இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ வேண்டியதான எதுக்கு அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இப்ப உள்ளதும் பேச்ச வட்டி காசு ஆரம்பத்துல நம்மளுக்கு சிறப்பா இருக்கும் ஆனா அதுவே நம்ம குரவலையை பிடிக்கும்.
@ravichandran-pc9jf4 ай бұрын
வட்டி கட்டியே அழிந்த குடும்பம் நிறைய இருக்கு.வரவுக்கு மீறி செலவுதான் காரணம்.
@padmasri64814 жыл бұрын
இந்தம்மா குறைந்த வட்டிக்கு வாங்கி அதிக வட்டிக்கு விட்டு இருக்காங்க அதிக வட்டிக்கு ஆசைபட்டு கொடுத்த பணம் எதுவுமே திரும்ப வசூல் செய்ய முடியவில்லை இதுதான் பிரச்சனை.
@kavithachannel70114 жыл бұрын
No apadi illa ellarukitaume ethuga redum vagi erukuga poi soluthuga nallla vagitu
@nithiyaravichandran23322 ай бұрын
10 வருடம் துன்பம்.அவமானம் ஆனால் நம்ம குடும்பமே அழிந்தாலூம் யாரும் கவலைப்பட மாட்டார்கள் 😢😢😢
@NallavanDreams Жыл бұрын
அடுத்தவங்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுத்தால் அல்லது முன்ன நின்று வாங்கிக் கொடுத்தால் நம்ம வாழ்க்கை தான் நாசமாப் போகும். அதுக்கு நானே சிறந்த உதாரணம். அனுபவத்துல சொல்றேன். பணம் விஷயத்துல பெத்த அம்மாவை நம்பலாம். அதற்குப் பிறகு உங்களுக்கு யார் மிகவும் நம்பிக்கைக்கு உரிய நபர்கள்ன்னு யோசிச்சு Help பண்ணுங்க. வட்டிக்கு பணம் வாங்குறது எல்லாம் அவ்வளவு நிம்மதியான விஷயம் இல்லை.
இதற்க்கெல்லாம் காரணம் வட்டி வசூல் பேராசை வட்டி என்பது மனிதனின் ரத்ததை உறிஞ்சி குடிப்பதற்க்கு சமம்
@thirupathiramasamy99874 жыл бұрын
10000 கொடுத்தவர்கள் குறைந்தது 20 ஆயிரம் வரைவெட்டிவாங்கியிருப்பார்கள் நஷ்டம் கணவனுக்கும் மனைவிக்கும் தான் காசெல்லாம் அவரர் வட்டியாக வாங்கிவிட்டார்கள் பஞ்சாயத்து பேசி இது வரை இந்த கூட்டம் வாங்கிய வட்டியை அசலில் சேர்த்தால் கடனே இருக்காது. மீட்டர் வட்டி சிட்டை வட்டி நாள் வட்டி கந்து வட்டி speed வட்டி அனைவரையும் அரசு களை எடுக்க வேண்டும். அரசாங்கம் பேங்க் மட்டும் தான் லோன் கொடுக்க வேண்டும். வட்டிக்கி வாங்கி வட்டி கொடுக்காதீர். ஒரே தீர்வு மஞ்சள் நோட்டீஸ்.
@saraskm28804 жыл бұрын
தேவைதானா உங்களுக்கு ரொம்ப நன்றி
@NallavanDreams Жыл бұрын
சுயநலம் மிக்க மனிதர்கள் வாழும் உலகம் இது. நீங்க எத்தனைப் பேருக்கு வேணாலும் உதவி பண்ணுங்க. ஆனா உங்களை நீங்க பார்த்துக்கோங்க. காசு பணம் இருந்தா தான் இப்ப சொந்தக் காரங்களே மதிக்குறாங்க. வாழ்க்கைல யாருக்கும் நம்பிக்கை துரோகம் மட்டும் பண்ணாதீங்க Please. என்னோட வாழ்க்கை ல Almost 2 Decades கடன் வட்டியால் மட்டுமே இழந்து இருக்கேன். Neenga mathavangalukku Help Pannala naalum paravayilla. Throgam pannadheenga. Emathatheenga. 🙏
@pradeepshobi52443 жыл бұрын
வட்டி வாங்கி பொலக்கிற அளவுக்கு என்னதா கஷ்டம் கூலோ கஞ்சோ கூடிச்சாலும் கடனமட்டும் வாங்காதிங்க வட்டிக்கும் குடுகாதிங்க
Lakshmi mam you are looking so gargious in this Saree and hair style.
@aaladiaanandh24565 жыл бұрын
கடன் கேட்பவன் ஏமாத்துவான் கடன் கொடுக்குரவன் பேராசை பேயா இருப்பான்
@sangamithraswaminathan33545 жыл бұрын
எத்தனை தடவ ஏமாந்தாலும் திருந்த மாட்டீங்கடா 😠
@nithiyaravichandran23322 ай бұрын
என் வாழ்நாளில் 10 வருடம் பெரியம்மா பையனை நம்பி பணம் கொடுத்தேன் அதற்குரிய சரியான தண்டனையை நிறையா அனுபவித்தேன் யாரையும் நம்ப கூடாது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@selvakumarramasamy1197Ай бұрын
Ethuku Aduthavarkaluku panam vanki kodukanum
@sangamithraswaminathan33545 жыл бұрын
பேராசை பெரிய நஷ்டம்.. எனக்கெல்லாம் பத்து ரூபா கடன் வாங்கினா கூட நைட் தூக்கம் வராது.. இந்த பொம்பள எப்டி தான் இருக்காளோ தெர்ல
@nandhivanathi29094 жыл бұрын
SANGAMITHRA SWAMINATHAN AMA pa
@Spartans-sh7up4 жыл бұрын
Ama avangala pakkurappo yellam avangakitta vangidomey nu thonum
@all-is-well-o9u4 жыл бұрын
True
@padmasri64814 жыл бұрын
வட்டிக்கு வாங்கினா எனக்கு சாப்பாடு இறங்காது
@punithajembu14044 жыл бұрын
Correct bro
@மணிசெல்வி-ழ9ஞ5 жыл бұрын
கொடுத்தவங்க ஆசைலதான் கொடுத்து இருக்காங்க,வாங்குன பெண் கிரிமினல் தான் ஆனா பொய்கூட சொல்ல தெரில என்னோட comments kum 4 nala ullam ena thita varum
@kanimozhimozhi4274 жыл бұрын
Yaarum thitte mattanga ..bcs neenga azhagan 😘😄
@மணிசெல்வி-ழ9ஞ4 жыл бұрын
@@kanimozhimozhi427 செம்மய்யா என்ன கலாய்சுடீங்கபா
@kanimozhimozhi4274 жыл бұрын
@@மணிசெல்வி-ழ9ஞ haha nejama thaan sonne... Anyway thanks for the late reply 😁
@மணிசெல்வி-ழ9ஞ4 жыл бұрын
@@kanimozhimozhi427 அப்டிலாம் நான் இல்லை பா
@sridharkutty12023 жыл бұрын
Crct tha bro ungala.ethuku.thitanum
@ஆஞ்சநேயபக்தன்-ல1ழ4 жыл бұрын
டேய் 1 ரூபாய் வாங்குனாலே நோட் ல எழுதி வைப்பேன் டா சத்தியமா.. இங்க பாத்தியா.. கடன் 5 ரூபாய் இருக்கு சில்லறை கடன் தான்.. அத கொடுத்துவன் மரந்துட்டா நான் எழுதி வச்சிருக்க கொடுக்கனும் கொடுக்க முன்னாடியே உயிர் போக கூடாது ப்பா கடவுளே
@hemavathiramesh95274 жыл бұрын
எதுக்கு வட்டி வாங்குறீங்க ? வரவுக்கு மீறி ஏன் செலவு செய்யறீங்க?
@clemensiaauxellium97785 жыл бұрын
Just watching Cox laxmi ma'am is looking damn beautiful
சத்தியா சூப்பரா பேசர நீ பைனான்ஸ் மினிஸ்டர் ஆகிவிடு
@jayamanijaya76893 ай бұрын
Ethu Ela oru manisiya si
@jayamanijaya76893 ай бұрын
Oru Nala payana emathiriya nee oru akkava di nee
@jayamanijaya76893 ай бұрын
Atha pobaliya Nabi evala cash kodukara havaluku ortha
@kaliraja45844 жыл бұрын
பாக்க எல்லாம் பரதேசி மாதிரி இருக்குது பேசுறது எல்லாம் 50லச்சம் 10லச்சம் னு பேசுதுக
@Nisha-cr9gf Жыл бұрын
S bro correct soniga chumma
@k.r.subashinisuba4431 Жыл бұрын
What u mean by that?
@HaijanJansi Жыл бұрын
Kasu ilathavanga than ellam irukura mathire dress la irunthu ellama nalla pottu scene poduvom kasu irukurathunga nega sonna mathire parathesi mathire scene podumga
@Prasanthabhi Жыл бұрын
Don't judge a book by it's cover. Apdinu solluvangale adhu idhu dhana..😅
@HussainZainab-ts2ev Жыл бұрын
சரியா சொன்னிங்க
@divyaraja84495 жыл бұрын
madam pls marupadium intha show podunka....
@Vaazhgavazhamudan5 жыл бұрын
Good climax..
@amuthaamutha30903 жыл бұрын
அவங்க எல்லாம் முதல் ஜெயில்ல போடணும்
@deivakumarkumar4857 Жыл бұрын
இன்றைய நிலை என்ன?
@sasikala18844 жыл бұрын
Naduvula Kumar mama vera
@வெற்றிஆண்டவர்5 жыл бұрын
பேராசை பெருநஷ்டம் வட்டிக்கு பணம் கொடுத்து வட்டி காசு வாங்கி பெரும்பாலும் மருத்துவருக்கு கொடுக்கிறார்கள் வட்டி பிசினஸ் செய்பவர்கள் பெரும்பாலானோர் யாரும் நிம்மதியாக வாழ கிடையாது பேராசை பட்டு வட்டிக்கு பணம் கொடுத்து பல தற்கொலைகள் நடந்தும் இன்னும் கந்துவட்டி தமிழ்நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது பேராசை பட்டு கந்துவட்டி கொடுப்பவர்களுக்கு இதுதான் நிலைமை
@meenu3374 жыл бұрын
Icici hdfc credit cards metre vattikum mela
@rahmaanverdeen48374 жыл бұрын
வாங்கும்போது தெரியலியாம்மா அதிக வட்டின்னு
@amuthaamutha30903 жыл бұрын
கடன் அளவுக்கு மீறி வாங்கினது தப்பு இல்லன்னு சொல்லல ஆனா வந்து மக்கள் வந்து பிபிஎல் வெட்டி கொடுக்குறாங்க பாருங்க
@rajraja30764 жыл бұрын
Lakshmy Ramakrishnan is cute like hell. I love Lakshmy very very deeply.
Vatti nu theriyathu illa apuram yen vaguna theva nu thana vaguna
@Nazeer-Ameer4 жыл бұрын
இஸ்லாம் வட்டியை ஹராமாக்கியதன் நோக்கம் இதோ
@Achumohi Жыл бұрын
மிகச் சரி
@ramakrishnan9624 Жыл бұрын
What happened to the fraud woman? Present situation?
@padmavathynarayanan63114 жыл бұрын
இப்போ என்ன நிலை
@maniyammal87302 ай бұрын
😂
@kalaisenthil1371 Жыл бұрын
Elam vattiku asai pattu ipadi polambuthunga
@nithyanithu88214 жыл бұрын
OMG wt she did this much off money plz sathya u have 2kids plz don't spoil the kids life at least know u think off ur kids an keep them safe 😭😭😭
@sridhar44903 жыл бұрын
Epdi manam varygirado kaneerdan varugiradu enakku🤔
@SaravanaKumar-xm4xx4 жыл бұрын
சம்பாதிச்சது பெட்டில வச்சா பிரயோஜனமில்லை னு இப்ப அ.....தி....க வட்டி க்கு ஆசபட்டு நாசமாபோச்சி.எவ்ளோ அடிபட்டாலும் திருந்தமாட்டாங்க
@palanikumar12835 жыл бұрын
இந்த பாெ ண்ணு பார்த்தா பாயங்கராமனா ஆளு இவ்வளவு பணம் எமத்திருக்கு எல்லாமே லட்சாம்தான் கணக்குதான்
@thirupathiramasamy99874 жыл бұрын
வட்டி வாங்காமல் அதை அசலில் சேர்த்து வட்டிக்கு வட்டி குட்டி போட்டு விட்டது ஒரே வருடத்தில் 10ஆயிரம் 100000 இதுதான் 10பைசா வட்டி எங்கள் ஊர் பந்தபாண்டியன் புல்லட் பாண்டியனாகி விட்டார்
@thirupathiramasamy99874 жыл бұрын
வேறவழிதெரியாமல் வட்டிக்கு வாங்கி வட்டிக்கொடுத்து விட்டு ஏமா.றிவிட்டார்
@amudha309710 ай бұрын
Evala sayrupalla adekanum
@teaem88724 жыл бұрын
அடிப்பாவி நோகாமல் நுங்கு சாப்பிட்டுவிட்டு என்ன துணிவு
@JosephjmundadanSunny4 ай бұрын
All are fool😂
@nivethithavenkat19954 жыл бұрын
Aduku da money visayathula yarukum jamin kuduka koodathunu solluradu 🤭🤔
இந்த Episode மட்டும் என் வாழ்க்கை லேயே மறக்க மாட்டேன். பார்க்கும் போது சிரிப்பு வந்தாலும் என் மனசு அழுதுட்டு இருக்கும். கிட்டத்தட்ட 16 வருடங்களா கூட பிறந்தவங்க கல்யாணத்துக்கு கடன் அசல் வட்டின்னு என் வாழ்க்கை கடன் லயை போயிடுச்சி. இன்னும் நாலு வருடம் கடன் கட்டணும். 2, 3,5,8 ரூபாய் வட்டி. எப்பவும் குறைஞ்சது 5000 Rs. என்கிட்ட இருக்கும். ஆனா இப்ப இந்த Comment Type பண்ணும் போது ஒரு ரூபாய் கூட இல்ல. இந்த Episode பல முறை பார்த்து இருக்கேன். யாருக்காக நான் கஷ்டப் பட்டேனோ அவங்க எல்லாம் என்ன இழிவாகத் தான் பேசினாங்க. நீ செத்துப்போடா, நாசமா போனவன், உருப்படாம போனவன், உனக்கு எல்லாம் கல்யாணம் நடக்குமா, நீ எல்லாம் ஒரு ஆளா, waste இப்படி சொல்லிட்டே போகலாம். ஒரு வாய் சோறு கூட இல்லாம சாகுற நிலைமைக்கு எல்லாம் போயிட்டேன். தயவு செஞ்சு வட்டிக்கு கடன் வாங்காதீங்க. குறிப்பா உங்களை முதல்ல கவனிங்க. என்னோட வாழ்க்கை ல நான் யார் யாருக்கெல்லாம் உதவி செய்தேனோ அவர்கள் எல்லாம் இப்ப நான் கஷ்டப் படும்போது அவமானப் படுத்துறாங்க அல்லது Ignore பண்றாங்க. ஒருவர் கூட உதவ முன் வரவில்லை. உங்களால முடிஞ்சா ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், விலங்குகளுக்கு உதவி செய்யுங்கள். 🙏
@@pandiselviramanpandiselvir5491 இன்னும் 4-5 வருடங்கள் கடன் கட்டணும். அசல் மேல வட்டி தான் ரொம்ப அதிகம். நான் ஒருத்தர் கிட்ட கூட காசு பணம் ன்னு நின்னது இல்லைங்க. ஆனா கூட பிறந்தவங்க திருமணத்திற்காக வாங்க வேண்டிய சூழல். மற்றவர்களை விட நான் யாருக்கெல்லாம் உதவி செய்தேனோ , யாருக்காக 15 வருடங்கள் என்னோட வாழ்க்கையை இழந்தேனோ அவர்கள் தான் என்னை மிகவும் காயப் படுத்தினார்கள். Please Blood Relations a irundhalum sari . Help pannunga venaam nu sollala but Ungalukku na yaarum Vara maatanga. Neenga kastapadum bodhu avanga Vara maatanga. Ungalai neenga Paarthukonga.
@helenmary9786 Жыл бұрын
Varutha padathenga.... Nallathu ninaicha nallathu than nadakkum... Ungala pesina yellarum oru naal kandippa anupavipanga... Karma is boomerang... Don't worry
@NallavanDreams Жыл бұрын
@@helenmary9786 அவங்க நல்லா இருக்கட்டும். காரணம் அவங்க நல்லா இருக்கணும் னு தான் இரவு பகல் பாராமல் உழைத்து திருமணத்திற்கு வாங்கிய கடன்களைக் கட்டினேன். காசு பணம் முக்கியம் இல்லைங்க. அவங்க எனக்கு Repay பண்ணுவாங்க அல்லது பதிலுக்கு அவர்களும் உதவுவார்கள் என்ற எண்ணத்தில் ஒரு போதும் இருந்ததில்லை. குடும்பத்தில் நிகழும் ஒவ்வொரு விழாவிலும் அவமானம் செய்வதைத் தான் பொறுக்க முடியவில்லை. இப்பொழுது முழுமையாக தனிமைப் படுத்திக் கொண்டேன். கடந்த 3 வருடங்களாய் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை.
@மணிசெல்வி-ழ9ஞ4 жыл бұрын
42:18 head set ல கேளுங்க லச்சுமி மேடம் (சீ) அடிக்கடும் யாரவது ஒருதராச்சும் அடிக்கடும் நு சொல்ராங்க