Рет қаралды 222,963
வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கு வெற்றி
ஆல்ஃப்ரட் ஜோஸ் அவர்கள் சென்னையில் பிறந்து வளந்தவர். சொந்தமாக வணிகம் தொடங்கிய அவர் கடுமையான நஷ்டத்தில் தள்ளபட்டார். வாழ்க்கை இத்துடன் முடிந்தது என்று கருதிய அவர் தற்கொலைக்கு முயற்சித்தார். அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்தவர் இப்போது நாங்கு வெற்றிகரமான பிசுனஸ் நடத்தி வருகிறார்.
அல்ஃப்ரட் அவர் நடத்தும் பிசுனஸ்கள்: WE for the people, Bumble Bee, United Pixels மற்றும் Hurdles walk.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல என்பதற்கு அல்ஃப்ரட் அவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Success is about living your life completely.
Alfred Jose was born and brought up in Chennai. Initially when he started a business it ended up in a huge loss, in that state Alfred decided to take his life due to mental stress. But Alfred after recovering from the trauma worked hard and now he is the founder and CEO of four successful businesses.
Alfred’s Businesses: We for the people, Bumble Bee, United Pixels, and Hurdle's walk.
Alfred's life is a great example of why suicide is not the end of anything. In this video Alfred gives tips on how he overcame his suicidal thoughts and succeeded in life,
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
#alfredjose #JoshTalksTamil #Perseverance #Tamil Motivation