இயற்கை சார்ந்த விவசாய முறைகளில் தேனி வளர்ப்பது மிக அவசியம் என்று அழகாக எடுத்து கூறினீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்.. அந்த 15 👎 செய்தவர்களை காது கேளாத சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று எண்ணுகிறேன்...
@naveenauzhavan5 жыл бұрын
Hi Kiran Thanks for your kind wishes Have a great day ahead
@saattaiedupom5 жыл бұрын
ஆம்
@arkathiramar44425 жыл бұрын
Thanks Annan
@storytime27984 жыл бұрын
Correct 👌 dislike panavan ellam alieans 😆
@goodthinkchannel63325 жыл бұрын
இவரை போல் நம்முடைய இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்
@sathishkumar-eh8km4 жыл бұрын
Enna sir panrathu pasangala engineer or doctor aganum nu than solli solli valakuranga.
@MNVeeramani5 жыл бұрын
தாங்கள் சொன்ன முதல் வார்த்தையே என்னைக் பெரிதும் இர்த்தது.இயற்கை சார்ந்த தொழில் மிக்க மகிழ்ச்சி. ஜ டி படித்திருந்தாலும் சுய தொழில் மீது தங்களுக்கு உள்ள பற்றை கண்டு வியந்தேன்.மென்மெலுமா வளற நல்வாத்துகள்.மகிழ்ச்சி நன்றி
@Hasparni100 Жыл бұрын
இவரைப் போன்றவர்களால் தான் இனி விவசாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை
@mohanhobbies5 жыл бұрын
IT படித்தவர்கள் தான் பிற்காலத்தில் விவசாயத்தை அடுத்த கட்ட பரிமானத்திற்கு எடுத்துக்கொண்டு போக போகிறார்கள். படித்தவர்கள் மண்ணில் வேலை செய்ய கூடாது என்ற தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும். எப்படியோ இயற்கையை மீட்டு எடுக்க வேண்டும்.. தொடர்ந்து செய்யுங்கள் நண்பரே.. வாழ்த்துக்கள்..
@naveenauzhavan5 жыл бұрын
Thanks for your feedback Mr mohan have a great day
@bluelilly61245 жыл бұрын
Anda IT padikka thaan yetthanaeiyo vivasaaeigalum, land-holders'um thaan lands'a vitthu onnutthukumme proyojamnam illada velai kidaeikkatha IT graduates'a ooruvaakirikkom😞 ippo chi-chi inda pazham pulikkum'nukara kadaeiya thirumbi vivasaayathukke varom. AC room, adimaei thanam, mechanical life style as sheep of herds....inda vaazhkaeiya poei perissu'nu ninaeichi ippo vivasaaeiyam mattrum vivasaayatha endangered species'a aakittom.😣
@kuchisambar4 жыл бұрын
ஐடி லா டைலி update aa erukanum Athu sila perulala eruka mudiyathu Update pananum na romba stress and depression agum Athuku intha mathri agriculture business best Athu nala than neriya IT PERSONS AGRICULTURE VARANGA ITHU STRESS FREE LIFE AND HEALTH CARE ROMBA NALLA ERUKUM
@tamizhandanielstewart80143 жыл бұрын
@@SKCPALANI anna elarum foriegn ku poi earn panna poona yaru than ithalam seiyurathu. Ipdi yae foriegn products aaa use panitaee poga vendiyathuthan. Avan ena kuduthalum nama use panniruvoom. Example:plastic rice.
@tamizhandanielstewart80143 жыл бұрын
@@SKCPALANI foreign la work pannunalum indian products aaa india aaa la irunthu export panuga. Ithunala india oda economy increase aagum. Take part to increase the indian economy.
@yogawareness3 жыл бұрын
ரஞ்சித் நீர் வாழ்க. வளமுடன் வாழ்க. மிகமிக அழகிய முறையில் சிறியநிலையில் இருந்து பெருநிலைக்கு உயர்ந்துள்ளீர்கள். உங்களது தேனீ தொழில் நல்லதொரு உயிர்ப்பு வளர்ப்புத் தொழில் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.
@rameshrajinirameshrajini95485 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏👏👏👏 தேனீக்கள் இல்லை என்றால் விவசாயம் இல்லை
@sellijharasu57225 жыл бұрын
உண்மையில் நீங்கள்தான் மக்கள் & இயற்கை இவற்றின் கதாநாயகன்கள். வாழ்த்துக்கள் நண்பரே. இன்னும், இன்னும் முன்னேறுக & நல்ல வளங்களை மக்களுக்கு தருக. God bless you 🙏🙏🙏👍👏🏽👏🏽
@agouthaman5 жыл бұрын
அருமையான தகவல். உங்களிடம் தொழிளாகள்(worker bees) இன்னும் பெருகட்டும். வாழ்த்துக்கள்.
@ushashrilakshmin32315 жыл бұрын
Vazthukkal Mr. RANJITH, unga pettila unmai irundthathu, ellorum seithu jaikalamngra positivity irunthathu, nandri sago
@BossBoss-tu4jq5 жыл бұрын
வேலைக்காரர்கள் மட்டுமல்ல முதலாளிகளும் கூட இந்த தேனீக்கள்
@IlyasIlyas-cj1rr2 жыл бұрын
ஆரோக்கியம் மற்றும் தொழில் சார்ந்த செய்திகளுக்கு நன்றி நண்பரே👏
@ayyakkannuvishal82395 жыл бұрын
நல்ல பயனுல்ல பயிர்சி மற்றும் தேனிக்கள் வளர்பு எப்படி சொல்லி தந்த அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி பனி சிறக்க வாழ்த்துகள்
@muhammadyaseer802510 ай бұрын
Thank you brother, ungal youtube channel "naveena uzhalavan" ellarkum miha payanulladha amaindulladhu. Yaseer from Sri Lanka, watching your videos from Saudi Arabia ❤
@naveenauzhavan10 ай бұрын
Thank you yaseer
@ravivicky84555 жыл бұрын
He is my Friend Ranjith.Super da.. Vivasayam valattum vivasaayi valarattum
@rajasekarpalanisamy10254 жыл бұрын
Bro, evaru number kudunga bro, Enakku 5 bee box venum bro with Bee's
நான் இலங்கையில் இருந்து. என் வீட்டில் 5 தேனி பெட்டிகள் இருக்கிறது.
@boobalan6654 жыл бұрын
How bro
@சந்தோஷ்குமார்.வெ5 жыл бұрын
உங்களது செனலில் வரும் வீடியோக்களை தொடர்ந்து கண்டு கொண்டுதான் இருக்கிறேன் அண்ணா அனைத்தும் மிக அருமையாக உள்ளது...
@naveenauzhavan5 жыл бұрын
Thanks for your kind wishes
@vasudevan91225 жыл бұрын
வாழ்த்துக்கள் விவசாயிகளுக்கு முக்கியமானமுதலீடு மகரந்தசேர்க்கை அந்த வேலையை தேனியிதான் செய்கிறது ஆகையால் தேனி வளர்ப்பு அவர்களுக்கு மட்டும்ல்லாமள் எல்லாம் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும் நன்றி
@naveenauzhavan5 жыл бұрын
உண்மை திரு வாசுதேவன்
@rajendranr1722 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்கவளமுடன் நண்பருக்குவாழ்த்துக்கள்
@jpjp24495 жыл бұрын
Naveena ulavan....interview la neenga nalla nalla question ...kekuringa....good..enaku enna doubt varudho athe correct a kekuringa...thank u
@davidboon8715 жыл бұрын
Valthukal Ranjith proud to see u
@ranjithbabu32935 жыл бұрын
Thanks Anna...
@ranjithbabu32935 жыл бұрын
@pubg gaming tamil 😃 sure.. Will soon bro.. Thank u so much.. 😃😃
இயற்கை சார்ந்த தொழில் என்பது இலக்கு எனில் ஏன் அவர் ஐடி படித்தார். விவசாயம் சார்ந்த படிப்பு படித்தால் இன்னும் உதவியாகவும் இருக்குமே. இளைஞர்களாகிய நாம் நம்முடைய லட்சியத்திற்குரிய முயற்சி செய்ய தவருகிறோமா இல்லை தவறாக வழி நடத்த படுகிறோமா. இல்லை இவருக்கு படித்து முடித்த பின் இந்த ஆசை வந்து இந்த வீடியோவிற்காக சிறு வயது ஆசை என்கிறாறா. அவருடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.
@babujisivakumar4025 жыл бұрын
dinesh kumar Because of his father's decision he chose IT
@dineshkumar-ry4cy5 жыл бұрын
@@babujisivakumar402 sad!
@pandithurai81485 жыл бұрын
May be his father forced him to do I.T
@futurefocus_academy5 жыл бұрын
Parents will not listen..Wt their children say... They will force to do things .. thinking that will help children to grow
@insidejob46895 жыл бұрын
Dae engala kolopaathada
@babujisivakumar4025 жыл бұрын
awesome my dear brother 😍😍😍😍 happy 4 u 😘😘😘😘
@prakashmc28425 жыл бұрын
Arumai sakothararae! Valthukkal! The crop yield will also increase if honey bees are grown!
@EasyKitchen205 жыл бұрын
Great Initiative .......! ! ! Great Effort ...... ! ! !
@nsaseelspets5284 жыл бұрын
Ranjith anna super speech
@mohamedasif8055 жыл бұрын
அருமையான வீடியோ உங்களுக்கு வாழ்த்துக்கள் bro thanks for this video 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@agalyaagalya65235 жыл бұрын
Nalla pathivu.... Awesome bro..
@funsterkannan9144 жыл бұрын
Really super bro...Well explained and good motivation....
@sarahjacob20804 жыл бұрын
Very useful video. Good questions well answered. Thanks!
@mohamedalin.m.a6135 жыл бұрын
Thanks. Very good information
@santhuvel37475 жыл бұрын
💞💞 இயற்கையின் நண்பன்🐝
@jayalakshmis46803 жыл бұрын
Sir mamaram, thennai, sappota, koiya ipadi irukura place la vaikala ma, nanga thopu vatchu irukoom, engala suthium niraya marangal ullana. Vaikalama
@saattaiedupom5 жыл бұрын
அற்புதமான பதிவு😍😍
@petera71574 жыл бұрын
Saattai Edupom நாம் தமிழர்
@saattaiedupom4 жыл бұрын
@@petera7157 நாம் தமிழர் 🔥😄
@geeechannel..8226 Жыл бұрын
You are 👍 great sir
@sathismp5 жыл бұрын
Good information... video nice clarity
@riyasdeen22505 жыл бұрын
அருமை சகோ
@Jose-ss9un4 жыл бұрын
நானும் தேனீ வளர்ப்பு தான் செய்கிறேன்
@karthikeyankk72104 жыл бұрын
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வருமா?
@goldKingpevi4 жыл бұрын
தென்னை மரங்கள் உள்ள தோப்புகளில் தேன் எல்லா மாதங்களும் கிடைக்குமா. நல்ல சுவையாக இருக்குமா
@educareacademytnpsc4 жыл бұрын
Business panrike ah
@ABDULKADER-kj6jw5 жыл бұрын
VALTUKAL NANBA
@balabalamurugan70165 жыл бұрын
Vaanga students, future is in our our hands we have liability to secure to save nature
@ramansri74315 жыл бұрын
Good explanation bro
@deepakdeepu2584 жыл бұрын
Good information bro. All the best for your future.
@adhiyamannedumananji35944 жыл бұрын
என்னோட வீட்டா சுற்றி 3 கிலோ மீட்டர் அளவுல 6 புளிய மரம் 1O-15 வேப்ப மரம் 2-3 முருங்கை மரம் 8-10 வாழை மரம் புங்க மரம் இலவம் பஞ்சு மரம் இதர சில மரங்களும் உள்ளது அது மட்டுமில்லாமல் பூ கடைகள் 15-18 வரை உள்ளது மேலும் பூக்களின் மொத்த வியாபார கடைகளும் இங்குதான் உள்ளது 4-5 தேக்கு மரங்களும் உள்ளது குறைந்தபட்சம் 30கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது குரைந்தது 50-60 மரங்கள் இருக்கும் அதுவு மில்லாமல் அருகே கோர்ட், பள்ளி உள்ளது அங்கு சிறிய செடி கொடிகள் உள்ளது இங்கு தேனீக்கள் வளர்க்க முடியுமா 1 பெட்டி வைத்தால் எவ்வளவு தேன் கிடைக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா பெட்டி வைத்தால் தானாகவே தேனீக்கள் வருமா அல்லது நாம் அதை பெட்டியில் விட வேண்டுமா என்னடையது மாடி வீடு அல்ல ஒட்டு வீடு நான் பெட்டியை எங்கு வைக்கலாம் நடப்பதற்காக 3 அடியில் 36 அடி நீளத்திற்கு சந்து உள்ளது அதில் வைக்கலாமா இங்கு பூனைகள் உள்ளது அவற்றால் தொந்தரவு இருக்குமா அல்லது வீட்டிற்குள்ளே வைத்துகொள்ளலாமா கதவின் மேற்புறம் தாராளமாக உள்சென்று வரும் அளவுக்கு Door Design உள்ளது
@raisinghdidharia64414 жыл бұрын
To buy pure honey contact us on WhatsApp 9772608722
@swiftdezire20095 жыл бұрын
Renjith Well done
@kavinhootz49515 жыл бұрын
Nice speechhh
@pradeepvimal6493 жыл бұрын
11:20 sema dialogue 😍
@sweet-b6p5 жыл бұрын
GREAT INTERVIEW THIS IS VERY MUCH HANDS GIVING FOR FEATURE - THANK YOU VERY MUCH
@naveenauzhavan5 жыл бұрын
Your words motivating me to do better Thanks Have a great day
@mr.kongunadu93873 жыл бұрын
Enga ketta kaasu vaangittu things kudukaama yaamathuran Endha frauda naambathingaa
உங்களை சந்திக்க விரும்புகிறேன் தொழில் தொடங்க அல்ல உங்கள் அனுபவங்களை அறிய மற்றும் தோட்டங்களை பார்த்து ரசிக்க ஏனெனில் நான் கோவை காந்திப்பார்கை சேர்ந்தவன் நீங்கள் விரும்பினால் தொண்டாமுத்தூரில் எந்த இடம் என்று குறிப்பிடுங்கள்