தாத்தா பெயரில் பத்திரம் இருந்து பேரன் பெயரில் பட்டா இருந்தால் சொத்து யாருக்கு சொந்தம்!

  Рет қаралды 405,026

சட்ட பஞ்சாயத்து

சட்ட பஞ்சாயத்து

Күн бұрын

தாத்தா பெயரில் பத்திரம் இருந்து பேரன் பெயரில் பட்டா இருந்தால் சொத்து யாருக்கு சொந்தம்!
---
Media Partner : சட்ட பஞ்சாயத்து
Subscribe : goo.gl/VG6i54

Пікірлер: 373
@madasamy6008
@madasamy6008 4 жыл бұрын
சார் வணக்கம். வக்கீல் என்று வருபவர்கள் பெரும்பாலும் சட்டம் என்ன என்று வெளிப்படையாக பேச மாட்டார்கள். ஆனால் நீங்கள் சட்டம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று மனதார பேசுவது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
@ganeshanganesh4890
@ganeshanganesh4890 3 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு கருத்தும் எங்களுக்கு தேவையான தகவலாக இருக்கின்றன நன்றி ஐயா
@ravichandran751
@ravichandran751 Жыл бұрын
super good
@sureshkumar-mw4lb
@sureshkumar-mw4lb 5 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் நன்றி🙏
@NaveenKumar-dq6tq
@NaveenKumar-dq6tq 4 жыл бұрын
Sir தாத்தா பெயரில் இருந்த சொத்து தாத்தா இறந்த பின்னர் பாட்டின் பெயரில் மாற்றப்பட்டது இப்போது எனக்கு அப்பா இறந்து விட்டார் எனது தந்தை உடன் பிறந்த சகோதரர் பாட்டி தன்வயபடுத்திக் கொண்டு எங்களுக்கு இடம் இல்லை என மிரட்டி விட்டார் என் தாத்தா சொத்தை நான் பெற முடியுமா ??? ஏதேனும் வழி உள்ளதா ???? ஏதேனும் வழி இருந்தால் உதவிடுங்கள் sir🙏🏻🙏🏼🙏🏻
@chinnasamyv2047
@chinnasamyv2047 3 жыл бұрын
வணக்கம். சார் வாழ்த்துக்கள் சார். வாரிஸ். நாள் பேர். எஸ் இதில். 3.பேர் வாரிஸ். வாங்கி பாட்ட வாங்கி. அண்ணன். பேர். இல்லை. சார் 🙏🙏🙏
@svgstarmedia9267
@svgstarmedia9267 4 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் சார்
@raihanaraihanashaha8041
@raihanaraihanashaha8041 5 жыл бұрын
அருமை இது போன்ற பதிவு எங்களை போன்ற மக்களுக்கு தேவையான சேவை
@kanmanimj3039
@kanmanimj3039 3 жыл бұрын
எனக்கு சொல்லுங்க சர்
@ManjuManju-41
@ManjuManju-41 4 жыл бұрын
Super sir
@sabarivasuki1731
@sabarivasuki1731 Жыл бұрын
👌
@kavintime5166
@kavintime5166 5 жыл бұрын
நன்றி சார்.‌‌..
@manikandeswaranmmanikandes4755
@manikandeswaranmmanikandes4755 4 жыл бұрын
Great sir
@mohansuppan5729
@mohansuppan5729 5 жыл бұрын
Thanks sir
@புரட்சிசெய்
@புரட்சிசெய் 3 жыл бұрын
சூப்பர் சார்
@rtrengasamyrengasamy387
@rtrengasamyrengasamy387 5 жыл бұрын
நன்றி சார்
@Ramulorrydriver29
@Ramulorrydriver29 2 жыл бұрын
Thanks for information thank you sir
@maryisaac817
@maryisaac817 5 жыл бұрын
Thanks for the information
@muthukrishnan4377
@muthukrishnan4377 4 жыл бұрын
ஐயாவணக்கம் தாத்தாவின்சொத்து எங்க அப்பா மற்றும் சித்தப்பா பெரியப்பா பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் எங்க அப்பா உடன் பிறந்தவர்கள் ஓன்பது பேர் இப்போது சித்தப்பா பாக பிரிவினை பன்ன விட மாட்டேங்கிறார் அனைவரும் வயதாகி விட்டது சித்தப்பா இல்லாமல் அவர் பெயருக்கும் பாக பிரிவினை பன்னலாமா அவருடைய அதார் கார்ட் இல்லாமல்?
@jaywin2844
@jaywin2844 3 жыл бұрын
சார், எனது தாத்தாவின் பூர்விக வீடு நாங்கள் 20 வருடம் வாழ்ந்து வந்தோம், தாத்தாவின் வாய் மொழி வாயிலாக அந்த வீடு எனது அப்பாவிற்கு ஒதுக்கப்பட்டது, வீட்டிற்குரிய பங்கு தொகையை எனது அப்பா தாத்தா விடம் கொடுத்து விட்டார்(பணம் கொடுத்ததற்கு எந்த எழுத்து பூர்வ ஆவணம் இல்லை ).ஆனால் இப்பொது அந்த வீட்டில் பெரியப்பாவுக்கும் பங்கு உள்ளது என்று அவர் எங்கள் மீது வீண் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை சட்டப்படி எப்படி வெல்வது? ஆலோசனை வழங்குக !!
@rajagiri4999
@rajagiri4999 5 жыл бұрын
நன்றி
@jaiganesh1763
@jaiganesh1763 3 жыл бұрын
வழக்கறிஞர் அவர்களுக்கு என் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது எப்படி யாரிடம் அணுக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த வீடியோவை நான் பார்த்தேன் என்னுடைய தாத்தா மற்றும் அவர் அண்ணன் இருவரின் பெயரிலும் அந்த நிலம் இருக்கிறது ஆனால் பத்திரம் இல்லை பத்திரம் தொலைந்துவிட்டது பட்டா மட்டுமே இருக்கிறது அந்தப் பட்டா இருவரின் பெயரிலும் இருக்கிறது அந்த நிலம் என் தாத்தாவின் அம்மா வழி சொத்து என் தாத்தாவிற்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் அவர்களும் இப்போது உயிரோடு இல்லை தாத்தா மற்றும் அவர் அண்ணன் இருவரும் உயிரோடு இல்லை இப்பொழுது அந்த நிலத்தை நாங்கள் எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும் பத்திரம் இல்லை என்ன செய்ய வேண்டும் யோசனை தாருங்கள் எங்களுக்கு இருக்கும் கடனுக்காக எங்களுக்கு சேர வேண்டிய பகுதியை விற்க நினைக்கிறோம்
@iyyappanlak5999
@iyyappanlak5999 5 жыл бұрын
Super sir, nalla pathil
@kanmanimj3039
@kanmanimj3039 3 жыл бұрын
முந்தைய ஆவண எண்ணை எப்படி கண்டு பிடிப்பது
@trendexpress7060
@trendexpress7060 2 жыл бұрын
Its easy see in EC list
@s.manikandan871
@s.manikandan871 3 жыл бұрын
ஐயா வணக்கம், என் பெயர் கோவிந்தன், எனது அப்பா அவருடைய சுய சம்பாதியத்தில் சொத்துக்கள் வாங்கினார் ஆனால் அவரும் நானும் படிக்காத காரணமாக எனது அண்ணன் மட்டும் படித்திருந்ததால், பிற்காலத்தில் தம்பி தங்கைகளுக்கு முறையாக பிரித்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் என் அண்ணன் பெயரில் அனைத்து சொத்துக்களும் வாங்கினார், ஆனால் எங்கள் அனைவருக்கும் திருமணம் ஆகியும் பாகப்பிரிவினை செய்யாமல் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம், சில வருடங்களுக்கு பிறகு என் அப்பா இறந்து விட்டார், இறந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அண்ணன் பிரித்து தர மறுக்கிறார். வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரித்ததில் அவர் பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களும் அவரது மகன் பெயரில் தாணப்பத்திரம் கொடுத்து பட்டா மாற்றம் செய்துள்ளார் என்று தெரியவந்து. (இதை பற்றி கேட்டதில் சண்டை ஏற்பட்டு அவரது மகன் எங்கள் அக்காவை தாக்கி காவல் நிலையம் வரை சென்று CSR பதிந்து அவர் மூன்று மாதங்களில் பிரித்து தருவதாக ஒப்பு கொண்டதால் வாபஸ் பெறப்பட்டது.ஆனா இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஐந்து வருடங்கள் அவகாசம் கேட்கிறார். இதற்கெல்லாம் சாட்சியாக என் அம்மா இருக்கின்றார்.) எனக்கும் என் அக்கா தங்கைகளுக்கும் எவ்வாறு சொத்தை பிரித்து வாங்குவது, அதற்கு வாய்ப்புள்ளதா, நீதி மன்றத்தை அணுகினால் நியாயம் கிடைக்குமா? என்பதை விளக்கவும். நன்றி🙏
@lakshmiprasathc3261
@lakshmiprasathc3261 5 жыл бұрын
oruvar than peyaril ulla free vittumanai pattavai avarudaiya son or marumagal peyaril matri eluthi tharamudiuma?.pls ans me
@S.L.B10.
@S.L.B10. 2 жыл бұрын
Sir vanakkam.thaththa soththai en appavum makanukku mattum eluthikkoduththal selluma
@yadhumaginindraai8662
@yadhumaginindraai8662 Жыл бұрын
Mam.. 1950 ல் தாத்தாவிற்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த பரம்பரை சொத்து 1995 ல் தாத்தா இறந்து விடுகிறார் தாத்தா விற்கு அம்மா பெரியம்மா என இரண்டு வாரிசுகள் தாத்தா பெரியம்மா மகனான ஒர பேரனுக்கு உயில் எழுதுகிறார் எனில் தாத்தாவின் பாகமான மூன்றில் ஒரு பாகத்திற்கு மட்டும் உயில் செல்லுமா? அல்லது முழு சொத்திற்கும் செல்லுமா? அல்லது உயிலே செல்லாதா? தங்களது விளக்கம் வேண்டுகிறோம். மிக்க நன்றி...
@rajasekar2700
@rajasekar2700 5 жыл бұрын
சொத்து தாத்தா பேருல இருக்கு. இப்போ அப்பா கூட பிறந்தவங்க 3 பேர் சொத்துல பங்கு kekanka ஆனால் பட்டா தாத்தா பேர்ல தான்இருக்கு.நாங்க 25 வருசமா இருக்கோம். இப்போ நாங்க என்ன பண்ணனும்
@ezhumalaib2486
@ezhumalaib2486 4 жыл бұрын
முதலில் தாத்தா டெத் சான்றிதழ் வாங்கவும் . கண்டிப்பாக உங்களிடம் இருக்கும் . 2. வாரிசு சான்றிதழ் வாங்கவும் தாத்தா உடன் பிறந்த மூவர் பெயரும் கண்டிப்பா வரும் . 3. அப்பா உடன் இருக்கும் எல்லோருக்கும் அந்த சொத்து கண்டீப்பாக உள்ளது .
@dineshkayalkisho8254
@dineshkayalkisho8254 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு நெடிய வணக்கம். பட்டுக்கோ்டை அருகிலிருந்து தினேஷ். ஐயா, நான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன் தயவு செய்து விளக்கம் கொடுக்கவும். எனது தாத்தாவும் (சின்னையா) சின்ன தாத்தாவும் (தவசி) உடன்பிறப்பு, எனது தாத்தா இலங்கைக்கு (1950- 1970) காலங்களில் பிழைப்பிற்காக சென்று வந்தவர்.1970இல் நிரந்தரமாக இந்தியா வந்தார். எனது தாத்தாவிற்கு 5 மகன்கள் சின்ன தாத்தாவிற்கு 1 மகன் எனது தாத்தா மறைவிற்கு பிறகு 1984-ல் இரு தரப்பினரும் ஊர் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் வெற்று தாளில் எங்களுக்கு சேரவேண்டிய 5 சொத்துக்களையும் ஊர் பெரியவர்கள் மற்றும் இரு குடும்பத்தார்கள் கையொப்பங்கள் இட்டு பாகபிரிவினை செய்துகொண்டார்கள். அதனை பதிவு செய்யப்படவில்லை. பாகபிரிவினை செய்து கொண்ட ஒரு இடத்தில் வீடு கட்டி தற்போது வரை வசித்து வருகிறோம். மற்ற இடங்களை விவசாயமும் செய்து வந்தோம். அனைத்து சொத்துக்களும் சின்ன தாத்தா பெயரில் இருந்தது 1986 இல் 5 சொத்தில் 2 ற்கு எனது அப்பா பெயரில் udr-ல் பட்டா வந்தது .2000-2017 ஆம் ஆண்டு வரை நாங்கள் யாரும் ஊரில் இல்லை சின்ன தாத்தா இறப்பிற்கு பிறகு (1995) தற்போது அவரது மகன் 2016 -ஆம் ஆண்டு அனைத்து சொத்துக்களையும் பட்டா மாறுதல் செய்துகொண்டார் வாரிசு பெயரையும் இணைத்து. எங்களுக்கு சேரவேண்டிய சொத்துக்களை தர மறுக்கிறார்,udr-ல் வந்த சொத்துக்களையும் தவறுதலாக எனது அப்பா பெயருக்கு வந்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அனைத்து சொத்துக்களும் பூர்வீக சொத்து ஐயா. தற்போது அவர் பெயரில் உள்ள சொத்தில் வீடு கட்டி எந்த சலுகைகளும் இன்றி வசித்து வருகிறோம் ஐயா, எப்படி எங்களுக்கு சேரவேண்டிய சொத்துக்களை பெறுவது தயவு செய்து விளக்கம் கொடுக்கவும் ஐயா, நன்றி..🙏 KZbin அல்லது WhatsApp -விளக்கம் கொடுக்கவும் ஐயா....🙏🙏
@sathiyaprakash1094
@sathiyaprakash1094 2 жыл бұрын
உயர் நீதி மன்றத்தில் வழக்கு போடவோண்டும் ஐயா
@amirragul2766
@amirragul2766 4 жыл бұрын
Hi Sir, Asset (Agri Land) பத்திரம் தாத்தா பெயரிலும் பட்டா என் அப்பா பெயரிலும் இருக்கிறது இருவரும் இறந்துவிட்டனர் என் அப்பா உடன் பிறந்தவர்கள் 3 பேர் (உயிருடன் உள்ளனர்) நான் இப்போது அந்த land ஐ விற்கலாமா இல்லை என் அத்தை, சித்தப்பா அவர்களுக்கும் பாகம் கொடுக்க வேண்டுமா.?
@premnathc8075
@premnathc8075 3 жыл бұрын
Sir vanakam engaladhu land 2 idathil ulladhu idharku idail veru orvardhu land ulladhu. Sumar 150 mtr distance irukku indha 150 mtr tholaivirku nan aduthavr landla avaruku vivasayathirku idaiuru illamal 4 feet aalathil water poga pipe line pottukolvadharku sattathil anumadhi irukka. Andha nilathila vivasayam seiyanum. Ennaku edhavadhu vali sollungal.
@divyaa1758
@divyaa1758 Жыл бұрын
Sir unngalai rompha pidikum
@rajasekaranrajasekaran2948
@rajasekaranrajasekaran2948 5 жыл бұрын
அப்பா பெயரில் உள்ள நிலம் மகன் பெயரில் எப்படி மாற்றுவது ples sollunga
@sarathkumar6212
@sarathkumar6212 5 жыл бұрын
இதுக்கு தான் சார் எனக்கு அனுப்ப இயலும்
@sarathkumar6212
@sarathkumar6212 5 жыл бұрын
வீட்டு வரி வேணா அண்ணன் தம்பி இரண்டு பேர் பண்ணி இருக்காங்க சார்
@kanjisilksoftsilks629
@kanjisilksoftsilks629 5 ай бұрын
Athu poorvika sotthaka irunthal peran pethikum ryts iruku la sir verum patta vaithu Ella sotthai vittru sella urmai illala avarin pangu ennamo athai thanea kudukamudiyuma ?
@ags_spot
@ags_spot 4 жыл бұрын
ஐயா, நத்தம் மனை ஒன்று எங்கள் தாத்தா பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது அது எனது தந்தைக்கு கொடுப்பதாக பேசிவிட்டார்கள்.அந்த மனையை எனது தந்தைக்கு பத்திரப்பதிவு செய்து தருவதற்கு முன்பே எனது தாத்தா இறந்து விட்டார்.யாருக்கும் தெரியாமல் எனது தந்தையின் அண்ணன் அவர் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொண்டார்.தற்பொழுது எனது தந்தையும் இறந்துவிட்டார் தந்தைஇன் அண்ணனும் இருந்துவிட்டார்.எனவே அந்த மனையை நான் அனுபவிப்பதற்கான வழிமுறைகள் உள்ளதா????I humbly ask for clarification🙏
@lokesh12520
@lokesh12520 3 жыл бұрын
வீடு ஒன்று இருக்கு அது என்னோட கொல்லு தாத்தா சொத்து அத எங்க தாத்தா(கொல்லு தாத்தாவின் மகன்)இரண்டாம் மனைவியின் பெயருக்கு எழுதிட்டாரு .இரண்டாம் மனைவிக்கு இரண்டு மகன்கள். ஆனால் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் இரண்டு அதில் மூத்த பையன் எங்க அப்பா,அப்பாவுக்கு ஒரு தங்கை இருக்காங்க. நான் மூத்த பையனின் மூத்த பையன். எனக்கு உள்ள ஒரு பெரிய சந்தேகம் என்றால்: 1.இரண்டாம் மனைவிக்கு எழுதப்பட்ட முழு சொத்தை மாற்றி முதல் மனைவியின் மகனுக்கும்,மகளுக்கும் ,இரண்டாம் மனைவியின் இரு மகனுக்கும் பிரித்து சமமாக எழுத இயலுமா?? அப்படி ஒரு சட்டம் இருக்கிறதா.😭😭😭
@selvakumar7807
@selvakumar7807 4 жыл бұрын
வணக்கம் சார் எங்க பூர்வீக சொத்து எங்க தாத்தா பேரில் பட்டா இருக்கு எங்க தாத்தாவுக்கு மூன்று மகன். மூன்று மகள் வாரிசுகள் .எங்க அப்பா இறந்து விட்டார் மூன்று மகளும் இறந்துவிட்டார்கள். இப்போது என்அப்பாவின் அண்ணனும் தம்பியும் உள்ளனர் அவர்களின் பாகத்தை விற்றுவிட்டார்கள் எங்கள் பாகத்தை என் பெயரில் மாற்ற என்ன வழி தாத்தாவும் இறந்து விட்டார்
@உதயகுமார்.பி
@உதயகுமார்.பி 5 жыл бұрын
ஐயா நான் சிறுவயதில் இருந்தே சுமாராக 30 வருடமாக தாத்தா அம்மாயி வீட்டில் வளர்ந்து வருகிறேன் .கடந்த 2016 ஆண்டு தாத்தா இறந்து விட்டார்.தாத்தா இருந்த போது 1200செண்ட் நிலம் இருந்தது ஆனால் இடையில் ஒரு நபருக்கு வசித்து வந்த நிலத்தில் சரி பாதி விற்றுவிட்டார்‌ விற்றப்பிறகு பத்திரம் புதுப்பிக்கபடாமல் விட்டுவிட்டார்.இதை எவ்வாறு‌‌ இப்போது பத்திரமாக பதிவது என்று தெரியவில்லை தயவுசெய்து தங்களின்‌ ஆலோசனை கிடைத்தால் நலமாக இருக்கும்.
@velsvelu3785
@velsvelu3785 Жыл бұрын
அய்யா, நாங்கள் குடியிருக்கும் வீட்டின் பாகத்திற்க்குரிய பத்திரம் எங்கள் தந்தையின் பெயரில் தற்போது உள்ளது. இது எங்கள் தாத்தாவின் அப்பா வழி வந்த பூர்வீக சொத்து. இதற்கு பட்டா இன்னும் இல்லை. எங்கள் வீட்டின் பின்புறம் நாங்கள் 50 வருடங்களுக்கு மேலாக அனுபவித்து வந்த கிராம நத்தம் நிலத்தை சொந்தம் கொண்டாடி பட்டா பெற விண்ணப்பிக்க முடியுமா..? வழி காட்டுங்கள்.
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த 3 жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் வீடியோக்கள் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. ஒரு சந்தேகம். விளக்கினால் நன்று. சொத்து ஒருவர் பேரில் இருந்தது. இப்போது அந்ந நபர் உயிருடன் இல்லை. அவருக்கு வாரிசுகள் மூவர் .அந்த சொத்து வாரிசுகளுக்கு பாக பிரிவினை செய்யாத நிலையில் அந்த மூவரில் இருவர் அந்த சொத்தின் தங்களுக்கு உண்டான பாகத்தை அடுத்தவருக்கு பவர் பத்திரம் எழுதி தர இயலுமா? விளக்கினால் நன்றாக இருக்கும். நன்றி
@ponprakash1633
@ponprakash1633 5 жыл бұрын
சார் பாட்டனார் பெயரில் சொத்து இருந்தது அதற்கு பிறகு அவருடைய வாரிசான என் தாத்தாவிற்கு பத்திரம் மற்றும் பட்டா மாற்றப்பட்டது அவருக்கு பின் அந்த சொத்தை அவருடைய மனைவி என் பாட்டிக்கு பத்திரம் மற்றும் பட்டா மாற்றப்பட்டது அவருக்கு பின் என் அப்பாவிற்கு தான செட்டில்மென்ட்டாக எழுதி கொடுத்து விட்டார் இப்போது என் அப்பாவின் பெயரில் சொத்து இருக்கிறது பத்திரம் மற்றும் பட்டா என் அப்பாவின் பெயரில் மாற்றப் பட்டது இந்த சொத்தில் என் அப்பாவின் மூத்த வாரிசான எனக்கு சொத்தில் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று என் அப்பா கூறுகின்றனர் பூர்வீக சொத்து வாரிசுகள் அனைவரும் அனுபவித்து விட்டனர் இப்போது வாரிசான எனக்கு சொத்தில் பங்கு இல்லை என்று கூறி வருகின்றனர் இந்த சொத்து கிடைக்க வழிகள் இருக்கிறதா சொல்லுங்கள் சார்
@todaytrendingvedios6329
@todaytrendingvedios6329 5 жыл бұрын
Sir enudya thatha parla eruntha ore nelam enudya thathovoda thambe parla Mari eruku etha 25 years ku munadi etha epo matha kupta varamatengeranga apadi etha en thatha parku therumba mathurathu
@ramyaravi3325
@ramyaravi3325 4 жыл бұрын
Sir, enga பூர்விக சொத்து எங்க தாத்தா எங்க அப்பா வே yemathuranga அதற்கு என்ன செய்ய வேன்டும்
@sathishk0078
@sathishk0078 3 жыл бұрын
Sir poorveega sothai annan wife peerla ezhithittanga varisu certificateum illa naanum en nadu annanum ezhi kooduthatha poi pathram pannirukkiraanga theervu sollungal ayya
@mahalakshmim3074
@mahalakshmim3074 4 жыл бұрын
Sir enga thathavukku irandu manaivi athil sinna manaivikku irandu payyan oru ponnu aanal enga appa vartril irukkumpothe enga appa vudaya annana martrum muthal tharam payyan annanum searnthu enga appavukku pangu illama avanga renduperu m pagam pichukittanga ippo engalukku sotthu yeathum illai ithai partri arasu tharapil nayam kidakkuma
@sekarms237
@sekarms237 3 жыл бұрын
அய்யா வணக்கம்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சேகர் .. மிட்டாதாரர் எனப்படும் ஒருவகை மக்கள் பட்டா, சிட்டா என எவ்வித நில உரிமைகளும் இல்லாமல் 60-70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது அவர்கள் வழியில் சுவாதினமாக பயன்படுத்தி வரும் நபர்கள் இவ்வித நிலங்களை சென்ட் கணக்கில் நில உரிமயை எழுதி கொடுத்தல் என்ற அடிப்படையில் விற்பனை செய்கிறார்கள்.. இவ்வகை நிலங்களை வாங்கலாமா அவ்வாறு வாங்கி இந்நிலத்திற்கு பட்டா வாங்கும் வழிமுறை என்னா... கூறுங்கள் அய்யா நன்றி.....
@Udhayaguru
@Udhayaguru 4 жыл бұрын
வணக்கம் ஐயா என் பெயர் மா.உதயகுமார் என் வம்சத்திற்க்கு சொந்தமான இடத்தை 35 வருடங்களுக்கு முன்பு அரசாங்த்திர்க்கு தானாக கொடுத்தோம் அரசாங்கம் அவர்களுக்கு தேவையான இடத்தை எடுத்து கொண்டு மீதம் கல்லாங்கரை என்ற பெயரில் பட்ட உள்ளது. தாத்தா, அப்பா, இப்பொழுது நான் இதை பயன் படுத்த முடியுமா.. ஐயா.. உதவி கூருங்கள்..
@dilli8407
@dilli8407 3 жыл бұрын
Respected Sir, I need your valuable suggestions on my mother issues, were my mother grandfather has few agriculture land and home property and it's been settled to his four son equally using a kurra ceetu - local agreement during 1966. In that one of the son is my mother father and for him family members are 3 sons and 2 daughter (including my mother). Recently came to know that my mother father executed a family settlement to the sons equally and my mother and his sister not aware of it and registered in register office on 2013. Do we(my mother and my mother sister) have any rights to fight as the property came from the grandfather considering as ancestor property?
@thalapathimv3813
@thalapathimv3813 2 жыл бұрын
ஐயா, நாங்கள் வசிக்கும் நிலத்திற்கு பட்டா இல்லை... தாத்தா காலத்தில் (1985-ல்) வாங்கப்பட்ட நிலம்... அந்த நிலத்தில் 50 வருட அனுபவம் உள்ளது...அதே நிலத்தில் 700சதுர அடியில், வீடு கட்ட உள்ளேன்... இதில் எதாவது சிக்கல் ஏற்படுமா, கொஞ்சம் சொல்லுங்களேன்... மேலும் இந்த நிலம் ஆற்று புறம்போக்கு, இதனை பட்டா ஏதும் செய்ய முடியுமா என்ற தகவலையும் அறிய விரும்புகிறேன்
@premiraja3415
@premiraja3415 Ай бұрын
Thathaa vakuma pathirathula kajam nu alavigala mention panni irukaga so 1 kagam na yethana meter
@manimaranmanimaran9783
@manimaranmanimaran9783 4 жыл бұрын
எது எப்படி இருந்தாலும் எப்பேர்பட்ட பிரச்சனை இருந்தாலும் சொத்துக்கு உரிமையுடைய வர் வார் எழுதிவைத்திருந்தால் அது அந்த உயில் செல்லுமா? வேறு ஒரு நபர் சொத்தில் உரிமை கொண்டாடும்போது உயில் அதன் தன்மையை இழக்குமா? தயவு செய்து சொல்லுங்கள்
@Nann_Family
@Nann_Family 4 жыл бұрын
Sir, அந்த காலத்தில் காலனி இடமாக அரசு என்னுடைய தாத்தா வுக்கு கொடுத்தது. அந்த இடம் இப்போது என் தாத்தா பெயரில் பட்டா உள்ளது.. தாத்தா இறந்து விட்டார். இப்போது அந்த இடத்தை என் அப்பா பெயருக்கு இல்லை என் பெயருக்கு (பேரன்) மாற்ற முடியுமா...
@rajuanbu6478
@rajuanbu6478 3 жыл бұрын
Eanka pattikitta sotha eallathaium vankittu veratti vuttanuinka atha thirumpa vankalama
@rethinamracku
@rethinamracku 4 жыл бұрын
நிலம் சம்பந்தப்பட்ட ஆலோசனை தேவை. என் அப்பாவின் தாயின் இரண்டாம் கணவர்(இறப்பு 1971) பெயரில் 76 சென்ட் பட்டா நிலம் சிவகங்கை மாவட்டம் என் அப்பாவின் அம்மா(இறப்பு 1961) ஒரு ஆண் (என் தந்தை இறப்பு 1989) ஒரு பெண் (என் அத்தை இறப்பு 1985) பிறந்த பிறகு தன் கணவர் இறந்து விட்டதால் கணவரின் தம்பியை இரண்டாவதாக திருமணம் செய்தார், ஆனால் இரண்டாம் கணவருக்கு குழந்தை இல்லை. என் தந்தை இறந்த பிறகு 1989 என் தந்தையின் சுய சம்பாத்திய சொத்து உட்பட நாங்கள் சகோதரர் சகோதரிகள் ஆறுபேர் பதிவுசெய்யப்படாத பாகப் பிரிவினைப்படி அனுபவித்து வருகிறோம். பாகப்பிரிவினைப்படி எனக்கு என் அப்பாவின் சித்தப்பா பெயரில் இருக்கும் நிலம் என் வசம் முள்கம்பி வேலியுடன் உள்ளது. இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் வாரிசுச் சான்றிதழ் எதுவும் இல்லை. மேற்கண்ட சொத்தை என் பெயரில் பட்டா மாறுதல் செய்ய என்னென்ன சான்றிதழ்கள் வாங்க வேண்டும்? நினைத்தாலே தலை சுற்றுகிறது. என் பதட்டத்தை தணிக்கும் படி வழிமுறைகள் சொன்னால் மிகவும் நன்றியுடன் இருப்பேன். தங்கள் உண்மையுள்ள, ஆர்.ரெத்தினம்.
@vijays1959
@vijays1959 3 жыл бұрын
ஐயா எங்க தாத்தா விற்கு நிலம் ஒன்று தனமாக கிடைத்து அதில் நாங்கள் 60 வருடங்களாக எவ்வித கீறைய பத்திரமும் இல்லாமல் வீடு கட்டி வசித்து வருகிறோம் இப்ப எனது மகனின் பெயரில் எப்படி கீறையம் செய்வது
@murugesannirosha5728
@murugesannirosha5728 5 жыл бұрын
Avanga appa perula paga pathiram ierukkam athanala engala kalipanna solluranga iethukku oru nalla theervu kudunga sir
@SRI_VARMANS_GAMING
@SRI_VARMANS_GAMING 2 жыл бұрын
ஐயா புல்லட் வண்டி என் பெயரில் உள்ளது. ஆனால் இன்னொருவர் உரிமை கொண்டாட முடியுமா
@rajuanbu6478
@rajuanbu6478 3 жыл бұрын
Sir earkanave perucha eadatha prikka mudiuma
@poongodiu6856
@poongodiu6856 3 жыл бұрын
ஐயா எனது நிலம் கோவில் பெயரில் சென்று விட்டது என்ன செய்வது தெரியவில்லை விலக்கம் தாருங்கல்
@vpr7674
@vpr7674 4 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் சொத்தானது எங்கள் அப்பா காலத்தில் வாய்மொழி பாகமாக பிரித்துக் கொண்டார்கள் 40 ஆண்டு காலங்களாக அனுபவித்து வருகின்றோம் சமீபகாலத்தில் பத்திர பதிவு செய்து கொண்டோம் செய்தபோது யார் யார் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலங்கள் அவரவர் அவரவர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து பத்திரப்பதிவு செய்து கொண்டோம் அதில் ஒரு ஏக்கர் நிலம் ஆனது என் சித்தப்பாவின் பெயரில் உள்ளதால் அந்த நிலமானது அப்புறம் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று கொஞ்சம் தாமதம் அடைந்து விட்டோம் அதில் வந்த வில்லங்கம் தான் இது என்னவென்றால் என் சித்தப்பாவின் மகன் மீதி உள்ள நிலங்கள் அனைத்தையும் subjection பிரிக்கும் பொழுது இந்த ஒரு ஏக்கர் நிலமானது தவறுதலாக என் சித்தப்பாவின் பெயரில் உள்ள பட்டவை அவர் மகன் பெயரில் கூட்டு பட்டா வாக வழங்கி விட்டார்கள் அவர் மகன் தம்பியிடம் இருந்து அண்ணன் வாங்கியபடி பத்திரப்பதிவு செய்து விட்டார்கள் இப்பொழுது அந்த நிலம் 40 ஆண்டுகளாக எங்கள் அனுபவத்தில் உள்ளது எங்கள் பெயரில் உள்ள நிலம் மற்றவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று வழக்கு தொடங்கியுள்ளார் இதற்கு என்ன வழி...
@agobinath7572
@agobinath7572 4 жыл бұрын
தாத்தா இறந்து விட்டார் சொத்து பத்திரம் மற்றும் பட்டா தாத்தா பெயரில் உள்ளது, வாரிசு certificate ல் மனைவி மற்றும் 3 பெண் பிள்ளைகள் பெயர்கள் உள்ளது, இப்போது 2 வது மகள் வீடு கட்ட போகிறார், எனவே 2வது மகள் பெயரில் வீட்டு ரசீது மற்றும் current service வாங்க முடியுமா சொல்லுங்கள் ஐயா நன்றி
@somusomu9870
@somusomu9870 4 жыл бұрын
பூர்வீக சொத்தில் உயில் எதேனும் எழுதி இருந்தால் அதை நாம் கண்டறிவது எப்படி... அதை நகல் எடுக்க முடியுமா..... உயில் ஒருவர் பெயரில் இருந்து பாக பிரிவினை செய்து இருந்தால் அது செல்லுமா .....
@kanmanimj3039
@kanmanimj3039 3 жыл бұрын
எனக்கு எங்க சொத்தோட மூலபத்திரம் அதாவது தாய் பத்திரம் வேண்டும் ஐயா, வில்லங்கத்தில் P R எண் அதாவது முந்தைய ஆவண எண் குறிப்பிடல , நான் எப்படி எனது தாய் பத்திரத்தை பெறுவது
@venkateshwaran9295
@venkateshwaran9295 Жыл бұрын
ஐயா சொத்து விஷயத்தில் எனக்கு ஒரு சந்தேகம் உங்களை எப்படி தொடர்பு கொள்வது....
@uththirakumar6350
@uththirakumar6350 5 жыл бұрын
court judgment copy court la vanguvathu eppadi sir
@murugesannirosha5728
@murugesannirosha5728 5 жыл бұрын
Hai sir oru help
@dharmarkumar4324
@dharmarkumar4324 3 жыл бұрын
Sir, eppa dhadha perla kuttu pattava irrukku dhadha irranthu poidar appa irrunthu poidar na atha ennudaiya perla matha mudiyuma. Kuttu pattala 2peruku irrukku adhula 1nabar pirithu eduthum. Innoru nabar edukala ana edukama 2 nabar perum irrukku etha enna pannalam sollunga sir
@Jai_kanavuDSP
@Jai_kanavuDSP 3 ай бұрын
ஐயா, என் அப்பா மற்றும் பெரியப்பா வாரிசு இல்லாத தாத்தா பாட்டியை (ஆதரவற்றவோர்) பாத்துகிட்டாங்க வாரிசு இல்லாததால் அப்பாவுக்கும் பெரிப்பாவுக்கும் அவரது சொத்தை கைகாட்டி விட்டு சென்றுவிட்டனர்...கை காட்டி விட்ட சொத்தை சமமாக பிரிக்காமல் பட்டா பன்னுவது சரியா.... இல்லை (தந்தை, பெரியப்பா) இருவருக்கும் சமமாக தற்போது பிரித்தலானது சரியா...? ( சிலர் மரபு வழி இல்லாததால் சமமாக பிரிக்க முடியாது..கைகாட்டி விட்டு சென்றதுதான் கூறுகின்றனர்)!!!!
@pradhape5393
@pradhape5393 3 жыл бұрын
Sir my house patta pinji eanpavar vaithu vittar avalathu Mahayana pathma rupee 700 koduthu vangi ullargal patta yarruku sontham
@sathyanarayananba9330
@sathyanarayananba9330 5 жыл бұрын
எங்க தாத்தா பெயரில் பத்திரம் இருக்கிறது.தாத்தா இறந்துவிட்டாா் பின்பு ec பாட்டி பெயரில் மாறிவிட்டது.பட்டாவில் பாட்டி பெயர் மற்றும் அவருடைய வாரீசுதாரா் இருவர் பெயரில் இருக்கிறது.அந்த சொத்தை பாட்டி பார்த்து ஒருவாரீசுதாரா் பெயரில் மட்டும் மாற்றம் செய்தால் செல்லுமா?
@dhivakardhiva1994
@dhivakardhiva1994 5 жыл бұрын
செல்லும்.....
@vellingiris4512
@vellingiris4512 3 жыл бұрын
சார் வணக்கம். நத்தம் காலி இடத்தில் வீடு உள்ளது. அதற்கு பத்திரம் உள்ளது.மூலப்பத்திரம் மற்றும் பட்டா இல்லை. இலஞ்சம் இல்லாமல் இதற்கு பட்டா பெறுவது எவ்வாறு? அதற்கான விளக்கம் தேவை சார்
@saisai-di3lw
@saisai-di3lw 4 жыл бұрын
Gm sir iam jayanthi Nan oruthar kitta en patthiram vaithu kadan vangi erunthen vangiathu 2008la 1.50000laks 2011 2.25000 kattiten ballance katta mudiama ninupochu ippa epadi move pannalam unga idea sollunga
@pandi7006
@pandi7006 3 жыл бұрын
Unagla yappady contact pantrathu
@alaina4058
@alaina4058 4 жыл бұрын
Sir, thatha perla irunda property appa peruku vanda piragu, appa piplangaluku anda property a kudukamatenu sona anda property pilainga peruku vara vaikuraduku vali iruka sir. Please solunga sir.
@keerthunandhu5902
@keerthunandhu5902 5 жыл бұрын
Sir mamiyar kodumaigal atharkana sattam slunga sir
@ManiKandan-ng2es
@ManiKandan-ng2es 4 жыл бұрын
எங்கள் தாதா அவர்கள் இந்திய இராணுவ பணியில் இருந்தார் அப்போது அவருக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் எங்கள் தந்தை அதற்கான பத்திரம் மற்றும் பட்டா ஆகிய விவரங்கள் அவனம் எதுவும் தற்போது இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் எங்கள் சொந்த ஊிலேயே அதே பகுதியில் உள்ள நிலம் ஒன்று சுமார் 50 ஆண்டு பிறகு எங்கள் தாதா பெயரில் இருந்து தற்போது தான் விர்ப்பணை செய்தோம். ஆனால் இராணுவ பணியில் இருக்கும் போது கொடுத்த நிலம் மட்டும் எங்கள் தாதா பெயரில் வரவில்லை என்று சொல்லுகின்றனர் . இதற்கான ஆவணம் நான் பெற முடியுமா
@youngwingsmedia8943
@youngwingsmedia8943 2 жыл бұрын
ஐயா எங்களுடைய பூர்வீக நிலம் என்னுடைய கொள்ளு தாத்தாவின் பெயரில் பாட்டாவும் பத்திரமும் உள்ளது...அவருக்கு மூன்று மகன்கள்...தற்போது பட்டா மட்டுமே உள்ளது ...பத்திரம் இல்லை....இப்போ எங்கள் நிலத்தின் மீது நாங்கள் எப்படி பட்டா வாங்குவது பத்திரம் செய்வது
@akshathaandnishithafun4858
@akshathaandnishithafun4858 4 жыл бұрын
Sir, poorvega soththu 14 Ares punjai nilam Amma peyaril patta ulladhu, enadhu (naan) petaril pathram padhiya register office - il draft kodutuththu 5 madhangal agiradhu, register office la alatchyamaha badhi kururanga , draft copy ulladhu, aknalagement edhvum kodukkalai, merkkondu edhenum vazhi ulladha, (illa) Ella register office - m Thrudanungathan iruppangangala? Cuddalore, (mannarkudi, Chidambram) register office
@ashaasha3003
@ashaasha3003 4 жыл бұрын
Sir vanakam enga Thatha peril patta matum than iruku pathiram illai eppo en peril pathiram vanga mudiyuma pls reply sir
@user-pn1hu5ww5w
@user-pn1hu5ww5w 4 жыл бұрын
என்னுடைய தாத்தா எழுதி கொடுத்த உயிலில் எனக்கு பிறகு என் அப்பாவிற்கு சேரும் என இருந்தது ஆனால் அவருடைய வாரிசுகளுக்கு பங்கு வருமா?
@ArunKumar-qr5ft
@ArunKumar-qr5ft 3 жыл бұрын
Sir thaai pathiram Ilana ena seiyalam athu epadi edukrathu
@MrRajuvolley
@MrRajuvolley 3 жыл бұрын
Sir 60years Back my grandfather land divided pannitaga ennga appa 40 cent ennu periya appa 50 cent aprm appa vellai taddi Chennai vaindutaru aprm appa also dead periya appa also dead but ippo patta periya perula irrku aduku enna pannunum sir puriviga sottu sir documents illa serva no muttum is patta periya appa perilla irrku
@lakshmanang3636
@lakshmanang3636 Жыл бұрын
சார் இப்போது தாத்தா பெயரில் பத்திரம் இருக்கு ஆனால் கூட்டு பட்டாவா இருக்கு அதில் என் பெயர் இருக்கு நான் மட்டும் விற்கமுடியுமா நான் கிருஷ்ணகிரி
@user-md7go1yw8i
@user-md7go1yw8i 4 жыл бұрын
sir vannakkam thaththa name la patta irukku . varrissu 2 per ennutai ya aththaikku thaththa paguthi elluthi kutuththu ta ru .eppo ennakku appa illa ana eppo soththu thaththa per la irukku [ peran ] ennakku eppati mattuvathu ......
@user-md7go1yw8i
@user-md7go1yw8i 4 жыл бұрын
pls tell me sir
@murugesannirosha5728
@murugesannirosha5728 5 жыл бұрын
1993 la enga thatha namela patta vanthurukku sir aana athula servey number patta number lam vanthurukku aana ippa antha servey numberum iella patta numberum ippa iella eppadi sir kandupidikkurathu
@suganthasowmiya3962
@suganthasowmiya3962 2 жыл бұрын
ஐயா, வணக்கம் நான் சேலம் மாவட்டத்தில் வசிக்கிறேன் எனது பூர்வீக சொத்து எனது பாட்டி பெயரில் உள்ளது ஆனால் சுமார் 30 வருட முன்னாள் எங்களது தாத்தா சில நபரிடம் விற்று விட்டார் அவர்கள் எங்களது விற்பனை செய்யாத இடத்தை சேர்த்து ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர் எனவே வாரிசு ஆகிய நான் வழக்கு பதிவு செய்தால் எனக்கு எங்களது நிலம கிடைக்குமா?
@murugaiyanpandiyan1048
@murugaiyanpandiyan1048 2 жыл бұрын
வணக்கம். எங்கள் அப்பா பேரில் பத்திரம் உள்ளது ஆனால் எங்க பெரிய அண்ணன் அவர் பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளனர் எங்களுக்கு அதில் உரிமை உண்டா இல்லையா நாங்கள் 6 பேர் வாரிசுகள்.
@srideviv1841
@srideviv1841 2 жыл бұрын
Hi
@suthakaran2799
@suthakaran2799 3 ай бұрын
Sir பாட்டி அப்பா பெயரில் பெயர் உள்ளது அதை பேரன் பெயருக்கு எப்படி மாற்றுவது sir
@ManiKandan-vs2yl
@ManiKandan-vs2yl 4 жыл бұрын
Sir pathiram enna thatha peril ullathu patta kuttupattava(thathavin thambi) ullathu
@0idea241
@0idea241 4 жыл бұрын
Sir Patta ennoda thatha perla irukkku.....but avar irantaaru....ippo avaroda ellam property yum enno appa aththa name la epdi change pandradhu...
@jayamalathigovindasamy4297
@jayamalathigovindasamy4297 4 жыл бұрын
Good evening sir have a one question ennoda appakuda rendup peruppa erukkangha china vayathule thatha erunthuttaru eppo Anthea praperty pereyappa name la erukku avatrai appavin nameukku martha mudiuma and Next question Anthea land vivasayam avaravargalukku kudutha paghathil payair vakkirom second pereyappa Anthea prapperttela 20sent Land enghalukku koduppathaghana kuri amount vankittaru eppo Anthea land appa use pannittu erukkaru but landukkana patta pathiram ethuvum kedeyathu ethai evvaru vankuvathu please help me sir
@dhanapal8289
@dhanapal8289 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் தனபால் என் அம்மாவின் அம்மா 35 வருடங்களுக்கு முன் ஒருவரிடம் 5 ஏக்கர் நிலத்தை வாங்கினார் அதற்கு சாட்சியாக எழுதபூர்வமாக ஆவணம் இருக்கிறது ஆனால் பதிவு செய்யபட வில்லை தற்போது அந்த இடத்திற்கு அரசு தரப்பில் இடத்தை அளவீடு செய்து பட்டா வரும் நிலையில் உள்ளது என் அம்மாவின் உடன் பிறந்த சகோதரர்கள் இடத்தில் பங்கு தர மறுக்கிறார்கள் என் அம்மாவிற்கு அந்த இடத்தில் பங்கு கோர உரிமை உள்ளதா
@gokulkavin9801
@gokulkavin9801 3 жыл бұрын
சாா், வணக்கம். பூா்வீக சொத்துள்ள ஒரு ஆண் தன் மனைவியின் அனுமதியில்லாமலும் மற்றும் தன் மைனா் மகளின் அனுமதியில்லாமலும் விற்க இயலுமா. அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் சூழலில் இது எங்க சொத்து நான் என்ன வேண்டுமனாலும் செய்வேன் என்று சொல்லி மிரட்டுகிறாா். அப்படி அவா் சொத்தை அவா் விருப்பப்படி விற்கமுடியுமா? தயவு செய்து தகவல் சொல்லுங்க, ஐயா.
@r.jagatheshwaranr.jagathes2298
@r.jagatheshwaranr.jagathes2298 4 жыл бұрын
ஒரு தந்தைக்கு மூன்று மகன்கள்இருக்கும் போது வாரிசு சான்று இல்லாமலும் பத்திரமும் இல்லாமல் தன் செல்வாக்கில் பட்டா மாறுதல் செய்தால் ஏழை கள் எப்படி நியாயம் பெறுவது.வாரிசு சான்று இல்லாமல் பட்டா வாங்கினால் அது செல்லுமா.
@nirmalap8051
@nirmalap8051 5 жыл бұрын
Sir Enga brotherinlow enga Village ulla veedu, Neelam engalukku kodukka mattaram kettal sandai podugerar, yenna seiyanum sir
@ragulsharmapandian9444
@ragulsharmapandian9444 3 жыл бұрын
அய்யா எங்கள் தாத்தா பரம்பரை சொத்தினை விற்பனை 1986ம் ஆண்டு செய்துள்ளார். அப்போது அவரது குழந்தைகள் எல்லோரும் மேஜர் ஆனால் அவர்கள் இந்த விற்பனை செய்த சொத்துக்களுக்கு கையெழுத்து போடவில்லை தற்போது இந்த சொத்தினை திரும்ப பெறுவது எப்படி என்று கூறவும்.
@saravananramsamy2139
@saravananramsamy2139 5 жыл бұрын
ஐயா தாத்தாவின் வழி வந்த நிலம்.அப்பா தம்பி.அம்மா .தங்கை..எல்லாம் கையெழுத்து போட்டூ வித்து விட்டார்கள்.என் பங்குக்கு கையெழுத்து போவில்லை.காசும் குடுக்கவில்லை. நான் வாங்கிர்மீது வழக்கு போடலாமா
@nithishnithish7129
@nithishnithish7129 5 жыл бұрын
ayya naan 30varudamaga vari Katti ullen tholil seivatharku patta vangamudiyuma pl reply sir
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 60 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 106 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,9 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 60 МЛН