அடிவாரத்தில் தங்க இடமுள்ளது : காலை 5 மணிக்கு நடை திறக்கும் : மாலை 3 மணிக்கு முன்பாக மலை எற வர வேண்டும். தினசரி மதியம் அன்னதானம் உண்டு : 1193 படிகளும் மலையேறும் பக்தர்கள் தங்கி இளைப்பாரி செல்ல 6 மண்டபங்களும் உள்ளது 🙏🙏:
@r.vengateshanraghupathy5507 Жыл бұрын
Arputhamana thagaval, Thank you very much...👍🌝☑️☑️🤝🤝👍
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much keep watching and subscribe
@parameswaransankaranarayan47764 жыл бұрын
Thorana Malai ia a beautiful place to be visited defitely. It has got its own importance of siddha medicines and kabala surgery. The natural beauty of Thorana Malai cannot be explained in words. One has to visit and enjoy. Wow such a wonderful and excellent place to visit.
@MyTravelPokkisham4 жыл бұрын
Thank you mami
@vijayalakshmir88964 жыл бұрын
Explained very well
@MyTravelPokkisham4 жыл бұрын
Thanks anni
@sumathipandianryfbcb3294 жыл бұрын
Very informative🙏🙏👌
@MyTravelPokkisham4 жыл бұрын
Thank you sumathi
@kavithasatheesh99614 жыл бұрын
Super🙏🙏🙏🌻🌼🌸💐
@MyTravelPokkisham4 жыл бұрын
Thank you kavitha
@iyyappanrani11913 жыл бұрын
சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏
@MyTravelPokkisham3 жыл бұрын
🙏
@vadivelannallaperumal63584 жыл бұрын
Kovil epome openla erukuma
@MyTravelPokkisham4 жыл бұрын
மலை அடிவாரத்தில் உள்ள கோயில்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தினமும் பூஜை நடைபெறுகிறது மலையில் உள்ள முருகன் கோவிலில் தினமும் மதியம் 12 மணிக்கு பூஜை நடைபெறுகிறது
@MyTravelPokkisham4 жыл бұрын
அதனால நீங்க காலையிலேயே ஒரு ஆறு மணிக்கு ஏற ஆரம்பிச்சா ஒரு 8, 9 மணிக்கெல்லாம் ஏரிஇடலாம் அதுக்கப்புறம் சாயந்திரம் ஒரு 5 மணிக்கு நீங்க கீழே இறங்கலாம்
@thoranamalaiyaan3 жыл бұрын
காலை 5 மணிக்கு நடை திறந்து மாலை 5 மணிக்கு அடிவாரத்தில் நடை சாத்துவார்கள்..... மலைமேல் காலை 6 மணிக்கு நடை திறந்து 4 மணிக்கு நடை சாத்துவர். மேலும் மலை ஏற சுமார் ஒரு மணி நேரமாகும்.. காலையில் வந்தால் மலை ஏறி சுவாமி கும்பிட்டுத் திரும்ப சௌகரியமாக இருக்கும்.🙏🙏
@saravananpoy3 жыл бұрын
Srisailam temple need kindly guide me
@MyTravelPokkisham3 жыл бұрын
Sure sir... Andhra Pradesh Srisailam ma sir?
@prasathmallika81262 жыл бұрын
No Ramer patham Murugan patham ya
@MyTravelPokkisham2 жыл бұрын
முருகர் பாதம் இல்ல ராமர் பாதம் அதற்கு proof இருக்கு