No video

"தூக்குமேடையில் ஐயோ.. முருகான்னு அழுது அடம்பிடிச்சான்!" உறையவைக்கும் சம்பவம்! - திகில் பேட்டி

  Рет қаралды 336,991

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

சிறைக்குள் நடக்கும் பல ரகசியங்கள் குறித்து RETD. DIG ராமச்சந்திரன் பேட்டி
#jailer #police #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 203
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@shahidsha0761
@shahidsha0761 Жыл бұрын
அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை எவ்வித திரையும் இன்றி இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது🤲
@kaankhiche8232
@kaankhiche8232 4 ай бұрын
அநீதி இழைக்கப்படும் போது கடவுள் புடுங்கிட்டு இருந்தானா
@shahidsha0761
@shahidsha0761 4 ай бұрын
@@kaankhiche8232 நீங்கள் யாராவது ஒருவருக்கு அநீதி விளைவித்தால் அதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்.
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
ஏன் சார் நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி தண்டிக்கக்கூடாதுன்னு உங்க சட்டம் சொல்லுதே எப்படி நிரபராதிய கொன்னீங்க. அந்த போலீஸ் வம்சமே விளங்காது.
@nithyaruba6157
@nithyaruba6157 Жыл бұрын
தவறு செய்யாதவனை தூக்கில் போட்டு விட்டு எவ்வாறு சிரிக்க முடிகிறது.....பனம் இல்லாதவர்களுக்கு தான் இந்த அதிக பட்ச தண்டனை.
@kumar-Dk
@kumar-Dk Жыл бұрын
That's right
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Жыл бұрын
Illai avarum varutha padrar
@jackline6668
@jackline6668 Жыл бұрын
Avan marder seium podhu avan serikkirane sir
@palaniashwin524
@palaniashwin524 Жыл бұрын
S your right
@Creatornamemismatch
@Creatornamemismatch Жыл бұрын
உண்மை தான், பொள்ளாச்சி சம்பவம், நாகர்கோவில் காசி கொடூரங்கள், சுவடு தெரியாமல் மறைந்து விட்டது.
@umamaheshwarisaravanan2008
@umamaheshwarisaravanan2008 Жыл бұрын
செய்ய கூடாத தவறை செய்து விட்டு .முருகா முருகா என்று சொல்லி பட்டை போட்டு சாமி கும்பிடுபவரை பார்த்து சிரிப்பது சரிதானே.
@muthupandi2140
@muthupandi2140 Жыл бұрын
செய்யாத குற்றத்துக்கு தூக்கில் போட்டோம்ன்னு சொல்லி சிரிக்கிறீங்களே சார் காக்கி சட்டை போட்டால் மனிதம் மரணித்து விடுமோ 😔😔😔
@balaramanr5311
@balaramanr5311 Жыл бұрын
இவர் என்ன செய்வார்? நீதிமன்ற உத்தரவை இவர் நிறைவேற்றினார். இவரது வேலை அது. வருத்த படதான் முடியும். வருத்த படுகிறார்
@muthupandi2140
@muthupandi2140 Жыл бұрын
@@balaramanr5311 வருத்தப்படுப்பவர்கள் சிரிக்க மாட்டார்களே இவர் எந்த விதம்???
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
குற்றவாளிக்கு தண்டனை வழங்கினோம் அதோடு நிறுத்துங்க அவர்நிறபராதி எனக்கு தெறியும் என்பதெல்லாம் சரியா சரினா காப்பாற்ற போறாடியிருக்கனும் அல்லது கடமையை செய்தேன் என்று நிறுத்தவேண்டும் இது அபத்தமானபேச்சி
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
உங்க பேச்சு சரியான பேச்சு னு சொன்னேன்
@vinoth1608
@vinoth1608 Жыл бұрын
Death is not a punishment... It's an end...
@priyakumar9239
@priyakumar9239 Жыл бұрын
Yes correct
@creativei3394
@creativei3394 Жыл бұрын
யாரும் பிறப்பால் கெட்டவர்கள் இல்லை சந்தர்ப்பம் சூனிலை தான் காரணம் எந்த ஆணுக்கும் தன் மனைவி துரோகம் செய்தால் கோவம் தான் வரும். இதுபோன்ற நபர்களின் பேட்டியின் நேரத்தை அதிகம் வையுங்கள் கேட்பவருக்கு வாழ்க்கை அனுபவம் கிடைக்கும்....
@justece795
@justece795 Жыл бұрын
மனைவிக்கு துரோகம் செய்தால் மனைவிக்கு கோபம் வருமா வராதா
@chitraperiyasamy8341
@chitraperiyasamy8341 Жыл бұрын
@@justece795 கணவன் துரோகம் செய்தால்....
@muthulakshmi8602
@muthulakshmi8602 Жыл бұрын
கணவன் செய்தால் சரியா ........ ஏன் மனைவி மட்டும் தான் நல்ல வலாக இருக்கனுமா ... பிள்ளைகளை பார்க்க வேண்டுமா ... கணவனுக்கு அந்த பொறுப்பு கிடையாதா ....... மனைவியா எப்படி வாழ்வது என்று தான் புரியலை .. பெண்களை தான் புரிந்து கொள்ள முடியாது என்பார்கள் .. ஆனால் ஆண்களை தான் புரிந்துக் கொள்ள முடியலை .மனைவியாக எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் தான் போல் .. குடிப்பது .. அடுத்த பெண் கருடன் உறவு .. காசு பணம் இனத எல்லாம் கேட்காமல் .வாழ்ந்தால் வாழலாமோ?? எதையும் கேட்க கூடாது ஆனால் அவர்கள் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் .நிறைய பெண்கள் வலியுடன் தான் வாழ்கின்றோம்
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
தவறாகநினைக்காதீர்.மனிதனுடைய.ஆளுமை.குணாதிசியங்கள்.ஜீன்தான்.பேஸ்மட்டம்..பில்டிங்தான்நீங்கள்நினைப்பது
@Robert-mx6sc
@Robert-mx6sc Жыл бұрын
@@chitraperiyasamy8341 என்னம்மா சித்ரா. உன் கணவன் தவறு செய்தால் வேறு வழியில்லை. மன்னித்துவிடு. நீ நல்ல குணமுள்ள பெண் சித்ரா' உன் நல்ல நடத்தையின் மூலம் அவன் திருந்திவிடுவான். சித்ரா. மன்னித்து மறந்துவிடு சித்ரா
@Vallalmillioner
@Vallalmillioner Жыл бұрын
இவர் பேசுகிற விதம், குரலில் நுட்பமான பிசிறடித்தல், பாடி லாங்வேஜ் (கைவிரல்களை முறுக்கிக்கொண்டே) கண்கள் அசைவு, இவருக்குள்ளே அதிருப்தியின் முரண்பாடு தெரிகிறது...
@nandakumarnandakumar3283
@nandakumarnandakumar3283 Жыл бұрын
Only Poor's and lower caste people got this capital punishment s
@Antsfist
@Antsfist Жыл бұрын
True.
@Lone_bluewitch
@Lone_bluewitch Жыл бұрын
Tat doesn’t mean they shouldn’t be punished when they are convicted
@mtmm8381
@mtmm8381 Жыл бұрын
Low caste people only doing mistakes like drug dealing and using their caste and reservation ...for hiding their mistakes...govt must remove caste based reservation and must induce reservation only based on economic of people
@rajeshparam8638
@rajeshparam8638 4 ай бұрын
What way Caste comes in between...???
@raomsr8576
@raomsr8576 6 ай бұрын
Very sorry to tell in a such a incident ( hanging) giving story in a smiling way seems to be avoided.
@karthickkumar964
@karthickkumar964 Жыл бұрын
Seyadha crime ku thookula potenu soli sirikira....
@Sheik41
@Sheik41 Жыл бұрын
அவிலோ லட்சணம் சட்டம்
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Жыл бұрын
Seiyadha kuttram, he just only assumes by his experience with suspect. Suspect may be a true criminal, only God knows
@jsa6375
@jsa6375 Жыл бұрын
8:55- 9:20.. he is against capital punishment, don't jump into conclusion
@jaabimajaabi3341
@jaabimajaabi3341 Жыл бұрын
அவன் ஒரு நாய்தான் அப்படித்தான் பேசுவான் ...
@boomboomboomer90
@boomboomboomer90 Жыл бұрын
His job is to execute court order. He can't refuse to perform the duties just because he has a gut feeling.
@SaraVanan-fn6ob
@SaraVanan-fn6ob Жыл бұрын
தண்டணைகள் கடுமையானால் குற்றங்கள் குறையாது என்பது தவறான வாதம்!
@funwithdinolin3807
@funwithdinolin3807 Жыл бұрын
கேட்கவே ஒரு மாதிரியா இருக்கு.
@SUNTHARI273
@SUNTHARI273 Жыл бұрын
இவர் ஓய்வு பெற்ற அதிகாரி, அதனால் நடந்தவைகளை சொல்கிறார்,இவரை (அரசு வேலையாள்!) ஆதங்கப்பட்டு என்ன பயன்? இவர்மூலம் சிறை ரகசியத்தையறிந்ததற்க்கு நன்றி கூறுவோம்! 🙏🔥🇳🇪 வாய்மையே வெல்லும், இறுதியில் நீதிபதி தீர்ப்பே செல்லும்!!
@sankarapandi5949
@sankarapandi5949 Жыл бұрын
Sirikkirathu varuthama irukku
@anandkrishnab-uf1be
@anandkrishnab-uf1be Жыл бұрын
Idhella sirikka yenna irukku.shame full.How can an innocent executed.
@amudhaamudha2492
@amudhaamudha2492 Жыл бұрын
Iyoo pavam sirikathinga pls
@Usadreamerok
@Usadreamerok 28 күн бұрын
He is coping by laughing you can see he hurt
@chill3918
@chill3918 Жыл бұрын
கருணாநிதி சிறையில் இருந்த போது இவர்தான் டி ஐ ஜி... கருணாநிதி முன்னாடி செருப்பு கூட போட மாட்டாராம்.. கருணாநிதிக்கு அல்லக்கை மாதிரி இருந்திருக்காரு.. தடா ரஹீம் பேட்டியில் சொல்லி இருக்கிறார் 🤣
@arunkumar-kd3uj
@arunkumar-kd3uj Жыл бұрын
O I c
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 Жыл бұрын
கருணாநிதி கிரிமினல் குற்றவாளி அல்ல. A1 & A2 அல்ல. அவர் அரசியல் கைதியாக சிறைக்கு சென்றுள்ளார்.
@computerlearningmadeeasy6602
@computerlearningmadeeasy6602 Жыл бұрын
Karunanidhiya vena jail la poduvaanga aana thappe senjalum jaya ve jail le poda maataanga
@raghu-ul9hf
@raghu-ul9hf Жыл бұрын
Very interesting narration about dark world .unknown to civilians .
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
நண்பேண்டா படத்துல சந்தானம் உதயநிதி படம் தான் ஞாபகம் வருது பாவம்
@yugirocker
@yugirocker Жыл бұрын
எப்படி யா சிரிச்சசிகிறீங்க எவ்வோ கேவலமான ஜன்மங்க நீங்கலாம்
@shankaranarayanan3990
@shankaranarayanan3990 Жыл бұрын
sir...next part la auto shankar escape aana subject pathi sollunga sir...that means how he escaped & how he re arrested....?????
@mohanrajsampathkumar7801
@mohanrajsampathkumar7801 Жыл бұрын
Kodigalil sambalam kuduthalum... Indha velai ya ennala seiya mudiyadhu 🙏🏽 neraya mana dhairiyam venum
@shivakrish156
@shivakrish156 Жыл бұрын
Why are you laughing sir? That's really a terrifying moment in someone's life
@jsa6375
@jsa6375 Жыл бұрын
Yes of course, but he must have seen a lot of such cases. He definitely doesn't look like making fun out it it, but that's a casual way of putting up things .. don't you think so ?
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
@@jsa6375 You are right. Because for them it's their profession and duty. When patients die doctors don't cry, moreover they lead their normal life. Moreover the culprit was a terrified criminal what he did was totally against humanity, he shouldn't even considered as a human being. When we hear about a crime we all get provoked, go on protesting come with our own justification and request for proper justice. So when the criminal is punished we should be happy.
@shivakrish156
@shivakrish156 Жыл бұрын
@@usharetnaganthan302 he laughed at the point where a person didn't commit the particular crime and punished to death. R u ok with it?
@vanikaedward1793
@vanikaedward1793 Жыл бұрын
Yeah 😢
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
@@shivakrish156 He was not responsible for that, he is just sharing his experience. Why would he has to be emotional and to make fake face expression or pretend? He is being normal.
@hemzzgangzz5533
@hemzzgangzz5533 Жыл бұрын
Enga sir avar thappu pannala nu sollium atha neegalum nambu Riga avar uyire parikaratha solratha evlo happya sirichu du solriga manashatchi illaya ungaluku kal manasa ungaluku pls sirika a solluga uyire ku mathippu kuduga
@arunasofia3862
@arunasofia3862 Жыл бұрын
Eppadi srikka mudiyuthu
@Preethisengunthar
@Preethisengunthar 2 ай бұрын
காவலர்களுக்கு கருணை இருக்காது பிறப்பிலேயே. .😢
@s.alagesan3677
@s.alagesan3677 Жыл бұрын
Ayyaavarukku sirippoo sirippu.
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 5 ай бұрын
Interesting!!!
@faizl007
@faizl007 Жыл бұрын
Seiyya tha crime ku... thukkula potten yendru konjam kuda vekkam illama sollureenga paru..... Shame on you judiciary. 100criminals can escape .. but 1 innocent should not be punish.
@RaniRani-fu1wb
@RaniRani-fu1wb Жыл бұрын
Correct.... Evaru pesuratha pathaal kovama irukku
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Жыл бұрын
It can't be 100% accurate, during those periods without scientific forensic evidences
@Manium_Devium
@Manium_Devium Жыл бұрын
Ivaru naala ena pana mudiyum....judgement solranga ivanga proceed panranga avlo thaan athukaga ena aluthutey vah solla mudiyum...thookula potutenu ena pesringa ellarum....ivanga work athu....ellarum yn ivara thitringa
@user-gf1tb1tl7d
@user-gf1tb1tl7d 4 ай бұрын
சார் நீங்கள் ஏன் அந்த நிரபராதியை காப்பாற்றிய இருக்கும் கூடாது.
@sivamadhavan6668
@sivamadhavan6668 Жыл бұрын
Ruthless guy. Heartless
@sekarb5434
@sekarb5434 Жыл бұрын
On the line of duty..Army is a much more difficult job..
@selvakumarana6625
@selvakumarana6625 Жыл бұрын
It's is their job and if we are in his situation at this retirement stage we will also narrate in this same way only...nothing wrong.
@jagadeeshvarsa
@jagadeeshvarsa Жыл бұрын
உங்களுடைய அனுபவத்தில் உயர் பதவியுயில் உள்ள அரசு,அரசாங்க,con business man relation தூக்கு தண்டனை கைதி அனுபவத்தை பகிருங்கள்...
@Robert-mx6sc
@Robert-mx6sc Жыл бұрын
தம்பி. தூக்கை பத்தி பேசாதப்பா. மத்தவங்ககிட்டயும் கேட்காதே. பயங்கரம்பா அது. அடுத்து நரகம்தான்
@prasanth159
@prasanth159 Жыл бұрын
Oruvana kolrathukku yevanukkum urimai illai thaguthiyum illa
@KiranKumarrrr
@KiranKumarrrr Жыл бұрын
No to death punishment
@priyakumar9239
@priyakumar9239 Жыл бұрын
Yes correct
@athim-kr6bg
@athim-kr6bg Жыл бұрын
Yes
@steveanthony1981
@steveanthony1981 Жыл бұрын
கவுண்டமணி மொமெண்ட் : "கொஞ்சமாவது பீல் பண்றானா பாரு"
@vinayagaml9415
@vinayagaml9415 3 ай бұрын
ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபிராதி கூட தண்டிக்கப்பட கூடாது அம்பேத்கர் சட்டப் பிரிவு ஆகும்
@kuttichuttimedia1471
@kuttichuttimedia1471 Жыл бұрын
Thavaru seiyathavanai dhandipathu thavaru antha pavam summa vidathu irakum kaalathil puriyum
@ezhaasivayohini9668
@ezhaasivayohini9668 Жыл бұрын
மனித உருவில் எமன்
@thennavan2254
@thennavan2254 Жыл бұрын
Sirikararenga ... Nengal manithan thaney?
@skbskb1349
@skbskb1349 Жыл бұрын
ஒரு பெண்ண கொன்று செத்த பொணத்தோட ஒருத்தன் உடலுறவு பண்ணிருக்கான் அத பத்தி பேச துப்பு இல்ல கொலகாரனுக்கு சப்போர்ட் பண்ர முட்டா மூதேவி த்தூ
@amanullahsulthan9065
@amanullahsulthan9065 Жыл бұрын
Thappu seyyadhavana thookkila pottuvittu ungalakku sirpu venduma
@chandru1244
@chandru1244 Жыл бұрын
தண்டனை கொடுத்தது நீதிபதி... நிறைவேற்ற சொல்லுறது சிறை சூப்பரண்ட்........ இவர சொல்லி என்ன பண்ண?
@selvaajith2841
@selvaajith2841 Жыл бұрын
Gover ment..police 999999
@AKGAMING-pw9ei
@AKGAMING-pw9ei Жыл бұрын
தூக்கு தண்டனை தான் அசுர பிரவிகலக்கு crt அதை போய் ye திட்டுறீங்க
@srikumarnair2941
@srikumarnair2941 11 ай бұрын
This Convict Bhaskaran deserves this Punishment
@s.alagesan3677
@s.alagesan3677 Жыл бұрын
Kolakaara panradhu koladha.sattam peru solli manidhanai kolvadhu koladhaan. Mudindhal kolai pannaamal manidhanai manidhanaaga maatrungal
@Test-vs2wp
@Test-vs2wp Жыл бұрын
8:06 😂😂 oh apdiya?
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
இந்த கதையை ஏற்கனவே சொல்லி கேட்டிருக்கிறேன் தண்டனைகள் கடுமையாக அமுல்படுத்த வேண்டும் மரணதண்டனை விரைவாக தரவேண்டும்
@vijaymanoj7064
@vijaymanoj7064 Жыл бұрын
செய்யாத தப்புக்கு உங்களை தூக்குல போட்ட நீங்க ஒத்துக்கு விங்களா😢
@VigneshVignesh-ts2ye
@VigneshVignesh-ts2ye Жыл бұрын
இங்க சட்டமே சரி இல்ல
@VigneshVignesh-ts2ye
@VigneshVignesh-ts2ye Жыл бұрын
இதுல்லாம் பெருமையா
@sciencelover8557
@sciencelover8557 Жыл бұрын
கடவுள் இல்லை
@abdulrahimkabeer534
@abdulrahimkabeer534 5 ай бұрын
If he doesn't speak of it this way with smile, his life will be miserable. So he presenting the story with pain inside and smile on the outside
@SivaSiva-fn3qz
@SivaSiva-fn3qz Жыл бұрын
Judgement thapa solli yethana veru entha matheri sethan theriyala.......
@Balavignesh86
@Balavignesh86 Жыл бұрын
எங்களை படிக்காதவர்களாக ஆக்கியது யார்? எங்களை வேலையில்லாமல் ஆக்கியது யார்? மோசமான குடும்பத்தை உருவாக்கியவர் தவறான உறவை ஏற்படுத்தியது யார்? இதை செய்தவர் சூழ்நிலைகள். மரண தண்டனைக்கு சூழ்நிலைகள் பொறுப்பு இறந்தவர்களின் குரல்
@haaz5659
@haaz5659 Жыл бұрын
Stop his interview…irritating
@premalathapremalatha4283
@premalathapremalatha4283 Жыл бұрын
Oruthara thooku podurathu santhoshama soldra ore aalu ne than.... Inna than velaya irunthalum process ah irunthalum manitha thanmaya oda pesu.
@kattupoochi3887
@kattupoochi3887 6 ай бұрын
கதை இல்லை நிஜம் 😂😂😂
@sivanyasivasri401
@sivanyasivasri401 3 ай бұрын
He was 18 years at that time...sub junior of a junior in prison...he couldnt have done anything...questions shoyld be asked on the police who investigated , judiciary which convicted that person...political function that happened over that time....
@infinityway320
@infinityway320 Жыл бұрын
As a psychological and humanity public responsible iruka oru person tha police aa irukanum
@deekshuveer6224
@deekshuveer6224 Жыл бұрын
What nonsense is this... first case kuda ok aven panna thappuku kedaicha punishment..but second case sollum bothu sirikure..intha aal kita manitha thanmaye illa.. etho kulika vachu function kutitu pora mathiri solraru... Chai.....epdi oru kevalamana interview ah na ethu vara pathathe illa...manushan ah iruntha thana disturb agum🤷
@krishnakrish7196
@krishnakrish7196 Жыл бұрын
Andha first case un family la nadandhu iruntha idhe solirupiya. Yaruko dhane nadandhuchu ipadi dhan pesuva
@kuttichuttimedia1471
@kuttichuttimedia1471 Жыл бұрын
Bayam manithanin iyailbu unna 4 rowdy surrounded pannita ivaru bayapadave maataru
@firegamingyt2620
@firegamingyt2620 Жыл бұрын
Gp muthu saama la thukku poduinga plz
@TAMILBOY31
@TAMILBOY31 Жыл бұрын
Enaga idhu avarum sirikite solraru ningalaum sirichite keringa aana andha paiya thappu panlanu avare solraru apo ninga ena pannanu atleast nadakadhu seilamla sogama iruka madhiri
@ezhaasivayohini9668
@ezhaasivayohini9668 Жыл бұрын
எமனோட இன்டர்விவ்
@gamingwiththoufic6589
@gamingwiththoufic6589 Жыл бұрын
இவ௫ யா௫
@ud669
@ud669 Жыл бұрын
Indha alu ethuku andha political person. Name solamatraru
@nesavikarthi2018
@nesavikarthi2018 Жыл бұрын
Thappu seiravana kandipa kollanum...
@krishnakumar-yl6ql
@krishnakumar-yl6ql Жыл бұрын
Inga thooku punishment venam solra naainga. Avan konna family pathi nenachu pakanum
@robwalt153
@robwalt153 10 ай бұрын
இந்தாளு எல்லாத்தையும் பேட்டிக்காக சொல்லுவான் போல...? ஒரு லிமிட் இருக்குயா...
@cetamolfun857
@cetamolfun857 Жыл бұрын
Ematharmaraja ku assistant raja va iruparu pola sirikerta partha, pavum anthe payan enthe tapum panama aniyamma avena 4.30 .maniku elupi kulupadhi, pray panha vechi, coffee kudutu tukala podhupodhu sirikerta paru romba santosama irukighe.
@mryuva2528
@mryuva2528 Жыл бұрын
Valovu santhosam thookala podrathu laughing ,what is the difference between them and us .
@prathunandhu8174
@prathunandhu8174 Жыл бұрын
Ivan enamo olakamirumathri pesuran
@Nomadmilo
@Nomadmilo 5 ай бұрын
Wife innoruthan kooda irukaratha paatha pinna enna velakku pudikanuma officer?
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 Жыл бұрын
Panakkaran evanume thookuku pogala
@udayashankar6418
@udayashankar6418 Жыл бұрын
Sethanda Baskararajan
@poongothaisivasamy2574
@poongothaisivasamy2574 Жыл бұрын
M❤ by
@_Video469
@_Video469 3 ай бұрын
Police waste 💯
@aaricshiva
@aaricshiva Жыл бұрын
Thappu pnnathavana thappunu hanging Tis is wrong justice to⚖️ buy a true
@TAMILBOY31
@TAMILBOY31 Жыл бұрын
Ipola oru koola pannavanga naraya per irukanga aana avangalaukula thooku thandana kadaikalaye yen
@devieswari628
@devieswari628 6 күн бұрын
Enda avlo asalda solluringa thappu pannathavana thookula pottenu
@jayaiyer8692
@jayaiyer8692 Жыл бұрын
Unmaiyaana kutravaali galai KADAVUL dhadipaar. GOD SEES EVERYTHING
@mathibalu9187
@mathibalu9187 Жыл бұрын
Avan thappu pannalanu solran.neenga edhum pannirukalame
@HiHi-sf8mu
@HiHi-sf8mu Жыл бұрын
Itha already vera channel la solitar athu sari intha chennel ku ithu thana velai
@premalathapremalatha4283
@premalathapremalatha4283 Жыл бұрын
Inna oru punnagai....
@kodim2832
@kodim2832 Жыл бұрын
Repeated video this
@manojji2640
@manojji2640 Жыл бұрын
Pavom avangala.😔
@abbashase6435
@abbashase6435 Жыл бұрын
Unakku epdi disturb agum..needha mirugam aache?
@niranjanasree6239
@niranjanasree6239 Жыл бұрын
Kutram senja thantanai k but kutram seyyathavanukku epti thookkila potutu sirikkiraru adhuthan kastama irukku
@abbashase6435
@abbashase6435 Жыл бұрын
Sirikkaradha pakumbodhu tha kastama iruku....
@thamizhmaaranmathushanth5042
@thamizhmaaranmathushanth5042 Жыл бұрын
Lusu 🌸 ndaiya நாடு இந்தியா 🇮🇳
@MarinaBoys
@MarinaBoys Жыл бұрын
கொலைகாரனல்லாம் ஏன் பேட்டி எடுக்குறிங்க
@prabhakaranb5433
@prabhakaranb5433 Жыл бұрын
Yov behindwoods camera off panna sollitu antha aala sirikaama pesa solli irukalaam karmam karmam enna jenmamo theriyala intha aalu
@osos420
@osos420 Жыл бұрын
Unnai pola oru poruki ah pathi pesum podhu aala va mudiyum
@dharvesemohammedkamalbasha1506
@dharvesemohammedkamalbasha1506 Жыл бұрын
DMK models,
@shagula2447
@shagula2447 Жыл бұрын
1st
@selvaajith2841
@selvaajith2841 Жыл бұрын
Podaaaaa sunnnni
@udayashankar6418
@udayashankar6418 Жыл бұрын
Eena irundhalum Mg ramachandran Pola varaadhu ya
@gethugang2618
@gethugang2618 Жыл бұрын
Manasatchi illathavan
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 Жыл бұрын
India vil ithuvarai ethanai women kutravaligal thookil podapatullanar?.
@deva8053
@deva8053 Жыл бұрын
Ladies ku ithuvarai kuduthathu ilai bro
@jpkalyan123
@jpkalyan123 Жыл бұрын
1 nankira
@life_delight
@life_delight Жыл бұрын
Independent India la women ah idhu varaikkum hang panadhu illa bro ...
@GOWTHAMVECE-
@GOWTHAMVECE- Жыл бұрын
118
@nethaji-iyya
@nethaji-iyya Жыл бұрын
Thata rahim pesunathu ivara thaanaa
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 90 МЛН