அடியேன் மிகவும் சாமான்யப்பட்டவள் அடியேன் கேள்வி பட்ட வரையில் அநேக கோடி வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ ராம அவதாரம்
@ROOTSTHALAI-tf5hr6 ай бұрын
எனக்கும் அதுதான் சரி எனத் தோன்றுகின்றது.
@sundararajanramachandran553127 күн бұрын
Manu is a Shatriya.To rule his country He has formed manu Dharmam. It was good for that period.He Success fully ruled .Where Brahmins came?Guhan an IAS officer formed the 1st pay commission for government staff.He is a Brahmin..
@nachatraakshara11806 ай бұрын
நமஸ்க்காரம் ஸ்வாமி தங்களின் போராட்ட குணம் என்னை வியக்க வைக்கிறது. இது இயல்பானது தான் தங்களுக்கு..
@bhakthirasham65546 ай бұрын
இறைவன் ஜெனந காலங்களை ஆராய்வது தன் தாயிடம் தான் பிறந்தோமா என யோனியை ஆராய்வதுக்கு சமம்
@kumarkumar-ij4vz6 ай бұрын
@@bhakthirasham6554 ஆராய்ச்சி செய்வது அவரவர் தனிபட்ட உரிமை, ஏற்றுகொள்பவர்கள் ஆமோதிக்கிறார்கள், முரண்பாடு உள்ளவர்கள் விமர்சிக்கிறார்கள். அதை பொது வெளியில் விவாத பொருளாக்குகிற சில கீழ்தரமான ஜென்மங்களை என்ன சொல்வது??? ஆராய்ச்சி செய்தவரிடம் விளக்கம் கேட்காமல் இப்படி அதிகபிரசிங்கிதனமாக ஏன்???வயதுக்கு தகுந்த முதிர்ச்சியின்மையை காட்டுகிறது??
@OurTemples6 ай бұрын
பெரியோர்களிடம் தெளிவு பெற்று அதை மற்றவர்களிடம் பகிர்வது கீழ்தரமான விஷயமா?! பெரியோர்கள் சொன்னது கீழ்தர்மன விஷயமா? உன் தகப்பன் தா. உன் தகப்பன் என்று எப்படி உனக்கு தெரியும்?! அம்மா சொன்னாள் என்பதற்காக நம்புகிறாயா அல்லது ஆராய்சி செய்து கண்டுபிடித்தாயா
@k.sjagannathan77406 ай бұрын
உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் இளைஞர்களை கவர்ந்து ஆன்மீகம் பக்கம் வருவதற்காக முயற்சிக்கிறார் பல்லாயிரம் இளைஞர்கள் நாஸ்தீக பாதையிலிருந்து மீண்டு வருகிறார்கள் பக்தி புராணம் இதிகாசங்களில் பல மேற்கோள்களை காட்டி தற்கால சிக்கலான வாழ்க்கையின் கஷ்டத்திலிருந்து மீள்வதற்கு வழி கிடைக்க ஏங்கும் இளைஞர்களுக்கு விடிவெள்ளியாய் இருக்கிறார் தாங்கள் மெத்தப்படித்தவர் வயதில் முதிர்ந்தவர் உங்களுக்கு அபிப்பிராய பேதமிருந்தால் தனிப்பட்ட முறையிலோ ஆச்சார்யர்கள் ஆஸ்திக பெரியோர் மூலமாகவோ தெரிவித்திருக்கலாம் அதை விடுத்து பொது வெளியில் அவரை ஆஸ்திக நாஸ்திகர் என்றும் தோலுரிக்கப்படுகிறார் என்றும் கூறுவது அழகல்ல அவரவர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறுவது அவரவர் உரிமை தவறிருந்தாலோ மாற்றுக்கருத்து இருந்தாலோ நாகரீகமாக தெரிவிப்பதே வயது முதிர்ந்த உங்களைப்போன்றவர்களிடம் ஆஸ்திகர்கள் விரும்புவது பெரியவர்கள் சிறியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் அது அவர்களின் மதிப்பை மேலும் உயர்த்தும் I strongly condemn your way of expression ஓம் நமோ நாராயணாய:
@muniswamis10166 ай бұрын
See, this is one way of condemning....the hard way! Rangarajan Narasimhan has a right to choose his way! You also have right to condemn "everybody" based on the knowledge that you gained thus far! All the best!
@rajans25046 ай бұрын
Your point seems to be valid. Maybe Swamin has tried to get in touch and not been able to reach him.
@OurTemples6 ай бұрын
அவன் ஏதோ செய்கிறான் என்கிறாயே!! நீ என்ன செய்கிறாய்!! உன்னை போன்ற குண்டுசட்டி குதிரைகளுக்கு வீட்டில் தண்டசோறு போட்டு வளர்ப்பவர்களை சொல்ல வேண்டும்
@OurTemples6 ай бұрын
அப்பன் வச்ச பேர் வச்சுக்க துப்பில்லை அவனுக்கு, இவனெல்லாம் கண்டணம் தெரிவிக்கிறானாம்.
@OurTemples6 ай бұрын
அந்த அப்பன் வச்ச பேர் தெரியாத தண்டசோறுக்கு வக்காலத்து இந்த அப்பன் வச்ச பேர் வக்க துப்புகெட்ட தண்டசோறு
@mahalingammuthaiahpillai633023 күн бұрын
தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் சனாதனதர்ம ஒழிப்பு கூட்டத்திற்கு நல்ல விருந்து.வாழ்த்துகள் ஆச்சார்யர்களே!!! ❤
@dilipankrishnaswamy22146 ай бұрын
Swami MAV adiYenin direct Sanskrit teacher at Vivekananda College and eventually the dept HOD. Very knowledgeable and closely associated with PBA mahAswAmin and my own achArya paramapadittha Swami ko. ka. Appan RamAnujAchAr. His GeethAchAryan mag has been a beaconlight of our sampradAyam. Good that he corraborated devareer's points. Normally he is non-committal because of his nature, but he does take a stand where required. Very lively and timely conversation.🙏
@venkataramanp741320 күн бұрын
சனாதனத்தை காப்பாற்ற நினைக்கிறார். அவர் எடுக்கும் முயற்சிகள் ஏற்புடையதுதான். வாத, பிரதிவாதம் தர்மத்தை காப்பாற்றுவதாக அமைய வேண்டும். நன்றி.
