தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே..?

  Рет қаралды 48,069

Polimer News

Polimer News

Күн бұрын

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே..? போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்..!!
#Chennai | #Pallavaram | #Tambaram | #RoadIssue | #PlatForm | #TrafficPolice | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 398
@SaiSarjin
@SaiSarjin 2 сағат бұрын
இதைத்தாங்க நானும் ஒரு இடத்துல சொன்னேன் அம்புட்டு பேரும் சண்டைக்கி வந்துட்டானுங்க 😢
@SPM-RAMESH
@SPM-RAMESH 2 сағат бұрын
அடிக்காம விட்டானுங்களே..😢
@Manikandan5030-l4l
@Manikandan5030-l4l 2 сағат бұрын
oru athigari saisarjin sonna kekkama sandaikku vanthagala
@dhandapani243
@dhandapani243 Сағат бұрын
Ennayum
@SreeSreeaks
@SreeSreeaks Сағат бұрын
Ada boomer uncle nu solitanunganga
@govindjeegovindjee7688
@govindjeegovindjee7688 Сағат бұрын
antha poweroda pooi sonnengana kepaanga sir
@Shiva68
@Shiva68 2 сағат бұрын
உருபடியான நடவடிக்கை….உபயோகமான செயல்….மிக்க நன்றி காவல் ஆய்வாளர் அவர்களே….
@dineshr7657
@dineshr7657 2 сағат бұрын
இந்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள். ஆனால் இப்படி செய்தால் அரசாங்கம் இவரை பனியிடைமாற்றம் செய்துவிடுவார்களே பனியிடமாற்றம்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Сағат бұрын
ஆளுங்கட்சி உள்ளூர்பொருக்கிங்கே கடை வசூல்பன்னி தின்னுக்கிட்டு இருக்கிறவங்கலையும் தூக்குங்கே எல்லா அரசியல் பொறுக்கிங்கத்தான்..
@CMJain-d8h
@CMJain-d8h Сағат бұрын
Yes Boss
@SenthilSenthil-gf1uu
@SenthilSenthil-gf1uu 33 минут бұрын
Karur va sir
@esthermanohari3340
@esthermanohari3340 14 минут бұрын
இவ்வளவு நாள் எங்கே போயிருந்தார் இந்த ஆபீஸர்
@adtptpr2937
@adtptpr2937 12 минут бұрын
உடனே சொம்பு தூக்கிட்டு வந்துவீங்க அரசுக்கு எதிராக
@SPM-RAMESH
@SPM-RAMESH 2 сағат бұрын
இது எவ்ளோ நாளைக்கு இப்படியே இருக்க போகுது?
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Сағат бұрын
சதேகமில்லே... கொஞ்ச நாளுக்கு தான்..மறுபடியும் கடை போட்டுடுவானுங்கே
@RajeshwariRaji-k3o
@RajeshwariRaji-k3o Сағат бұрын
உங்களுடைய வேலைக்கு மிக்க நன்றி ஆனால் இப்படிப்பட்ட அதிகாரியை வேலை செய்யவே விட மாட்டார்கள்
@xoxo-ur1ry
@xoxo-ur1ry Сағат бұрын
இது போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளும் செயல்பட்டால் தமிழ்நாட்டில் விபத்துக்கள் முற்றிலும் தவிர்க்கப்படும்
@rajnithin8179
@rajnithin8179 2 сағат бұрын
அருமை அருமை! ஆனால் ஆட்சியர்களின் எதிர்ப்பை தாக்கு பிடிப்பாரா நமது இன்ஸ்பெக்டர்! அவர்களின் துணிவான நடவடிக்கைகளுக்கு பாதம் தொட்டு வழங்குகிறோம்!
