ப் மாற்றும் வேலைக்கும் தீயணைப்பு துறையிலேயும் இருக்கு..!
@veerasamy7566
@veerasamy7566 2 жыл бұрын
Edu eppothaan ungalukku theriuthaa .., gulf la pala varudamaa use la irukku.. i was working in gulf .....
@arulravi3625
@arulravi3625 2 жыл бұрын
கர்நாடக மங்களூர் பகுதியில் மரம் ஏறும் வாகனம் கண்டு பிடித்து விட்டது 🤣
@christuraju9475
@christuraju9475 2 жыл бұрын
Adai ithu manlift innuma da apdiyea irukinga abroad la poi paarunga
@ameershakh2414
@ameershakh2414 2 жыл бұрын
இந்த நவீன இயந்திரம் வெளிநாட்டில் 40 50 வருஷத்துக்கு முன்னாடியே வந்துருச்சு
@poovarasan8763
@poovarasan8763 2 жыл бұрын
Boom lift
@rudhralya883
@rudhralya883 2 жыл бұрын
மூட்ட பூச்சி கொள்ளும் நவீன மிசின்
@thangammrgn1957
@thangammrgn1957 2 жыл бұрын
Iyo marupadium stickera
@bruslinpeter3170
@bruslinpeter3170 2 жыл бұрын
இது சாதாரண boom lift தான இதுல என்ன நவீன இயந்திரம்
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan 2 жыл бұрын
Namma makkal idhai sondhamaga thayarithal vilai kuraiyum , corporate company vilai adigam than
@ibuildchennai8207
@ibuildchennai8207 2 жыл бұрын
இது oscillation hydraulic boom lift இது பயன்பாட்டிற்கு வந்து பல ஆண்டுகள் ஆகிறது. சென்னையில் vanjax நிறுவனம் தயாரிக்கிறது. இந்த இயந்திரம் டிராக்டரில் கூட பொருத்தமுடியும். வேனில் பொருத்திய இயந்திரம் விவசாய நிலங்களில் செல்வது கடினம்.
@kandasamykandasamy7627
@kandasamykandasamy7627 2 жыл бұрын
அடே இது பூம் லிப்ட்டுட வெளி நாடுகளில் மரங்கள் கிளைகள் வெட்டுவதற்க்கும் வீட்டின் வெளிபுரம் பெயின் அடிப்பதற்க்கும் உயரமான இடத்தில் பைப் மாட்டுவதற்க்கும் பயன்படுத்தி கொள்வர்கள் இந்த வண்டி பேட்டரிலும் டீசலிலும் ஓடகூடியது இதை ஓட்ட தனி பயிற்சி லைசென்ஸ் வேண்டும் இதைபோய் நவின தேங்கய் பரிக்கும் இயந்திரம்னு சொல்லுரிங்களே வெளிநாட்டுக்கரன் பார்த்தால் கெக்கபுக்க கெக்கபுக்கனு சிரிப்பான்😂😂🤣🤣🤣🤣
@velloretown
@velloretown 2 жыл бұрын
இது தெரு லைட் மாத்துற வண்டி ஆச்சே
@Sanjeevkumar-lx4ni
@Sanjeevkumar-lx4ni 2 жыл бұрын
இன்னும் கொஞ்சம் நாட்களில் மலம் கழுவ கூட இயந்திரம் வந்து விடும் போல
@jebhapearlin7145
@jebhapearlin7145 2 жыл бұрын
Latest technology machinenu🤣🤣🤣🤣🤣🤣🤣,yena oru pudhisaalithanam
@elamuruguk3513
@elamuruguk3513 2 жыл бұрын
Man lifter
@manikandanv5139
@manikandanv5139 2 жыл бұрын
Tholil pathukum
@mynaturalworld157
@mynaturalworld157 2 жыл бұрын
இதை மரத்தின் அடியில் நிருத்தவே பல மணி நேரம் ஆகுமே ☀️☀️ இது 60 தேங்காய்களை ஒன்றாக கட்டி நூறு முட்டாள்கள் ஆளுக்கு கொஞ்ச நேரம் சுமந்தார்கிளாம்... அப்படி உள்ளது இந்த தேங்காய் பறிக்கும் கருவியின் கதை ☀️☀️☀️☀️
@arulprakash667
@arulprakash667 2 жыл бұрын
Manlift
@kannank3747
@kannank3747 2 жыл бұрын
ஒரு கிரேன் வச்ச வண்டிய வச்சுட்டு நவீன இயந்திரமா🤣ஏன் ஏதுக்கு🙄
@sakthilogum
@sakthilogum 2 жыл бұрын
தீயணைப்பு வண்டி காட்டி நவீன இயந்திரம்னு சொல்லுராங்க😂😂😂
@engineering3012
@engineering3012 2 жыл бұрын
It's manufacturing company by vanjax
@ramesharavind8980
@ramesharavind8980 2 жыл бұрын
Boomlift
@user-lh7wv8bn8r
@user-lh7wv8bn8r 2 жыл бұрын
petrole selavukku than sariya irukkum
@avijaya5170
@avijaya5170 2 жыл бұрын
This machine is very old arb country is using electricity department suntv group wrong Information
@MdMeeran007
@MdMeeran007 2 жыл бұрын
இது தேவையில்லாத வேலை தேங்காய் விலை ஏறிவிடும்
@nk_edit...249
@nk_edit...249 2 жыл бұрын
அவன் அவன் கட கடனு ஏறி பரிச்சி போடு இருக்கான்.... பொலப்பத்த வேலை பாகுரங்க.... 😂😂🤣🤣🤣
@virgorajan3978
@virgorajan3978 2 жыл бұрын
To let India technology
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 жыл бұрын
சல்லைய வச்சு 1நிமிடத்துல போட்டு போயிறுவாணுக
@karthigeyan.k.k.7641
@karthigeyan.k.k.7641 2 жыл бұрын
Ama nanum tha
@kalanthermydeen3090
@kalanthermydeen3090 2 жыл бұрын
Man lift 🤣
@anand05vani
@anand05vani 2 жыл бұрын
..human. Skills getting spoiled.
@esaibalachandran3506
@esaibalachandran3506 2 жыл бұрын
Good Comedy 😁😁😁😁😁
@balakumar1031
@balakumar1031 2 жыл бұрын
ஏன்டா இயற்கைக்கு இயற்கைக்கும்
@womandog3037
@womandog3037 2 жыл бұрын
இதை வச்சி தான் வெளிநாட்டுல பெரிய bullding காட்டுறாங்க நீங்க என்னனா தேங்காய் பறிக்கிறீக 🤣😂🤣😂🤣🤣
@rajeshbanumathi4118
@rajeshbanumathi4118 2 жыл бұрын
Moottai poochiyai kollum naveena machine..
@Kpvusikattusudalai
@Kpvusikattusudalai 2 жыл бұрын
Itha Kandu pudichiya alluku award kodunga po🤣🤣🤣🤣
@dennisdennis4240
@dennisdennis4240 2 жыл бұрын
Big காமடி
@rajuganapathy9728
@rajuganapathy9728 2 жыл бұрын
நவீன இயந்திரமா?😂😂😂😂😂😂
@aruljayaraman511
@aruljayaraman511 2 жыл бұрын
Commet machine ..
@subburaj662
@subburaj662 2 жыл бұрын
மூட்டைபூச்சி கொல்லூம் நவீன இயந்திரம்😂😂
@chikarainfotech
@chikarainfotech 2 жыл бұрын
சன் டிவிக்கு என்ன தான் ஆச்சு இது நவீன கால எந்திரம் சிரிப்பு வருது இல்ல
@jegan4275
@jegan4275 2 жыл бұрын
இது manlift…. என்ன நவீன இயந்திரம்..😁
@gulamnabiazathali9307
@gulamnabiazathali9307 2 жыл бұрын
ஓ இது தான் நாவீன இயந்திரம் ஆ 😂😂😂😂😂
@karthik8338
@karthik8338 2 жыл бұрын
Athelam sari thengai vetupavar nilamai ena agurathu. Ithuku ethuku intha machine. Olunga thookidu odidunga. Evarum ungakita keka matanga intha machine vendum endru.
@maaveerananbu
@maaveerananbu 2 жыл бұрын
இத பாத்தா பாண்டவர் பூமி படம் தோணுது
@selvamjk2321
@selvamjk2321 2 жыл бұрын
தேவை இல்லாத ஒன்று
@Karuppu_singam.
@Karuppu_singam. 2 жыл бұрын
Very very Old
@shivakumaranmadhaiyan4388
@shivakumaranmadhaiyan4388 2 жыл бұрын
Ohhh boomlift.a..... only civil engineer understand this....
@veerapandi2020
@veerapandi2020 2 жыл бұрын
Mootaipoochi machine 😂😂😂
@RajKumar-sf8dl
@RajKumar-sf8dl 2 жыл бұрын
எல்லா இடங்ககளிலும் பயன்படுத்த முடியாது
@ramananjayamani4993
@ramananjayamani4993 2 жыл бұрын
Rich vivsayikka poor vivasayikka
@Kpvusikattusudalai
@Kpvusikattusudalai 2 жыл бұрын
🤣🤣🤣gulf country la Ella construction work kum ithu Pola niraya machine iruku...ipam ithu tha puthusa🤣🤣🤣 India epam tha valarasu aka pokutho.
@essaki100
@essaki100 2 жыл бұрын
டெக்னாலஜி வளர்ந்து என்ன பயன் விவசாயம் செய்யும் உள்ளங்கள் அவர்கள் பயன் பெறுவது இல்லையே....
@Rose-ny5zd
@Rose-ny5zd 2 жыл бұрын
இது ஒரு கண்டு பிடிப்பா அடப்பாவி சேனலேஏஏஏ
@RAJUMANI1
@RAJUMANI1 2 жыл бұрын
சபாஷ்
@tamilbird4425
@tamilbird4425 2 жыл бұрын
Moottai poochi enthiram 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 34 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 47 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 34 МЛН