தூர நின்று பார்க்கிறோமா வரியை பார்த்தீர்களா நம்மை தான் சொல்றாங்க விஜய் வெளியிட்ட பாடல் கடும்

  Рет қаралды 179,487

Tnnews24 digital

Tnnews24 digital

Күн бұрын

தூர நின்று பார்க்கிறோமா வரியை பார்த்தீர்களா நம்மை தான் சொல்றாங்க விஜய் வெளியிட்ட பாடல் கடும் அதிருப்தியில் உதயநிதி...! #tvk #tvkflag #vijay #thalapathy #udhayanithi #Mkstalin #tvksong #viralvideo #vijaytodaynews #stalin #udhayanithistalin #tnnews24digital
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Пікірлер: 203
@tnnews24digital
@tnnews24digital 21 күн бұрын
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@kannanrv3909
@kannanrv3909 21 күн бұрын
ஆழப்போறான் தமிழன் ❤❤❤
@Msaleem-hz8ny
@Msaleem-hz8ny 20 күн бұрын
தளபதி விஜய் எதுக்கு எதற்கும் பயப்பட மாட்டார் 2026 இல் அண்ணன் தளபதி தான் சிஎம்
@BasheerAhamed-u3b
@BasheerAhamed-u3b 21 күн бұрын
திறையில் காட்டும் வீரத்தை நிஞ வாழ்வில் காட்டினால் நாடு போற்றும்
@user-kh7dp7wh8x
@user-kh7dp7wh8x 21 күн бұрын
விஜய் யா ல முடியாது சீமான் பண்ணுவார் 😊
@venkateshkanna6983
@venkateshkanna6983 20 күн бұрын
Seeman failed director THALAPATHI Kollywood king
@user-ky6xu1je4t
@user-ky6xu1je4t 19 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@muthudayamuthudaya4648
@muthudayamuthudaya4648 19 күн бұрын
அதுக்குதா அவர் வந்து இருக்காரு
@BasheerAhamed-u3b
@BasheerAhamed-u3b 19 күн бұрын
@@muthudayamuthudaya4648 பணத்தை பாதுகாக்க மக்கள் கூட்டம் தேவைப்படுகின்றது
@shivakumarnagarajan5731
@shivakumarnagarajan5731 20 күн бұрын
விஜய் ரசிகர்களே, வரும் தேர்தலில் திராவிடத்தீமையை எதிர்த்து ஓட்டுப்போடுங்க. தமிழகமே உங்களுக்கு நன்றி செலுத்தும்.
@uma4558
@uma4558 19 күн бұрын
Elorum vote paunga tamilagam. Valarum
@meenatchicommunication6159
@meenatchicommunication6159 12 күн бұрын
Ok
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 20 күн бұрын
கொடி அமைப்பு அருமை 👌👍
@meenatchicommunication6159
@meenatchicommunication6159 12 күн бұрын
Ovavaru steppayum thalapathy kavanama vaikiraru
@RameshRamesh-tz4fk
@RameshRamesh-tz4fk 12 күн бұрын
என்னும் எங்கள் தளபதி தலைவர் விஜய் வெற்றி தொடரட்டும் வாழ்க வளர்க வளமுடன் ஆளப்போறான் தமிழன்
@JamejJamej-jj2hc
@JamejJamej-jj2hc 17 күн бұрын
Welcome thalapathy vijay anna Tamilnadu cm welcome Vijay anna TVK ❤❤❤❤
@ElangoA-ye8dx
@ElangoA-ye8dx 20 күн бұрын
இந்த பாடலை கேட்டவுடன் திமுக வினருக்கு வயிறு மட்டும் அல்ல உடலில் உள்ள எல்லா உறுப் புகளும் எரிகிறது பத்தி எரிகிறது
@meenatchicommunication6159
@meenatchicommunication6159 11 күн бұрын
Well said
@manigopi7621
@manigopi7621 11 сағат бұрын
🤣🤣🤣
@shanmugams1400
@shanmugams1400 21 күн бұрын
நான் சொல்வது என்னவென்றால் விஜய் க்கு இளம் பெண்கள் மிகுந்த நம்பிக்கை மிகுந்த ரசிககை கல்‌ அதிகம் எனவே விஜய்யின் அரசியல் பிரவேசம் இருக்கும் ஆன்டி கட்சி ஆளூம் கட்சி இரண்டுக்கும் ஒரு நெருக்கடி இருக்குமா அரசியல் லில்
@meenatchicommunication6159
@meenatchicommunication6159 11 күн бұрын
Yes nerukadi irukum Anna poradi jeiparu
@shanmugamsundaram2840
@shanmugamsundaram2840 21 күн бұрын
சங்கு சத்தம் கேக்குதா ஊபிஸ்
@Maniandseval
@Maniandseval 21 күн бұрын
சங்கு சக்கர சத்தெல்லாம் கேட்கல இந்த மாதிரி யூடியூப் சேனல் விஜயை கட்சி அழிந்து போகத்தான் போகுது அது வந்து கமலஹாசன் சிவாஜி கணேசன் கார்த்தி நிறைய கட்சி மாதிரி என்ன விஜய்க்கு விஜயகாந்த் ஓட செல்வாக்கு வராது அதுல கொஞ்சம் கம்மியா தோத்து கிட்டே இருப்பாரு அவ்வளவுதான் ரசிகர் பட்டாளம் வச்சி எல்லாம் பெத்தவங்க இப்ப என் பையனையும் என்னை மிரட்ட ஆரம்பிச்சாச்சு விஜய்யோட போட்டோ வரைக்கும் வீட்டில இருக்க கூடாதுன்னு ஆரம்பிச்சாச்சு
@Maniandseval
@Maniandseval 21 күн бұрын
தம்பி பாட்டு மட்டும் போட்டா பத்தாது தம்பி தமிழர்கள் இத்தனை நாளைக்கு இங்கே ஏதாவது உயிரோட தான் இருந்தாங்க இத்தனை நாள் எங்க போனாங்க ஏன் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் வந்திருக்கு அதுக்கெல்லாம் விஜய் வந்து முன்னாடி நின்னா இப்ப இது பண்ணா ஒரு மயிரும் பண்ணல
@TamilDove
@TamilDove 20 күн бұрын
தம்பி சங்கு சத்தம் அதிமுகவுக்கும் தான்😁😁
@ElangoA-ye8dx
@ElangoA-ye8dx 19 күн бұрын
@@Maniandseval அய்யா விஜய் அரசியல் கட்சி தொடங்குறதுக்கு முன்னாலேயே விலையில்லா விருந்தகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தினமும் சாப்பாடு ஏழை பெண்களுக்கு தையல்மிஷின் சலவை தொழில் செய்பவர்களுக்கு அயன் பாக்ஸ் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் பளஸ்2 பத்தாம் வகுப்பு படிக்கும் முதல் மற்றும் மூன்றாம் மாணவ மாணவி களுக்கு பாராட்டி உதவி தொகை வழங்கியது இதெல்லாம் உங்கள் குருட்டு கண்ணுக்கு தெரியலையா
@natesannatesan1999
@natesannatesan1999 14 күн бұрын
Welcome my dear thalapathy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@AnithadiyaAnithadiya
@AnithadiyaAnithadiya 17 күн бұрын
❤❤love thalapathi
@user-ji5kh7vw9j
@user-ji5kh7vw9j 21 күн бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍👍👍
@BanuK-co6mk
@BanuK-co6mk 17 күн бұрын
Anna Nika than varovika all' the best cod bless you 🎉🎉🎉🎉
@jacksparr395
@jacksparr395 21 күн бұрын
கண்டுபிடிச்சுட்டானுங்கப்பா கண்டுபிடிச்சுட்டானுங்க
@ezhilezhil1826
@ezhilezhil1826 15 күн бұрын
🔥🔥🔥 ஆளப்போறான் தமிழன்🔥🔥🔥
@theepantheepan7370
@theepantheepan7370 21 күн бұрын
Thamilan kodi thalaivan kodi❤ Sudaliku aapu ready😂
@krishnakumar-vj9zu
@krishnakumar-vj9zu 19 күн бұрын
Really appreciable , new one should come, no heir politics...
