கோடிகளில் சம்பாதிக்க முடியுமா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 11,860

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 102
@Siva1979-g6y
@Siva1979-g6y Күн бұрын
வணக்கம் குருநாதர் அவர்களே ஜாதகருக்கு குரு திசை குரு நின்ற சாரநாதன் கேது எட்டாவது இடத்தில் இருந்தாலும் சூரியன் சுக்கிரன் பரிவர்த்தனை யோகத்தில் சூரியன் ஆட்சியாகிறார் கேது நின்ற சாரநாதன் 2 9க்குரிய செவ்வாய் 10-ஆம் இடத்து கேந்திரத்தில் இருக்கிறார் ஆக இந்த ஜாதகர் குரு திசையில் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று நிறைய பொருளாதார சம்பாதித்து பெரும் பணக்காரராக குரு திசையில் சொந்த ஊர் திரும்புவார் என்பது எனது கணிப்பு ... தங்களின் சிஷ்யன் ந. சிவா தூத்துக்குடி
@DrKRCBVSc
@DrKRCBVSc Күн бұрын
இந்த சாதகத்தில் 2 க்குடைய செவ்வாயும்,11 க்குடைய சனியும் சரியான 90,270 டிகிரி கேந்திரம் 2) இவர் குருதசை சுக்கிர புக்தியில் இருந்து முன்னேற்றம் ஆரம்பம் 3) இவர் பங்கு பரிவர்த்தனை,நீண்ட கால முதலீட்டில் உயர்ந்திருப்பார்ய்ய அதாவது குருதசையில் சுக்கிரபுக்தியில் போட்ட முதலீடு இத்துடன் பினாமி சொத்து இவருக்கு கிடைத்திருக்கும்
@muruganganesh2527
@muruganganesh2527 14 сағат бұрын
தனாதிபதி செவ்வாய், லாபாதிபதி சனி, ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார், சிறப்பு. தனகாரகன் குரு ...தனாதிபதியான செவ்வாயை குரு பார்க்கிறார்...
@priyasweet7235
@priyasweet7235 Күн бұрын
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Күн бұрын
வணக்கம் என் கணவர் கன்னி லக்னம் 2இடத்து அதிபதி 11ம் இடத்து அதிபதி 9ல் பாக்கிய ஸ்தானத்தில் அதை விருச்சிகத்தில் குரு பார்க்கிறார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சூப்பர் நன்றி
@TheShanjeevan
@TheShanjeevan Күн бұрын
நன்றி ஐயா☺️
@KATAKAMSGANESAN
@KATAKAMSGANESAN Күн бұрын
ஐயா வணக்கம். 2,9 க்கு உரிய செவ்வாயை 1,10 க்கு உரிய குரு பார்க்கின்றது.2,9,11 ம் அதிபதிகளுக்குள் பார்வை தொடர்புள்ளது. இவ்வமைப்பு மஹா தன யோகமாகும். எனவே 11 ம் அதிபதி சனியின் தசையில் தனவான் ஆகியிருப்பார்.நன்றி ஐயா. 14:49
@andrameda5499
@andrameda5499 Күн бұрын
தற்சமயம் ஜாதகருக்கு 57 வயது ஆகிறது 52 வயது முதல் 57 வயதுக்குள் இந்த காலகட்டத்திற்குள் இவர் கோடிகளை சம்பாதித்திருப்பார்.தண்டபாணி சென்னை
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Күн бұрын
வணக்கம் தம்பி இவருக்கு பிறக்கும் போது செவ்வாய் தசை 1வருடம் அடுத்து ராகு தசை 18வருடம் படிப்பில் கழிந்து இருக்கும் சுக்கிரன் சூரியன் பரிவர்த்தனை குரு தன் காரகன் செவ்வாயை பார்க்கிறார் தன் வீட்டையும் பார்க்கிறார் இவர் வெளிநாட்டில் வேலை பார்க்க வாய்ப்பு உள்ளது 6... இடம் 2இடம் தொடர்பு வெளிநாட்டு வருமானம் எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கிறேன் நன்றி தம்பி
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Күн бұрын
குரு தசையில் இருந்து நல்லா இருக்கும் நன்றி
@sundarnarayanan3891
@sundarnarayanan3891 Күн бұрын
குருநாதருக்கு வணக்கம் ஜாதகர் பிறக்கும் போது செவ்வாய் திசை 1 வருஷம்6 மாதம்6 நாள் நடைபெற்றது அது 2.9 க்கு செவ்வாய் பத்தாமிடத்தில் இருந்து திசை நடத்தினார் அது குழந்தை பருவம் அதற்கு அடுத்து ராகு திசை18 வருஷம் படிப்பில் போயிருக்கும் அதன்பிறகு குரு திசை சொந்தத் தொழில் செய்து திருமணம் முடிந்து இந்தக் குரு திசை சுமாராக போயிருக்கும் அதன் பிறகு வந்த சனி திசையில் இந்த ஜாதகர் பணக்காரர் ஆக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது இந்த ஜாதகர் மீன லக்கனத்தில் பிறந்துள்ளார் 11/12 கூடிய சனிபகவானுடைய திசையில் புதன் புத்தியில் இருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து பணக்காரராக இருப்பார் இந்த ஜாதகர் 35 வயதுக்கு மேல் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டு எனக்குத் தெரிந்த கருத்தை சொல்லி உள்ளேன் நன்றி வணக்கம்
@Vinoth-lj2oi
@Vinoth-lj2oi 8 сағат бұрын
11.4.1990, 6am, தருமபுரி, கணவர் ஜாதகம் இதே போன்ற அமைப்பு உள்ளது பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@premasudha7409
@premasudha7409 Күн бұрын
அருமை அண்ணா
@ramasamybalakrishnan8466
@ramasamybalakrishnan8466 Күн бұрын
Excellent explanation Sir. Could you please tell what happens if Guru is in the 11th house for Kumbha lagna? As Guru is the lord of both the 2nd and 11th house for Kumbha lagna.
@gunitsarav
@gunitsarav Күн бұрын
Good day Sir. This horoscoper will be living in abroad. From Guru Dasha, he might have started business in abroad as lagnathipathi is in 6th house aspecting mars in 10th house. Business will be related to mars like medicine,pharmacy, fire, real estate, construction. From Guru dasha kethu bukthi, he might have success in business in abroad though it might have happened through huge debts. Since 2nd,9th & 11th lord is connected with Guru he might have won in his career in abroad. earnings for sure in foreign currency. Thank you 🙏
@krishnamurthysrinivasan2811
@krishnamurthysrinivasan2811 18 сағат бұрын
வணக்கம் அய்யா கும்ப ராசிக்கு 2,11 ஆம் வீடே குரு ஆகயால், ஜாதகத்தில் குரு கெட்டால் (வக்ரம் / நீச்சம்/6/8/பாப கிரக சேற்கை) பொருலாதாரம் கெடுமா ?
@ssuganthi2537
@ssuganthi2537 Күн бұрын
வணக்கம் சார் 🙏
@savithirip4888
@savithirip4888 4 сағат бұрын
ஐயா வணக்கம் .நல்ல விளக்கம் தந்தீர்கள்.எனக்கு ஒரு சிறிய சந்தேகம் சிலருக்கு குறைபாடுள்ள குழைந்தை பிறக்க காரணங்கள் என்ன ஐயா.😅😂😂😂
@LitlleMsCat
@LitlleMsCat Күн бұрын
super sir
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 14 сағат бұрын
அண்ணா அவர்களுக்கு வணக்கம் ஒன்பதாம் ஆதிபதியான செவ்வாய் ஐ குரு பார்ப்பதால் இவருக்கு பொருளாதாரத்தில் எந்த வித குறைபாடும் இருந்திருக்காது. குரு தசையில் பொருளாதாரம் நல்ல இருந்து இருக்கும் அதன் பிறகு வந்த சனி தசையில் பொருளாதாரத்தில் சில ஏற்ற இருக்க இருந்து இருக்கும்.நடப்பது புதன் மகா தசை இந்த தசையில் மீண்டும் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் நன்றி அண்ணா ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@velukarthik8218
@velukarthik8218 23 сағат бұрын
வணக்கம் குருநாதா... ராகு திசை.. பிளாப் குரு திசை.. டாப் சனி திசை.. டூப் புதன் திசை.. புஸ்
@muthumariappanm7567
@muthumariappanm7567 Күн бұрын
ஜாதகர் பல் மருத்துவர் அல்லது safety manager சனி தசையில் வெளிநாடு வேலை மற்றும் தற்போது புதன் தசையில் வெளிநாடு வேலையும் பங்கு வர்த்தகம் செய்வார் பாதகாதிபதி நன்மை செய்வார் நன்றி குருவே
@annadurai1916
@annadurai1916 7 сағат бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் எனக்கு எல்லா யோகம் இருக்கு ஆனா வறுமையில் வாழறேன் ராசிக்கு தெர்மல் கருமாதி லக்னத்துக்கு தர்ம கருமாதி லக்னத்தில் கூறு நாலாம் இடத்தில் சுக்கிரன் லக்னத்தில் இருந்து 6 வரை கிரகம் உள்ளது விருச்சக லக்னம் மீன ராசி❤ இப்ப நடப்பது சூரிய திசை 26.3.1971.இரவு 10.30ப பிறந்த ஊர் விழுப்புரம்
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 19 сағат бұрын
ஐயா, என் லக்கினம் கும்பம்.2ம் 11ம் இடங்களின் அதிபதிகள் தன காரகனான குரு.அதே குரு தனுஷில் ஆட்சியாய் இருந்தும், அப்படி ஒரு கோடீஸ்வர யோகம் வரவில்லையே.வயதோ 76 முடிய இன்னும் ஒரு மாதமே உள்ளது.அப்போ இது என் விதி என ஏற்பின், இந்த ஜோதிடம், ஜாதகம் போன்றவை, மேலும் அதை விபரிக்க ஒரு ஜோதிடர், குறைகளை நீக்க பரிகாரம் ஆகியன தேவைதானா?( தற்பொழுது சுக்கிர தசை- கேது புத்தி( மிகுதி 3 மாதம்தான் உள்ளது) நடக்கின்றது.சுக்கிரன் ஒருவனே கும்பத்திற்கு யோககாரன்.( மிதுன ராசி புனர்பூசம் 1 ம்) விளக்கம் தேவை pl.(சமபந்தப்பட்ட குரு கிரகத்தின் தசை பிறப்பிலிருந்து 11 வயதுக்குள் முடிந்து விட்டது.)
@manoactor6917
@manoactor6917 12 сағат бұрын
இந்த ஜாதகர் கோடியில் சம்பாதிக்கும் யோகம் உண்டு நன்றி ஐயா
@sureshkumar-hk5qp
@sureshkumar-hk5qp Күн бұрын
வணக்கம் ஐயா
@kanagaraj2816
@kanagaraj2816 Күн бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤
@JAMMY_08
@JAMMY_08 Күн бұрын
ஐயா! கன்னி லக்கினம் குரு 4ல் வக்கிரம்! குடும்ப வாழ்கை நல்லா இருக்கும்னு சொல்லிருக்கீங்க ஐயா! ஆனால் அந்த குரு நல்லா சம்பாதியம் குடுக்குமா ஐயா?
@sargunambalu1957
@sargunambalu1957 Күн бұрын
கடகத்தில் குரு சூரியன் கேது புதன் சேர்க்கை. குருவுடன் 3 கிரகங்களுக்கு மேல் இருந்தால், குரு திசை எப்படி இருக்கும் என்று தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள். துலாம் லெக்னம் வியாபாரத்திற்கு.
@manoactor6917
@manoactor6917 11 сағат бұрын
சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனை ஆட்சி வருவதால் யோகம் உண்டு அதுபோல் ஆறாம் இடத்து அதிபதி எட்டாம் இடத்திலும் எட்டாம் இடத்து அதிபதி ஆறாம் இடத்தில் இருப்பதும் யோகம் தரும் இவர் வாழ்க்கையில் முன் பதியில் கஷ்டப்பட்டாலும் பின்னாடியும் கோடீஸ்வரனாக யோகம் உண்டு எங்கள் கருத்து கேட்டதற்கு நன்றி ஐயா
@veeravel9664
@veeravel9664 Күн бұрын
If 2,11 place planet is same planet. For example simma lakna 2 and 11 place planet is buthan planet
@princen4902
@princen4902 14 сағат бұрын
வணக்கம் குருஜி நான் பயன்படுத்தும் சாஃப்ட்வேரில் மேஷ லக்னமாக காண்பிக்கிறது அதைக் கொண்டு நான் சொல்கிறேன் மேஷ லக்னம் இரண்டு கூடிய சுக்கிரனும் ஒன்பது கூடிய குருவும் இணைந்து ஐந்தில் உள்ளார் ஐந்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றுள்ளார் ஒன்றுக்கும் எட்டுக்கும் முடிய செவ்வாய் ஒன்பதில் குருவின் பார்வையில் 11 கூடிய சனி 12 ஆம் இட குருவின் வீட்டில் இதன் தொடர்பு எப்படி என்றால் 2, 5 ,9, 11 தொடர்பு குருவின் தசையில் கோடிகளை சம்பாதித்து இருப்பார் மேலும் குருவும் சுக்கிரனும் இணைந்து 11 ஆம் இடத்தை பார்க்கிறார்கள் பதினொன்றாம் அதிபதி சனி இந்து லக்னத்தில் 12-ஆம் வீட்டில் உள்ளது இந்து லக்கன வீடு குருவின் வீடு குரு தசையில் கோடீஸ்வர யோகம் சரியாக இருந்தால் என் கணிப்பு உங்களால் ஊக்க படட்டும்
@ksuganya-v5d
@ksuganya-v5d 7 минут бұрын
11.9.1987 Simma laknam mesham raasi ashwini nakshatra 4.30 am Laknam sevvai ,sukran suryan 4 th house sani 9th house guru, chanthiran sevvai ,sukran suryan 7 th house pakuthu Guru 5 paarvai laknam pakuthu Sani 10 paarvai laknam pakuthu Sevvai , sani sama sapthama paarvai Marriage life is not good from the first day. Now I'm doing small business and part time job also but no stable income. Divorce problem also pls give solution
@Ek-Nithi
@Ek-Nithi 13 сағат бұрын
வணக்கம் அய்யா, சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு உழைப்பால் ஜாதகர் பொருள் ஈட்டிருப்பார், ராகு தசை யில் நிறைய கஷ்டப்பட்டு, லக்கினாதிபதி குரு 6 ல் கேது சாரம் வாங்கி தசை நடத்தி முற்பகுதியில் ஓரளவு செல்வம் சம்பாதித்து பிற்பகுதியில் எல்லா வற்றையும் இழந்து இருப்பார், பின்பு 11 அதிபதி சனி சுய சாரம் பெற்று லக்னத்தில் அமர்ந்து, 2ம் அதிபதி பார்வை பெற்று தசை நடந்து கையில் ஸ்டீல் துறையில் பெரும் செல்வம் சம்பாதித்து இருப்பார், 8ல் புதன் தசை நடந்து கையில் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் மனைவியை பிறிந்து (அ) இழந்து இருப்பார் நீங்கள் சொல்லி நான் கேட்டதை வைத்து கணித்து உள்ளேன் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்
@Poonguzhali.T
@Poonguzhali.T 23 сағат бұрын
வணக்கம் சார்🙏🏻செவ்வாய்தசையில் பிறந்த இவர் ராகு தசையில் பள்ளிப் படிப்பை முடித்திருப்பார்… குரு தசை= குருவுக்கு வீடு,சாரம், கொடுத்தவர்கள் ஒன்றாக சுக்ரன் வீட்டில்,அந்த சுக்ரன் குருவுடன்(புஷ்கர நவாம்சம்)குரு தசை சுக்ர புத்தியில் திருமணம்,குழந்தை என்று சென்றிருக்கும்… சனி தசை=சனி லாபாதிபதி,சுயசாரம் பெற்று லக்னத்தில் இருந்து 10 ம் பார்வையாக தனாதிபதி செவ்வாயை பார்க்கிறர்,தனாதிபதி செவ்வாய் 4ம் பார்வையாக லாபதிபதியை பார்க்கிறார்,தனக்காரகன் குரு தனாதிபதியையும், தன ஸ்தானத்தையும்பார்க்கிறார். சனி தசை=கோடீஸ்வர தசை 🙏🏻 நன்றி சார்🙏🏻
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 16 сағат бұрын
வணக்கம் தம்பி மீன லக்னம் துலா ராசி சுக்கிரன் சூரியன் பரிவர்த்தனை யில் ஆட்சி 2ம்வீட்டு தன் காரகன் செவ்வாய் 10ல்குரு வீட்டில் லாபாதிபதி சனி 10ம்பார்வையாக செவ்வாயை பார்க்கிறார் குரு பார்வை 10...12..2இடங்களுக்கு இருக்கிறது குரு தசை யின் வெளிநாடு சென்றிருப்பார் இவருக்கு 6.,8,12, தொடர்பு வெளிநாடு அடுத்து அடுத்து வரும் தசை நல்லா இருந்த இருக்கும் குரு தசை யின் இருந்து நல்லா இருக்கும் நன்றி தம்பி
@c.kumarasamy2420
@c.kumarasamy2420 5 сағат бұрын
ஐயா வணக்கம் இந்த ஜாதகர் பிறக்கும் போது செவ் திசை அடுத்து ராகு திசை இளம் வயதில் அடுத்து வந்த குருதிசை லக்னத்திற்க்கு 6ல் குரு 1,10க்குடையவர் 6,8பரிவர்த்தனை குரு + சூரியன் இணைவு 6ம்மிடம் பலம்பெற்று அரசியலில் பேர் புகழ் பெற்றிருப்பார் ஆனால் அடுத்து வந்த சனிபகவான் திசை வக்கிரம் பெற்று சுயசாரம் வீடு கொடுத்த குரு திசாநாதனுக்கு 6ல் சாம்பதித்ததை இழந்திருப்பார் நன்றி ஐயா ஈரோடு குமாரசாமி
@bhagavathirajans4622
@bhagavathirajans4622 Күн бұрын
ஜாதகர்க்கு பொருளாதாரம் வளர்ச்சி 2003 பிறகு சனி திசையில் வளர்ச்சி அடைந்திருப்பார்.
@madhavan11
@madhavan11 22 сағат бұрын
Kumpa laknam ku thanathipathi , lapathipathi, guru all are same . How can v pritict sir?
@selvamr3223
@selvamr3223 Күн бұрын
1.முதல் தசை செவ்வாய் தசை- இரண்டுக்கு உரியவன் பத்தாம் வீட்டில் ,தன காரகன் வீட்டில் ,வீடு கொடுத்த குரு பலம் மற்றும் குருவின் பார்வையில் செவ்வாய். 2.இரண்டாவது தசை - ராகு தசை , ராகுவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் பலம் செவ்வாய்க்கு குருவின் பார்வை இரண்டாம் வீட்டில் இருக்கும் ராகுவை தசாநாதன் ஆன ராகுவை குரு பார்க்கிறார். 3.மூன்றாவது திசை குருதசை- குருவுக்கு வீடு கொடுத்த சூரியன் பரிவர்த்தனை பெற்று ஆட்சி மற்றும் குருவுடன் சேர்க்கை. 4.அடுத்த நான்காம் தசை சனி தசை வீடு கொடுத்த குரு பலம் பதினொன்றாம் வீட்டு சனி லக்னத்தில் இரண்டாம் வீட்டுக்குரிய செவ்வாயின் பார்வையில். 5.அடுத்த தசை புதன் தசை புதன் பரிவர்த்தனை பெற்ற சுக்கிரன் வீட்டில் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் புதன் இரண்டாம் வீட்டில் இருக்கும் ராகுவின் பார்வை. இப்படி தொடர்ந்து நடக்கும் தசைகளுக்கு இரண்டாம் வீட்டின் தொடர்பு ஏதாவது ஒரு வகையில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது நல்ல முறையில் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் இவர் மிகுந்த செல்வந்தராக பிறந்ததிலிருந்து வளர்ந்து வருகிறார் என்பது என்னுடைய கணிப்பு . நன்றி !! கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் பாராட்டவும், இல்லை என்றால் தவறுகளை கூறவும் திருத்திக் கொள்கிறேன். அன்புடன், உங்கள் நண்பன் ஆர்.செல்வம், பாண்டிச்சேரி. 9845206130.
@seenivasan4579
@seenivasan4579 4 сағат бұрын
குரு ஒன்பதாம் பார்வை சந்திரன் சூரியன் கேது ஏழாம் பார்வை அனைவரும் ராக பார்க்கிறார்கள் இரண்டா தனஸ்தானத்தில் ராகு உள்ளார் வசதி வாய்ப்புகள் கூடும்
@sivayoga5409
@sivayoga5409 11 сағат бұрын
கும்ப லக்கனம் 2, 11க்கு உடைய குரு 10-ல் தனித்து வக்கிரமாகி உள்ளார். இரண்டில் உள்ள செவ்வாய் குரு சாரம் வாங்கியுள்ளார் .குரு தசை எவ்வாறு இருக்கும்?
@kathiravanm5399
@kathiravanm5399 4 сағат бұрын
மேஷ லக்னத்தில் குரு வக்கிரம் அஸ்வினி சாரம் 2ல் கேது 5ல் செவ்வாய் 7ல் சனி 8ல் சூரியன் (புதன் வக்ரம்) ராகு 9ல் சுக்கிரன் குரு வக்ர பார்வை எப்படி செயல்படும்
@kannannandhini4978
@kannannandhini4978 Күн бұрын
கும்ப லக்னம். எல்லாமே குரு ஐயா. 8 கண்ணியில் அமர்ந்து 11, 2 இட பார்வை
@vigneshparamathma4395
@vigneshparamathma4395 5 сағат бұрын
Vanakam sir what happens when 12th lord in 8th house at 6th lord Nakshatram
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 16 сағат бұрын
வணக்கம் சார் மீன லக்னத்திற்கு குரு 11-ல் சந்திரன் சாரம் சந்திரன் இரண்டில் சனி ஒன்பதில் 40 வயதில் குரு தசை நடத்தினால் தசை எப்படி இருக்கும் ஐயா!!!
@kalpanakandavel4541
@kalpanakandavel4541 Күн бұрын
Sir சிம்ம லக்னம் 11ல் சூரியன் புதன் புதன் தசை எப்படி இருக்கும் நவாம்சத்தில் புதன் பலவீனம் தசை எப்படி இருக்கும்
@umarani2800
@umarani2800 23 минут бұрын
தனாதிபதி செவ்வாய்ய லாபாதிபதி சனி பத்தாம் பார்வையா பார்க்கிறார். லாபாதிபதி சனியை தனாதிபதி செவ்வாய் நாலாம் பார்வையாய் பார்க்கிறார்..தனாதிபதி செவ்வாய்யை குரு பார்க்கிறார்.. சனிதிசையில் இவர் வெற்றி பெற்றிருப்பார் ..குறிப்பாக செவ்வாய் புத்தி குருபுத்தி காலத்தில்..
@arulsakthivel6099
@arulsakthivel6099 7 сағат бұрын
குரு தசை- புதன்,சுக்கிரன்,சூரியன், செவ்வாய் புத்தி யில் இருந்து இவர் கோடீஸ்வரர். பங்குச்சந்தையில் இருக்கலாம். அருள்குமார், கல்லல்.
@arunar6790
@arunar6790 Күн бұрын
10.11.1961.3.40pm.meenalaknam.vruchigarasi.ketai.sevai.thisai.nadakirathu.iaya.kaden adayuma pls
@arunar6790
@arunar6790 Күн бұрын
musiri
@arunar6790
@arunar6790 Күн бұрын
viruchigathil.sevai.chanthiran.11il.kethu.guru.sani.kaden.adaiyuma.aiya pls
@lavanyamoorthy4909
@lavanyamoorthy4909 Күн бұрын
ஐயா, தனுசு லக்னம் 3ம் வீட்டில் சனி (ஆட்சி) + சுக்கிரன் + சந்திரன் + புதன் இருக்கிறது. 12 ல் குரு. குருவும் புதனும் சார பரிவர்த்தனனயில் உள்ளது. சனி அவிட்டம் நட்சத்திரத்தில் உள்ளது. நட்சத்திர கால் கொடுத்த செவ்வாய் 8 ல் நீசம் . இப்பொழுது குருதிசை நடைபெறுகிறது. How will it be financially wise in the future?
@Magi-c7d
@Magi-c7d 14 сағат бұрын
ஐயா வணக்கம் என் குழந்தைக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் ஆரோக்கியம் தொடர்பாக உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 16 сағат бұрын
இந்த ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியான செவ்வாயும் 11 ஆம் அதிபதியான சனியும் ஒருவரை ஒருவர் பார்வை இருக்கிறது அதனால் சனி திசையில் மிகப்பெரிய பொருளாதாரம் இருக்கும் அடுத்து வரும் புதன் திசை உபய லக்னத்திற்கு எட்டில் மறைவது நன்மை வக்ரம் பெற்று ராகு சாரம் பெற்றெடுப்பது இன்னொரு நன்மை அந்த ராகு இரண்டில் இருப்பது மிகப்பெரிய தனத்தை கொடுத்திருக்கும் நிலையான மறைமுக வருமானத்தை கொடுத்திருக்கும்.
@shivabalaji5506
@shivabalaji5506 Күн бұрын
Sir simma laknam ku both 2nd and 11th house athipathi is budhan. For this how to identify the palan
@rathinapandims
@rathinapandims Күн бұрын
சனி தசை கேது புத்தியில் இருந்து ஐயா ( 17.04.2009 லிருந்து )
@ssaravanan480
@ssaravanan480 Күн бұрын
கும்ப லக்னம் 2 ம் அதிபதி 11 ம் அதிபதி குரு ...லக்னத்தில் வக்ர கதியுடன் கேதுவுடன் இருக்க பலன் என்னங்க சார் இதில் சனி வக்ர கதியுடன் இரண்டாம் இடத்தில் சார் தயவு செய்து விளக்கம் சொல்லுங்கள் சார் 🙏 நன்றி
@Sanji1465
@Sanji1465 Күн бұрын
கும்ப லக்னம் குரு 12ல் வக்ரம் சனி 2ல் , upcoming dasa சுக்ர தசா 9ல் சுக்கிரன் .என்ன பலன் ஐய்யா?
@VasanthVellaisami
@VasanthVellaisami Күн бұрын
வணக்கம் ஐயா, கன்னி லக்னம், 2 ஆம் அதிபதி சுக்ரன் 5ல் சனியுடன். 7 ஆம் பார்வையாக 11 ஆம் அதிபதியைப் பார்க்கிறார் குரு 7இல் நின்று 11 ஆம் அதிபதியைப் பார்க்கிறார் 11 ஆம் அதிபதி சந்திரன், 11 இல் ஆட்சி இது 2,11 ஆம் சேர்க்கை என்று எடுத்து கொள்ளலாமா? எதிர்காலம் எப்படி இருக்கும்??
@manohara3060
@manohara3060 Күн бұрын
சிம்ம லக்னம் 11,2 ம் இட அதிபதி லக்னம், 11 இல் குரு சுக்ரன் . Only one house, no four wheeler two-wheeler. 30.07.1977.806am Thoothukudi
@omnathap1345
@omnathap1345 4 сағат бұрын
ஐயா... வணக்கம்...2, 11 க்கு உள்ள guru 5 இல் வக்கிரம் ...DOB 09/01/78, TIME 9AM, MADURAI. RUNNING DASA IS GURU... ANY SUCCESS WILL COME IN THIS GURU DASA?
@paneer02
@paneer02 Күн бұрын
12.4.1977 இரவு 9.40 திருவண்ணாமலை மோகன் குமார் இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து சொல்லுங்க சார் சம்பாதிப்பாரா இல்லையா என்று
@muruganveeramani1987
@muruganveeramani1987 Күн бұрын
Anna I am your follower. please tell me May I get Future Chance Member of councillor in my area. Murugan 30/09/1986 @12.15 PM Sirkali ..
@seenivasan4579
@seenivasan4579 4 сағат бұрын
ராகு திசை
@kanagaraj2816
@kanagaraj2816 Күн бұрын
வணக்கம் அண்ணா 2,11 அதிபதி குரு.... ராகுவுடன் சேர்ந்து வகிரமாகி ஒரே நட்சத்திரம் பாதத்தில் இருகிரார்... பலன் எப்டி இருக்கும் அண்ணா...16/04/1980 3.40 am பழனி
@mariappanramasamy932
@mariappanramasamy932 11 сағат бұрын
guru dasa first part neutral palan second part good some financial crises met guru dasa first part misunderstanding with wife or children in guru dasa job change or place change in guru dasa .... sani dasa also not beneficial one i thing sani retro with own nakshtra mars parvai job life trouble .....mercury dasa only financial development
@solairaj1655
@solairaj1655 14 сағат бұрын
வணக்கம் ஐயா இந்த ஜாதகர் செவ்வாயின் தொழிலான ரியல் எஸ்டேட் தொழில் மூலம் சனி தசைஇல் இவர் நல்ல வரு மனம் அடைந்து இருப்பர்
@moooooo6505
@moooooo6505 Күн бұрын
சனிதெசை செவ்வாய் புத்தியில் நிறைய சம்பாதித்திருப்பார்.9/11/2015 முதல் 18/12/2016வரை.
@kaliyappankaliyappan3418
@kaliyappankaliyappan3418 Күн бұрын
இந்த ஜாதகத்தில் ஜனாதிபதி க்கு குரு பார்வை இருக்கு ஆனால் 1 2 1963 ல் பிறந்த வர்க்குதனாதிபதிலாபாதிபதிபரிவர்த்தணை நேரம்3. 20 பி பகல் நாளை பார்க்க லாம்
@sssankersanker7540
@sssankersanker7540 12 сағат бұрын
Silver spoon life
@BarathiC-yf8qd
@BarathiC-yf8qd 14 сағат бұрын
வணக்கம் குருநாதரே லக்னாதிபதி திசையில் இரண்டாம் அதிபதி செவ்வாய் புத்தியில் இவரது வருமானம் ஆரம்பித்திருக்கும் ஆறில் இருக்கும் லக்னாதிபதி தசம கேந்திரத்தில் நிற்கும் இரண்டாம் அதிபதியையும் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தையும்பார்க்கிறது எனவே குரு திசையில் செவ்வாய் புத்தியில் ஆரம்பித்து படிப்படியாக இவர் வாழ்க்கையில் கோடிகளை சம்பாதித்திருப்பார்
@Arunachalam-nx1ir
@Arunachalam-nx1ir Күн бұрын
6 அதிபதி 8 க்கு அதிபதி பரிவர்த்தனை ராஐ யோக ஜாதகம்
@Mohu-s6g
@Mohu-s6g Күн бұрын
Foreign la Doctor ah padichutu angaye job la irunthu sambarichurupar enbathu enudaiya prediction.
@jaykay6889
@jaykay6889 7 сағат бұрын
DEAR SIR, கும்ப லக்கனம் 2க்கும் 11க்கும் அதிபதி 12ல் மறைவு வாழ்க்கையில் ஜெயிக்கும் காலம் வருமா? DOB:15/01/1985 TIME: 8:32AM THOOTHUKUDI
@kuppasamy108
@kuppasamy108 Күн бұрын
Neenga oru vikatakavi nakaichuvai mannan
@sahasplays934
@sahasplays934 13 сағат бұрын
😂 super twist ☺️
@veeravel9664
@veeravel9664 Күн бұрын
If 2, 11 planet is same.
@user-gq1lu2wv2u
@user-gq1lu2wv2u 13 сағат бұрын
ஐயா வணக்கம் எனது மகன் ஜாதகம் ரிஷபம் லக்கினம் மீதுனம் ராசி 7இல 5 கிரகம் செவ்வாய் குரு சுக்கிரன் புதன் சூரியன் date:07/12/2006 place:விருதுநகர் இதற்கு மட்டும் தயவு செய்து பதில் தரவும் மனம் கலங்கி கேட்கிரே ன் நன்றி
@savenkatesh2828
@savenkatesh2828 Күн бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.. குரு நல்லவர்.. ஆனால் அந்த குருவை சனி செவ்வாய் தனித்தனியா இருந்து குருவை பார்த்தால் குருவால் பலன் இருக்குமா?? இல்லை குரு செயல் இழந்து விடுவாரா??? Ex விருச்சகத்தில் உள்ள குருவை சனி கும்பம் வீட்டில் இருந்தும் செவ்வாய் சிம்ம வீட்டில் இருந்தும் பார்த்தால்?? குரு செயல் இழந்து விடுவாரா??
@nandhakumarswamyappan
@nandhakumarswamyappan Күн бұрын
இவற்றில் சனி அல்லது செவ்வாய் யோகாதிபதி யாக வருவார் உங்கள் லக்னத்திற்கு... கவலை வேண்டாம்
@sureshn502
@sureshn502 13 сағат бұрын
Hello sir 26.5.1992 tuesday 10.35 pm Suresh 15.1.1983 sat 9.15 am Avanthika 28.4.2017 fri 1.02 pm Sir pls sir konjam reply Boy baby epo irukum Puthan thasa sani puthi Sangeeta ku poitu iruku.enaku health complications iruku sir But boy baby epo irukumnu pathu sollunga sir pls sir.
@vanavil123-m9q
@vanavil123-m9q 4 сағат бұрын
திருமண நாள் சொல்லுங்க
@vanavil123-m9q
@vanavil123-m9q 4 сағат бұрын
கணவன் மணைவி இருவரும் பிறந்த இடம்
@itsmesanjeevini6607
@itsmesanjeevini6607 13 сағат бұрын
ஐயா இது உங்க ஜாதகம் மாதிரி தெரியுது
@Harshana23
@Harshana23 Күн бұрын
என்னோட ஜாதகம் கணிச்சு சொல்லுங்க..நான் கோடீஸ்வரியா? இல்ல பிச்சைகாரியா? ஹர்ஷனா, சென்னை, 3rd ஜூன் 1979, 10:26am
@vanavil123-m9q
@vanavil123-m9q 4 сағат бұрын
ஆமாம்
@vanavil123-m9q
@vanavil123-m9q 4 сағат бұрын
திருமண நாள்.கணவர் ஜாதகம்
@Harshana23
@Harshana23 4 сағат бұрын
@@vanavil123-m9q he ran away giving me 2 kids.. husband: Sreejish Vijayan, 1st APR 1991, palakkad,6:30am 1st son: Karthik Vihaan, 27 may 2020, Bengaluru, 2:44pm 2nd son: Pranav Rihaan, 24th Feb 2023, 5:28pm, Chennai Marriage date: 18th Mar 2019 He ran away on 15th Feb 2023..I lost my dad, mom's love, sisters care, 30 laks loan,my car met with accident, property issue as my dad died on 23rd may 2024..my mom not ready to give me property..I want to end this life, but for my kids sake I am alive
@muthuramanmanoharan1087
@muthuramanmanoharan1087 Күн бұрын
2 9 KKURIYA SEVAAI 10 AM VEETTIL 4 AM PARVAIYAKA LAKKINATHAI PARKKIRAR REAL ESTATE MOOLAM SANI THISAI IL PANAM SAMPATHITHIRUPPAR SEVVAI SANI GURUVIN VEETIL AMARNTH ULLAR
@Prabunayak_AIA
@Prabunayak_AIA Күн бұрын
Flim filed
@bhuvanabhuvana5814
@bhuvanabhuvana5814 Күн бұрын
வணக்கம் ஐயா தஞ்சாவூர் மேஷம் லக் 2 இடம் சுக்கிரன் ஆட்சி குரு இணைவு 30.61988 1.25இரவு நடப்பு திசை என்ன மேரேஜ் எப்போது இடம் மாற்றம் அமைப்பு உள்ளதா வரன் எந்த திசையில் அமையும் 💐💐💐
@vanavil123-m9q
@vanavil123-m9q 4 сағат бұрын
பிறந்த இடம்.பெண் ஜாதகமா
@ssaravanan480
@ssaravanan480 Күн бұрын
சார் வணக்கம் 🙏
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,4 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,6 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 38 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 4,2 МЛН
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
ரகசிய வீடுகள் எவை ? | What are the secret houses?
12:42
Shri Mahalakshmi - Premium
Рет қаралды 9 М.
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,4 МЛН