ஒரு மனிதனுகரு உணவு உடை, இருந்தால் மட்டும் போதாது. அந்திம காலத்தில் ஆதரித்து கடைசியில் நல்லடக்கம் ஆவதுதான் கொடுப்பினை. கடைசியில் தாத்தாவை சிறப்பாக நல்லடக்கம் செய்த நீங்கள் அனைவரும் மேன்மேலும் உயர பிரபஞ்ச பேராற்றல் துணைபுரியட்டும்.
ஒவ்வொருவரும் அந்திமகாலம் முடியும் போது அடக்கம் செய்ய இரைவன்வரம் மனிதர்மூலம் வருவார் அந்சாதைஅடக்கம்ஈமச்சடங்கை செயூதஅனைத்து கடவுலுக்கும் பிறபஞ்சம்அருள்புறியட்டும்
@palanit4962 жыл бұрын
அடக்கம் செய்வதற்கு நன்றி தெரிவித்துகொள்கின்றேன்.
@theetharappanrv7442 жыл бұрын
Correct
@abiabirami612 жыл бұрын
Intha samiyar thaththavin punniya athma iravanidam poi sera vendum... Anaivarum piraththippom
@SegarB-bz6vv2 ай бұрын
தூக்கும்போதே உயிர்பிரியுரதெல்லாம் மிகப்பெரிய வரம் அது எல்லோருக்கும் அமைந்திடாது
@manimozhi3892 жыл бұрын
இப்படி ஒரு மரணம் நிகழ இந்த அய்யா எத்தனை பிறவி நல்தவம் செய்தாரோ!!! அவரது திருவடியை வணங்கிக்கொள்கிறேன். மனித நேயம் உள்ள உங்களது சேவை பாராட்டிற்கு உரியது. வளர்க உங்கள் பணி. அண்ணாமலையார் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நீண்ட ஆயுளுடன் வளமாக வைத்திருக்க பிராத்திக்கிறேன்.
@vrchandrasekaran568 ай бұрын
மனதை நொறுக்கி விட்ட காட்சிகள். எங்கேயோ பிறந்து , வளர்ந்து, எத்தணையோ கவலைகள் , உறவு பந்தம் அறுபட ,நிம்மதியான ஆழ்ந்த உறக்கம்.
@singamvelan9952 жыл бұрын
இந்த ஆன்மாவுக்கு இறுதி சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்த அனைத்து உள்ளங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் சிவாய நம
@satheesha.k.s1312 ай бұрын
நிம்மதியாக தூங்கும்போதே என் உயிரும் பிரிய வேண்டும் 😢😢😢😊
@eliyaseliyas59719 ай бұрын
என்னை படைத்த இறைவா இந்த மாதிரி மரணம் எங்களுக்கு கொடுப்பாயாக 😢😢😢
@RamuraniRamu9 ай бұрын
தூக்கத்தில் உயிர் பிரிவது கடவுள் ஏற்று கொண்ட ஆன்மா ஓம் நமசிவாய முதலும் நீ முடிவும் நீ ஓம் நமசிவாய
@murugananthammeenakshi19709 ай бұрын
9:07
@smoorthya52182 жыл бұрын
நல்ல மரணம். யாருக்கும் தொல்லை கொடுக்காமல் , நோய் நொடியின்றி பாயில் படுக்காமல் இறந்து விட்டார். ஆத்துமா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.
@balaraman6842 жыл бұрын
இந்த காட்சியைக் காணும் போது என் கண்ணில் நீர் சுரக்கிறது.ஓம்சிவாயநம.உதவிசெய்யும் அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றிகள்.
@BALAJIUPEC-gv9wh9 ай бұрын
உங்களை போல கருணை உள்ளம் கொண்டவர்களின் சேவை தொடர எல்லாம் வல்ல அண்ணாமலையாரும் நான் வணங்கும் திருச்செந்தூர் முருகப்பெருமானும் உங்கள் சேவைக்கு துணையாய் நிற்கட்டும்
@naliniprakash79212 жыл бұрын
என் வயதான போது தூங்கும் போது சாகும் இப்படி ஒரு சாவு வேண்டும் என்று என் அப்பன் ஈசன் ஐ வேண்டுகிறேன்.யாருக்கும் தொல்லை கொடுக்காத ஒரு சாவு. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமசிவாய
@MrArangulavan2 жыл бұрын
அற்புதமான மரணம் வலி இல்லாமல் நோய் இல்லாமல் வதை இல்லாமல். தான் சாவதே தெரியாமல் ஒரு ஆன்மாவை என் அப்பன் சிவன் எடுத்துக் கொண்டான்.
@mohanm491810 ай бұрын
ஐயா உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள் இருப்பதால் யாரும் இங்கே அனாதைகள் அல்ல நன்றி நன்றி கோடி நன்றி ஐயா 😢
@rajavelsubaraaj11622 жыл бұрын
அந்தப் பெரியவரின் இறுதி நேரத்தில் இருந்த அனைவரின் பொற்பாதங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@லாரன்ஸ்குமார்9 ай бұрын
தம்பி அவர் இறக்கபோவது உனக்கு தெரியாமலே நீ அவருக்கு உணவு கொடுத்து அவர் மனதில் நீ குளிறவைத்து விட்டாய் அவரின் ஆசிர்வாதம் பெற்று விட்டாய் இனி உன் வாழ்க்கை முழுக்க நல்லதே நடக்கும் பிறருக்கு உணவு கொடுத்து உதவு ❤
@ramanathansrinivasan49959 ай бұрын
🙏🙏🙏
@ozee1439 ай бұрын
Apo nee yarukkum udhava mata apadithane 😅
@இயற்கை-ங6ழ8 ай бұрын
என் ஆசையும் இதுதான். வலி இல்லாமல் இறப்பதே அவன் திருவடியை அடையாதான்.... திருச்சிற்றம்பலம் 🙏
@jayakumarjayakumar40532 жыл бұрын
பிள்ளைகள் போல் உதவி செய்த அணைத்து பிள்ளைகளுக்கும் கால் பாதம் தொட்டு 🙏🙏🙏🙏வணங்குகிரேன்
@kparameswari64232 жыл бұрын
தம்பி மிக்க நன்றி
@gobalkrishnan59669 ай бұрын
தூங்கும் நிலையில் முக்தி எழிதில் கிடைக்காத ஒன்று ஓம் நமசிவாய
@DHANAM9999 ай бұрын
வாழ்க்கையின் முடிவு இதுதான் என்று புரியாமல் சிலர் அதிகமா ஆடுகிறார்கள் ஆனால் எவர் ஒருவர் இதை சரியாக புரிந்து கொண்டு செயல்படுகிறார்களோ நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
@user-el4hj6yb6k2 жыл бұрын
ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இயற்கையை இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
@Amaithee2 жыл бұрын
நீங்கள் செய்கின்ற இந்த உதவி கடவுளுக்கு செய்கின்ற உதவி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்களுக்கு துணையாக இருப்பார்
@GopufoodNature2 жыл бұрын
இதுதான் நல்ல சாவு,, கிடைக்க கொடுத்து வைக்கணும் நன்றி சிவனே போற்றி
@umasekar25412 жыл бұрын
சிவனே என் ஒரு வாழ்க்கை அருமை அருமையான மரணம் உன் பாதம் சேர்ந்து விட்டார் உணவு அளித்து இருதி வரை கூட இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அந்த அண்ணாமலையார் உங்களுக்கு துணையாய் இருப்பார்
@mariappanvimal72659 ай бұрын
ஓம் நம சிவாய நம ஓம் சிவாய நம ..... தூங்கும் போது உயிர் பிரிவது எவ்வளவு நல்ல சாவு.......
@anitharamesh73337 ай бұрын
🙏🙏🙏🙏🙏😢😢 தம்பி நீங்க எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் இந்த உதவி செய்ததற்கு நன்றி😮🙏🙏
@rajeswarisrinivasan86012 жыл бұрын
சின்னையா இது தான் உண்மை நீங்கள் செய்யும் இந்த கைங்கர்யம் ஏழு ஏழு தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய 😔😔🙏🙏
@vallyammahpalanyandy69182 жыл бұрын
💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@user-sj7ot7kr2k2 жыл бұрын
இது அவருக்கு மட்டுமே புண்ணியம் கிடைக்கும் அவரவர் கர்மாவை அனுபவிக்க வேண்டும் ஏழு திருமுறைகள் காலம் செல்லாது புரிந்து கொள்ளுங்கள்
@Magathav2 жыл бұрын
Really sir
@Rajpandiyavlog62462 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@lovemurali2 жыл бұрын
கண்ணிருடன் எழுதுகிறேன் சகோ...நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அந்த சிவனின் அருளால் நலமுடன் இருக்க வேண்டும்...❤️❤️❤️
@sssvragam2 жыл бұрын
என்னங்க வாழ்க்கை.இருக்கின்ற வரை மற்றவர்களுக்கு நம்மால் இயன்றது செய்வோம். நமது இறுதி நாள் எப்படி என்று தெரியாது.ஓம்நமசிவாய.தம்பிகளா நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும் செல்லங்களா
@chennai56062 жыл бұрын
அன்பு ஒன்று மட்டும்தான் அனாதையாக இருக்கிறது😌 இந்த பசங்க எவளோ பெரிய வேலைகளை செய்துகொண்டுருக்காங்க 🙌 வெட்டிதனமா சுத்திகிட்டுருக்க இளைஞர்கள் பார்த்து திருந்தலாம்
@sridharsiva49789 ай бұрын
இந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காது.இந்த பாக்கியம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் சிவாய நமக ஓம் நமசிவாய. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி சிவாய நமக ஓம் நமசிவாய 🙏🙏😭😭
@உண்ணையறிந்தால்9 ай бұрын
கடவுளால் இயலாத காரியமாகும்.வாழ்க வளர்க நலமுடன் இளைஞரின் சமூக சேவை அண்ணாமலையார் 😢 திருவடி நிழலில் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி பிரார்த்திப்போம் 😢
@vijiviji6862 жыл бұрын
மிகவும் நன்றி நீங்கள் செய்த புண்ணியம் உங்கள் குழந்தைகளை சேறும் உங்கள் குடும்பத்தைச் சேரும்
@INTVChannel212 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் பரிபூரண அருளாசிகள் கிடைக்கட்டும். ஆன்மா சாந்தி அடைய சிவார்பனம்🙏🔱
@prabagarann86472 жыл бұрын
இளைஞர்களாகிய உங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவி மனிதாபிமானத்தின் வெளிப்பாடு. அந்தப் பெரியவர் எந்த தாய் பெற்றெடுத்த பிள்ளையோ. இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். உங்களைப் போன்ற இளைஞர்களை நம்பித்தான் ஆதரவற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
@krishnamoorthyjayaraman12922 жыл бұрын
இந்த தொண்டு செய்பவர்கள் அனைவரும் தெய்வபிறப்பு ,எதையும் எதிர்பார்காமல் செய்வது ,வாழ்க நலமுடன் ஓம் நமசிவாய நம
@user-valkai_19862 жыл бұрын
மனம் வலித்து கண்ணீர் வருகிறது உங்களுக்கு நன்றி சகோதரா
தூங்கும்போது உயிர் பிரியறது சிவன் தரும் வரம் இவர் ருக்கு அந்த வரம் கிடைத்துள்ளது ஓம் நமசிவாயன்
@1988saravanan2 жыл бұрын
நினைத்தாலே முக்தி தருகின்ற திருவண்ணாமலை என்ற திருத்தலத்தில் சிவன்அடியார் அவர்கள் அண்ணாமலையாரின் திருப்பாதங்களுக்கு அடியிலே முக்தி அடைந்துள்ளார் அதுவும் உறங்கிய நிலையில்.... கொடுத்து வைத்தவர்....!! ஓம் சாந்தி.... அண்ணாமலைக்கு அரோகரா உண்ணாமலைக்கு அரோகரா....
@MSBharani0074 ай бұрын
நீங்க கடவுளின் பிள்ளை அதுவும் சிவன் அருள் பெற்ற பிள்ளைகள் 🎉
@prakash.r241310 ай бұрын
அவரது ஆன்மா.... ஈசன் காலடியில் சரணாகதி அடைய பிரார்த்திப்போம்.... 🙏🙏🙏🙏
@arshath25122 жыл бұрын
வலிகளை மறந்து சுமந்து வந்த சுமையை இரக்கியதும் தள்ளி வைக்கப்படும் கழுதை போல, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து சுகத்தை மறந்து உறவுகளை கரயேற்றியதும் ஒதுக்கப்படும் முதியோர்கள் நிலைமையும் ஒன்றே....அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும், ஓம் நமசிவாய.
@SubbiahThiyagarajan9 ай бұрын
தூக்கத்தில் இறைவனடி சேர்வது வரம். அவருக்கு ஆதரவளித்த அருமை செகோதரர்களுக்கு வணக்கங்கள். அண்ணாமலையார் அவருடைய ஆன்மாவிற்கு ஆறுதல் கொடுக்கட்டும்.
@parimalaparimala9246 Жыл бұрын
ஓம் நமசிவாய அய்யா உங்கள் ஆத்மா. சாந்தி அடைய அண்ணாமலையார் பிராத்திக்கிரேன் அய்யா வினோத் தம்பிக்கு அவரைசார்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaibhavsubramanian9 ай бұрын
நான் துறவி இல்லை ஆனாலும் எனக்கும் இதுபோன்ற வாய்ப்பை தந்தருள வேண்டும் இறைவா ஓம்நமசிவாய
@sivavarmann26479 ай бұрын
நிச்சியம் உங்கள் ஆன்மா அப்பன் ஈசனிடம் சேர்ந்திருக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய....
@purushothamannarayanaswamy71142 жыл бұрын
ஓம் நமசிவாய.அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@gandhakumar2 жыл бұрын
கொடுப்பது என்பதே மிகப்பெரிய செயல் அதிலும் நீங்க செய்யும் செயல் கடவுள் அருள்
உறவு எங்கே பெற்ற பிளஂளை எங்கே உலகில் வாழ வந்த வந்த காலம் முடிந்தது இங்கு இவரை நல்லடக்கம் செய்யும் நண்பர்கள்தான் அவருக்கு குழந்தைகள்..... ஓம்
@umavijayumavijay59492 жыл бұрын
மன்னர்கள் காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு தங்கும் சத்திரங்கள் அன்னதானம் உண்டு இன்று கோடிகளில் பாவம் சேர்க்கின்றார்கள்
@Rathika9162 жыл бұрын
மனசு வலிக்குது அவர் படுத்துறுக்கும் நிலையை பார்த்ததும் என் அப்பாவின் neyabagam வந்து விட்டது ஓம் நமசிவாய அவர் ஆத்மா இறைவனடி சேர வேண்டும். .
@k.s.r.c84862 жыл бұрын
ஆதரவற்ற அந்த மனிதருக்கு இறைவன் அவருக்கு துன்ப துயர மில்லா நித்திரையில் மரணத்தை வழங்கியுள்ளார்
@Ramani1439 ай бұрын
மிகவும் மனசு கஷ்டமாக உள்ளது இந்த மாதிரி இறப்பிற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஓம் சிவாய நமஹ மீண்டும் பிறவாத வரம் வேண்டும் வேண்டும்
@அருள்-ங7ற10 ай бұрын
இறைவனிடம் சேர்ந்த ஆத்மா சாந்தி அடைய ஈசனிடம் வேண்டுகிறேன்
@dhanamdhanalakshmi29202 жыл бұрын
🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🙏🙏🙏🙏🙏🙏🙏🤝இறைவனடி சரணம் அடைந்த உயிர் சாந்தி அடைய ட்டும் நல்லடக்கம் செய்யும் சேவை குணம் மனித நேயம் தான் உண்மையில் இறைவன் வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு அனைத்து உயிர்களும் ஒன்று தான் 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝நன்றி சகோ
@atchayamvalarum2 жыл бұрын
இவர்உடளைப் பார்க்கும் போது என்னையும் மீறி ஒரு அழுகை நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தேன் எல்லாம் ஈசனின் செயல்
@dhanabaldhanabal80409 ай бұрын
இதுதான் மனித வாழ்கை கோடீஸ்வரன் முதல் சன்யாசி வரை ஓம் நமசிவாய
@hdjd858010 ай бұрын
எல்லாம் சிவமயம் 🙏🏻அவர் ஆன்மா இறைவன் பாதம் சரண் அடைய வேண்டும் 🙏🏻சிவ சிவாயநம 🙏🏻
@senthillathika82792 жыл бұрын
நன்றி நன்றி அண்ணா நீங்க உங்க குடும்பம் எல்லாம் நல்லா இருப்பாங்க னா
@pjagadeesan5422 жыл бұрын
மிகச்சிறந்த தொண்டு... நல்ல உள்ளங்கள் வாழ்க...வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாயம் . தம்பி மணிமாறன் மற்றும் வினோத்குமார் இருவர்க்கும் நன்றிகள். திக்கற்றொருக்கு தெய்வம்தான் துணை. நீங்கள் இருவரும் இந்த புண்ணிய காரியங்களை பெற்ற பிள்ளைகளாய் செய்து வருகிறீர்கள். கருணை உள்ளம் கொண்ட நீங்கள் நீடுழி வாழ இறைவன் அருள் புரிவார். மேலும் சாது அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் நமச்சிவாய
@marimuthuprakashprakash75579 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉ஆஹா இதுவல்லவா இறப்பு மனிதனாக வாழ்ந்ததற்கு இதுவே உதாரணம்
@srajalakshmisrajalakshmi17512 жыл бұрын
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏சிவாய நம 🙏
அவர் நாளைக்கு போகலாம் என்றதின் அர்த்தம் புரிந்து விட்டது 🙏🙏🙏🙏இறைவன் மிகப்பெரியவன் 💞
@தயாபதி5 ай бұрын
இறைவனின் திருவடியில் நித்திய வாழ்வு.ஓம் சாந்தி. இவர் உடல் அடக்கம் செய்யும் தொண்டர்கள் இறைவனின் அடியார்கள் அனைவரையும் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@barkavib73812 жыл бұрын
அய்யா நீங்கள் நலமாக இருக்கனும் இந்த மாதிரி சிவன் அடியார் கள் சேவை வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayat-mf6dr Жыл бұрын
யாருக்கும் தொந்தரவு செய்யாமல் மரணம்⚰️ நாம் எதை கொண்டு வந்தோம் அதை இழப்பதற்கு பாசம் பந்தம் எல்லாம் மாயை ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் பிரார்திக்கிறேன்
@Narpavitextileserode2 жыл бұрын
நீங்கள் நடமாடும் தெய்வம்... வாழ்க வளமுடன்
@__mr_joker_boy_40045 ай бұрын
எனக்கும் இதே போல் மரணம் கிடைத்தால் போதும் 🙏🙏🙏❤
@sabarirajan22724 ай бұрын
அவர் சிவன் அடி செரவேண்டும் .... ஓம் நமசிவாய.....🙏
@Spacecreation88882 жыл бұрын
இப்படி இறந்து போவதுருக்கு ஒரு பாக்கியம் வேண்டும் நம சிவாய
@sriramanr37862 жыл бұрын
கண்ணன்: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா......தென்பது, வல்லவன் வகுத்ததடா...... சாது, வருவதை எதிர்கொள்ளடா. தாய்க்கினி மகன் இல்லை...... தம்பிக்கு அண்ணனில்லை...... ஊர்ப்பழி ஏற்றாயடா...... நானும், உன் பழி., கொண்டேனடா..... உன்னை அநாதையாக்கிய நானும், உன் பழி...... கொண்டேனடா..... சாது: கண்ணா..., கண்ணா..., பரந்தாமா...🙏...... !!! கண்ணன்: சாதுவே, நீ வாழ்கின்ற காலங்களில், யாருக்கும் வலியை கொடுக்கவில்லை. அதனால், நான்,உனக்கு வலியில்லா மரணத்தை கொடுப்பேன்...!!! இருந்த இடத்திலேயே என்னை தேடியதால், நான் இங்கேயே வந்து, உனக்கு முக்தியை அளிப்பேன்...!!! அதனால், உன் ஆத்மா... ஒரு மலராக, என் மலர்மிசை ஏகட்டும்...என் மாணடி சேரட்டும்....!!! சாது: கண்ணா, கண்ணா... பரந்தாமா, பரந்தாமா... நான் உன்னை அடைவதற்கு... என்ன தவம் செய்தேனோ...!!!???
@bhuvaneswarin91842 жыл бұрын
Om shanti
@HariHaran-ww3vf2 жыл бұрын
உயிர்யிழந்தார் என்பதை விட முக்தியடைந்தார். அவர் உடல்(கூடு) பொய், உயிர்(ஆன்மா) மெய் என்பதை உணர்த்தி அண்ணாமலையாரிடம் இணைந்தார். எல்லாம் ஒரு நாள் பிடி சாம்பல் என்பதே சிவத்தின் நியதி... ஓம் நமசிவாய....
@dineshe92 жыл бұрын
சிவாய நம💞🙏
@MArumugam-j9j5 ай бұрын
ஈஸ்வரா இந்த ஆத்மா உன்னோடு ஐக்கியம் ஆகணும் ஓம் நமச்சிவாயா
@user-ri4er7fv1m9 ай бұрын
ஓம் நமசிவாய என்று செல்லுவதை விட அந்த பெரியவரை பார்த்து உணவு அளித்தவருக்கும் அவர் இறந்த பின் அவரை அடக்கம் செய்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் இது போன்ற சேவைகள் மென்மேலும் தொடரட்டும் நண்பர்களே புண்ணியம் கிடைக்கும் நம் பிள்ளை நன்றாக இருப்பார்கள்
@dharsanpoonkodi50092 жыл бұрын
ஓம் சாந்தி சிவன் பாதத்தில் சேர்ந்த தாத்தாவின் ஆத்மா சாந்தி அடைய கண்ணீர் மல்க வேண்டுகிறேன்
@SriDevi-rh2cx Жыл бұрын
சகோதரா நீங்கள் செய்யும் இந்த புண்ணியம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் என் அப்பன் ஈசன் காப்பர் சிவாய நம
@mahendirandiran72439 ай бұрын
ஓம் நமசிவாய சிவனடி சேர்ந்தார் ஆன்மா சாந்தியடைய இறைவனை அடைய பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@sivaraman25967 ай бұрын
ஒரு மனிதனுடைய வாழ்க்கை இவ்வளவுதான் இது தெரியாம எல்லாரும் ஆடிட்டு இருக்கேன் விதி எப்ப வரும் யாராலும் சொல்ல முடியாது
@luxmipillaimuruganarul37085 ай бұрын
தூக்கத்தில் இறக்க பெரும் புனனியம் செய்திருக்கிறார்... 🙏🙏🙏
உயிர் விட்ட இந்த ஆத்மாவிற்க்கு உதவும் இந்த மண்ணில் இருக்கும் பேராத்மாக்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கமும் மரியாதைகளும். ஓம் சிவாய நமஹ
@sharmisubra6892 жыл бұрын
நிம்மதியான நீண்ட உறக்கம். ஓம் நமசிவாய
@anandkeerthi239810 ай бұрын
Romba kashtama eruku 😢😢😢😢😢😢nalla savu 😢😢😢 அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் 😢😢😢😢 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏 மனிதன் வாழ்கை அவோளோ தாங்கா 😢😢😢அது தெரியமா எவோலோ போட்டி பொறாமை எல்லாமே இருக்கு 😢😢😢
@MailSamy-lx9bj9 ай бұрын
அவரின் ஆத்மா சாந்தி பெற அனைவரும் பிரார்த்தனை செய்வோம்
@elammaran28782 жыл бұрын
உண்மை யா சொல்லூரன் நீங்கள் அனைவரும் நல்லா இருக்கனூம் அந்த தாத்தா வுடைய ஆத்மா உங்களுக்கு தூனை இருக்கட்டும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@Gowri21142 жыл бұрын
இறைவா அவரது ஆத்மா சாந்தியடையும் கண்களில் கண்ணீர் வரவாழைக்கிறது
@user-trypannuvo2 жыл бұрын
நிம்மதியான நீண்ட உறக்கம் 🙏🙏🙏🙏
@OSB_FRIENDS10 ай бұрын
இவர் எந்த கஷ்டமும் பட கூடாது என்று சிவன் அப்பா அவரை நல்ல படியாக தூங்கும் போது அழைத்து கொண்டார் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jprpoyyamozhi80369 ай бұрын
இந்த துறவியை பார்க்கும்போது பட்டினத்தார் பாடல் நினைவு க்கு வருகிறது. அண்ணாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.