@KrishnakanthS-r2i
@KrishnakanthS-r2i 2 сағат бұрын
இதைப்போல எல்லா இடங்களிலும் காவல்துறை பணியாற்ற தொடங்கிவிட்டால்மக்கள் சிரமம் இல்லாமல் மக்கள் நடை போடலாம் நேர்மையாக பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர்களுக்கு வாழ்த்துக்கள்
@ravichandran1695
@ravichandran1695 Сағат бұрын
அண்ணன் கொடுத்த போனையே வாங்க மறுத்து விட்டாரா?. கண்டிப்பா வட்டச் செயலாளர் வண்டு முருகன் தான் பேசியிருப்பார்..
@kumaranpandian6826
@kumaranpandian6826 Сағат бұрын
அருமையான செயல் மக்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்
@saravanang6140
@saravanang6140 Сағат бұрын
பாதசாரிகளை பாதுகாக்கும் இப்படிப்பட்ட காவல்துறை அதிகாரிகளே இன்றும், நாளையும் தேவை.
@rajandeva7884
@rajandeva7884 2 сағат бұрын
தாம்பரம் வேளச்சேரி சாலை சாலை அ கலமாக இருக்கு ஆக்ர மிப்பு கடைகளால் தினமும் நெரிசல். இதை கவனிக்மா று வேண்டுகிறேன். நன்றி
@diamondworldmovies3499
@diamondworldmovies3499 Сағат бұрын
Sir Konjam Velachery 100 feet road pakkam vaanga Paadhi road full ha kadaiya vachii adachii daily Trafic aaguthu ithunala
@anish4775
@anish4775 6 минут бұрын
Yes bruh Guru Nanak College 100ft road starting la irunthu side la food shops paadhi road ah occupied
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Сағат бұрын
அண்ணன் பேசுறார்😂😂😂😂 திரும்ப ஒரு வாரம் கழித்து பார்ப்போம்😂😂😂😂
@VP_12345
@VP_12345 Сағат бұрын
இதற்கு நீதித்துறை காவல்துறை யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனி. அமைப்பாக செயல்பட வேண்டும்..
@tholkappianveeraiahthols2058
@tholkappianveeraiahthols2058 2 сағат бұрын
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் இது போல் நடவடிக்கை எடுத்து அவற்றை மீட்க வேண்டுகிறோம்
@nagarajanramaswamy4778
@nagarajanramaswamy4778 56 минут бұрын
அதிகாரிக்கு வாழ்த்துக்கள் . சென்னை முழுவதும் இது போன்று நடவடிக்கை தேவை
@mahendradevaraj6332
@mahendradevaraj6332 2 сағат бұрын
Sir come to paper mills road from perambur to rettayri
@stardust2413
@stardust2413 Сағат бұрын
ஆமா எடுத்துட்டா நடைபாதை அப்டியே துபாய் road மாதிரி சுத்தமா ah irukkum அதுல போய் பாதாள சாக்கடைல தான் விழனும்... கடைகாரனாச்சும் மேல பலகை போட்டு வைப்பான்...
@arulprakash9060
@arulprakash9060 2 сағат бұрын
promotion ah😂
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 сағат бұрын
டேய் மூடனே அடுத்த மாதம் அதே இடத்தை போய் பார்த்து விட்டு வரவும்.
@nagareegakurangu
@nagareegakurangu 2 сағат бұрын
அதுவும் சரி தான் ..1 வாரம் தாங்காது
@saravananagri175
@saravananagri175 2 сағат бұрын
அப்படியே இந்த ஈரோடு பக்கம் வாங்க சார்... வண்டி நிறுத்த முடியால.... நடக்க முடியாத அளவுக்கு விளம்பர பலகைகள் முடியால..
@King_luis_10
@King_luis_10 Сағат бұрын
எங்க கடைக்கு முன்னாள் வண்டி நிறுத்தக்கூடாது அராஜகம் வேறு
@Vic_famiii8322
@Vic_famiii8322 4 минут бұрын
Not only Erode all over India the same congestion only. No one follows the rules B'cos they follow the Rulers way & style. Unless & then Court, Police and many more important departments should be allowed to work independently to avoid these sort of irregularities.
@sivakumaru4073
@sivakumaru4073 Сағат бұрын
இது போல் அனைத்து நகரங்களிலும் நடந்தால் நல்லது.
@sankarnatarajan8213
@sankarnatarajan8213 Сағат бұрын
100 கோடிக்கு மேல மக்கள் தொகை உள்ள நாட்டில் இது சகஜம்...கடுமையான நடவடிக்கை எடுக்காதிர் சொல்லி புரிய வைங்கள்... பாவ பட்ட மக்கள்
@Vic_famiii8322
@Vic_famiii8322 9 минут бұрын
For how long days or Years. !!!!
@Raja-lt2bq
@Raja-lt2bq 47 минут бұрын
இந்த காவல் ஆய்வாளர் போல அனைத்து காவலர்களும் இருந்தால் தமிழ்நாட்டில் குற்றம் நடக்காது.அரசியல்வாதி குறிகிட கூடாது.
@ssivaraj5757
@ssivaraj5757 6 минут бұрын
சார்....எங்க ஊருக்கு வாங்க.....(கடலூர்....மெயின்ரோடுகள் எல்லாம் சந்துகள் ஆகி விட்டன) பொதுமக்கள்....மற்றவர்களை குறை சொல்லும் போது.....அவர்களும் பொதுமக்கள் என்பதை மறந்து பிதாமகன் போல பேசுவது....மிகவும் வேடிக்கையாக உள்ளது.....
@gopiv608
@gopiv608 43 минут бұрын
அவர் பேசும்போது அவரை சுற்றி 10. பேர் இல்லை. ஆனா சுத்தி சுத்தி ஃபோட்டோ எடுக்க 20.பட்டிகள். இது தான் 🌍 🌍. 🌍....
@kalaiarasan2841
@kalaiarasan2841 47 минут бұрын
முதலில் ஐகோர்ட் பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள கடைகள் எப்போது அகற்றுவீர்கள்
@gskumar6220
@gskumar6220 Сағат бұрын
இவர்கள் ஏன் சாராயகடையயில் 10 ரூபாய் அதிகம் வாங்கியதை கண்டு கொள்ள வில்லை
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Сағат бұрын
பொது ஜனங்கழுக்கு இடையூரா இருக்கிறா கடை கன்னிகழுக்கு .. தூக்கச்சொல்லுங்கே ஒருத்தனை விடக்கூடாது
@Viswanathan-kj1wy
@Viswanathan-kj1wy Сағат бұрын
இந்த ப்ரச்சனை சென்னையில் எல்லா இடத்திலும் இருக்கிறது. மாநகராட் சி கவனிக்க வேண்டும்.
@johnsun5015
@johnsun5015 Сағат бұрын
அனைத்து மாவட்ட பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்...
@rajanraja1680
@rajanraja1680 2 сағат бұрын
morning itself seeing good news.................salute to that police officer////////////
@JacobSoosai-p1f
@JacobSoosai-p1f 57 минут бұрын
வாழ்த்துக்கள் இதே வேலையை தாம்பரம் முடிச்சூர் ரோட்டில் தாம்பரம் தொடங்கி கிருஷ்ணா நகர் வரைக்கும் செஞ்சா நல்லா இருக்கும் நடைபாதையில் நடக்கமுடியவில்லை முழுவதும் ஆக்ரமிப்புகள்
@maniarmaniar8639
@maniarmaniar8639 Сағат бұрын
நடை பாதையை பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயனற்று உள்ளது நகராட்சி நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதே இதற்கு காரணம்
@BabuKanniah
@BabuKanniah 31 минут бұрын
இது நிரந்தரமாக இருக்க வேண்டும்.
@rajendranammal2707
@rajendranammal2707 2 сағат бұрын
Super sir
@nivasns
@nivasns 2 сағат бұрын
Good Job👏
@hariharan9718
@hariharan9718 2 сағат бұрын
Super
@samyp5100
@samyp5100 Сағат бұрын
ஆவடி போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே ஆக்கிரமிப்பு தான் இருக்கு.. கொஞ்சம் பாருங்க ஐயா கண்ணை திறந்து..
@shankarchithra3570
@shankarchithra3570 34 минут бұрын
ஒன்னும் பண்ண முடியாது ஏரியா டிசைன் அப்படி
@kumaranramasamy61
@kumaranramasamy61 10 минут бұрын
அருமை.
@Arimakarnan
@Arimakarnan Сағат бұрын
Royal salute to that Real POLICE ❤
@SanthoshSanthosh-ch7gs
@SanthoshSanthosh-ch7gs 2 сағат бұрын
சூப்பர்
@v4i6j9ay
@v4i6j9ay 2 сағат бұрын
Sir ku வர வேண்டியது வரல Tension ஆகிட்டாரு
@beawarehelp6029
@beawarehelp6029 2 сағат бұрын
Apdiyavadhu avaru tension aana engaluku nalladhu thaan... Road la nadakka evlo kastam theriyuma nga.... Avlo traffic takkunu cab book paniyum poga mudila.. Seri nadandhe poiralam nu patha... Nadaka thadam eh ila.... Road la nadandha bike karanga idikara mariye varanga
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v Сағат бұрын
உம் புத்தி உம்மை விடுமா.
@jackreegon9084
@jackreegon9084 Сағат бұрын
Loosu ellarum apdi illa da
@muralidharan3284
@muralidharan3284 Сағат бұрын
Bro ivaru ennakku theriyum, nalla manusan
@jackreegon9084
@jackreegon9084 Сағат бұрын
@@muralidharan3284 Ana sila Tharkuringa ellarum appdinu nenaikuranga
@jahirhussian4370
@jahirhussian4370 29 минут бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 sir nenga Yenna seithalum ivanuveao olunga irukka mattanuveao....... nenga ungaludaia officers kkum directly cm idam complint pannunga...mathea yearaium nampathigar
@johnmanoharan7034
@johnmanoharan7034 4 минут бұрын
SIR....APPADI...POKAMA...THAYAU..SEITHU.....PAMMAL....DR..AMBETHKAR...ROAD....PAJAYATHU..OFFICE..MUDAL.....NERU..NAGHAR...BUS.STAND...VARAI...VARAUM..PLEASE
@sundarpainter2195
@sundarpainter2195 Сағат бұрын
பாராட்டுக்கள்...... ஐயா...... மகிழ்ச்சி....... நிரந்தரமாக கண்காணியுங்கள்.....
@samyp5100
@samyp5100 Сағат бұрын
தூக்குப்பா.. தூக்கி போடு அந்த ஆபீசர.... வேற ஊருக்கு... இருப்பினும்.. பாராட்டுக்கள் ஐயா..
@PRABUTN55DRIVAR
@PRABUTN55DRIVAR 34 минут бұрын
எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினைகள் இருக்கு.,... நடவடிக்கை தேவை.....
@adminaec
@adminaec 37 минут бұрын
Appidiye konjam enga area ku vaanga
@vasanthkannan1461
@vasanthkannan1461 Сағат бұрын
Porur gopalakrishna theatre அரு‌கி‌ல் இதுபோ‌ன்று உ‌ள்ளது
@ramamoorthyram2254
@ramamoorthyram2254 53 минут бұрын
வாழ்த்துக்கள் சார் தினசரி வசூலுக்கு ஆசைப்படாமல் ஆக்ரமிப்பை அகற்றிய ஆண்மகன் நீடூழி வாழ்க
@dhandapani243
@dhandapani243 Сағат бұрын
Corporation thoongityirukku... adhigaringa thoonguraabgala... waste
@sivashanmugam4378
@sivashanmugam4378 7 минут бұрын
thirneermalai road velachery tharamani road over block 🎉 super
@udhayagraphics3958
@udhayagraphics3958 Сағат бұрын
சார்.... கொஞ்சம் தி.நகர் பக்கம் வாங்க.... நல்ல ஆஃபீஸர் ......எந்த பயலாவது ஆப்பு வைக்காம இருக்கணும்
@Karthikg-jw7uw
@Karthikg-jw7uw 15 минут бұрын
அதே வேளச்சேரியில் எடுக்க சொல்லுங்க
@KandhankandhanKandhankan-su6gs
@KandhankandhanKandhankan-su6gs 7 минут бұрын
எங்க ஊர்க்கு வாங்க சார் உடுமலைப்பேட்டை திருப்பூர்ரோடுலாம் சுத்தமோசம் சார்
@venkatponni9875
@venkatponni9875 23 минут бұрын
திண்டுக்கல்லேயும் ஆக்கிரமிப்பு உள்ளது திமுக ஆட்களின் ஆக்கிரமிப்பு அதிகம்
@kurusamy662
@kurusamy662 42 минут бұрын
சபாஷ் சரியான நடவடிக்கை தமிழகம்‌ முழுவதும் நகரங்களில் இந்த நடவடிக்கை தேவை
@lovely-Deva_
@lovely-Deva_ 40 минут бұрын
பாலிமோர்... இந்த நியூஸ் போடா தாம்பரம் வசந்தம் காசுலாம் வாங்களாபா 😂😂😂😂😂
@s.sivasubramanian9162
@s.sivasubramanian9162 18 минут бұрын
வாடகை கடைக்கு தான் platform க்கு அல்ல
@karuppasamykaruppu6449
@karuppasamykaruppu6449 2 сағат бұрын
தில்லு இருந்தா மீனம்பாக்கம் வந்து பார்க்க சொல்லு
@dineshmenaka3637
@dineshmenaka3637 2 сағат бұрын
Ivan periya pudingi.
@natarajan.p7748
@natarajan.p7748 46 минут бұрын
ஐயா அவர்களே இந்த செயல் வரவேற்கத்தக்கது ❤
@veeramani-pg9cj
@veeramani-pg9cj 42 минут бұрын
10feet kadai kattitu .. roadla oru factory nadathurathu ..
@parthiarul1048
@parthiarul1048 30 минут бұрын
இதேபோல் அனைத்து இடத்திலும் நடவேடிகை எடுக வேண்டும்.
@vallikannupalaniappan6280
@vallikannupalaniappan6280 37 минут бұрын
Trichy illum eppadi seiya vendum
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 45 минут бұрын
Valthukal sir ipafium silabperu irukanga .
@anandakumar1522
@anandakumar1522 Сағат бұрын
நடைபாதை நடப்பதற்கா? இப்படிக்கு புதுச்சேரி வாசி
@ramachandrank5469
@ramachandrank5469 27 минут бұрын
இப்படி செஞ்சாதான் அடுத்த வாரம் கூடுதல் வரும்படி.
@mahendrannarayanaswamy4223
@mahendrannarayanaswamy4223 28 минут бұрын
இந்த மாதிரி புதுவையிலும் பன்னனும்
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Сағат бұрын
விரைவில் மாற்றப்படுவார் அரசு தரும் பரிசு
@AyyanarAyyanar-hz2dz
@AyyanarAyyanar-hz2dz 2 сағат бұрын
👍🔰🌷🙏
@rctamil5472
@rctamil5472 11 минут бұрын
நல்லது. மீண்டும் கடைகள் முளைக்கத் கூடாது
@G.B.velayutham
@G.B.velayutham 33 минут бұрын
Ithu appadiye thodara vendum valthukkal police team
@venkatponni9875
@venkatponni9875 25 минут бұрын
Super sir salute, இதே மாதிரி எல்லா ஊருலேயும் ஆக்கிரமிப்பு உள்ளது
@dhananseyan5844
@dhananseyan5844 57 минут бұрын
உங்கள் பணி தொடர வேண்டும்.....
@Hbnhgs
@Hbnhgs Сағат бұрын
நடைபாதை நடப்பதற்கே.. ஆனால் நடைபாதை தொடர்ச்சியாக ல் இல்லை யே
@ASHOKKUMAR-bu2qp
@ASHOKKUMAR-bu2qp Сағат бұрын
Super tamilnadu fulla action irukuma DMK gov
@dropbox152
@dropbox152 Сағат бұрын
இது போல் எல்லா இடங்களிலும் நடக்க வேண்டும்
@ravichandran1695
@ravichandran1695 Сағат бұрын
மாநகராட்சி என்ன தான் செய்யறாங்க??.
@Rocky-eb9mz
@Rocky-eb9mz 22 минут бұрын
Sir appadiyee pallikaranai kaiveli vaanga sir
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 24 минут бұрын
ippotha oru uruppidiyana velaiya pathu irukkanga 😜
@ganesanm9906
@ganesanm9906 Сағат бұрын
ஆய்வாளர்களுக்கு ஒரு சல்யூட் வாழ்த்துக்கள்
@shanmugasundaram9954
@shanmugasundaram9954 Сағат бұрын
செங்கல்பட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் ஒன்னு காணுங்க
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 Сағат бұрын
இந்த பொறுப்புக்கு ஊடகமும் துணை செய்ய வேண்டும்
@selvams7958
@selvams7958 52 минут бұрын
பாவம் அவர் அடுத்த மாதம் எங்க இருப்பாரோ...
@ramasamyshanmugam1425
@ramasamyshanmugam1425 Сағат бұрын
திமுககாரன் வக்காலத்துக்கு வந்திருப்பான். அதை எதிர்கொண்டு நடவடிக்கை எடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.
@r.l.thiyagarrajan2827
@r.l.thiyagarrajan2827 21 минут бұрын
சென்னை முழுவதும் செய்ய வேண்டும்
@krishnank3217
@krishnank3217 Сағат бұрын
ஜாய அப்படியே சேலத்து பக்கமும் வங்க
@MSDprasanth07
@MSDprasanth07 Сағат бұрын
Apdi podu ...othunkurathu kuda place Ila ..thaayolinga
@mkaniraj3
@mkaniraj3 34 минут бұрын
Tnagar ithu ponra pirachanai ullathu
@boothathanramesh9331
@boothathanramesh9331 36 минут бұрын
இதே போன்று படப்பை செய்யவும்
@Gowtham-eu5pf
@Gowtham-eu5pf Сағат бұрын
கொஞ்சம் சென்னைக்கு வாங்க சார்.....
@Karthikg-jw7uw
@Karthikg-jw7uw 15 минут бұрын
வேளச்சேரி டு பள்ளிக்கரணை போற ரூட் மார்க்கெட் இருக்கு பாருங்க அதை போய் பாருங்க
@arulV1993
@arulV1993 Сағат бұрын
இதுக்கு முன்பு கோமாவில் இருந்தாரா
@NVV1960
@NVV1960 Сағат бұрын
உடனே வந்துடுவான் திராவிட கவுன்சிலர் அல்லது அவர் கணவர்..
@kcr-n1g
@kcr-n1g 11 минут бұрын
Good goverment, Good officers, but bad makkal
@AyyappanAyyappan-wo7xs
@AyyappanAyyappan-wo7xs 12 минут бұрын
No tension transfer paniruvanga tomorrow 😂😂
@SundarBabuRaja1034
@SundarBabuRaja1034 Сағат бұрын
தமிழ்நாடு முழுக்க நடவடிக்கை எடுங்கள்
@gopiv608
@gopiv608 46 минут бұрын
100sqft கடை வாடகை,400sqft free.plastic டப்பா வைத்து ஆக்கிரமிப்பு.அய,வில்லி, எல்லா இடங்களிலும் இது பிரச்சனை....
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,3 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН