ஒருவருடைய பொறாமையும் போட்டியும் அவரையே தாக்கும் என்று நம்புகிற உறவுகள் ஒரு லைக் போட்டு அனுஷனையும் மிதுவையும் ஊக்கபடுத்துங்கள். நன்றி!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
@sellathuraikanaganayagam-zy7sdАй бұрын
அம்மாவுக்கு இந்த வீ ட் டை கட்டிக்குடுக்கவும் அனுஷன் 🙏🇨🇭
@ShanthinyShanthi-yn2cbАй бұрын
நன்றி உள்ள மனிதர்களைக் காண்பது அரிது.அனுசன் கவலைப்படவேண்டாம் ❤❤❤
@jeganmorin4151Ай бұрын
மகன்(அனுஷான்) தம்பி மிது பொறாமையின் உலகம் ஜயா ... உங்களின் வளர்ச்சி இந்த தாக்கத்தின் பதிவில் இருந்து உணர முடிகிறது.. கர்த்தருடைய கிருபை எப்போதும் காத்து வலி நடத்த பிரார்த்தனை செய்கிறேன்.. ஆமென்
@alot2lovenature_MrsShantiRajuАй бұрын
அனுஷன்... மிது... கவலைபடாதீங்க. சிலர் தவறாக... அரைகுறையாக புரிந்து கொண்டு எல்லாரையும் பிரச்சினையில தள்ளிடுவாங்க. அவதானமாக இருங்க. உங்க நேர்மையான சேவைகளை காண்கிற கடவுள் கண்டிப்பாக கை காெடுப்பார். புரிய வைப்பார். கடவுள் என்றும் உங்களுக்கு துணையாவார்!!🪔🙏🪔 வாழ்க வளமுடன்!!💐🙏💐 PS: ஹலோ ரதி சிஸ். உங்கள கண்டதில் ஹாப்பி!!🥰🥰🥰
@ugarajah6075Ай бұрын
தம்பி என்ன சார் ஒரு காலத்தில் நீ விழமாட்டா எழுந்து வரும் வரையும் என்னுடைய வாழ்த்துக்கள் 🙏
@ramasamysaratha6084Ай бұрын
ரதி அம்மா. உண்மை பொறமை..இருக்க..கூடுது 🎉🎉🎉தம்பி..வாழ்த்துகள்
@sellathuraikanaganayagam-zy7sdАй бұрын
அனுஷன் கவலை வேண்டாம் கடவுள் ஒருத்தர் இருக்கிறார் 🙏🇨🇭
@rameshkumarchandrasekaram995Ай бұрын
மனிதரை விட நாய்க்கு நன்றி அதிகம்.
@Thilaga7873Ай бұрын
23வது வயதில் முதல் ஓட்டினை பதிவு செய்த மிதுஜன் அனுஷான் உங்க இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் இனிமேலாவது என் தமிழ் மக்களுக்கு எல்லாம் உரிமைகளும் சமமாக கிடைக்க வேண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று அந்த ஆண்டவனிடம் மனதார வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் இந்தியாவில் ஆள்காட்டி விரலில் மை வைப்பார்கள் இலங்கையில் சுண்டு விரலில் வைக்கிறார்கள் 🤗🤗🤗💖💖💖🇮🇳🇮🇳🇮🇳
வணக்கம் அனுசந்தான் தம்பி வினோ இருவருக்கும் வாழ்த்துக்கள் கடவுள் துணை இருப்பார் நீங்கள் இருக்கும் ரூம்கள் உங்களுடைய வாகனங்கள் போற இடங்கள் மிச்சம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் சில சதி திட்டங்கள் அதற்கும் ஒரு பிளான் பண்ணுவார்கள் அது எல்லாத்துக்கும் ஒரு நாள் அவர்களை அது திருப்பி அடிக்கும் தர்மம் தலைகாக்கும் அவர்கள் ஒரு நாள் அதை உணர்வார்கள் உங்கள் இருவரும் ரதி அம்மாவும் இறைவன் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்❤❤❤
@VictorNiksanАй бұрын
காய்க்கிற மரத்திற்கு கல்லெறி விழத்தான் செய்யும்.
@wimalaperera8778Ай бұрын
அனுஷன் இதுவும் கடந்து போகும். கோபம் கூடாது. எல்லோரையும் அமைச்சு போகும் உங்கள் குணம் மாறக்கூடாது. மன் தளராது நேர்மையாக நெஞ்சை நிமிர்த்தி ஏழைகளுக்கு நன்மை செய்யுங்கள். May God bless you all. ❤❤🎉🎉😊😊😊
@rameshkumarchandrasekaram995Ай бұрын
தம்பியா உமக்கு எதுவும் நடக்காது அனைத்து மக்களின் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு.யாராக இருந்தாலும் ஒரு கண் வைத்து பழகுங்கள் அப்பத்தான் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று தெரியும் ஓக்கே தம்பியா எப்பவும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு வாழ்க வளமுடன்.
@sathyanithysadagopan3594Ай бұрын
உங்கள் சுகம் முக்கியமானது. மீன் பாடும் மாநகரில் மீன் உணவு நல்லது. கோழி வாத்து முட்டைக்காக வளர்க்கலாம். பூமியின் வெப்பமாதல் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பிராணிகளால் அதிகமாகிறது. இயற்கையில் வாழும் பிராணிகளை விட இறைச்சிக்காக வளர்க்கப்படும் பிராணிகள் 5 மடங்கு அதிகமாக உள்ளது. நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@lalithasaravanapavan4458Ай бұрын
மஞ்சணம் சுப்பர் மற்றும் 5 பிள்ளைகளும் ரொம்ப அழகு தான் ❤❤❤❤❤❤
@jeyajeyajeya2064Ай бұрын
அனுஷன் கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமென் ❤❤❤
@sivarajgowrysivaraj7889Ай бұрын
கவலைப்படாதீங்க அண்ணா 😊
@rasamalareaswaralingam4242Ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊
@MylanSellathuraiАй бұрын
Anushan God bless you 👍🇩🇪
@naleemkwt-np1hyАй бұрын
நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களோடு படைத்தவன் இருக்கின்றான்
@komathikomathi1954Ай бұрын
Yes
@chanthirigajanahan2989Ай бұрын
கடவுளை வழிபட்டு பாதுகாப்பாக இருக்கவும். ஒருவரை முன்னேற விடமாட்டார்கள். உங்களுக்கு இறைவன் துணை புரிவார்.
@katheejasujaudeen6539Ай бұрын
Tambbi ammaku veetta finishes panni kodugga Allah bless you 🎉🎉🎉🎉from India chennai
@LsankrSankrАй бұрын
❤ வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@JkumarJeyaАй бұрын
Yes Brother Don't Worry Bro 🙏🙏🙏💯💯💯🤝🤝🤝
@geethapushpaharan6033Ай бұрын
நல்ல பிள்ளை
@maryanthony4381Ай бұрын
எல்லாம் நன்மைக்கே
@alexphilipiah2452Ай бұрын
God bless you 🙏 Continue your media service for people 🙏
@radhasylva3068Ай бұрын
You’re mom is very pretty lady and she dearly loves you Anshan stay away from hater’s you are doing a great job helping the poor you are a precious to Sri Lanka ❤
@aarokiaraj4652Ай бұрын
மக்கள் உங்கள் பக்கம் கவலை கொள்ள வேண்டாம் anushan
@Kumaar75Ай бұрын
God bless u brother
@jeyamathyraveendran3252Ай бұрын
You are great ❤
@manjupragasam5316Ай бұрын
வாழ்த்துக்கள் ரதி சகோதரி மகன் Anushan Yadhu கடவுள் துணை Manjanam அழகு குட்டி களை pottirukka ❤❤❤❤❤மற்றவர்களுக்கு செய்யும் கேடு அவர்களையே வந்து சேரும் கவலை பட வேண்டாம் Anushan 🎉🎉🎉
@vallipurammanorasan6693Ай бұрын
ரதியம்மா செய்வதுதான் உண்மையான வீட்டுத்தோட்டம். தோட்டம் வீட்டுக்குள்ளை இருக்கு 😊
@Kscreative9Ай бұрын
Don’t worry brothers. God always with you.,we are praying for your success journey. We are always supporting you ❤❤❤❤rathyamma ❤❤❤❤ rathyamma’s garden ❤❤❤❤
@aarokiaraj4652Ай бұрын
We support anushan
@SamsungA04-v1m18 күн бұрын
Wow super
@maryanthony4381Ай бұрын
உண்மைக்கு காலமில்லை don’t worry brother
@YasothatheviSelvanathanАй бұрын
Beautiful dogs 🎉❤
@vasanthy2015Ай бұрын
அனுஷான் & மிது💕 நீங்கள் செல்லும் பாதையும் நோக்கமும் சரியாக இருந்தால் எவருக்கும் பயப்படத் தேவையில்லை. கவனமாக இருங்கோ💕. சகோதரி றதியைப்பார்த்தது சந்தோசம்🥰.
@KoKila-wm6ttАй бұрын
அனுசான் கவலைவோண்டாம் நல்லவனுக்கு ஆண்டவர்துனையாகயிருப்பார்உங்கசேவைநல்லபடியாகசெய்ங்க எல்லாம் கடவுள்பாப்பார்
@EstharMaliyАй бұрын
Anusan thankam kavanama velai செய்ங்க எனக்கு உங்கள் வயது கிட்டத்தட்ட உங்கள மாதிரி எனக்கு ஒரு மகன் இருக்கிறான் நான் உங்கள என் மகனாக தான் பார்கிறேன் Jesus with you any time I am pray for you son take care
@ArunArun-kg7jsАй бұрын
அனுஷான் த ம்பி க வ லை வே ண் டாம் ❤
@thamayanthysivalingam8961Ай бұрын
Dort worry anushan mithu ❤️❤️❤️❤️
@mercygrace4879Ай бұрын
Anushan நீங்கள் இவை களை சொல்ல, எனக்கு நடந்ததை நினைத்துக் கொண்டேன், நானும் உங்கள் மாதிரிதான் உதவி செய்வ தும் , இரக்க படுவதும்,😢 நன்கு உதவி எடுத்து விட்டு நமக்கு எதிராக எழும்பி எங்களை எனது பிள்ளைகள் முன்னேற விடாமல் அவர்களுக்கு தேவை யில்லாத கதை சொல்லி மனதை மாற்றும் நோக்கம் கொண்ட வர்கள, ஆனால் என் கடவுள் சரியான நேரத்தில் எனக்கு உதவி செய்தார், வெட்க பட்டவர்கள் அவர்கள் தான், நாங்கள் உண்மை யாக இருக்கும் போது நாம்மை ஏமாற்றம் செய்ய நினைக்கும் மனிதர்களை ஆண்டவர் பார்த்தது கொள்ளுவார் anushaan, ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம், உங்கள் உண்மையான நேர்மை யான சேவைக்கு எப்போதும் கடவுள் துணை இருப்பார் , God bless you both லண்டன் mercy
@jasinthanariyakuddy8830Ай бұрын
தம்பி அனுசான் தம்பி மிது ஓன்றுக்கும் கவலைப்படாதேங்க. உங்களைப்பற்றி. உலகத்துக்கே தெரியும் ஒரு சில பொறாமை புடித்த ஜென்மங்கள் இப்படித்தான் நடக்குங்கள் உங்களை நாங்கள் முழுசா நம்புகிறோம் ரொம்ப நாளைக்கு அப்புறம் ரதி அம்மாவை பார்த்தது சந்தோஸம் அந்த வீட்டை அம்மாக்கு. கொஞ்சம் கொஞ்சமாய் செய்து கொடுங்க மகன் 🙏🇫🇷
@TharankiniTharankiniАй бұрын
God bless you ❤❤❤❤
@MaritaKangesАй бұрын
Puppies are cute & healthy.
@LeelaAriyarasaАй бұрын
Anushan vithu rompa kavanam ethuvum kadanthu phokom good belss you ❤❤❤❤❤❤
தம்பி anushan நல்லவனத்தான் கடவுள் சொதிப்பான் நீங்கள் யாருக்கும் தீங்கு செய்ய வில்லை ? சிலருக்கு உங்களை பார்கும் பொது பொராமயா இருக்கலம் அனால் நீங்கள் ஏழைகளுக்கு செய்யும் உதவி கடவுள் மாதி என்றும் கடவுள் உங்களை கைவிட மாட்டார் God pless you 🙏🙏🙏🙏
@YasothatheviSelvanathanАй бұрын
Take care jealous people 🎉❤
@lakmelool2976Ай бұрын
இதுதான் உலகம் நம் நாட்டுல் ஒ௫ நன்மை காரியம் செய்ய விட மாட்டார்கள் அவ்வளவு பொறாமை பிடித்தவா்கள் ௮தையெல்லாம் கண்டுகொள்ள வேணாம் ௮னுசன் உ௩்களுக்கு கர்த்தரின் துணை ௭ப்பவும் உண்டு உ௩்க நல்ல மனசிக்கு ௭ல்லாம் நல்லதாகவே ௮மையும்
@winnisathees6699Ай бұрын
Hey take it easy, what goes around comes around I've been praying for you take care your mother GBU be masha 🤝
@ThenuSiyaАй бұрын
God bless you
@yathusanaasanaa95Ай бұрын
Rathi அம்மா 🤗🤗😘😘
@sylvesteranthonipillai5072Ай бұрын
Super bro😎😎😎😎
@aandyarasaratnam7306Ай бұрын
Don't worries brother Anusan vithu
@SeevaratnamNiroshan-ll4feАй бұрын
Vanakkam anusan
@vinogitharajasingam6267Ай бұрын
👍💪
@prhanyacavish1259Ай бұрын
அனுசன் எல்லாம் வெல்லலாம் சற்று பொறுமையாக இருங்க
@sathyanithysadagopan3594Ай бұрын
நல்லபடியாக கவனமாக இருங்கள்.
@AmutharaniPugalendiranАй бұрын
Good
@humanityprevails2273Ай бұрын
Amma is cute.
@rajkumarraj-yx7lfАй бұрын
🎉🎉👌
@jeyasiva352Ай бұрын
🙏🙏🙏
@SureshKuttyiayh85Ай бұрын
Ade anusan tamilan enda avan poraamai thurooki ellarum irukkaanga idhai iravain kaddi tharran but elloaraiyum santhekathodu par avathanama parthu kollu kavanam iraivanukku naanri sollunga god bless you
எங்கள் நாட்டுக்கு வந்த சாபக்கேடு நாங்கள் நல்லது செய்தாலே ஏறி மிதிப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கு அதை எல்லாம் தலையில் போடாமல் கவனமாக உங்கள் பாதையில் செல்லுங்கள் கிருஷ்னாவுக்கும் இதேமாதிரி நடந்தது ஒருவர் வளர்ந்து வருவதற்கான அறிகுறிதான் இது கவனம் தேவை நன்றி🙏
@subaeelam1234Ай бұрын
நீங்கள் கதைத்ததில் தவறு இல்லை உண்மையாக செயல் படும் போது கவலை இல்லை தானே சிலர் பொறாமை பிடித்து வீழ்த்த நினைப்பதே நீங்கள் வீழ்த்த பட்டாலும் வீரமாகவே எழுவீர்கள் உண்மை உங்கள் பக்கம் இருக்கும் போது தம்பி கூடவே சிலர் நல்லவர்கள் போல் நின்றே வீழ்த்துவது எம் இனத்துன் சிலர் குணமே நீங்கள் உங்கள் உதவிகளை சரிவரவே செய்வதால் எவரும் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் கவனம் தேவை சதி செய்வார்கள் செய்யாத குற்றத்தை சுமத்தி குற்றம் சுட்டவும் பலர் உண்டு உங்கள் மனதைரியமே வெற்றிகளை அடைவதற்கு சாட்சியம் கவலை வேண்டாம் தொடரும் றதி அம்மாவை கவனமாக பாருங்கள் நல்ல ஒரு தாயே உங்களையும் கவனிக்கவும் கண்ணில் கவனம் தேவை பலர் கண்கள் உங்கள் மேல் இருக்கும் கவனமாங செயல் படவும் தம்பிகளே💐💐💐✍️✍️🤝🙏
@Tamilisthebest5522Ай бұрын
🤟👍
@ManuzanThnyАй бұрын
உங்களை இருத்தி விசாரி க்க அவர்களுக்கு என்ன அ திகாரம் உள்ளது, பொலிஸா?❤❤❤