அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அது போல் தான் வாழ்க்கை ❤❤❤ஒன்று பட்டால் உண்டு வாழ்வு❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அனைத்து தம்பிககளுக்கும்
@Thilaga787327 күн бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் மகன் உனக்கு என்றுமே தோல்வி என்பதே கிடையாது வாழ்த்துக்கள்🎉🎉🎉
@subburajc956327 күн бұрын
வெற்றி முக்கியம் இல்லை அரசியலில் இறங்கியதே வெற்றிதான் அடுத்த முறை வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள் மக்கள் திருந்தனும் வாழ்த்துக்கள்
@SurasKumar-lq1qf28 күн бұрын
❤🎉இதோ சகோததரர் ஒருமித்து வாசம் பன்னுவது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது ❤❤❤❤❤❤❤❤❤நீ ங் க ள் ஒ ன் ப து சகோதரர் இனைந்திருக்கிங்க வெற்றி உங்கள் கையில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉
@lalithasaravanapavan445828 күн бұрын
வாழ்த்துக்கள் அனுஷானுக்கும் அனைத்து தம்பிகளுக்கும் முயற்சி செய்த எதையும் சாதிக்க முடியும் ❤❤❤❤❤❤❤
தம்பிகள் வெற்றி , தோல்வி வீரனுக்கு அழகு தனுசனுடன் இருந்து சாதித்து காட்டுங்க ❤❤❤❤❤❤❤❤❤
@kannathasanarun92828 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤🇩🇪👍
@mahamarzook21227 күн бұрын
வெற்றியும் தோல்வியும் ஒரு வீரநுக்குத்தான் தம்பிமாரே உங்கள் முயர்ச்சியைக்கைவிட வேண்டாம்
@thinojanthinojan-k9t27 күн бұрын
Super 👍👍👍
@sithyrauf954827 күн бұрын
வாழ்க வளர்க love you all 🎉🎉🎉🎉வெற்றி நிச்சயம்🎊🎊🎊🎊🙏🏽🙏🏽🙏🏽💪🏻
@AnushikkaAnushi27 күн бұрын
வணக்கம் சகோதரங்களே எம் தோல்வி என்பது எம்மால் தான் வந்தது காரணம் இங்கு உள்ள தம்பி மார் தேர்தலில் நிற்பது தெரியாது தெரிந்தபின் நாற்கள் சென்று விட்டது தம்பி எல்லோரும் ஒன்று மாதிரி இருக்க மாட்டார்கள் தம்பி நான் உங்களுக்கு தான் வாக்கு போட்டேன் தோல்வியோ வெற்றி அதில் நானும் ஒருவர் வாழ்த்துக்கள் தம்பி
உங்களின் கொள்கை எதுவோ அதை எது வந்தாலும் செய்யுங்கள்நீங்கள் செய்யும் நல்ல செயல்கள் உங்களை எப்போதும் தோற்க விடாது நீங்கள் அனைவரும் என்றென்றும் ஏழை மக்களின் மன்னர்கள்தான். 👍💐👍💐👍
@indranipaka126627 күн бұрын
வ௱ழ்த்துக்கள்அனுஷன் இளைய தலை முறை நிச்சயம். ஏதே௱ ஒன்றில் வெற்றிகிடைக்கும் 👍👍👍👍👌👌
@anulathevinagulendran420827 күн бұрын
Super super ❤❤❤❤❤❤❤❤❤
@kiruselva835727 күн бұрын
வெற்றியோ தோல்வியோ உங்களுடைய இலட்சியம் ஒன்றுதான் நிச்சயம் வெல்லும் உங்களுடைய ஒற்றுமையே பலம் தான் 👌👍
@abdulrazakrazak91728 күн бұрын
உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி,, நல்ல அண்ணாநண்பன் பிரவீன் இணை ந்த தருணம் சிறப்பு, நல்லதே நடக்கும் நம்பிக்கை யே வாழ்க்கை, நல்ல முயற்சி யே பலம் இறைவன் துணை இருப்பான்,,, தமிழ் நாட்டு முஸ்லிம் தமிழன்,,,
@Skanush28 күн бұрын
அனுஷன் நீங்கள் உங்கள் நீதிமன்ற வழக்கை நல்லபடியாக முடித்து பின்னர் இரண்டாவது என்டர்டைன்மெண்ட் சேனல் ஆரம்பிக்கவும் . நீங்களும் திறமையானவர் உங்களோடு பல இளைஞர்கள் இருக்கிறார்கள் எல்லோரின் திறமைகளையும் வெளிப்படுத்தலாம் வருமானமும் அதிகரிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பீர்கள் நன்றி.❤❤❤ தேர்தலில் வெற்றியோ தோல்வியோ எல்லோரும் சேர்ந்து நாட்டுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரதி அம்மாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது,?❤❤god always with all of you ❤❤❤
@Kscreative927 күн бұрын
Very correct brother. Waiting your second channel
@NimalaVasanthan27 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் உங்களது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.துவண்டு விடாமல் துணிந்து நில்லுங்கள்
@rajaramans305626 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 congratulations
@ThilagaThilaga-w8p27 күн бұрын
Yes💯 really brother all the best and well done.
@LinkarajLinkaraj28 күн бұрын
அனுஐன் வாழ்த்துக்கள்
@ulso790428 күн бұрын
Anushan Mithun praveen and friends 🎉🎉🎉🎉🎉🎉🎉 god blessing yours. life🎉🙏
@ThuthishaThuthisha-h5c27 күн бұрын
Super Bro👍👍👍👍👍
@rajirajah126128 күн бұрын
Super speech Anushan and everybOdy don't worry. You have good future
@PavaniPavani-u5z27 күн бұрын
அனுசன் தயவுசெய்து உதவுங்கள்
@JeyarajSuresh27 күн бұрын
நல்லது செய்கிற உங்களுக்கு நல்லதேநடக்கும்
@prakashvivo563728 күн бұрын
Vetriiiyum ttholveyum Veranukku Alagu ❤
@KunjuEaswaran28 күн бұрын
Great God bless all of you
@tthavendran27 күн бұрын
தோல்வி அல்ல இது அனுபவம் இது அவசியம்👍
@MylanSellathurai28 күн бұрын
Anushan God bless you Germany 👍
@r.vishnuganth112727 күн бұрын
இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் அனைவரும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது உங்கள் சமூக சேவை கொள்கை கோட்பாடு எனவே உங்கள் வெற்றி நிச்சயம் அனுஸனை நம்பினோர் வெற்றி பெறுவர் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤🎉🎉
@apnavoice2427 күн бұрын
நாம் தமிழர்❤❤❤ நாம் தமிழரகளின் விடாமுயற்சியையும் மக்கள் நலனையும் மக்களிடம் தொடர்ந்து தெருமுனைக்கூட்டங்கள் சந்திப்புக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்❤
@monishalakshini629827 күн бұрын
Super Anushan 👍
@LinkarajLinkaraj28 күн бұрын
அனுஐன் வாழ்த்துக்கள் ❤❤❤
@rajirajah126128 күн бұрын
Success.,.,,continue
@Kscreative927 күн бұрын
Brothers ❤️❤️❤️❤️god bless all of you. Brother video waiting with rathyamma brother neengalum rathyammavum Jaffna poi vaanga waiting Jaffna videos with sk brother ❤rathyamma health updates?
@Ruvi-RS27 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@nagalingamvelnayagamthiruv171627 күн бұрын
வாழ்த்துக்கள் அனுசன் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ThanuTh-b2y28 күн бұрын
❤Nice ❤super ❤
@laxsanseelan151427 күн бұрын
அடுத்த கட்டத்தை நோக்கி ஓடுங்கள்
@puvaneswaran965027 күн бұрын
❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் தம்பி
@arockiamary222927 күн бұрын
Super thambi ❤❤❤❤ I'm from tamil nadu. But I support you
@s..s.92428 күн бұрын
❤❤உங்கள மேல் நம்பிகை இருக்கு நீங்கள மக்களுக்கு உதவி செய்விங்க என்று உங்கள திறமைக்கு வாழ்த்துக்கள்❤❤❤ anushan ...🎉🎉🎉
@KasththooriKasthoo26 күн бұрын
Hi Anushan Thampi ❤❤❤ God bless you 🙏🙏🙏🙏
@Kscreative926 күн бұрын
Our brother we are missing two days in your videos..❤
@winnisathees669928 күн бұрын
Great job you guys done a financial job 👏 🤝🤩 GBU
@KSAview-d7e27 күн бұрын
Brothers ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nithannilo480228 күн бұрын
Super Anushan and mithu and Pravinth teams
@gowrynamasivayam239228 күн бұрын
வணக்கம் அனுஷன் CCTV camera வெற்றி பெறும். கவலை வேண்டாம்.
@suntharesanpiraveen683728 күн бұрын
👍👍👍❤❤❤
@SajeensajeenthanSajeenthan27 күн бұрын
God bless you brothers😊
@ArulSothy-c1d27 күн бұрын
இவ்வாறான இளம்சமுதாயத்தால்தான் எம்மவர்களை மாற்ற முடியும்.மாற்றமொன்றே மாறாதது. முதலில் இச் சமூகத்தை போதையில் லா சமூகமாக மாற்ற வேண்டும்.வாழ்த்துக்கள்
எனக்கு ஒரு உதவி தேவைப்படுகின்றது தம்பிமார். எனக்கு பணம் காசு எதுவுமே தேவையில்லை. எனக்கு இலவச சட்ட உதவிகள் தேவை. அதற்கு உதவ உங்களால் முடியும்
@DJThanu4-y5v28 күн бұрын
Hi anna love you 💓💓
@charmalenealoysius444528 күн бұрын
வாழ்க, வளர்க.
@nishafewmy738628 күн бұрын
❤❤❤
@JJ-pj1jv27 күн бұрын
Well done. Please don't behave like Myuran and yogabalan. They are so cunning. 😮
@subburajc956327 күн бұрын
அரசியலுக்கு ஒரு சேனல் தனியாக ஆரம்பம் செய்யவும் அரசியல் மட்டும் நல்லது செய்யர வீடீயே மக்களுக்கு பொது சேவை ஆகிய வீடீயோ போட்டு கொன்டே இருங்கள் தமிழ்நாடு எட்டையாபுரம்
@LakshanMadhusan28 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@dmiserv209327 күн бұрын
Congratulations to you all!!! Hope you upload helping videos 😊
@surendrarajani28 күн бұрын
அடுத்த முறை வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு இலங்கை தூதரகத்தில் வாக்கு சாவடிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் 😊😊
@SurasKumar-lq1qf27 күн бұрын
நிச்சயமாக நானும் சௌதில தான் இருக்கன் என் ஒரு வாக்கை நினைத்து மிகவும் கவலையாக உள்ளது
@apnavoice2427 күн бұрын
நாம் தமிழர்❤❤❤
@KunjuEaswaran28 күн бұрын
Don’t worry childrens
@JeevarekaJeeva28 күн бұрын
❤❤❤❤❤
@ferentencaroline372228 күн бұрын
Hi❤❤❤❤
@KuttyKutty-y5z27 күн бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@KoKila-wm6tt28 күн бұрын
👍👍👍👍👍👍
@yjd_sanjay283628 күн бұрын
🙏👍
@OldTamilmusic27 күн бұрын
FRIENDS, WALK STRAIGHT AND MOVE FORWARD>>>>>>
@Skanush27 күн бұрын
Brother we are missing today video . How are rathyamma’s health?
@Kscreative926 күн бұрын
Brother we are missing today video .. waiting your video