@kannanmanavalan16786 ай бұрын
வெகுஜனமாகி காய்தல் உவத்தலின்றி சகல தமிழ்மக்களுடன் பழகி அனைவரும் இந்த சமுதாயத்தின் ஓரு அங்கமாகி வாழும் உரிமைகள் பெற்று திகழ வேண்டு மென்பது காலத்தின் கட்டாயம் ஸ்ரீரங்கம் ஸ்வாமி அனைவரையும் வாழ வைக்க வேண்டும் உலகத்தோடு ஓட்டி ஒழுகாதார் பல கற்றும் கல்லாதார் போல ஆகி விடக்கூடாது ராமனுஜர் வழி பின்பற்றினால் அனைவரும் உருப்படுவார்கள்
@aparaajithakshay83806 ай бұрын
Sri Rangarajan Narasimhan views are well taken
@CommonManEver6 ай бұрын
ஸ்வாமி நீங்கள் இந்த மாறிக் கொண்டேப் போகும் மனிதர்களுக்கு ஒரு கௌன்டர் பேலன்ஸ். சநாதன தர்மத்திற்கு நீங்களும் தேவை துஷ்யந்த் ஸ்ரீதரும் தேவை. இதுவே அழிவில்லாத சநாதன தர்மத்தின் அழகு. 🙏
@OurTemples6 ай бұрын
உனக்கு முதலில் உன் பெற்றோர் வைத்த பெயர் தேவை. அதை வைத்துக் கொள்ள என்ன அவ்வளவு அவமானம் உனக்கு? அவன் தேவை என்றால் அவன் பின்னே போ. இங்கே எதற்கு இருக்கிறாய்! நீ இருந்து என்ன பயன் என்பதை பற்றி சிந்திப்பாயானால் நீ முன்னேறுவாய். அடுத்தவர்கள் தேவையா தேவையில்லையா என்று குண்டுசட்டி குதிரைகள் பேசுவது வடிகட்டின முட்டாள்தனம்
@vasanthibalachandran13936 ай бұрын
When someone is confident in his words and actions people might find him atrocious. Usually cunning people are cooler than authentic people @@Ramaisgreat
@shureyeshraj18436 ай бұрын
❤
@Makkal1236 ай бұрын
அவர் சுவாமி என்று கூறி தங்களை அழைக்கிறார் ஆனால் நீங்கள் நீ வா போ என்று கூறுகிறீர்கள் பொதுவில் கொஞ்சம் மரியாதையாக பேசலாமே..@@OurTemples
@AlarmelMangai-ie2tg6 ай бұрын
@@Makkal123 ௬வாமி ௭ன்று ௮ழைக்கத் தகுதியானவர் ௭ன்று ௮வருக்குத் தெரியுது. ௮வருக்கு , மரியாதை கொடுக்கத் தகுதியற்றவர் ௭ன்று சுவாமிகளுக்குத்தெரியுது. இது கொடுக்கல் வாங்கல் வியாபார மில்லை ௭ன்று இருவருக்கும் தெரியும். ஆனால், ஐந்தறிவு ஜந்துக்களுக்குத் தெரியாதே.
@cpvaradarajan51916 ай бұрын
இந்த மாதிரி பிராமணனங்களாலத்தான் தமிழ்நாடு இப்படி இருக்கு.சந்தோஷம். இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்கோ.சீக்கிரம் இந்து தேசம் ஆயிடும்.
@pradeepkumaras19686 ай бұрын
@@cpvaradarajan5191 ஒவ்வொரு ப்ர்ம்ணனும் தான் தான் மஹா அறிவாளி, தன்னிலும் சிறந்த அறிவாளி ப்ராம்மணன் யாருமில்லை என்கிற சிந்தனையின் வெளிப்பாடேஇந்த சர்ச்சை!
@velamur6 ай бұрын
Excellent points by sri. RN swami🙏
@rajagopalanthiruvengadatha92586 ай бұрын
Swami, pranams. Fantastic discussion and debate. Great initiative to educate. When did the subject "history" formally originate? Then how can we fact check that Rama was born only 7000 years ago and not in THREDHAYUGA which dates lakhs of years back according to our beliefs from sampradaya. We should only accept and follow "our Sri Vaishnava sampradaya" thoughts. Historians write based on "available evidences" and their interpretations according to their convenience/views. I concur we should counter the historical perspectives and falsehood through these kinds of academic and constructive debates.
பிராமணர்களின் முதல் சிறப்பியல்பு தனிப் பண்பு என்பது உண்மை பேசுபவன், பொய் சொல்லாதவன், வேத வாக்குப்படி நடப்பவன். அதை கடைபிடித்துக் கொண்டே வரும்போது அவன் சந்ததிகள் பிறப்பால் பிராமணர்கள் ஆகிறார்கள். அந்த குணங்களை தினமும் கடைப் பிடிப்பவனும் பிராமணர்கள் என்று சொல்லலாம் தற்காலத்தில். இது என்னுடைய கருத்து.
@ranga690526 күн бұрын
Super
@mahalingammuthaiahpillai633023 күн бұрын
தனக்குத்தானே தலையில் கொள்ளி வைத்துக்கொள்ளும் கூட்டம்
@kalpanasundaresan600523 күн бұрын
😢😢😢😢so true
@prvraghavan70756 ай бұрын
Mr. Dushyant Sridhar is not at all an authority on Hindu Epics. He is a mere speaker on some aspects. Unnecessarily media started calling him Vedic scholar. He didn't attend any Vedic Pathashala. Therefore, he shouldn't have ventured into where he has tried.
@vijaykumar-rz9dw6 ай бұрын
இராமநாமம் என்பனவாவது ஒரு தீர்க்கம் தரிசனம் அது ஞானம் அது தீட்சண்யம் இறைவனிடம் சரனடைந்து வேண்டுங்கள்.நன்றி இறை தொண்டன்.
@varunsrivatsan89056 ай бұрын
Paramatma cannot be traced through history he is above all of them congrats lion swamin rangarajan narasimhan swamin excellent research methodological of presentation of philosophy congrats 👏 👏👏👏👏
@mtrvenugopalanyoga-fitness98076 ай бұрын
கோயில் எல்லாம் காப்பாற்றி ஆச்சா ஸ்வாமி திரு ரங்கராஜன் அவர்களே??? இப்ப பொறாமையையும் ஆரம்பிச்சாச்சா ??? அடுத்த 50 வருடங்களில் பிராமண ஆளே இருக்க மாட்டா. நல்ல முட்டிக்கோங்கோ!!!
@SivasakthiYogiSwamigal23 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@nirupabadri40636 ай бұрын
Namaskaram, I respect your concern towards any wrong info on public about sanathana dharma, at the same time both u and Dushyant are doing bhagavath kainkariyam in your own possible ways and we are all indebted to that . I have been inspired by both of you , my humble request is - you putting all these on public forum is only offering ourselves on a platter to ppl who aim at dividing us . We all should refrain from doing this .. plz excuse me if I’m wrong 🙏🙏🙏
@suryarao93426 ай бұрын
Agree with
@aravindrajagopalan83466 ай бұрын
Bhagavad Kainkaryam is good. Just go with the puranas as he's a pauranika? Why speak of wrong researches? Just for your information, Sri Dushyanth's words are similar to Amar Chitra Katha's story and lack depth. If it's a kainkaryam why take money for it?? He's earning using that. This is not considered as Bhagavad Kainkaryam. I beg to differ
@nirupabadri40636 ай бұрын
All upanyasagas are given sambhavanai and we can’t expect everyone doing kainkariyam for free as it’s hard reality , like we all need money , they also need and I believe they still put that money back to this dharma and hence it’s ok, this is my humble opinion and thanks for sharing ur views 🙏😊
@aravindrajagopalan83466 ай бұрын
@@nirupabadri4063 Ramadasoham. kzbin.info/www/bejne/l5nVdH-fhr6Kfbcsi=qFL1X6SGEdJiZgBC Konjam speech laam paarungo..Nanna kainkaryam pannaar. You want to see the good side. Romba nalla manasu dhan ungalukku.. Aana naaladaivu la evlo periya baadhippu nu puriyala.. kshemama irungo
@OurTemples6 ай бұрын
பகவானை பத்தி தப்பு தப்பா பேசி வயிறு வளர்க்கும் அவன் கைங்கர்யம் செய்கிறானா?
@masarsoranparrumancholaisr32146 ай бұрын
வெளுத்ததெல்லாம் பால் இல்லை என்பதினையும் துஷ்யந்ந அறிவாளியும் பிசகு விடுகினறார் என்பதினையும் அறியும் போது.. நேற்று வரை அவர் மேல் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது, இன்று அற்று விட்டது .
@Umaseetharaman-fk9ck27 күн бұрын
First iyer,iyyangar sensex to be taken.iyyangar against adisankarar.so because of iyyangar vadakalai ,tenkalai fight whole forward community affected in the name of paapoan. So iyer never fight with others
@Tamil_AudioBooks5 ай бұрын
🙏
@raghavanrajuiyer83116 ай бұрын
Namaskaram Sir Epic Ramayanam in existence for decades forever wherein Shri Ram exists decades ago or many years ago has no meaningful approach for discussion, but Lord Ram in existence everywhere for the sake of humanity with meaningful 24000 verses in Ramayanam which is Universal Truth. Raghavan. Jai Shri Ram🙏
@maliniparthasarathy71546 ай бұрын
உங்கள்.பேச்சு பரிமாற்றம் மிகவும் நன்று. விஷயம் புரிந்தது .இதனை தயவு செய்து திருத்தம் செய்து ,.பரிசுரபடுத்துங்கள் சுவாமி. அப்ப.தான் விஷயம் விளங்கும் . அடியேன்,தன்யோஸ்மி.
@naveenbalaji80326 ай бұрын
Because of u people fighting dmk is winning 40 seats and no good things happen to tn except drug, liquor, hike of all charges.
@rajans25046 ай бұрын
correcta sonneenga
@OurTemples6 ай бұрын
அட! அப்படியா! போ. போய் சாவு
@ROOTSTHALAI-tf5hr6 ай бұрын
@@naveenbalaji8032 Please tell me in what way your question is apt and justified. Controlling the substance is the duty of a government and not the role of a Priests.
@kumarkumar-ij4vz6 ай бұрын
சம்பரதாயத்தை பற்றி விவாதியுங்கள் மீடிவு காணுங்கள், இதில் எதற்கு அரசியல்?கையாளாகதவர்கள் விவாதிக்க முடியாதவர்கள் திசை திருப்புவது உங்களை போன்றவர்கள்.
@chithambaram80706 ай бұрын
@@OurTemplesஓருவரை தற்கொலைக்கு தூண்டுவது சட்டப்படி குற்றம்😂
@naraharisharma86676 ай бұрын
Very good efforts and pain taken,🙏🙏🙏🙏
@ganapathiramansubramaniam543427 күн бұрын
அடியேன் அடியேன் என்று கூறுபவர் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை விமர்சிப்பது இதில் எதை நடிப்பாக கருதுவது?
@palanivisu13446 ай бұрын
This is real Santhanam this is not Christianity or Islam where people are just followers what is just said, The beauty of Santhanam is seeking and question and debate. Unfortunately this might look like contradiction and divisive for anti santhanies and other religious groups but this is the beauty of our path
@RKe_savan6 ай бұрын
💯 the faith allows us the freedom to challenge the views.. and brings different schools of thought.
@srividyalakshmir6 ай бұрын
Well said
@saraswathyraman84446 ай бұрын
S.Jagan athan sir you are cent percent correct
@hariharansankarakrishnanra66786 ай бұрын
Lord Rama's period is several lakhs years ago.. as per purana..It cannot go wrong. They are accurate. We cannot gobas per archaelogical findings. Also we need to consider மன்வன்றம் and Kalpam.. Hence Lord Rama's period might be much before several lakhs/crores of years ago.....
@AlarmelMangai-ie2tg6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@lakshmimanivannan88286 ай бұрын
Namaskarsm swamy super
@bhakthirasham65546 ай бұрын
இறைவன் ஜெனந காலங்களை ஆராய்வது தன் தாயிடம் தான் பிறந்தோமா என யோனியை ஆராய்வதுக்கு சமம்
@gr99496 ай бұрын
திரு வேங்கடக்ருஷ்ணனும் மழுப்பலான பதிலைத்தான் கூறியுள்ளார்.
@OurTemples6 ай бұрын
ஆஸ்திகர்கள் பேசும் விதம் அப்படி. எவரையும் நேரே சொல்லும் குணம் அவர்களுக்கு இல்லை. கடைசி வரியை கேட்கவும்
@srisri34586 ай бұрын
அப்போ நீங்க யார்? ஆஸ்திகரா , நாஸ்திகரா, இல்லை இரண்டும் கெட்டானா?
@srisri34586 ай бұрын
@@OurTemplesஅப்ப நீங்க யார்?
@OurTemples6 ай бұрын
உன்னை போன்ற பேரில்லாத பொறுக்கிகளுக்கு யமன்
@OurTemples6 ай бұрын
எர்ன் நீ திறக்கலை?! ராமாநுஜர் புத்தகம் வெளியிட்டதில் உனக்கென்ன கஷ்டம்.
@ramabalasundaram81986 ай бұрын
பத்திரிகையில் கட்டுரைக்கு இடம் கொடுத்துவிட்டு அப்புறம் எங்களுக்கு இந்த கருத்தில் சம்பந்தமில்லை என்று சொல்வது ஏற்புடையது அல்ல. பெரியவர்கள் இரு நிலைபாடு எடுக்கக்கூடாது. பக்தர்கள் மனதில் நம்பிக்கை தகர்ந்துவிடும்
@lakshmiv16626 ай бұрын
Bharatiya division of time into Kalpa and chaturyugas is very scientific and accurate. Using the lenght of chaturyugas and caluculating earth's revolutions around the sun in a chaturyuga, Aryabhata was able to calculate the rotational period of the earth accurately as 23hours 56minutes and 4.1seconds. The modern value is 23hours 56minutes and 4.091seconds. This is shown in AryabhaTiya.
@mosursrinath25486 ай бұрын
I appreciate Rangarajan sir for his courage and research.
@tseetharaman6 ай бұрын
ஸ்ரீஸ்ரீ உ.ப.வே. M.A.V.சுவாமிகள் வேத வேதாந்த ஆராய்ச்சியில் மிகவும் முதிர்ந்த ஞானம்யுடையவர் சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள் 🙏
@maliniparthasarathy71546 ай бұрын
சம்பிரதாயத்தை follow பnnravaraவர்கள் இவர்கள் சொல்லும் மட்டர்களை support செய்யலை என்று நீங்கள் கண்டனம் செய்து ,தெளிவு செய்யுங்கள் சுவாமிகள் ,
@KesavanTriplicaneAsuri-v1x6 ай бұрын
Thanks for pointing out the excess of spiritual writers
@sundararajanramachandran55315 ай бұрын
There was Valmiki Ramayana and the grate Mahabharat wars in which lakhs of people lost their lives. Then how crores of people living now?,
@VenkataRamanujaDasan6 ай бұрын
Swami Not only that. Dushyant Sridhar in the name of appearing 'logical' to the younger minds interprets our Itihasa Purana charitrams to his own fantaties. For eg, saying Varahar lifted only some of the land mass of the Earth which got submerged into ocean due to 'climatic changes' caused by Hiranyaksha, Hanuman crossed the samudram by swimming so fastly that Maharishi Valmiki wrote it as flying, Sri Alavandar was in Coma when his three fingers weren't bent, Rama lived only for only 110 years, etc. Just wanted to add some more points. Adiyen Ramanuja Dasan 🙏🏼🙏🏼
@ramanujanfanghhardy25526 ай бұрын
Ulundhurpettai arugil Veerappar arulmigu Vyagabureeswarar temple nilathai hr&ce indru yelam vida povadhaga irundhu cancel aagi veru naalukku thalli podapattulladhu endru kelvi, pls look into it.
@Mythiliven6 ай бұрын
Chi Dushyanth Sridhar is doing very good service.He should have talked to Dushyanth directly. , instead of bringing it in public.
@venkateshbelur47426 ай бұрын
Dushant sridhar is misguiding public with wrong information.
@aravindrajagopalan83466 ай бұрын
Kindly hold your horses. Do you think Dushyanth would have responded? He's not such a person. He has two faces. He's not open to taking criticism. Please don't talk ill of Sri Rangarajan Swami
@padmanabhand24006 ай бұрын
வேதமும் இதிஹாஸ புராணங்களும் ஒன்றே. வேததர்ம்மங்களை புரிந்துகொள்பவர்கள் மிகச்சிலரே. வேததர்ம்மங்களை அனைவரும் புரிந்துகோள்ள ஹேதுவாக பாமரர்களையும் ஈடுபட வைக்க கையாளப்படும் முறையே கதைக்களுக்கூடே வேததர்ம்மங்களை கொண்டு சேர்க்கும் முறை. வேதத்தில் சொல்லப்பட்ட சிவன் விஷ்ணு போன்ற ஒரு தெய்வத்தை மையமாக வைத்து அந்த தெய்வ த்தின் உபாஸனா முறைகளையும் அந்த தர்ம்மங்களையும் கதை வாயிலாக விளக்குவது புராணங்கள். புரா என்ற சொல் காலநிர்ண்ணையம் செய்யமுடியாதது காலாதீதம் அல்லது ஸனாதனம் என்பது. ஆக வேதம் அனாதியானால் புராணமும் அனாதிதான். ஏனென்றால் காலத்திற்கு ஆதி இதுதான் என்று நிர்ணயிக்கமுடியாது. வேதத்தின் ஞான காண்டமான ஆத்ம விசாரத்தை விளக்குவது ராமாயண இதிஹாஸம். ஸூர்ய ஆத்மா ஐகதஸ் தஸ்துஸச்ச. ஸூர்யன் என்பது ஆத்மா. ஆதலால் ராமாயண மன்னர்கள் ஸூர்யகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று இதிஹாஸ வர்ண்ணனை. மனதை கட்டுப்படுத்துவதான வேதத்தின் கர்ம காணாட பாகத்தை விளக்குவது மஹாபாரத இதிஹாஸம். சந்த்ரமா மனஸோ ஜாத. ஆதலால் மஹாபாரத அரசர்கள் கிருஷ்ணன் உட்பட சந்த்ர வம்சம். குருவம்சம் என்றாலே கர்மத்தை மையமாகக் கொண்டது என்பதே. வேதத்தின் ஞான மற்றும் கர்ம காண்டங்களின் தர்ம்மங்களை கதை வாயிலாக உபதேசம் செய்யும் முறை இதிஹாஸம். ஒரு தெய்வ உபாஸனை தர்ம்மங்களை விளக்குவது புராணம். இவையெல்லாம் பரமஹம்ஸ வித்யைகள். பாகவதத்தில் ஒவ்வொரு ஸர்க்கத்தின் முடிவிலும் இதி பாரமஹம்ஸாயாம் வித்யா எனக்குறிப்பிடுவதை காண்க. ராம என்ற சப்தத்திற்கு ப்ரஹ்மானந்தம் என்றுதான் பொருள். இந்த ப்ரம்மானந்தம் மனிதனுக்கு என்றிலிருந்து கிடைக்க ஆரம்பித்தது என்று கேட்டால் தேன் என்றிலிருந்து தித்திக்க ஆரம்பித்தது ஸூர்யனும் அக்னியும் என்றிலிருந்து சுட ஆரம்பித்தது என்று கேட்பது போல். ஆக வேதமும் வேதார்த்தத்தை விளக்கும் இதிஹாஸ புராணங்களும் கால நிர்ண்ணையத்திற்கு அப்பாற்பட்டதே. காலத்தை நிர்ணயித்தால் அனாதித்வம் பறந்து போய்விடும். ஆகவே தேனீக்கூட்டில் கல் எறியாமல் இருப்பதே சிறந்தது.
@muthukrishnanlakshmanan29716 ай бұрын
Dushyant discourses are mainly for 21st century people not worried about original
@gopalarangarajan317324 күн бұрын
We should not be afraid of newer approaches ti traditional ideas. How do you reconcile Mu.Raghava Iyengar's painstaking research with the lakhs of years declared by traditionists? To say that it is not impoetant is escapism ¬ true scholarship. Incidentally the verse quoted by MAV is from Kalidasa & not from Sankalpa suryodayam. When theere was no writing how can we assert abour Rama having been born lakhs of years ago. I have admired Sri.Rangarajan for his incisive approaches but his statements today leave me with second thoughts. Never go with preconceived ideas abt. anything please.
@UniiversalWiisdom6 ай бұрын
ஸ்வாமி..தங்கள் பாதம் பணிகிறேன் ...❤
@tannirkulamchari386223 күн бұрын
ஆசாரியர்களும் குடும்பஸ்தர்களாக இல்லறத்தில் இருந்து விலகி நியமிக்கப்பட்டவர்கள் தானே! மேலும் ஆசாரியராக நியமிக்கப்பட்டபின் அவர்கள் முன்னோர்கள் வகுத்த சம்பிரதாயத்தை கடைபிடிக்க வேண்டியவர்கள்.
@venkiteswaranvenkitachalam14066 ай бұрын
Dushyant Sridhar proposes the year as 7000, since he is comparing the christian era and Islam era starts. He might have aim to disclose the difference of Hindu and others. If he disclose as 1 lakhs years ago, new generation may not accept wholeheartedly. He might have discuss about the subject with somebody. Dushyant would come forward and clear the matter.
