தாரதோஷம் குடும்பத்தை பாதிக்காது என்பது தெரியுமா | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGE INDIA

  Рет қаралды 46,719

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 156
@umamaheswari7538
@umamaheswari7538 3 жыл бұрын
ஜோதிடம் கடல் போன்று சும்மாவா சொன்னாங்க பெரியவங்க நல்ல பதிவு அருமையான தெளிவான விளக்கம் கோடி நன்றிகள் சின்னராஜ் அண்ணா 🙏 சென்னை உமாமகேஷ்வரி
@SriKalalagar-od6lf
@SriKalalagar-od6lf 10 ай бұрын
தங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது சார்
@velkakkatamilastrology
@velkakkatamilastrology 3 жыл бұрын
மானசியகுரு வணக்கம், தங்கள் எல்லா பதிவையும் பார்த்துள்ளேன், சமீப காலமாக அரைத்த மாவையே அரைக்கிறீர். நாடி ஜோதிடத்தில் கோச்சாரத்துடம் பலனை துல்லியமா சொல்லாம் என்ற தகவல் எட்டியது. தாங்கள் அதையும் அறிவீர் என்று அறிவேன். அதற்க்கு சில விடியோக்கள் போடுங்க. கண்டது கற்க பண்டிதன் ஆகலாம். நன்றி.
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 3 жыл бұрын
நன்றி அண்ணா சொன்னதற்கு
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. உண்மைதான் சார்👌அருமையான விளக்கம் சார்👌👍🏻🙏🏻
@srikrishnanp.r6303
@srikrishnanp.r6303 2 жыл бұрын
True and excellent. Yes. I have come across many horoscopes with Dhanur lagnam and Budhan in 7th and vakram. They are all leading a very happy marriage and no second marriage. You have opened my eyes because I am an astrologer. God bless you.
@saraswatipalanivelu1733
@saraswatipalanivelu1733 3 жыл бұрын
ஐயா கற்க கசடற என்ற வள்ளுவர்வாக்கிற்கிணங்க தெளிந்த ஜோதிட ஞானம் தங்களிடமிருந்து பெற முடிகிறது என்னே உமது ஆழமான அறிவு பணிசிறக்க வாழ்த்துக்கள்
@periasamyramadurai9660
@periasamyramadurai9660 3 жыл бұрын
தங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@balajimanikandan9644
@balajimanikandan9644 3 жыл бұрын
DEAR CHINNARAJ SIR , FOR THULAM LAGNAM 2nd and 7th LORD IS CHEVVAI , AND IF CHEVVAI LORD IS VAKRAM, WHAT WILL BE THE PREDICTIONS, KINDLY ANSWER SIR
@rmprakash001
@rmprakash001 3 жыл бұрын
Sir, Excellent!!! You told me same thing during my phone consultation. This video gives me confident. My DOB 24/03/1991, 12:05PM, Coimbatore. We are still searching for bride. Hopefully I will get happy marriage life.
@mohanrajseenivasan4495
@mohanrajseenivasan4495 2 жыл бұрын
Mm
@chands5402
@chands5402 2 жыл бұрын
Enakku 62,single.
@rmprakash001
@rmprakash001 2 жыл бұрын
@@chands5402 😳
@sweetkarthiga1783
@sweetkarthiga1783 2 жыл бұрын
@@rmprakash001how much consultation fee sir. My child are also facing late marriage.plz tell about details and how to reach him with phone calls
@JeevanSiva
@JeevanSiva 11 ай бұрын
​@@chands5402your date of birth and time and place? Just for my learning only
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 6 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 3 жыл бұрын
வணக்கம் சார் அதன் எனக்கு தெரியுமே ஏன்னா எனக்கு ஆதே மாதிரி இருக்கு புதன் வக்கிரம் ஆச்சி குரு லக்கனாதிபதி சூரியன் மூலத்திக்கோனத்தில் புதன் தசை நடக்குது குடும்பம் நல்லா இருக்கு சார் ஒன்னும் பிரச்சினை இல்லை பணப்பிரசனை தான் அதிகம் எதாவுது பரிகாரம் சொன்னால் நல்லாத்தான் இருக்கும் 29/12/83:9:45:இரவு நகரி ஆந்திரா
@storeabdulla8885
@storeabdulla8885 3 жыл бұрын
வணக்கம் ஐயா.என் மகள் பெயர் யாஷ். நீங்கள் இந்த பதிவில் கூறியதுபோல் என் மகளின் ஜாதகத்த்தில் இரண்டு & ஏழாம் அதிபதியான சுக்கிரன் நீச்சம் பெற்று ஆறாம் இடத்த்தில் புதன் சனி இணைந்து சுக்கிரன் தசை நடைபெறுகிறது.எனக்கும் இதில் நிறைய குழப்பம் இருக்கு ஐயா . இந்த கேள்வியை பலமுறை கேட்டுவிட்டேன். பதில் வரும்வரை கேள்வி தொடரும். படிப்பதில் விருப்பம் இல்லை.வித விதமாக சமையல் செய்வதில் , பேப்பர்களில் வித விதமாக வரைவது கிராப்ட் செய்வது மற்றும் வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் மேக்கப் எப்படி போடுவது என்பது அட்வைஸ் கொடுப்பது சில சமயம் பயமாகவே இருக்கிறது . DOB 22/10/2009 6.15 Pm Namakkal மிக்க நன்றி ஐயா.
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்க்ம் அய்யா.
@thangarajnarayanasamy6834
@thangarajnarayanasamy6834 5 ай бұрын
புலவர் பெருமான் அவர்களுக்கு எனது மகள் கும்பராசி கடக லக்கினம் ராசிக்கு 2ல் சனி லக்கினதுக்கு ரெண்டில் ராகு ராசிக்கு 12 ல் சுக்கிரன் குரு 2020 ல் திருமணம் 2021 ல் பெண் குழந்தை பிரிந்து வந்துவிட்டாள் சனித்திசா ஆரம்பம் வாழ வழி உண்டா சகிக்க முடியாத வார்த்தை பேசுகிறாள் நின் தாழ் பணிந்து கேட்கிறேன்
@rajalingam.a9014
@rajalingam.a9014 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா🌹🌹
@santhossandy4035
@santhossandy4035 3 жыл бұрын
Sir, please post a video for kanni Raasi, Thula Lagnam, Guru on 9th house, sun and mercury on 2nd house, saturn and Venus on 3rd house, mars on 1st house, ragu on 4th house, kethu on 11th house, considering all located from lagnam.
@Sana-cg4kp
@Sana-cg4kp 3 жыл бұрын
சார் சிம்ம லக்கினத்தில் வக்கிர சனி + கேது மகம் நட்சத்திரத்தில் உள்ளது, 5 ல் குரு லக்கினத்தை பார்க்க சனி திசையில் திருமணம் நடக்குமா?, சூரியன் சதய நட்சத்திரத்தில், ராகு வுடன் 7 ல் உள்ளது பரிவர்த்தனையால் திருமணம் லேட்டாகுமா?, 2 மிட புதன் வேறு, சுக்கிரனுடன் இணைந்து 6ல் உள்ளது, எதிர்காலத்தில் இவள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?, 11ல் செவ்வாய், 3ல்சந்திரன் உள்ளது, பதில் சொன்னால் நன்றாக தூங்குவேன்,பிறந்த தேதி 27.02.2008,இரவு 7.03 ,ஈரோடு நன்றி🙏💕
@Nagaraj-qz3bs
@Nagaraj-qz3bs 3 жыл бұрын
ஐயா வணக்கம் நாகராஜ் 16.9.1999 காலை 5.50am திருவண்ணாமலை.ஐயா, பலரிடம் ஜோதிடம் பார்த்து விட்டேன் ஜாதகம் நல்ல ஜாதகம் பெரியதாக தோஷம் ஏதுமில்லை என்று கூறினார்கள், வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் வரும் என்றார்கள்,ஆனால் நான் இதுவரை அந்த முன்னேற்றத்தினையும் கானல் நீராய் கூட கண்ணில் கண்டதில்லை, சொத்துக்களால் பல பிரச்சனை, வேலையும் இன்னுமும் ஏதும் இல்லை. வாழ்க்கைல ஏதாச்சும் உறுப்புடற மாதிரி அமைப்பு இருக்கானு கொஞ்சம் பாத்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். அப்டியே கொஞ்சம் வருங்காலத்துல திருமணத்துக்கு ஏதாச்சும் வாய்ப்பு உண்டா,வாய்ப்பு இருந்தாலும் பண்ணலாமா? திருமண வாழ்க்கை இனிக்காட்டியும் பரவாயில்லை கசப்பா இல்லாம இருந்தா நல்லா இருக்கும். ஏன் கேக்குறான ஐயா நான் சிம்ம லக்கினம் அது மட்டுமில்லாம 2ம் அதிபதி புதன் உச்சம் கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன் ஐயா 🙏
@vijaianand6856
@vijaianand6856 3 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் *ப்ரியா*. நான் சேலத்தில் *7.4.1990* அன்று மாலை *4:47 pm* மணிக்கு பிறந்தேன். என் கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து 2 வருடம் ஆகிறது. நாங்கள் எப்போது ஒன்றுசேர்வோம் தயவுசெய்து கூறுங்கள் அன்புடன் இனிய மாலை வணக்கம்
@gowrithilagam1931
@gowrithilagam1931 2 жыл бұрын
Yen piyanuku mesha rasi rishaba lagnam 7 la sani buthan iruku ippo 35yrs yepo kalyanam nadskum sollunga sir
@eswaravelu4327
@eswaravelu4327 3 жыл бұрын
வணக்கம் ஐயா அருமை. நன்றி. - இராம ஈஸ்வர்
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 жыл бұрын
Nice explanation video
@prabagomathi2584
@prabagomathi2584 Жыл бұрын
Sir,thulam lagnam 3 rd la sevvai& kethu..how my life will be. Please explain sir
@anushreddy1989
@anushreddy1989 3 жыл бұрын
Hi sir, every day explaining about marriages issues only, pls explain about politics and and political leaders horoscope, who can become a political leader, whi will success in politics, pls explain sir.
@deviv7318
@deviv7318 3 жыл бұрын
நன்றி அண்ணா வணக்கம் 🙏
@kasturir1580
@kasturir1580 3 жыл бұрын
Hi Sir, In this example chart if Rahu is with retrograde Sani will family life be good in Sani maha dasa? Thank you!
@nachuimuthupalanigounder5918
@nachuimuthupalanigounder5918 3 жыл бұрын
Super sir
@123asdc
@123asdc 3 жыл бұрын
Very important now for him to get marry. He just born in 2020.
@chandranss8093
@chandranss8093 3 жыл бұрын
Super excellent sir👌👌👌
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 3 жыл бұрын
7-8 பரிவர்த்தனை தார தோஷம் தருமா? அதே போன்ற ஜாதகருடன் இணைக்கலாமா?
@amariajosephraj
@amariajosephraj 2 жыл бұрын
Verified 2:19 excellent 👌
@nawinjayaprakash9010
@nawinjayaprakash9010 3 жыл бұрын
தார தோஷம் மாங்கல்ய தோசம் எல்லாம் என் friend ஜாதகம் இருக்கு என சொல்கிறர்கல்.எடுத்துகட்டாக சொல்லுங்கள்.11.10.1985 9.20 pm at trichy please sir marriage life
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 жыл бұрын
Thanks sir
@sujithasuji9049
@sujithasuji9049 3 жыл бұрын
சுஜிதா நாகப்பட்டிணம் வணக்கம் ஐயா அருமையான பதிவு ஐயா என் ஜாதகத்தில் 2----7----க்குடைய செவ்வாய் பகவான் 8---ல் மறைந்துவிட்டார் திருமணம் பற்றி ஜோதிடர்கள் வேறு வேறு வகையில் கருத்துக்களை சொல்கிறார்கள் அதனால்தான் தங்கள் பார்வைக்கு என் ஜாதகத்தை தொடர்ந்து பதிவிடுகின்றேன் பதில் தாருங்கள் ஐயா 17----7----1994-----1-----pm-----nagai
@manikandajyothi7804
@manikandajyothi7804 2 жыл бұрын
29.05.1988 4.15 am Palakkad
@kumarmr5618
@kumarmr5618 3 жыл бұрын
Super Sir as always. Thanks Kumar
@SaiSai-jg2fb
@SaiSai-jg2fb 2 жыл бұрын
மகர லக்னம். 7 லாம் இடத்தில் ராகு சூரியன் புதன் (வக்ரம்)... இப்படி இருந்தால் திருமணம் வாழ்க்கை பாதிக்குமா... சார்
@MrSathees54
@MrSathees54 3 жыл бұрын
2இல் சனி உச்சம் (வக்கிரம் ), ராகு மற்றும் சந்திரன் 2இல் ,2க்கு உடைய சுக்கிரன் 6இல்,7இல் புதன் நீச்சம் 7க்கு உடைய குரு 10இல், புதன் மற்றும் குரு பரிவர்த்தனை.... பலன் எவ்வாறு இருக்கும்.
@mahendiran366
@mahendiran366 3 жыл бұрын
Super gurunatha
@Vidya00050
@Vidya00050 3 жыл бұрын
Sir my husband got 2 nd and 7 th house lord in simha lagna..but he got married at 26
@vijayan5357
@vijayan5357 3 жыл бұрын
சார் என் அப்பாவிற்கு உடல் நலமில்லை. ஆயுள் ஆரோக்யம் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எப்படி உள்ளது. மகன்களிடம் இருவருக்கும் ஒத்துவராமலே தனியாக வசிக்கின்றனர். அப்பாவின் ஜாதகத்தை வைத்து இருவருக்கும் ஆயுள் ஆரோக்யம் கூறுங்கள் சார். மகன்களிடம் சேர்ந்து வாழும் அமைப்பு உள்ளதா சார்?1950/7/19,4 a.m ,Salem
@suriyaM1993
@suriyaM1993 3 жыл бұрын
வணக்கம் குருஜி ஏழாமிடத்தில் சனி வக்ரம் இரண்டாம் இடமான புதன் 12ல் வக்கிரம் இது தாரதோஷம்குடும்பத்தைப் பாதிக்கும் அல்லது திருமணம் நடக்காமல் போய்விடுமா திருமணம் எப்போது 07/07/1993 9.20am mannargudi
@njayamani3914
@njayamani3914 3 жыл бұрын
ஒரு தந்தைக்கு நிம்மதி தருவது என்பது மிகப்பெரிய பாக்கியம்.
@lakshmiramesh5876
@lakshmiramesh5876 3 жыл бұрын
என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும் மற்றும் குடும்ப வாழ்க்கை நல்லபடியாக எப்படி இருக்கும் ஐயா DOB 11/01/2000 TOB4.55PM POB Chennai ஐயா 2ம் அதிபதி 9ம் இடத்திலோ 5ம இடத்திலோ இருந்தால் குடும்ப வாழ்க்கை பாதிக்கும் என்று கூறினீர்கள் என் மகளின் ஜாதகதில் 9ம் இடத்தில் 2ம் இடத்ததிபதி உள்ளார் பயமாக இருக்கிறது ஐயா தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
@thiyagarajans4464
@thiyagarajans4464 3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா, என் பெயர் தியாகராஜன். பிறந்த தேதி: 6-7-1992 பிறந்த நேரம்: பிற்பகல் 2.24 மணி லக்னம்: துலாம் நக்ஷத்திரம்: உத்திரம் 4. Place: Trichy,when is my marriage?
@nithyatk9142
@nithyatk9142 3 жыл бұрын
If mesha lagnam and Sukran vakram in the 12 th house...with sun and moon...and guru vakram aspecting...from sixth house... kanni.... please someone reply
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@tanbalagan6993
@tanbalagan6993 3 жыл бұрын
Hi sir, l have got 4 vagra planets in my horoscope kanya lagnam with vagra sani and vagra bhudhan in 6 and vagra sevvai, vagra guru in 12. Dob:10 . 3.1980 Place:Bangalore Karnataka Time: 7:35 pm. I lost my mother when I was 2 years I got married at 18 years I couldn't continue my studies, 2 miscarriage and later blessed with 2kids Could not achieve much in my life , an astrologer told that my horoscope is of no use to my husband and more over told me that my forth coming vagra dhasas are not so good to my husband These words are hurting me. So I kindly request you to clarify me Please sir... 🙏🙏🙏🙏 Waiting for your answer
@aaryaa8992
@aaryaa8992 3 жыл бұрын
Sister don't worry upcoming dhasa very positive for you
@geethaiaram6389
@geethaiaram6389 3 жыл бұрын
வணக்கம் குருவே 🙏🙏🙏
@paramasivamvijayalakshmi3766
@paramasivamvijayalakshmi3766 3 жыл бұрын
I got married just by looking at the name match without looking at the horoscope. My question is that even romantic weddings are set up in a good way. 25.5.2012 Case in court could not be even one year of marriage. The child did not know the father when the child turned 6 years old on 18.9.2015. Suffering can come in life but how if life itself is suffering. It is very sad if I think my child will suffer for the rest of my life. Will not the grace of God change beyond the horoscope system? Isn't that my baby dad?
@paramasivamvijayalakshmi3766
@paramasivamvijayalakshmi3766 3 жыл бұрын
Today my daughter birthday but her father not wish her also. For my situation second marriage ok but it not suitable for my daughter . Kindly tell solution for that sir.
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 3 жыл бұрын
ஐயா வணக்கம் ஆசிரியரே எனது மகளின் ஜாதகத்தில்12/01/2000;02;15காலை, சென்னை,சனி 7ல் வக்ரம் திருமண தடங்கள் இன்றி வளமுடன் வாழ வழி வகுத்தது தாருங்கள் ராஜன் காஞ்சிபுரம்
@subbulakshmimohan9456
@subbulakshmimohan9456 2 жыл бұрын
Sir rendu ettil raghu kethu irrunthal athe mathiri amaippu ulla jathaghaththai than innaikka vendum enru solgiralgale thayavu seithu vilakkam sollungal sir
@Ganesh-tvr
@Ganesh-tvr 3 жыл бұрын
அய்யா வணக்கம்.. துலா லக்கினம் , 2 , 7 க்கு அதிபதி செவ்வாய், 7 இல் ஆட்சி.. குடும்பம் எப்படி அமையும்..? 07-07-92/ அஸ்தம் நட்சத்திரம்.. இந்த அமைப்பும் எடுத்து காட்டக்கூடிய தாக இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.
@thameshvarenraman7724
@thameshvarenraman7724 3 жыл бұрын
Sir, I have question. My current dasha-bukti is sani-kethu. I have see your videos and others videos as well related sani-kethu combination. I thought Sani dasha kethu bukti can cause career problems and will be bad. In my situation i have stressful job but able to work well but anyhow my mind keep saying resign this job. However, since kethu bukti starts im get winning lottery every 2 weeks once. My question why i'm keep winning lottery but not satisfied with my current career. Please need your guidance because continuously winning lottery makes me scared at some point feel like any tragedy will happen. Date: 03/05/1996 , Time: 4.28 PM, Place: Penang,Malaysia,
@saravanansutha9419
@saravanansutha9419 3 жыл бұрын
வணக்கம் ஐயா திருமணமாகி 13 வருடங்கள் கடந்து விட்டது குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்? 10/12/1978 time 12.05a.m மதுரை தயவு செய்து பதில் தரவும்
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 3 жыл бұрын
சகோதரி தவறாக நினைக்காதே நான் ஒன்று சொல்கிறேன் கொரானாவில் தாய் தந்தை இழந்து இருக்கிறார்கள் ஒரு குழந்தை தத்தெடுத்த போதும் 10 தலைமுரைக்கு புண்ணியம் சேரும் தவறாக சொல்லிருந்தா மன்னிக்கவும்
@gandhimathisgt1441
@gandhimathisgt1441 3 жыл бұрын
ஐயா வணக்கம். என் மகனின் DOB: 1/3/2001. 9pm.gobichettipalayam. அவனுக்கு சுய தொழிலா அல்லது வேலைக்குக் செல்வதா எது ஏற்றது எனக் கூறவும்.
@sathusathu9299
@sathusathu9299 3 жыл бұрын
Sir i am Thulasi birth in puthukkudiyiruppu srilanka. 1990.July.02 @ 9.40 am . When will marriage year&month please? What about life partner character because 7th lord retrograde? How is my marriage life sir?please answer me sir.
@abiramishrisairam7230
@abiramishrisairam7230 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் அக்காவின் வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது என் அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அது தெரிந்தது பேசி சமாதானம் செய்து பின் வாழ்வைத் தொடங்கினர், அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் மீண்டும் அவர் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவந்தது. அதனால் மனமுடைந்து என் அக்கா தற்கொலை செய்ய முயன்றாள். கணவர் எப்பொழுது திருந்துவார், ஒரு வயது குழந்தை உள்ளது. பதில் கூறவும் ஐயா, 08.06.1992, 11.15 am திருவண்ணாமலை. அக்காவின் கணவர் ஜாதகம்.
@chitradevieswaramoorthy1789
@chitradevieswaramoorthy1789 3 жыл бұрын
ஐயா வணக்கம் கும்பம் லக்னம் 2ல் புதன் நீச்சம்(வ), உச்சம் சுக்கிரன்,8ல் குரு (வ),புதன் குரு பரிவர்த்தனை.2 ம் இடம் பாதிக்குமா 8ம் இடம் பாதிக்குமா 28/2/1993 6.47 காலை பொள்ளாச்சி.
@vennilabegamy1797
@vennilabegamy1797 3 жыл бұрын
சார் வணக்கம்,2 மற்றும் 7 ம் அதிபதி செவ்வாய் 12 ல் மறைவு கூடவே ராகு இருக்கிறார் Dob 14 03 1997 time 9.00pm place : palani Dindigul (DT) திருமணம் வேலை எப்போது
@natarajanganesasundar2121
@natarajanganesasundar2121 3 жыл бұрын
My daughter's date of birth is 5/7/91 8-45pm when she get married pleas answer me sir
@revathybalaraman473
@revathybalaraman473 3 жыл бұрын
My date of birth 01.05.1988..time of birth 11.13 pm..place of birth Dharmapuri..dhanusu lagna ..Swathi natchathiram..when will I get marry?how will be my marriage life?
@meenacs8320
@meenacs8320 3 жыл бұрын
Sir, should the position of 2 & 7 th house and lord's in Navamsha also be co related?
@gbgovindaraj3760
@gbgovindaraj3760 2 жыл бұрын
ஆண் மற்றும் பெண் களத்திர இருந்தால் திருமணம் செய்யலாமா.
@vijayan5357
@vijayan5357 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏻என் மகளுக்கு திருமணமாகி 3வருடமாகிறது.கூட்டு குடும்பம் ,பெண் குழந்தை உள்ளது. அடுத்து ஆண்டு குழந்தை உண்டா?தனிக்குடித்தனம் அமையுமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? 21/4/1996,salem,3.30 p.m
@ramachandransubbiah5994
@ramachandransubbiah5994 3 жыл бұрын
Dear sir, still not complete 2years also. But you are see marriage life position. This child father is very past sir. Any way your clearance good sir.
@venisri9610
@venisri9610 3 жыл бұрын
வணக்கம் ஐயா, m. வனிதா,23-10-1994sunday,12:45மதியம், பண்ருட்டி, திருமணம் எப்போது நடக்கும் ஐயா.... 🌹🌹🌹
@tharamalingamtharamalingam7660
@tharamalingamtharamalingam7660 3 жыл бұрын
Hi
@venisri9610
@venisri9610 3 жыл бұрын
Tq
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy 3 жыл бұрын
அண்ணா, அப்படியென்றால் பித்ரு தோஷம் என்று ஒன்று இல்லையா?
@santhag3710
@santhag3710 3 жыл бұрын
சார் வணக்கம், மீனம் லக்னம் 2ம் அதிபதி வக்ரமாகி 3ம் வீட்டில், புதன் 11ல். பிறந்த தேதி 07.01.1976. திருமண வாழ்க்கை நல்லாருக்குமா, குழந்தை தத்து எடுத்து வளர்க்கலாமா, pls reply பண்ணுங்கள் சார.
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 3 жыл бұрын
சார், மேம் வணக்கம் கொரானாவில் நிறையா குழந்தை தாய் தந்தை இல்லாமல் அனாதை ஆகி விட்டார்கள் நீங்கள் தத்தெடுத்தா உங்களுக்கு புண்ணியம் சேரும் நன்றி
@sriharivenkateswaran8604
@sriharivenkateswaran8604 3 жыл бұрын
ஐயா துலாம் லக்கினம் 2,7ம் அதிபதி உச்சமாகி உச்ச குருவின் பார்வையில் இருந்தால் என்ன பலன்
@madhunarasimhan8437
@madhunarasimhan8437 3 жыл бұрын
Good morning Sir
@ssb6332
@ssb6332 3 жыл бұрын
My date of birth 10.08.2000 time 10.08am in madurai when I got govt job plz plz tell sir,,
@yaminiyamini8074
@yaminiyamini8074 3 жыл бұрын
Ayya Enga sister date of birth 30.9.1984. Time 4'o' clock pm. Epo marriage agum please reply sir.
@natraj140
@natraj140 Жыл бұрын
என்னசொல்றீங்க😊ஹி❤
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 3 жыл бұрын
சார் வணக்கம் இரண்டாம் பதினோராமிடம் அதிபதி புதன்வக்கிரமானல் குடும்பம் நல்லாயிருக்கு ஆனால் பணப்பிரச்சினை நிறைய இருக்கு புதன் தசை நடக்குது முடியில படிப்பு செல்லவு வீடு கட்டியது முடியல சார்
@devasathish2820
@devasathish2820 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@KRamesh-vh2wx
@KRamesh-vh2wx 3 жыл бұрын
Sir excellent thank you sir 🙏🙏🙏
@shanmugamperumalrithika4966
@shanmugamperumalrithika4966 3 жыл бұрын
Sir, I am Shanmugam Perumal from Arni. My daughter details are, P. RITHIKA DOB - 16-09-2015 TIME - 2.25 PM PLACE - VELLORE. HOW IS MY DAUGHTER FUTURE. 2 HOUSE PLANET IS 12TH HOUSE. 7 HOUSE PLANET IS VAKRAM AND IS IN 9TH HOUSE. I AM ALSO WAITING FOR YOUR FAVOURABLE REPLY. THANKING YOU SIR. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 3 жыл бұрын
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் எப்போது நடக்கும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. 16.12.1984. 10.5 . Am. Salem.
@varshankutty570
@varshankutty570 2 жыл бұрын
நடக்கும் கண்டிப்பாக நடக்கும்
@revathimurugesan8552
@revathimurugesan8552 5 ай бұрын
How to contact u sir
@nagarajan6364
@nagarajan6364 2 жыл бұрын
குரு பார்வை என்ன ஆச்சு?
@manikandanm4514
@manikandanm4514 3 жыл бұрын
1 il guru so thirpalam pettra jathagam thosam epdi sit palikum
@bhavaanij8752
@bhavaanij8752 3 жыл бұрын
ஐயா சூரியனும் சுக்ரனும் சேர்ந்தால் என்ன பலன்
@bhavaanij8752
@bhavaanij8752 3 жыл бұрын
ஐயா சூரியனுக்கு 4 ல் செவ்வாய் இருந்தால் குடும்பத்தில் என்ன பிரச்சனை வரும்
@natraj140
@natraj140 Жыл бұрын
ஏன்ஃ❤ஹி
@menagamenaga57
@menagamenaga57 3 жыл бұрын
ஐயா 1வயது குழந்தைக்கு பலனா?
@venisri9610
@venisri9610 3 жыл бұрын
வணக்கம் ஐயா, s. தங்கவேல், 25-06-1983சனி, 10:10:00AM,விருத்தாசலம், திருமண தாமதத்திற்கு காரணம் என்ன ஐயா, எப்போது திருமணம் நடக்கும் ஐயா..... உங்கள் பதிலுக்கு ஆவலுடன்....
@rs.manianramasubramanian2341
@rs.manianramasubramanian2341 3 жыл бұрын
ஐயா பிறந்த வருடம் தவறுதலாக உள்ளது ஐயா.
@venisri9610
@venisri9610 3 жыл бұрын
சரியான வருடம் ஐயா...
@0000rbk
@0000rbk 3 жыл бұрын
If both 2nd and 7th house planets not retrograded but both are exalted,what happens to marriage life
@eswaravelu4327
@eswaravelu4327 3 жыл бұрын
Too much of sugar
@Sankarps1982
@Sankarps1982 3 жыл бұрын
🙏🏽 திருமணம் எப்போது நடக்கும். குரு சனி மகா தசைகள் எனக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் சார் .14 .1 .1982 Time 5 .50Am ஊர் THANJAVUR. 🙏🏽🙏🏽
@kapeeshwar2014
@kapeeshwar2014 3 жыл бұрын
மேஷ லக்னம் 2/7 சுக்கிரன் மீனத்தில் வாழ்க்கை எப்படி?????
@sureshkumarb897
@sureshkumarb897 3 жыл бұрын
வாழ்க்கைத் துணைவரால் ஏமாற்றம் ஏற்படும்
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 3 жыл бұрын
வணக்கம் அண்ணா
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
மேஷ லக்னம் எட்டில் சனி வக்ரம் குடும்பத்தை பாதிக்குமா?
@ramakrishnanp2707
@ramakrishnanp2707 3 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் ராமகிருஷ்ணன் பிறந்த நேரம் 6.50பிறந்த தேதி 7.3.1978பிறந்த இடம் சோமனூர் இரண்டாம் இடத்தில் கேது சுக்கிரன் ஏழாமிடத்தில் சனி வக்கிரம் எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை திருமணம் எப்போது நடக்கும் தயவு செய்து பதில் சொல்லுங்கள் திருமணம் எப்போது நடக்கும்
@selvrajannaidu7885
@selvrajannaidu7885 3 жыл бұрын
Sir, if everything is horoscope related and inevitable things will happen according to horoscope , than why we should pray to God, people seek solace by visiting astrologer, not to get depressed
@mageshmagesh2041
@mageshmagesh2041 3 жыл бұрын
ஐயா வணக்கம் 7ம் அதிபதி 5ல் வக்கிரம் 5ம் அதிபதி 12ல் மறைவு பலன்எப்படிஇருக்கும் ஐயா
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
Same😭
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
என்ன லக்கினம்
@mageshmagesh2041
@mageshmagesh2041 3 жыл бұрын
கடக லக்னம்
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
@@mageshmagesh2041 எனக்கு மிதுன லக்கினம்
@anjanadevi2955
@anjanadevi2955 5 ай бұрын
Sir unga kita jathagam parka ena seiya vendum 😅
@raghunathan6792
@raghunathan6792 3 жыл бұрын
Gurunadha, 7th house is ஆட்சி. It’s good or bad for உபய லக்னம்? No retrograde.
@aaryaa8992
@aaryaa8992 3 жыл бұрын
Bro your date of birth and time?
@eswaravelu4327
@eswaravelu4327 3 жыл бұрын
உபய இலக்கணத்திற்கு ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டில் வக்கிரமின்றி அமர்வது அவரது தசையில் நல்ல பலன்கள் தரா
@aaryaa8992
@aaryaa8992 3 жыл бұрын
@@eswaravelu4327 This is so critical for finding bro
@aaryaa8992
@aaryaa8992 3 жыл бұрын
@@eswaravelu4327 bro whether the seventh lord has any malefic planet connection watch that accurately bro
@venkat14das77
@venkat14das77 3 жыл бұрын
இந்த ஜாதக த்தை.பார்க்காவும்14=12=1978.மாலை7=57=சேலம் தமிழ்நாடு. இவர் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை இவருடைய ஜாதகத்தில் ஏழுக்குடையவன் இரண்டாம் வீட்டில் வக்கிரம் பெற்றுள்ளது ஆன்மீக வாழ்க்கையை சென்றுவிட்டார் நிலைக்கும் ஆன்மிகம்
@moneyrupee
@moneyrupee 3 жыл бұрын
குழந்தை என்பதால் அடித்து விடு சகோதரா!! அந்த குழந்தைக்கு திருமணம் நடக்கும் போது யார் இருப்பாரோ இல்லையோ, ஜோசியம் பார்ப்பது சட்ட படி தவறு என்றும் ஒரு சட்டம் இயற்றினால் இந்த சமுகம் உறுபடும்.
@astergarden968
@astergarden968 5 ай бұрын
கரெட்டாக தான் சொல்றாங்க
@eswaramoorthy782
@eswaramoorthy782 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@mkzola5219
@mkzola5219 3 жыл бұрын
🙏❤️🙏
@maalavan5127
@maalavan5127 3 жыл бұрын
துலாலக்னம் 2ஆம் 7ஆம் வீட்டதிபதி செவ்வாய் பத்தில் நீச்ச வக்கிரமானால் ,.,.
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
2,8 ஆம் அதிபதி சஸ்ட்டாசகம் இருந்தால்
@vanithapremkumar4687
@vanithapremkumar4687 2 жыл бұрын
I lost my life because of my husband family members father mother and sister s now we are separated for one year and now we got divorce last year
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 80 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 3 МЛН