தாத்தா கோவில் : "வேண்டுன விஷயத்தை முடிச்சு கொடுப்பாரு..." Sri Venkatasamy Temple | Thatha Kovil

  Рет қаралды 33,262

TNMedia Bakthi

TNMedia Bakthi

Күн бұрын

#thathakovil #oldwashermenpet #srivenkatasamytemple
சென்னை பழைய வன்ணாரப்பேட்டையில் உள்ள தாத்தா கோவில் எனும் Sri Venkatasamy கோவில் பக்தர்கள் பகிரும் நெகிழ்ச்சி காணொளி - பிரத்தியேக ஒளிபரப்பு.
-----------------------------------------
For Advertisement Inquires - Contact +91 9944283831
----------------------------------------
TNMEDIA குழுமத்தின் கருத்து தள செயல்பாடுகளுக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்! நன்றி!
கணக்கு பெயர்: VIDIYAL BROADCASTING PVT LTD
வங்கியின் பெயர்: ICICI BANK
கிளை: Chennai - Ashok Nagar, Tamil Nadu
வங்கி கணக்கு எண்: 168405001260
IFS Code: ICIC0001684
------------------------------------------
Follow us on:
Facebook : / tnmediabakthi
Instagram : / tnmediabakthi
Twitter : / tnmedia24
Telegram : t.me/tnmedia24
Website : tnmedia24.com/
WhatsApp: chat.whatsapp....

Пікірлер: 51
@parthibangg1733
@parthibangg1733 16 күн бұрын
ஓம் தாத்தா சாமி என் இளைய மகனுக்கு விரைவில் திருமண பாக்கியம் அமைய அருள்புரிய
@arivazhaganm4412
@arivazhaganm4412 4 ай бұрын
ஓம் தாத்தா சாமி துனை
@karthikkathiravan7807
@karthikkathiravan7807 11 күн бұрын
தாத்தா சாமி என் கணவருக்கு உடல் நலம் வேண்டும்
@karthikeyan-rm5qo
@karthikeyan-rm5qo 26 күн бұрын
தாத்தா சாமி உடல் நலம் நலபாகவேண்டும் ஒரு வாரிசு வேண்டும் தாத்தா சாமி
@SuryaSurya-ms4ep
@SuryaSurya-ms4ep Ай бұрын
தாத்தா சாமி என் நண்பருக்கு குழந்தை பிறக்க வேண்டி வேண்டிக் கொள்கிறேன்
@Ram-q4s
@Ram-q4s 6 ай бұрын
Om venkatasubhanandha swamigal potri potri Om venkatasubhanandha Swamigal potri potri Om venkatasubhanandha swamigal potri potri
@jeyagowri6783
@jeyagowri6783 5 ай бұрын
தாத்தா வெங்கடசுப்பானந்த சுவாமிகள் தாத்தா என் கவலை என் மகனுக்குபிடித்த பெண் அமைந்து தாத்தா உன் கருணையால் திருமணம் நடக்க வேண்டும் தாத்தா இந்த தாயின் கவலையை போக்கி நிம்மதி சந்தோசம் கொடுங்கள் தாத்தா என்னால் வரமுடியாத நிலையில் இருக்கிறேன் நான் மானசீகமாக உன் பாதம் பணிந்து கெஞ்சுகிறேன் எங்கள் வேண்டுதலை நிறைவேற்று தாத்தா சுவாமிகளே உங்கள் திருவடி சரணம்
@ramadossnjjkkko9901
@ramadossnjjkkko9901 3 ай бұрын
தாத்தா சாமி என் உடம்பு சரியாகணும்
@PadmavathyAdhi
@PadmavathyAdhi 4 ай бұрын
Om Thatha thunai.
@vanisenthil6035
@vanisenthil6035 5 ай бұрын
என் மகள் ஆர்டிகள்ஷிப் இரண்டு வருடங்கள் நல்ல முறையில் முடிக்கவும் CA final exam நன்றாக முடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
@Ram-q4s
@Ram-q4s 6 ай бұрын
Thatha kan dhirandhu parynga ellaruum thatha Manasu rompa valikudhu thatha Enaku patipa kotunga thatha Ena nalla position alachitu ponga thatha
@kavithas676
@kavithas676 6 ай бұрын
From kerala ❤
@vasanthiv4680
@vasanthiv4680 5 ай бұрын
Om swami potri potri potri
@k1m.poojasri791
@k1m.poojasri791 5 ай бұрын
என்னுடைய மகள் புராஜெக்ட் நெக்ஸ்ட் லெவல் அடைய வேண்டு்ம். 🙏🙏
@vanisenthil6035
@vanisenthil6035 5 ай бұрын
எனது மகள் ஆர்டிகள்ஷிப் இரண்டு வருடங்கள் நல்ல முறையில் முடிக்கவும் CA final exam நன்றாக முடிக்க வேண்டிக்கொள்கிறேன்.
@baskarbaskar5504
@baskarbaskar5504 7 күн бұрын
தாத்தா என் பையன் படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போனோம்
@Pathuvenky
@Pathuvenky 5 ай бұрын
Yennaiyum yen manathill ullavaraiyum serthu veika vendum
@அ.சீ.ரா
@அ.சீ.ரா 5 ай бұрын
எப்பா நீங்களும் சாய்பாபா வ பரப்பாதீங்கப்பா, முடிந்தால் நல்லது செய்யுங்கள் இல்லையேல் கம்முனு இருங்கள்.
@MythiliK-ph9fh
@MythiliK-ph9fh 4 ай бұрын
Saibaba is very powerful sir
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do 6 ай бұрын
🙏🙏🙏
@Sangeetha-z4z-j1z
@Sangeetha-z4z-j1z 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻😊😊
@karthikrani7703
@karthikrani7703 3 ай бұрын
11.11.2024திங்கட்கிழமை அன்று குருபூஜை எல்லோரும் வரவேண்டும்
@anuradharanganathan5739
@anuradharanganathan5739 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sankariravisankari5943
@sankariravisankari5943 5 ай бұрын
❤❤
@vlakshmi3464
@vlakshmi3464 5 ай бұрын
🙏🌺🙏💐🙏🌹🎉✨️
@selvakumarselvakumar9596
@selvakumarselvakumar9596 4 ай бұрын
thatha anakkusugar erukku athai sarpannikuduinga
@mayalakshmi2843
@mayalakshmi2843 5 ай бұрын
thathavin thiruvadikal potri potri athil solvathu anaithum nijam
@mohanpg6677
@mohanpg6677 5 ай бұрын
கோயில் விலாசம் தெரிவிக்கவும்
@tamilennuyirmoochu1110
@tamilennuyirmoochu1110 5 ай бұрын
Vannarapet post office chennai
@IndhiraN-p8j
@IndhiraN-p8j 4 ай бұрын
என்மகன்என்விட்டுகரார்குடிஅதைநிருத்தநும்
@periyapalayatha0911
@periyapalayatha0911 6 ай бұрын
இடம்
@MuthukrishnanMuthukrishnan-c3g
@MuthukrishnanMuthukrishnan-c3g 6 ай бұрын
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மகாராணி தியேட்டர் போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப் பக்கத்தில் உள்ள வெங்கட் ராமன் தெரு வில் உள்ளது
@Ram-q4s
@Ram-q4s 6 ай бұрын
Thatha kan dhirandhy paru thatha😢
@usharaniamirthakumar8453
@usharaniamirthakumar8453 5 ай бұрын
Address of the temple
@ArunPrasad-l4t
@ArunPrasad-l4t 4 ай бұрын
Go to 21 week not my problem solve
@MythiliK-ph9fh
@MythiliK-ph9fh 4 ай бұрын
Enna problem sir
@MythiliK-ph9fh
@MythiliK-ph9fh 4 ай бұрын
Sikkarama sariyagidum sir
@ArunPrasad-l4t
@ArunPrasad-l4t 4 ай бұрын
No my life change all are fake
@ManiKandan-z7r
@ManiKandan-z7r 5 ай бұрын
Fake
@MythiliK-ph9fh
@MythiliK-ph9fh 4 ай бұрын
Please appadi solladhinga sir
@ArunPrasad-l4t
@ArunPrasad-l4t 4 ай бұрын
All are too fake
@MythiliK-ph9fh
@MythiliK-ph9fh 4 ай бұрын
Please appadi solladhinga sir
@ArunPrasad-l4t
@ArunPrasad-l4t 4 ай бұрын
All are fake
@venkatesanvenkstesan8909
@venkatesanvenkstesan8909 2 ай бұрын
No
@Surekha02-dp6it
@Surekha02-dp6it 28 күн бұрын
😡😡😡😡😡😡😡😡
@SingaravelS-p5f
@SingaravelS-p5f 5 ай бұрын
🙏🙏🙏
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН