திருப்பரங்குன்றம் மலையில் இவ்வளவு இடங்கள் இருக்க..!! - Thiruparankundram Temple

  Рет қаралды 75,625

My சுற்றுலா - MY SUTRULA

My சுற்றுலா - MY SUTRULA

3 жыл бұрын

திருப்பரங்குன்றம் மலையில் இவ்வளவு இடங்கள் இருக்கா..!!
@mysutrula
@thiruparankundramhills

Пікірлер: 66
@dthirumangai7592
@dthirumangai7592 16 күн бұрын
சிறப்பான பதிவு பலமுறை திருப்பரங்குன்றம் வந்தபோதும் இந்த இடங்களை பாரத்ததில்லை ( அடியேன் மலேசியா) கொடுத்துவைக்கவில்லை இந்த வீடியோமூலம் தரிசனம் கிடைத்தது நன்றி🙏
@ramdossthangasamy1481
@ramdossthangasamy1481 2 жыл бұрын
அடியேன் 55 வருடத்திற்கு முன்னால் இந்த காட்சிகளை கண்டு மகிழ்ந்து உள்ளேன் இந்த ஒளி ஒலி வீடீ யோ காண்பித்து காட்டியது மிக்க மகிழ்ச்சி
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 3 жыл бұрын
Excellent video. Good content. 1.Saravana Poigai 2.Rock Cut Tirupparankundram Temple 3.Eco Park 4.Palsunai Kanda Sivaperuman kovil 5.Sapta Kanni Temple 6.Rock cut Sivan Temple 7.Kasi Viswanathar Kovil 8.Nakkerar Theertham 9.Jain Caves 10.Pazhani Andavar Temple 11.Karthigai Deepam Mandapam 12. Dargha
@ggnanam7234
@ggnanam7234 3 жыл бұрын
முருகன் கோவில் தரிசனம் வெள்ளிகிழமை அற்புதம். கோவில் சுற்றி உள்ள இடங்கள் இத்தனையா..
@supernagaraj8142
@supernagaraj8142 2 жыл бұрын
சிறிதளவு நேரத்தில் திருப்பறங்குண்றம் சுற்று வந்த உணர்வு. சிறப்பு
@gurusamygurusamy747
@gurusamygurusamy747 3 жыл бұрын
அந்த தர்ஹாவின் தூன்களைப் பார்த்தால் சந்தேகமாக உள்ளது
@mohammedshikkandar2674
@mohammedshikkandar2674 3 жыл бұрын
சங்கி மங்கி
@thninakarant1345
@thninakarant1345 3 жыл бұрын
@@mohammedshikkandar2674 mangi sanki video pottavanda sandaku po avane navaph aachi kalathula mathi erukalamnu tha solluran 😒🖕
@Keeshtu
@Keeshtu Жыл бұрын
அவர்களுக்கு என்று சொந்தமாக ஒன்றும் கிடையாது .. வேதம் முதல் கோவில் வரை அனைத்தும் நம்மிடம் ஆட்டைய போடுவது தான்...
@perfecttharan9348
@perfecttharan9348 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி அய்யா
@MaduraiVicky
@MaduraiVicky 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோ 🙏🙏🙏
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு . நன்றி
@umamaheswari2948
@umamaheswari2948 3 жыл бұрын
புதிய இடம் இருக்கிறது இப்பதான் தெகிறது👌
@poranivadivel412
@poranivadivel412 3 жыл бұрын
கர்நாடக மாநிலம் கொல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாய் மூகாம்பிகை கோவில் அதை சுற்றியுள்ள சிறப்பான பகுதிகளை பற்றி ஒரு பதிவு போடவும் வருடத்திற்கு ஒரு முறை அங்கு செல்லும் இந்த முறை தீபாவளி அன்று செல்ல முடிவெடுத்துள்ளோம் நாங்கள் நேரா கோவிலுக்கு மட்டுமே செல்லுவோம் உங்கள் வீடியோவை பார்த்தால் மற்ற பகுதியில் சுற்றி பார்ப்போம் என நம்புகிறோம்
@prasgold7496
@prasgold7496 3 жыл бұрын
Super place kollur
@sivasakthi440
@sivasakthi440 3 жыл бұрын
நன்றி நண்பரே👌💐
@viji143editing
@viji143editing 3 жыл бұрын
திருபுறம்குன்றத்து மேல் உள்ள தர்கா வுக்கு போய் இருக்கேன் செம உயரம்
@vaiyanans1995
@vaiyanans1995 3 жыл бұрын
அருமையான வீடியோ
@ShaSha-pp8nm
@ShaSha-pp8nm 3 жыл бұрын
Arumaiyana photography, kovilaipatri Pala thagavalhal thrrindhuindhlum, pudhiya angllil padam pidithu katiyadharku nandrigal, payanam thodara vazhthukkal 👌🙏
@user-fv2rx5of7p
@user-fv2rx5of7p 3 жыл бұрын
Ketta odane video potathuku romba nandri na ❤️
@raniks5043
@raniks5043 3 жыл бұрын
Super thankyou bro
@texasabb571
@texasabb571 3 жыл бұрын
Saravana poigaikum oru suranga pathai iruku athu theriuma.
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 3 жыл бұрын
Nice.
@kavipriyaakavipriyaa9785
@kavipriyaakavipriyaa9785 3 жыл бұрын
super brother .kandipa intha place la pakanum pola iruku thnks brother
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq 3 жыл бұрын
Engalukkum poganum pola ennam vanthulladhu
@r.m.9702
@r.m.9702 3 жыл бұрын
super!
@mylocalyathra9398
@mylocalyathra9398 2 жыл бұрын
Nalla Arivu
@balajitr1293
@balajitr1293 3 жыл бұрын
Thalaiva Madurai enga uru neenga vantheengala innum neraya iruku thalaiva Madurai pathi innum neraya video podunga
@kalpanarajendran3436
@kalpanarajendran3436 3 жыл бұрын
Sorry, friend this video ,I. see. this today, super how r u go to many steps cross ? O,! super 👍🎉
@dhanushveera4047
@dhanushveera4047 3 жыл бұрын
Super
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 3 жыл бұрын
Good bro super😍😘👌👌✌👍
@ramanempire5476
@ramanempire5476 3 жыл бұрын
bro avudaiyaar kovil pattri sollunga..intha kovil pudukkottai districtla irukku bro..please bro..🙏🙏🙏
@murugametaltrading1961
@murugametaltrading1961 3 жыл бұрын
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
@sukumarsuku5467
@sukumarsuku5467 3 жыл бұрын
Good bro
@hemalathasugumaran5437
@hemalathasugumaran5437 3 жыл бұрын
GodBless
@jb19679
@jb19679 Жыл бұрын
நான் மதுரை தான் சார் இது வரை கிரிவலம் வந்தது கிடையாது தங்கள் பதிவு அருமை நான் அவசியம் சென்று பார்க்கிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🌷🌷🍋🍋🙏🏻🙏🏻
@a.sethuraman4572
@a.sethuraman4572 2 жыл бұрын
Super anna romba thangs anakku 15vasu asu
@rajuboy477
@rajuboy477 3 жыл бұрын
Bro manal matha kovilla pathi podunga sokan kudirupu
@banumathi6037
@banumathi6037 3 жыл бұрын
Bro sriperumbudur la irukura places ae podunga
@mohankumarraman579
@mohankumarraman579 3 жыл бұрын
Bro Karnataka tourism places pathi sollunga bro....😕
@rajasudha7681
@rajasudha7681 3 жыл бұрын
Bro epa allow painregala
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் சரவணபவ🙏
@vijayapriyaa1205
@vijayapriyaa1205 2 жыл бұрын
Thank u
@a.sethuraman4572
@a.sethuraman4572 2 жыл бұрын
Alagar Kovil malai mall sallum oru vedio podavum
@SKGAMING-mw8jl
@SKGAMING-mw8jl 3 жыл бұрын
Bro i want villupuram tour ppace
@advbanu7648
@advbanu7648 Жыл бұрын
Machamuni sithar potri 🙏
@SureshAnalysis1
@SureshAnalysis1 3 жыл бұрын
Malai mel Macha muni sidhar jevasamathi iruku bro
@senthilkumarkumar6955
@senthilkumarkumar6955 Жыл бұрын
Sir மலைக்கோவிலா
@ISHUWA_UNIVERSE
@ISHUWA_UNIVERSE 3 жыл бұрын
Ithu enga madura 😎
@t.r.venkatesh5626
@t.r.venkatesh5626 3 жыл бұрын
Enga area❤️
@mahalakshmimahalakshmi6223
@mahalakshmimahalakshmi6223 3 жыл бұрын
😎😎
@balabhavani624
@balabhavani624 Жыл бұрын
Ippothaan recent ah me my friends ellarum ponom but naanga ponadgu afternoon time la exam finish pannittu ponom malai mela irukka Murugan Kovil kku mattum thaan ponom vera ethaiyum paarkka time illa
@bha3299
@bha3299 3 жыл бұрын
Photo va pottuttu video solra bro
@venkatvenki3130
@venkatvenki3130 2 жыл бұрын
🙏🙏🙏 sup
@rajalakshmi5774
@rajalakshmi5774 2 жыл бұрын
Full
@manibala6592
@manibala6592 2 жыл бұрын
Bro bro
@senthilkumarkumar6955
@senthilkumarkumar6955 Жыл бұрын
Sollunga
@mahalakshmimahalakshmi6223
@mahalakshmimahalakshmi6223 3 жыл бұрын
Paa enga oru evalo alagaa
@mahalakshmimahalakshmi6223
@mahalakshmimahalakshmi6223 3 жыл бұрын
Darga ku mattum ponathu illa
@syedabuthahir5246
@syedabuthahir5246 2 жыл бұрын
ஏர்வாடி சையது இப்றாஹீம் ஷஹீது அவர்களுடன் அரேபிய நாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் இஸ்லாத்தை பரப்பி மதுரையை 12 வருடங்கள் ஆட்சி செய்து பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனால் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டவர்கள் தான் நமது சுல்தான் சிக்கந்தர் பாதுஷா ஷஹீது தர்கா தான் திருப்பறங்குன்றம் மலை உச்சியில் உள்ளது.
@royalrockers438
@royalrockers438 3 жыл бұрын
Na thiruparankundram pullingo
@Raja-gs9pu
@Raja-gs9pu 2 жыл бұрын
I am TPK THAN bro
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 3 жыл бұрын
Darga was constructed in 14th century. The fakir from erwadi, played a critical role as a spy, for Malik Kafur invasion and destruction of Meenakshi Temple. The present Meenakshi Temple is reconstructed later by Vijayanagara Empire.
@sasiii9
@sasiii9 3 жыл бұрын
Super
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
покупки за продуктами сейчас вс раньше
0:23
Помог🤣#сериалы #фильмы
0:28
Кинокомбо
Рет қаралды 2,7 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 15 МЛН
СЛЕЗУ РАДИ СЕСТРЫ...
0:57
Тимми Шоу
Рет қаралды 2 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 1,9 МЛН