தினா உங்களுக்கு எல்லா விதமான உணவுகள் தெரியுது.உங்களால் எங்களுக்கு பாராட்டு கிடைக்குது .உணவுக்கு நீங்க டிக்ஸ்னரி அருமை தினா👏👏👏👏👏
@vsanthi45243 жыл бұрын
கிளிப்பிள்ளைக்கு சொல்லுகிற மாதிரி ரொம்ப அழகாக பொறுமையாக எளிதாக சொல்லி தருகிறீர்கள் சகோதரா! மிக்க நன்றி.
@DeepaK-mc4tt3 жыл бұрын
Yes🙂
@mahalakshmin5903 жыл бұрын
எளிதில் புரியும்படி சொல்லி இருக்கிறீர்கள். நன்று 👍
@skalpana4393 ай бұрын
நீங்க எது சேஞ்சாலும் சூப்பரா இருக்கே எப்படி சார் நீங்க வேற லெவல் சார்
@josejokin06172 жыл бұрын
நான் பாதுஷா செய்தேன் அரூமையாக வந்தது
@abarnikagovindaraj20222 жыл бұрын
Nanum try pannen first time super ah vanthu iruku sir 👌👌👌👌
@pramilakarthika18183 жыл бұрын
நன்றி தம்பி மிகவும் அருமை மீண்டும் மீண்டும் நிறைய எங்களுக்குத் செய்து காண்பியுங்கள்
@Tirunelvelicartoons2 жыл бұрын
அருமையான செய்முறை💓💓💓💓💓👍👍👍👍👍👍👍
@joannamalini38782 жыл бұрын
Million thanks for giving the right measurement in grams. As a tamilian living abroad we cannot prepare the murukku rice flour from scratch but with readymade rice flour I was able to achieve perfect results. Our Diwali was awesome with your recipes sir. Rava laddu, badusha, murukku everything was a great success and I got lot of compliments from foreigners too.
@a.ranand10303 жыл бұрын
😆Venkat bhat 😇bathusha ninaichean sirichean 😆andha video paarthu inga vandhavangaalaam yaaru ???👌👌🥰
@jesimufairah35403 жыл бұрын
Unga veetla thinamum oru sweet nu jolly ah sapduvanga ellarum 😍
@Android-vi4ph3 жыл бұрын
Ennama yosikringa. Nice but unmaithaithan.
@t.seethalaxmi19913 жыл бұрын
Na kaju pista roll senchen sema unga tips perfect ha vanthuchu thank you so much
@shreyaa094 ай бұрын
Hello sir, For this year's Krishna Janmashtami I had made badusha using this recipe, it turned out even better than what I buy in stores. Since it was for Lord Krishna, I couldn't taste the dish immediately once it was done, but I knew it would taste remarkable just by the look of it. Thank you so much for this recipe, I enjoy watching your videos and the detail in which you explain. Even a beginner can master a dish following your guidance. Thanks again.
@harshadrawing27103 жыл бұрын
Chef semmaya seiraru... Nama pesama kadailaye vangi saptukalam
@hutkitchen43323 жыл бұрын
தல வேற லெவல்....கண்டிப்பா வீட்ல try பன்றேன்
@sarithadevi49012 жыл бұрын
Ur new subscriber👍way of explaining wow👌🏻👌🏻
@vsanthi45243 жыл бұрын
உப்பச்சீடை மற்றும் காரச்சீடை வெடிக்காமல் செய்வது எப்படி சகோதரா?
@kokilakoki7296 Жыл бұрын
Thank you cheff try panndra 😊😊😊
@Patturaja.3 жыл бұрын
Sugar syrup seium pothu normal sugar and powdered sugar mix panni than podanuma sir
@anithasenthilkumar90823 жыл бұрын
பிரதர் பாதுஷா சூப்பரா வந்தது தேங்க் யூ பிரதர்
@mansoorali55942 жыл бұрын
Nanga itha panunom super aa vanthuchchu thank you Anna
@rparimala1466 Жыл бұрын
Thattai seithen super 🙏
@ponnusamymahendran49552 жыл бұрын
Super recipe ..for Diwali 2022 definately I try with Adurasam...
@gnanuseasyrangoli3 жыл бұрын
Super bro good morning thank you👌👌👌👍👍🙏🙏🙏
@chitrag52053 жыл бұрын
பேக்கிங் சோடாவும் சமையல் சோடாவும் இரண்டுமே போடனுமா இல்ல ஏதாவது ஒன்றை மட்டும் போட்டால் போதுமா
@manju.jsankar91413 жыл бұрын
Super sir thank you 🥰🥰👍
@paavalan55853 жыл бұрын
Thank you chef nan try pannidu epdi vanthuthu next video pa solluren 🙏
@karthigakrish97313 жыл бұрын
My all time favourite🤗
@gayathrik42363 жыл бұрын
Thank you so much sir........ Really for this deepavali I am trying ur receipes only....👍👍👍👍
@priyangaanbarasan55643 жыл бұрын
Im ur biggest fan sir... Really ur dishes r osm
@subhamv9843 жыл бұрын
I used 2 tablespoon curd, baking soda, baking powder and 1/4 cup ghee.beat this mixture as we do for icing till a fluffy mixture comes. The we can add maida flour and it comes out so well
Ji sugar syrup la yedho powder add pannirukkinga adha sollave illa
@jessymalathi423 ай бұрын
How to measure 1g and 2gm
@malu_833 жыл бұрын
Came out perfect 👍 Love from Trivandrum ❤️
@leethianiranjana79203 жыл бұрын
Nice demo bro I will try this..
@manjujai71192 жыл бұрын
Baking soda therium adhu enna sir Baking powder
@mr.legendtamil81883 жыл бұрын
Ghee ku alternate ah vera enna use panalam
@nithyadevir85783 жыл бұрын
Dalda and oil
@mahamohan20663 жыл бұрын
last la badhushava udachi katiyiruakalam sir
@rparimala1466 Жыл бұрын
Sugar Mela white ha varanum appadi potta ennum pagu edukanuma salt poda kudathaa
@swathi15983 жыл бұрын
Bro mavu mari edho sugarla therinchadhu
@subhaasu36182 жыл бұрын
Sir bathusha sugar syrap la soak agala
@subash51483 жыл бұрын
Can we try with atta
@thangamm43703 жыл бұрын
Sooper sir Naan seiyaporean.
@gopalakrishnan31903 жыл бұрын
Super bro very nice 🙏🙏🙏
@ChitraP-x2bАй бұрын
அருமை சார்
@DrBrunoRecipes3 жыл бұрын
Lovely 👌🏻 Greetings from Scotland 😊 Have a wonderful day everyone 🌻
@rajasekarg3663 жыл бұрын
Sir are u from Tuticorin
@rajasekarg3663 жыл бұрын
Dr Bruno tvmc
@eswariram98853 жыл бұрын
Happy Diwali. Lots of love from INDIA❤️🌺🙏
@amuthamurugesan70013 жыл бұрын
Can use brown sugar chef
@vijaikumar30993 жыл бұрын
Super sir measurements and happy Diwali sir
@moorthivm67482 жыл бұрын
Sir god bless you your family sir you video super sir
@kirubhagokila67953 жыл бұрын
Hota badhusha sugar syrub la potavum skin lam shrink aiduchu sir,bhadusha cool ana peraku than podanuma
@peachwaves19913 жыл бұрын
Cleary explained. Gonna try 👍🏼… self life??
@kailash83 жыл бұрын
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பயமில்லை ஆனால் சீடை வெடிக்குமோ என்ற பயம் இருக்கிறது. வெடிக்காத சீடை பிறகு காஜு கத்லி பிளீஸ்.
@arshaaseea75183 жыл бұрын
🤣🤣அம்மாக்கு உதவி பண்ண போய் சீடை வெடிச்சு காது முகம் எல்லாம் ஏற்கெனவே வெந்து போச்சு🤣🤣
@kailash83 жыл бұрын
@@arshaaseea7518 எங்க குடும்பத்திலும் அத்தை, தங்கைக்கு இது போல வீர காயம் உள்ளது. அடுத்த முறை ஹெல்மெட் போட்டு செய்ய சொல்லி இருந்தேன் ஆனால் அவர்கள் இன்னமும் பயப்படுகிறார்கள் 😂
@sureshbabu46753 жыл бұрын
🤣🤣🤣
@honeybees_cake3 жыл бұрын
😂😂😂😂correct dha
@pappunumaveedu34493 жыл бұрын
😂😂😂😂😂😂
@Tvkunjhan3 жыл бұрын
நீங்க உங்க கையால பண்ணும் போது எல்லாம் recipe யும் ப்ரமாதமா தான் இருக்குது தீனா ஸார் ....ஆனா நாங்க செஞ்சா தான் சொதப்புது..
@chandrashekarr19773 жыл бұрын
காலகாலமா அப்படித்தான். அந்தக்காலத்துல எங்க வீட்டு பெரியவங்க, பத்திரிகைகள்ல வர்ற சமையல் குறிப்புகளை செய்யவேமாட்டாங்க. காரணம் கேட்டதுக்கு, ஒருதடவை இப்படி செய்யப்போக அது படுகோரமா போச்சாம்... மேலும் இதைச் செஞ்சி காட்டுறவங்க எக்ஸ்பர்ட்ஸ். அவங்களுக்கு பலதடவைகள் செஞ்ச அனுபவத்துல சுலபமா செஞ்சிடுவாங்க. அதுல சில ஹிடன் டிப்சும் இருக்கும். நமக்கு புதுசுங்கறதால அவங்களை மாதிரி செய்யவராது!
@Tvkunjhan3 жыл бұрын
@@chandrashekarr1977 நீங்க சொன்னது உன்மை தான்
@chefdeenaskitchen3 жыл бұрын
Hello sir @chandrashekar Romba correct ah sonnaga! Recipe athan measurements athan! But oru oru aaluku oru oru taste la varum 😊 anupavam Romba mukiyam! 100% unmaya varthaigal thank you kunjhan and Chandrashekhar! Thorandu paru ga!
@anishkounder31213 жыл бұрын
O
@neeluneelu91973 жыл бұрын
😂😂😂🤣🤣🤣
@mamutha41143 жыл бұрын
Thanks chef 👌excellent sweet
@sheilajohn49153 жыл бұрын
Wonderful thanks we will try
@mahamahalakshmi4403 жыл бұрын
Backing soda r backing powder ethavthu onnu podlama
@A_K0053 жыл бұрын
@chef Deena sir, 200g ghee full a kneading ku use pannitengala??
@kalpanasampath26073 жыл бұрын
Deena semma super👌👌
@Priyashappinesz3 жыл бұрын
Can we use stand mixer?
@PRIYADHARSHINIPXB-tj6wi3 жыл бұрын
Deena sir first comment
@gakfoodpark20092 ай бұрын
Hello Sir, பாதுஷா செய்த பின் அதை Fridge-ல் வைத்து Store செய்ய வேண்டுமா? வெளியில் வைக்கலாமா?
@sharmilasupermambremenath28762 жыл бұрын
மீதமான ஜுராவை என்ன செய்வது சார்
@swathi15983 жыл бұрын
Bro ghee ku badhil oil use panlama
@sridevirk85713 жыл бұрын
அருமை பாதுஷா👍
@digitalwomentrepreneur6493 жыл бұрын
Superb chef. Thank you. இதை கோதுமை மாவு வைத்து செய்ய முடியுமா
@yazhsri20233 жыл бұрын
Sir.. ghee use panna hard aagidum.. dalda use panna than nalla irukum nu solranga.. is it so
@subhamv9843 жыл бұрын
No not at all. Ghee costly. That is all. Ghee litre 750rs.dalda very less
@anbu27942 жыл бұрын
its fake news dalda makes it hard ghee makes it soft
@yazhsri20232 жыл бұрын
@@anbu2794 ithan unga takka 😄
@coimbatoredk3 жыл бұрын
ஆயில் எந்த ஆயில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவும் மிக்க நன்றி
@கவிஞர்சாபுவிஷ்மா3 жыл бұрын
அருமையான recipe.....
@sujathakarthik0072 жыл бұрын
Wow very beautiful
@harishgaming78543 жыл бұрын
Salt add panalama koodadha sir
@karthikuthirapathi84139 ай бұрын
அரைக்கிலோக்கு சோடா 3கிராம் 10கிலோ எவ்வளவு வேண்டும் பதிலளிக்கவும்
@thillainayagi27512 ай бұрын
60gms. Soda
@rekhabalamurugan97713 жыл бұрын
Sir you are just amazing all ur measurements and explanations are tooo good, keep up the good work
@sbharathi58463 жыл бұрын
Yes yes ji
@adhityanpazhanivelu96882 жыл бұрын
I love badusha 😍😋👍
@cookingwithmumy40973 жыл бұрын
Super 👍🏻👍🏻👍🏻
@revathishankar9462 жыл бұрын
Mr Deena What is the difference between baking powder and baking soda
@pushpakanthipushpa89703 жыл бұрын
God bless you chef I will watch later.
@SuperKumarkrishna3 жыл бұрын
Thanks for receipe. What kind of kadai used for frying? Where can I buy it? Pls tell me.
@priyadharshinipriyadharshi26843 жыл бұрын
Sir baking powder illana eanna panrathu
@thillainayagi27512 ай бұрын
Baking powder add more crispy to dish and baking soda raises the floor with airy texture
@jeyanthishanmugam24473 жыл бұрын
Super soft texture brother will do it for Diwali, today I made your recipe Mushroom biriyani n Sothi
@meenasimiyon20613 жыл бұрын
Wowww.. Mouth watering 😋😋😋😋😋😋, thanks 🙏🏻
@chithrachithra6623 жыл бұрын
Hi sir I'm first view &first comment
@vaidehisrinivsarangan4314 Жыл бұрын
சார் 200கி மைதா விற்கு நெய் எவ்வளவு சேர்க்கனும் சர்க்கரை அளவு
@abisrivlogs3 жыл бұрын
All dises super sir...
@vargheeseantony66693 жыл бұрын
தீனா சார் பாதுஷா ல நெய்க்கு பதிலா டால்டா யூஸ் பண்ணலாமா, கொஞ்சம் சொல்லுங்க sir
@robertjames2293 жыл бұрын
டால்டா உடலுக்கு கெடுதல். நெய் உடலுக்கு நல்லது.
@ItsOKBaby3 жыл бұрын
Very nice Chef. அருமை.. அருமை.. மிக அருமை. இப்போவே செய்து சாப்பிடணும்போல் இருக்கு. மென்மேலும் வளருங்கள். மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்.வளர்கிறோம்.வாழ்த்துகள்
@soundararajanswaminathan6863 жыл бұрын
Thank you sir👌
@sonyericsons3 жыл бұрын
Hi bro you are making delicious dish, super. Bro one help can you mention the measurements in cup and spoon size
@menuganesh77753 жыл бұрын
Thank you sir, useful tips 👍
@kaaduperukki25343 жыл бұрын
புதிய பலகாரங்களை பதிவிடலாம் அனைவரும் விரும்புகிறார்கள் ✍️