Рет қаралды 14,450
T.M.Krishna interview on caste issues in Music World - ''மிருதங்கம் ஒரு தோல் வாத்தியம். அதுவும் பசுவின் தோலை பயன்படுத்தி செய்யப்படும் வாத்தியம். ஆனால், இந்த இசையைப் பாடுபவர்கள், கேட்பவர்கள் பசுவை வணங்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். 99 சதவீதம் சைவ உணவை உண்பவர்கள் என்றுகூட சொல்லலாம்.''
பிபிசியின் Indian Sportswoman of the year 2019 Award - உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள். இதற்காக இந்தியாவின் ஐந்து வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை வெற்றிபெற வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ. பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீங்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிக்க bbc.in/2RQmhT8
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil