தூங்கவிடாத ஆம்ஸ்ட்ராங் வழக்கு! கடிதத்தில் இருக்கும் நபர் யார்? சிக்கியவர் சொன்ன பரபரப்பு பதில்!

  Рет қаралды 151,317

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 69
@Victor-hl2oz
@Victor-hl2oz 2 ай бұрын
அப்ப பிடிபட்டவனுக்கு எல்லாம் இன்னும் செருப்படி தான். Police.சிறப்பாக தினம் தோறும் பிடிபட்டவர்களை கவனிக்க வேண்டும்...
@Dewati_P
@Dewati_P 2 ай бұрын
5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!! ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!! 270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள். நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
எனக்கு என்ன சந்தேகம் என்றால்.... அவர் ஒரு குழந்தையுடன் நல்ல தந்தையாக, கணவனாக வாழ்க்கை வாழக்கூடாது என பல நாள் திட்டம் தீட்டியவர்கள் தான் கொன்றிருக்கவேண்டும். அவர் கொல்லப்பட்ட விதமும், சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவமும் கொஞ்சம் ஒத்துப் போகின்றது என்பதால்...அந்த நிகழ்ச்சியில் ஈடுபட்ட எதிரிகளும் இதில் இருக்கலாமோ என்கின்ற சந்தேகம் வருகின்றது. நீண்ட நாள் பகை , கூலிப்படைகளால் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு என்பது என் கணிப்பு. போலீஸ் அந்த பழைய குற்றத்தில் ஈடுபட்டவர்களை விசாரிக்க வேண்டும்.
@Dewati_P
@Dewati_P 2 ай бұрын
@@ROOTSTHALAI-tf5hr பாதி கணிப்பு சரி.. பழைய பகையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார்கள்... ஆருத்ரா கோல்டு மோசடி பாஜக திமிங்கிலங்கள்.. இந்த படுகொலைக்கு ஆயிரம் அல்ல.. லட்சங்கள் அல்ல... பல கோடிகள் பணம் கைமாறி உள்ளது.. கோடி கொட்டிக் கொடுக்க கோடி ஊழல் செய்த கட்சி, திமிங்கலம் தான் இருக்க வேண்டும்... சாதாரண கூலிப்படைகளால் இந்த படுகொலை சாத்தியமில்லை.. 50-100 பேருக்கும் மேலாக கூலிப்படை தனித்தனி குழுவாக அந்த இடத்தில் இருந்து செயல்பட்டு உள்ளதாக செய்தி.
@saravananias2678
@saravananias2678 2 ай бұрын
அட என் நனஞ்சு நமுத்து போன "தீவட்டி" யே...
@karthikm615
@karthikm615 2 ай бұрын
மூளை வேற யாரோ பெரிய இடம்., செயல் அனைத்து கட்சி சில்வண்டுகள்.
@satheeshkumar-wd9vw
@satheeshkumar-wd9vw 2 ай бұрын
தண்டனை கடுமையாக இருந்தல்தான் குற்றங்கள் குறையும்
@UniqueTrading-c1k
@UniqueTrading-c1k 2 ай бұрын
Dont worry mam , God bless u ,
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 2 ай бұрын
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்திற்க்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்
@preman8175
@preman8175 2 ай бұрын
God will protect you and your dear child.My Prayers dear Sister.
@sja505
@sja505 2 ай бұрын
Police encounter panna vendume தவிர... daily கதை சொல்ல வேண்டாம்
@yogapriya96
@yogapriya96 2 ай бұрын
❤❤😊
@ShaliniN-ln2so
@ShaliniN-ln2so 2 ай бұрын
Yes
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs 2 ай бұрын
Don't disturb little child n mom. Leave them , understand that family situation.
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 2 ай бұрын
பிடிபட்ட அனைவரையும் சுட்டுக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் மிரட்டல் வராது
@ranjanalakhande3392
@ranjanalakhande3392 2 ай бұрын
இவங்க..எல்லாரையும்...தூக்கில்..போடுங்கள்..
@zahierhussain4690
@zahierhussain4690 2 ай бұрын
காவல்துறை அதிகாரிகள் கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நாம் காவல்துறை எதையும் சாதிக்கும் திறமை வாய்ந்தது. ஒரு சில அரசியல் தலையிட்டால் தான். நாளைக்கு தள்ளிக் கொண்டு இருக்கிறது என்று நினைக்கின்றோம் . தயவுசெய்து காவல்துறையை தவறாக எடை போடாதீர்கள் நன்றி.
@magesuari5076
@magesuari5076 2 ай бұрын
Who is the financial supporter?
@GBSURESH786
@GBSURESH786 2 ай бұрын
அரைச்ச மாவையே அரைச்சு பார்ப்பவர்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். 1 நிமிட செய்தி...3 நிமிட பழைய விடயங்கள்... ஆண்டவா...எப்போது திருந்துவீர்கள்😮😢😢
@jamun317
@jamun317 2 ай бұрын
Sembium உதவி ஆணையர் மற்றும் சென்னை முன்னாள் ஆணையரை விசாரிக்க வேண்டும்..இது காவல்துறையின் கண்காணிப்பில் நடைபெற்ற திட்டமிட்ட கொலை போன்ற நிலையே உள்ளது
@Karthika-cp8lp
@Karthika-cp8lp 2 ай бұрын
இவங்க எல்லாரையும் தூக்குல போடுங்க....
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 2 ай бұрын
அப்படி நடந்தால் உன் குடும்பமும்????????
@Raaj1983-y6n
@Raaj1983-y6n 2 ай бұрын
En counter la podunga Sir
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Kolakara. Porikkigala. Encounter. Pannuga. Pls
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
எனக்கு என்ன சந்தேகம் என்றால்.... அவர் ஒரு குழந்தையுடன் நல்ல தந்தையாக, கணவனாக வாழ்க்கை வாழக்கூடாது என பல நாள் திட்டம் தீட்டியவர்கள் தான் கொன்றிருக்கவேண்டும். அவர் கொல்லப்பட்ட விதமும், சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவமும் கொஞ்சம் ஒத்துப் போகின்றது என்பதால்...அந்த நிகழ்ச்சியில் ஈடுபட்ட எதிரிகளும் இதில் இருக்கலாமோ என்கின்ற சந்தேகம் வருகின்றது. நீண்ட நாள் பகை , கூலிப்படைகளால் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு என்பது என் கணிப்பு. போலீஸ் அந்த பழைய குற்றத்தில் ஈடுபட்டவர்களை விசாரிக்க வேண்டும்.
@vinothvino2467
@vinothvino2467 2 ай бұрын
Encounter panna veandum
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 2 ай бұрын
பிஜேபிக்கு இதில் தொடர்பு இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது
@SaranyaKeerthi-ym3lq
@SaranyaKeerthi-ym3lq 2 ай бұрын
Armstrong Anna va konnavanungala summa vidave koodathu 😡😡😡😡😡😡😡😡😡😡😡
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 2 ай бұрын
காவல்துறைக்கு என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
திமுகவை காப்பாற்ற இறா ஆய்வது போல ஆய்ந்து கொண்டு இருக்கிறார்கள்
@dhamudharan4084
@dhamudharan4084 2 ай бұрын
ஆருத்ராவின் அஸ்வத்தாமன்
@Itz_Millie2012
@Itz_Millie2012 2 ай бұрын
All seem to be confusing the case, which shows Aaruthra enacting the drama. 😅
@Dhanalakshmi-o8f
@Dhanalakshmi-o8f 2 ай бұрын
Paavam antha family vitturunga please
@keerthirajshanmugam6600
@keerthirajshanmugam6600 2 ай бұрын
Armstrong new nengha tha update pandringha
@siktalkies7651
@siktalkies7651 2 ай бұрын
Jumbo Ila sambo or sambavam
@ThambirajThambiraj-ix1yn
@ThambirajThambiraj-ix1yn 2 ай бұрын
Kutravaliya tapu tapu nu potu thalitta ipdiyalla merattamatanuga
@ManiKandan-jg6yi
@ManiKandan-jg6yi 2 ай бұрын
Next our 4 per encounter potta ipadi latter vara pothu always police
@rakeshrocky3195
@rakeshrocky3195 2 ай бұрын
Apo later ezhuthunavana pedika marunga 😮
@ThiruThiru-1627
@ThiruThiru-1627 2 ай бұрын
தெய்வமே நீ இன்னும் இதே modulation ல தான் பேசிட்டு திரியுறியா...
@MalarMoorthi
@MalarMoorthi 2 ай бұрын
Ithu,old,news,a,irunthaalum Madame, Amstrong, élections Nillungga,,,veliye,pongga, Kuzanthaiyudan,,,ungga,aatkkal Aour, 💯,per,,unggaludan,azathu Sellunggal,,, 👮,,,anumathiydan Unggalai,, yaaraavathu,,thottaan Avan,sethaannu,,irukkanum Selfe, défense,,sattam Irukku,nam, INDIA vil,so Veliye,pongga,saavu Aourumuraithaan Dilla,,pongga,,kadavul Anmathu,intrie,unggal Yuir,pogaathu,, trust me 🙏🌹🔥💯
@danielraja1584
@danielraja1584 2 ай бұрын
Tamilnadu ellam arasiyal vathi ellam encounter podunga nanga manavr padai nanga vara arasiyal
@liveletlive7436
@liveletlive7436 2 ай бұрын
En da intha samosa senthil eh pudika mudiyala chumma uruttureenga
@Gem.aviator
@Gem.aviator 2 ай бұрын
Jumbo senthil😂
@naveen1699
@naveen1699 2 ай бұрын
😂
@vivekrajendran8975
@vivekrajendran8975 2 ай бұрын
Corporate kaarana visaaringa
@danielraja1584
@danielraja1584 2 ай бұрын
Venkadesh panniyar ethuku police potu thalunaga appo police enga pochu😂
@MpvPrabhu
@MpvPrabhu 2 ай бұрын
😂😂😂km
@SathishKumar-w6s
@SathishKumar-w6s 2 ай бұрын
Adagomma
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 2 ай бұрын
Mom, don't panic, police and people are with you
@ishwar2712
@ishwar2712 2 ай бұрын
ஸ்காட்லாந்து போலீஸ் ஆன் 🔥
@Nachiyarsquadsvollyballclub
@Nachiyarsquadsvollyballclub 2 ай бұрын
Inth cash inum mudikalaiya Tamil police sir bike la pona mattum hel met ila athu ilanu mattum piidikum theiryum inth mathrii cash ellam inim.kandu pidikava ila
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Kolakara. Porikkigala. Encounter. Pannuga. Pls
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 2 ай бұрын
Kolakara. Porikkigala. Encounter. Pannuga. Pls
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18