@karthicksethugurukarthick524
@karthicksethugurukarthick524 9 күн бұрын
சூப்பர் songs
@user-lu2rl4pd4h
@user-lu2rl4pd4h 11 күн бұрын
Vijay good person come to next cm in tamil nadu ❤so help for a engineer boys jobs .....no new industrial creat political 😢vijay only good person create district one company vijay great man❤
@vigneswaranarumugam
@vigneswaranarumugam 14 күн бұрын
புதுப்பட ட்ரெய்லர் மாதிரி இருக்கு. முயற்சி யாரும் செய்யலாம். வாழ்த்துக்கள்
@VijaythalapathiTamil
@VijaythalapathiTamil 20 күн бұрын
TVk 🔥🔥🔥
@Seikshahan
@Seikshahan 20 күн бұрын
Thalapathy vijay anna Tvk
@appuappu5007
@appuappu5007 8 күн бұрын
🎉தளபதி ரசிகன் ❤வெற்றிக்கொடி ✊
@meenatchicommunication6159
@meenatchicommunication6159 12 күн бұрын
Hearty wishes tamilnada kappathu thalaiva
@ramanirajaram6223
@ramanirajaram6223 21 күн бұрын
டெபாசிட் வாங்க முயற்ச்சிக்கட்டும்.
@lakshman1215
@lakshman1215 20 күн бұрын
Poda sanki
@RajananthiniRaja-xj5dy
@RajananthiniRaja-xj5dy 18 күн бұрын
Super
@VaneshwarDurai
@VaneshwarDurai 17 күн бұрын
Other partikku sollunga bro
@VaneshwarDurai
@VaneshwarDurai 17 күн бұрын
Other partikku sollunga bro
@user-oc7mk1wl4s
@user-oc7mk1wl4s 20 күн бұрын
பயப்படக்கூடாது மோதிப் பார்க்க வேண்டும்
@user-lu2rl4pd4h
@user-lu2rl4pd4h 11 күн бұрын
Tvk come 2026 ❤ no caste in school all equal all education same in tn❤
@murugans8205
@murugans8205 20 күн бұрын
நான் நல்லா செய்ய யாரையுமே விட மாட்டீங்களாடா எதையாவது ஒரு காரணம் சொல்லி என்னையா இது பண்ணிட்டு என் தலைவரை ரெடி பண்ணிட்டே இருக்கீங்க நீங்கள் நல்லாதான் பண்ண மாட்டீங்க வர்றவங்களை நல்லா இருப்பாங்க நீங்க எல்லாம் என்னடா இது ஏன் இப்படி எல்லாம் இருக்கீங்கன்னு தெரிய மாட்டேங்குது
@ManikandanB-fp8xt
@ManikandanB-fp8xt 20 күн бұрын
Super brathar 💯
@prabakaranraju5618
@prabakaranraju5618 21 күн бұрын
திராவிட சொல்லை தூக்கியது
@shanmugamsundaram2840
@shanmugamsundaram2840 21 күн бұрын
நாங்க தைரியமாக தான் இருக்குறோம் என்ன பேன்ட்டுல கொஞ்சம் கொஞ்சமாக உச்சா போயிட்டோம் அவ்வளவுதான்
@HariPrakash-rz8zq
@HariPrakash-rz8zq 9 күн бұрын
🎉❤💛🔥💥🤩
@user-nv1hn3pb3g
@user-nv1hn3pb3g 15 күн бұрын
That fear for everyone...in tamil nadu politics.....for vijay thalaiva entry in politics........that is thalapathy. Brave confident guts .....ignore negativity...time to lead makale vijay sir will do good to Tamilnadu people ❤
@user-vk4hu9re6e
@user-vk4hu9re6e 15 күн бұрын
Ne Ennamo pesitu Po Paithiyam Mari Nanga Nippom Da Thalapathy ku Support ha❤❤❤❤❤❤
@ravanan3472
@ravanan3472 12 күн бұрын
💥👑
@Kesavan223
@Kesavan223 15 күн бұрын
🎉🎉🎉
@kannannadar8443
@kannannadar8443 21 күн бұрын
இளையத் தலைமுறையின் வாக்குகள் இவருக்கும் சீமான் போன்று கிடைக்க வாய்ப்புள்ளது..
@TamilTamil-bo7bd
@TamilTamil-bo7bd 20 күн бұрын
Hello Vijay madana king
@TamilTamil-bo7bd
@TamilTamil-bo7bd 20 күн бұрын
Shiva Shiva online thalaiva on the way Vijay
@ganapathy9492
@ganapathy9492 21 күн бұрын
விஜய். கமல் போன்று நீர்த்து போகக்கடாது
@dr.k.saravananm.d5242
@dr.k.saravananm.d5242 21 күн бұрын
@samagros591
@samagros591 21 күн бұрын
நாடு நாசமா போகட்டும்
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 21 күн бұрын
இல்ல நண்பா அவன் மாதிரி கேவலப்பட யாராலும் முடியாது
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 21 күн бұрын
விஜய் கமல் பின்னாடி வருவான்
@SELVAM_18
@SELVAM_18 21 күн бұрын
Nee poi inba nithiku epdi soo kaluvalamnu think pannu​@@venkateshwaranrn9921
@muthusubramanian6277
@muthusubramanian6277 20 күн бұрын
தமிழ் நாட்டு மக்கள் பாவம்
@Arunlilly293
@Arunlilly293 13 күн бұрын
True line ❤❤❤
@karthicksethugurukarthick524
@karthicksethugurukarthick524 9 күн бұрын
வெற்றி தமிழன் விஜய்
@Vijay_punithan
@Vijay_punithan 20 күн бұрын
Thalapathy vijay 👑 TVK 🇪🇸🔥
@user-nt5sm7wj7x
@user-nt5sm7wj7x 16 күн бұрын
Thalapathy
@kettavanns
@kettavanns 14 күн бұрын
❤❤❤❤
@Sundar-nx8ob
@Sundar-nx8ob 16 күн бұрын
வாழ்த்துக்கள் தளபதி விஜய்
@pavithrapavimoni4689
@pavithrapavimoni4689 16 күн бұрын
பரவலயே இதெல்லாம் தெரியுதா உங்களுக்கு....ஆமா உங்கள தா சொல்லுறோம் அது உண்மை தானே......😂
@SureshLaksith
@SureshLaksith 17 күн бұрын
@manigopi7621
@manigopi7621 11 сағат бұрын
TVK on fire🌿🥰
@boopathyr5862
@boopathyr5862 20 күн бұрын
ஆளபோறண்டா தமிழா சிறந்த ஆளுமை வேண்டும் தமிழகமே விழித்துக்கொள் திராவிடம் விடை பெறும் நேரம்வந்தது வெற்றி கழகம் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@பெரியசாமி-ண6த
@பெரியசாமி-ண6த 18 күн бұрын
சூப்பர் தலைவா
@user-ft5ok3wc2g
@user-ft5ok3wc2g 12 күн бұрын
குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுக்கும் 😂😂😂
@northchennaicomedy6696
@northchennaicomedy6696 15 күн бұрын
Vljay mass 👌👍
@user-nv1hn3pb3g
@user-nv1hn3pb3g 15 күн бұрын
Thalapathy thalaiva nee vvaaaaa thalaiva ❤
@Fyroseaa
@Fyroseaa 15 күн бұрын
❤❤❤❤tvk
@pandiyanvijaya269
@pandiyanvijaya269 20 күн бұрын
Yes true
@Shahkardhagalsarama
@Shahkardhagalsarama 14 күн бұрын
❤️💛❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😍😍😍😍😍
@PrabhakaranKaran-oc6ki
@PrabhakaranKaran-oc6ki 17 күн бұрын
Super anna❤❤❤🎉🎉🎉 captain thalapathi
@SantoKumar-dn5jt
@SantoKumar-dn5jt 15 күн бұрын
உண்மைய தான சொல்லி இருக்கிறார்
@nagaselvam8105
@nagaselvam8105 21 күн бұрын
தாமரை வணக்கங்கள் பல..
@Samsonjp
@Samsonjp 18 күн бұрын
🔥🔥🔥
@balachandarbuvaneshwari7136
@balachandarbuvaneshwari7136 21 күн бұрын
Supper.... Song... 😂
@Revathiramamoorthi-yi6qu
@Revathiramamoorthi-yi6qu 18 күн бұрын
பாக்கதானே போரோம்
@SivaStr-v1z
@SivaStr-v1z 20 күн бұрын
Vaa vaa thalapthi
@MathavanMathavan-bh1cx
@MathavanMathavan-bh1cx 20 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤
@user-cv1hf7xt5u
@user-cv1hf7xt5u 19 күн бұрын
Avan kidakkuraan ithu nalla irukku vijayaa kodi enrum makkal kodi alapporan thamilan thalapathy ❤
@ravi-bw4yo
@ravi-bw4yo 19 күн бұрын
Romba nala admk and dmk tha iruku puthusa konja try pannala ... all the best for Thalapathy VIJAY ❤❤❤
@vijim3583
@vijim3583 14 күн бұрын
குமுறல் இங்க கேட்குது 😂😂
@karthikkumarkarthik7647
@karthikkumarkarthik7647 21 күн бұрын
இப்பவே பேண்ட்ல போகுது அந்த பயம் இருக்கட்டும்
@ponsivaponsiva1641
@ponsivaponsiva1641 7 күн бұрын
2026 vijay cm 100%
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 20 күн бұрын
Retirement life - wants to come to politics. Annamalaiji left his cream post at the early stage of his career to dedicate his life for the people of Tamil Nadu. A real hero is Annamalaiji! JaiHind!
@KrishnamoorthiM-ln2xc
@KrishnamoorthiM-ln2xc 19 күн бұрын
Super 🎉
@tamilpriyan1082
@tamilpriyan1082 18 күн бұрын
❤❤🎉
@ManiSutha-u7o
@ManiSutha-u7o 20 күн бұрын
மாதிரி எல்லாம் கிடையாது எல்லாமே ஒரிஜினல் 😂😂😂
@Fyroseaa
@Fyroseaa 15 күн бұрын
Tvk ❤
@Shahkardhagalsarama
@Shahkardhagalsarama 20 күн бұрын
👌👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️
@ShanthiRamachandran-t1c
@ShanthiRamachandran-t1c 20 күн бұрын
சாதாரணமா வாய்ஸ் கொடும்மா.. கேட்க சகிக்வில்லை
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 21 күн бұрын
TVK BJP
@cjayaprakash1095
@cjayaprakash1095 19 күн бұрын
பாடல் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 21 күн бұрын
தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய்
@VinodhMurali1974
@VinodhMurali1974 21 күн бұрын
Doesn't going to happen
@christopherjeyaseelan1292
@christopherjeyaseelan1292 21 күн бұрын
ஆமா ஆமா பார்த்தோம். நாணயம் வெளியீட்டு விழாவில்
@Abdullah_1983
@Abdullah_1983 21 күн бұрын
ஆதரிக்காத எல்லாருக்கும் சங்கி முத்திரை பதிப்பதை தவிர உபிகளுக்கு எதுவும் தெரியாது
@gokulanrao648
@gokulanrao648 21 күн бұрын
​@@christopherjeyaseelan1292don't confuse yourself sir. There is difference between respect issue and political issue
@ElangoA-ye8dx
@ElangoA-ye8dx 20 күн бұрын
பிஜேபி கூட்டணியா ஏன் அதிமுக வை நாசபடுத்தினது போதாதா அண்ணாமலை தலைவனாடா இல்லை ஐ ஏ எஸ் படித்த ரவுடி 2026 சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு பிஜேபிக்கு சமாதி கட்டப்படும்🎉
@lakshminadarajan530
@lakshminadarajan530 21 күн бұрын
Only photo shoot party no use to tamilnadu
@MunusamyV-fv1xs
@MunusamyV-fv1xs 21 күн бұрын
Wait an see 200 ova upssss
@sshantha4150
@sshantha4150 20 күн бұрын
Film shoot...not just photo shoot. Over buildupppuuuuu. Naama pakkadhadhaaa. Kamal kudukkadha dha?
@vignesht1988
@vignesht1988 19 күн бұрын
'மூணெழுத்து மந்திரம்' ன என்ன மந்திரம் 'ஹ' இருக்கும்... 🤔
@KaruppuSamy-wk9jr
@KaruppuSamy-wk9jr 20 күн бұрын
Omn 3:33
@Bhuvi-lf2wu
@Bhuvi-lf2wu 18 күн бұрын
Song. Supera. Irukku. Kutramulla. Manasukkuthan. Kudayum. Neengalum. Vandhu. Nallathu. Seinganu. Solla. Manasu. Varathulla.
@chanthuruJayapal
@chanthuruJayapal 15 күн бұрын
Chalurtu ❤
@chanthuruJayapal
@chanthuruJayapal 15 күн бұрын
Chalurtu 🎉
@anandanm8819
@anandanm8819 21 күн бұрын
Best wishes❤
@vincentjoshuva1571
@vincentjoshuva1571 18 күн бұрын
THALAPATHY da❤
@KiruthikaKiruthika-df3dd
@KiruthikaKiruthika-df3dd 19 күн бұрын
TVK🔥🔥🔥🔥🔥
@vincentjoshuva1571
@vincentjoshuva1571 18 күн бұрын
Inimel evanachu thapu panna mudiyathu tamilnadu la THALAPATHY vanthachuu
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 21 күн бұрын
அய்யோ பாவம் மிஷனரி கும்பல் இப்படி தான் சினிமாவில் நுழைந்து இப்போ தியேட்டர் பக்கம் எவனும் எட்டிக்கூட பார்க்க மாட்டேங்கறான் , இனி முடிஞ்சுது இவன் ஆட்டம் 😅😅😅
@Nithi777
@Nithi777 21 күн бұрын
👏👌
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 20 күн бұрын
மிஸனரி கும்பல் இயக்குது
@sasikumarp242
@sasikumarp242 13 күн бұрын
விஜய் உணர்ச்சி வச படக்கூடியவர் அல்ல....மது,மாது க்கும் அடிமையானவர் அல்ல... ஆகையால் அவரை திராவிட கட்சிகள் வீழ்த்துவது கடினம்... மாணவர்கள், பெண்கள் ஆதரவு விஜய் கு உண்டு.... வரும் காலத்தில் வலிமையான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்று பின் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உண்டு....ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மக்கள் ஓட்டும் விஜக்கு கிடைக்கும்.....
@ArumugamN-mf5qb
@ArumugamN-mf5qb 15 күн бұрын
CM வாரரு தமிழகத்தை ஆள போறாரு தளபதி பதிலடி தர போறாரு
@Thalapathi2026
@Thalapathi2026 19 күн бұрын
TVK Kodi Parakkadhan pogudhu parunga daaaa🔥
@vincentjoshuva1571
@vincentjoshuva1571 18 күн бұрын
Thapu yaru pannagalo avanuku than bayam varum
@SathishKumar-tk5pw
@SathishKumar-tk5pw 19 күн бұрын
2026 in Mudhal ottu yen thalapathi kku 👍👆🫡
@kalyanasundaram7142
@kalyanasundaram7142 20 күн бұрын
இவரெல்லாம் ஒரு அட்டை கத்தி
@felixmarshal681
@felixmarshal681 20 күн бұрын
Nalla thalaivan kedachutaru ini avara use panni nama children's avuthu adimai illa vazkai vazatum vellattum Tvk Thalaivar vallarka ...
@sekararvsekar9990
@sekararvsekar9990 20 күн бұрын
தமிழகத்தின் வெட்டி கழகம். அடுத்த கமல்.
@syedahamed8639
@syedahamed8639 20 күн бұрын
No one is capable to compare with Kamal. Kamal is the legant
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 44 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 8 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20