No video

தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெற தாலி கயிறு மாற்ற உகந்த மாதங்கள் & நாட்கள்|தாலி சரடு|தாலி கயிறு மாற்ற

  Рет қаралды 15,133

Swastik Anmegam

Swastik Anmegam

Күн бұрын

தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெற தாலி கயிறு மாற்ற உகந்த மாதங்கள் & நாட்கள்|தாலி சரடு|தாலி கயிறு மாற்ற
தாலி கயிறு மாற்ற உகந்த நாட்கள்
Part 1 👉 • மாசி மாதம் தாலி கயிறு ...
மாசி மாதம் தாலி கயிறு மாற்ற உகந்த நாட்கள் & நேரம்|தாலி கயிறு மாற்ற உகந்த நாட்கள்|தாலிசரடு மாற்ற நாள்
மாசி மாதம் தாலி கயிறு மாற்ற உகந்த நாட்கள் & நேரம்
#தாலிகயிறு_மாற்ற_உகந்த_நாட்கள்
#தாலிசரடு_மாற்ற_ஏற்ற_நாள்
#மாசிமாதம்_தாலிகயிறு_உகந்த_நாள்
#மாசிமாதம்_தாலிகயிறு_மாற்றலாமா
#தாலி
#theipirai_natkalil_thalikayiru_matralama
#theipirai_thithiyil_thalikayiru_matralama
#தாலிகயிறு_மாற்ற_உகந்த_மாதங்கள்
#தாலிகயிறு_மாற்ற_உகந்த_நாட்கள்
#தாலிகயிறு_மாற்ற_உகந்த_நேரங்கள்
#தாலிகயிறு_எந்த_நாளில்_மாற்றலாம்
#தாலிகயிறு_எந்த_கிழமையில்_மாற்றலாம்
#thalisaradu_entha_nalil_matralam
#thalikayiru_matra_ugantha_natkal_evai
#thalikayiru_matra_ugantha_natkal
#தீர்க்கசுமங்கலி #தீர்க்கசுமங்கலி_பாக்கியம்
#தீர்க்கசுமங்கலி_பாக்கியம்பெற_எந்த_நாளில்_தாலிகயிறு_மாற்றவேண்டும்
#தாலிகயிறு #தாலிசரடு #thali

Пікірлер: 137
@kittootattoosstyleshop9344
@kittootattoosstyleshop9344 5 ай бұрын
அருமையான விளக்கம்
@SelviSarnika
@SelviSarnika 22 күн бұрын
அம்மா எனக்கு ஒரு குழப்பம் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது என்னோட தாலியில் ஒரு கால் உடைந்துவிட்டது அதை ஆடிப்பெருக்கு எப்படி மாற்றுவது தாலி புதுசா வாங்குவதற்கு நேரம் சொல்லுங்கள் அம்மா ஆடி மாதம் தாலி வாங்கலாமா அதுக்கு உகந்த நேரம் நாள் எல்லாம் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா ப்ளீஸ் ரிப்ளை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 21 күн бұрын
இன்று மதியம் 3 மணி வீடியோ உங்களுக்குதான் 👍🏼
@user-vq5yf8wc5y
@user-vq5yf8wc5y 5 ай бұрын
நல்ல கருத்துக்கள்
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
Nanri 🙏
@sowmiyapagalavan9782
@sowmiyapagalavan9782 4 ай бұрын
அக்கா எனக்கு ஒரு சந்தேகம்! அம்மா வீட்டில் கயிறு மாற்றலாமா. கணவர் வீட்டில் பூஜையறை ஹாலில் உள்ளது. சமையலறைக்கோ கழிவறைக்கோ செல்ல வேண்டுமென்றால் ஹாலில் பூஜையறை தாண்டிதான் செல்ல வேண்டி இருக்கும். அதுமட்டுமில்லாமல் என் மாமியார் சரி இல்லை. அவர்கள் பார்வை சரி இல்லை. நான் அமர்ந்து மாற்றி கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே பத்து முறை எழுந்து வருவார்கள். என் கணவர் அடிக்கடி வெளியூருக்கு செல்வதால் உதவிக்கும் யாருமில்லை. இவ்வளவு நாளாக அம்மா வீட்டில் அம்மா உதவியோடு தான் மாற்றுகிறேன். அது பரவாயில்லையா அக்கா? எனக்கு பதில் சொல்லுங்கள் அக்கா?
