No video

தேர்தல் புறக்கணிப்பு l வலிதற்றது l இன்னமும் தமிழ் மக்களை நம்புகின்றோம்! l Chakkaraviyukam

  Рет қаралды 2,539

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

#ibctamiltv #ibctamiltvprogram #political #jaffnapolitics #politicsnews #Batticaloa #RanilWickremesinghe #SriLankaPolitician #SriLankaPresidentialElection2024 #srilankapresidentialelection #srilankanpresidentialelection #srilankanpresidentialelections #presidentialelection #srilankanews #srilankapolitics #president #lawyer #Sugash Kanagaratnam #srilanka #srilankaeconomiccrisis #srilankacrisis #srilankaeconomy #srilankanews #srilankalatestnews #srilankapoliticalcrisis #jaffna #jaffnapolitical #politics #political #politicalnews #jaffna#srilankanews #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanewstamil #srilankalatestnews #srilankatamilnewstoday #srilanka
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 16
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 2 ай бұрын
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@JK-un3cl
@JK-un3cl 2 ай бұрын
👍
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 ай бұрын
Thanks for Uniting CASTE RACIST Elam Tamils and their leaders with Knji in Coconut Shells
@lemmanuek
@lemmanuek 2 ай бұрын
Excellent Mr. Nilanthan
@laavlog3845
@laavlog3845 2 ай бұрын
வணக்கம் உஷாந்தன்..நிலாந்தன் அவர்களுடன் கட்டாயமாக முடிந்தால் இன்னுமொரு சந்திப்பை நிகழ்த்த வேண்டும்{இவர் தான் பொருத்தமான ஆள் என்னுடைய (நான் ஒரு ஈழத்தமிழன் என்ற அடிப்படையில்)கேள்விக்கு} - வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்க்கு தலைமை தாங்குவதற்க்கு, வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் பொருத்தமானவர்களா? என்னுடைய இதைப் பற்றிய கருத்து என்னவென்றால்... - வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் பொருத்தமானவர்கள் இல்லை. ஏனென்றால் (திரு. விக்னேஸ்வரன். திரு. சுமந்திரன், சேர். பொன். இராமநாதன் உட்பட) ஆரம்ப காலத்திலிருந்தே இவர்கள் தான் வடகிழக்கு தமிழர் தாயகத்தை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள்... இவர்கள் நினைத்திருந்தால் பிரித்தானியா அரசு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும்போது வடகிழக்கு இணைந்த ஒரு தமிழர் நாடாக மாற்றியிருக்கமுடியும்.. ஆனால் அவர்கள அப்படி செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் கொழும்புவாழ் தமிழர்கள்... அவர்களுடை சொத்து சுகம் அந்தஸது எல்லாம் பாதிக்கப்படும், திரும்பி(அவர்கள் ஈழத்தமிழர் வழிவந்தவர்களா இருந்தாலும் சரி) போய் வடகிழக்கிலே வாழமுடியாது என்ற மனோபாவத்தால் அவர்கள் அதை செய்யவில்லை.... அதேமாதிரிதான் இப்ப தென் மாகாணத்திலுள்ள தமிழர்கள்.. ஏன் சாதாரன கொழும்புவாழ் தமிழர்கள் கூட வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் கிடைக்ககூடாது என்றுதான் விரும்புகிறார்கள்....அப்படி ஒன்று வந்தால் தாங்கள் கொழும்பிலே வாழமுடியாது, தாங்கள் சிங்களவர்களாக மாறுவதை தவிர வேறவழி இல்லை என்று சொல்கிறார்களேதவிர தாங்கள் தமிழர் தாயகத்திற்கு வருவோம் என்று யாருக்கும் எண்ணமில்லை... அவர்களுககு எங்களுடைய உண்மையான வலி தெரியாதவர்கள் மற்றும் உண்மையான தமிழ் உணர்வு புரியாதவர்கள்.. அதனால் இனியாவது வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்க்கு(பொதுவேட்பாளராக இருந்தாலும்) தலைமைதாங்குவது வடகிழக்கு இணைந்த தமிழர் தாயத்திலே வாழுபவர்கள்தான் பொருத்தமானது..... இது என்னுடைய கருத்து....ஈழத்தமிழன்
@nitharsanam630
@nitharsanam630 2 ай бұрын
நிலாந்தன், ஆரம்பகாலத்தில் விடுதலை புலிகள் அமைப்பில் இயங்கிய ஒருவர்; இவரது “சாதி” ஏற்றத்தாழ்வு செயற்பாடுகளால் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து “விலத்தி விடப்பட்வர்”. தமிழ் தேசிய ஆர்வலர், விடுதலை்புலிகளின் ஆதரவாளர் என்றபோதும், இவர் தற்போது இந்திய ஆதரவு கருத்துகளை தனது உள்வட்டத்தில் பேசுகின்றார்.
@KnNn07
@KnNn07 2 ай бұрын
2வது வேட்பாளருக்கு வாக்களிக்க விடாமல் மக்களை அறிவூட்ட முடியும் உங்களால் ஏன் பகிஸ்கரிப்பு என்ற அறிவூட்டலை மக்களுக்கு செய்ய முடியாது
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 2 ай бұрын
By Boycotting Presidential Election Tamil community can not Achieve anything and as Kumar ponnampalam's theory that he says he can let the foreign countries know that we want only Federal State ln that case Who will lead and Preside the MPS to take this issue to International countries Then again we will have big problems and will be splitters we could choose a Heavy Weight Presidential candidate and in that case that candidate could Preside The MPS and negotiate with the Government and international countries
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 2 ай бұрын
Thanks
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 2 ай бұрын
@voiceofeelam3980 you all have to select some one. Trust worthy like Mr Kaneshalingam professor Jaffna campus or High court Judge Mr Elamcherlian or anyone who already devoted his life for people MP Sritharan maybe but the other associated political leaders have to give their consent but not vikneswaran But please this is just my opinion That is all
@kodda152
@kodda152 2 ай бұрын
வலிதற்றது என்பது தவறான கருத்து. இதுவும் வலிதான செய்தியையே சொல்லுகிறது. பொதுவேட்பாளரில் இரண்டாம், மூன்றாம் தெரிவு சிங்களவனுக்கே😅😅😅 பொ.வே.யார்? என்பது தமிழரசு தலைவர் தெரிவு போன்றே இருக்கப் போகிறது😅😅😅
@சென்
@சென் 2 ай бұрын
தமிழ் ஈழ தேசத்துக்கு தன்னாட்சி இஸ்லாமிய தமிழர் வாமும் இடங்களில் அவர்களுக்கு ஆன சுயாட்சி மலையக தமிழர் அவர்கள் வாழும் இடங்களும் தன்னாட்சி கொடுக்க வேண்டும் என்று கொள்கை வைத்து இரண்டு அல்லது மூன்று பொது வேட்பாளர் போட்டி போடலாம் முதல் வாக்கு இரண்டாவது வாக்கு. தமிழ் வேட்பாளர்களுக்கு மாறி மாறி போடலாம் தானே ?
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 33 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 33 МЛН