@kishorekumar-yw8dj6 ай бұрын
மத்தவா எத்துக்கணும் அப்படிங்கரதுக்காக சாஸ்திரங்களை மாற்றி சொல்வது குரு அபராதம், வைஷ்ணவ அபராதம். இதை செய்வதற்கு அவர் ஏன் தீக்ஷை பெற வேண்டும்?. சும்மா எனக்கும் ஆண்மீகம் தெரியும் என்று சும்மா உலரிட்டு இருக்கலாமே?.
@mukundamadhavadasa84716 ай бұрын
Lord Rama appeared in Tretä-yuga. We have passed 5000 years since kali Yuga began. Kali Yuga lasts for 4,32,000 (Four lakh thirty two thousand years) Before Kali-yuga there was Dwapara Yuga. Dwapara Yuga duration is twice of kali Yuga. That means 4,32,000 multiplied by 2. That is 8,64,000 years. (Eight lakh sixty four thousand years). Lord Rama appeared in Tretä-yuga, which is before Dwapara Yuga. Treta Yuga is thrice of kali Yuga. That means 4,32,000 multiplied by 3. That is 12,96,000 years. (Twelve lakh ninety six thousand years). Lord Rama appeared in the beginning of Treta Yuga. So Lord Rama appeared atleast 20 lakh years ago if we accept that Lord Rama appeared in the 28th Cycle of four yugas. Modern historians and scholars influenced by western education have no idea of such gargantuan calculation given in the Vedic scriptures. Hare Krishna!!!
@kanmaniramamoorthy37306 ай бұрын
Mr ! Lord Rama drove chariot with wheels. Wheels were first invented by Sumerians as per historians. Sumerian time was 4500 to 1750 BCE as per wiki. Hence, the Rama period must be less than 6500 to 3750 . Not in lakhs as you foolishly calculated.😢
@OurTemples6 ай бұрын
@kanmaniramamoorthy3730 so you are saying that what this dushyanth and jayasree are saying is wrong is it?! How do you know your father is actually your father?! Did you do DNA test and research if really your mother and father copulated and that result of that particular copulation is actually you??
@kanmaniramamoorthy37306 ай бұрын
@OurTemples Irrelevant argument. Ramayanam itself was a story based on Greek story , as Alexander invaded india and left Seleucus nicator as his governor, their story Iliad. Based on Iliad, viyasar written Ramayanam. English move remade in india.
@mukundamadhavadasa84716 ай бұрын
@@kanmaniramamoorthy3730 Dear sir. It is not my foolish calculation but the fact mentiond in the Vedic scriptures. If you don't accept the Vedic scriptures as authority, you have no business writing comments here. If according to you, Ramayana is fiction and mythology, you are free to hold such an ignorant view. It is your choice. But we don't need your certificate or enlightenment for understanding Ramayana. We have our Acharyas who are far more intelligent and expert in logic compared to your tiny brain. Hare Krishna!!
@mukundamadhavadasa84716 ай бұрын
@@kanmaniramamoorthy3730 OK. Here is a piece of logic given by Srila Prabhupada to test your intelligence. How did we come to know about the identity of our father? Did we do a DNA test of all men in the world and match it with our DNA? Or did we ask our mother to know the identity of our father? So all of us have accepted our father based on "Faith" in our mother's words. This is technically called Shabda pramana or acceptance of authority
@akshadaaircon30026 ай бұрын
Venkata Krishnan is a Swamy DESIKA Dweshi and Anti VADAKALAI. What is the Authority of Venkata Krishnan. Does he have proficiency in SANSKRIT.
@kripasingan6 ай бұрын
They say prabandham is also anaathi.. Like vedam especially Tiruvaimozhi. Azhwars are reborn Again and again. Even Sri Ramayanam was written again and again by various valmikis.. Even in classic English literature there are controversies over Shakespeare and Marlowe.. Etc.. As a strong believer Of Sri Ramayana.. Rama is an avatar.. Of God vishnu..
@padmanabhand24003 ай бұрын
சைத்ரே நவாமிகே திதௌ என்பதும் நக்ஷத்ரேதிதி என்பதும் வால்மீகியின் வாக்கு. அதாவது சித்திரை மாதம் சுக்ல நவமி என்றும் அன்று புனர்பூசம் நக்ஷத்ரம் என்று வால்மீகி தெளிவாகக் கூறியிருக்கிறார். அப்படியிருக்க மார்கழி மாதத்தில் ராமர் பிறந்தார் என்று மாற்றிச் சொல்வது வால்மீகியின் வாக்கிற்கு முரணானது. தவிரவும் மார்கழி மாதம் புனராவஸு திரயோதசியில் தான் வரும். மார்கழி மாதம் நவமித்திதியில் கார்த்திகை நக்ஷத்ரம் தான் வரும். ஆக மார்கழியில் ராமர் பிறந்ததாக சொல்வது அபத்தம். (ஐனவரி 9) ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்சஸுக்ரஹேஷு என்பதால் சூர்யன் உச்சம் அதாவது சித்திரை மாதம். கர்க்கடகே லக்னே வாக்பதா இந்துனா ஸஹ என்பதால் சந்திரன் கடக ராசியில் என்பது தெளிவு. மார்கழி மாதம் கடக ராசியில் சந்த்ரன் நின்றால் அன்று திதி திரயோதசி தான் வரும். நவமி வராது. துஷ்யந்த் ஸ்ரீ தர் சொல்லும் கணக்கு நாலும் மூன்றும் ஒன்பது. இரண்டும் நாலும் எட்டு என்று கணக்குப் போடுவது போல்
@dvaradan89386 ай бұрын
Time. Pass. Mama
@kishorekumar-yw8dj6 ай бұрын
நீ மட்டும் நாட்டுக்கு நல்லது செஞ்சி கிழிச்சியா?
@narayani45366 ай бұрын
இதில் திரு.வெங்கடகிருஷ்ணன் சுவாமி அவர்கள் குறிப்பிடும் "காஞ்சி ஸ்வாமி" ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி மகாபெரியவாளை குறிக்கின்றதா?🙏🙏🙏🙏🙏
Vadakalai Thenkalai rivalry taking a new route and turn!
@ravindhran93366 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@aravinds43666 ай бұрын
We do not accept Darwin's theory. According to Darwin's theory,Homo Sapiens came later on,But,we see that most intelligent personality,Brahma is born first.So, According to Vedic Knowledge,Darwin or Mental Speculators are rejected so far.The fact is concerned. - Srila Prabhupada
@hariharansankarakrishnanra66786 ай бұрын
Kaliyugam itself is 432000 years. We are just in the beginning .after dwapara yugam..after Mahabharata war and Lord Krishna Left வைகுண்டம். துவாபர யுகம் is 864000 years ago and Tretayutham is before Dwapara yugam. Then how can it be 5100 years since Lord Rama was Born...highly idiotic.
@ravichandranraghavan60196 ай бұрын
Yes chanakya assumes it is final and cinema like definitions😢chanakya or dushu are not authorities.Ill informed or something else.We orthodox are carefull vaishnavits ...sri...or so cannot blind us.
@ramankt712526 күн бұрын
Swamin, According to me we should not fight. As a seniors Pls discuss and close this matter.
I am afraid there is some wrong... May be this person's website has been hacked to give such replies.. and to further damage Sri Rangarajan ji..
@rukmanivijayaraghavan10856 ай бұрын
Nilakanth oak has timed Ramayana with both in text proof and scientific observations at anything between 26000 years to 12000+years BC. IN FACT HE TALKS ABOUT MULTIPLE POSSIBILITIES... In multiples of 26000 which was vetted by Sri Narayan achaar. Someone must clarify our at least examine these 'proifs'. Jayasree Saranathan is at the exact op p pole from Oak
@Sriveenkat6 ай бұрын
துஷ்யந்து சிறீதர் ஓர் திரைப்பட இயக்குநர் உபன்யாசகர் அல்ல 😅
@arsridhar18506 ай бұрын
Shri RRN Swamigal is more interested in finding fault rather than clarifying with facts with Shri Dushyanth himself.No use in washing dirty linen in public.It is. not a great issue,only chronological dispute. Dushyanth is a great scholar and he can alwsys be enlightened.Making a groupism and saying playing to gallery is incorrect.Ego driven íssue can't be altered
@madhavans14366 ай бұрын
Chronology in Indian History is a very difficult subject liable to kick up in controversies. The idea of establishing dates based on inscriptions and other data was introduced by the Western Historians in the 18th Century of current era or so.We must remember that practically all dates given in History text books in the Gregorian or Christian Era era are based on correlations and interpretations only.Gregorian calender came into being supeceding the defective Julian Calendar only in the Year 1586 or so.Colonialists dating of Indian history is based on one or two major correlations.One is the date of Alexander's unsuccessful invasion into the Indus area in the 4th Century BCE and another based on an interpretation of the so called end of the Gupta Empire around 519 of current era.All dates like that of Emperor AShoka ,All the great Indian Dynasties.Gautama Buddha etc are based on interpretations and correlations of inscriptions which refer to many different era's and rarely the Kali era which is supposed to begin after the Mahabharata war and some of them are to this date dubious.Any date before about 1200 years before to the present in Indian chronology is quite suspect.This makes dates of Mahabharat war and Rama's time quite out of bounds for historians who seek dates.There is a branch of study known as Archeoastronomy which tries to fix dates of past events based on the position of planets referred to in ancient writings.Many scholors dabble in this.Dushyant Sridhar-Jayshree Saranathan's attempt to date Rama' time and getting this into a Ramayana narration suitable to present day audiences seems to be an attempt from Archeoastronomy studies to make it more appealing to some University educated mainly English knowing youngsters.Personally I feel that it was not necessary.Ramayana is indeed an Itihasa though belonging Treta yuga and has an all time appeal and could have been presented without attempting to quantify historic time frame.This is unlikely to be welcomed either by traditional Upanyasakaras or the historians who deal with chronology of events. .
@geethasundararajan226327 күн бұрын
இந்துக்கள் ஒன்றுபட வழிகளையும்வரும்தலைமுறை புரிந்து கொள்ளக்கூடிய முறைகளையும் எளிமைப்படுத்தி சென்றடைய வழி செய்வது விவாதங்களை விட முக்கியம்.இது காலத்தின் கட்டாயம்.
@anuradha63116 ай бұрын
The leading upanyasakas will condemn the wrong doers
@nirainjankumar48926 ай бұрын
11:06 ultimate swami 🎉🎉🎉🎉
@umamaheswariashok77036 ай бұрын
SIR I AM A BIG FAN OF YOU FROM SRIRANGAM I WOULD SUGGEST YOU TO UPLOAD BAKTHI VIDEO LIE OTHER LIKE ABOUT HISTROY OF SRIRANGAM
@lakshmiarun75786 ай бұрын
இந்த மெசேஜ் ல இருந்தே தெரிந்து விட்டது உங்கள் தரம் என்ன என்று எவ்வளவு வன்மையான வார்த்தைகள் அசிங்கம் .அரங்கன் பதில் சொல்லுவான் நிச்சயம் .ஏதோ திருக்கோயில்கள் பற்றி உங்கள் பதிவுகளை பார்த்தவுடன் உங்களை தவறாக எடை போட்டு விட்டேன் .மெசேஜ் அனுப்பிய விதத்தை பார்த்தால் தெரிகிறது லட்சணம் .அரங்கன் பார்த்து கொள்வான் .
@OurTemples6 ай бұрын
அடடா. வந்துட்டாங்கடா முட்டு பார்டிகள். நீ என்ன நினைத்தால் எனக்கென்ன. பன்றிகள் நினைப்பதை யாராவது பொருட்படுத்துவார்களா என்ன?! நான் எதையோ செய்வது இருக்கட்டும். நீ எதையாவது செய்தாயா என்பதை பற்றி யோசி
@VijayKumar012346 ай бұрын
@@lakshmiarun7578 Senjutaa pochu. யூடுப் "ரிப்போர்ட்" பட்டனை உபயோகிக்கவும் இந்த இங்கிதம்தெரியாத ஆளின் channelலையே முடக்கிவிடுவார்கள். பத்து ரிப்போர்ட் போதுமானது.
@badrinarayanan17496 ай бұрын
These two people dividing the vaishnavites.
@OurTemples6 ай бұрын
நீ ஒட்டேன்
@VijayKumar012346 ай бұрын
யூடுப் ரிப்போர்ட் பட்டனை உபயோகிக்கவும் இந்த இங்கிதம்தெரியாத ஆளின் channelலையே முடக்கிவிடுவார்கள். பத்து ரிப்போர்ட் போதுமானது.
@srividyar8725 күн бұрын
Please don’t worry about what the younger Vaishnavites think. Just pray to God that they shouted get wisdom. They will either change or vanish
@s.chandrasekaran21886 ай бұрын
நமஸ்காரம். உங்கள் உரையாடலில்...அத்வைதிகளை கண்டனம் செய்துள்ளார்... இந்த வார்த்தை தேவைதானா?
@Tom-Studios6 ай бұрын
Chanakya tv consider dushyanth srithar second vyasa bagavan. And people mesmerised 😂 but why Chanels like this not bringing out elder people. People think fame is mighty
@Geeky90656 ай бұрын
Name, Fame and Money makes anyone fall in the trap. Ofcourse achethana prakrithi’s duty is to mesmerise the jivatmas and the question is whether you submitted yourself to Him or not? There ends the matter!
@Tom-Studios6 ай бұрын
@@Geeky9065 there is no such thing called achethana And jivathma
@Geeky90656 ай бұрын
@@Tom-Studios Try not become third vyasa and compete with dushyanth! My 2 cents
@vijayalakshmibalasubramani31546 ай бұрын
In what way Rama's age is important..Devotion to Rama following his ideals more important than this unnecessary controversy.Waste of time.
@ravichandranraghavan60196 ай бұрын
4 yugas consist one chatur yuga...and this comes in cycle repeatedly.thus dushyant as himself delivered earlier reg time yugas should do justice
@kumarsubramaniam3416 ай бұрын
வாதம் விவாதம் விவகாரம்... ஆங்கிலேயர்கள் மாதிரி நாட்குறிப்பு தினமும் லண்டன் அரசியாருக்கு கெஜட். ஆக ஆவணங்கள்.ஆனால் நாம் புராணங்கள் கூறுகின்றன.
@sureshsanthanam74836 ай бұрын
There is already lot of unwanted comments in KZbin about bhramins .your views may be correct but should refrain from voicing your opinion in public which will only add fuel to the fire. Only comunity.which always critisie its own people are bhramins
@OurTemples6 ай бұрын
உன்னால என்ன செய்ய முடியும்?! போய் சினிமா பார் போ?! சந்தியாவந்தனம் செய்யாத பொறுக்கிகளுக்கு பிராம்ஹணன் என்கிற பேர் ஒரு கேடா
@sankaranarayanansubramania37026 ай бұрын
Ramas period is no doubt what our puranaas say. Since advaita has been quoted here in a derogatory way, I would like to say the final destination and truth is advaitha. dwaitha Or vishishtadvaitha are false and Temporary. If these two are true then bagawan is very very bad person. Because if these are true then world is real, if world is real then violence, evil and sufferjngs of the people are real, but bagawan will never allow evil things or suffering to happen , then why such things are happening? It should be the case of nothing is real. Like what we see in our dream. No sufferings or hapiness in our dream is real. So advaitha is only truth. I invited rangarajan swami to debate with me but he did not show interest or he is busy or he feels himself too great to debate with an ordinary person like me. But if he debates with me, I will prove advaitha is the final truth.
@ravichandranraghavan60196 ай бұрын
Advita is just extension of mayavada...kumarilla pattar etc.Rope and snake real..but one m8stakes for other.World us real.Suffering is karma.Adhisankarachariar swami sung bajagovindam kanagadara storam etc.Where is nirgunam in this ? Just arguement sake not to hurt you
@sankaranarayanansubramania37026 ай бұрын
@@ravichandranraghavan6019 world is midhya. which means temporary truth. in this temporary world, we need to do things like earing, taking care of parents, worshipping, helping poor others. by doing these things without attachment and selfish mentality, we will slowly attain knowledge to liberate. where does karma come from. who makes us to do karma. does god not know about future? if he knows future, he knows what we are going to do. if he knows what we are going to do, then it is already planned. if it is already planned, who plans this? Only god. so, everthying is god's act. if god makes one to suffer, he IS NOT GOD. He is a sadistic person. But since god is not an evil person, the world should be unreal and like a dream. hope you undestand.
@OurTemples6 ай бұрын
நீ யாரு?! அத்வைதத்தை பத்தி உனக்கென்ன தெரியும்? ஏதோ ராண்டமா விவாதத்துக்கு வரியா என்றால்?! ஒரு மண்ணும் உன்னை பற்றி தெரியாது ஆனா உன்னுஅன் விவாதம் பண்ணணுமா?
@OurTemples6 ай бұрын
டேய். போய் நீ சொல்லும் அத்வைதத்தை காஞ்சி மடத்துல பழகுகிறார்களா என்று பார் போ. மித்யாவாம் மித்யா?! ராமேஸ்வரம் போய் கர்பக்ருஹத்துக்குள்ள போவேன்னு அடம் பிடச்ச சங்கராசார்யாரிடம் போய் சொல்லு. இதெல்லாம் மித்யா எதுக்கு அடம்பிடிக்கிறீர்கள் என்று. போ
@sankaranarayanansubramania37026 ай бұрын
@@OurTemples What is a difference between a rowdy, DK and you. How can you insult an acharya of other sampradaya. You are not at all a human being. Did i insult you in my comment. What kind of comment is this. You do not have the guts to speak to me and you are behaving like a goonda. Is this the way you comment about another person?
@ranjanrajagopalan61946 ай бұрын
I actually agree with your view here. But there is a requirement to answer genuinely curious young people who ask about timelines. Either you must absolutely convince them that they should not ask questions, or give them a convincing answer. "Why are you asking, that's not the point" for an early person will lead them to believe that these are all "stories" and not "itihasa". Please refute it with strong statements. Even if the statement is from our books, stand by the books saying that this is the reference and preferably do not say "don't talk about it". Once again, I am a believer that Rama is far more ancient than 7000 years.
@OurTemples6 ай бұрын
ராமாயணத்தின் முதல் ஸ்லோகம் என்ன என்று தெரியுமா?
@mariainnasi9596 ай бұрын
தமிழக மக்களுக்கு இப்போது மிகவும் தேவையானது இந்த இருவருடைய சம்பாஷணை தான். "அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்" சின்ன வயதில் படித்த ஞாபகம் எனக்கு. OMNIPOTENT, OMNIPRESENT, OMNISCIENT, ETERNAL, IMMORTAL, GOD, EXISTENCE, CONSCIOUSNESS, BLISSFUL. அறிவு என்பது கொஞ்சமாவது இருக்கிறதா? இந்த ரங்கராஜன் நரசிம்மன் க்கு. தமிழக மக்கள் எல்லோரும் போதையாலும், கனிம கொள்ளையாலும், கோயில்களை கொள்ளை, கோயில் சொத்துகளை கொள்ளை, சாதாரண தனி மனிதர்கள் கொலை, கொள்ளை, பொய்வழக்கு, சிறை, வேலை இன்மை, தேவையில்லாமல் மக்கள் மீது கடன் சுமை (8.5 லட்சம் கோடி) திருட்டு திராவிட கொள்ளையர்களை தவிர தமிழகத்தில் யாராவது அமைதியாக, சந்தோசமாக, அன்பாக வாழ்கிறார்களா? சீ முட்டாள் பயலே உன் போன்ற சம்ரதாய பைத்தியங்கள் தான் முழுக்க முழுக்க காரணம். நம்முடைய இந்த இழி நிலைக்கு. வாழ்க வளமுடன்
@ROOTSTHALAI-tf5hr6 ай бұрын
நீங்கள் விஷமத்தை கக்குகின்றீர்கள் சுவாமிக்கு எதிராக. இது ஒரு நல்ல வைஷ்ணவனின் செயல் அல்ல....நீங்கள் வைஷ்ணவ இல்லை என்றால் மிக்க மகிழ்ச்சி...உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். 😂
@OurTemples6 ай бұрын
அட தண்டசோறு. உனக்கு வேலை இல்லாமல் இங்கே வந்து கட்டுறை எழுதுகிறாயே!! இதை பள்ளிக்கூடத்தில் செய்திருந்தால் தேர்ச்சி பெற்றிருப்பாய். இனியாவது ஒழுங்கா படி!! ஆமாம், நீ சொன்ன அந்த அவலத்துக்கெல்லாம் நீ என்ன செய்கிறாய் என்றும் சொல்லேன். என்னால் முயன்றால் நான் உனக்கு உதவுகிறேன்!
@OurTemples6 ай бұрын
இவனெல்லாம் எருமை.
@seshadri52856 ай бұрын
இது ஒரு நாஸ்கரின் அல்லது ஆஸ்திக நாஸ்திகனின் கருத்தாய் இருக்கலாம் தெய்வங்களின் விசங்களை தவிர்த்து ஒருமனிதனோ அல்லது சமுதாயமோ சுகமாக வாழ முடியாது
@ROOTSTHALAI-tf5hr6 ай бұрын
@@mariainnasi959 சுவாமி ரங்கராஜன் நரசிம்மன் என்ன தமிழக முதல்வராக இருந்தால் நீங்கள் கேட்ட கேள்வியை பற்றி யோசிக்கலாம். அவரின் நிலை, பொறுப்பு என்ன என்கிற அடிப்படை அறிவு இல்லாமல் கேள்வியை அடுக்குவது என்பது உங்களின் வெறுப்புணர்வு மற்றும் அறியாமையை காட்டுகின்றது. கொஞ்ச நேரம் தனியாக உட்கார்ந்து சிந்தித்துப் பாருங்கள். நமோ நாராயணா!
@SUDARSHANSOUNDARARAJAN6 ай бұрын
The title of this episode itself is in very bad taste. Thol urikapadum. Whomsoever has come up with this stupid title lacks literary sense and sensibility
@OurTemples6 ай бұрын
டைடில விடுடா மூடனே. உன் பேர் என்ன?! உங்கப்பன் உனக்கு வச்ச பேர வச்சுக்க துப்பில்ல இங்க அடுத்தவன் வச்ச டைட்டில பத்தி பேச வந்துட்டான்
@VijayKumar012346 ай бұрын
யூடுப் ரிப்போர்ட் பட்டனை உபயோகிக்கவும் இந்த இங்கிதம்தெரியாத ஆளின் channelலையே முடக்கிவிடுவார்கள். பத்து ரிப்போர்ட் போதுமானது.
@maytoots6 ай бұрын
Just a humble request: narasimhan swami can reduce interruption and let mav swamy complete what he intends to say. Dasan 🙏
@OurTemples6 ай бұрын
நீ கூப்பிட்டு பேசேன். யார் வேண்டாம்னு சொன்னா
@maytoots6 ай бұрын
அடியேன். 🙏
@ksvramanan6 ай бұрын
விவாதம் யாருடைய மனத்தையும் புண்படுத்த கூடாது.
@muniswamis10166 ай бұрын
தவறு செய்பவர்களின் மனம் புண்பட வேண்டும்!
@venkatesankr5476 ай бұрын
Swamigal pls listen latest interview by Rangaraj Pandey with Dushyanth Swamigal U may convinced.
@lakshmiarun75786 ай бұрын
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நான் என்ன செய்தேன் என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என சொல்ல வேண்டிய தேவையில்லை.அசிங்கம் அவமானம் இது போன்று விமர்சனம் .இதற்கு ஓர் temple our pride topic
@AlarmelMangai-ie2tg6 ай бұрын
ஆமா ஆமா நீ பெரிய ௮ப்பாடக்கருன்நு சொல்லிக்கிட்டா௩்க. ரௌத்ரம் ௮ழகோ ௮ழகு. ௮து, ஐந்தரிவுக்குப்புரியாது.
@sridharc39856 ай бұрын
ராமர் நவமியில் பிறந்தார் என்றால், எந்த நவமியில் பிறந்தார் என்பதுதான் கேள்வி. ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பா, அல்லது ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பா?
@krishnansm4386 ай бұрын
You should watch Veda Veer Arya about indian chronology !
@ROOTSTHALAI-tf5hr6 ай бұрын
முதலில் நீங்கள் இதைப் பற்றி விவாதிப்பதே நல்ல செயல். யார் சொல்லுவது என்பது முக்கியமல்ல , என்ன உண்மையோ அதுதான் முக்கியம். ஶ்ரீமன் ராமானுஜர் அவர்களின் சமூகத் தொண்டு அளப்பரியது. இது வெறும் புத்தகத் தகவல் அல்ல. அவரின் காலத்தில் வைணவம் அவரின் ஜெனன பூமியின் அருகில் உள்ள ஊர்கள் எல்லாம் சுபிட்சம் அடைந்தது. எல்லா பெயர்களும் வைணவப் பெயர்கள் தலித் கிராமங்களில் கூட காணப்படும். வேண்டுமென்றால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இந்த மாவட்டங்களில் உள்ள பெயர்களையும், கோயில்களும் வைணவம் அடிப்படை கொண்டு உள்ளது. இதில் அதிசயம் என்ன என்றால் , தலித் கிராமங்கள் வைணவத்தில் பெரும் பங்கு வகித்தது. அதனால் , இந்த அரசாங்கத்திடம் , ஶ்ரீமன் ராமானுஜரின் பெரும் சிலையை இந்த மாவட்டத்தில் நிறுவ கோரிக்கை வைக்க வேண்டும். இந்த அரசு சமுதாய புரட்சிக்கான அரசு என்றால் , அந்தப் புரட்சியை செய்தவர் ஶ்ரீமன் ராமானுஜர். தயவுசெய்து, இப்படி பட்ட கோரிக்கைகளை வைக்கவும். ராமர் ஜெனனம் எல்லாம் மிகப்புராண தனமானது. அதை கீழ் கோடியில் இருக்கும் நமக்கு சரியாக தெரியாது. வட நாட்டு இலக்கிய, புராணத்தை தான் நம்ப வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
@balradje28 күн бұрын
இப்படி நாம் அடித்து கொண்டு இருப்பதை தான் திரவிடம் செய்கிறது, கருப்பு சட்டை செய்யும் வேலையை இவர் செய்கிறார், பாதை தான் வேறு.
@jkrishnamohan31576 ай бұрын
Sir There are MAV & Karunakachar on one side vis a vis Dushyant & Jayashri Saranathan on the other. The later set seek acceptability by dallying with the first set. It is for the Sampraday acharyas as to the extent with which the latter set can be acknowledged or accommodated is to be decided once for all. It should not become the bane of sampraday. J.krishnamohan
@vathima186 ай бұрын
இந்த விவாதங்களை நிறுத்தலாமே?.. வீணாக நேரத்தை வீணாக்குகிறோமோ?.
@gsubramanian31446 ай бұрын
அவரவர் கருத்தைக் கூற உரிமை உண்டு. தனிப்பட்ட முறையில் பேசுவதை விடுத்து திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் புரியும் ஆன்மிக பணியை கொச்சைப்படுத்துவது உங்களையும் மதிக்கும் அன்பர்களின் வெறுப்பைத் தேடாதீர்கள்
உங்களுக்கு எதுக்கு துஷ்யந்த் ஸ்ரீதர் மேல இவ்வளவு துஷனம்..உங்களுக்கு என்ன தெரியும் ஸ்வாமி.இந்த ஆராய்ச்சி பண்றீர்
@sreyassrirangam172126 күн бұрын
உமக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் !. போராளி என்ற பெருமையான நினைப்பு வேறு. நீர் என்ன கோர்ட்டுக்கு நடந்தா போரீர்? தீட்டுப் படாதா ?
@pattabisri6 ай бұрын
Absolutely condemnable of these interpretations taking into account historical & scientific evidence. Very unfortunate most of today's so called guru's, educated asthikas to attract the crowd making these crap rational explanations. As rightly said these people like dushyanth are more dangerous to our Dharma. Bang on Sir!