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
தாராளமாக மாற்றலாம் மா.. தாய் போல நம் மீது அக்கறை கொள்ள வேறு யாரும் இருக்க மாட்டார்கள்... 👍🏼☺️
@sowmiyapagalavan9782
@sowmiyapagalavan9782 4 ай бұрын
@@SwastikAnmegam5 மிக்க நன்றி அக்கா
@Childwood-ic6hy
@Childwood-ic6hy 3 ай бұрын
🙏🙏அம்மா இப்போ நான் மஞ்சள் கொம்பு ல தா தாலி போட்டு இருக்கேன்..அம்மா இனிமேல் தா புதுசா தாலி வாங்கி கோர்க்கனும் மா..(22-2-24) திருமணம் நடந்தது) ..எங்களுக்குனு யாரும் இல்ல மா..நானும் என் கணவரும் மட்டும் தா இருக்கோம் மா.. எனக்கு என்ன செய்றதுனு தெரியல மா..அதனால தா உங்க கிட்ட கேட்கிறேன்...பிளிஸ் பதில் கூறுங்கள் அம்மா...வெள்ளி கிழமை (26-4-24)புது தாலி மற்றும் அதன் உருக்கள் வாங்கி வீட்ல பூஜை ரூம்ல வச்சி ; திங்கள் கிழமை (29-4-24) தேய்பிறை சஷ்டி) காலை கோர்த்துக்கலாமா அம்மா (முதன் முறை தாலி பிரிச்சி கோர்க்கனும் மா) பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பதில் கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏 pls pls pls pls reply amma உங்கள் பதிவிற்க்காக காத்திருக்கிறேன் அம்மா 🙏🙏🙏
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
இன்று வாங்குங்க மா.. வைகாசி மாதம் ஜூன் 10 ஆம் தேதி திங்கட்கிழமை எதாவது அம்மன் கோவிலில் சென்று மாற்றிக்கோங்க மா
@ushakannan3598
@ushakannan3598 Ай бұрын
18.7.24 mrng 5.30 matralama sister or Sunday pournami mathalama konjam solunga sister plz
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Ай бұрын
Sunday bramma muhurtham 4-6 ma 👍🏼
@suryamadhavi3005
@suryamadhavi3005 3 ай бұрын
Hi mam coming Monday ( tomorrow) thali saraadu change panalam ma and enaku periods time 2nd day mam so please reply panunga mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
மாற்றலாம் மா.. பூஜை ரூம் க்கு போகாம வெளிய மாற்றிக்கோங்க
@suryamadhavi3005
@suryamadhavi3005 3 ай бұрын
@@SwastikAnmegam5 okay mam thanks
@dr.f.marybridgith9549
@dr.f.marybridgith9549 Ай бұрын
Mam, nan thaali chain potruken.mangalyam,urukkal kayir la kothu potruken. Ipo antha kayir pinjiduchi. Ipo kothu vachi mrng podlama ma? Mrng job ku poganum.
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Ай бұрын
No ma.. Early Morning 4-6 pannidunga ma.. Night time vendam
@DineshDinesh-qx5ee
@DineshDinesh-qx5ee 4 ай бұрын
நாளை காலை தாலி கயறு மாத் தலாமா
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
Monday matrikonga ma
@SudarvizhiMahesh9392
@SudarvizhiMahesh9392 5 ай бұрын
Amma thali kayiru othaya podanumah?rettai ah podanumah
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
சின்ன கயிறு என்றால் இரண்டாக மடித்து போடுங்க. பெரிய கயிறு 1 போட்டால் போதும்
@uthayakumarrajauthayakumar6576
@uthayakumarrajauthayakumar6576 16 күн бұрын
Adi prukkil thail matra villai , veru oru nalla naal sollunga mom
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 16 күн бұрын
ஆடி முடியட்டும் மா.. ஆவணியில் மாற்றலாம்.. தற்போது எந்த நாட்களும் அவ்வளவு நல்லதாக இல்லை..
@Renukaparasu1990
@Renukaparasu1990 Ай бұрын
ஆடி18 சனிக்கிழமை வருவதால் அன்று மாற்றலாமா.
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Ай бұрын
Matralam ma 👍🏼.. Entha neram enbathu kurithu video poduren
@vijikarthik6004
@vijikarthik6004 4 ай бұрын
Panguni chithirai la thali paruki podalama plz solluga
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
சித்திரை மா
@sarabesh8253
@sarabesh8253 4 ай бұрын
தாலி கயிரு முடிச்சி கத்திரிக்கோல் வைத்து கட் பண்ணலாமா சொல்லுங்க அம்மா
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
முடிந்தவரை கையில் பிரிக்க முயற்சி செய்யுங்கள்.. இல்லை என்றால் கட் செய்யலாம் தவறில்லை மா
@shomidivi1230
@shomidivi1230 5 ай бұрын
பங்குனி உத்திரம் அன்று தாலி கயிற்றை மாற்றலாமா மா???
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
வீடியோ போடுகிறேன் மா
@suganyasuganya3169
@suganyasuganya3169 2 ай бұрын
Aani matham podalama solluga madam urgent
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
வீடியோவில் சொல்லிருக்கேன் மா
@ammuselvi6070
@ammuselvi6070 5 ай бұрын
நாளை காலை வேளையில் thali Matralama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
March 12
@arjunsamy5531
@arjunsamy5531 4 ай бұрын
April -24 month date & timing required
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
Sure ma.. Next video 👍🏼
@abimages7413
@abimages7413 3 ай бұрын
Akka kayuru konjam oru nool vitutu nallakku Sunday panjami thithi materlama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
Monday காலை 4-6 மாற்றுங்கள்
@Krishnan.P-b2o
@Krishnan.P-b2o 3 күн бұрын
Pournami andru thali kayaru matralama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 күн бұрын
இந்த பௌர்ணமியில் தாராளமா மாற்றலாம் ma
@suryamadhavi3005
@suryamadhavi3005 3 ай бұрын
Akka endru thali Saradu matralam ma Ka ? Please solunga Ka
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
Valarpirai nalil matralam ma ippodhu vendam
@suryamadhavi3005
@suryamadhavi3005 3 ай бұрын
@@SwastikAnmegam5 nandrigal akka
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
@@suryamadhavi3005 ☺️🙏🏼👍🏼
@selvimurugan4218
@selvimurugan4218 7 күн бұрын
Mam 19/08/24 pournami thaali pirithu korkalama.
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 6 күн бұрын
மாற்றலாம் மா
@selvimurugan4218
@selvimurugan4218 6 күн бұрын
@@SwastikAnmegam5 Thanks mam 🙏🙏🙏
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 күн бұрын
@@selvimurugan4218 😊🙏🏼
@gokilakarthikeyan-fb8gh
@gokilakarthikeyan-fb8gh 5 ай бұрын
Husband piranthanal Tuesday,nanum piranthanaal Tuesday so matralama mam ,march 19 panalama pls sollunga
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாற்றினால் எந்த தோஷமும் ஏற்படாது மா..
@user-ze4hh1df6n
@user-ze4hh1df6n Ай бұрын
ஆடி மாதம் பெளர்ணமி க்கு தாலி மாத்தலாமா......புதுச கல்யாணம் ஆகிஇருக்கு
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Ай бұрын
ஆடியில் வேண்டாம் மா
@user-ze4hh1df6n
@user-ze4hh1df6n Ай бұрын
கல்யாணமாகி 3 மாதம் காலி மாதனும் வீட்டுல சொல்றாங்க அப்பரம் பாப்பா நின்றுமா .... ஆடி பெரு க்கு சனி கிழமை வருது அதனால் வேண்டாம் சொல்றாங்க
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Ай бұрын
@@user-ze4hh1df6n முதன் முதலாக மாற்றுகிறீகள் மா.. எதற்கும் உங்கள் குடுப்பதோடு ஜோதிடரை பார்த்து நாள் குறித்து கொள்ளுங்கள் மா.. இது மிகவும் முக்கியமான விஷேசம்
@dhakshnatarun7745
@dhakshnatarun7745 Ай бұрын
Amma wednesday anniku night thali kairu arunthuruchuma na bayathula apove kairu mathita ennaku bayama iruku amma enna seivathu plz sollunga amma
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Ай бұрын
Athellam onnum agathu ma.. Kavalai vendam..
@bizhitapradier2978
@bizhitapradier2978 5 ай бұрын
Mam enaku (Thai 28) feb 11 marriage achu, thali pirichi korka nala natkal solunga mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
Today 7pm video la solren ma
@ramya5194
@ramya5194 4 ай бұрын
Mam 9/04/24 Tuesday thalu kayir la irunthu gold chain ku podalama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
பிரதமை மா..ஏப்ரல் 15 திங்கள் சிறப்பு மா
@ramya5194
@ramya5194 4 ай бұрын
@@SwastikAnmegam5 TQ mam
@HarishKumar-fu1sb
@HarishKumar-fu1sb 3 ай бұрын
Kuligai nerathil matralama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
Matra kudathu ma
@user-ps7rv1mn5l
@user-ps7rv1mn5l 5 ай бұрын
Sunday maththalaam ah akka please reply panunga
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
Thursday matrunga
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
kzbin.info/www/bejne/p5WzfXyVl9OHf6c
@user-ps7rv1mn5l
@user-ps7rv1mn5l 5 ай бұрын
@@SwastikAnmegam5 ok akka thanks for reply
@sasikala8990
@sasikala8990 2 ай бұрын
Thirumana naal andru thali kayiru maatralama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
நான் சொன்ன நாள்.. நேரமாக இருந்தால் மாற்றலாம்
@suryamadhavi3005
@suryamadhavi3005 3 ай бұрын
Mam 19th may thali saradu change panalam ma aniku sunday va eruku konjam solunga mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
Matralam ma.. 👍🏼
@suryamadhavi3005
@suryamadhavi3005 3 ай бұрын
@@SwastikAnmegam5 thank you mam
@user-zc6it1oi7b
@user-zc6it1oi7b 3 ай бұрын
Mam thaali kayira evalo nalaiku once mathalam pls solunga
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
Periya kayiraga irunthal varudathil 3 murai ma.. Chinna kayiraga irunthal kanakillai
@user-zc6it1oi7b
@user-zc6it1oi7b 3 ай бұрын
Mam thaali kayirai mathunathuku apram palaiya kayirai ena pananum
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
@@user-zc6it1oi7b மரத்தின் மேல் அல்லது ஏதாவது செடி மேல் போட்டு விடுங்க
@keerthanarajendran1202
@keerthanarajendran1202 5 ай бұрын
En husband Tuesday tha porandhaga apo na Tuesday na mathalama mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
மாற்றலாம்
@hariselva4768
@hariselva4768 3 ай бұрын
Amma nalaiku morninga thaali kayiru matralama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
பஞ்சமி முடிந்து விட்டதால் வளர்பிறை வரும் வரை பொறுத்திருங்கள் மா. மிகவும் அவசரம் என்றால் நாளை பிரம்ம முகூர்த்தம் 4-6 மாற்றிக்கலாம் மா
@hariselva4768
@hariselva4768 3 ай бұрын
Ok Amma thanks ❤
@dhominicprince7799
@dhominicprince7799 5 ай бұрын
April 10.4.2024 andru pramma mugurrthathil thali kairu matralama please reply mam.
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
April 15 mathikonga ma
@srilankanangel1616
@srilankanangel1616 4 ай бұрын
​@@SwastikAnmegam5 april 18 2024 (valarpirai thasami vijalan )
@divyasundhar2409
@divyasundhar2409 4 ай бұрын
Meenatchi thiru kalyanam aniku kayiru mathalama sis date sollunga
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
Today video poduren ma
@salemponnu4285
@salemponnu4285 Ай бұрын
16 july innaiku kairu matralaama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 Ай бұрын
Adi18 matrikonga ma 👍🏼
@suseelaraj9571
@suseelaraj9571 5 ай бұрын
Thei peraiyel thaali kairu martalama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
வீடியோ ல சொல்லிருக்கேன்
@RamyA-cj8og
@RamyA-cj8og 4 ай бұрын
Akka april 6 saturday. engaluku kalyana nal andha anaiku thalli kayiru mathalama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
No ma.. Saturday vendam
@RamyA-cj8og
@RamyA-cj8og 4 ай бұрын
@@SwastikAnmegam5 mmk ka. Tq
@kannigaarun
@kannigaarun 5 ай бұрын
March12 enakku periods date nalaikku matralama amma
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
Hall la utkandhu matrikonga
@chellamlatha576
@chellamlatha576 3 ай бұрын
மே 15 தாலி maathekalama mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
May 15 a🤔... Today may 19 ma
@gokilakarthikeyan-fb8gh
@gokilakarthikeyan-fb8gh 5 ай бұрын
Periods time mathalama
@gokilakarthikeyan-fb8gh
@gokilakarthikeyan-fb8gh 5 ай бұрын
March 19 mataralam nu iruntha but today periods aita so mathalama mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
Romba avasaramna matralam
@padmapriya-cy8lc
@padmapriya-cy8lc 5 ай бұрын
March 27 matralama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
வளர்பிறையில் மாற்றுங்கள்.
@lathasaravanan8080
@lathasaravanan8080 5 ай бұрын
அம்மா மார்ச் 11 கல்யாண நாள் அடுத்த நாள் 12 ஆம் தேதி மாத்தலாமா
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
Matralam
@Nithya0108
@Nithya0108 4 ай бұрын
2024.04.03 thali kayiru matralama amma plz solluga
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
April 4 Thursday matrunga ma
@Nithya0108
@Nithya0108 4 ай бұрын
@@SwastikAnmegam5 Amma 2024.04.04 kayiru mattra mudiyala ini eppo mathalam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
@@Nithya0108 parthuttu solren ma
@Nithya0108
@Nithya0108 4 ай бұрын
@@SwastikAnmegam5 OK amma
@kaleeswariramesh3843
@kaleeswariramesh3843 5 ай бұрын
March 7 mathlam sis
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
Already uploaded
@ksnirmalasundar264
@ksnirmalasundar264 4 ай бұрын
25.4.2024 andru thali kayaru maathalama amma
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
22 monday மாற்றுங்கள் மா. மிகவும் சிறப்பு
@selvis1557
@selvis1557 3 ай бұрын
அம்மா தாலி கைரு 29.04.2024 தேதி மாதலமா
@selvis1557
@selvis1557 3 ай бұрын
குழந்தை பொறந்து 45 நாட்கள் ஆகுது 29.04.2024 தாலி கைரு மத்தலமா
@selvis1557
@selvis1557 3 ай бұрын
Please reply mam
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
மே 13 திங்கள் மாற்றுங்கள் மா.. வளர்பிறை நாளாக இருக்கிறது. 👍🏼
@suganyasuganya3169
@suganyasuganya3169 2 ай бұрын
June 17.6.24 matralama Monday
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 2 ай бұрын
@@suganyasuganya3169 அதிகாலை 4-6 மாற்றுங்கள் மா மிகவும் சிறப்பு
@vinu.g3909
@vinu.g3909 5 ай бұрын
March 14 karadaiyan nombu ma anaiku mathalama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
மாற்றிக்கலாம் மா
@vinu.g3909
@vinu.g3909 5 ай бұрын
@@SwastikAnmegam5 நன்றி அம்மா
@vinu.g3909
@vinu.g3909 5 ай бұрын
@@SwastikAnmegam5 anaiku nala neram pathu solunga Amma epo mathalam nu enaku time therila
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
@@vinu.g3909 அதிகாலை 4-6 மா
@vinu.g3909
@vinu.g3909 5 ай бұрын
@@SwastikAnmegam5 நன்றி அம்மா
@jhansiasmitha1764
@jhansiasmitha1764 3 ай бұрын
Horai pakanuma Amma
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
பிரம்ம முகூர்த்தம் என்றால் எதையும் பார்க்க தேவையில்லை மா 👍🏼
@hariharish7726
@hariharish7726 5 ай бұрын
என்னோட தாலி கயிறு ரொம்ப அழுக்காஇருக்கு தேய்பிறையில் மாற்றலாமா
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
Monday matrunga
@hariharish7726
@hariharish7726 5 ай бұрын
@@SwastikAnmegam5 ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க
@hariharish7726
@hariharish7726 5 ай бұрын
@@SwastikAnmegam5 பங்குனியில் மாற்றலாமா
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 5 ай бұрын
@@hariharish7726 இப்போ வீடியோ போட்ருக்கேன் பாருங்க
@rdillikumar2707
@rdillikumar2707 4 ай бұрын
விஷயத்தை சொல்லுங்க தேவையில்லாமல் போட்டு போட்டு அறுக்கிறீங்க
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 4 ай бұрын
இதில் சொன்னது எல்லாமே முக்கியமான விஷயம் தான்.. தேவையில்லாத விஷயங்கள் எதுவும் இல்லை
@HarishKumar-fu1sb
@HarishKumar-fu1sb 3 ай бұрын
Thali kairu matralama
@SwastikAnmegam5
@SwastikAnmegam5 3 ай бұрын
May 13 matrunga ma
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,2 МЛН
Supreme Court Live- West Bengal School Recruitment Case Hearing
8:24:36
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН