No video

தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம் - Vallanadu Wildlife Sanctuary

  Рет қаралды 87,813

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Vallanadu Black Buck Sanctuary, Thoothukudi District
Contact Details -
The District Forest Officer, Tuticorin Division, 2H,571/1 Bakkya Lakshmi Nagar, Kathirvel Nagar near Tuticorin 628 008
dfothoothukudi@gmail.com
Tel.No.0461-2346600

Пікірлер: 120
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
தமிழக வனத்துறை கேட்டுக் கொண்டதின் பெயரில் நாம் எடுத்துக் கொடுத்த டாக்குமென்டரி இது. இனி இந்த காணொளியை நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணலாம் (தூத்துக்குடி ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம்) நம் தமிழ் நேவிகேஷனுக்கு வாய்ப்பு அளித்த தமிழக வனத்துறைக்கு நன்றி 🙏
@mathesh_03_
@mathesh_03_ Жыл бұрын
🔥
@dhineshchellappa7151
@dhineshchellappa7151 Жыл бұрын
Bro is it still allowed for visitors, in Google it shows temporarily closed
@vintage_bulletain2199
@vintage_bulletain2199 Жыл бұрын
Karna good da thambi keep doing well 🙏
@sportsrockers
@sportsrockers Жыл бұрын
super
@gowrirajendiran5949
@gowrirajendiran5949 Жыл бұрын
வாழ்த்துக்கள்...
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
வல்லநாடு சரணாலயம் மிக அழகாக இருக்கிறது 😇❤️👍. அந்த சரணாலயம் பற்றிய அறியாத தகவல்கள் தந்ததற்கு மிக்க நன்றி 😇❤️🙏.
@naveens3808
@naveens3808 Жыл бұрын
இதில் இருந்து ஒன்று மட்டும் நல்லா தெரிகிறது மனிதனை தவிர மற்ற அனைத்து உயிர்களும் இயற்கை பாதுகாக்கிறது
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
மிக அருமையான காணொளி.. தூத்துக்குடி மாவட்டத்தில் இது மட்டுமே மலை என்று நினைக்கிறேன்...
@jaiakash3819
@jaiakash3819 Жыл бұрын
Gurumalai near Kovilpatti
@sofiyazhu
@sofiyazhu Жыл бұрын
​@@jaiakash3819Kalugumalai near Kovilpatti
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 Жыл бұрын
இறைவனுடைய படைப்புகளை வைத்து தான் இறைவனை அறிய முடியும் ஏனெனில் கடவுளை யாரும் பாரத்தது இல்லை. படைப்பாளன் தான் இறைவன். படைப்புகள் ஒரு நாளும் இறைவனாக முடியாது. பூமி ஒன்று தான். படைப்பாளன் ஒருவன் தான்.
@nithishsubbu5976
@nithishsubbu5976 Жыл бұрын
👍
@MK-xf5gy
@MK-xf5gy 7 ай бұрын
தம்பி ! வழக்கமாக சரித்திர புராதன நாகரீகம் //,தொல்போருள் துறை சம்பந்தமான உங்க சானல் இப்போது வல்லநாடு black buck sanctuary ஐக் கண்முன் நிறுத்தி உங்கள் பெருமையைக் காண்பிக்கிறது. Very very. Good. You are great. Keep fit.
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
பல புதிய தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி கர்ணா.
@mymoonbegam2449
@mymoonbegam2449 Жыл бұрын
என்னுடைய மாவட்டத்தில் இப்படி ஒரு இயற்கையான வன விலங்குகளுடன் அருமையான கண்கொள்ளாக் காட்சி இதை காணொளியாக தந்தமைக்கு நன்றி 👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
@perumalp6614
@perumalp6614 Жыл бұрын
இப்படி ஒரு இடம் நம் தமிழ் நாட்டில் இருப்பது இப்பொழுது தான் கேள்விப்படுகின்றேன். தகவல்களை தந்தமைக்கு நன்றி🙏💕
@devikam9356
@devikam9356 Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டமாக இருந்தாலும் திருநெல்வேலிக்கு தான் மிக அருகில் உள்ளது வல்லநாடு
@hasankamalhasankamal2429
@hasankamalhasankamal2429 Жыл бұрын
இந்த சரணாலயம் பற்றி இப்போது அறிந்து கொண்டேன்.விலங்குகள் பறவைகள் இல்லையெனில் நாம் இல்லை . காணொளி அளித்த உங்களுக்கு நன்றி அண்ணா
@kumarangmgnanaprakasam6889
@kumarangmgnanaprakasam6889 Жыл бұрын
அற்புதமான படைப்பு நன்றி !
@peraiyurmedia6500
@peraiyurmedia6500 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா
@baladharunraj8762
@baladharunraj8762 Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரத்தில் இராஜாவின்கோவில்கிராமம் இருக்கிறது. 2000 ஆண்டுகள் பழமையான பெருமால் கோவிலும் சில கல்வெட்டும் இருக்கிறது. அதன் அருகில் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் பயோபாப் மரங்களும் தமிழ் நாட்டில் இங்கு மட்டுமே இரண்டு மரங்கள் உள்ளன.
@user-px1uk6zd5p
@user-px1uk6zd5p Жыл бұрын
நான் அந்த மரங்களை பார்த்திருக்கிறேன் புதியமுத்தூர் செல்லும் சாலை ஓரமாக மரத்தின் தண்டு பத்தடி அகலம் இருக்கும் குலசையிலும் ஒரு மரம் இருந்தது
@eyalnature7774
@eyalnature7774 Жыл бұрын
குலசேகரபட்டிணத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் திடிரென இறந்துவிட்டன..தற்போது அது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது..
@user-px1uk6zd5p
@user-px1uk6zd5p Жыл бұрын
@@eyalnature7774 தசரா தீச்சட்டிகளை அருகில் போட்டிருக்கலாம்
@eyalnature7774
@eyalnature7774 Жыл бұрын
@@user-px1uk6zd5p வாய்ப்புள்ளது.. ஆனால் இன்னொரு காரணமும் உள்ளது.. அதாவது அந்த பேவோபாப் மரங்கள் 800 முதல் 1200ஆண்டுகள் வரை வாழும் தன்மையுடையது.. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் அவைகள் இறந்தேதான் ஆகும்..அதை தடுக்க இயலாது.. குலசையில் வாழ்ந்த அந்த மரம் அந்த முதுமையை எட்டியிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்..அதற்கு ஆதாரமாக உலகெங்கும் பல்வேறு இடங்களில் வளர்க்கப்பட்ட மற்றும் சொந்த மண்ணான ஆப்பிரிக்காவிலும் காடுகளில் வயது முதிர்ந்த அந்த பேவோபாப் இனத்தை சேர்ந்த மரங்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது...
@muthumanidiraviyam7091
@muthumanidiraviyam7091 Жыл бұрын
My native place is vallanadu. In this documentary video i know lot of info about vallanadu hill. Thanku tamil navigation and tn forest dep
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
Excellent Vedio Congratulations to, the forest department, government of Tamilnadu, greetings from CCN.Bangalore.
@gowthamgms3032
@gowthamgms3032 Жыл бұрын
❤️‍🔥❤️‍🔥 வன வாழ்கை அற்புதமானது
@prabhasyoutube
@prabhasyoutube Жыл бұрын
Wonderful work... Keep it up. Real estate has destroyed Tamilnadu to the core...
@subramonib119
@subramonib119 Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி... இது போன்ற பல வனத்துறை சரணாலயங்களை படமெடுத்து போடவும்...
@danielramachandran1592
@danielramachandran1592 Жыл бұрын
Nice Coverage... Camera focus and editing 👌
@padmapriyat639
@padmapriyat639 Жыл бұрын
வல்ல நாட்டு சுவாமிகள் என்னும் சித்தர் வாழ்ந்த புண்ணிய பூமி அது.
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Жыл бұрын
Thalaivaa. Unka. Vitionnaa. Enakku. Rompa. Rompa. Putikkum. Arumaiyaarukkum. Ningkalum. Arumai. Vitiovum. Veraleval. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍😇😇😇😇😇😊😊😊😊😊
@kalaivani5698
@kalaivani5698 Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி 👌👌👌👌
@balasubramaniant.j3078
@balasubramaniant.j3078 Жыл бұрын
A nice & informative video,many people not aware of this sanctuary, excellent explanations by the staff
@umarfayas
@umarfayas Жыл бұрын
கடைசியில் அவர் சொன்னது தான் உண்மை மான்கள் வெளியில் தான் அதிகம் காணப்படுகின்றன அங்குள்ள இன்ஜினியர் காலேஜ் பின் புறத்தில் நிறைய காணப்படுகின்றன
@jiyan158
@jiyan158 Жыл бұрын
Infant Jesus clg
@geerththananganeshalingam2409
@geerththananganeshalingam2409 Жыл бұрын
nalla seithu irukkinka, ithellam discovery la thaan paaththu irukkam, ippudi namma aakkal seithu paaththa illa, i love this very much
@ganapathymuthu1443
@ganapathymuthu1443 Жыл бұрын
Excellent brother..... proud to be a Tamilan
@umarfayas
@umarfayas Жыл бұрын
அடா எங்க ஊரு😍😍😍
@sangeethabaskaran3537
@sangeethabaskaran3537 Жыл бұрын
Romba nandri for making these wonderful videos. Keep making these wonderful videos, highlighting our nature and educating people
@badboyprabhakaran
@badboyprabhakaran Жыл бұрын
Extraordinary capture 👏👏
@muraliganthudayakumar7115
@muraliganthudayakumar7115 Жыл бұрын
Very good information. Childrens are very much interested and awareness about sanctuary
@vallavanraja5452
@vallavanraja5452 Жыл бұрын
So beautiful and sunrise and sunset was amazing and totally this video was superb so thank you karna
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 Жыл бұрын
Super bro ....nice video
@thamizh6461
@thamizh6461 Жыл бұрын
👌 😊 அருமையான பதிவு karna
@krishhub.3724
@krishhub.3724 Жыл бұрын
அருமையான பதிவு 💐👍
@sathisarathi7399
@sathisarathi7399 Жыл бұрын
Super super super anna 😻👏👏👏
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 5 ай бұрын
Good coverage.
@ramesh.v.j8742
@ramesh.v.j8742 Жыл бұрын
En sulnilaikku sella mudiyatha idangaluku ungal kankalal kanvathan mulam mana niraivu nanri Karna bro வாழ்த்துக்கள்
@mohideenmathar
@mohideenmathar Жыл бұрын
Very nicely captured,narrated each and every animals and birds etc living in this forest👍thanks and great effort to Tamil Nadu forest department to bring about this sanctuary to the people. At the same time create a awareness to the drives strict to follow the speed limits those who are passing the road to avoid avoid accidents.
@jeyabharathis6644
@jeyabharathis6644 Жыл бұрын
தூத்துக்குடி forest deparment copetition ல இந்த வீடியோ பார்த்தோம். ஒளிப் படம் அருமை. School ல மாணவர்களோடு பார்வையிட வந்தால் யாரை தொடர்புகொள்ள வேண்டும்... சகோ... la
@nandakumar3295
@nandakumar3295 Жыл бұрын
நன்றாக உள்ளது🌺🌺🌺
@muthudurga2358
@muthudurga2358 Жыл бұрын
Karna u have to attention about lot of old temples which is in Tuticorin and Tirunelveli district ..you have to described about that temple..this is my wish ...
@GK7star
@GK7star Жыл бұрын
வெள்ளியங்கிரி மலை பயணத்தில் இருந்து உங்கள் விடியோ பார்க்க bro. நம்ம ஊரும் வல்லநாடு பக்கம்தான் . Bro நீங்க திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே மறுகால்தலை ஊருல🙏 மலை மேல் பூலுடையார் சாஸ்தா கோவில் இருக்கு அந்த கோவில் வரலாறு பெரியது 🙏அதையும் antha மலைக்கு பின்னால் ஒரு குகையும், சித்தர்கள் வந்து படுத்த படுகைகள் இருக்கு, கல்வெட்டுகள் அங்கு இருக்கு bro அதையும் எடுத்து மக்களுக்கு தெரிய படுத்துக்க bro...
@jamesdavid7332
@jamesdavid7332 Жыл бұрын
Super
@thalapathynoor5856
@thalapathynoor5856 Жыл бұрын
அருமை....
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 Жыл бұрын
மிக அருமை
@n.s.k7473
@n.s.k7473 Жыл бұрын
Thank you for your information bro 🙏
@suryasssuryass9581
@suryasssuryass9581 Жыл бұрын
Nan than first
@magizhiniwebtv8260
@magizhiniwebtv8260 Жыл бұрын
மிக்க நன்றி
@kaderfx1820
@kaderfx1820 Жыл бұрын
Nice
@mariselvam2315
@mariselvam2315 Жыл бұрын
THOOTHUKUDI 🥰
@BalaMurugan-bs2yp
@BalaMurugan-bs2yp Жыл бұрын
Super 😘
@senthilraja5275
@senthilraja5275 Жыл бұрын
Verry nice
@balamuruganv31
@balamuruganv31 Жыл бұрын
Keep Doing Brothers
@mathesh_03_
@mathesh_03_ Жыл бұрын
Big fan..
@RajKumar-db6ri
@RajKumar-db6ri Жыл бұрын
Very nice
@jiyan158
@jiyan158 Жыл бұрын
Nearby village ulakkudi la agalvaivu nadatha court utharavu potruku Kiladi munala ulla porulkal kidaichuruku
@eskay6933
@eskay6933 Жыл бұрын
Wow, excellent photography, editing & documentation..... In par with discovery Channel...iam still wondering if I'm really watching a documentry shot in Tamilnadu and that to in a KZbin channel.....Hattsoff team.... 👏👏👏👏👏👏
@mageshkumart4362
@mageshkumart4362 Жыл бұрын
💖
@SNAcademy
@SNAcademy Жыл бұрын
அக்டோபர் 22 ல் அருகில் சென்று பார்க்க வசதி செய்து தரப்படும் என்றார்கள். வசதி உள்ளதா?
@chezion046
@chezion046 Жыл бұрын
@tnemptystar46
@tnemptystar46 Жыл бұрын
Super nice Anna
@mano3573
@mano3573 Жыл бұрын
Again
@mariappan3236
@mariappan3236 Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@jeyaalagarasa1892
@jeyaalagarasa1892 Жыл бұрын
❤️❤️❤️
@mariananth6466
@mariananth6466 Жыл бұрын
Iam from vallanadu
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 Жыл бұрын
இது போன்று அழிவில் மான்கள் இருப்பது நல்லது அல்ல உடனே அரசு ஆட்டு பண்ணை போன்று மான் பண்ணை அமைத்து உயர்ரக தீவனங்கள் கொடுத்து நன்றாக பராமரிப்பு செய்தால் இனப்பெருக்கம் செய்யும் அவற்றை விவசாயிகளுக்கு கொடுத்து வளர்க்க சொல்ல வேண்டும் இதன் கொடிய விலங்குகள் இடம் இருந்து பாதுகாக்க படும் மான் வளர்ப்பு மிகுந்த லாபத்தை தரும்
@Selva00555
@Selva00555 Жыл бұрын
Anna enga village😍👿😈
@msenthilkumar3316
@msenthilkumar3316 Жыл бұрын
👌🏼😍
@RamKumar-vx3ft
@RamKumar-vx3ft Жыл бұрын
iam nellai by kumar.ungaluku entha mare video poduga nandri 1000000 thanks😁
@dharanidharan3477
@dharanidharan3477 Жыл бұрын
நிறைய மாணவர்களுக்கு சொல்லிக் கொடுங்க
@hemachandran7175
@hemachandran7175 Жыл бұрын
Karna anna super na love you anna 💚🧡💙❤💜🤎
@vijayramar9278
@vijayramar9278 Жыл бұрын
Hi anna
@deepakpratapgangwar583
@deepakpratapgangwar583 Жыл бұрын
Fencing must between agriculture land n forest land not between forest n forest land
@vwitty5189
@vwitty5189 Жыл бұрын
Night Patrolling on Jeep requires more Stuffed GUTS.
@vwitty5189
@vwitty5189 Жыл бұрын
Ok thanks Respected sir.
@varikuyil1372
@varikuyil1372 Жыл бұрын
வேண்டாம். இப்படியே இருக்கட்டும்
@user-ms3cq9wb2h
@user-ms3cq9wb2h Жыл бұрын
Engal kulatheivam inguthaan ullathu
@dhivakharant8105
@dhivakharant8105 Жыл бұрын
athigana na ugalaku ful support na tha panuvan vathu egga uru varalara ella makalukum suluga atha ne tha solanum bro
@Thamizh096
@Thamizh096 9 ай бұрын
இந்த பல்லி மாதிரி எங்க வீட்டுலயே இருக்கு சாமி பல்லி சொல்லுவாங்க
@dhivakharant8105
@dhivakharant8105 Жыл бұрын
egga uru kum oru history eruku atha nega tha nama makaluku soluga bro
@karthicksutharsan7072
@karthicksutharsan7072 Жыл бұрын
brother better do docs like this instead of going away to other states or countries, there are lot more to explain in tn
@Deventhiranofficial
@Deventhiranofficial Жыл бұрын
எனக்கு வல்லநாடு தான்
@manmadhanmanmadha7475
@manmadhanmanmadha7475 Жыл бұрын
Hi bro
@flyingfrogsinktm7301
@flyingfrogsinktm7301 Жыл бұрын
Karnaaaaaaaa lovb u 😍😍😍😍😍😍😍😍😍😍😍 I wanna join pls
@rajkumar4735
@rajkumar4735 Жыл бұрын
this video is very old you posted this?????
@heerthirajah1661
@heerthirajah1661 Жыл бұрын
Yes. That day. They didn't get permission from forest officer. Now they take permission and released it
@rajkumar4735
@rajkumar4735 Жыл бұрын
@@heerthirajah1661 ok thanks for reply raja
@dhivakharant8105
@dhivakharant8105 Жыл бұрын
thiruvarur ku vaga bro please
@dhivakharant8105
@dhivakharant8105 Жыл бұрын
bro thiruvarur vaga bro
@PSAMY1000
@PSAMY1000 Жыл бұрын
Sollidingalla next real estate potruvanga
@aiman803
@aiman803 Жыл бұрын
Can we visit this place?
@rudhranswag6677
@rudhranswag6677 Жыл бұрын
தயவு செய்து பொதுமக்கள் அனுமதிக்க வேண்டாம்.... இவை காக்க பட வேண்டும்
@jiyan158
@jiyan158 Жыл бұрын
Enka area
@ravishankargp7890
@ravishankargp7890 Жыл бұрын
3rd time posting
@asalvaraj
@asalvaraj Жыл бұрын
Why North Indian Gora in Tuticorin
@bsbalaguru
@bsbalaguru Жыл бұрын
His posting is higher IFS
@gytggyhrggg5974
@gytggyhrggg5974 Жыл бұрын
Super
@dharanitharan5784
@dharanitharan5784 Жыл бұрын
Nice
பள்ளி ஆண்டாய்வு - 31.07.2024
10:44
GHS PENNAGAR KALVI CHANNEL
Рет қаралды 237
Senathipathi Full Movie HD | Sathyaraj, Soundarya
2:34:50
NH Studioz Tamil
Рет қаралды 77 М.
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
Murlen National Park, the untold and untouched beauty of Mizoram, India. #documentary #wildlife
24:27
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН